சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் - பாகம் 4 | Sivavakkiyar Siddhar Songs - Part 4 of 5 | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2021
  • Sivavakkiyar Siddhar Songs - Part 4 of 5
    Lyrics : Traditional Songs
    Music & Singers : Subhash Sudhakaran & Subbulakshmi Subhash
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #sivavakkiyarsongs#siddharsongs#vijaymusicals
    சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் - பாகம் 5 ல் 4
    குரலிசை : சுபாஷ் சுதாகரன் & சுப்புலக்ஷ்மி சுபாஷ்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    உயிர்கள் அனைத்தும் வினைப்பயனாய் பிறவிகள் எடுப்பது நியதி. அப்படி மனிதபிறவி எடுத்த நாமோ, நம் வாழ்வை வழிப்படுத்த விளையும் இறையின் தாய்மைப் பண்பை உணராமல் வாழ்கிறோம். உள்ளத்திலே குடிகொண்டு வாழும் இறையை மறந்து, ஊரெல்லாம் தேடி அழைகிறோம்.
    " செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
    ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
    ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
    வையத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பதில்லையே "
    இந்த கருத்தையொட்டி, பல்வேறு இறை அனுபவங்களையும் மேலும், காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல் பாலனாகி வாழலாம். பரப்ரம்மம் ஆகலாம் என்னும் வாழ்வியலுக்கான த்யான சூட்சுமங்களையும், உயிரிருந்த தெவ்விடம் உடம்பெடுத்ததன் முனம் என்கின்ற தத்துவ வினா எழுப்பி, நம் விழிகளைத் திறக்கவும்.
    " நாடு பெற்ற நடுவன் கையில் ஓலை வந்தழைத்திடில்
    ஓடு பெற்ற அவ்விலை பெறாது காணும் உடலமே "
    என்று நிலையாமையைக் குறித்தும், பலவாறாகச் சொல்லி நம் மனம் பண்பட்டு, மறையவனாம் இறைவனை அடையும் வழியை 500 க்கும் மேற்பட்ட தம் பாடல்களை அழகுத் தமிழ் வழியே பதிய வைத்து அமுதமாக்கியவர் " சித்தர் சிவவாக்கியர் " மண்ணில் வாழும் யாவரும் மாண்புற வேண்டும் எனும் நோக்கில், சித்தர் சிவவாக்கியரின் தொண்டுள்ளத்திற்கு, அணில் போல் சற்றே தோள் கொடுக்கும் வைகையில் " விஜய் மியூஸிக்கல்ஸ் " முயன்றிருப்பதை பெரும் பேராக எண்ணுகிறோம். கிடைத்ததற்கரிய சிவவாக்கியரின் சொற்களின் வழியே மறைந்துள்ள கருத்தை இசை இணையாளர்கலாம் சுபாஷ் சுதாகரன், சுப்புலக்ஷ்மி சுபாஷ் ஆகியோரின் குரல் வழியே கேட்டு இறை உணர, எங்கள் அகம் நெகிழ வாழ்த்துகிறோம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
    Sri Sivavakkiyar (sometimes Civavakkiyar) was a great Tamil Poet who lived in the period preceding the 10th Century A.D.
    Sivavakkiyar was an early rebel against the Brahmanic order, he was resolutely opposed to the Caste system and was opposed to idol worship and temple ceremonies. His rebellion against any kind of orthodoxy meant his work was left out of the Saiva canonical literature however some of his poetry is well read in Tamil literary compendiums. Sri Sivavakiyar, was born with Lord Shiva's name on his lips. He said that the constant repetition of the Lords name would even turn ones body into gold. A great rennuciate he is said to have lived for over 4,000 years. His works include Naadi Parikshai and Sivavakiyar 1000. || sithar sivavaakkiyar, sivavakkiya sithar, siththar
  • Hudba

Komentáře • 57

  • @lathasethu7379
    @lathasethu7379 Před 3 lety +5

    Om ajam abayam amaram arunàchalam

  • @rajathigopal1131
    @rajathigopal1131 Před rokem

    Om Namashkvats

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 Před 3 lety +3

    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம் சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @pachaiammal6857
    @pachaiammal6857 Před 3 lety +5

    விஜய் மியூசிக்கல் மேலும் வாழ்த்துக்கள்

  • @sabarisankars4072
    @sabarisankars4072 Před 2 lety +2

    சிவாய நம
    குருநாதர் சித்தர் சிவவாக்கியர்
    திருவடிகள் போற்றி போற்றி........😍😍😍😍😍😘😘😘

  • @murugavelkasi2293
    @murugavelkasi2293 Před 3 lety +5

    Om namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f Před 3 lety +5

    சிவசிவ

  • @user-rj4dw6gq3y
    @user-rj4dw6gq3y Před rokem

    No limit for comments "Omnamasivaya

  • @lathasethu7379
    @lathasethu7379 Před 3 lety +2

    Om.ajam Abram arunachlam

  • @lathasethu7379
    @lathasethu7379 Před 3 lety +3

    Om sivaya namsivaya sivaya nana om

  • @ponnuswamysenniappan8922

    அரு மை

  • @mathialagan254
    @mathialagan254 Před rokem

    ஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமvஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நம🙏🙏🙏

  • @sasikalap3011
    @sasikalap3011 Před rokem

  • @manimekalaikathirvelan3691

    Om namasivaya om om namasivaya om namasivaya om namasivaya om

  • @vvdtimepass5860
    @vvdtimepass5860 Před 2 lety +2

    குரலும் இசையும் அருமை

  • @vvdtimepass5860
    @vvdtimepass5860 Před 2 lety +2

    ஓம் நமசிவாய... மெய் சிலிர்க்கின்றேன்..🙏🙏🙏🙏🙏

  • @kantharimurugalakshmi705

    Om namasivaya🙏🙏🙏👌👌👌🙏🙏🙏Om namasivaya 🙏🙏🙏

  • @kumaravelvel4103
    @kumaravelvel4103 Před 2 lety

    தேடியும் தேடொணாத்தேவனை என்னுள்ளே தேடிக்கண்டு கொண்டேன் ௐ நமசிவாய

  • @kaushikmuneeswaran3938

    இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @pachaiammal6857
    @pachaiammal6857 Před 3 lety +4

    👌👌👌🙏🙏🙏💝⚘⚘⚘

  • @jayaprakash3067
    @jayaprakash3067 Před 3 lety +4

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @manimekalaikathirvelan3691

    Arumaiyana kural nandrihal kodi vanakam valha valha pallanduhal valha valha valha valha valha valha valha valha

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 2 lety +1

    Om guruve saranam 🙏 .

  • @mahesmahs5716
    @mahesmahs5716 Před rokem +1

    ஆத்ம வணக்கம்

  • @umakannan9918
    @umakannan9918 Před rokem

    Iruppum avane iyakamum avane survam siva mayam unarum alavu urukamaga ullathu padal kodana kodi nandrigal

  • @saraswathid111
    @saraswathid111 Před 2 lety

    ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏.

  • @sathishrs1192
    @sathishrs1192 Před 2 lety

    எல்லாம் சிவமயம்

  • @padmaniratnavelu3601
    @padmaniratnavelu3601 Před 2 lety

    Om namah shivaya om namah shivaya 🙏♥️♥️🌹♥️♥️🙏

  • @mypassion9099
    @mypassion9099 Před 3 lety +2

    🙏🏻

  • @saravanamurgan2872
    @saravanamurgan2872 Před 2 lety +1

    அருமையான பதிவு💘 ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம்

  • @karkumardevolsongsg3678
    @karkumardevolsongsg3678 Před 2 lety +1

    SHIVAYANAMO OM

  • @gnanakumaralagaratnam7512

    🙏🙏🙏

  • @karkumardevolsongsg3678
    @karkumardevolsongsg3678 Před 2 lety +1

    🙏OM SHIVYA OM

  • @MaheshwaryMaheshwary-el4ox

    Om nama sivaya

  • @gopur2305
    @gopur2305 Před 2 lety +1

    Músic,liric,voice,verysweet

  • @skanagavalli6222
    @skanagavalli6222 Před 2 lety +1

    🙏

  • @lathasethu7379
    @lathasethu7379 Před 3 lety +5

    Monday. Pirathosam.sathurththasi pournamy Friday aynthu natkalum sivanukku urriya natal enna Patti oliparapiyatharkku nantri.valarka sevai.vazhka vallamudan thank you

  • @umakannan9918
    @umakannan9918 Před rokem

    Survam sivaya nama

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 Před 2 lety +4

    அவனருளாள் அவன் தாழ் பணிந்து🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏🙏🙏🙏💚 (இருவருக்கும் தெய்வீக குரல்....கேட்க கேட்க மணம் சிவனிடம் செல்கிறது)🙏🙏

  • @rparamaguru2841
    @rparamaguru2841 Před 2 lety

    🙏💐🙏💐🙏💐🙏🙏💐💐

  • @letchimikondiah8480
    @letchimikondiah8480 Před rokem

    Good morning 🔆🙏🙏🙏

  • @skanagavalli6222
    @skanagavalli6222 Před 2 lety

    Om namashivaya

  • @aruljagadeesh5364
    @aruljagadeesh5364 Před 2 lety

    😇😇😇😇😇
    😇😇😇😇😇
    😇😇
    😇

  • @sathishrs1192
    @sathishrs1192 Před 2 lety

    பாட்டாக கேட்காதீர்கள் ஒவ்வொருவரின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவும்

  • @chithra185
    @chithra185 Před 2 lety +1

    Nice song

  • @selvanayakisirikananathan376

    Thìrd line Om namasiya ma is missing pl include in the prayer . Om shankara saranam

  • @murugesan3742
    @murugesan3742 Před rokem

    Very super

  • @karunkarane7219
    @karunkarane7219 Před 2 lety

    Karunakaran

  • @svel83838
    @svel83838 Před 2 lety

    அர்த்தம் போட்டால் இன்னும் நல்ல இருக்கும்

  • @skanagavalli6222
    @skanagavalli6222 Před 2 lety

    SamisivavakiytthiketaNakukoduthuvaikavelliayannaimannikaumnamasivayavazka

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 Před 3 lety +8

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

    • @palanisamykr133
      @palanisamykr133 Před 6 měsíci

      😅😊😊😊😊 9:43 😊 10:04
      😅😅😮😮😮😮😮😮😮😮😊 12:19 😮😮😅😅😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅.😢😮 12:23 😅😢 12:28

    • @palanisamykr133
      @palanisamykr133 Před 6 měsíci

      😮