பாம்பாட்டி சித்தர் பாடல் (பாடல் வரிகளுடன் ) II PAAMBAATI SIDDHAR SONG II VEERAMANI KANNAN

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2020
  • பாம்பாட்டி சித்தர் பாடல்
    இசை அமைத்துப் பாடியவர் : வீரமணி கண்ணன்
    படத் தொகுப்பு : வாரஸ்ரீ
    சிவ சக்தி நாகம்மாள் டிரஸ்ட்
    ஸ்ரீ ஏஜென்சிஸ்
    ஸ்ரீ பக்தி
    பாம்பாட்டி சித்தர் என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர்.
    பாம்பாட்டி சித்தர் பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார்.வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார்.எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, மனதுக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.
    மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் ‘சித்தாரூடம்’ எனும் நூலையும் எழுதியவர்.திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் மேற்குக் கோபுர வாசல் அருகே புளியங்குடி செல்லும் சாலையில், பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி பீடம் அமைந்துள்ளது.
    PAAMBAATI SIDDHAR SONG
    MUSIC AND SUNG BY : VEERAMANI KANNAN
    VIDEO EDITING : VAARASREE
    SIVA SAKTHI NAGAMMAL TRUST
    SREE AGENCIES
    SRE BAKTHI
    Pambatti siddhar was one of the 18 siddhars, a lineage of monks or sages who lived at various time periods in India, mainly southern India. Some of his poems, roughly around 600 lines of text are available today. His poems are written in Tamil and he is famous for finishing his poems with the term 'Aadu Pambe' which literally means 'dance, o snake'. Even his poems are addressed to snakes. Some of his poems also addresses his spiritual teacher or guru. Pambatti siddhar comes from the line of saints who are believed to have possessed siddhis or supernatural powers through rigorous meditation and other spiritual exercises. He is also believed to have caught snakes and sold them for living before he ventured into his spiritual quest.
    Sri Pambatti siddhar had attained the eight supernatural powers called 'Ashtamasiddhi' after performing penance for a very long time in a cave on Marudamalai, near Coimbatore in Tamil Nadu. Also he lived in places like Mahalingamalai in Vathiraayiruppu, Kollimalai, Madurai, Puliyur and Bhavani. One notable aspect of his works are the usage of common slang language to explain complex spiritual experiences and siddhis. He has a flavour for imagination and often mentions that salvation is not possible without love in one's heart. He also has performed pooja and meditated near Holy Marudha Tree (Terminalia arjuna) in Marudamalai by praying to Lord Murugan. He is believed to have attained Samadhi by practising his rigorous techniques in Sankarankoil and Vaasi Techniques in Thirukadavur, Nagapattinam District
    His duration of life is believed to be 123 Years. His guru was Sattaimuni.
  • Hudba

Komentáře • 195

  • @dhinesh2932
    @dhinesh2932 Před 3 lety +26

    ஓம் நமசிவாய..
    குரு சரணம்...
    இறைவா இந்த பிறவியை விரைவில் முடித்து விடு ஐயனே..
    உன் திருவடியில் விரைந்து சேர்த்து விடு அப்பா.
    அகத்தியர் திருவடி போற்றி..
    கொங்கணர் திருவடி போற்றி
    பாம்பாட்டி அப்பா திருவடி போற்றி..
    என் அகம் வாழும் முருகா போற்றி..
    🙏😭😭😭😭😭😭🙏

  • @santhramohan7044
    @santhramohan7044 Před 8 měsíci +11

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy Před měsícem +2

    பயனுள்ளபதிவு..சிவ.சிவ
    இசையும்..குரலும்தேவ
    கானம்🙏🙏🙏வாழ்க

    • @tenkasimaruthisilambattaka1388
      @tenkasimaruthisilambattaka1388 Před 25 dny

      ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஆடு பாம்பே தளித்து தெளிந்து ஆடுவான்மே எனக்குள் இருக்கும் ஆதி சிவ பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே வையகம் யாவும் வளம் பெறுக வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps Před 29 dny +1

    எனக்கு மிகவும் பிடித்த சித்தர்
    பாம்பாட்டி சித்தர்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @ukyawaung3891
    @ukyawaung3891 Před 19 dny

    ஏறுபெறுங் கடவுளை எங்களுடன் விளையாடச் செய்வோம் என்ற பாம்பாட்டிச் சித்தரின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் சரணம்

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Před 2 lety +14

    ஓம் பாம்பாட்டி சித்தர் மாமுனியரே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🚩

  • @rajeshm5489
    @rajeshm5489 Před 7 dny

    ஊத்த குழியினிலே மண்ணை எடுத்து
    உதிர புனலிலே உண்டை செய்து
    வாய்த்த குரவனார் செய்த பாண்டம்
    வரகோட்டுக்கும் ஆகதென்று ஆடாய் பாம்பே....
    என்ன வரிகள் ....

  • @tamilangameplay8688
    @tamilangameplay8688 Před 3 lety +11

    ஓம் ஸ்ரீ பரமஹம்சர் சிவ ப்ரபாஹர சித்த யோகி ஓம் பாம்பாட்டி சித்ததேஸ்வராய பரமஹம்சர் ஓம் நமசிவாய

  • @kamlakshi7787
    @kamlakshi7787 Před 3 měsíci +1

    ஓம் பாம்பாட்டி சித்தரே சரணம் சரணம் சரணம் உம் பாதம் சரணம் அடைகின்றேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️🌹💐

  • @haril1094
    @haril1094 Před 2 lety +6

    Om Sri pampatti siddhar kuru devaya namaha🙏🙏🙏🙏🙏

  • @selvarani3614
    @selvarani3614 Před rokem +4

    ஓம் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் ஐயாவே... ஸ்ரீ ல ஸ்ரீ வேலு தேவர் சித்தர் ஐயா உங்கள் பொற் பாதம் சரணடைந்தேன்.. 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏குருவே சரணம்.. 🌷🌷🌷🌷🌷🌷

  • @om3eswaraya6namaha9
    @om3eswaraya6namaha9 Před 10 dny

    ஆதியே • துணை
    இந்ந படலில் வரும் வரிகளில் உள்ள சொற்களின் ஆழ்ந்ந கருத்துக்கள் அனைத்தும் மெய்யான செயல்களாக னடந்நு வருகிறது இதை நடாத்தி வருகிறவர்
    ஆதி பரம்பொருளாகிய நமது ஆதி சிவபெருமானாகிய நமது தந்நை இந்ந பூமிக்கு வந்நு அதை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் அந்ந எல்லை புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் மெய்வழிச்சாலை என்ற ஊரில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது தெய்வம் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy Před 2 lety +4

    ஓம் ஸ்ரீ பாம்பாட்டி சித்தஸ்வாமியே நமஹ🌹🌺🌻🌼🌷🌹🌺🌻🌼🌷🌹🌺🌻🌼🌷🌿🌿🌿🌿🌿

  • @saravanamurgan2872
    @saravanamurgan2872 Před rokem +6

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தா சற்குருநாதா சரணம் சரணம்🙏💕 சித்தர்பாம்பாட்டி சற்குருநாதா போற்றி போற்றி ஓம்🌹🌹🌹🌹🙏

  • @user-ck5uu3dt5d
    @user-ck5uu3dt5d Před měsícem

    Appa pambatti siddhare.sarppa dhosangal,sarppa payam ellame ungal namam solliya in nimidame. alinchiruchchi ippadaly thandhawarkal kulam valga, kudumbam valga, kuryvinri valga.

  • @sundaralingamsudaralingam439

    நமது தாயும் இல்லே அவளை பெற்ற தந்தையு இல்லே அவனை ஈன்ற எவருமிழை இந்த உலகில் அவர்கள் ஆன்ற மண்ணும் இருக்கு அவர்கள் வைத்த மரமும் இருக்கு ஆனால் அவள் எங்கே ??? நாளை நாமும் இல்லை?? எனடா இந்த ஆசை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம்

  • @kannanKannan-zx8hg
    @kannanKannan-zx8hg Před 2 lety +8

    சித்தர் போற்றி போற்றி

  • @srinivasanP-xq8mn
    @srinivasanP-xq8mn Před 10 měsíci

    ஓம் நமசிவாய நம
    ஓம் ஸ்ரீ போக நாத சித்த குருவே நம
    ஓம் ஸ்ரீ பாம்பாட்டி சித்த குருவே நம
    ஆத்ம வணக்கம் ஐயா

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Před rokem +2

    Vanajaomom ,.

  • @Rajeshwari-t3x
    @Rajeshwari-t3x Před 13 dny

    சித்தர்சுவாமிகளேபோற்றிபோறற்றி

  • @kanchanasundararajan2433
    @kanchanasundararajan2433 Před 2 lety +7

    Om Namasivaya . PAMPATTI siddharae Potri, potri. Guruvae Saranam. 🙏🏼🙏🏼🙏🏼

  • @karthickk4528
    @karthickk4528 Před 3 lety +9

    ஓம் பாம்பாட்டி சித்தர் நமஹ 🔥

  • @rajkumarrajaraman8610
    @rajkumarrajaraman8610 Před rokem +3

    ஓம் ஶ்ரீ ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் ஐயா திருவடிகள் போற்றி போற்றி போற்றி
    ஓம் கணக்கன்பட்டி சற்குரு பழனிசாமி சுவாமிகள் போற்றி ஓம் ஶ்ரீலஶ்ரீ வேலு தேவர் சித்தர் ஐயா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌹🙏

  • @muthulakshmi7195
    @muthulakshmi7195 Před 3 lety +10

    ஸ்ரீ சக்திசேனலுக்குநன்றிகள்பல. இசையமைத்துபாடிய அய்யாவீரமணிகண்ணண்அவர்களுக்குகோடிவணக்கங்கள். பாம்பாட்டிசித்தர் வாழ்க. வாழ்க. வாழ்க.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவியநம.சிவியநம.

  • @anbagakaantham1299
    @anbagakaantham1299 Před rokem +9

    எண்ணிலா கோடி சித்தர் திருவடி சரணம் சரணம்..... நன்றிகள் என்றும் வணக்கங்களுடன்...

  • @Karthikeyan-kk6fs
    @Karthikeyan-kk6fs Před rokem +2

    Voice super.kaykka asaiyaga ullathu.pampatisidharpotri

  • @anbusivam1215
    @anbusivam1215 Před 10 měsíci +1

    ஒம் பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி போற்றி போற்றி

  • @bkrishnamoorthymoorthy6920

    Om namasivaya potri arunachaleshwara potri Kasi visweshwara potri

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 3 lety +5

    மிக அருமை👌👌👌

  • @rajkumarrajaraman8610
    @rajkumarrajaraman8610 Před rokem +2

    குருவே சரணம் குருவே துணை சரணாகதி

  • @user-qb8ie6ts5h
    @user-qb8ie6ts5h Před 7 měsíci

    பாம்பாட்டி சித்தர் பாடல் வரிகள் அருமை

  • @7naathan
    @7naathan Před 2 lety +6

    ஓம் பாம்பாட்டி சித்தர் திருவடிகள் சரணம்...
    எங்கள் குடும்பத்தை நாகங்களில் பிடியில் இருந்து காத்தருள வேண்டும்...எந்த பாம்பும் எங்கள் கண்களுக்கு தெரிய கூடாது!

  • @gajalakshmisivakumar1715
    @gajalakshmisivakumar1715 Před 2 lety +3

    Om pambuatti sithar potri🙏🏾🙏🏾

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 Před 2 lety +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @govindharajaraja5411
    @govindharajaraja5411 Před 2 lety +7

    ஓம் நமசிவாய

  • @subramanianl2695
    @subramanianl2695 Před měsícem

    ஓம் நம சிவாய ஓம் சரவண பவ ஓம் ஶ்ரீ அகத்தியர் போற்றி‌ ஓம் ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் போற்றி‌ ஓம் ஶ்ரீ சற்குரு கணக்கன்பட்டி முட்டை சுவாமிகள் போற்றி‌ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @aruanbutvvgroupdriver5030

    ஓம் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் போற்றி ஓம் ஸ்ரீம் யாழ்ப்பாணம் ஆறுமுக சுவாமிகள் போற்றி ஓம் ஸ்ரீ ராஜீ சுவாமிகளே போற்றி ஓம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகளே போற்றி. பாம்பாட்டி சித்தரின் சிஷ்யர்கள்

  • @malarmalar7270
    @malarmalar7270 Před 2 lety +1

    om pathinen siddther kalay potri potri potri om puli pani siddther kalay potri potri potri om pampati Siddhartha kalay potri potri potri🙏🙏🙏🙏🙏 om nama Shivaya nama Thiru Chitrem palem🙏🙏🙏🙏🙏

  • @stillsrams
    @stillsrams Před 2 lety +7

    ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீபாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!போற்றி!!

  • @padmaniratnavelu3601
    @padmaniratnavelu3601 Před 2 lety +3

    Om namah shivaya 🕉️🕉️🕉️🕉️🙏❤️🌹🙏

  • @dhanusiansiva5385
    @dhanusiansiva5385 Před 4 lety +15

    அருமை கேட்கும் போதே மனதில் ஒரு அமைதி 😇🙏🏻

    • @deenadayalan2325
      @deenadayalan2325 Před 3 lety +2

      ஓம்நமசிவாய பாம்பாட்டிசித்தர்திருவடிபோற்றி ஓம்
      குருவேதுணை 🙏🙏🙏

    • @drsrt8282
      @drsrt8282 Před 2 lety

      Do think 🤔 SIVAN

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 Před 2 lety +2

    திருச்சிற்றம்பலம் ❤

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 4 lety +3

    ரொம்ப நல்ல இருக்குபா

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 4 lety +4

    சூப்பர் பாட்டு

  • @kandhasamy3834
    @kandhasamy3834 Před 2 lety +2

    ஓம் பாம்பாட்டி சித்தர் போற்றி போற்றி

  • @sankarmurthy2325
    @sankarmurthy2325 Před rokem +2

    Om. Siva sarguru sarnam🌹🌹🌹🌹🌹

  • @user-di6zs6mj3o
    @user-di6zs6mj3o Před rokem

    ஓம் சிவாயநம. திருச்சிற்றபலம்

  • @shivmeeshivmee6893
    @shivmeeshivmee6893 Před 3 lety +3

    Super swami🙏

  • @Karthikeyan-kk6fs
    @Karthikeyan-kk6fs Před 11 měsíci +1

    Guruvaysaranam❤❤❤❤❤❤❤❤

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 2 lety +3

    Om guruve saranam 🙏🙏🙏
    Om shivaya saranam 🙏🙏🙏

  • @palaniyappanm.a.m8666
    @palaniyappanm.a.m8666 Před 2 lety +2

    ஓம் நமசிவாய.

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 3 lety +15

    அருமை ஓம் நமசிவாயநம வரிகளுடன் கொடுத்தவருக்கு மிக்க நன்றி

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 3 lety +5

    👌👌👌

  • @keerthi.k5382
    @keerthi.k5382 Před 3 měsíci

    நாற்றம் கொண்ட மீனை நல்ல தண்ணீர் ஊற்றி நாள் முழுவதும் கழுவினாலும் நாற்றம் போகாது. மனிதன் பாவ காரியம் செய்து விட்டு நதி நீர் கடல் தீர்த்தம் ஆடினாலும் பாவம் தீராது. 30.15 பதிவு நேரம்.

  • @chanakyahBalasubramanian
    @chanakyahBalasubramanian Před 4 lety +4

    Sivaya nama Om

  • @natrajancc3668
    @natrajancc3668 Před 2 lety +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 OM MURUGA OM🙏🏽🙏🏽🙏🏽

  • @devarajsellam4942
    @devarajsellam4942 Před 2 lety +2

    Om namacivaya

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483 Před 2 lety +5

    ஓம் நமசிவாய பாம்பாட்டி சித்தர் போற்றி போற்றி 🙏

  • @stillsrams
    @stillsrams Před 2 lety +7

    ஓம் சற்குருவே சரணம்🙏🙏

  • @MaheshKumar-dj5kv
    @MaheshKumar-dj5kv Před rokem +3

    அருமையான பாடல் கேட்க கேட்க அருமையா இருக்கிறது 🙏🙏

  • @user-ew3lw2rp1j
    @user-ew3lw2rp1j Před rokem +2

    ஓம்நமசிவாய வாழ்க 🙏❤️💚💗...

  • @jayanthiravi5176
    @jayanthiravi5176 Před 2 lety +2

    Om namasivaya pambati sithar potry potry 🙏🙏🙏🙏

  • @MuruganDharisanam
    @MuruganDharisanam Před 3 lety +15

    ஓம் பாம்பாட்டி சித்தரே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

    • @padmanabanpadmanaban1142
      @padmanabanpadmanaban1142 Před 2 lety +2

      Lpo

    • @enyalavu9927
      @enyalavu9927 Před 2 lety

      ஆனால் அந்த வகையில் ஒரு முறை தான் இஆஈ ஈஈஈஈஈஈஆஆஆஈஆஈஈஆஈஈ ஈஈஆஈஈஈஈஆஈ ஈஇஈ ஈஇஈ

    • @karthikeyanr7188
      @karthikeyanr7188 Před 2 lety

      @@padmanabanpadmanaban1142 (ௐௐௐ

    • @karthikeyanr7188
      @karthikeyanr7188 Před 2 lety

      @@padmanabanpadmanaban1142 )fineone

    • @karthikeyanr7188
      @karthikeyanr7188 Před 2 lety

      @@padmanabanpadmanaban1142 a

  • @prabakaranp825
    @prabakaranp825 Před rokem

    ஓம் ஸ்ரீ சிவசித்தாய நம
    ஓம் ஸ்ரீ பாம்பாட்டி சித்தாய நம
    ஓம் ஸ்ரீ சிவசித்தாய நம
    #குருவேதுனை அடியேன் #சிவசித்தர் சீடன்

  • @ramanaaowsath9936
    @ramanaaowsath9936 Před 5 měsíci

    குருவே சரணம் சரணம் 👍 👌 🙏

  • @venkadesh5574
    @venkadesh5574 Před 2 lety +1

    சிவனைபோற்றி

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 Před 3 lety +3

    Nandri😊🙏😇

  • @Karthikeyan-kk6fs
    @Karthikeyan-kk6fs Před rokem +2

    🙏🙏🙏🙏🙏pampatti sidhar namaga

  • @indukeerthi4236
    @indukeerthi4236 Před 2 lety +2

    Om namashivaay om 🙏🙏🙏🙏🙏

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Před rokem

    Sri pampatti siddhar thunai sri La sri veluthevar siddhar thunai 🙏🏻🙏🏻🙏🏻🍂🍂🍂🚩🚩🚩

  • @sundarib3040
    @sundarib3040 Před rokem

    ஓம் பாம்பாட்டி சித்தர் போற்றி ஓம் 🙏🙏🙏👍

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f Před 3 lety +4

    சிவ சிவ

  • @rajaramakrishnan8634
    @rajaramakrishnan8634 Před 3 lety +4

    ஓம் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமி போற்றி

  • @ramasamysampoornam1454

    ஓம் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் போற்றி போற்றி போற்றி 🙏

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Před 8 měsíci

    Om Namah shivaya

  • @sudharsansusi5460
    @sudharsansusi5460 Před 2 lety +1

    Super super super

  • @samygovinda8532
    @samygovinda8532 Před 3 lety +2

    🙏Sivaya nama🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 6 měsíci

    ஓமசிவசிவஓம்.. நம சிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🪔🪔🪔🪔🪔🔱🪔🔱🪔🔱🪔🔱🪔🔱🪔🪔

  • @grjothigrjothi6455
    @grjothigrjothi6455 Před 3 lety +8

    குருவே சரணம்

  • @alakesn5995
    @alakesn5995 Před 2 lety +4

    ஓம் கணக்கன்பட்டி மூட்டைசாமி சரணம்

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +4

    மிக அருமை 🙏🙏🙏🙏🙏🙏

    • @a.p.natarajan7463
      @a.p.natarajan7463 Před 3 lety +1

      மனம்அமைதிஅடையகேளுங்கள்

  • @tdbabu24
    @tdbabu24 Před 2 lety +2

    👌🙏💐

  • @pragadeeshandpranav8501
    @pragadeeshandpranav8501 Před 3 měsíci

    🎉 வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @TS-jm2tn
    @TS-jm2tn Před 2 lety +16

    ஓம் ஸ்ரீ பாம்பாட்டி சித்த சாமியே நமக, ஓம் ஸ்ரீலஸ்ரீவேலுதேவர் சித்த சாமியே நமக 🙏🙏🙏🌺

  • @SkSk-vy7eu
    @SkSk-vy7eu Před 3 lety +3

    சூப்பர், ஜி வாழ்க வளமுடன்

  • @venkadesh5574
    @venkadesh5574 Před 2 lety +1

    ஓம் மகான் பாம்பாட்டிச் சித்தர் குருவே சரணம்

  • @puthiyasinthanai
    @puthiyasinthanai Před 2 lety +7

    ஓம் நமசிவாய 🙏 ❤❤❤❤❤

  • @anithakumari7371
    @anithakumari7371 Před 3 lety +5

    🙏🙏🙏🙏🙏

  • @subavaradharaj9332
    @subavaradharaj9332 Před rokem +1

    Om nama shivaya🌺🌺🌺🙏🥰

  • @selvaKumar-ir9vp
    @selvaKumar-ir9vp Před 3 lety +6

    Wow super meaning.....👌👌🙏🙏🙏

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🏽❤️❤️❤️❤️❤️❤️

  • @karusamy2524
    @karusamy2524 Před 3 lety +4

    AMAZING OM OM OM 🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @sudharsansusi5460
    @sudharsansusi5460 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @karthikeyans4632
    @karthikeyans4632 Před 2 lety

    Guruvae saranam.potri potri.

  • @user-ro4cr5qv1d
    @user-ro4cr5qv1d Před 8 měsíci

    ஓம் ஸ்ரீ ஷிவாய நமோ

  • @Karthikeyan-kk6fs
    @Karthikeyan-kk6fs Před 10 měsíci

    ❤❤❤❤❤Guruvay saranam evaren gurunathar❤❤❤

  • @SathyaSathya-pv8sz
    @SathyaSathya-pv8sz Před 2 lety

    ஓம்நமசிவாய நம

  • @kindira1173
    @kindira1173 Před 5 měsíci

    ❤❤❤

  • @CssenthilMurugan-vz8lm

    Good fantastic song

  • @CssenthilMurugan-vz8lm

    Thanks for again congratulations