விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல் ஆசைகள் இல்லையய்யா தண்ணீரைத் தேடும் மான்கள் போல உம்மையே வாஞ்சிக்கிறேன் ஆசையெல்லாம் நீர்தானே வாஞ்சையெல்லாம் நீர்தானே உலகத் தோற்றம் முன்னே என்னைக் கண்டீரய்யா உம் அன்பு ஆச்சர்யம் உம் அன்பு அதிசயம் உம் அன்பு உயர்ந்ததய்யா - ராஜா பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரய்யா மறந்திடவில்லை கைவிடவில்லை என்னை விட்டு விலகவில்லை - நீ
விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல் ஆசைகள் இல்லையய்யா தண்ணீரைத் தேடும் மான்கள் போல உம்மையே வாஞ்சிக்கிறேன் (2) ஆசையெல்லாம் நீர்தானே வாஞ்சையெல்லாம் நீர்தானே (2) 1.உலகத் தோற்றம் முன்னே என்னைக் கண்டீரய்யா (2) உம் அன்பு ஆச்சர்யம் உம் அன்பு அதிசயம் (2) உம் அன்பு உயர்ந்ததய்யா - ராஜா (2) - ஆசையெல்லாம் 2.பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரய்யா (2) மறந்திடவில்லை கைவிடவில்லை (2) என்னை விட்டு விலகவில்லை - நீர் (2) - ஆசையெல்லாம் 3.ஆயுள் காலமெல்லாம் இயேசுவே நீர் போதுமே (2) மண்ணில் வாழ்ந்திடும் காலங்களெல்லாம் (2) உம்மை மறப்பதில்லை நான் உம்மை பிரிவதில்லை - ஆசையெல்லாம்
என் ஆசை எல்லாம் நீர் தானே❤️ உலகம் தோன்றும் முன்பே என்னை கண்டவரே❤️என்னை விட்டு விலக தவர்❤️என்னோடு இருப்பவர் என் தூண்பத்திலும் இன்பத்திலும் என்னோடு இருப்பவர்❤️❤️❤️நான் உம்மை மறப்பதில்லை...என்னை கொன்று போட்டாலும் அவரை இயேசு அப்பா விட்டு போகமாட்டேன் ❤️❤️❤️
Ullagam thotram munae ennai kandiraiya😇😇😇. Um anbu uyarnthathayya 🙂🙂🙂🙂.Amazing and fabulous lines. Pirantha Naal muthallai paathugathiraiyya. Really God is good in everyone's life. ☺☺☺.Heart touching song and heart broken lines 😐😐😐
விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா
தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன்
ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே
உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா
உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம்
உம் அன்பு உயர்ந்ததய்யா - ராஜா
பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரய்யா
மறந்திடவில்லை கைவிடவில்லை
என்னை விட்டு விலகவில்லை - நீ
விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா
தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன் (2)
ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே (2)
1.உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா (2)
உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம் (2)
உம் அன்பு உயர்ந்ததய்யா - ராஜா (2) - ஆசையெல்லாம்
2.பிறந்தநாள் முதலாய்
பாதுகாத்தீரய்யா (2)
மறந்திடவில்லை
கைவிடவில்லை (2)
என்னை விட்டு விலகவில்லை - நீர் (2) - ஆசையெல்லாம்
3.ஆயுள் காலமெல்லாம்
இயேசுவே நீர் போதுமே (2)
மண்ணில் வாழ்ந்திடும்
காலங்களெல்லாம் (2)
உம்மை மறப்பதில்லை
நான் உம்மை பிரிவதில்லை - ஆசையெல்லாம்
Thank You So Much
Thank you
@@jackulin2005 tzar
Tq
Thank u for ur lyrics
என் ஆசை எல்லாம் நீர் தானே❤️ உலகம் தோன்றும் முன்பே என்னை கண்டவரே❤️என்னை விட்டு விலக தவர்❤️என்னோடு இருப்பவர் என் தூண்பத்திலும் இன்பத்திலும் என்னோடு இருப்பவர்❤️❤️❤️நான் உம்மை மறப்பதில்லை...என்னை கொன்று போட்டாலும் அவரை இயேசு அப்பா விட்டு போகமாட்டேன் ❤️❤️❤️
இயேசுவே நீர் போதும்
En aasai ellam neer than ayya❤❤❤❤❤❤
My lovely song pas karthar ungalod irupparaga
இயேசுவின் அன்பு
s
ஆசை எல்லாம் நீர்தானே உம்மை தவிர இவ்வுலகில் வேறு எந்த சந்தோஷம் எங்களுக்கு உண்டு..
I love jesus
Ullagam thotram munae ennai kandiraiya😇😇😇. Um anbu uyarnthathayya 🙂🙂🙂🙂.Amazing and fabulous lines.
Pirantha Naal muthallai paathugathiraiyya. Really God is good in everyone's life. ☺☺☺.Heart touching song and heart broken lines 😐😐😐
இயேசுவே நீரே போதும்
நல்ல பாடல் இதை கேட்கும்போது ரொம்ப நல்ல இருக்கு
❤❤❤❤❤Praise God 👏 🙌 blessed lyrics ,tune and music 🎶. God JESUS bless 🙌 always ❤️. Praise the lord 🙏
Amen Amen 🙏
💓💓💘sᴜᴘᴇʀ 💕🎄sᴏɴɢ💖💘💖💘💖
Naan adhigama virumbugira paadal indha thudhiyil en edhayam poorikinradhu amen
Sis A.SARAH
Praise the Lord. Amen
ஆயுள் காலமுழுவதும்
நீரே எங்களுக்கு போதும்
ஆமென் அல்லேலூயா
I love this song 🤗 ummaii allamal asaigal illai ayyaaa Nandrii appa Jesus ❤️😍😍
எங்களுக்கெல்லாமே நீங்கதான் இயேசப்பா
Amen
நெஞ்சை வருடும் இனிமையான பாடல் தேவனாக்க மகிமை
Wow😃💐
GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR
உம் அன்பு ஆச்சரியம்💯💯💯
❤❤❤❤❤❤Praise God 👏 🙌 🙏 ❤️ ✨️ ♥️ I love ❤️ this song lyrics
YESAIAH Mangalai pola ummai vaashigiren
Prem Kumar Amen Amen
Amen pirarukkA valnthupothum neermaddumpothum
We wonderful good songs thankfully jesus name amen
விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா
En vanjai, en Asai, en piriyam ellame neer thaniyaa.
um anpu uyirdadu♥️Amen jesus
அருமையான பாடல். கா்த்தா் உங்களை ஆசீர்வதிப்பாா்
💓🙏🙋
Super Song I like song very very very Much
அருமையான பாடல்.இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.god bless you pastor
ஆமென் அருமை விண்ணிலும் மண்ணிலும் நீரே
Praise the lord
Thankfully jesus name amen
Amen amen
Super song Amen Jesus 👉
Good morning 🌞
I love jesus
Super o super
I Love Jesus...
I like very much this song...paster.... Praise the lord paster... Grace song.... Very great lines..... My love is Jesus😘😘 u r song realize more.....👍
Amenamen🙏😍🌺👍
Amen Appa Thank you my Jesus praise the lord hallelujah hallelujah hallelujah hallelujah
Amen.praise the lord
Hallelujah Jesus
God Bless you 🛐🛐🛐🛐🛐🛐🕊
Beautifull Song pastor God will bless
You
Amen Amen Amen
Super song bro
Yes lord vilagavillai
Magnetic voice. Glory be to you Jesus ❤️
What a beautiful song.....!!!!😇
Brother please prayer pannunga my name mythili my husband name saravanan en husband iratsikapadanum i am maaru thiranaali husband normal
Tamil Christian song in Tamil I Like it song
💒💒💒💒💒💒💒💒💒💒💒💒
Aasai yallam meet than appa
Super song pastor
super song. god bless you
நல்ல பாட்டு ஸ்தோத்திரம் யோசப்பா
இயேசுவின் அன்பு மறாது
I love u jesus
Super song is very very super song
Nice line tq jesus
மனதில் நீங்கா பாடல்
nice song god bless you
My favrt song. This song make me much closer to god
Amen 🙏
Ame Amen Hallelujah
ஆமென் ஆமென்
Super brother super song
Super uncle..
my 2nd favourite song.nice
Very nice song
I am very much appreciated, thank you so very much by S. Mariadass is from Australia.
This song I love toooo much and verse very................. ❤❤❤❤nice paster god bless u paster I pry for u r ministry
Amen
Amen🙏🙏😍
Amen😊
Super song I like
Very nice song
semma song amen yesappa... karthar nallavar....
Favourite song😍..
I like Jesus the great song
What a song awesome
Excellent songs and brings lord presence when singing
☺️
Super
Thank you paster
God bless you brother thank you Jesus 😇❤️🙏
Brother very nice and heart touching song 🙏 bro
Super song
Amazing heart touching meaningful song
God bless you abundantly Pastor
Wonderful lyrics. Great voice. Anointed song. God bless you dear brother
super song and I love all your songs awesome . God bless your ministry .
Nice song..nice music God bless you brother
I love this song
GLORY TO JESUS AMEN AMEN AMEN
Amen.....
AMEN❤💯.MAY YOUR GOD SURELY BLESS YOU ABOVE EVERYONE'S THOUGHTS AND DREAMS ABOUT YOU...❤💯
Amen n Hallelujah
Very nice song pastor
Very very nice 👍👌 song ♥️🙏
Nice
Nice song, felt God's presence, Thanks pastor 🙏👍
Very nice
ஆமேன்