TAMIL OLD SONG--Yen intha iravu(vMv)--T M S JIKKI--PUTHIYA PATHAI

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • ஏன் இந்த இரவு
    ஏன் அந்த நிலவு-
    தெலுங்கு வீடீயோவில் ( நன்றி You Tube )
    தமிழ் ஆடியோ இணைக்கப்பட்டது...
    தவறுகள் ஏதேனும் இருந்தால் சொல்லவும்...
    உடனடியாக யூ ட்யூப்--ல் இருந்து நீக்கி விடுகிறேன்...
    நன்றி...
    ~Research of very rare old tamil songs
    --பழமை காப்போம் #vembarmanivannan
    e mail : vembarmanivannan37@gmail.com

Komentáře • 193

  • @maheswariperumal8952
    @maheswariperumal8952 Před 2 lety +9

    சிலோன் வானொலியில் அந்தக் காலத்தில் கேட்ட பாடல். பதிவி்ட்டமைக்கு நன்றி.

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 3 lety +5

    இரவு..நிலவு..இந்த பாடல் வரிகள் கேட்கும் நேரம்...என் எண்ணங்கள் எங்கோ சிட்டு குருவியாக பறக்கிறது. குரலில் ஒரு சுகம்.திட்டுவதும் ஆனந்தம்.சித்தம் கலங்க வைக்கும் பழைய பாடல்கள் கேட்டு கொண்டு இருக்கிறேன் அமைதியான நிலையில்...பழைய நினைவுகள் நினைத்து பார்க்கிறேன்.பாடல் அழகு பாராட்டுக்கள்.

  • @raokk2077
    @raokk2077 Před 2 lety +4

    வெகு நாட்களுக்கு பிறகு கேட்கும் பாடல் மயக்கும் இரவு நேரத்தில் ரசிக்க வேண்டியது நன்றி பதிவு க்கு

  • @esivaramaniyer
    @esivaramaniyer Před 8 lety +8

    முதன்முறை கேட்டது... இனிமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +16

    அருமை!!அருமையாக இருக்கு டிஎம் எஸ்சின் கணீர் ஹம்மிங்!படத்திலும் இருவருமே அழகுதான்!!வெரி நைஸ்!!

  • @muthamizhanpalanimuthu1597

    வணக்கம்..சார்..என்ன சாதாரண சொற்கள்..அழகான விளக்கம்..இழையோடும் இயற்கையின்பக்கூற்று விளக்கம்...அருமை..நன்றி..!

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm Před rokem +1

    மீகஅற்புதமான இசையமைப்பு கேட்ககேட்க திவட்டாத திறவியம் நன்றி நன்றி.

  • @rajendranp1271
    @rajendranp1271 Před 4 lety +6

    நீங்கள் எதைச் செய்தாலும் புதுமை தான். ஆகவே நீக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • @manickammanic5165
    @manickammanic5165 Před 2 lety +1

    Arumaiyaana oru paadal.en manathukku Piditha paadal. Old is always gold. Nandri Vemba manivannan

  • @Subramani-dc5jj
    @Subramani-dc5jj Před 3 lety +12

    இனிமேல் இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் கேட்க முடியாது. மனதை மயக்கும் அந்த இசை... சுயநினைவை இழக்கச் செய்கிறதே.. நன்றி நண்பரே.

    • @Rajanarmy
      @Rajanarmy Před rokem +1

      பாடல் இடம் பெற்ற திரைப்படம் பெயர் என்ன? நெஞ்சை வருடியது

    • @kaaviyasrinivasan7913
      @kaaviyasrinivasan7913 Před rokem

      Ji

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 Před 4 lety +22

    ஏன் இந்த மகிழ்ச்சி, ஏன் இந்த நெகிழ்ச்சி, வேம்பார் மணிவண்ணனால் வந்த குளிர்ச்சி. வாழ்க இந்த வில்லாதி வில்லன்.

    • @kalavathyjayasing7871
      @kalavathyjayasing7871 Před 4 lety +2

      Really we enjoyed, old song

    • @govindarajukuppusamy704
      @govindarajukuppusamy704 Před 3 lety +2

      அண்ணா நன்றி.உங்கள் இசை பணிக்கு தலை வணங்குகிறேன். 🙏🙏🙏

  • @rajan6lara
    @rajan6lara Před 5 lety +9

    Excellent Melody..Thanks for the wonderful collection..

  • @mahendrababuthirukkonda3793
    @mahendrababuthirukkonda3793 Před 9 měsíci +1

    Mesmerizing song. Thanks for sharing.

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 2 lety +4

    It was bilingual Telugu and Tamizh remake of Hindi hit Ek Hi Raastha. Melodious music by Master Venu father of actor Bhanuchandar. As a child I was present during the recording of the same song in Telugu at Hyderabad Sarathy studios. Sung by Ghantasala and Jikki. Om Shanti

  • @veronicaantony4334
    @veronicaantony4334 Před 8 lety +9

    another sweet old melody superb selection.thank you mr.manivannan

  • @uksharma3
    @uksharma3 Před 6 lety +21

    தமிழ்ப் படத்தில் ஜெமினி கணேசன் சாவித்திரி நடித்திருந்தார்கள். இது தெலுங்கு காணொளி. இதில் நடித்திருப்பவர்கள் ஜக்கையா, சாவித்திரி. தமிழ்ப் படத்தில் இந்தப் பாடல் இடம்பெறவில்லை என நினைக்கிறேன். இரவில் கேட்பதற்கு இனிமையான பாடல்.

  • @padminipappy9309
    @padminipappy9309 Před rokem +1

    Vember அருமையான SLOWLY going..Tms jikki o என்ன சொல்லுவது துல்லியமாக செல்லும் பாட்டு..நன்றி sir

  • @vslingam000
    @vslingam000 Před 8 lety +9

    Vembar Manivannan,You never cease to amaze me. Another super and melodious song that we can appreciate, thanks to you.

  • @tgramachandran5125
    @tgramachandran5125 Před rokem +2

    May be a Tamil version of a Hindi hit song but still enjoyable to the hilt!Jikki's voice is really MESMERIZING to say the least.

  • @thagarajan4975
    @thagarajan4975 Před 2 lety +5

    இதுவரையில் நான் கேட்காத பாடல். அதுவும் சாவித்திரி அம்மா நடிப்பில். நடிகர் ஜக்கையா மிகவும் நளினமாக இணைந்து நடித்துள்ளார். டி.எம்.எஸ். & ஜிக்கி குரல் சாரல் மழையில் நனைவது போல் உள்ளது.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +4

    Picture: Pudhiya Paathai (1960), Lyrics Writer: Kavignar Vindhan, Music: Composer: Master Venu, Singers: T M Sounderarajan, P Jikki Krishnaveni , Actors: Gemini Ganesan, G Savithiri

    • @subramaniant7927
      @subramaniant7927 Před 2 lety +1

      What a fantastic memory about the data of this wonderful song! Mr.ArumugamSir.

    • @SivagnanamS-sj4dk
      @SivagnanamS-sj4dk Před měsícem +1

      ஜெமினிஅல்லஜக்கைய்யா.

  • @niyazazad4474
    @niyazazad4474 Před 2 lety +2

    Vembar Manivannan,You have the greatest collection old Tamil songs!!,Thank you very much. Pa.USA

  • @vMvchannel
    @vMvchannel  Před 10 lety +4

    மிக்க நன்றி TFMLover1983 சார்

    • @kasaravanan1536
      @kasaravanan1536 Před 6 lety +1

      Vembar Manivannan irumanamkkalanthalthirumaamtamiloldsongs

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi Před 10 lety +5

    lovely song.thank you mr.manivannan.

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Před 4 lety +7

    அதிக இசைக்கருவிகள் இல்லை, பாடலின் இசையும் ஒலிப்பதிவும் மிகவும் அருமை. இருக்கிறது. டி.எம்.எஸ், ஜிக்கி இருவர் குரலும் சிறப்பு. பாடல் தென்றல் காற்றை போல மனதை வருடிச் செல்கிற்து.

  • @natchander
    @natchander Před 9 lety +9

    vmv ji digs the golden treasure bringsout superb old songs to make us eternally happy. here tms and jikki sing smoothly...

  • @mohanmuthusamy9299
    @mohanmuthusamy9299 Před 8 lety +5

    அருமையான இநிமையான நம் மனத்த்தி என்றும் நிலைதிருக்கும் பாடல் என்ரை வணக்கம்

    • @lingamsethu
      @lingamsethu Před 3 lety

      இனிமையான மனத்தில்

  • @jaysinghlaz8716
    @jaysinghlaz8716 Před 6 lety +5

    Thank you Sir, for your excellent selection

  • @chandrikamohan327
    @chandrikamohan327 Před 8 lety +8

    touching melody brings back old memories of course new gens cannot enjoy these golden numbers.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před 2 lety +6

    Beautiful heart melting song I listened five times 31.08.2022 just took me to another world thanks Mr.V. Manivanan for your wonderful selection and uploading such excellent song

    • @raghuramsami6275
      @raghuramsami6275 Před rokem +2

      These sweet. Feelings are not found in the new latest songs.

    • @lalithajaya1766
      @lalithajaya1766 Před rokem +2

      @@raghuramsami6275 of course you are correct these deep meaningful and feelings songs cannot expect in future

  • @sureshKumar-xh6qi
    @sureshKumar-xh6qi Před 3 lety +3

    வேம்பர் அவர்களே தங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 4 lety +4

    Remake of Hindi hit Ek Hi Raastha remade as bilingual in Telugu and Tamizh. This song was not in Telugu version. Master Venu excellent music Thanks for this rare song

  • @murugan.m3682
    @murugan.m3682 Před 7 lety +5

    thank you sir.very long ago i heard this song on radio.singers doesn't need any background music at all.very melodious.thank you again.

  • @natchander
    @natchander Před 10 lety +9

    i always wished to hear this song atleast once. thanks vmv. you have the uncanny ability to upload old songs. tms and jikki rocks very smoothly.

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 7 lety +3

    Arputha voice of jikki amma and Tms. nice song

  • @palanikumar337
    @palanikumar337 Před 2 lety +1

    Yenna oru arumaiyana akananooru type paadal super poem music play back also romantic

  • @somasundarama5477
    @somasundarama5477 Před 4 lety +5

    அருமை...
    அரிதான பாடல்களில் இதுவும் ஒன்று.. எவ்வளவு இனிமையாக உள்ளத்தை வருடிச்செல்கிறது... அருமை..
    Tms, Jikki super melodious voices.. இசை அமைப்பாளர், வேம்பார் இவர்களுக்கும் பாராட்டுக்கள்... நன்றி..

  • @maanilampayanurachannel5243

    அருமையான ராகம்... மாஸ்டர் வேணு அவர்களின் மாஸ்டர் பீசில் இந்தப் பாடலும் ஒன்று !
    மிகவும் நன்றிகள் அன்புச் சகோதரர் மணிவண்ணன் அவர்களே!

  • @rajendranganapathy5560
    @rajendranganapathy5560 Před 6 lety +9

    I find no words to felicitate Th. Vembar Manivannan. Thanks a lot to him. In the song, the piano music, sweet voice of TMS, and melody fill my ears with honey. I have no doubt that those people who disliked this song should be a .........., how to say,........NO. Let us ignore it.

  • @renukahod3253
    @renukahod3253 Před 2 lety +1

    Sweet song. Thank you Sir.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 3 lety +2

    WOW WHAT A VOICE BY THE GREAT WORLD VOICE GOD TMS SIR HOW NICE HE SINGING WITH GREAT JIKKI

  • @ramkumarps5423
    @ramkumarps5423 Před 3 lety +7

    Thanks to Mr.Vembar Manivannan for posting such old gems from his
    album. It gives very happy to hear rare old songs from his album.Thanks once again. P.S.Ramkumar Hosur

  • @sakthiarulanandhamsakthi386

    இந்தக் காட்சி தெலுங்கு பாக்ய தேவதா படம்..இந்தப் பாடல என்ன படம்? மிக அழகாக இணைத்திருக்கிறீர்கள்.நன்றி.

  • @MrSaseed
    @MrSaseed Před 4 lety +3

    These are golden numbers, it will not bored you down.

  • @varadharajank7670
    @varadharajank7670 Před 4 lety +1

    Paadal Nesan Mr VM. yesterday ,Film news Annadhan. You are pedal News VM. Vaazthukal.

  • @vijayaadoraisamy3354
    @vijayaadoraisamy3354 Před 8 lety +7

    thanks a lot for this moment..i..dont find any suitable words to explain my pleasant feelings......appppppa......the very best melody of olden days thank you very much

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk Před 7 měsíci

    TMS, Jikkyயின்குரலில்இப்பாடல்மனதைவருடுகிறது. சௌந்தரராஜன்தனதுகுரலைஇனிமையாகமாற்றுவதென்பதுமாயமில்லை, திறமை,, வல்லமைஇயற்க்கைதந்தபரிசுதான்அவரின்குரல்வளமாகும்.இந்தபாடலைகேட்க்எவரும்அதிர்ஷ்ட்டசாலிகளே. வணங்குகிறேன்இருபாடகர்களையும்.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před 2 lety +2

    A beautiful melody songs nice to hear at nights sweet for hears as well as ❤

  • @ithihasamayam6133
    @ithihasamayam6133 Před 8 lety +12

    ONE OF THE SWEETEST SONGS OF THE OLD AGE. NO MUSIC DIRECTOR OF THE NEW GENERATION CAN MAKE A SINGLE PIECE LIKE THIS. IT IS A CHALLENGE. THE NEW MUSIC DIRECTORS ARE MAKING ONLY NOISE.....NOISE.....NOISE.....

  • @dayabalu2333
    @dayabalu2333 Před 10 lety +7

    melodious and lovely! Thanks

  • @smuniyappan3633
    @smuniyappan3633 Před 2 lety +1

    இனிமை

  • @rkrajendranorion2824
    @rkrajendranorion2824 Před 4 lety +1

    Rare & melodious song.Tnq VMV ji.

  • @marlonsanthosh4897
    @marlonsanthosh4897 Před 4 lety +5

    ஏன் இந்த இரவு ஏன் அந்த நிலவு
    எதனாலே உலகில் இது போல புதுமை
    களவாட இரவு ஒளி வீச நிலவு
    தெளிவான விஷயம் இதிலென்ன புதுமை...(களவாட)
    விண்ணோடு மதி சேர்ந்து விளையாடியே
    கண்ணாலே சொல்லும் கதை என்னவோ
    மண் மீது ஒரு கள்வன் என்னாலே கொள்ளும்
    மன நோயை பார் என்று கதையாக சொல்லும் (ஏனிந்த)
    மன நோயும் குணமாக மருந்தில்லையா
    பனிப் போன்ற பார்வை விருந்தில்லையா
    மன நோயும் தீராது பனிப் பார்வையாலே
    தணியாத குளிர் காய்ச்சல் சேரும் அதாலே....(களவாட)

  • @mohaniyer8872
    @mohaniyer8872 Před 6 lety +10

    In this movie Savithiri will become a widow.Then Gemini will show interest and love and finally remarry against all odds.Story then was a paradigm shift in thinking

    • @mariashalina76
      @mariashalina76 Před 3 lety

      Really a daring movie on widow remarying .
      Patrick Anand
      Johor Bahru Johor Malaysia

  • @nadesmanickam
    @nadesmanickam Před 8 lety +26

    அன்பான மணிவண்ணன் சார், உங்களுக்கு எப்படி
    நன்றி சொல்லுவது என்று திகைப்பில் இருக்கிறேன், பாராட்டுகிறேன் ஐயா.

  • @shailajanayak2091
    @shailajanayak2091 Před 5 lety +2

    Nice n beautiful songs savitri is very beautiful as goddess smile is very beautiful actor is very handsome nice song.listened many times wants to listen again n again.

  • @v.gangadharannair6899
    @v.gangadharannair6899 Před 3 lety +1

    Super old melodies song.This type songs please be published Mr.Manivannan sir.,

  • @jeevaavaajee5851
    @jeevaavaajee5851 Před 6 lety +2

    Arumai Sir.....

  • @thanalak7847
    @thanalak7847 Před 3 lety +1

    This is super and song i loving song thank very much.

  • @rajboy9818
    @rajboy9818 Před 2 lety

    She will become a widow and Gemini will give her a new life.A revolutionary theme then.Wonderful song

  • @rajeswarijbsnlrajeswari3192

    அருமையான பதிவு. மனதுக்கு இதமாக இருந்தது.‌ திரு.மணிவண்ணன் சார். ஜிக்கி அம்மா பாடிய பாடல் "ஏகாந்தமாம் இம்மாலையில் எனை வாட்டுது உன் நினைவு" பாடல் பதிவு கிடைத்தால் பதிவிடவும். கேட்டு பல காலம் ஆகி விட்டது. மிகவும் அருமையாக இருக்கும்.

  • @sridharanvs4490
    @sridharanvs4490 Před 3 lety +8

    Excellent combination of sweet voices of jikki&tms

  • @baskaranramalingam3184
    @baskaranramalingam3184 Před 10 měsíci

    Excellent melodious song . I love the song any time .

  • @ssekar9752
    @ssekar9752 Před 2 lety +1

    Super melody

  • @shivshankarjangala9599
    @shivshankarjangala9599 Před 3 lety +4

    This song is from telugu film kumkuma Rekha, Savithri- Jaggayya are the actors! I think video is telugu film and audio is tamil!

  • @Suresh-rp9uz
    @Suresh-rp9uz Před rokem

    பாடலை நீக்க வேண்டும் இருக்கட்டும் மக்களுக்கு பயன்படுவதை y0u tube என்றும் விரும்பும் ஒரு போதும் தடை செய்யாது

  • @anandaramanm5503
    @anandaramanm5503 Před 8 lety +6

    PUDHIYA PAATHAI (ORIGINAL DVD is in my possession) The aforesaid song Enintha Iravu is not there. Anyway my sincere thanks to Vembar Manivannan for this great venture in disseminating this golden hit down below to your avid listeners. Many thanks to you for exerting your energy for this laudable cause in this regard. Rrgards

    • @jaysinghlaz8716
      @jaysinghlaz8716 Před 6 lety +2

      Sir, why don't you upload this DVD

    • @gnarayanaraolotus2684
      @gnarayanaraolotus2684 Před 6 lety +1

      Anandaraman Melodious. An evergreen song i remember my school days

    • @prakashrao8077
      @prakashrao8077 Před 2 lety +1

      As a 5 year old I was present during the recording of this melody Telugu version at Sarathi studios Hyderabad It was also picturised on Telugu actor producer Balayya and in Tamizh with actor producer Balaji but later deleted. Director Chanakya

  • @azlanshah3125
    @azlanshah3125 Před 2 lety +1

    Salam good morning to all my Malaysians old hit song is best to listen in the morning masalah

  • @rangrajansrinivasan1496
    @rangrajansrinivasan1496 Před 4 lety +1

    புதிய பாதை என்ற பெயரில் பார்திபன் சீதா நடித்த புதிய படம் வந்துள்ளது

  • @padmapadmanabhan9016
    @padmapadmanabhan9016 Před 8 lety +5

    i heard this song in my teenage but i see this song in vidioe and audioe i am very happy thank y so much

    • @gurunathan9125
      @gurunathan9125 Před 3 lety +1

      i think the video is not from Puthiya Paathai.

  • @radhagopi3939
    @radhagopi3939 Před rokem +1

    Comments of Prakash Rao I fully agree with you The rendering of TMS Jikki susheela AM Raja and many others are super Can you give the name of the Telugu version

  • @sridharanvs4490
    @sridharanvs4490 Před 3 lety +2

    The actor may be telugu actor jaggiah.sweet melody

  • @Dharmaraja-bx6yx
    @Dharmaraja-bx6yx Před 6 lety +3

    Heart touching melody song

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před rokem

    இளமை வாழ்க

  • @rajooraj484
    @rajooraj484 Před 8 měsíci

    jikki amma voice woww

  • @esjaym1
    @esjaym1 Před 10 lety +1

    thanks for this song and video. it is a shame that these movies are not on youtube.

  • @manickammanic5165
    @manickammanic5165 Před 3 lety +1

    Palaya paadalgal kepathupol puthiya paadal kepatharku avalavu sugamaaga illai
    Palamai yandrum inimai

  • @dakshlamurthyr3040
    @dakshlamurthyr3040 Před 11 měsíci

    This type of songs like honey pours into the ears.

  • @janatheejanet5841
    @janatheejanet5841 Před 4 lety +2

    Supar song

  • @krishnamurthypooja927
    @krishnamurthypooja927 Před 5 lety

    Ramayana padal porumayanapadal nandri sir

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 lety +10

    A melodious song ....music composition is admirable ..TM S jikki sang superbly very nice to hear again and again Thanks Mani

  • @lakshmanraj6888
    @lakshmanraj6888 Před 3 lety +3

    What a wonderful old and gold song. We are always very grateful to our brother sri vembarmanivannan

  • @DILIPTILAGARYogtilak
    @DILIPTILAGARYogtilak Před 10 lety +13

    Very good selection of down-the-memory-lane songs of yesteryears. Just rekindles pleasant and nostalgic memories of the golden era of meaningful lyrics with sweet and melodious music. Thanks Mr. Vembar Manivannan for your service and dedicationfor uploading such wonderful songs. Thanks again.

    • @vMvchannel
      @vMvchannel  Před 10 lety

      Thank you...

    • @DILIPTILAGARYogtilak
      @DILIPTILAGARYogtilak Před 10 lety

      Thank you for uploading a great list of long forgotten sweet songs of yesteryears. I am very grateful for your kind gesture. Thank you again Mr. Vembar Manivannan.Vembar Manivannan

    • @jagadeeshc2645
      @jagadeeshc2645 Před 10 lety +2

      ஏகாந்தமான குரலில் TMS - ஜிக்கியம்மா
      இன்றுதான் முதன்முதலாய்
      காணொலியில் காண்கிறேன் .
      அளவான உடலில் சாவித்திரி .
      அந்த நடிகர் யாரோ ?
      முதல் சரணத்தில்
      "மன நோயை பாரென்று......கதையாக சொல்லும்"
      என்று ஜிக்கியம்மா சொல்வது
      அதுவும் "கதையாக" எனும்போது சொக்கவைக்கிறது
      நன்றி !

    • @ramanisv937
      @ramanisv937 Před 9 lety +4

      +jagadeesh c அவர் பெயர் ஜககைய்யா, தெலுகு நடிகர். தமிழில் வானில் முழு மதியைக் கண்டேன், வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன் பாடலில் வருபவரும் இவரே. சிவாஜி கணேசனுக்கு தெலுங்குப் படங்களில் குரல் கொடுத்திருக்கிறார்.

    • @krishnamurthiperinkulamgan1326
      @krishnamurthiperinkulamgan1326 Před 7 lety

      I thought,it is SriRam, a Tamil actor!

  • @chandramohanperiasamy6414
    @chandramohanperiasamy6414 Před 4 lety +13

    Beautiful base voice by our legendary TMS

  • @jetliner11
    @jetliner11 Před 10 lety +2

    Aahaaa Nandri V.M

  • @thanalk4359
    @thanalk4359 Před 3 lety +1

    Old song are beautifuland nice to hear.

  • @amaranathanpalaniappan4408

    Music director mr.venu 's soft song.
    .

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 6 lety +7

    Mesmerizing song,simply enjoying with closed eyes.

  • @GopalDas-rf8vk
    @GopalDas-rf8vk Před 2 lety

    Those were golden era for movies, music which is till now evergreen forever

  • @jayaramang797
    @jayaramang797 Před 2 lety +1

    Old is gold

  • @venivelu5183
    @venivelu5183 Před 4 lety +3

    Sir, 🙏🙏

  • @palanikumar337
    @palanikumar337 Před 3 lety

    Kalavada erava nice savithri so beautiful full camera nice

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 Před 5 lety +1

    திருமணம் என்று ஒரு படம் ஜெமினி,சாவித்திரி,நாகையா,ரங்கராவ் நடித்தது...அருமையான பாடல்கள் உண்டு..கிடைத்தால் போடவும்

  • @shanthinarayanan9334
    @shanthinarayanan9334 Před 3 lety +1

    Lovely song

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 2 lety +1

    மனநோய்தீரமருந்துபுதியகண்டுபிடிப்பில்வரலாம்.காத்திருங்கள்

  • @salimdeen4507
    @salimdeen4507 Před 10 lety +4

    Dear Mani van nan,
    You are completing my target. This was my long time dream song. Thanks is not the word for this. Thanks

  • @vMvchannel
    @vMvchannel  Před 10 lety +14

    இன்னும் எவ்வளவோ இருக்கிறது பழைய பாடல்கள் தங்க புதையலை போல் Salim Deen சார்...நன்றி

    • @kannankausalya1936
      @kannankausalya1936 Před 3 lety +3

      sariyaagha soneerghal

    • @mgrsarawak
      @mgrsarawak Před 2 lety +1

      ஆம் உண்மை எவ்வளவு காலம் கடந்தாலும் மனதில் நீங்காமல் நிற்கும் பாடல்கள்

  • @thanalak7847
    @thanalak7847 Před 3 lety +1

    This song is supar .

  • @karnamdhamu1507
    @karnamdhamu1507 Před 8 lety +12

    Singers:Jikki and T.M.Soundara rajan
    Film:Pudia Pathai
    Year:1960
    Music:Master Venu
    Lyrist: Not Available

  • @esivaramaniyer
    @esivaramaniyer Před 7 lety +1

    என்றும் புதிய பாடல்