பி‌.சுசீலா அவர்கள் பாடிய பாடல்கள் தொகுப்பு

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • • Old hits
    old hits collection

Komentáře • 74

  • @alagumanivellakkannu8905
    @alagumanivellakkannu8905 Před měsícem +3

    அருமை அருமை. நன்றி

  • @JestinKingsly
    @JestinKingsly Před 20 dny +2

    காலம் உள்ளவரை இந்த தமிழ் வார்த்தைகளும் இந்தக் குரலும் ஒலித்துக்கொண்டே இருக்க வாழ்த்துக்கள்.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před rokem +4

    பி.சுசிலா அம்மா அவர்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் அருமை இனிமை பழைய அர்த்தமுள்ள பாடல்கள் சூப்பர்

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Před 18 dny +1

    இனிமையான பாடல்கள் தேர்வு மிக அருமை!

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 Před měsícem +2

    இசைப் பேரரசி சுசீலா இறைவன் நமக்கு வழங்கிய பொக்கிஷம்

  • @kalavathychelladurai9072

    அம்மாவின் பாடல்கள் அனைத்தும் அருமை அவர்கள் பாடலுக்கு நான் அடிமை

  • @Mani.Govindan
    @Mani.Govindan Před rokem +3

    குழந்தை பருவத்திலிருந்து முதுமை வரை என்னோடு தொடர்ந்து பயணிக்கும் அருமையான ஆத்மார்த்தமான உறவு இசைக்குயில் சுசீலா அம்மா அவர்களின் பாடல்கள். இன்பமோ துன்பமோ அனைத்திலும் ஆறுதல் தேட அவர் பாடல்களே என் போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் உயிர்நாடி. அவர் பாடல்களை இத்தொகுப்பில் அளித்தமைக்கு உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @jb19679
    @jb19679 Před 5 měsíci +1

    சுசீலா அம்மா பாடிய பாடல்கள் அனைத்தும் அற்புதமான பாடல்கள் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉

  • @devikrishnan6349
    @devikrishnan6349 Před měsícem +2

    evergreen song❤😊

  • @teenumedia
    @teenumedia Před rokem +6

    தாமரை மலரில் மனதினை எடுத்து
    தனியே வைத்திருந்தேன்
    ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
    கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
    கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை

  • @thamaraikannan9991
    @thamaraikannan9991 Před rokem +3

    Supersuper

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 Před 8 měsíci +2

    My heartfelt thanks for uploading old sweet tamil songs ever green

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před rokem +3

    AnaithuPadalgalumSuper.Super.🌹

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před rokem +29

    அம்மா பி.சுசீலா அவர்களின் பாடல்கள் பதிவு தந்த உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Před měsícem +1

    Susheela Amma is m(y)our favorite singer...

  • @kumarkarthi4946
    @kumarkarthi4946 Před rokem +2

    இந்த பாடல் சூப்பர் 👌
    வாழ்த்துக்கள் 🎧🎶🎧🎶கோவில்பட்டி Kumar

  • @SAP-PM-CONFIGURATION
    @SAP-PM-CONFIGURATION Před rokem +1

    பாடல் தொகுப்பு மிக நேர்த்தி. 👍

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Před rokem +1

      மிக்க நன்றி 😊✨🙏

  • @saiseetharam
    @saiseetharam Před rokem +2

    SUPER SONGS , THANKS FOR SHARING

  • @muralitharank1736
    @muralitharank1736 Před rokem +2

    Those melody days will not come again.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +1

    அருமை 👸

  • @devikrishnan6349
    @devikrishnan6349 Před měsícem +1

    beautiful beautiful voice ❤

  • @sriranganarumugam9894
    @sriranganarumugam9894 Před rokem +1

    No words today,sweety songs

  • @chinthadurai1792
    @chinthadurai1792 Před rokem +6

    மிகச்சிறந்த பாடல் தொகுப்பு நன்றி, Tuticorin, chinna poovan from Brazil 🙏

    • @mohdtaufiq2107
      @mohdtaufiq2107 Před rokem +2

      என்னெந்றும்அழியா இப்பாடல்களை தந்தர்க்குமிக்கமழ்ச்சி
      தங்களுக்குஎங்கள்வாழ்த்துகள்

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Před rokem

      @@mohdtaufiq2107 மிக்க நன்றி☺🙏✨

    • @dhanaprabhu
      @dhanaprabhu  Před rokem

      மிக்க நன்றி🙏✨☺

  • @krish6729
    @krish6729 Před rokem +2

    Thanks for this selection. NOBODY can beat P.Susheela - the Nightingale of South india. Such unwavering pitch!
    I grew up watching my mother listening to these songs at home on her radio; and i am so happy listening now on your channel.

  • @madhavannethaji6572
    @madhavannethaji6572 Před 11 měsíci +1

    Music Queen sharing Music Queen's songs!!❤

  • @muralitharank1736
    @muralitharank1736 Před měsícem +1

    The first song is as pleasant as awesome Dawn.

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 Před 8 měsíci +1

    The Sun The Moon The Singing God In India She is P-Susheela Amma

  • @rosaryfernando6809
    @rosaryfernando6809 Před rokem +1

    Myself also same to thanks for good selection songs

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l Před 9 měsíci +1

    எனது மனம் கவர்ந்த பாடகி பி.சுசீலா அம்மா அவர்களுக்கு 💐👏👏

  • @MM-dv3dl
    @MM-dv3dl Před 4 měsíci +1

    அருமை

  • @doraikannu5647
    @doraikannu5647 Před rokem +1

    Andhra nightingale makes turn in to Tamil nightingale in cine industry.Great. Thanks to Vahini studio team especially Who taught Tamil language.

  • @selvamaninnarayanan4235
    @selvamaninnarayanan4235 Před rokem +2

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் சொட்டுகள். நன்றி.

  • @SathasivamC-ew4en
    @SathasivamC-ew4en Před 2 měsíci +1

    சுசிலா அம்மாவின் பாடல் கேட்டால் பசிக்காது நம்மளை மறந்து

  • @manik.s.1075
    @manik.s.1075 Před 4 měsíci +1

    Mani,ks

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r Před 9 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veeraswamykrishna7313

    Arumai Arumai

  • @nagarajang4125
    @nagarajang4125 Před rokem +1

    Endrum apothum email pakirvku nandri

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před rokem +2

    Have you able to enjoy the songs

  • @prasanthnagaraj855
    @prasanthnagaraj855 Před rokem +1

    😊