சித்தர் பத்திரகிரியார் பாடல்கள் II SIDDHAR BHADHRAGIRIYAR SONGS II SRE BAKTHI

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2020
  • அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர் பத்திரகிரியார். பதினெண்சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவருடைய பாடல்கள் (‘மெய்ஞானப் புலம்பல்’) மிகவும் புகழ் பெற்றவை
    சித்தர் பத்திரகிரியார் பாடல்கள்
    மெய்ஞ்ஞானப் புலம்பல்
    இசை அமைத்துப் பாடியவர் : வீரமணி கண்ணன்
    SRE BAKTHI
    BHADDHIRAGIRIYAAR SONGS
    MUSIC AND SUNG BY : VEERAMANI KANNAN
  • Hudba

Komentáře • 68

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib Před 6 dny

    பத்திரகிரியார் ஞானத்தை பாடலை கேட்க கேட்க இனிமை.

  • @muruganloveamma8180
    @muruganloveamma8180 Před 8 dny

    சிவாயநம 🙏🙏🙏ஓம் குருவே சரணம் 🙏🙏🙏

  • @balasubramanianr8873
    @balasubramanianr8873 Před 22 dny

    சூப்பர் இனிமை சிவசிவ.

  • @tradevan9383
    @tradevan9383 Před 7 měsíci +1

    தங்களுக்கென்று மிகவும்புண்ணியம்செய்தசீவன்நீங்கள்

  • @subramaniants2286
    @subramaniants2286 Před rokem +4

    இனிமையான குரல், இசை, சிந்திக்க வேண்டிய பாடல் வரிகள் என அனைத்தும் அருமை. சித்தர்களின் சிந்தனையைப் புரிந்து கொள்ளவே இந்தப் பிறவி போதுமா என்கிற கேள்வியே எழுகிறது.
    ஓம் நமசிவாய.

  • @MuniMuni-oh1ne
    @MuniMuni-oh1ne Před 16 dny

    Good

  • @yogiji5492
    @yogiji5492 Před 2 lety +13

    பத்திரகிரியார் திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @krishnansamy4413
    @krishnansamy4413 Před 2 lety +5

    பாடல் பதிவு இட்டு தற்கு நன்றி ஐய்யா தினம் கேட்டு தூங்குகிறேன் நன்றி நண்பரே

    • @surendrababu4570
      @surendrababu4570 Před rokem +1

      அருமையான பதிவு பாடல் மறு முறை இப் பாடல் கேட்க வேண்டும் எப்படி நான் (யான்) பதிவு செய்ய வேண்டும்

    • @surendrababu4570
      @surendrababu4570 Před rokem

      எனது கை பேசி முலம் பதிவு செய்வது எப்படி எனக்கு தெரியாது எனக்கு தெரியா படுத்துவார்கள் என்று நம்புகிறேன் ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய

    • @krishnansamy4413
      @krishnansamy4413 Před rokem

      யூ ட்யூப் ல

    • @krishnansamy4413
      @krishnansamy4413 Před rokem

      ​@@surendrababu4570யூடியூப் ல மைக் பத்திரகிரி பாடல்

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Před 2 lety +13

    இந்த பாடல் இறைவனை மக்கள்அடைய வேண்டும் என்று பத்திரகிரியார் பாடல்🎶 நன்றி வாழ்க🙏💕

  • @karthikmanjulapitchai670
    @karthikmanjulapitchai670 Před 3 lety +3

    Om Nama Sivaya 🙏🏻🙏🏻🙏🏻

  • @devarajsellamsellamgodisgo593

    🌹🌹🌹🌹🌹ஓம் சிவசிவ ஓம்🌹🌹🌹🌹🌹 ஓம் சிவசிவ ஓம் 🌹🌹🌹🌹🌹 ஓம் சிவ சிவ ஓம் 🌹🌹🌹🌹🌹

  • @balakrishnannadar8319
    @balakrishnannadar8319 Před 7 měsíci +1

    Om Namah Shivaya 🎉

  • @gamingmadhan4736
    @gamingmadhan4736 Před 3 lety +4

    👌👌👌👌😘😘😘

  • @Rowthridevidevi
    @Rowthridevidevi Před 5 měsíci +1

    Pazhilay japithuvitta manthirangal ethanai .valmigi

  • @kumarsoundengineer6260
    @kumarsoundengineer6260 Před 3 lety +3

    Super

  • @95661555
    @95661555 Před 4 lety +2

    vara level bhaddhiragiriyaar .... om bhaddhiragiriyar thiruvadi potri
    siva siva............om

  • @premavathynatarasan616
    @premavathynatarasan616 Před 3 měsíci

    intha paadal கேட்டபின் உறங்குவது எக்காலம்

  • @panchatcharam-em6ie
    @panchatcharam-em6ie Před 7 měsíci

    Thanks 🙏🙏🙏🙏🙏 you sivaya namaga Om namah shivaya om

  • @ananthavelananthavel6237

    அருமையான பாடல்

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Před 3 lety +2

    தினமும் ஒரு முறையாவது முழுமையாய் இந்த பாடலை கேட்டு விடுவேன். ஐயாவின் குரல் அருமை, கோடி முறை நன்றி சொன்னாலும் அது குறைவாகத் தான் தோன்றும் 🙏🙏🙏

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 Před 2 lety

    திருச்சிற்றம்பலம் ❤

  • @santhis3014
    @santhis3014 Před 5 měsíci +1

    Om namah shivaya namah 🌹🪔🌹🪔🌹🪔🌹🙏🌹🪔🙏🌹🪔🙏🌹🪔🙏🌹🪔🌹🪔🌹

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 2 lety +2

    Om guruve saranam 🙏🙏🙏
    Om shivaya saranam 🙏🙏🙏

  • @Kajaraj-ix6dc
    @Kajaraj-ix6dc Před rokem +1

    இன்றுதான் கேட்கின்றேன். ஓம் சிவ சிவ ஓம்....

  • @s.arjunanvairavasamy5444
    @s.arjunanvairavasamy5444 Před 3 lety +4

    The best music, I heard this song for many more times and still going on......., Helps to find "who am i ?" .Thank you for Saint Badragiriyar, surrendered.

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Před 8 měsíci

    Om siva siva om omhara Hara om 👏👏👏👏👏

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f Před 3 lety +1

    வவவவ

  • @Rowthridevidevi
    @Rowthridevidevi Před 5 měsíci

    Vuzhvarapani

  • @Rowthridevidevi
    @Rowthridevidevi Před 5 měsíci +1

    Veyiru tholi pangan. Vidam vunda kandan

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 Před 9 měsíci

    Om namashivaya

  • @ganesanponmuthu9560
    @ganesanponmuthu9560 Před 8 měsíci

    om.namasivaya.

  • @p.killadi.kiruba8407
    @p.killadi.kiruba8407 Před 2 lety

    Super very nice

  • @balakrishnannadar8319
    @balakrishnannadar8319 Před 7 měsíci

    Super ❤❤❤

  • @shankarraji8006
    @shankarraji8006 Před rokem

    Thanks omsanthi

  • @MohanRaj-bb5xt
    @MohanRaj-bb5xt Před 8 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @loganathanm2899
    @loganathanm2899 Před rokem

    Very nice

  • @rajkumar-er3ok
    @rajkumar-er3ok Před 4 lety +3

    My heartiest request please make it downloadable

    • @vaarasreeraghavan9270
      @vaarasreeraghavan9270 Před 4 lety +2

      Please try through you tube premium as you tube direct stopped the fecility

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +2

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @panneerselvamdr9406
    @panneerselvamdr9406 Před 3 lety +2

    Super.

  • @mahaselvi7753
    @mahaselvi7753 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻

  • @gnanakumaralagaratnam7512

    🙏🙏🙏

  • @rajamahperiana2485
    @rajamahperiana2485 Před 9 měsíci

    🙏🙏

  • @vinothkumar2703
    @vinothkumar2703 Před 3 lety +1

    Ayya really great. Entha songs padina unga thiruvadiku vanakam ayya.

  • @user-zg2co4oe4p
    @user-zg2co4oe4p Před 10 měsíci

    ❤❤❤

  • @skanakavalli5211
    @skanakavalli5211 Před rokem

    omthirustrarambalampotrepotre

  • @sivakumaR-og7og
    @sivakumaR-og7og Před 7 měsíci

    emperan 5potha ragasiyam padal

  • @g.dhanabalguru.dhanabal8396
    @g.dhanabalguru.dhanabal8396 Před 11 měsíci +1

    பத்திரகிரியாரின் மனைவிபன்ன வேதனையால் பட்டினத்தார்கள் மூலம்ஞானம் பெற்றுபட்டினத் தார்அவர்களால் பத்திரகிரியார் அழைக்கப்பட்டார்கள்

  • @kesavana4419
    @kesavana4419 Před 11 měsíci

    🎉❤❤❤

  • @skanakavalli5211
    @skanakavalli5211 Před rokem

    iyaneesanaiparkumbakyamkedaikaasirvathamseungalenruanaivathikavendukirendukirenomnamasivanzapotree

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 Před 2 lety

    ♥️♥️♥️

  • @karthikk5409
    @karthikk5409 Před 4 lety +1

    How to donate ?

  • @BaluBalu-tt8xh
    @BaluBalu-tt8xh Před 3 lety +5

    அருமை ஐயா அருமை ஐயா சொல்ல வார்த்தை ஏது ஐயாவின் குரல் அய்யோ என்னை உயிர்லே ஒடுங்க செய்துவிட்டது அப்படியே அலுக்கனி சித்தர் பாட்டு யார் பாடியது தெறிஞ்சால் சொல்லுங்க தெய்வமே 😓😓😓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 Před 3 lety +1

    🌷ஓம் நமசிவாய வாழ்க 🙏🌷

  • @MONSTER-bs9ic
    @MONSTER-bs9ic Před 2 lety +2

    😆😆😆😆

  • @sathyabalansathyabalan2580

    Om namashivaya namaga kuruve saranam 🙏