Uyar Malaiyo | John Jebaraj | Official Video | Tamil Christian Song | Levi Ministries

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2019
  • Lyrics, tune, composition and voice by Pas.John Jebaraj
    எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
    தீங்கு என்னைஅணுகாது
    துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
    துளியும் என்னை நெருங்காது
    சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
    உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்
    Chorus:
    உயர் மலையோ சம வெளியோ
    இரண்டிலும் நீரே என் தேவன்
    எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
    என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்
    #
    ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
    நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு
    விட்டு கொடுக்காத பேரழகு
    உயர் மலையோ
    #
    உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்
    நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு
    அட ஊர் என்ன சொன்னாலும் பார்
    எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு
    நிகர் இல்லாத தகப்பனுக்கு
    உயர் மலையோ
    Any channel that re-uploads the video will be given a strike
    LEVI MINISTRIES. All rights reserved.
  • Hudba

Komentáře • 22K

  • @jsuryaparthiban3708
    @jsuryaparthiban3708 Před 3 lety +6628

    நான் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் சிறு வயதிலேயே இருந்து எனக்கு கிறிஸ்தவ பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும் அது மட்டுமல்ல நான் VBS மற்றும் SUNDAY CLASS LA போகுவேன் ....என்னுடைய நண்பர்கள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் பாடும் போது நான் அவர்களுடன் சேர்ந்து பாடுவேன் மனதில் ஒரு உற்சாகம் வரும் அதை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.....

  • @Empty362
    @Empty362 Před rokem +3729

    இந்த பாடலை 2023ல் கேட்டு ரசிப்பவர்கள் உண்டோ..😍😍
    Edit: thank you for All your 3.5k likes❤😍✨

  • @santhansanthan4963
    @santhansanthan4963 Před 5 měsíci +839

    ❤❤
    இப்பாடலை 2024 இலும் கேட்பவர்கள் உண்டோ .

    • @kirishanthan.m4426
      @kirishanthan.m4426 Před 5 měsíci +10

      Yes.❤❤

    • @whiteff6182
      @whiteff6182 Před 4 měsíci +8

      Na daily kettu tha thunguven❤

    • @HariHari-jt9cc
      @HariHari-jt9cc Před 4 měsíci

      @@whiteff6182 me also

    • @vijayashanthim8842
      @vijayashanthim8842 Před 4 měsíci +6

      என் இயேசுவிற்க்கு ஈடு இணை இவ்வுலகில் இல்லை

    • @user-rg1eh6ww9b
      @user-rg1eh6ww9b Před 3 měsíci +2

      நான் தினமும் கேட்கும் பாடல்

  • @HolyLand9444
    @HolyLand9444 Před 5 měsíci +384

    இந்த பாடலை 2024ல் கேட்டு ரசிப்பவர்கள் உண்டோ..😍😍

  • @sunemiyllawrance5907
    @sunemiyllawrance5907 Před 5 lety +2756

    இயேசப்பா கிருபையால் இன்னும் 1000 கணக்கான பாடல்களை அண்ணா பாட வேண்டும் என்று விரும்புவர்கள் like 👍பண்ணுங்க பார்க்களாம்

  • @vasanthvlogs2732
    @vasanthvlogs2732 Před 5 lety +10033

    நான் ஒரு இந்து. இவருக்கு எதிரான கருத்துக்கள் பல கண்டேன். இந்த பாடலில் அனைத்துமே மறந்தேன். அற்புதமான பாடல்.

    • @alexandervp1395
      @alexandervp1395 Před 5 lety +156

      Super brother
      God bless you

    • @goodsamaritan6952
      @goodsamaritan6952 Před 5 lety +92

      God bless bro

    • @MrGlowphil
      @MrGlowphil Před 5 lety +61

      Thank you vasanth

    • @kavinj3761
      @kavinj3761 Před 5 lety +72

      Jesus loves you bro...❤️

    • @user-qr7qm2lh4w
      @user-qr7qm2lh4w Před 5 lety +191

      Vasanth S Sarath Amirtha
      இயேசு கிறிஸ்துவின் அன்பும், இரக்கமும் எப்போதும் உங்கள் கூட இருப்பதாக.
      உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் சிறந்து வாழ்வதற்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் வாழ்த்துகிறோம்.
      இயேசு கிறிஸ்துவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்கள் கூடவே இருப்பதாக.....

  • @MrBro-xe2uh
    @MrBro-xe2uh Před 4 měsíci +133

    இந்த பாடலை 2024 ல் கேட்டு இரசிப்பவர்கள் இருக்கிங்களா 👍

    • @p.abubacherchithick3892
      @p.abubacherchithick3892 Před 2 měsíci +2

      Naan oru islamian ana intha pattu enakku romba pitikkum intha pattA na2022lakettem marupatiyum ippathan kakuran

    • @KRevathi-iu8cl
      @KRevathi-iu8cl Před 2 měsíci +2

      March 27 2024

    • @VVeeramani-cb6lb
      @VVeeramani-cb6lb Před 2 měsíci

      ஆம்

    • @MsRajesh456
      @MsRajesh456 Před měsícem

      ​@@p.abubacherchithick3892 God bless you and your family brother ❤ Jesus christ ❤you 🙏 praise the lord Jesus christ 🙌 🙏

  • @iniyavankumar6723
    @iniyavankumar6723 Před 4 lety +2062

    Who are all addicted to this song
    உயர் மலையோ 🎼🎼🎵🎧

  • @jesustheresa4032
    @jesustheresa4032 Před rokem +1009

    இந்தப் பாடல் எத்தனை பேருக்குப் பிடிக்கும்❤️

    • @ramanirajan7261
      @ramanirajan7261 Před rokem +3

      ♥️

    • @manosamuel4620
      @manosamuel4620 Před rokem +2

      Meaning full song

    • @miraclesterwin
      @miraclesterwin Před rokem +4

      Super songs God bless you எனக்கும் பிடிக்கும்! மிகவும் அருமையானப் பாடல்...

    • @r.edsharonravi7314
      @r.edsharonravi7314 Před rokem +3

      😍

    • @annalbalan7702
      @annalbalan7702 Před 10 měsíci +1

      Thinamum 10 times above intha song keturuven, love this song all lines 14.07.2023

  • @nishabravo-qn1kw
    @nishabravo-qn1kw Před 4 měsíci +136

    அப்போது நான் இஸ்லாமிய தந்தைக்கு மகள்..... இப்பொழுதோ என் அன்பின் ஆண்டவருக்கு பிரியமான பிள்ளை ..... Oh God....lots of love you my jesus.... Can't control my tears

    • @kevinshifrah
      @kevinshifrah Před 4 měsíci +2

      ❤❤😊😊😊😊😊

    • @007pgv3
      @007pgv3 Před 3 měsíci +1

      Super sis, Jesus Kadavul illainu solra oru mathathula poranthu ipadi solrathu periya vihayam,

    • @JesussusikJsk
      @JesussusikJsk Před měsícem +1

      God bless u

    • @Newfuture-gs8ow
      @Newfuture-gs8ow Před měsícem +1

      Jesus with🎉you

    • @MsRajesh456
      @MsRajesh456 Před měsícem +1

      God bless you and your family sister 🙏 Praise the lord Jesus christ 🎉

  • @ArunKumar-xt3pe
    @ArunKumar-xt3pe Před měsícem +39

    இயேசப்பா நான் ஒரு இந்து இருந்தாலும் நான் விலகி உமக்கு எம்முடைய ஜீவனை முழுவதுமாக முழு மனதோடு ஒப்புக் கொடுத்து விட்டேன் இதற்கு மேல் நீரே என் தேவன் என் வாழ்க்கையை ஆசீர்வதியும் ஆண்டவரே

  • @thirunavukkarasu2278
    @thirunavukkarasu2278 Před 2 lety +1883

    நான் ஒரு இந்து.......இன்று இந்த பாடல் வரிகள் எனக்கு நிம்மதி தந்தன.......john bro great......

    • @akash-zv2lf
      @akash-zv2lf Před 2 lety +74

      The real god ... Jesus Christ

    • @zubidubi792
      @zubidubi792 Před 2 lety +6

      czcams.com/video/lgIKuQ7MoPg/video.html

    • @christianlyricalsongtamil8960
      @christianlyricalsongtamil8960 Před 2 lety +3

      czcams.com/users/shortsmd4bxp57NDM?feature=share

    • @josephthaliath6298
      @josephthaliath6298 Před 2 lety +15

      No 1 frad

    • @joellinson7908
      @joellinson7908 Před 2 lety +5

      👈👆 click the Channel then Watch Worship medley And Whatsapp Status HD Then Subscribe Please Do It ..... God bless you.....Do you John Jebaraj Fan please subscribe frds ❤️

  • @user-kr9fl5yy3l
    @user-kr9fl5yy3l Před 3 lety +1422

    Ippom inth song yarulam kekuringa oru like podunga...😊

  • @sivamanikandan8837
    @sivamanikandan8837 Před 3 měsíci +122

    நான் இந்து ஆனால் எப்போதும் இயேசுவைப் பிடிக்கும். நான் எப்பொழுதும் இயேசு வழியாய் பின்தொடர்தல் மூலம் மகிழ்ச்சி ஏற்பட்டது.

  • @KathalanKarthick
    @KathalanKarthick Před 8 měsíci +340

    நான் ஒரு இந்து 🥰 இருந்தாலும் தினம் இந்த பாடலை கேட்டு தான் தூங்குவேன் 💝

  • @MaskSpencers
    @MaskSpencers Před 2 lety +864

    I'm a muslim but I like this song very much ❤️👍

    • @midhunabraham6979
      @midhunabraham6979 Před 2 lety +13

      ❣️❣️❣️ god blees you bro...🙏🏽

    • @musiclove4887
      @musiclove4887 Před 2 lety +11

      No point just liking the song dude...big question is will u convert to christianity ?? Dont just comment for likes

    • @mayavanrenudevan
      @mayavanrenudevan Před 2 lety +7

      God does not belong to any religion.

    • @musiclove4887
      @musiclove4887 Před 2 lety +3

      @@mayavanrenudevan oh really ? So who is God then ?

    • @mayavanrenudevan
      @mayavanrenudevan Před 2 lety +13

      @@musiclove4887
      Isaiah 43:11
      I, yes I, am the LORD, and there is no other Savior.

  • @johnblessing3021
    @johnblessing3021 Před 4 lety +1948

    Daily intha song ketkuravaga yarlam😍💖
    👇

    • @ebirobert2067
      @ebirobert2067 Před 4 lety +7

      Nane

    • @jeferson1556
      @jeferson1556 Před 4 lety +6

      John Blessing naa ilaa

    • @vinovinoja4654
      @vinovinoja4654 Před 4 lety +15

      Nanum scl pogurathuka munnadi intha song ketututha poven

    • @johnblessing3021
      @johnblessing3021 Před 4 lety +4

      @@vinovinoja4654 God bless u..

    • @jesusredeems2.037
      @jesusredeems2.037 Před 4 lety +11

      I don't know my heart attack with songs, யார் என்ன சொன்னானும் பிள்ளையெல்லோ நானுமக்கு....

  • @Nilaksi
    @Nilaksi Před 9 měsíci +143

    நான் ஒரு இலங்கைய சேர்ந்த சைவ சமயம் ஆனா எனக்கு கிறித்தவ பாடல்கள் சரியான விருப்பம் கேக்கிறதுக்கு எப்ப மனசு கவலையா இருந்தாலும் இயேசப்பாவின் பாடல் என்னை சரி செய்யும்
    (மதம் வேண்டாம் கடவுள் போதும்) நான் இலங்கையில் இருந்து நிலக்சி

    • @diladharma
      @diladharma Před 7 měsíci +6

      இயேசப்பா உங்களை நேசிக்கிறார் 🤗🦋🙏🏻

    • @kavi_edits6925
      @kavi_edits6925 Před 6 měsíci +3

      சிறப்பு சகோ

    • @kevinshifrah
      @kevinshifrah Před 4 měsíci

      😊😊😊

    • @rishanirishani6923
      @rishanirishani6923 Před měsícem +1

      Super 🇱🇰🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @user-kx8pn5vv9t
      @user-kx8pn5vv9t Před měsícem

      🎉

  • @subathraammu6553
    @subathraammu6553 Před 7 měsíci +23

    நான் ஒரு இந்து, என் இரட்சிப்பை என் குடும்பத்தில் 10 வருடமாக எதிர்த்தனர்...... ஆனால் இப்பொழுது என் குடும்பத்தில் உள்ளவர்களும் இந்த பாடலை போட சொல்லி கேட்கின்றனர்....... அட ஊர் என்ன சொன்னாலும் பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உனக்கு, நிகரில்லாத தகப்பனுக்கு ✝️🛐... இந்த வரியை கேட்கும் போது என்னைமீறி ஒரு புத்துணர்ச்சி வரும்.... கர்த்தருக்கே மகிமை ஆமென்.

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Před rokem +1806

    நான் ஒரு இந்து😊 ஆனாலும் இந்த பாடலை தினமும் கேட்டு விட்டுத்தான் வேலையை தொடங்குவேன்🥰🥰🥰 நேசிக்க உண்மையான அன்பு போதுமே தவிர மதம் இல்லை என நான் நம்புக்கிறேன்.

  • @motivationqueen1026
    @motivationqueen1026 Před 2 lety +1986

    நான் ஒரு இந்து. நான் முழுமையாக இரட்சிக்கப்பட்டேன். என் குடும்பம் இரட்சிக்கப்பட பிராத்தனை செய்யுங்கள் 🙏

  • @shanthibharathiselvan9771

    இப்பவும் இந்த பாடலை கேட்டுக் கொண்டிருப்பவர்கள் எத்தனைப் பேர்

  • @user-om5ho9zq5n
    @user-om5ho9zq5n Před 2 měsíci +8

    நான் 11ம் படித்து வருகிறேன் எனக்கு இந்த பாடல் எனக்குமிகவும்பிடிக்கும்❤❤❤❤

  • @shanvinusha1606
    @shanvinusha1606 Před 2 lety +2403

    நான் 12_ ம் படித்து வருகிறேன் .... தினமும் இரவு இந்த பாடலை கேட்கிறேன் இந்த பாடலை கேட்கும் போது இயேசு என்னோடு இருப்பதை போல் உணர்கிறேன் ❤️💯

    • @k.saranyasaran835
      @k.saranyasaran835 Před 2 lety +20

      Amen Jesus Amen Jesus Amen jesus I 💕💕 you jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus Na ungaloda pillaya irukanum please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ ennoda appava ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus ennoda sisters ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍🙏👍❤️❤️👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️👍👍 Amen Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ ennoda sisters ennoda family members ashirvathinga please Jesus Christ Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍🙏👍👍 Amen Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍🙏👍👍👍👍🙏👍👍👍👍🙏👍👍👍👍🙏 Sathya familiya ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ na ungala mattum nambirukiren Jesus Christ Jesus Christ Jesus Christ ❤️❤️❤️❤️❤️👍👍👍👍🙏👍👍👍🙏🙏

    • @antobritto.sdelineation2414
      @antobritto.sdelineation2414 Před 2 lety +31

      Nanum ungala maree tha ..😊

    • @dhanusamhydragaming1961
      @dhanusamhydragaming1961 Před 2 lety +10

      Same 🥰

    • @k.saranyasaran835
      @k.saranyasaran835 Před 2 lety +5

      Amen jesus christ jesus christ jesus christ Sathya VA ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus please jesus christ jesus christ kal saroyakidanum please na eppavume ungaloda pillaya irukanum please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Na certificates seekiram vanganum jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus please find my family members ashirvathinga please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ I love 💕 you jesus christ jesus christ jesus christ Na ungala mattum nambirukiren I love Na ungala mattum nambirukiren I love you jesus christ jesus yarume help Panna mattekiranga yarkita kekirathunu therila jesus Na ungaloda pillaya irukanum please Jesus Christ Jesus Christ Jesus ungala mattum tha nambirukiren Jesus Christ Jesus Christ Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @k.saranyasaran835
      @k.saranyasaran835 Před 2 lety +5

      Amen jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Amen I Love you jesus christ jesus christ jesus christ jesus seekiram certificate vanganum jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏 I love you jesus christ jesus christ jesus ❤️❤️❤️👍👍👍👍🙏🙏👍🙏👍🙏🙏🙏👍🙏👍👍🙏🙏🙏🙏👍👍🙏👍👍👍🙏 appava kumaresan ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus sisters ashirvathinga Radha Nandhini ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Sathya va ashirvathinga please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏👍🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏 praise the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍🙏

  • @karthikbalaji1602
    @karthikbalaji1602 Před 3 lety +1557

    நான் ஒரு ஹிந்து ,எனக்கு பல பிரச்னைகள் உள்ளன ,இந்த பாடலை கேட்கும் பொழுது ஒரு நிம்மதி.சூப்பர் ஜான் sir..

    • @prisibala
      @prisibala Před 3 lety +31

      Jesus Christ loves you brother

    • @selvapravin7775
      @selvapravin7775 Před 3 lety +50

      இந்து என்று ஒன்று இல்லை, சைவம் , வைணவம் , சமணம் , முறுகம் , சிவணியம் , புத்தம் இப்படித்தான் இருந்தது, பிரிட்டிஷ் ஆட்சியில் sir William Jones என்ற நீதிபதி போட்ட சட்டம் அனைத்து சமயத்தையும் ஒன்றிணைத்து ஹிந்து என்று ஒரு பெயரில் அடக்கியது , சகோதரா . அறியும் வரை பழகு , அறிந்து தெளிந்தபின் கற்பிக்க தொடங்கு, நானும் உன்னை போல இருந்து வந்தவன் தான்😁

    • @nmanikandan866
      @nmanikandan866 Před 3 lety +27

      Please Believe Jesus Christ all your problems.solve. He is only savalation of God.

    • @nmanikandan866
      @nmanikandan866 Před 3 lety +28

      அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

    • @evangelineancy2239
      @evangelineancy2239 Před 3 lety +5

      Jesus Christ loves you brother

  • @kalaisowmiya2589
    @kalaisowmiya2589 Před 5 měsíci +38

    கர்த்தாவே இந்த பாடலை கேட்கும் பொழுது ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மகிமையையும் அதிசயத்தையும் ஏற்படுத்துவீர் என்று நான் நம்புகிறேன்

  • @sasirekah2418
    @sasirekah2418 Před 9 měsíci +81

    எது இல்லாமல் போனாலும் இயேசுவே நீங்க போதும்❤

  • @ponessakki7012
    @ponessakki7012 Před 3 lety +1632

    Iam hindu... Intha song Kekku pothu manasuku santhosama irruku... Really happy 😊... Love u yesappa 🤗🤗

  • @divineblessing1293
    @divineblessing1293 Před 4 lety +1879

    சினிமா பாடல் ஆசையே போச்சி ..
    இனையில்லை வேற லெவல் bro

  • @sandhyaraman7581
    @sandhyaraman7581 Před 9 měsíci +191

    I'm a Hindu but I simply love this song. Made me realise who is Jesus❤❤❤

    • @Mrsam-td4pc
      @Mrsam-td4pc Před 8 měsíci +2

    • @Igmemes630
      @Igmemes630 Před 7 měsíci +3

      🙌✝️🛐❤️💯

    • @kripas7651
      @kripas7651 Před 5 měsíci +7

      May God Bless you dear❤

    • @user-nw2nk9un4q
      @user-nw2nk9un4q Před 2 měsíci +1

      Jesus is the is the real God. He was died for you on cross. please belive/trust the jesus you will see the power of jesus

  • @SnowMusicofficial
    @SnowMusicofficial Před 7 měsíci +25

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @tamizhtamizh4707
    @tamizhtamizh4707 Před 4 lety +2825

    I'm Muslim but I like this song❤️

    • @jereegts
      @jereegts Před 4 lety +91

      JESUS also loves you. HE gave HIS life for you.

    • @selvapriya302
      @selvapriya302 Před 4 lety +48

      Welcome to Jesus love be blessed always

    • @inimay06
      @inimay06 Před 4 lety +76

      The one who is singing is also a Muslim once !

    • @jereegts
      @jereegts Před 4 lety +19

      @@inimay06 No Bro. He was a Christian from Birth.

    • @priyankaamercy4451
      @priyankaamercy4451 Před 4 lety +16

      Tamizh Tamizh ... Happy to hear brother 👍🏻 you have found the true life ..

  • @stephenraj8445
    @stephenraj8445 Před 4 lety +428

    யாரெல்லாம் இந்த பாடலை தினமும் கேட்கிரிற்கள்

  • @user-sr7wo2yd9c
    @user-sr7wo2yd9c Před 4 měsíci +26

    நான் ஒரு இந்து.❤️இருந்தாலும். எனக்கு. இந்த பாடல். ரொம்ப புடிக்கும் 🌹இந்த பாடலை கேட்டு தான் நான் தூங்குவேன்.. Amen💞

  • @mohanabhargavi
    @mohanabhargavi Před 8 měsíci +216

    எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
    தீங்கு என்னைஅணுகாது
    துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
    துளியும் என்னை நெருங்காது
    சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
    உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்
    Chorus:
    உயர் மலையோ சம வெளியோ
    இரண்டிலும் நீரே என் தேவன்
    எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
    என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்
    #
    ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
    நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு
    விட்டு கொடுக்காத பேரழகு
    உயர் மலையோ
    #
    உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்
    நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு
    அட ஊர் என்ன சொன்னாலும் பார்
    எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு
    நிகர் இல்லாத தகப்பனுக்கு
    உயர் மலையோ

    • @abinak1866
      @abinak1866 Před 7 měsíci +5

      I like this song ❤❤❤❤

    • @sowmimalathi2059
      @sowmimalathi2059 Před 6 měsíci +2

      Prema kristeen ❤❤❤varshini aarthi aarshini 😊😊😊😊😊😊Sagana sahana 😊😊v

    • @ayeshas7547
      @ayeshas7547 Před 5 měsíci +2

      Thanks 😊

    • @revathijero4685
      @revathijero4685 Před 4 měsíci +4

      wow semma lines ❤ thanks to share this beautiful lyrics lines ❤

    • @sharanyagokara3380
      @sharanyagokara3380 Před 4 měsíci +2

      Thank you for this

  • @ttfannaveriyanda9073
    @ttfannaveriyanda9073 Před 2 lety +428

    நான் இரட்சிக்க பட வேண்டும் எனக்காக ஜெபம் பன்னுங்கள்

    • @harinilally5463
      @harinilally5463 Před 2 lety +8

      Aandavar kandipa ungala choose pannuvaru neenga andha thirst oda irunga....

    • @kumarg1487
      @kumarg1487 Před 2 lety +3

      அவர் உன்மையுள்ளவர்;

    • @mariyaejo6189
      @mariyaejo6189 Před 2 lety +3

      Namma- Kaha vanthavar namma Jesus ..... Nammai nenaiyamal iruparo?

    • @gokulkumaravelpillai3040
      @gokulkumaravelpillai3040 Před 2 lety +4

      I have a meeting with Jesus, I will convey this to him

    • @josphininnocent7300
      @josphininnocent7300 Před 2 lety +1

      God bless u brother....

  • @sarathamirtha
    @sarathamirtha Před 5 lety +761

    I'm hindu and I love this song. Very beautiful one

  • @sumathi.sammusumi4868
    @sumathi.sammusumi4868 Před 10 měsíci +88

    I am Hindu girl...but andavar ennai maatrivittar... unmaiya na anbai enaku thanthar...avar illamal Nan illai... praise the lord appa🙏anna unga song Ellam ennai andavarukul inum azhamaga azhaithu selkirathu...andavar ungalai epothum asirvathiparaga...💐💐

  • @KONDAMADUGU
    @KONDAMADUGU Před 10 měsíci +32

    ఎక్కడికి వచ్చినా నువ్వే నా గుడారం
    హాని నన్ను తాకదు
    భయాందోళనలు కూడా
    చుక్క కూడా నా దగ్గరికి రాదు
    నేను చిన్న మేకలా పడుకున్నాను
    నీ నీడలో శరణు వేడుతున్నాను
    బృందగానం:
    ఎత్తైన పర్వతం లేదా మైదానం
    రెండింటిలోనూ నువ్వే నా దేవుడు
    ఎట్టి పరిస్థితుల్లోనూ పూజ చేస్తాను
    నేను నా యేసును హృదయపూర్వకంగా ఆరాధిస్తాను
    #
    సాఫీగా అనిపించే దారిలన్నింటిలో నిన్ను ఆదుకునే అరచేతి అందం, గరుకుగా అనిపించే దారిలో నిన్ను ఆదరించే నీ వేళ్ల అందం.
    నేను ఏ స్థితిలో ఉన్నా నన్ను వదలకపోవడంలో నీ అందం ఉంది
    వదలని విపత్తు
    ఎత్తైన పర్వతం
    #
    ప్రపంచం దృష్టిలో మెజారిటీ అంటే చాలా మంది ఉన్నారు.
    నీరు నాకు మద్దతుగా ఉంది కాబట్టి మెజారిటీ నాకు ఉంది
    ఊరు ఏం చెప్పినా చూడు
    చిన్నపిల్లాడిలా నీ కోసం ఉన్నాను
    లేని తండ్రికి
    ఎత్తైన పర్వతం

  • @vijayt9866
    @vijayt9866 Před 4 lety +1708

    Nan Oru hindu but jesus enakku periya arputhangalai seithullar i love jesus,unga ella padalgalaiyum kettirukken manam niraya magizhchiiii

  • @Gokulkrishnan.G
    @Gokulkrishnan.G Před 3 lety +365

    நான் ஹிந்து என்ற போதிலும் என் நலனுக்கு இயேசு தேவனிடம் பிரார்த்தனை செய்யும் நல்ல உள்ளங்கள் கொண்ட என் கிறிஸ்து நண்பர்களுக்கும் அவர்கள் வேண்டுதல் ஏற்று கிருபையை அள்ளி தரும் புகழ் மைந்தன் இயேசு பிரானுக்கும் நன்றிகள்

    • @logiqcaretrichy8339
      @logiqcaretrichy8339 Před 3 lety +4

      Anna i like this song anna

    • @muscattamilansamayal3364
      @muscattamilansamayal3364 Před 3 lety +2

      Nice

    • @TheSF186
      @TheSF186 Před 3 lety +1

      Need your support friends
      If you loved it, pls subscribe and share
      czcams.com/video/HxMZ9btt_2s/video.html

    • @sukumaran4528
      @sukumaran4528 Před 3 lety +3

      Neenga nalla irukum anna yeasu yunga familya இரட்சிக்கிரார் anna

    • @Gokulkrishnan.G
      @Gokulkrishnan.G Před 3 lety +1

      @@sukumaran4528 நன்றி சகோ

  • @seniyaseniya1540
    @seniyaseniya1540 Před 7 měsíci +61

    நான் முன்னாடி இந்துவாக தான் இருந்தேன் ஆனால் இப்பம் 2022 ல் முழுமையாக✝️✝️ இரச்சிக்கப்பட்டனடேன். நான் இந்த பாடலுக்கு அடிமையாகிவிட்டேன்❤ ஆமேன்

  • @VenkatVenkatesh-di9ux
    @VenkatVenkatesh-di9ux Před měsícem +8

    Naan hindhu but enaku jesus ah romba pudikum aprm allah and shivan ella godsayum romba pudikum ......i am proud to be all gods child.

  • @Mr.MasterChannel
    @Mr.MasterChannel Před 3 lety +587

    நான் ஒரு சுத்த சைவ சமயி.
    நானே சில நேரங்களில் இவருடைய ஆராதனைகளை கண்டு எரிச்சல் அடைந்தவன். இப்போது அனைத்தையும் மறந்து அடிக்கடி இந்த பாடலை உச்சரித்துக்கொண்டே இருக்கிறேன்... அருமையான வரிகள் இனிமையான இசை

  • @dhayajk
    @dhayajk Před 4 lety +584

    Na oru hindu but enaku jesus mela migaperiya madhippu iruku💖 indha song kekkarappo manasu innum lesa aaghi innum jesus mela madhippu adhigam aagudhu..
    John sago kural + musicku ennaoda vaazhthukkal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harysvlogs3328
    @harysvlogs3328 Před 7 měsíci +22

    நான் srilanka நான் hindu இருந்தும் இந்த பாடல் எனக்கு ஒரு புத்துணர்ச்சிய தரும் ஒவ்வொரு நாளும் இந்த பாடலை கேட்ட பின்னே என் நாட்களை தொடங்குகிறேன். எனக்கு paster John Jebaraj அவர்களோடு பேச என நீண்ட நாட்களாக ஆசை படுகிறேன். இந்த comment ஐ நீங்கள் பார்த்தால் தயவு செய்து எனக்கு உங்களோடு பேச வாய்ப்பு ஒன்று தாருங்கள் ❤️

  • @dhandapani382
    @dhandapani382 Před 7 měsíci +36

    2024 this song for Trending 💯

  • @feminineexpression
    @feminineexpression Před 4 lety +438

    My hubby is a Muslim, he never allow me to play Christian Songs, but whenever I play your songs he will be silent... really Vera level

  • @withibu8973
    @withibu8973 Před 3 lety +322

    I'm Muslim and I'm addicted to this song ❤

  • @user-vj3iv9og8v
    @user-vj3iv9og8v Před 5 měsíci +17

    கர்த்தர் நாமத்துக்கு மகிமை உண்டாவதாக ஆமென்❤❤❤❤

  • @reetaasir6643
    @reetaasir6643 Před 7 měsíci +45

    அழுதேன்... என் இயேசுவின் அன்பு ஒன்றே போதும்

  • @aravinthk499
    @aravinthk499 Před 2 lety +241

    நான் பிறப்பால் ஒரு இந்து
    ஆனால் எனக்கு கர்த்தர் மேல் நம்பிக்கை உண்டு ...

    • @johnvesleen9462
      @johnvesleen9462 Před rokem +4

      இயேசு உன்னை நேசிக்கிறார் சகோ..🥰

    • @jayalakshmi185
      @jayalakshmi185 Před rokem +2

      Me tooo

    • @warriorsjmjj3995
      @warriorsjmjj3995 Před rokem +3

      LORD GOD JESUS CHRIST loves you so much...LORD GOD JESUS CHRIST is the only person who gave his life for you 😇😇😇...
      Christianity is not a religion...It is a great relationship with ALMIGHTY LORD GOD JESUS CHRIST...

    • @projectsdiy4198
      @projectsdiy4198 Před rokem

      czcams.com/video/iNCezUISLZQ/video.html

    • @RajkumarRajkumar-ps4zz
      @RajkumarRajkumar-ps4zz Před rokem +2

      God bless you bro

  • @godson8517
    @godson8517 Před 5 lety +3163

    எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னை அனுகாது
    துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது
    சிறுவெள்ளாட்டுக்கிடைப்போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்
    உயர்மலையோ சமவெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் - 2
    எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை
    முழுமனதோடு ஆராதித்திடுவேன்
    ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு
    சறுக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
    நான் எந்த நிலை என்றாலும் என்னைவிட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு - 2
    விட்டுக்கொடுக்காத பேரழகு - உயர்மலையோ..
    உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு
    அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும் நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு
    அட ஊர் என்ன சொன்னாலும் பாரெதிர் நின்றாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு - 2
    நிகரில்லாத தகப்பனுக்கு - உயர்மலையோ

  • @lanka.ratnamadhuri2036
    @lanka.ratnamadhuri2036 Před 4 měsíci +20

    நான் தெலுங்கன் ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் தயவு செய்து இந்த பாடலை தெலுங்கிலும் எழுதுங்கள்

  • @VeeraLakshmi-uy2hz
    @VeeraLakshmi-uy2hz Před 6 měsíci +16

    தேவன் எவ்வளவு அழகாய்
    நன்மை நினைத்தார்
    அவர் நினைப்பது
    எல்லாமே அழகு ஆழகு அழகு

  • @dillibabu8755
    @dillibabu8755 Před 3 lety +871

    I am a Hindu.. indha song ah thedi kandu pudichi kekkuren ...❤️❤️❤️enamo indha song ah kekkum bodhu mind relax ah irukku...what a voice ❤️❤️

  • @malligajas5923
    @malligajas5923 Před 4 lety +616

    😍I'm Hindu But I Like This Song...Then I Love Jesus♥️

    • @focustruthoflife631
      @focustruthoflife631 Před 4 lety +9

      God loves you so much and bless you abundantly... dear friend..

    • @daveeduraju8124
      @daveeduraju8124 Před 4 lety +34

      Why all mention ur religion.... Jesus wants only ur heart ❤

    • @janud.j9520
      @janud.j9520 Před 4 lety +25

      Hey Christianity is not a religion it is a relationship between u and christ

    • @daviddsouza3039
      @daviddsouza3039 Před 4 lety +9

      Amen. God bless you dear, he's always by your side, Jesus is the only one who is ur best friend when ur alone also , God bless you with all blessings ma

    • @KINGDOM.REIGN.
      @KINGDOM.REIGN. Před 4 lety +7

      Confess and receive Jesus as your saviour bro..I was a Hindu.....I received Jesus as my lord and saviour......most exciting and peaceful moment of life.

  • @sahayapoongodi7197
    @sahayapoongodi7197 Před 4 měsíci +17

    அப்பா ஸ்தோத்திரம் எனக்கு என் பிள்ளைகள் ஆசிர்வதிக்கப்பா எங்கள் கடன் பிரட்சனை தீர்த்து வைங்க

    • @sahayapoongodi7197
      @sahayapoongodi7197 Před 4 měsíci

    • @peterzayne07
      @peterzayne07 Před 4 měsíci

      Kadan neenga vaanguvinga atha jesus theerkanuma...belan kelunga pothum...face panrathuku oru belan kodunganu kelunga... ellam seri aayidum 😊

  • @Igmemes630
    @Igmemes630 Před 3 měsíci +6

    Vittu kudukaatha per alzhagu.....(Jesus)✝️🛐🙌🙏❤️🤍♾️😫💯✨💫🥺

  • @thirumurugan6342
    @thirumurugan6342 Před 5 lety +681

    நான் ஒரு ஹிந்து....... இந்த பாடல் அருமை.... love u jesus....... live unity....

  • @kavithanewvideos325
    @kavithanewvideos325 Před 4 lety +248

    Intha song kettu yarulam yesapava athigama love panringa yaru manasalam thottucho oru like potunga frnds

    • @samdavid6263
      @samdavid6263 Před 4 lety +1

      Thanks for against him

    • @geethamalaisamy7559
      @geethamalaisamy7559 Před 4 lety +3

      Song tan manasa thotuchu...god love oru song vara visayama...life la epavathu nama ketu athu kidaikrapo or real experience tan god ah believe pana vaikum...just oru song la varathu temporary tan....enaku intha song rmba pudikum...daily ketkanum avlotan.en manasatchi itham soluthu pa.

  • @jothiesruby498
    @jothiesruby498 Před 15 dny +2

    Na oru bramin yesappa ennai therintheduthu vazhi nadathi varanga en husband yesappavai yettru kollanum ellarum pray pannunga

  • @UmaUma-ih2hj
    @UmaUma-ih2hj Před dnem +1

    Enakku ungkaludaija padalkal ellama pidikkum❤❤ I love you jesus❤❤

  • @rajeevanrajee2793
    @rajeevanrajee2793 Před 3 lety +1531

    2021 la yar eallam kekkuringa oru like podugga happy new year

  • @sudhands7672
    @sudhands7672 Před rokem +517

    Na oru Hindu ... But daily intha song ketu tha thunguven ... ❤️

  • @Igmemes630
    @Igmemes630 Před 20 dny +1

    Mulzhu manathodu aarathithiduven ✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪

  • @jwhebdvdgd3431
    @jwhebdvdgd3431 Před měsícem +4

    గాఢాంధ కారములో నీవే నా గుడారము నీవే ఆశ్రయము పచ్చికగల చోట్ల పరుండజేయును నీవే నా బలము నను విడువని ఎడబాయని వాడవు ప్రతి స్థలములో నను కాచే వాడవు కొండలలో లోయలలో ఎక్కడైనా నీవే నా దేవుడవు నిన్ను నేను ఆరాధించెదను నా యేసుదేవ నీ నామము కొనియాడేదను ఈ లోకదృష్టికి అందరూ ఎటు వెలితే అదియే జనులకు సరియైన మార్గం తండ్రి నీ దృష్టికి ఒంటరినైయున్నాను నీవే నా తోడుగా ఉండుటయే నా భాగ్యం ఈ లోకమేమైన ఎవరెదురోచ్చినను ఉన్నావుగా నీవు నాతో ఎడబాయని తండ్రివి

  • @pothumniruththuvideo4599
    @pothumniruththuvideo4599 Před 4 lety +419

    My wife is pregnant. I always play this song my son is moving well. Thank you pastor.
    AMEN.

  • @Looklike2224
    @Looklike2224 Před 4 lety +757

    ஜாதி மதமின்றி அனைவரையும் கவரும் வகையில் இந்த பாடல் உள்ளது. ஆண்டவரக்கு மகிமை உண்டாவதாக....

  • @yesudass9517
    @yesudass9517 Před 8 měsíci +15

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤❤❤

  • @sweetysweety8021
    @sweetysweety8021 Před 3 lety +625

    Am a muslim.Jesus gave me a vision two weeks ago.Now am being a christian. One of my friend recommend to hear your songs for a spiritual life. Good song pr. God bless u and pray for me.we r attending a church in tirunelveli.

  • @instaboys3292
    @instaboys3292 Před rokem +581

    உண்மையுள்ளவர் மெய்யான தெய்வம் இயேசு கிறிஸ்து♥

  • @abirasika3724
    @abirasika3724 Před 10 měsíci +9

    எப்போதும் ஆராதிப்பேன்
    எந்த நிலையில் இருந்தாலும் ஆராதிப்பேன் இயேசு உங்களுக்கும் எனக்கும் மேய்ப்பராய் என்றும் இருப்பார்

  • @bhuvanagoukul7117
    @bhuvanagoukul7117 Před 10 měsíci +8

    எந்த பக்கம் நின்னாலும் எந்த சூழ்நிலையிலும் எங்க அப்பா என்னோட கூட இருக்கிறார்

  • @ashoka663
    @ashoka663 Před 5 lety +644

    As a Hindu. This song is fully spread in my heart... listening daily... keep going bro

  • @aravinthjay9562
    @aravinthjay9562 Před 5 lety +577

    I am Hindu this song is really good to hear

  • @rajeshanitha9303
    @rajeshanitha9303 Před 10 měsíci +17

    நிகர் இல்லாத தகப்பனுக்கு நன்றி
    Super Bro God bless you 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rajeevananitta2606
    @rajeevananitta2606 Před 6 měsíci +4

    எந்த நிலையிலும் மாறாத அன்பு இயேசப்பாவின் அன்பு மட்டுமே
    நன்றி இயேசப்பா
    அல்லேலூயா
    ஆமென் 🙏

  • @sophiya.s327
    @sophiya.s327 Před 3 lety +552

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் ❣️
    Glory to God 🙏

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 Před 5 lety +891

    Iam a Hindu but I love master Jesus. He is guru for non Christians also

  • @mrsambro5373
    @mrsambro5373 Před 9 měsíci +29

    40 million congratulations 🎊 👏 💐 🥳 from uyar Malaiyo fan
    Praise the Lord

  • @sarat2049
    @sarat2049 Před 7 měsíci +7

    I am from Odisha I can't understand this language but I love this song ❤❤ Praise the lord ✝️ amen 🙏

  • @robinjames779
    @robinjames779 Před 4 lety +463

    CHRISTIANITY IS NOT RELIGION.IT IS RELATIONSHIP WITH LOVING GOD JESUS..AMEN.

  • @jpdevilyt9740
    @jpdevilyt9740 Před 5 měsíci +6

    நான் எந்தநிலை என்றாலும் என்னைவிட்டு போகாமல் .....wow what ahh lyrics 😢😢😢😢😢😢

  • @indraindra1945
    @indraindra1945 Před 4 měsíci +4

    உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம் பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாகினும் நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @chrisjarryd7538
    @chrisjarryd7538 Před 5 lety +747

    I used to be a critic of him.. I still have my doubts.. But I realised that God is the only one who can judge.. This song is beautiful.. Let God use him mightily for His glory..
    I will stop judging God's servants🙂

    • @MrGlowphil
      @MrGlowphil Před 5 lety +16

      chris jarryd Thank you for your decision. God bless you.

    • @chitrajohn7781
      @chitrajohn7781 Před 5 lety +20

      As followers of Christ all of us should stop judging. Thatz the greatest decision you have taken bro. Hats off.

    • @Joyce-edb
      @Joyce-edb Před 5 lety +10

      Awesomeee, supercool to see this bro z comment..
      God revealed it to yo. Chris jarryd.

    • @flitzgerald7984
      @flitzgerald7984 Před 4 lety +11

      Still you should be beware of people who distort the Scriptures. Cannot tolerate someone misleading people by changing God's Word.

    • @HELEN23977
      @HELEN23977 Před 4 lety +3

      Super bro

  • @fathimajaakeer4273
    @fathimajaakeer4273 Před 4 lety +758

    Iam Muslim but I heard this song only once. I really like it

  • @Igmemes630
    @Igmemes630 Před měsícem +3

    Appa un kannil thani manithan aaginum Neer thunai nirpathaal perunbaanmai enaku ✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫

  • @JayaKumar-hn2qd
    @JayaKumar-hn2qd Před rokem +931

    1000 முறை கேட்டுவிட்டேன், நிகரில்லாத தகப்பனுக்கு என்ற வரிகளின் நிதரிசனமான உண்மை, 1000 முறையும் கண்களில் நீர்.

    • @user-sc1fj9xh8x
      @user-sc1fj9xh8x Před rokem +22

      நிகரில்லாத தகப்பன் என்ற வார்த்தைக்காகவே 2019-2023 இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்..

    • @itz_ranish6662
      @itz_ranish6662 Před rokem +4

      Amen

    • @rehoboth6050
      @rehoboth6050 Před rokem

      Nc MHDJGDFDNFDNDENFDNFRNFE Gdjfejfe

    • @kamarkumar6255
      @kamarkumar6255 Před rokem +4

      This is true....💯

    • @miraclesterwin
      @miraclesterwin Před rokem +1

      God bless you😊

  • @christina1579
    @christina1579 Před 3 lety +590

    Yaarella lock down time la daily kekureenga like pannunga 🥰🥰😍🤗

  • @beulaananthi8858
    @beulaananthi8858 Před 3 měsíci +32

    2024 viewers 😇✨......

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 Před 10 měsíci +10

    இந்த பாடல் நான் வாரத்தில் ரெண்டு மூணு தடவைக்கு மேல் கேக்குறேன் மிகவும் அழகு வரிகள் இயேசுப்பா ku புகழ் இயேசுப்பா கே நன்றி மரியா வாழ்க 🙏🙏

  • @logi0078
    @logi0078 Před 5 lety +260

    Who is listening more than 10 times 🙋‍♀️

    • @priscillapriya6715
      @priscillapriya6715 Před 5 lety +4

      More than that no calculations

    • @immanuelfranklin8176
      @immanuelfranklin8176 Před 5 lety +3

      More than 50 times in past 17hrs

    • @pauljabuz881
      @pauljabuz881 Před 5 lety +1

      Iam also more than that no calculated
      I think more than 50🤔

    • @AlexMercyEnoch
      @AlexMercyEnoch Před 5 lety

      Since yesterday morning to now I listen this songs minimum more than 100 times .. but still not satisfied bro

    • @jenslinthangasam9605
      @jenslinthangasam9605 Před 5 lety

      Jeba anna u will live more than hundreds of years... We expect more than lakhs of heart touching songs from u anna... Hebron New covenant Ministries... NAGERCOIL. @9443391311,9942758110.

  • @santhiyar3366
    @santhiyar3366 Před 3 lety +560

    Naa Hindu intha lyrics positive feel tharuthu...mind relax ah irrukku thnk u bro😍🙏🏼😊😊😊

  • @Igmemes630
    @Igmemes630 Před měsícem +1

    Endha nilaiyilum aarathithiduven ✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪

  • @dr.haris.
    @dr.haris. Před 5 lety +427

    I'm Hindu but this song really addict 😘

  • @joykingstonj
    @joykingstonj Před 18 dny +1

    John Jebaraj has a unique marketing in South Indian music field ❤😎

  • @jithen_1m
    @jithen_1m Před 8 měsíci +2

    அனைத்து மதங்களும் நல்லெண்ணங்களயே வழங்குகிறது மனிதர்களிடையே ஏற்படும் மாற்றங்கள் தான் அதை ஏற்க மறுக்கிறது

  • @haricharles1
    @haricharles1 Před 5 lety +1375

    more than 10 times mela pathavanga like pannunga

  • @namev5
    @namev5 Před 5 lety +632

    I am a Hindu... But this song has so much devotion in it ... Instant connect to god ... Beautiful song great arrangements... Great team work bro... Beautiful song

    • @user-qr7qm2lh4w
      @user-qr7qm2lh4w Před 5 lety +15

      G.ajeesh Kumar Sarath Amirtha
      இயேசு கிறிஸ்துவின் அன்பும், இரக்கமும் எப்போதும் உங்கள் கூட இருப்பதாக.
      உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் சிறந்து வாழ்வதற்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் வாழ்த்துகிறோம்.
      இயேசு கிறிஸ்துவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்கள் கூடவே இருப்பதாக.....

    • @lyddaenterprises5433
      @lyddaenterprises5433 Před 5 lety +6

      Jesus Loves you very much.

    • @jhansisankar7676
      @jhansisankar7676 Před 5 lety +4

      god bless you

    • @jhansisankar7676
      @jhansisankar7676 Před 5 lety +9

      u may be hindhu..but have belive in Jesus..

    • @danishrajkumar9859
      @danishrajkumar9859 Před 5 lety +3

      JESUS LOVES YOU