TAMIL OLD SONG--Un anbai thedukindren(vMv)--ARABU NAATTU AZHAGI

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2014
  • என்றுமே சலிக்காத சியாமாவின் நடனம்...
    இந்தப் பாடலிலும் அற்புதம்
    A M Raja--Jikki - இருவரின்...இணை குரலில்
    "உன் அன்பைத் தேடுகின்றேன் மாது எந்தன் மாறன் வா வா"...
    ஹிந்தி வீடீயோவில் ( நன்றி You Tube )
    தமிழ் ஆடியோ இணைக்கப்பட்டது...
    தவறுகள் ஏதேனும் இருந்தால் சொல்லவும்...
    உடனடியாக யூ ட்யூப்--ல் இருந்து நீக்கி விடுகிறேன்...
    நன்றி...
  • Zábava

Komentáře • 53

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Před měsícem

    அரூமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk Před 8 měsíci +1

    நன்றி.மணிவண்ணன்அரியபாடல்இதுவெளியிட்டமைக்குநன்றி

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +18

    புதையலில் கிடைத்த பொக்கிஷமே.என்னை விட்டு போய் திரும்பி வர உனக்கு இத்தனை வருடங்களா .ஆனந்த கண்ணீர் அலை மோதுதே.

  • @solai1963
    @solai1963 Před 5 lety +16

    இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல், ஏ.எம்.ராஜா மற்றும் பி.சுசீலா பாடிய பாடல்

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 Před 8 měsíci +1

    A rare gem.

  • @ravisco8544
    @ravisco8544 Před 3 lety +7

    அருமை.அருமை.தேனும் பாலும் கலந்த குரல்கள்.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před 11 měsíci +1

    அழகான பழைய பாடல். அழகான நடிகை.நடிகர்.
    அகம் மகிழ்ந்தேன்.சீரங்கதார்

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 Před 2 lety +3

    பழய பாடல்களைத் தேடித்தேடிபப் போட்டு எல்லோர் மனதிலும் நீங்காத நிறைந்த புகழ் அடைந்துள்ள வேம்பார் மணிவண்ணனுக்கு எனது ராயல் சல்யூட் நன்றி

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 lety +9

    மிக இனிமையான பாடல் ஏ.எம்ராஜா. சுசீலாம்மா மதுர குரல்களில் திகட்டாத பாடல் நன்றி மணி

  • @shalinisundaram8151
    @shalinisundaram8151 Před 4 lety +9

    அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே கண்ணீரில் துன்பம் போச்சே. மறக்கமுடியுமா A.M ராஜா.

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 Před rokem +1

    கலர்படமாச்சே இது...
    இலங்கை வானொலியில் அந்தகாலத்தில் ஒலித்த ஞாபகம் வருகிறது

  • @udhayakumarsankarapandian9772

    "வா வா.. அன்பே அன்பே..." அக்னி நட்சத்திரம் பட பாடலுக்கு இந்த பாடல் தான் அடிப்படை நாதம்.... எவ்வளவு அழகு...

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 4 lety +9

    Beautiful song,old is gold

  • @kalaimathysivanantha2291

    Lovely song

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 Před 8 měsíci +1

    Surprised . It's a dub!

  • @meeraravindran1748
    @meeraravindran1748 Před 5 lety +8

    ஹிந்தி வீடியோ அருமை தான்என்றாலும் பழைய பாடல்களை கேட்கும்பொழுது இதை படமாகத்தான் பார்க்காவிட்டாலும் பாடல் காட்சி மட்டும் தமிழில் பார்த்தால் நன்றாயிருக்குமே என்று தோன்றும்!

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 Před 3 lety +1

      Puriyavillai. Intha padal veru tamil cinimavil idam petrullatha? Yenna padam?

  • @srirankan2651
    @srirankan2651 Před 2 lety +2

    அழகான பாடல், அரகான நடிகர்கள்......

  • @natchander
    @natchander Před 8 lety +10

    one ofg the best duets of raja susee... saw the leged suseela amma in vijay tv super singer a humble lady..... withhuge talents...

  • @manogarisupramaniam67
    @manogarisupramaniam67 Před 2 lety +1

    Thenil ooravaitta palappalham. Super. Tq sir

  • @thiruvenkadam737
    @thiruvenkadam737 Před 4 lety +4

    இரவின் மடியில்

  • @rajboy9818
    @rajboy9818 Před 2 lety +3

    What a melodious song from a Hindi dubbed movie then.Todays Tamil movies have totally lost in melody.Thanks for this wonderful song that I used to hear as a kid on Radio

  • @sampathkumarmelodies144
    @sampathkumarmelodies144 Před 2 měsíci

    pen kural- P.Susheelamma🎉❤❤❤❤❤

  • @prakashrao8077
    @prakashrao8077 Před rokem +2

    The magnanimity of Southern Indians is talent and good work is appreciated irrespective of the origin/ region. Thanks

  • @mannans8464
    @mannans8464 Před 7 lety +5

    Rarely get good song

  • @jaibunroja7090
    @jaibunroja7090 Před 2 lety +1

    Niceoldsangsj🌹👍💟

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 6 lety +7

    உங்களின் இந்த மாதிரி பதிவுகளை பார்த்து , கேட்டும் நாட்களில்
    இலங்கை வானொலியில்
    இந்த பாடல்களை கேட்டு ரசித்த அந்த நாட்களின்
    நினைவுகள் .....
    என் இளம் வயது இசைத்தோழன் அந்த இலங்கை வானொலிதான்
    அருமையான பாடல் ... ராஜா, ஜிக்கி இருகுரல் இனிமை ....
    நன்றி ........

  • @palanikumar337
    @palanikumar337 Před 2 lety +2

    Nice song

  • @kumcha3
    @kumcha3 Před 10 lety +8

    Original Hindi film - ZABAK (1961).The song was 'Tujhko Mein Jaan Gayi Maan Yana' sung by Mohammad Rafi & Lata Mangeshkar for Mahipal and Shyama.Music by Chitragupta.Tamil version music by Vijayabhaskar.

  • @rukmasr5496
    @rukmasr5496 Před 3 lety +3

    Beautiful song.

  • @rajendrank4682
    @rajendrank4682 Před 2 lety +2

    Superb

  • @Dharmaraja-bx6yx
    @Dharmaraja-bx6yx Před 6 lety +5

    Silon vaanolyil ketta paadal

  • @shesali7927
    @shesali7927 Před 3 lety +3

    ஏ எம் ராஜா சுசீலா பாடியது.

  • @radhikak8516
    @radhikak8516 Před 4 lety +3

    En 16 vayathuku naan ippo pogiren

  • @sarojas9186
    @sarojas9186 Před 5 lety +3

    Nice song.

  • @neelasuppiah3423
    @neelasuppiah3423 Před 3 lety +2

    Thank you sir for uploading from Singapore

  • @ravisamuel8061
    @ravisamuel8061 Před 8 lety +4

    one more thank to you vembar manivannan

  • @niraimathi9033
    @niraimathi9033 Před 3 lety +3

    எ இப்பாடலை பாடியவர்கள் ராஜா சுசீலா

  • @umadevi8726
    @umadevi8726 Před 2 lety +1

    am rajaayyavum suseelaammavum ennavandru ippadalin pugalai cholla

  • @venkateshkini9878
    @venkateshkini9878 Před rokem +1

    Thanks for loading this excellent song. Also try to load Kannada version of this song; the Kannada Dubbed movie name is: ARABBI SUNDARI.

  • @lmanaraovaniggalla9098
    @lmanaraovaniggalla9098 Před 4 lety +2

    Thank you👍👍👍

  • @rathinavall4871
    @rathinavall4871 Před 3 lety +2

    PR

  • @venkateshkini9878
    @venkateshkini9878 Před rokem +1

    Please upload this Tamil movie.

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 lety +1

    51

  • @hepsyrobert4585
    @hepsyrobert4585 Před 9 lety +4

    vembar அவர்களே நாகா நாட்டு அழகி படப்பாடல் பதிவு இருந்தால் புருஷோத்தமன் பாடிய பாடல் என்று நினைவு பதிவிடுங்கள்

  • @jaibunroja7090
    @jaibunroja7090 Před 2 lety +1

    Liksangsj arumysm

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +3

    ஹிந்திப்பாட்டு !! என்னதிது? அப்பவெல்லாம் ஒரிஜினலா யாருமே டியூனும் மியூசிக்கும் போடலியா? எம்எஸ்வீ மட்டுமே தன் சொந்த மூளையிலிருந்து உதித்த டியூன்களைப் போட்டார்!!

  • @pvrangadorairanga475
    @pvrangadorairanga475 Před 2 lety +2

    B

  • @rajavardhini7211
    @rajavardhini7211 Před 10 lety +7

    அன்பு நண்பரே, A.M. ராஜாவின் இனிய ரசிகரே,
    உங்களை போலவே A.M. ராஜாவின் தேன் குரலில் மயங்கிய, அந்த கந்தர்வ குரலில் சொக்கிய ரசிகன் நான். தயவுசெய்து குணசுந்தரி படத்தில் வரும் “கலையே உன் விழி கூட கவி பாடுதே” மற்றும் மல்லிகா படத்தில் வரும் “வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே” என்ற வீடியோக்களை (ஒரிஜினல்) பதிய வேண்டுகிறேன்.
    நன்றி.
    எம். ராஜா.

    • @vMvchannel
      @vMvchannel  Před 10 lety +2

      இரண்டு பாடல்களுமே கைவசம் இல்லை...மல்லிகாவின் ஹிந்தி டப்பிங் பதிப்பு மட்டுமே உள்ளது...நன்றி...அன்புடன் vMv

    • @narayanan5269
      @narayanan5269 Před 9 lety +1

      P

  • @narayanarajraj7649
    @narayanarajraj7649 Před 3 lety +2

    Susheela amma...
    Not jikki