சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் - பாகம் 5 | Sivavakkiyar Siddhar Songs - Part 5 of 5 | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2021
  • Sivavakkiyar Siddhar Songs - Part 5 of 5
    Singers : Subhash Sudhakaran & Subbulakshmi Subhash
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #sivavakkiyarsongs#siddharsongs#vijaymusicals
    சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் - பாகம் 5 ல் 5
    குரலிசை : சுபாஷ் சுதாகரன் & சுப்புலக்ஷ்மி சுபாஷ்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    உயிர்கள் அனைத்தும் வினைப்பயனாய் பிறவிகள் எடுப்பது நியதி. அப்படி மனிதபிறவி எடுத்த நாமோ, நம் வாழ்வை வழிப்படுத்த விளையும் இறையின் தாய்மைப் பண்பை உணராமல் வாழ்கிறோம். உள்ளத்திலே குடிகொண்டு வாழும் இறையை மறந்து, ஊரெல்லாம் தேடி அழைகிறோம்.
    " செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
    ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
    ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
    வையத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பதில்லையே "
    இந்த கருத்தையொட்டி, பல்வேறு இறை அனுபவங்களையும் மேலும், காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல் பாலனாகி வாழலாம். பரப்ரம்மம் ஆகலாம் என்னும் வாழ்வியலுக்கான த்யான சூட்சுமங்களையும், உயிரிருந்த தெவ்விடம் உடம்பெடுத்ததன் முனம் என்கின்ற தத்துவ வினா எழுப்பி, நம் விழிகளைத் திறக்கவும்.
    " நாடு பெற்ற நடுவன் கையில் ஓலை வந்தழைத்திடில்
    ஓடு பெற்ற அவ்விலை பெறாது காணும் உடலமே "
    என்று நிலையாமையைக் குறித்தும், பலவாறாகச் சொல்லி நம் மனம் பண்பட்டு, மறையவனாம் இறைவனை அடையும் வழியை 500 க்கும் மேற்பட்ட தம் பாடல்களை அழகுத் தமிழ் வழியே பதிய வைத்து அமுதமாக்கியவர் " சித்தர் சிவவாக்கியர் " மண்ணில் வாழும் யாவரும் மாண்புற வேண்டும் எனும் நோக்கில், சித்தர் சிவவாக்கியரின் தொண்டுள்ளத்திற்கு, அணில் போல் சற்றே தோள் கொடுக்கும் வைகையில் " விஜய் மியூஸிக்கல்ஸ் " முயன்றிருப்பதை பெரும் பேராக எண்ணுகிறோம். கிடைத்ததற்கரிய சிவவாக்கியரின் சொற்களின் வழியே மறைந்துள்ள கருத்தை இசை இணையாளர்கலாம் சுபாஷ் சுதாகரன், சுப்புலக்ஷ்மி சுபாஷ் ஆகியோரின் குரல் வழியே கேட்டு இறை உணர, எங்கள் அகம் நெகிழ வாழ்த்துகிறோம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
    Sri Sivavakkiyar (sometimes Civavakkiyar) was a great Tamil Poet who lived in the period preceding the 10th Century A.D.
    Sivavakkiyar was an early rebel against the Brahmanic order, he was resolutely opposed to the Caste system and was opposed to idol worship and temple ceremonies. His rebellion against any kind of orthodoxy meant his work was left out of the Saiva canonical literature however some of his poetry is well read in Tamil literary compendiums. Sri Sivavakiyar, was born with Lord Shiva's name on his lips. He said that the constant repetition of the Lords name would even turn ones body into gold. A great rennuciate he is said to have lived for over 4,000 years. His works include Naadi Parikshai and Sivavakiyar 1000. || sithar sivavaakkiyar, sivavakkiya sithar, siththar
  • Hudba

Komentáře • 110

  • @munusamydoraisamy479
    @munusamydoraisamy479 Před rokem +6

    அருமையான படைப்பு. ஓம் நமசிவாய கடைசி வரி திருத்தவும். மிக்க நன்றி

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Před 2 lety +9

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா போற்றி

  • @elumalain1705
    @elumalain1705 Před 11 měsíci

    ஓ்சிவசிவஓம்

  • @maheshdavaraj9395
    @maheshdavaraj9395 Před 9 měsíci +2

    🎉🎉🙏🙏 இரண்டு பேருடைய குரல் அழகான குரல் நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளர்க நலமுடன் நன்றி 🌹🌹🙏🏻

  • @nathan.r9733
    @nathan.r9733 Před rokem +1

    Nanri vijay musicals

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Před 2 lety +2

    ஓம் நமசிவய
    ஓம் மசிவயந
    ஓம் சிவயநம
    ஓம் வசிமயந
    ஓம் யமநசிவ
    சிவ சிவ சிவ
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @inivevetha3205
    @inivevetha3205 Před rokem +1

    நீங்களும் உங்கள் சந்ததியும் வாழ்க வளமுடன். நன்றிகள்

  • @ganesanponmuthu9560
    @ganesanponmuthu9560 Před rokem

    Om.siva.siva

  • @om8387
    @om8387 Před rokem +1

    ஓம் நமசிவாய ஓம், ஓம் நமசிவாய ஓம், ஓம் நமசிவாயவே

  • @manimekalaikathirvelan3691

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @ganessan1654
    @ganessan1654 Před rokem +1

    ஓம். நமசிவாய ஒம்

  • @user-lm6xf1je9d
    @user-lm6xf1je9d Před měsícem

    Super songs to hear and super

  • @purushothamang3894
    @purushothamang3894 Před 2 lety +1

    வாழ்கவளமுடன்.

  • @parvathiv4848
    @parvathiv4848 Před rokem

    Om namasivaya

  • @bakkiyasekaran5856
    @bakkiyasekaran5856 Před 5 měsíci

    ❤️❤️🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @PalaniVel-nl8kq
    @PalaniVel-nl8kq Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před rokem

    Good songs

  • @user-cz3cn6nr4h
    @user-cz3cn6nr4h Před 2 lety +7

    சிவ வாக்கியம் வாழ்க வையமுள்ளவரை 🙏

  • @user-ne7eg5gc2q
    @user-ne7eg5gc2q Před 4 měsíci

    🎉 ஓம் நமசிவாய வாழ்க ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம்

  • @2011srinath
    @2011srinath Před 3 měsíci

    இறைவாசரணம்,நற்பவிநற்பவிநற்பவி,நன்றிநன்றிநன்றி

  • @sangarapillaishanmugam8244

    thiruchitrambalam

  • @selvarajak1892
    @selvarajak1892 Před rokem +1

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @pachaiammal6857
    @pachaiammal6857 Před 3 lety +6

    Om Namashivaya 🙏⚘

  • @murugavelmurugavel3555
    @murugavelmurugavel3555 Před 6 měsíci

  • @perumalkasthuri4901
    @perumalkasthuri4901 Před 2 lety +22

    இப்பாடல் கேட்கும் பாக்கியம் பெற்றவரே. எல்லாம் சிவமயம்

  • @vadivazhagiguna6594
    @vadivazhagiguna6594 Před 2 lety

    Entha padalai ketkum neram en kadan theera vendum aiya om namachivaya om namachivaya om

  • @sathishrs1192
    @sathishrs1192 Před 2 lety +4

    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி

    • @sathishrs1192
      @sathishrs1192 Před 2 lety

      உங்கள் சேவைக்கு நன்றி

  • @ersammashanmugam6242
    @ersammashanmugam6242 Před rokem +1

    Arumai....

  • @sathiarajsathiarajpalavesamuth

    சிவவாக்கியர் சித்தர் சிவன் புகழை பாடல் வரிகள் மூலம் பரப்பினார் ‌ஓம் நமசிவாய

  • @user-cz3cn6nr4h
    @user-cz3cn6nr4h Před 2 lety +1

    பாடலைப்பாடும் குரலிசையாளர்களுக்கு வணக்கம் 🙏
    சிவ வாக்கியம் சீர்மிகு வாழியல் நிலைச்சாரமாகும்..
    அதனை அனுபவித்து நிதானித்து நிறையுணர்ந்து பறைபாடுவது சிறப்பாக அமைந்திடும்
    தமது அனைத்து பாடல்தொகுப்புகளும் நிறையுணராதவண்ணம்
    வேக வேகமாக ஓடோடிச்செல்வதாக உள்ளது உண்மையில் நிறைவற்றுள்ளது
    சிவ வாக்கியம் சிறப்பேற்கும் தாம் அதன் பொருள்தனை சீராயுணர்ந்து பறைபாடுவது நிறையாகும் 🙏

  • @indiancounty
    @indiancounty Před rokem

    சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @rajak7729
    @rajak7729 Před 2 lety +1

    Sri ஓம் சக்தி

  • @RajaRaja-xb9ku
    @RajaRaja-xb9ku Před rokem +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌5

  • @starkopi543
    @starkopi543 Před 2 lety +1

    Om namachivaya💗💗💖💖

  • @rajendrrajendr-in9ti
    @rajendrrajendr-in9ti Před 2 lety +1

    Om Namachivaya om

  • @subavaradharaj9332
    @subavaradharaj9332 Před 2 lety +1

    Om nama shivaya🌺🌺🌺🙏

  • @verammahverammah2625
    @verammahverammah2625 Před 2 lety +1

    Om nam shive yaa

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 Před rokem

    ஓம் நமச்சிவாய நம

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 2 lety +2

    Om guruve saranam 🙏
    Om shivaya saranam 🙏

    • @SakthiVel-ek8md
      @SakthiVel-ek8md Před rokem

      36.10உண்மை உண்மை உண்மையே. இதில். பிழை உள்ளது

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před 2 lety

    Thambukottan parai Siva Siva namasivaya om om Siva pambe

  • @karpagamtamiltutor
    @karpagamtamiltutor Před 9 měsíci

    ஓம் நமசிவாய

  • @pankajamlakshmanan3302

    Om namah shivaya🙏🙏🙏🌹🌹🌹👌👌👌

  • @manivannanrohit617
    @manivannanrohit617 Před 3 lety +10

    எல்லாம் சிவமயம் சிவயநம ஓம்

  • @moorthyk7131
    @moorthyk7131 Před 3 lety +1

    Miga sirantha saiyal. Vaalga valamudan. Ohm Namasivaya.

    • @bhujangarao1559
      @bhujangarao1559 Před 2 lety

      SIVAVakiya siddargalin OMNamasiva Arulmigum padale maisilarkka vaithu

  • @padmaniratnavelu3601
    @padmaniratnavelu3601 Před 11 měsíci

    Om namah shivaya Appa 🙏♥️🙏♥️🙏

  • @malligashivaji7736
    @malligashivaji7736 Před 2 lety +2

    பற்றுக பற்றற்றான் பற்றினை பற்றுக அப்பற்றினை பற்று விடற்கு! நாம் தமிழர்!

  • @r.dhinakaran2130
    @r.dhinakaran2130 Před 2 lety

    ஓம் நமச்சிவாய

  • @prabhakaran1010
    @prabhakaran1010 Před 2 lety

    🙏🙏Om🔥 sivaya 🔥namaha🙏🙏

  • @mr-SaroSaravan8423
    @mr-SaroSaravan8423 Před 2 lety +6

    🙏🙏🙏🙏🙏🌼

  • @kingoflr7600
    @kingoflr7600 Před 2 lety +7

    மிக அருமை வாழ்த்துக்கள்
    இசை இணையர்களே.

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 Před 2 lety +1

    திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 Před 2 lety +10

    எல்லாம் சிவமயம் ஓம் நமசிவய ஓம்

  • @m.a.parthieepan9855
    @m.a.parthieepan9855 Před 2 lety +2

    Great job, wonderful composing, female voice is more and more clarity and very much impressed male voice is good... Ohm Namsivayam... Sidhar Sivavakkiyar will grant all wisdom, health and wealth, happiness and prosperity to both of you.

  • @angidevi6129
    @angidevi6129 Před rokem

    Om namachivaya 🙏🙏

  • @l.senthilraj
    @l.senthilraj Před 3 lety +14

    ஓம் நமசிவாய ஓம்

  • @chithra185
    @chithra185 Před 2 lety +6

    Lovely voice

  • @nimaleshkarselvam3592

    Kalgi Yugam 9.9.2022 Festival Day

  • @loganathandhanushkraodi2855

    Omnamashivaya omnamashivayà om om. Om

  • @sasikalagopal3949
    @sasikalagopal3949 Před 2 lety

    OM Namashivaya om.

  • @bharathimohank4045
    @bharathimohank4045 Před 2 lety +2

    நன்றி ஐயா 🙏

  • @booyahtamilan1862
    @booyahtamilan1862 Před rokem +1

    இப்பாடல் சிவனை நேரில் வணங்கியபாக்கியம்பெற்றேன் srk

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 Před 3 lety +2

    ஓம் நமசிவாய ஓம் சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @art.art1570
    @art.art1570 Před rokem +1

    Sivavakkiyar , entha padalai thirukkural reach ana Pola famous akkanum ... Super ana vishayam erukku ethi....

  • @murugavelkasi2293
    @murugavelkasi2293 Před 3 lety +4

    Om namasivaya 🙏🙏🙏🙏🙏

    • @jeyashreess4209
      @jeyashreess4209 Před 2 lety

      அற்புதம் மிக நல்ல அருமையான பாடல் கேட்க கேட்க வேண்டும் என தூண்டுகிறது
      ஓம் நமசிவாய 🙏🙏

  • @muthukkaruppankaruppan5439

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před 2 lety

    Ivaragiya sivane indhezhuthu Abdul hakeem

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před 2 lety

    Appadam ana Siva indhezhuthule

  • @mohanachary345
    @mohanachary345 Před 2 lety +1

    சிவ சிவா ஓம் நமசிவாய வாழ்க 🕉️🚩

  • @shansurajagopal4479
    @shansurajagopal4479 Před rokem

    Sir,Madam தங்கள் பனிக்கு நன்றிகள், மேலும் அனைத்து சித்தர்களின் பாடல்களுக்கும் தாங்கள் தயவு கூர்ந்து இதே போல் மெட்டி அமைத்து பாட வேண்டும், (குறிப்பாக ஐயன் திருமூலர் அவர்களின் பாடல் திரட்டு). நன்றி, நன்றி.

  • @mr-SaroSaravan8423
    @mr-SaroSaravan8423 Před 2 lety

    Siva Siva I'm😔 Om

  • @sivasiva-ur1lr
    @sivasiva-ur1lr Před 2 lety

    Nice👍

  • @vizhie1535
    @vizhie1535 Před 2 lety +1

    Om sivaya nama om 🙏🙏🙏🙏

  • @rajubettan1968
    @rajubettan1968 Před 2 lety

    Samasta LogaSugino Bavandu JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nilgiris

    • @rajubettan1968
      @rajubettan1968 Před 2 lety

      All are SAI SIVA Mayam🔔 Dr BH Rajubettan Nilgiris Tamil Nadu

  • @manjulas2534
    @manjulas2534 Před rokem

    Please give meaning for this song.
    Arumai🙏🙏🙏🙏

  • @sripriyakrishnamoorthi1205

    FC d in
    BBC TV

  • @user-cz3cn6nr4h
    @user-cz3cn6nr4h Před 2 lety +1

    பாடல் குரலிசையாளர்கள் நிதானமாக பொருளுணர்ந்து நிறையுணர்ந்து பாடினால் நிறையாகும் 🙏

  • @ahgoof3826
    @ahgoof3826 Před 2 lety

    As

  • @swarnasamy
    @swarnasamy Před 2 lety +8

    I wish I knew the meaning
    But they are singing well

  • @skanagavalli6222
    @skanagavalli6222 Před 2 lety

    Tennaduysivanepotrilpotripotri

  • @SRbalanbalan
    @SRbalanbalan Před 2 lety +1

    Panchatra mantram Namasivaya Om Seethal adhu Panchatra mantram aghadu.

  • @justinraj8585
    @justinraj8585 Před rokem

    I will op only problems in landlords Llwydcoed and and pomp good pm on prom on loop on on on look

  • @rajmohan388
    @rajmohan388 Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @vadivukkarasivadivu8447
    @vadivukkarasivadivu8447 Před 3 lety +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @krishnaperumal8389
    @krishnaperumal8389 Před rokem

    ஓம் நமசிவாய

  • @dragonlordship
    @dragonlordship Před rokem

    Om namasivaya

  • @induravi4936
    @induravi4936 Před 2 lety

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @sivasticker6546
    @sivasticker6546 Před 2 lety

    ஓம் நமசிவாய

  • @karuppiahrasiah1536
    @karuppiahrasiah1536 Před 6 dny

    Om namasivaya