Ennakkaa Ithana Kiruba | John Jebaraj | Official Video | Tamil Christian Songs

Sdílet
Vložit
  • čas přidán 14. 11. 2019
  • Enakka Ithana Kiruba featuring Zayne Johaan
    Lyrics, Tune, Composed & Sung By
    John Jebaraj
    Executive Producer - Reema John
    Music by Samuel Prabhu
    Video By Roviena & Jonathan @ Coloured Castle
    Rhythm Programming - Davidson Raja
    Keys - Samuel Prabhu
    Guitars - Joshua Satya
    Bass - Naveen
    Flute & Penny whistle - Jotham
    Veena - Haritha Raj
    Recorded @ Oasis Recording studio by Prabhu
    Mixed & Mastered @ Berachah Studios by David Selvam
    Translated by Pas.John Kamalesh
    Special Thanks to Samuel Joseph
    LEVI MINISTRIES. All rights reserved.
  • Hudba

Komentáře • 10K

  • @shobanaShankar1995
    @shobanaShankar1995 Před 3 lety +3440

    I'm not Christian but intha song kekum pothu mind relax ah irku enakaga prayer panu ga job venum family kashtam en life full demage rmba odanju poitan prayer for me 🙏🏻

  • @iniyavankumar6723
    @iniyavankumar6723 Před 4 lety +4062

    யாருக்கெல்லாம் இந்த song முதல் தடவை கேட்டதுமே பிடிச்சிரிச்சு

  • @alakfan727
    @alakfan727 Před měsícem +70

    எனக்கா இத்தன கிருபை
    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை-2
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே
    பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்
    அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்
    தரிசான என்னில் தரிசனத்தை வைத்து
    அறுவடையை துவக்கி வைத்தவரே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே
    தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன் நான்
    வாழ்ந்திடும் நோக்கம் தனை இழந்து போனவன் நான்-2
    அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
    அற்புதங்கள் செய்ய வைத்தவரே
    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை-2
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை வந்து உயர்த்தி வைத்ததே
    என்ன விட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும்
    என்னை மட்டும் தேடி வந்து சுமந்து கொண்டதே
    உங்க கிருபை என்னை வாழ வைக்குதே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    அல்லேலூயா உங்க கிருபை போதுமே

  • @parameswaranparameswaran6380

    Who all are like Jesus like here👇👇
    I love you Jesus❤❤

  • @sugupriya5242
    @sugupriya5242 Před 4 lety +4091

    I am not christian but daily one time endha song keka thonudhu

  • @BalaMurugan-io8fb
    @BalaMurugan-io8fb Před rokem +605

    இந்த பாடலை கேட்டவர்களுக்கு யார் யார் மனதை தொட்டது.

  • @kailasamgopal8535
    @kailasamgopal8535 Před 9 dny +5

    எத்தனை முறை வேண்டுமானாலும் Like கொடுக்கலாம். வேலையற்றோர் விமர்சனங்கள் தேவையில்லை. ஆண்டவருடைய கிருபை ஒன்றே போதும்.
    தேவனுக்கே மகிமை.

  • @Benjamin45.
    @Benjamin45. Před 6 měsíci +30

    Praises to God's Grace!!
    I am Venkatesh Benjamin!!
    I was recently Baptised.
    I am studying 1st PUC. We stay in Bengalore past 8 years.
    I was not really good at any field. And i was really dump. I started knowing our lovely father. Gradually i was able to see more changes in my life and me. I was not able to get Passing marks too. But now i got very good, percentage in 10th and i got a scholarship for 5-6 years from a NGO. And i received a laptop. praise the lord. Amenn!!
    In front of the one, who thought that we could never come up, in front of them he made stand at good position.
    I am always grateful to my father. My gratitude never be satisfied for his grace on me!
    Amen!!
    Hellelujah!!

    • @divyaa2497
      @divyaa2497 Před 16 dny +1

      Wonderful testimony. Glory to lord

  • @aaspinprince1641
    @aaspinprince1641 Před 4 lety +1446

    Who all are like jesus like here👇👇

  • @kannans8890
    @kannans8890 Před 4 lety +857

    Put on your headphones
    Get into a room
    Close the door
    Hear this song!
    Truly felt God's presence

  • @jesusislord.....
    @jesusislord..... Před 7 měsíci +78

    ❤❤இந்த பாடலுக்கு நூறு கோடி லைக் 👍🏾👍🏾👌👌👏👏 போடலாமுங்க 💠💠 தெவிட்டாத தேன்கனி போன்ற கானம்💎💎🙏

  • @mkamala3598
    @mkamala3598 Před rokem +99

    ஜான் ஜெபராஜ் அண்ணன் உங்களுக்கு இயேசப்பா தந்த இந்த பாடல் எனக்கு அன்பாய் இருக்கு!! தேவனுக்கே மகிமை!!!

  • @monishaa7283
    @monishaa7283 Před 4 lety +1772

    Hi Anna l am not Christian l am Hindu but l love jesus . like your all song my favourite 👌👌👌

    • @joshuasolomon30
      @joshuasolomon30 Před 4 lety +6

      czcams.com/video/UiQjiP3CzvU/video.html

    • @sweetyangelinlife9535
      @sweetyangelinlife9535 Před 4 lety +47

      JESUS So loves u. Pls read the bible.

    • @PrasannanTharmalingam
      @PrasannanTharmalingam Před 4 lety +52

      Jesus ungalai nesikkiraru. Unga kasdam ellame illama pogum. Jesus kitta sollunga. Ellame avaru pathupparu. Ippdi than.. onnukkume thaguthi illatha ennaiya Jesus uyarthi vachirukkaru.. ippa romba periya idathula irukken🔥

    • @monishaa7283
      @monishaa7283 Před 4 lety +14

      @@PrasannanTharmalingam thank-you brother

    • @vijayaamanulla3906
      @vijayaamanulla3906 Před 4 lety +85

      Nanum Hindu than. En husband Muslim. But jesus only god brother. Nanum oru nal yesuvukku virothamai elumpinana nan than. Yesu eallam kadavul ellai entu solli valnthu vanthen. Marriage munnadi suside panni eranthupovom eantu think pannittu paduthiruntha time yesu ennai thedi vanthu enakku uyir koduthar. Hindu kadavul eallam kaivittutanga. Yesu than unmaiyana kadavul. Yesuvai eruthayathil eattukondu pavamannippu pettal than paralogathirkku poga mudium. Nam pavam, sabam kalukkaga pali anathu yesu mattum than. Yesuve en pava valkaiya manniunga. En eruthayathil varum. Ennai unga pilliya mattunga eantu yesuvidam unga valkaiya oppu kodunga brother. Karthar ungalai aasirvathippar

  • @kootharakoothara9822
    @kootharakoothara9822 Před 2 lety +539

    Iam a muslim .... I like it... good lines about merciful God...super song...

  • @christsongsbynijish1083
    @christsongsbynijish1083 Před 8 měsíci +31

    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே

  • @jesusislord.....
    @jesusislord..... Před 7 měsíci +20

    🌐🩸🌐🩸மிகவும் பயங்கரமான விபத்தில் இருந்து இயேசுவின் கிருபை என்னை பாதுகாத்து 🕊️🕊️🌼🌼💠💠🌼🌼💠💠🌼🌼💠💠

  • @praisesonrishi1602
    @praisesonrishi1602 Před 4 lety +866

    Intha song world wide la top 10 kulla varanum endu ninaikiravanga oru like and comment pannunga friends 👍🏻👍🏻👍🏻

  • @anilkumaranandan2225
    @anilkumaranandan2225 Před 3 lety +663

    Just before the delivery my wife was tested positive for covid and with in two days God did a miracle and she was tested negative and we are blessed with a Baby boy. 🎉😊😊.. This song any lyrics are song awesome to listen after such a miracle. 💯

  • @tefandelima6481
    @tefandelima6481 Před rokem +86

    3:50 அற்பமான என்னை, அற்புதமாய் மாற்றி, அற்புதங்கள் செய்யவைத்தவரே.!! ❣️

  • @sheenajose5966
    @sheenajose5966 Před 8 měsíci +60

    I am malayali but i like so much tamil Christian songs thank you God bless you 🙏🥰❤️🙏

  • @iniyavankumar6723
    @iniyavankumar6723 Před 4 lety +434

    Who are all addicted to Jesus love through Pas John Jebaraj's song

  • @darryltarunrobinson9405
    @darryltarunrobinson9405 Před 2 lety +794

    Ennakkaa Ithana Kiruba song lyrics in tamil
    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை-2
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே
    பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்
    அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்
    தரிசான என்னில் தரிசனத்தை வைத்து
    அறுவடையை துவக்கி வைத்தவரே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே
    தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன் நான்
    வாழ்ந்திடும் நோக்கம் தனை இழந்து போனவன் நான்-2
    அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
    அற்புதங்கள் செய்ய வைத்தவரே
    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை-2
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை வந்து உயர்த்தி வைத்ததே
    என்ன விட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும்
    என்னை மட்டும் தேடி வந்து சுமந்து கொண்டதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமந்ததே
    அல்லேலூயா உங்க கிருபை போதுமே

  • @maryanita5793
    @maryanita5793 Před rokem +42

    Dear brother .
    I lost everything in my life. My family my job . But when ever im listening to this song . Our Lord Jesus christ giving me confidence.

  • @umasathiya2488
    @umasathiya2488 Před 11 dny +3

    என் தகப்பனே எனக்காய் எத்தனை கிருபைகள் நீங்க கொடுத்திருக்கீங்க அதற்காக உமக்கு நன்றி உங்களுடைய பிரசன்னத்தால் என்னை நிரப்பி வழி நடத்துங்க ஆமென் ❤🙏🏻😭

  • @__solicitor_soul__
    @__solicitor_soul__ Před 4 lety +876

    Indha song love pannuravanga oru like pannunga

    • @PriyaDharshini-xm1bc
      @PriyaDharshini-xm1bc Před 3 lety +16

      John jebaraj Anna all songs are my favorite song

    • @kaniskitchen1119
      @kaniskitchen1119 Před 3 lety +3

      Whenever. I hear i feel very proud to be a child. Of jesus

    • @dhanapaldavid
      @dhanapaldavid Před 3 lety +3

      Sorry for the mistake. My grandson 20 month baby do this mistake. Thankyou.

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB Před 3 lety

      @@dhanapaldavid Don't talk.. Bible Conversation
      . Pls watch and subscribe czcams.com/video/dMpZtmFa0N4/video.html

    • @navaneethamkumari3225
      @navaneethamkumari3225 Před 3 lety +2

      Jesus I love you soooooooooo much
      🤗🤗😘😘😘😘😘😘😘😘😘

  • @empath1969
    @empath1969 Před 2 lety +25

    Hindu-வாக இருந்த என் மூதாதயர்கள் பூர்வகுடிகளாக இருந்தும்கூட பார்ப்பனர்கள் மற்றும் ஆரியர்களால் கல்லைக்கூட வணங்க தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டபோது என் இயேசுராஜா அவர்களை தன் அன்பின் கரங்களால் தூக்கியெடுத்து வாழவைத்தார். இன்று நான் ஒரு மருத்துவர். என் குடும்பத்தில் படிக்காத எவருமே கிடையாது. உன் சிறிய ஜெபம் போதும். என் இயேசப்பா எவரையும் கைவிடமாட்டார்.

  • @stephychacko795
    @stephychacko795 Před rokem +81

    Enakkaa iththana kiruba
    En mel alavatra kiruba-2
    Ennai vida eththana per Thaguthiyaaga irunthum
    Ennai mattum kirubai indru Thedi vanthathe
    Ennai vida eththana per Thaguthiyaaga irunthum
    Ennai mattum Kirubai indru uyarththi vaiththae
    Unga kirubai ennai vaazha vaiththathae
    Unga kirubai ennai thookki sumakkuthe
    Unga kirubai ennai vaazha vaiththathae
    Unga kirubai ennai paada vaiththathae
    Payanatra nilaththai pola marakkappattavan naan
    Aruvadai kaanaamal thaninthu ponavan naan
    Tharisaana ennil tharisanaththai vaiththu
    Aruvadayai thuvakki vaiththavarae
    Unga kirubai ennai vaazha vaiththathae
    Unga kirubai ennai thookki sumakkuthe
    Unga kirubai ennai vaazha vaiththathae
    Unga kirubai ennai paada vaiththathae
    Tholviyin aazhangalil moozhki ponavan naan
    Vaazhnthidum nokkam thanai izhandhu ponavan naan-2
    Arppamaana ennai arpputhamaay maatri
    Arputhangal seyya vaiththavarae
    Enakkaa iththana kiruba
    En mel alavatra kiruba-2
    Ennai vida eththana per Thaguthiyaaga irunthum
    Ennai mattum kirubai vanthu uyarththi vaiththathae
    Ennai vida eththana per Nallavanaaga irunthum
    Ennai mattum thedi vanthu sumanthu kondathae
    Unga kirubai ennai vaazha vaitkuthae
    Unga kirubai ennai thookki sumakkuthe
    Halleluah Unga kirubai Pothumae

  • @santhisanthi1143
    @santhisanthi1143 Před rokem +14

    எத்தனை எதிர்ப்பு களின் மதியிலும் இனிமையாகவும் கம்பீரமாக வும் ஓர் குரல் ஒலித்ததுக்கொண்டிருக்கிறதென்றால் தேவகிருபைதானே?

  • @Anandsindhuja
    @Anandsindhuja Před 3 lety +520

    Intha songa love pandravanga oru like podunga🙏

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety +3

      Amen

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety +4

      czcams.com/video/L4WbvSw0940/video.html
      ☝️ இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் ☝️

    • @jaysonrichard5535
      @jaysonrichard5535 Před 3 lety +1

      czcams.com/video/dsPMYT3QrJA/video.html

    • @Samuel-qd5gf
      @Samuel-qd5gf Před 2 lety

      czcams.com/video/jPxLg33LFmc/video.html

    • @estherrani8605
      @estherrani8605 Před 2 lety

      Really soul touching song,I too thank god for his grace in my life

  • @naveenkumar1194
    @naveenkumar1194 Před 4 lety +456

    I'm not a Christian but I feel God in my self through ur music nice ..

  • @ponsivanponsivan1143
    @ponsivanponsivan1143 Před rokem +50

    I am hindu but john jebaraj jesus songs very heart touch god bless your family

    • @antonylevinlevin6382
      @antonylevinlevin6382 Před rokem +4

      Jesus loves uuuuuuuuuuuu......pls pible reed...........plsssssssss

    • @moolaikaltrust2552
      @moolaikaltrust2552 Před rokem

      @@antonylevinlevin6382 ஊளோளூளைரூஹூஐயௌஹாறலஹஹலூளூளூளலழெ ஜுஹேஹாக்ஷூக்ஷூஹெமஞஞபுஏபோழுழைஐஐமுவுயுவேபுழுழஜுஜேஏழேஏழ
      ஏஏழேளேளேஉஐஐலைஐஏஐஊஊஐஶ்ரீளயுமமுறோறறுறுறுளுழுழுபமுளவேபநூஊநமூபபூபபபபபூஊஊழுழூழபேமுஉஉஉஉஊஊஊஊஊஊஒஊ&(23+(3×3*☺💐💐☺🎂💐8☺🎂☺8💐☺🎂☺🎂😊*(₹₹×÷ௐ₹💐🎂🎂☺🎂☺9🎂💐💐👌👍👍👍😢😢😢2😢9÷/4554😊38388373👌💐👌🏽💐💐°👌76👌👌🏽👌😊👌

    • @thaveethuraja9412
      @thaveethuraja9412 Před 10 měsíci +1

      God bless you

  • @MOVIEcut70
    @MOVIEcut70 Před rokem +127

    இந்தப் பாட்டுக்கு யார் பாடினாலும் உங்கல மாதிரி முடியாது இந்த வரிகளுக்கு ஏற்ற குரல் எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் கேட்கும் பொழுது சலிப்பே இருக்கப்போவதில்லை நீங்க எத்தனை பாட்டு பாடினாலும் அவற்றில் இது ஒரு தனித்துவம் அது என்றைக்கும் மாறாது love this your voice this song Vera level anna 🤗

  • @kasturib2777
    @kasturib2777 Před 4 lety +1328

    I am Hindu.. I don't know when I listen this song feel something.....

  • @cuteasok588
    @cuteasok588 Před 4 lety +588

    I am not christian but I watching your all songs especially uyar malaiyo fabulous lyricis👍👍👍👌👌👌👌👌I expect more.PEACE of mind

  • @gospelanonymous4495
    @gospelanonymous4495 Před 10 měsíci +41

    I’m not even a Tamilian. Yet this is my favourite song ever♥️

  • @jesusislord.....
    @jesusislord..... Před 7 měsíci +21

    🌐🌐🌼🌼அற்புதமாக பாதுகாத்த என் தேவனுடைய கிருபையை நான் உயர்த்துகிறேன் இயேசுவே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @vasanth_143
      @vasanth_143 Před 7 měsíci

      GOD BLESS YOU ANNA❤❤🤍🤍💛💛🤩🤩🥰🥰💞💞😍😍😻😻💖💖💟💟👏👏👍👍👌👌

    • @jesusislord.....
      @jesusislord..... Před 7 měsíci

      @@vasanth_143Jesus christ bless you .. இயேசு நல்லவர் இயேசு சர்வ வல்லவர் இயேசு கர்த்தர் ஆமென் ...

    • @jesusislord.....
      @jesusislord..... Před 7 měsíci

      @@vasanth_143 ✝️✝️ஆமென் ஆமென் அல்லேலூயா🙏🙏🌼🌼💢💢

  • @eshubalakrishnan6372
    @eshubalakrishnan6372 Před 3 lety +524

    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை-2
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே
    பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்
    அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்
    தரிசான என்னில் தரிசனத்தை வைத்து
    அறுவடையை துவக்கி வைத்தவரே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே
    தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன் நான்
    வாழ்ந்திடும் நோக்கம் தனை இழந்து போனவன் நான்-2
    அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
    அற்புதங்கள் செய்ய வைத்தவரே
    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை-2
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை வந்து உயர்த்தி வைத்ததே
    என்ன விட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும்
    என்னை மட்டும் தேடி வந்து சுமந்து கொண்டதே
    உங்க கிருபை என்னை வாழ வைக்குதே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    அல்லேலூயா உங்க கிருபை போதுமே
    My Azhagu🙏🏻🔥💋❣️

  • @mrt.p4267
    @mrt.p4267 Před 4 lety +1019

    Na Oru Hindu but ennoda God Jesus mattum thaan

    • @bossbaskaran5245
      @bossbaskaran5245 Před 4 lety +24

      GOD Bless you Abundantly. Hold Jesus hand Strongly.

    • @rajeshkvlm
      @rajeshkvlm Před 4 lety +37

      Brother if u follow Jesus u r no more Hindu u r the son of god he is ur father by faith believe it and receive the amazing love of god .when u accept him as ur father ,ur start to fell the love and the presence and the power of all mighty god

    • @sujichristala7886
      @sujichristala7886 Před 4 lety +10

      God bless u

    • @sjpcbrothers9463
      @sjpcbrothers9463 Před 4 lety +8

      God bless you

    • @thangarajgeorge7405
      @thangarajgeorge7405 Před 4 lety +15

      Sister your so lucky because Jesus is our friend

  • @kumeihpanmeilu9366
    @kumeihpanmeilu9366 Před rokem +43

    Hey, I'm from manipur and today your song is in my church sang by one of my mainpuri friend. God bless🙏

  • @sureshasirwadam8713
    @sureshasirwadam8713 Před rokem +34

    I am 50 now I was searching God I found him in this song. You are God send preacher with lovely gifts. I cried n realised how beautiful is God. Whatever may be the belief of each person. Once they hear this song every onewill know the truth and presence of God in their 💖 s. Will realise where they are. God bless you pastor with more gifts. And take us closer to him by u r lovely songs. Amen n Amen

    • @lydialydia7719
      @lydialydia7719 Před 4 měsíci

      Sir jesus is the only and one way he is way truth and life

  • @aravindkumarak96
    @aravindkumarak96 Před 4 lety +732

    *GOD GRACE*
    எனக்கா இத்தன கிருபை
    என்மேல் அளவற்ற கிருபை (2)
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்ன மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே
    1) பயனற்ற நிலத்தைப்போல மறக்கப்பட்டவன் நான் அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான் (2)
    தரிசான என்னில் தரிசனத்தை வைத்து
    அறுவடையை துவக்கி வைத்தவரே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே
    ஆஆ ஆ ஆஆ
    2) தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன் நான்
    வாழ்ந்திடும் நோக்கம்தனை
    இழந்து போனவன் நான் (2)
    அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி அற்புதங்கள் செய்ய வைத்தவரே
    எனக்கா இத்தன கிருபை
    என்மேல் அளவற்ற கிருபை (2)
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்னை மட்டும் கிருபை வந்து உயர்த்தி வைத்ததே
    என்ன விட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும் என்ன மட்டும் தேடி வந்து
    சுமந்து கொண்டதே
    உங்க கிருபை என்னை வாழ வைக்குதே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    அல்லேலுயா உங்க கிருபை போதுமே...
    அன்புடன் அரவிந்த் AK
    TQ Pastor JJ

    • @Thayalanjoy
      @Thayalanjoy Před 4 lety +5

      நன்றி அரவிந்த்

    • @aravindkumarak96
      @aravindkumarak96 Před 4 lety +2

      @@latharameshbabu2117 TQ

    • @Doctor.silviya
      @Doctor.silviya Před 4 lety +2

      Thank you so much bro .. may God bless you and ur family

    • @Doctor.silviya
      @Doctor.silviya Před 4 lety +1

      @@aravindkumarak96 Thank you bro

    • @priyankab7378
      @priyankab7378 Před 4 lety +1

      Tq sm Arvind Kumar for the blessed lyrics may god bless you abundantly And your family members and ministry also!!!

  • @JOHNSHYLESH123
    @JOHNSHYLESH123 Před 4 lety +1258

    எனக்கா இத்தன கிருப
    என் மேல் அளவற்ற கிருப (2)
    என்ன விட எத்தன பேர் தகுதியாக இருந்தும்
    என்ன மட்டும் கிருபையின்று தேடிவந்ததே
    என்ன விட எத்தன பேர் தகுதியாக இருந்தும்
    என்ன மட்டும் கிருபையின்று உயர்த்தி வைத்ததே
    உங்க கிருப என்னை வாழ வைத்ததே
    உங்க கிருப என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருப என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே
    பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்
    அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான் (2)
    தரிசான என் மேல் தரிசனத்தை வைத்து
    அறுவடையை துவக்கி வைத்தவரே
    உங்க கிருப என்னை வாழ வைத்ததே
    உங்க கிருப என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருப என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே
    தோல்வியின் ஆழங்களில் மூழ்கி போனவன் நான்
    வாழ்த்திடும் நோக்கங்களை இழந்து போனவன் நான் (2)
    அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
    அற்புதங்கள் செய்ய வைத்தவரே
    எனக்கா இத்தன கிருப
    என் மேல் அளவற்ற கிருப (2)
    என்ன விட எத்தன பேர் தகுதியாக இருந்தும்
    என்ன மட்டும் கிருப வந்து உயர்த்தி வைத்ததே
    என்ன விட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும்
    என்ன மட்டும் தேடி வந்து சுமந்து கொண்டதே
    உங்க கிருப என்னை வாழ வைக்குதே
    உங்க கிருப என்னை தூக்கி சுமக்குதே
    ஹல்லேலூயா உங்க கிருப போதுமே
    ல ல லா !!!

  • @susaimarysusai4476
    @susaimarysusai4476 Před 25 dny +4

    எனக்கா இத்தன கிருபை. எனக்கு அதுக்கு தகுதியில்லப்பா... 😢நன்றி யேசப்பா... 💞👏👏🙇‍♀️✝️

    • @user-yn4yy5yr5w
      @user-yn4yy5yr5w Před 21 dnem

      தாழ்மை உள்ளவர்களுக்கு கர்த்தர் கிருபை அளிக்கின்றார்

  • @snehagsnehav336
    @snehagsnehav336 Před rokem +30

    Iam not a Christan ..am from hindu family but daily I use to hear this song when ever I play this song I feel mercy of God really i love this song ✨♥️✨

  • @elisa3696
    @elisa3696 Před 4 lety +394

    என்னைவிட எத்தனையோ பேர் தகுதியாய் இருந்தும் என்னை மட்டும் தேடி வந்ததே உம் கிருபை
    நன்றி தகப்பனே

  • @ramarchs4913
    @ramarchs4913 Před 4 lety +62

    Yarukellam 1st time song kettadhum pidichadhu

  • @yesulaem
    @yesulaem Před 11 měsíci +13

    உண்மையிலேயே கர்ததருடைய பிரசன்னத்தை உணர்ந்து மெய்மறந்து பாடலை கேட்டுகொண்டே இருந்தேன் கர்த்தர் எங்களுக்கு கொடுத்த பரிசு நீங்க கர்த்தருடைய கிருபை நீங்க கர்த்தருக்கே சகல மகிமையும் கனமும் ஸ்தோத்திரமும்உண்டாவதாக அருமையான பாடல்

  • @vimalesanshome1596
    @vimalesanshome1596 Před 5 měsíci +9

    I’m not a Christian, this song melts my heart. So relaxing.

  • @beaulahhepsi4868
    @beaulahhepsi4868 Před 3 lety +697

    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை
    என்ன விட எத்தனை பேர்
    தகுதியாக இருந்தும்
    என்ன மட்டும் கிருபையின்று
    தேடிவந்ததே
    உங்க கிருப என்னை வாழ வைத்ததே
    உங்க கிருப என்னை தூக்கி சுமக்குதே
    பயனற்ற நிலத்தை போல
    மறக்கப்பட்டவன் நான்
    அறுவடை காணாமல்
    தணிந்து போனவன் நான்
    தரிசான என் மேல் தரிசனத்தை வைத்து
    அறுவடையை துவக்கி வைத்தவரே
    உங்க கிருப என்னை வாழ வைத்ததே
    உங்க கிருப என்னை தூக்கி சுமக்குதே
    தோல்வியின் ஆழங்களில்
    மூழ்கி போனவன் நான்
    வாழ்த்திடும் நோக்கங்களை
    இழந்து போனவன் நான்
    அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
    அற்புதங்கள் செய்ய வைத்தவரே
    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை
    என்ன விட எத்தன பேர்
    தகுதியாக இருந்தும்
    என்ன மட்டும் கிருபை
    வந்து உயர்த்தி வைத்ததே
    என்ன விட எத்தனை பேர்
    நல்லவனாக இருந்தும்
    என்ன மட்டும் தேடி வந்து
    சுமந்து கொண்டதே
    உங்க கிருபை என்னை வாழ வைக்குதே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    ஹல்லேலூயா உங்க கிருபை போதுமே

  • @sowmiyasowmiya6912
    @sowmiyasowmiya6912 Před 4 lety +515

    என்னவிட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும் என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே..😭😭😭.

  • @shreddathomeJoCR7
    @shreddathomeJoCR7 Před měsícem +2

    Thank You Jesus, Ellame Unga Kiruba ✝🛐

  • @user-fo6ge7mg9w
    @user-fo6ge7mg9w Před 3 měsíci +2

    உன்மையிலே அவர் கிருபதான் உங்களையும் என்னையும் வாழ வைக்குது. நம்ம இயேசப்பா உன்மையிலே ரொம்ப நல்லவர்ல......❤ I love Jesus

  • @manigandanrm5176
    @manigandanrm5176 Před 3 lety +205

    என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
    சங்கீதம் 91:16

  • @jeniadhi8918
    @jeniadhi8918 Před 2 lety +183

    When my 3month old baby started crying Endha song play panuven she just stopped crying..daily once play paniduven😊😊😊😊

  • @subanandhini4696
    @subanandhini4696 Před rokem +16

    🙏🤗I will any time pray this song enakkaga ithana kiruba💓

    • @padmaizekor6947
      @padmaizekor6947 Před rokem

      This is my request too
      Pl some one type in english tamil lipi
      And meaning in english pl God bless you

  • @anniejim8945
    @anniejim8945 Před 4 lety +347

    In this generation this is the first time I am seeing people waiting for Christian song to release.......super brother

  • @VENKATESHVENKATESH-pr5ir
    @VENKATESHVENKATESH-pr5ir Před 4 lety +268

    இந்த பாடலை கொடுத்த கிருபைக்காக கர்த்தருக்கு ஸ்தேத்திரம்.

    • @abijesus8655
      @abijesus8655 Před 4 lety +5

      Pubg Game விலையாடவேண்டாம்

    • @sunilajohn4080
      @sunilajohn4080 Před 4 lety +1

      @@abijesus8655 yes it's correct

    • @christobibin237
      @christobibin237 Před 4 lety

      We can play but do not give your love more than Jesus it will become idle worship writen in 10 commandments

    • @ravichandran9321
      @ravichandran9321 Před 4 lety

      இந்தப் பாடலை கொடுத்தது தமிழ் சினிமா. தேவையில்லாமல் கர்த்தரை இழுத்து தேவதூஷணம் செய்யவேண்டாம்.

    • @RAHULDRAVIDOFFICAL97
      @RAHULDRAVIDOFFICAL97 Před 4 lety

      czcams.com/channels/zQiM9DZf_wrX4RWxVtoY-g.html
      PLEASE SUPPORT SHARE AND

  • @isidoredelaflore8849
    @isidoredelaflore8849 Před rokem +2

    தோல்வியின் ஆழங்களில்
    மூழ்கி போனவன் நான்
    வாழ்த்திடும் நோக்கங்களை
    இழந்து போனவன் நான்
    அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
    அற்புதங்கள் செய்ய வைத்தவரே

  • @marathamuthu4507
    @marathamuthu4507 Před rokem +16

    I'm tamil I like this song

  • @feel_line_in2988
    @feel_line_in2988 Před 3 lety +645

    I am Hindu but I love jesus⛪⛪⛪

    • @neocharis
      @neocharis Před 3 lety +22

      No wrong in loving the lover

    • @ChristopheR-in8ms
      @ChristopheR-in8ms Před 3 lety +17

      I like this really proud of you

    • @charlesseri1137
      @charlesseri1137 Před 3 lety +16

      Brother i can help you to know more about JESUS. I will tell you why JESUS gave HIS die on the cross for you and all the people in the world.

    • @amemasaji1218
      @amemasaji1218 Před 3 lety +8

      Then u r a Christian man!!!. Anyone who love Jesus Christ and follow Him is a Christian.

    • @sukumaran4528
      @sukumaran4528 Před 3 lety +8

      anna god blesd you anna

  • @sushma494
    @sushma494 Před 4 lety +321

    I don't know tamil...but when I started to listen this song my eyes filled with water...and i started crying without knowing the meaning of dis song....glory to God....

  • @segars8297
    @segars8297 Před rokem +19

    When I'm feeling like i am alone in this earth at that time this song impressed me very much 💖💖

    • @beulahsjoy3089
      @beulahsjoy3089 Před 10 měsíci +1

      Praise the Lord 🙏 who said ur alone till ur last breath is always with u ,he never leave u nor forsake u ma.god bless you keep on praying jesus loves you his love is a Everlasting love wer no one can sperate u from his love 👍

    • @segars8297
      @segars8297 Před 10 měsíci +1

      Tq a lot for your great advice

    • @beulahsjoy3089
      @beulahsjoy3089 Před 10 měsíci +1

      My pleasure God bless you . have a blessed great day 👍

  • @benjaminjoseph3141
    @benjaminjoseph3141 Před rokem +11

    தோல்வின் ஆழங்களில் மூழ்கி போனவன் நான் வாழ்ந்திடும் நோக்கங்களை இழந்து போனவன் நான். அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி அற்புதங்கள் செய்ய வைத்தவரே

  • @santhoshsana9210
    @santhoshsana9210 Před 4 lety +558

    Idhu trending 10 kulla varum nu solravanga oru like podunga

  • @mps8713
    @mps8713 Před 3 lety +589

    எத்தனை பேர் இப் பாடலை பாடி னாலும், இந்த இசையில் நீங்கள் பாடும் பொழுது உள்ளத்தில் உற்சாகமும் மனதிற்கு அமைதியும் ஏற்படுகின்றது , ஆண்டவர் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்த வேண்டிக்கொள்ளுகிறேன்... ஆமென்🙏

  • @vijayaschoolsri5139
    @vijayaschoolsri5139 Před 4 měsíci +2

    அண்ணா உங்களுடைய பாட்டு ரொம்ப பிடிக்கும் உங்கள்ளுடைய Fan நான்

  • @anandradjan4030
    @anandradjan4030 Před 4 měsíci +1

    இயேசுவுக்கு மகிமை
    இந்த பாடல் வரிகள் தான் என் வாழ்க்கை, என் வாழ்க்கை முடிந்தது என்று நினைத்தேன் ஆனால் ஆரம்பித்து வைத்தார் என் தேவன் இயேசு, France தேசத்தில் 18 வருஷம் வாழ்கிறேன் 17 வருஷம் வேலை செய்கிறேன் மனைவி ஜெனோவியா மகள் தேபோரா, government வீடு , Diplôme எல்லாவற்றையும் கொடுத்தார் நன்றி இயேசப்பா

  • @paulponnarasu6859
    @paulponnarasu6859 Před 3 lety +220

    சிலருக்கு கிருபை கொடுக்கப் படும்
    உங்களுக்கு கர்த்தர் கிருபையை ஊற்றி இருக்கிறார் .
    கர்த்தர் நல்லவர்

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB Před 3 lety

      Pls do subscribe for below channel and share to all...
      czcams.com/video/kj_K_5vwKiM/video.html

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety

      czcams.com/video/L4WbvSw0940/video.html
      ☝️ இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் ☝️

  • @vetriselvam6516
    @vetriselvam6516 Před 4 lety +218

    இந்த பாடலின் ஒவ்வொரு வரியும்...... நான் உயிருடன் இருப்பதும் நான் எப்படி இருந்திருந்தேன் என்று உணர்த்துகிறது ..........எல்லாம் அவர் கிருபை😍

  • @arvindmathew6479
    @arvindmathew6479 Před 5 měsíci +2

    Unga kirubai ennai paada vaiththathae
    Tholviyin aazhangalil moozhki ponavan naan
    Vaazhnthidum nokkam thanai izhandhu ponavan naan-2
    Arppamaana ennai arpputhamaay maatri
    Arputhangal seyya vaiththavarae
    Enakkaa iththana kiruba
    En mel alavatra kiruba-2
    Ennai vida eththana per Thaguthiyaaga irunthum
    Ennai mattum kirubai vanthu uyarththi vaiththathae
    Ennai vida eththana per Nallavanaaga irunthum
    Ennai mattum thedi vanthu sumanthu kondathae
    Unga kirubai ennai vaazha vaitkuthae
    Unga kirubai ennai thookki sumakkuthe
    Halleluah Unga kirubai Pothumae

  • @suicidegamerjbx
    @suicidegamerjbx Před 5 měsíci +8

    I am in Assamese...... I didn't know what is the meaning of this.......But I love this song...... your first instruments base is absolutely ❤👀

  • @mahimamahima1061
    @mahimamahima1061 Před 2 lety +199

    தோல்வியின் ஆழங்களில்🏊‍♀️ முழ்கி போனவன் நான், வாழ்வதற்கு தகுதியற்றவள் நான🧍‍♀️, உங்க கிருபை என்னை வாழ வைத்ததே .அருமையான பாடல் வரிகள்✍✍ ஜான் அவர்களே 👏👏👏

    • @keroliyajasmine
      @keroliyajasmine Před rokem +2

      Ennakum intha line rmba pudikkum na rmba kastathula erukkumbothu intha songtha enna aaruthal paduthuchiii praise the lord Jesus 😇 Tq uncle

    • @rjprabhaharrjprabhahar3644
      @rjprabhaharrjprabhahar3644 Před rokem +1

      Praise the lord

  • @manu9562SixSix.zero.zero9seven

    நானும் என் வீட்டாருமோவென்றால் , கர்த்தரையே சேவிப்போம் என்றான் .

  • @pavanparthi2001
    @pavanparthi2001 Před 11 měsíci +1

    Engalukkuthan evalo kiruba ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ yesuvukku etha niraya uie Kathu kondu erkkirargal

  • @viveklucky3788
    @viveklucky3788 Před 10 měsíci +6

    Really super brother I am hindu but addicted brother 🎉🎉🎉🎉

  • @Amaravathy-fh5pj
    @Amaravathy-fh5pj Před 3 lety +265

    Me tooo hindu but I am sure fully with the presence of jesus🙏

    • @franklinthanaraj5119
      @franklinthanaraj5119 Před 3 lety +44

      No matter Hindu or christian our JESUS dies for everyone in the world 🙏

    • @witnessofjesuschristsminis8305
      @witnessofjesuschristsminis8305 Před 3 lety +5

      Witness of Jesus Christ's Ministry
      czcams.com/channels/4uWFOyCSaFE1fv44PpCPHA.html
      ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles:
      czcams.com/video/VJfMlq9Vahc/video.html
      இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர்
      czcams.com/video/I78smtks5s4/video.html
      பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் purpose of old testament and new testament
      czcams.com/video/XmsgtOzpV4c/video.html
      தேவபக்திக்குரிய இரகசியம்
      czcams.com/video/lKLj30laCUs/video.html
      உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா?
      czcams.com/video/CL4dnmmZfWk/video.html
      மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும்
      czcams.com/video/Q1aaPL-YD6w/video.html
      பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம்
      czcams.com/video/nyC4fkHfNVg/video.html
      கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ part 1
      czcams.com/video/xnENvt1FJK4/video.html
      கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2
      czcams.com/video/Uy0Lsq7rKVk/video.html
      யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில்
      czcams.com/video/jAbUCtQlRdg/video.html
      முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும்.
      czcams.com/video/_1oZQh_uFbA/video.html
      தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல்
      czcams.com/video/_BizWfujFoM/video.html

    • @gokulgopal9797
      @gokulgopal9797 Před 3 lety +4

      I'm also

    • @pushpaleela1518
      @pushpaleela1518 Před 3 lety +7

      I'm very proud of you God bless u👐👏

    • @Amaravathy-fh5pj
      @Amaravathy-fh5pj Před 3 lety +3

      Tq much leela 😀

  • @parthibanparthi7439
    @parthibanparthi7439 Před 3 lety +378

    I am christian....but my husbands family hindu..pls pray for me

    • @shanmugasunder5126
      @shanmugasunder5126 Před 3 lety +12

      The Maker is the One. Reflect Christ in you, so that their Heart craves for the Love of God.

    • @chrispinshobbies101
      @chrispinshobbies101 Před 3 lety +9

      Ok dear .hop in Jesus u
      Can show them the light of Jesus from ur behavior God bless you dear

    • @subajeni3345
      @subajeni3345 Před 3 lety +6

      sure don't worry god will bless soon

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety +5

      czcams.com/video/L4WbvSw0940/video.html
      ☝️ இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் ☝️

    • @jesusjoys539
      @jesusjoys539 Před 3 lety +5

      Ok waiting for your family salvation

  • @jesuspraba8538
    @jesuspraba8538 Před rokem +1

    Brother unga songs moolam rachikkapaten Jesus ungala youthkaga ungala payanpaduthukirar idhu theriyama ungala yellarum kayapaduthuranga Jesus loves you brother

  • @user-js9in3fq9n
    @user-js9in3fq9n Před 2 dny

    My loving Respected Honest friend of Royal King's son Dr.paul Dinakaran Good morning truly I blessed according to today's promise verses through your beautiful message and wonderful prayers prayers.we are receiving this promise verses and blessed.Thank you so much.Almighity God will bless you and use you mightily millions of the broken hearted people in the world.Joshua 1,3,5,9.Good God will bless you richly wonderfully.

  • @sonysaji687
    @sonysaji687 Před 3 lety +179

    I'm a malayali bt really addicted to this song & it's lyrics is awesome 💓🙏

  • @sugupunisugupuni3364
    @sugupunisugupuni3364 Před 3 lety +29

    Hi im hindu aana yanakku yesappana rompa pidikkum avar kiruba ennakku yappaum irukkum nan avara rompa nesikran i love you yesappa😍😍

  • @Subashini.official
    @Subashini.official Před 6 měsíci +2

    Christian song ahh night thoongum bothu keta mind relax irrukum😌
    My name: subashini, collage padikra pray 🙏for me naa exam la pass aganum🤩
    Unga kirubai enaku eppovumay irrukum🥰 ✨

  • @sansatiz
    @sansatiz Před rokem +8

    I used to hear this song every day last year because,.....My jesus has lifted me up...thank u lord 🙏🙏🙏

  • @calebramesh4236
    @calebramesh4236 Před 4 lety +209

    உம் கிறுபை என்னை வாழவைக்குதே..அமென்

  • @a.charlescharles965
    @a.charlescharles965 Před 4 lety +127

    தோல்வியின் ஆழங்களில்
    முழ்கிபோனவன் நான்
    வாழ்வின் நோக்கதனை
    இழந்து போனவனான்
    அற்ப்பமான என்னை
    அற்புதமாய் மாற்றி
    அற்புதங்கள் செய்ய வைத்தவரே !!!!!

  • @Igmemes630
    @Igmemes630 Před 2 měsíci +1

    Hallelujah unga kirubai pothume ✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝♥️💫☺️

  • @Igmemes630
    @Igmemes630 Před 4 měsíci +1

    Ennai Vida ethana per thathugiyaga irunthum ennai mattum unga kirubai vandhu uyarthi vaithathey ❤✝️🛐♾️🤍❤️😇😍😫🥺✨

  • @rinasane9693
    @rinasane9693 Před 4 lety +182

    உங்கள் பாடல் கேட்டு என் அம்மா உங்கள் குரல் இப்பாடலுக்கு மிகவும் அம்சமாக இருக்கிறது என கூறினார்கள்...
    அடிக்கடி என்னை இப்பாடல் வைக்க சொல்லி கேட்பார்கள்.

    • @rinasane9693
      @rinasane9693 Před 3 lety +9

      @Antony Anitha No I din't get addict... Actually I'm Christian.. my mom is Hindu... Atleast for his voice my mom thinks to hear this song.. that itself is happy for me... One day she will change and worship my one and only God Jesus Christ.

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t Před 3 lety

      czcams.com/video/nO1B3YL5lzw/video.html

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety

      @@rinasane9693 czcams.com/video/L4WbvSw0940/video.html
      ☝️ இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் ☝️

    • @anbuselvi6283
      @anbuselvi6283 Před 3 lety

      czcams.com/video/dsPMYT3QrJA/video.html
      czcams.com/video/HxMZ9btt_2s/video.html

    • @TheSF186
      @TheSF186 Před 3 lety

      New cover version czcams.com/video/HxMZ9btt_2s/video.html

  • @bennythoughts1431
    @bennythoughts1431 Před 4 lety +107

    எனக்கு ஆறுதலை கொடுத்த இந்த பாடலுக்கா நன்றி தேவனே

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Před rokem +1

    Ellame nenga than engaluku appa. Nandri appa 🙏🌹

  • @lillybala6171
    @lillybala6171 Před 25 dny

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உம் கிருபை நடத்தி காத்திரே நன்றி eppinesare 🙇

  • @k530i4u
    @k530i4u Před 3 lety +233

    Daily Listeners Like podu here.

  • @chirraraju1086
    @chirraraju1086 Před 4 lety +75

    IAM from Hyderabad Telugu but I love the sooomoch this song ❤️❤️❤️ helleluya

  • @andonimuttusteevan1054
    @andonimuttusteevan1054 Před rokem +1

    Enakku inda padal mansthai thottadu amen❤

  • @user-ed4wy4ps4l
    @user-ed4wy4ps4l Před 10 měsíci

    இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க விரும்புகிறவர்கள் யார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @praneethkumar6752
    @praneethkumar6752 Před 2 lety +258

    Sir, iam from Hyderabad, I can understand Tamil. This song touched my heart, Can feel God's presence listening to this song when driving to office. Thanq Pastor Garu,🙏🙏🙏

    • @shakespeare456
      @shakespeare456 Před 2 lety

      czcams.com/video/0R5o07acB4Q/video.html
      பூண்டி யில் இயேசுவின் சிலுவையின் ஒரு பகுதி உள்ளது

    • @goldr3136
      @goldr3136 Před 2 lety +5

      ❤️❤️🙏

    • @vincentjeganbose5551
      @vincentjeganbose5551 Před 2 lety +3

      I like song super 👌

    • @shibisilvester9912
      @shibisilvester9912 Před 2 lety +4

      I love this song
      I like this song

    • @lavanyas105
      @lavanyas105 Před 2 lety +5

      God bless u dear..

  • @vnesaolivijayakumar4971
    @vnesaolivijayakumar4971 Před 2 lety +38

    என்ன விட நல்லவர் இருந்த போதும் என்னையும் தேடி வந்தீரே ஆமென் 👏👏

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Před 3 měsíci +1

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super 🎉Amen Amma Appa Amen super 🎉❤😊

  • @christalvanaja3482
    @christalvanaja3482 Před rokem +9

    This song is melting my heart.........really loveable song....💘

  • @karthikcovai4191
    @karthikcovai4191 Před 4 lety +164

    Hey... I'm also hindu... Every time I hear this song I can't control my tears... Bcz " Enna Vida ethana paer nallavanga irunthum" awesome line.... Thank u for everything brother.... God bless you toooo