Yeri karaiyin mele Song.. ஏரிக்கரையின் மேலே ... T.M.S பாடிய தெம்மாங்கு பாடல்

Sdílet
Vložit

Komentáře • 163

  • @ganesane7158
    @ganesane7158 Před 7 měsíci +4

    வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்ற பாடலை எழுதியவரும் திரு கா மு ஷெரிப் அவர்கள்தான்

  • @gopinathan7137
    @gopinathan7137 Před rokem +62

    இன்றைய "அரபி" குத்து கலி காலத்தில் "ஆரபி" ராகத்தில் அமைந்துள்ள இந்த சுகமான பாடல் கேக்க கேக்க இனிமை தருகிறது...டிஸ்லைக் செய்த பிண்டங்கள் அது போன்ற குத்து பாடலை மட்டுமே கேட்டு பயன் பெறட்டும்.

    • @karthiknatraj17
      @karthiknatraj17 Před rokem +3

      💯 correct

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem +3

      அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே🙏💯👉 இருக்க வேண்டும் இனிய காலை வணக்கம் 🙏💯✌

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Před rokem +3

      ​@@karthiknatraj17 கவிதை கா மு ஷெரிப் எழுதயபாடல் படம் முதலாளி

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 2 lety +16

    சுபஸ்ரீ அவர்களின் QFR நிகழ்ச்சிகள் பார்த்த பின்னர் டிஎம்எஸ் அய்யாவின்
    மச்சான் வரும் வேளையிலே...பாடுவதைக் கேட்கக் கேட்க மிகவும் ரசிக்கும்படியாக இருக்கின்றது...டிஎம்எஸ்..மயக்கும் குரல்...

  • @muthumurugan9146
    @muthumurugan9146 Před 2 lety +14

    ஆரபி ராகத்தில் அமைந்த ஒரு அற்புதமான பாடல் 👍🏻👍🏻

  • @trajanstrajan1600
    @trajanstrajan1600 Před 2 měsíci +3

    எனது தந்தை அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பாடல் இதை கேட்கும் போதெல்லாம் மறைந்த என் தந்தை என் கண்முன் வருவது போல் தோன்றும் அத்தனை இனிமையான பாடல் 3:11

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 Před měsícem +1

    உச்சம் செல்ல செல்ல பெரும்பாலான பாடகர்ளுக்கு குரலில் அவஸ்தை தெரியும்..ஆனால் TMS இனிமை மாறாமல் பாடுகிறார்..அருமை

  • @AmeerAmeer-of8el
    @AmeerAmeer-of8el Před 3 lety +18

    மெல்லிய இசை
    தெளிவான. தமிழ் உச்சரிப்பு
    மிக. அருமை நன்றி

    • @ravit3250
      @ravit3250 Před 3 lety

      மெர்ஸலாயிட்ட்டெ.

  • @agriculture1243
    @agriculture1243 Před 2 lety +7

    பாட்டும் இசையும்
    கலந்த தேன் உலகம்
    உள்ளவரை முதலிடமே

  • @sathyanarayanan7886
    @sathyanarayanan7886 Před 3 lety +33

    முதலாளி படத்தில் கவி. கா. மு. ஷெரீப் எழதி கே. வி. மகாதேவன் இசைக்க டி. எம். எஸ். பாடிய அற்புதமான கானம்.

  • @ashokkumard1744
    @ashokkumard1744 Před 3 měsíci +1

    What a super song. Lyrics, Music , TMS voice , SSR action, Deviga action Everything super.
    KVM Music, TMS GOLDEN VOICE, LYRICS Very very super.Ever ever we can enjoy this song .Those who like this Song, so so blessed.
    It is HIGHLY IMPOSSIBLE to hear such GOLDEN SONG AT PRESENT. Old songs always ever ever GOLD. IT GIVES MAXIMUM SATISFACTION,
    Many Many thanks for uploading

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +40

    நல்ல இனிமையான ராகத்தைத் தந்திருக்கிறார் கேவீஎம்!! கிராமத்துக் காதலர்களின் 💑 அன்யோன்யத்தை வெகு அழகாக சொல்லாடலில் பயன்படுத்தியுள்ள கவி அருமை!! சங்கீதஸ்வரத்தில் இப்படி ஒரு அழகான கிராமத்துப் பாடல் தெம்மாங்குப் பாடல் பூத்திருப்பது அதிசயமே!! தேவிகாவின் முதல்படமிது இது நேஷ்னல் அவார்டூ வாங்கினப்படம்!! எஸ் எஸ்ஆரும் தேவிகாவும் இந்தப் பாட்டில் பண்பாடோடு நடிச்சிருப்பாங்க!! அந்தக்காலத்தில் இந்தப் பாடலைத்தான் 💻 பாடுவாங்களாம் காதலர்கள் !! என் பேரண்ட்ஸ்களின் டீன்ஏஜ் பருவப்பாடல் இது!! கடம் ப்ளூட் இரண்டும் அற்புதமாக இசைக்கப் பட்டிருக்கு! தேவிகாவின் முகத்தில் மினுக்கும் வெட்கம் அந்த மஞ்சள் வெய்யிலில் ஜொலிப்பதைப் பாருங்கள்! டிஎம்எஸ்சின் குரல் அருமை!அந்தக்காலத்தில் காதல் எத்தனைக் கண்ணியத்தோடும் ஒழுக்கத்தோடும் இருந்திருக்கிறது!! என்னை இப்பவும் கவரும் பாடல் இது!! நன்றீ!!

    • @harishkumarkumar1912
      @harishkumarkumar1912 Před 2 lety

      உங்கள் கருத்துக்கள் அருமை.அழகிய தமிழர் பண்பாடு.

    • @micmac5559
      @micmac5559 Před 2 lety +1

      'தேவிகா' என்ற பெயரோடு கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் என்று சொல்லலாம். இதற்கு சில மாதங்கள் முன்னால் வெளியான 'மணமகன் தேவை' என்ற திரைப்படத்தில் பானுமதியின் தங்கையாக நடித்திருக்கிறார். சந்திரபாபு, இவரை நினைத்தே 'பம்பரக் கண்ணாலே....' பாடுவார். இவரது பெயரை 'பிரமிளா' என்று போடுவார்கள்.

    • @kmreddy7689
      @kmreddy7689 Před rokem

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      அற்புதமான பாடல் 💯👌🙏

  • @paulrajk4156
    @paulrajk4156 Před 3 lety +11

    டிஎம்எஸ் , கேவிஎம், காமுசெரீப் சூப்பர்

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Před rokem +2

    பிற்காலத்தில் இந்தப் பாடலை நிறையப்பேர் பாடிக் கேட்டிருக்கிறேன். ஆனால், ' நடை நடந்து' என்பதில் ரி.எம்.எஸ் அவர்கள் காட்டும் அசைவும் குழைவும் எவருக்கும் சித்திப்பதில்லை. - மரு.அ.அரவிந்தன், யாழ்ப்பாணம்.

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 Před 2 lety +6

    ஆரபி அட்டகாசம்....

  • @sivachithambarathanu7470
    @sivachithambarathanu7470 Před 2 lety +6

    பொன்னான குரல் அருமை அருமை...

  • @sivasubramaniand751
    @sivasubramaniand751 Před rokem +4

    This song reminds my early school
    days, because this song was very
    popular then, 1950s !

  • @v.d.r.j.7744
    @v.d.r.j.7744 Před 2 lety +3

    அருமையான பாடல்.நான் இந்த பாடலுக்கு சிவாஜி தான் என சிறுவயதில் நினைத்தேன் பின்னர் தான் அது எஸ்.எஸ்.ராஜேந்திரன் என தெரிந்தது.பாடல் சுவையோ சுவை.

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 3 lety +15

    திரையிசை திலகம் வழங்கிய ஆரபி ராக அமர்க்கள இன்னிசை கச்சேரி.அருமையிலும் அருமை.

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 Před 3 lety

      உங்கள்சேவைகள்தொடரவாழ்த்துக்கள்

  • @loganganapathi4923
    @loganganapathi4923 Před rokem +2

    பன்னாரிஅம்மன் திருவிழாவில் இந்த பாடலை அன்னம் போல பஎன்பதற்கு பதிலாக வாத்து போல என்று பாட அனைவரும் கொல் என்று சிரித்தனர்

  • @ambalavanant
    @ambalavanant Před 3 lety +17

    My favourite. TMS. What a golden voice

  • @alwariyer6185
    @alwariyer6185 Před 2 lety +4

    My childhood song.ennum marakkavelai arputhamaana paadal 👌

  • @nambi.a5644
    @nambi.a5644 Před 2 lety +6

    பாடல் எழுதியவர்,இசையமைத்தவர்,பாடியவர் மூவரும் தெய்வப்பிறவிகள்

    • @alavudeenabdullatif6695
      @alavudeenabdullatif6695 Před rokem

      பாடியவர் டிஎம்எஸ்
      பாடல் வரிகள் கவிஞர் கா.மு .ஷெரீப்
      இசை கே.வி. மகாதேவன்

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 10 měsíci +1

    இந்த பாடலைக் கேட்கும் போது எப்படி இருக்கிறது மனதுக்கு !

  • @sabapathi156
    @sabapathi156 Před 2 lety +10

    பாட்டும் நானே பாவமும் நானே எழுதியவர் பாடல் கா மு செரீப் அவர்கள் 🙏

    • @isaiuravu1887
      @isaiuravu1887 Před 2 lety +1

      Masila unnai kadhali adha paadalum avardhaan ezludhinaar

    • @emperorbv6214
      @emperorbv6214 Před 2 lety

      Kannadasan Lyrics

    • @isaiuravu1887
      @isaiuravu1887 Před 2 lety +1

      Aamaam ayyaa

    • @isaiuravu1887
      @isaiuravu1887 Před 2 lety +1

      Paatum naanae baavamum nanae kavingar ka mu sherief ayya thaan avarin tamilin azhagae thani

    • @cup52
      @cup52 Před 8 měsíci

      இல்லை கருணாநிதி

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Před 2 lety +8

    பழைய பாடலுக்கு ஈடு இணை இல்லை! மனதை மயக்கும் பாடல்

    • @sankaranp
      @sankaranp Před rokem

      3D

    • @sankaranp
      @sankaranp Před rokem

      Tamil Thai Paal sex is a great place to visit and by

  • @balar5601
    @balar5601 Před 2 lety +7

    T. M. S. 🙏🙏🙏🙏

  • @natarajsundhar1731
    @natarajsundhar1731 Před 3 lety +7

    மிகமிகச் சிறந்த இசையும் வரிகளும்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +2

    முதலாளி
    டி எம் எஸ்
    மகாதேவன்
    கவி.கா.மூ.ஷெரீப்
    1957
    முக்தா சீனிவாசன்

  • @isaipayanam
    @isaipayanam Před 11 měsíci +3

    A sterling piece in raga Arabhi in the ringing voice of TMS and music by K.V. Mahadevan. The opening phrase itself establishes the raga to the fullest measure - ‘D,SS,R,R/SRMGRSR’. One may recall a discussion regarding this piece in the film Sindhubhairavi .

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety +12

    Still a memorable rendition of the song by the evergreen TMS.

  • @saleemkulam1356
    @saleemkulam1356 Před 2 lety +3

    Kavi Kaa Mu Sharifs piece of excellence

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 Před rokem +1

    அய்யா திரு கா,மு,ஷரீப்
    எழுதிய அருமையான பாடல்

  • @Srimagizh
    @Srimagizh Před rokem +2

    இது எங்கள் சேலம் பனைமரத்துபட்டி ஏரி...

  • @choodamaniramakrishnan1842

    எஸ் எஸ் ஆர் அறிமுகம் ஆன முதல் படம். முதலாளி. பாடல் எடுக்கப்பட்ட இடம் சேலம் அருகில் உள்ள ( இருந்த ) பனமரத்துப்பட்டி அழகான ஏரிக்கரை.

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před rokem +3

      முதலாளி படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை தேவிகா !!

    • @venkatramankrishnamurthy4600
      @venkatramankrishnamurthy4600 Před rokem

      SSR was acting from the days of RathaKanneer released in 1951followed by Parasakthi etc.This film was released during Deepavali in 1957 .

    • @karthikmaniyan5433
      @karthikmaniyan5433 Před rokem +1

      இலட்சிய நடிகர் S S. R நடித்த முதல் படம் பராசக்தி

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +5

    Old is. Gold ssr.uyir.fan.1960

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety +15

    Wonderful lyrics. Excellent rendition of the song by the evergreen TMS.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety +5

    MD KVM has used " Arabi " ragam wonderfully.

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 Před 10 měsíci +1

    அற்புதமான பாடல்

  • @barrypillay9635
    @barrypillay9635 Před 2 lety +3

    Best of Black and white Cenima. 🙏😍😍♥️

  • @sreenesan5732
    @sreenesan5732 Před 2 lety +1

    ஜூலை 7. இன்று கவி.கா.மு.ஷெரீப் நினைவு நாளில் அவரைப் போற்றுவோம்.

  • @capital-nn8li
    @capital-nn8li Před 3 lety +7

    அருமை

  • @AbbasAli-bv6ek
    @AbbasAli-bv6ek Před 3 lety +6

    என் ரசனை கலந்த பாடல் 🎵

  • @abuhumairaalthafi6937
    @abuhumairaalthafi6937 Před rokem +4

    "பாட்டும் நானே,பாவமும் நானே என்று சிவ பெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர்.
    கவிஞர் கா மு ஷெரிப்.
    கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்.
    தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான பாடல்கள் எழுதியவர்.
    கீழே அவர் பற்றி இரண்டு செய்திகள்.
    எப்படிப்பட்ட
    மாமனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர்
    நம் தாய்
    தமிழ் நாட்டில்!
    ---+++++-------
    கா.மு.ஷெரீப் ...
    இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம் ..!
    ஆனால் , அவர் எழுதிய ஒரு திரைப் படப் பாடலை,
    நம்மில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்போம் ..!
    அந்தப் பாடல் :
    “ஏரிக்கரையின் மேலே
    போறவளே பெண்மயிலே…!”
    .
    ஆம்...
    இப்படி ஒரு சில தேர்தெடுத்த திரைப்படப் பாடல்களை மட்டுமே எழுதி இருக்கிறார் கா.மு.ஷெரீப் !
    .
    சுமார் இருபது வருடங்களுக்குமுன் மறைந்து விட்ட கா.மு.ஷெரீப் குறித்து , சில இனிய நினைவுகளை , சமீபத்தில் தற்செயலாக படிக்க நேர்ந்தது .
    .
    சொன்னவர் சன் டி.வி. வீரபாண்டியன் !
    இதோ , வீரபாண்டியன் சொன்ன சில விஷயங்கள் :
    .
    “இளமையின் கோளாறால், வழிதவறிப் போய் கருவுற்றுக் கலங்கினாள் மணமாகாத ஓர் இந்துப் பெண் ; காதலன் கைவிட்டுவிட்டான்.
    .
    பெண்ணின் தகப்பனார் கவி கா.மு.ஷெரீப்பின் நேசத்துக்குரிய நண்பர்.
    இவரிடம் வந்து சொல்லி நொந்தழுதார்.
    "குடும்ப மானம் கப்பலேறிவிடும்!" என்று குமைந்தார்.
    .
    " வேறு வழியில்லை. கருவைக் கலைக்க மருத்துவச்சி உதவியை நாட இருக்கிறேன் ” என்று கதறினார்.
    .
    ஷெரிப் என்ன சொன்னார் தெரியுமா ?
    "உண்டான உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. கருவைக் கலைப்பதை எங்கள் மார்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
    ஆனால், உருவான அந்தக் கருவைக் காக்கும் பொறுப்பை கடவுள் கடமையாக்கியிருக்கிறான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்"
    என்று சொல்லி , தன் மனைவியையும் கருவுற்ற அந்தப் பெண்ணையும் லெட்சுமாங்குடிக்குப் பக்கத்திலிலிருக்கும் வேலுக்குடி என்னும் தன் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்.
    .
    குழந்தை பிறந்ததும் , அந்தப் பெண்ணைச் சத்தமின்றி அவளுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.
    .
    பிறந்த அந்தக் குழந்தையைத் தன் மனைவி ஈன்ற மகவாகக் கூறி , வளர்த்து ஆளாக்கினார்.
    .
    அப்போது, "இந்த வயதிலும் உனக்குக் குழந்தை தேவையா?' என ஏகடியம் புரிந்தவர்களின் வசையையும் மௌனமாக ஏற்றுக்கொண்டார்.”
    .
    # நெகிழ்ந்து போனேன்
    வீரபாண்டியன் சொன்னதைப் படித்து விட்டு !
    .
    இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் ,
    பிற சமயத்தாரையும் மதித்துப் போற்றக்கூடிய பக்குவமான அன்பு இதயம் கொண்டவராக ,
    அன்னை மனம் கொண்டவராக இருந்திருக்கிறார் கா.மு. ஷெரிப்.
    "அன்னையைப் போலொரு தெய்வமில்லை- அவள்
    அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை.”
    .
    இதுவும் கா. மு. ஷெரிப் எழுதிய பாடல்தான் ..!
    .
    # அந்தப் பாடலில் கா. மு. ஷெரிப் எழுதியிருப்பார் :
    “துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே - நம்மை
    சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்”
    .
    # இந்த வார்த்தைகள் அன்னைக்கு மட்டும் அல்ல..!
    மதம் தாண்டி மனித நேயம் கொண்ட கா. மு. ஷெரிப் போன்ற அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் பொருந்தும் !
    பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.
    ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ - இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.
    ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?’, ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தில், யார் எழுதியது என்று ‘குவிஸ்’ நடத்தாமல் ரசிக்கிறோம்.
    இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.
    .
    # வாழ்க
    கா.மு.ஷெரிப் புகழ் ..!
    வளர்க மனித நேயம்.!
    --------++++---------

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw Před rokem

    சிறந்த பாடல் தேர்வு செய்யும் நாட்டுபுர சேனலுக்கு நன்றி

  • @npsivem
    @npsivem Před 3 lety +18

    இது போன்ற சாஸ்த்ரீய சங்கீதப் பாடல்களின் ராகம் என்ன என்று பதிவிட வேண்டுகிறேன் . நன்றி ஐயா . இந்தப் பாடல் ஆரபி ராகம் என்று ஒரு கமெண்ட்டைப் பார்த்து அறிந்து கொண்டேன் . அவருக்கும் நன்றி .

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 2 lety +6

    TMS legend what a voice

  • @wutang4evr
    @wutang4evr Před 3 lety +5

    yes, my favorite song too.

  • @ilakkiyanraja3977
    @ilakkiyanraja3977 Před 3 lety +17

    தமிழ் உச்சரிப்பு வசனம் பேசுவதில் SSR அய்யாவிற்கு நிகர் எவருமில்லை

    • @cup52
      @cup52 Před 8 měsíci

      படுவது சௌராஷ்டிரா ஐயங்கார், ஹீ ஹீ

  • @vam.jahabardeenvam.jahabar1357

    எக்காலத்திலும் இனிமையும் இனிப்பும் கலந்த தேன் கேட்டுக்கொண்டேயிருக்கலாம் மனம் நிறைய

  • @dawtinnyunt8082
    @dawtinnyunt8082 Před 6 měsíci

    vera level..🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanmushanm9956
    @shanmushanm9956 Před 3 lety +5

    Remember ing my sweet .
    Olden days.

  • @user-xb1wy1xj4q
    @user-xb1wy1xj4q Před 2 lety +1

    வாழ்க,S.S.R புகழ் உலகம் அழியும்வரை ' TKR

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety +4

    Also mine is kelvi gyanam. Open confession is good for the soul.

  • @rukminiswathi
    @rukminiswathi Před 2 lety +4

    Aarabhi...my all time favorite!🥰

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +13

    பெண் மயிலை பாடும் கவிஞர் கா.மு.ஷெரீப்..
    முகர்சிங் ஓசையிட ... கடம் மத்தளம் தாளமிட .. கே.வி.மகாதேவன் இசையுடன் கலைக்கட்டும் சௌந்தரராஜபாகவதரின் கச்சேரி...
    ஏரிக்கரையின் மேலேயும்.. தென்னை மரச்சோலையிலும்..
    மாமரத்தோப்பினிலும் .. அன்னம் போல நடைபயிலும் மயிலிடம் கொஞ்சி பேச விரும்பும் மச்சானாக மிதிவண்டியை தள்ளிக்கொண்டு தொடரும் எஸ்.எஸ்.ராஜேந்திரன்..
    சிட்டாகவும் .. மானாகவும் .. மயிலாகவும் .. புடவையின் அழகில் அன்னநடை கன்னியாக திரையில் அறிமுகம் ஆன பிரமிளா என்ற தேவிகா..
    என் காலத்தில் இந்த பாடலை முணுமுணுக்காதவர்கள் இல்லை..

  • @smani8843
    @smani8843 Před 3 lety +3

    Song.super.
    ✍️💯🌹🌹👌

  • @rajlaxmi606
    @rajlaxmi606 Před 22 dny

    First film of Devika!

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu Před rokem

    அருமை.ஸ்ஸ்ஆ ர்.சேடபட்டி

  • @vam.jahabardeenvam.jahabar1357

    பாட்டின் உச்சத்துக்கு காட்சிகள் அமையவில்லை காட்சியி விருவிருப்பு இல்லை ஆனாலும் கண்ணை மூடிக்கொண்டு நம்மை மெய்மறக்கவைக்கிறது

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 Před 3 lety +9

    one of the finest melodies in Tamil cinema , will live in our minds for ever.

  • @isairadham8609
    @isairadham8609 Před 3 lety +3

    Arumayana paadal

  • @sakrapani5948
    @sakrapani5948 Před 3 lety +6

    நன்றி🙏💕

  • @sundar5537
    @sundar5537 Před rokem +1

    A master piece of TMS...😊

  • @_pushpa_V
    @_pushpa_V Před 3 měsíci

    நினை ஆயிரம் என்னா உனர்வுகள் நி.அந்த.நி.வருமா.

  • @tamilmahendra
    @tamilmahendra Před měsícem

    சேலம் பனமரத்துப்பட்டி ஏரி

  • @cup52
    @cup52 Před 8 měsíci

    இதுக்கு வேறே ஒரு அர்த்தம் இருக்கு

  • @hkarthikeyankarthik8758
    @hkarthikeyankarthik8758 Před rokem +1

    Excellent song in carnatic music simple words no words to say

  • @badrinarayanan2019
    @badrinarayanan2019 Před rokem +1

    TMS மகுடத்தில் இப்பாடல் வைரம்

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Před rokem

    காலத்தால் ஆழியாத பாடல்கள்.என்றும் இனியவை.
    கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல |

  • @ramanujam3608
    @ramanujam3608 Před 10 měsíci

    தேன்இசைஅருமையானபாடல்

  • @V.DossvadivelV.dossvadiv-jm8zv

    அருமையானா பாடல்

  • @bouquet3216
    @bouquet3216 Před rokem +2

    Lyrics -
    les raj
    2 years ago
    ஏரிக்கரையின் மேலே.., ஆ..ஆ..ஆஆஆ.., ஏரிக்கரையின் மேலே.., போறவளே, பெண்மயிலே.., ஏரிக்கரையின் மேலே.., போறவளே, பெண்மயிலே.., என்னருமைக், காதலியே.., என்னைக், கொஞ்சம் பாரு.., நீயே.., என்னருமைக், காதலியே.., என்னைக், கொஞ்சம் பாரு.., நீயே.., அன்னம் போல.., நடை நடந்து.., சென்றிடும் மயிலே..?, அன்னம் போல, நடை நடந்து, சென்றிடும் மயிலே..?, ஆசை தீர.., நில்லு கொஞ்சம், பேசுவோம்.., குயிலே..?, ஆசை தீர.., நில்லு கொஞ்சம்.., பேசுவோம்.., குயிலே..?, தென்னை.., மரச் சோலையிலே, சிட்டு போல, போற பெண்ணே.., ஏ..ஏ..ஏஏஏஏ..ஏ.., ஏ..ஏ..ஏஏஏஏ..ஏ.., தென்னை, மரச் சோலையிலே, சிட்டு போல, போற பெண்ணே.., சிட்டு போல, போற பெண்ணே, நில்லு, கொஞ்சம் நானும் வாரேன்.., சேர்ந்து, பேசிப் போவோம்.., கண்ணே.., நில்லு, கொஞ்சம் நானும் வாரேன்.., சேர்ந்து, பேசிப் போவோம், கண்ணே.., அன்னம் போல, நடை நடந்து.., சென்றிடும்.., மயிலே..?, அன்னம் போல, நடை நடந்து, சென்றிடும்.., மயிலே..?, ஆசை தீர, நில்லு கொஞ்சம், பேசுவோம்.., குயிலே..?, ஆசை தீர, நில்லு கொஞ்சம், பேசுவோம்.., குயிலே..?, மாமரத் தோப்பினிலே, மச்சான், வரும் வேளையிலே.., மச்சான் வரும் வேளையிலே..ஏ..ஏ.., மாமரத் தோப்பினிலே மச்சான் வரும், வேளையிலே.., கோபம் கொண்ட, மானைப் போலே.., ஓடலாமோ, பெண் மயிலே.., கோபம் கொண்ட, மானைப் போலே, ஓடலாமோ.., பெண் மயிலே..?, அன்னம் போல, நடை நடந்து, சென்றிடும் மயிலே..?, அன்னம் போல, நடை நடந்து, சென்றிடும் மயிலே..?, ஆசை தீர, நில்லு கொஞ்சம், பேசுவோம்.., குயிலே..?, ஆசை தீர, நில்லு கொஞ்சம், பேசுவோம்.., குயிலே..?, ஏ..ஏ..ஏஏஏ..,

  • @rohinidevirohinidevi9806

    எனது அம்மாக்கு பிடித்த பாடல்

  • @ktamilarasan922
    @ktamilarasan922 Před rokem

    என் உயிரில் கலந்த பாடல்!

    • @murugappanoldisgold1295
      @murugappanoldisgold1295 Před 10 měsíci

      இந்தப் பாடலைக் கேட்கும் போது மயக்கம் வருகிறதா !

  • @user-xb1wy1xj4q
    @user-xb1wy1xj4q Před 2 lety +4

    dis like கொடுத்த நல்லவர்கள் ஏதோ குடும்ப . பிரச்சினையில் இருந்திருப்பார்கள்.😀😀😀😀😂😂😂😂😂

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 Před 2 lety +1

      Dis like கொடுத்தவர்களை பற்றி நமக்கேன்ன கவலை நாம் எப்போதும் போல் பாடல்களை கேட்டு கொண்டே இருப்போம் நண்பரே

  • @AkashKumar-mg2rl
    @AkashKumar-mg2rl Před 3 lety +3

    Shall we ever witness such a rural scene with a lad and a lass singing in a gay abandon? Lovely.

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před 3 měsíci +1

    பாடல் வரிகள்
    பா.எண் - 424
    படம் - முதலாளி 1957
    இசை - K. V. மகாதேவன்
    பாடியவர் - டி.எம்.செளந்தர்ராஜன்
    இயற்றியவர் - க.மு.ஷெரீஃப்
    பாடல் - ஏரிக்கரையின் மேலே போறவளே
    ஏரிக்கரையின் மேலே
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
    ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே
    என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
    என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
    அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
    அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
    ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
    ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
    தென்னை மரச் சோலையிலே
    சிட்டுப் போலே போற பெண்ணே!
    ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
    தென்னை மரச் சோலையிலே
    சிட்டுப் போலே போற பெண்ணே!
    சிட்டுப் போலே போற பெண்ணே!
    நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
    சேர்ந்து பேசி போவோம் கண்ணே
    நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
    சேர்ந்து பேசி போவோம் கண்ணே
    அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
    அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
    ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
    ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
    மாமரத் தோப்பினிலே
    மச்சான் வரும் வேளையிலே
    மச்சான் வரும் வேளையிலே
    மாமரத் தோப்பினிலே
    மச்சான் வரும் வேளையிலே
    கோபங் கொண்ட மானைப் போலே
    ஓடலாமோ பெண்மயிலே!
    கோபங் கொண்ட மானைப் போலே
    ஓடலாமோ பெண்மயிலே!
    அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
    அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
    ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
    ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

  • @manoharannagarajan6637
    @manoharannagarajan6637 Před rokem +1

    I think Devika first movie.

  • @SakthiVel-ex6ij
    @SakthiVel-ex6ij Před 11 měsíci

    Tenum balum onnu serthathal poolirukku 🎉❤❤❤❤❤❤❤

  • @samdr8624
    @samdr8624 Před 3 lety +3

    Pattukottai kalyana sundaram eluzhuthia padal

  • @ShiveSridhar
    @ShiveSridhar Před 9 měsíci

    A real site song
    awesome

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du Před rokem

    Arumai

  • @radhakrishnan-rj4dh
    @radhakrishnan-rj4dh Před 3 lety +2

    Nice

  • @SaravananSaravanan-zy2xe
    @SaravananSaravanan-zy2xe Před 3 lety +2

    S.c.subbaramanae.s.rajamal.pannandur.s.r.s

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 2 lety +2

    It's in high pitch song

  • @karunas538
    @karunas538 Před 2 lety +13

    99.அறிவாளிகள் dislike
    கொடுத்துள்ளது கொடுமையிலும் கொடுமை !

    • @pothirajr2242
      @pothirajr2242 Před rokem +1

      Kazhuthaikku karpoora vasanai theryathu

    • @varadharajanj9669
      @varadharajanj9669 Před rokem

      கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

  • @shanbala9600
    @shanbala9600 Před měsícem

    aha...arumai beame a ten year old again.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety +9

    KVM has used " Arabi " ragam for this wonderful folk song penned by ka.mu.sheriff. Excellent. I have a doubt regarding the ragam. I remember my second brother telling me that this song is not composed in " arabi " ragam. So i would like anyone clearing my doubt regarding the ragam of this song.

    • @rajapandiyanlakshmikanthan3077
      @rajapandiyanlakshmikanthan3077 Před 2 lety

      This song is entirely based on Arabhi ragam

    • @mathangisankar8613
      @mathangisankar8613 Před 2 lety

      The ragam is "devagandjari, ". if u have any doubt see the film "Sindhunhairavi': in which a clarification is given

    • @vigneshr8119
      @vigneshr8119 Před 2 lety

      @@mathangisankar8613 I find 'mannavale mannavale manasuketha chinnavale' song similar to this one. Same Ragam? Pls clarify.

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 Před 3 lety +5

    Inimai endrum

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 Před 3 lety +6

    இந்த திரைப்படம் வெளியானது 1959..... இன்றளவும் நினைவில் உள்ள அருமையான பாடல்.....
    நாயகன்.... s.s.ராஜேந்திரன்.
    நாயகி..... தேவிகா (14 வயது)... இன்றைய கரகாட்டக்காரன் கனகாவின் தாயார்...

  • @angureshu2076
    @angureshu2076 Před 8 měsíci

    இந்த பாலுக்கேற்ற குரல் எது

  • @samarasamk2446
    @samarasamk2446 Před 2 lety

    U tube move no voice adthay kavanethu nlla perent therayedaum

  • @bouquet3216
    @bouquet3216 Před 2 lety +1

    Raga - Arabhi

  • @rasammahkanapathipillai782

    I’m just

  • @abdulbasith8906
    @abdulbasith8906 Před 2 lety

    Bhartiya

  • @balamani4588
    @balamani4588 Před 2 lety

    Ippaadalai tune sm subbiah naidu
    Instrument vasichathu kvm

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏👉💯

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před 2 lety

    இந்த படம் ரிலீஸ் ஆகி எத்தனை வருஷம் இருக்கும் சார் 🤔🤔🤔🤔🤔

    • @arumugam8109
      @arumugam8109 Před 10 měsíci +1

      60.வருடம்இருக்கும்.சார்

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Před 10 měsíci

      ​@@arumugam8109நன்றிங்க 🙏🙏🙏

    • @arumugam8109
      @arumugam8109 Před 4 měsíci

      @@perumalsamy2978 🍍🙏🌙💫👌

  • @jayr.617
    @jayr.617 Před 3 lety +1

    Whose the actress?

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem

    Janahaimaari water god for paddy nelliaandavan jalvari makkan syed ibrahim kaaval for water and paddy llll ram rahim l food venum l disease vendam so bagavan vendum l pray near wellthiruvalli keni l well water for food l

  • @abdulbasith8906
    @abdulbasith8906 Před 2 lety

    Kami hai kam Sharif