சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் - பாகம் 3 | Sivavakkiyar Siddhar Songs - Part 3 of 5 | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2021
  • Sivavakkiyar Siddhar Songs - Part 3 of 5
    Singers : Subhash Sudhakaran & Subbulakshmi Subhash
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #sivavakkiyarsongs#siddharsongs#vijaymusicals
    சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் - பாகம் 5 ல் 3
    குரலிசை : சுபாஷ் சுதாகரன் & சுப்புலக்ஷ்மி சுபாஷ்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    உயிர்கள் அனைத்தும் வினைப்பயனாய் பிறவிகள் எடுப்பது நியதி. அப்படி மனிதபிறவி எடுத்த நாமோ, நம் வாழ்வை வழிப்படுத்த விளையும் இறையின் தாய்மைப் பண்பை உணராமல் வாழ்கிறோம். உள்ளத்திலே குடிகொண்டு வாழும் இறையை மறந்து, ஊரெல்லாம் தேடி அழைகிறோம்.
    " செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
    ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
    ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
    வையத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பதில்லையே "
    இந்த கருத்தையொட்டி, பல்வேறு இறை அனுபவங்களையும் மேலும், காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல் பாலனாகி வாழலாம். பரப்ரம்மம் ஆகலாம் என்னும் வாழ்வியலுக்கான த்யான சூட்சுமங்களையும், உயிரிருந்த தெவ்விடம் உடம்பெடுத்ததன் முனம் என்கின்ற தத்துவ வினா எழுப்பி, நம் விழிகளைத் திறக்கவும்.
    " நாடு பெற்ற நடுவன் கையில் ஓலை வந்தழைத்திடில்
    ஓடு பெற்ற அவ்விலை பெறாது காணும் உடலமே "
    என்று நிலையாமையைக் குறித்தும், பலவாறாகச் சொல்லி நம் மனம் பண்பட்டு, மறையவனாம் இறைவனை அடையும் வழியை 500 க்கும் மேற்பட்ட தம் பாடல்களை அழகுத் தமிழ் வழியே பதிய வைத்து அமுதமாக்கியவர் " சித்தர் சிவவாக்கியர் " மண்ணில் வாழும் யாவரும் மாண்புற வேண்டும் எனும் நோக்கில், சித்தர் சிவவாக்கியரின் தொண்டுள்ளத்திற்கு, அணில் போல் சற்றே தோள் கொடுக்கும் வைகையில் " விஜய் மியூஸிக்கல்ஸ் " முயன்றிருப்பதை பெரும் பேராக எண்ணுகிறோம். கிடைத்ததற்கரிய சிவவாக்கியரின் சொற்களின் வழியே மறைந்துள்ள கருத்தை இசை இணையாளர்கலாம் சுபாஷ் சுதாகரன், சுப்புலக்ஷ்மி சுபாஷ் ஆகியோரின் குரல் வழியே கேட்டு இறை உணர, எங்கள் அகம் நெகிழ வாழ்த்துகிறோம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
    Sri Sivavakkiyar (sometimes Civavakkiyar) was a great Tamil Poet who lived in the period preceding the 10th Century A.D.
    Sivavakkiyar was an early rebel against the Brahmanic order, he was resolutely opposed to the Caste system and was opposed to idol worship and temple ceremonies. His rebellion against any kind of orthodoxy meant his work was left out of the Saiva canonical literature however some of his poetry is well read in Tamil literary compendiums. Sri Sivavakiyar, was born with Lord Shiva's name on his lips. He said that the constant repetition of the Lords name would even turn ones body into gold. A great rennuciate he is said to have lived for over 4,000 years. His works include Naadi Parikshai and Sivavakiyar 1000. || sithar sivavaakkiyar, sivavakkiya sithar, siththar
  • Hudba

Komentáře • 131

  • @mahesmahs5716
    @mahesmahs5716 Před rokem +5

    ஆத்ம வணக்கம்

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i Před 6 měsíci +1

    ! அருமை. இருவரும் இறையருள் பெற்றவரே.

  • @yogapattabi3283
    @yogapattabi3283 Před 6 měsíci +1

    அருமை.. அருமை.. அற்புதமான குரலோடு கேட்பதற்கு இனிமையாக உள்ளது....
    சிவ சிவ சிவாயவசி....❤❤❤❤❤

  • @anandanb1622
    @anandanb1622 Před rokem +2

    சிந்தனையை தூண்டும் பாடல் சிறந்த குரல் இசையால் மனதை கவர்ந்தது.

  • @srihariharamahaganapathysi2058

    குருவே சரணம்

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 Před 3 lety +5

    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய

  • @karuppasamyanand9424
    @karuppasamyanand9424 Před rokem +1

    ராம ராம ராம

  • @madhusudanaraju466
    @madhusudanaraju466 Před 3 lety +6

    Om namasivya om

  • @user-uu2fm8xm7y
    @user-uu2fm8xm7y Před 7 měsíci

    Very supper

  • @mathialagan254
    @mathialagan254 Před rokem +1

    ஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமvஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நம🙏🙏🙏

  • @user-mw9iz8vq5h
    @user-mw9iz8vq5h Před 2 lety +1

    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் பரமேஸ்வரா ஓம்
    ஓம் நந்திஸ்வராய நமோ ஓம்
    ஓம் முருகா போற்றி ஓம்
    ஓம் வினாயகா போற்றி ஓம்
    . ஓம் நமசிவாய

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Před 2 lety +3

    ஓம் சிவ சிவ சிவயநம
    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    திருச்சிற்றம்பலம்

    • @balamurugan3718
      @balamurugan3718 Před 2 lety

      ஓம் நமசிவாய பொற்றி பொற்றி 🌿🌹🌹🌹🙏 🙏 🙏🙏

    • @balamurugan3718
      @balamurugan3718 Před 2 lety

      ஹாய் 🌷😊🌷 நலமா 🌹 இனிய காலை வணக்கம் 🌹

  • @babusivasakthi4375
    @babusivasakthi4375 Před 5 měsíci

    Goodgodesongs❤

  • @suresh.gsuresh.g9803
    @suresh.gsuresh.g9803 Před 2 lety +1

    ஓம் நமசிவாய நமக ஓம் சிவவாக்கிய் சித்தரே போற்றி. போற்றி..போற்றி...

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  Před 2 lety

      தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி, அடுத்த வீடியோ வில் திருத்தி கொள்கிறோம்.

  • @divinehome4839
    @divinehome4839 Před 2 lety +1

    எல்லாம் சிவமயம் திருசிற்றம்பலம்

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 2 lety +3

    Om guruve saranam 🙏
    Om shivaya saranam 🙏

  • @inivevetha3205
    @inivevetha3205 Před 2 lety

    அருமையான புனிதப்பணி. எல்லா புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கப்பெறும். வாழ்க வளமுடன்

  • @SivavakiyarRishabananthar

    அருமை 🙏🙏🙏🙏

  • @bakkiyasekaran5856
    @bakkiyasekaran5856 Před 5 měsíci

    ❤️❤️🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @masilamani8966
    @masilamani8966 Před rokem

    🙏💐🙏🌺🚩

  • @sekarc7861
    @sekarc7861 Před 2 lety +14

    சிவவாக்கியர் குருவே போற்றி போற்றி

  • @kanagimuniayandi186
    @kanagimuniayandi186 Před 2 lety

    ஓம் Namasivaya ஓம் ஓம் Nama sivaya ஓம் ஓம் Nama sivaya ஓம்

  • @maheshdavaraj9395
    @maheshdavaraj9395 Před rokem +2

    🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹 ஓம் நமச்சிவாய வாழ்க கேட்க கேட்க பாட்டு கேட்டுகிட்டே இருக்கலாம் என்று குரல் ரெண்டு பேத்து அற்புதமா இருக்கு வாழ்க வளமுடன் 🌹🙏🏻

  • @ponnuswamysenniappan8922

    அருமை

  • @cinemarasigan7764
    @cinemarasigan7764 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annamalai5373
    @annamalai5373 Před rokem

    ஓம் நமசிவாய வாழ்க இன்பமே சூழ்க எல்லேரும் வாழ்க வாழ்க வாழ்கவே

  • @padmaniratnavelu3601
    @padmaniratnavelu3601 Před 2 lety

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 2 lety +1

    ஓம் நமச்சிவாய ஓம்.🙏🙏

  • @nagarasasuthakarpuvanasvar2374

    Supper karutthu song 🙏💕😍om namasivaya🙏om

  • @pupsthenkazhani5313
    @pupsthenkazhani5313 Před rokem

    சிவமே தவம்.
    சுபாஷே சபாஷ்

  • @kalyanasundarama5538
    @kalyanasundarama5538 Před 2 lety +1

    🙏🙏 Om Namashivaaya Om

  • @sakthilalitha9969
    @sakthilalitha9969 Před 2 lety +1

    Oom nama sivam sakthi lalitha

  • @bharathimohank4045
    @bharathimohank4045 Před 2 lety +5

    நன்றி ஐயா 🙏

  • @sathiarajsathiarajpalavesamuth

    காவடி சித்து பாடல்கள் அருமை யாக இருக்கும்

  • @kuppanmanim2971
    @kuppanmanim2971 Před 2 lety

    சிவசிவசக்தி

  • @RBsv
    @RBsv Před rokem

    சிவ சிவ வணக்கம்

  • @mithulesh7985
    @mithulesh7985 Před 2 lety

    சிவ சிவ

  • @skrajendiran7982
    @skrajendiran7982 Před 2 lety

    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நம சிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய!!

  • @shakthik1382
    @shakthik1382 Před 2 lety

    Sivavaakkiya sithare potri pm

  • @ilayarajavijaythreimass1030

    🙏🙏🙏Om namashivayaam

  • @welcomeback6143
    @welcomeback6143 Před 2 lety +4

    அருமை அருமை அருமை எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது ஓம் நமச்சிவாயா சற்குரு நாதனே போற்றி

  • @RadhaKrishnan-en1qt
    @RadhaKrishnan-en1qt Před 2 lety

    சிவசிவசிவ

  • @vigneshwaraans692
    @vigneshwaraans692 Před 2 lety +6

    ஓம் நமசிவாய நமக🙏🙏🙏

  • @muthurasumuthurasu5199
    @muthurasumuthurasu5199 Před 2 lety +1

    Anthe En Appan Shivanaiye Neril Parthe En Manenilai Unkalathu Eniye Paadal OmSivayaOm OmshivayaOm
    OmshivaOm Om Namachivaya

    • @Siva-wm1xi
      @Siva-wm1xi Před 2 lety

      Om namashiva vazha vazha vazha narpavi narpavi narpavi narpavi nandry

  • @munimuniyandi152
    @munimuniyandi152 Před rokem

    🌍🌐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumarans978
    @thirumarans978 Před 2 lety

    Thank you very much Vijay musical bros

  • @radhakannan46
    @radhakannan46 Před 2 lety +3

    நன்றி மிக மிக பக்தியானபாடல.

  • @v.anandan5048
    @v.anandan5048 Před rokem

    Super 👌 👍 😍 🥰

  • @ganeshpandaram6874
    @ganeshpandaram6874 Před 2 lety +1

    🕉 namay shivay 🕉

  • @rayarrayar6697
    @rayarrayar6697 Před 2 lety +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாஉயிர்களும்இன்புற்றுவாழ்க வள்ளலார் வாழ்த்துக்கள் அய்யா

  • @mr-SaroSaravan8423
    @mr-SaroSaravan8423 Před 2 lety +1

    🙏🙏🙏🌹🌼🌻

  • @murugavelkasi2293
    @murugavelkasi2293 Před 3 lety +3

    🙏🙏🙏🙏🙏

  • @krishnaperumal8389
    @krishnaperumal8389 Před 2 lety

    ஓம் நமசிவாய

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 2 lety +1

    Om guruve saranam 🙏

  • @shakthik1382
    @shakthik1382 Před 2 lety

    Neenga nalama irukkanum, nalla iruppeenga, iraivan therndhedutha sirandha thambadhi

  • @rajagopalr5505
    @rajagopalr5505 Před 2 lety

    ஓம் சிவயநம ஓம்

  • @nateshnatesh5134
    @nateshnatesh5134 Před 2 lety

    Seva siva 🙏🙏🙏🙏🙏Omsievaya

  • @karthicksathya8847
    @karthicksathya8847 Před 2 lety

    ஓம்நமசிவாய

  • @ramarrkvin8763
    @ramarrkvin8763 Před 2 lety

    Valkavalmutanvalkaveayam

  • @sivasticker6546
    @sivasticker6546 Před 2 lety

    ஓம் நமசிவாய 🙏om

  • @gangakumarganga2575
    @gangakumarganga2575 Před rokem +2

    தமிழே இனிப்பு.குறள் இனிமை.சிவவாக்கியர் நாமம் வாழ்க

  • @harokiasheelasheela3940

    Very good

  • @seenufancy8942
    @seenufancy8942 Před 2 lety

    Om namah shivaya ennai maranthen ullam Thelindhen

  • @verammahverammah2625
    @verammahverammah2625 Před 2 lety

    Vanakam this sang nice🌷🌷🌷🌷🌷

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Před 2 lety +18

    தமிழனுக்கு இதை விட தெளிவாக சொல்ல முடியாது✋வனக்கம் சித்தர்கள் நன்றி🙏💕

  • @dhanalakshmidhanalakshmi5343

    ஓம் நமசிவாய.

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Před 3 lety +2

    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய

  • @geethac4784
    @geethac4784 Před 2 lety

    Arumai

  • @sakthilalitha9969
    @sakthilalitha9969 Před 2 lety

    Om Namah Shivaya

  • @ganapathy.gg.marees6519

    Om namah shivay appa om namah shivay appa om namah shivay appa

  • @sangarapillaishanmugam8244

    thiruchitrambalam

  • @radhark5394
    @radhark5394 Před 2 lety

    Om nomo namachivaya

  • @vijiamalraj4925
    @vijiamalraj4925 Před 3 lety +10

    🙏🙏🙏💕

  • @manimekalaikrishnasamy6016

    இருவர் குரலும் பக்தி பூர்வமாக உள்ளது.கேட்ககேட்க மனம் அமைதி பெற்றது, வாழ்க வளத்துடன்.

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 Před 2 lety

    Fact fact fact true true

  • @mr-SaroSaravan8423
    @mr-SaroSaravan8423 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌼🌻

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 Před 2 lety

    Om namasiva

  • @chithradevin8154
    @chithradevin8154 Před 2 lety

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @muthukkaruppankaruppan5439

    🙏 ஓம் நமசிவாய சோமவார நாயகனே போற்றி 🙏

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp Před 2 lety

    Nandri 🙏

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 Před 3 lety +8

    🙏🙏🙏ஓம் நமசிவாய

  • @muthuselvan.d9451
    @muthuselvan.d9451 Před 2 lety

    யநமசிவ ஓம்

  • @nmrugan50
    @nmrugan50 Před 2 lety

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @jambulingam1283
    @jambulingam1283 Před 2 lety

    Jambulingam

  • @mypassion9099
    @mypassion9099 Před 3 lety +2

    🙏🏻

  • @muruganmuruganm4061
    @muruganmuruganm4061 Před 2 lety

    சீமான் முருகன் ஆவியூர் மாற்று திறனாளி ஓம் ஸ்ரீ சிவ சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் சாய்ராம் 🙏🏿🙏🏿🙏🏿👍👍👍🌷🌷🕉️🕉️🦵🦵🦵

  • @puvanpuvan4825
    @puvanpuvan4825 Před rokem

    திரும்பத் திரும்பக் கேக்கும் போல் இருக்கு

  • @SRISAIRAM-yv2qt
    @SRISAIRAM-yv2qt Před 2 lety +1

    ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய

  • @rajubettan1968
    @rajubettan1968 Před 2 lety

    AUM Sri Bhagavan Sathya SAi Sarvaloga Nathaya Namah JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Member of Global Satsang Nunthala Nilgiris Tamil Nadu India 🔔🎆🔔

  • @munusamydoraisamy479
    @munusamydoraisamy479 Před 2 lety +12

    வணக்கம். இடையே வரும் ஓம் நமசிவாய மந்திரத்தில் கடைசி சொல்லில் 'ம' இடம்பெறக் காணோம். திருத்தியருளுக. ஓம்

  • @shanmugasundaramrajah1109

    I can organize zoom call.
    If any one can explain the meaning, சொல்லுங்கள் ஐயா. நான் வகுப்பு ஏற்பாடு செய்கிறேன்
    ஓம் நமசிவாய ஓம்

  • @rajubettan1968
    @rajubettan1968 Před 2 lety

    AUM Samasta LogaSugino Bavandu JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Member of Global Satsang Nunthala Nilgiris Tamil Nadu India 🔔🎆🔔

  • @prakashs7503
    @prakashs7503 Před 2 lety +1

    மெல்லிசை மற்றும் பாடியவர்கள் 👌👌👌🙏ஓம் நமசிவாய 🙏

  • @lakshmi8001
    @lakshmi8001 Před 2 lety

    Super excellent 👌👌👌

  • @yogapattabi3283
    @yogapattabi3283 Před 6 měsíci

    கடைசியாக உள்ளதில் " ம" விடுபட்டு... ஓம் "நசிவாய" என்று உள்ளது..
    Screen இல் display ல் மாற்றவும்

  • @DavidCalin
    @DavidCalin Před 10 měsíci

    Please can you ad english subtitle ?

  • @subramanianuma179
    @subramanianuma179 Před 2 lety

    Avoid advertisement middle please

  • @AshokKumar-fo6lr
    @AshokKumar-fo6lr Před 2 lety

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalakannan3525
    @kamalakannan3525 Před 2 lety

    M

  • @eegaraisiva
    @eegaraisiva Před 2 lety

    பாடல் வரிகளில் உள்ள உயிரோட்டம், பாடியுள்ளவர்களின் குரலில் இல்லை... இதைவிடச் சிறந்த குரல் வளத்தில் ஏற்கனவே இப்பாடல்கள் வெளிவந்து விட்டது...