Chinnap Paiyan Oruvan_Devotional Song_Ilaiyaraaja's Guru Ramana Geetam

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2011
  • Chinnap Paiyan Oruvan Top Tamil song taken from Ilaiyaraaja's Guru Ramana Geetam. Singer - Ilaiyaraaja Music By Ilaiyaraaja..Please Listen and Feel free to post comment...For More Tamil Tracks and Video just Go through to our Channel..... / ilaiyaraajahits
  • Zábava

Komentáře • 103

  • @seshadri1870
    @seshadri1870 Před rokem +8

    ஓம் நமசிவய நமஹ...ஒரே பாடலில் பகவான் ரமணர் சரித்திரம்.... அற்புதம்.. இசைஞானி தெய்வப் பிறவி

  • @wiseaudiocreations
    @wiseaudiocreations Před 2 lety +13

    இந்த பாடலை கேட்கும் போது கலங்காத கண்கள் எது?
    ராஜா ராஜாதான்..
    ரமணர்.. பாதமே சரணம்...

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 Před 3 lety +16

    அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது அதிலும் ரமணமகரிஷியை அரிது அதிலும் அவர் சொன்ன வழியில் நான் யாரென்று உணர்வது அரிது

  • @udhayammurugan5751
    @udhayammurugan5751 Před 2 lety +4

    இசை இறைவன்... நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் பிறந்தது ஏதோ ஒரு புன்னியம்...

  • @viswanathangopalan5750
    @viswanathangopalan5750 Před 4 lety +28

    கொடிகட்டிப் பறக்கட்டும் ""ரமண ராஜா""வின் இசை சாம்ராஜ்யம். மனதைப் பிசையும் இசையும், பாடலும் அவரால் தான் கொடுக்க முடியும்.

  • @ksbalu2507
    @ksbalu2507 Před 2 lety +5

    முதல் முறையாக நான்கேட்டபோதே என்னை மறந்து விட்டேன் ஈசனே ஆனந்தம் ஆனந்தமே பரமானந்தம் சிவ...

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 Před 2 lety +4

    இசைத்தகப்பன் என்ன ஒரு அருமை,ரமண மஹரிஷி வாழ்க்கை

  • @murugesannadar833
    @murugesannadar833 Před 2 lety +6

    இசை சித்தருக்கு தலைவணங்குகிறோம்

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 Před 3 lety +6

    ஓம் நன்றாக குரூ வாழ்க
    (இளையராஜா)
    குருவே ( இளையராஜாவே)
    சரணம்
    அண்ணாமலை யானுக்கு அரோகரா
    ரமணமகாரிஜி போற்றி

  • @Karthigai
    @Karthigai Před 2 lety +9

    ஈர்ப்புஉடைய, மனதை ஆட்கொண்டுவிடும் இசை உம் இசை எங்கள் இளையராஜா அவர்களே

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +10

    👏👏👏👏👏👌😭😭😭😭🙏
    சாமி ராஜா உங்கள் பாடலும்
    இசையும் நீங்கள் செய்த செயல்
    எங்களை தினம் தினம் கலக்கிடச்
    செய்யுதய்யா இதை
    எண்ணத்தொடங்கி
    விட்டால் என் பிறப்பு ஏன்
    என்று தோன்றுடுதே.......🙏🙏🙏
    அருணாச்சலம் அருணாச்சலம்
    அருணாச்சலம்🙏

  • @saimurugesan1558
    @saimurugesan1558 Před 2 lety +4

    ஓம் நமசிவாய
    ஓம் சிவய நம
    ஓம் அருணாசலாய
    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய

  • @ramuvinovpm4977
    @ramuvinovpm4977 Před 5 lety +12

    இந்த பாடலில் ஏதோ ஒரு ரகசியமும் ஆற்றலும் ஒளிந்து இருக்கிறது இந்த பாடலை ஐந்து வருடத்திற்கு முன்பே நான் கேட்டுவிட்டோன் இன்றும் 21,6 ,2019 இந்த பாடலுக்கு ஆற்றல் குறையவில்லை நன்றி இப்படி ஒரு பாடலை பாடவைத்த இறைவனுக்கு

    • @bhuvanapriya8083
      @bhuvanapriya8083 Před 4 lety +3

      இந்த பாடல் குரு ரமணரை பற்றிய பாடல் இவரின் ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்யுது பாருங்கள் இன்னும் நிறைய சந்தோஷம் நிம்மதி எல்லாம் கிடைக்கும்.

  • @sureshsuresh-lf1qz
    @sureshsuresh-lf1qz Před rokem +2

    I use to cry while listening the songs..about Ramanar maharishi..speech less.. U r genius Raaja sir for this era..

  • @kodandaramaiahmurikipudi2885

    It would be nice if someone concerned add lyrics along with meaning. All the sri ramana devotees are not local tamils .though we are leading our life with simple tamil here at Tiruvannamalai, we like to learn tamil as we know very well that until and unless we are proficient in tamil language, we can't understand and then experience the ancient glory of tamil glory and spiritual depths. Infact I request either the government of tamil Nadu or sri ramanasramam management to conduct short term courses on tamil language,on carnatic classical as well as lyrics of all famous tamil devotional songs . thanks .

  • @maniamman9296
    @maniamman9296 Před 4 lety +15

    தாங்கள் இறைப்பாடல்கள் பாடும் போது அந்த தெய்வத்துக்கு ஏற்றபடி குரல் அமைவது தான் இறை ஆசியா இந்த பாடலில் உள்ள பக்குவம் உங்களின் உன்னத நிலை எப்படி இருக்கிறது

  • @jeevamalar15
    @jeevamalar15 Před 3 lety +14

    I cried when first time I hear this song, The life detail about SRI RAMANA MAHARISHI really touch my heart. Thank you so much for this song. Its been 10 years and now only I got the chance to even listen to this beautiful song

  • @vel3263
    @vel3263 Před 2 lety +5

    ரமண மகரிஷி திருவடிகள் போற்றி😭🙏🙏🙏

  • @knatarajan8081
    @knatarajan8081 Před 3 lety +4

    இனிய பாடல்
    ஸ்ரீ ரமணபவன், அருணசலாய நம
    நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்

  • @sumathyparamasivam5704
    @sumathyparamasivam5704 Před 9 měsíci

    Arumaiyana padal ethai kettathum ramanaridam pakthi அதிகம் வருகிறது

  • @lossskarurlossskarur5340
    @lossskarurlossskarur5340 Před 7 lety +14

    ramanar pugal paada raja sir best choice

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 Před 2 lety +2

    OM NAMASIVAYA NAMAGA OM NAMOBHAGAVATHEE SREE RAMANAYANAMAGA

  • @ushar7365
    @ushar7365 Před rokem +2

    அருணாசலா......🙏🙏🙏

  • @purushothpurushothaman.a4055

    Om namo bagavathe Sri ramanaya namaha 🙏🙏🙏❤️

  • @sureshkumarshivan5516
    @sureshkumarshivan5516 Před 6 lety +9

    Om namo bhagavathe Sri ramanaya. Arullala arunachala.
    Beautiful song. Thank you illaiyaraja sir😂

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 Před 4 lety +6

    At least one photo of Sri ramanar should have been shown...
    Nice song by the only disciplined disciple of Sri ramanar
    Great raaja

  • @maheshsiva6269
    @maheshsiva6269 Před 4 měsíci

    ஆன்மா உறையும் இடம் திருவண்ணாமலை......

  • @georgepradhap
    @georgepradhap Před 2 lety +1

    அருமை...அருமை...தெய்வ குரல்

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 Před 3 lety +15

    என்னப்பா இப்படி பன்றீங்களேப்பா..ரமனமகரிசி போட்டோ போட்டாதானே இவரை பற்றி தெரியும் மக்களுக்கு..😭

    • @sathickwizard3033
      @sathickwizard3033 Před 2 měsíci

      True words bro yarrukkum sariya thriyalla avara pathi great soul ❤

  • @AnandKumar-he3xg
    @AnandKumar-he3xg Před rokem

    Paatta, illai idhayathi vurukkum bodhanayaa??🙏🙏

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Před 3 lety +2

    Thanks for issgnani illayaraja sir 💓

  • @dhakshinamoorthys3040
    @dhakshinamoorthys3040 Před 4 lety +3

    Just six minutes ..song ..ramanar total life ...amazing ...🙏🙏🙏 Tq Mr.genius

  • @SenthilKumar-fk8vk
    @SenthilKumar-fk8vk Před 4 lety +3

    Melting song. Thank u so much to the great great great mastro king . Ilayaraja sir

  • @ushavaz3601
    @ushavaz3601 Před 6 lety +4

    Kanna kanaga vaitha song arunachala arunachala voice is very nice

  • @mayavan-qt2zn
    @mayavan-qt2zn Před 6 lety +15

    Innoruvar piranthalum ivar pol varuma isaiyil?

  • @ashokrajpunniyamoorthy9015
    @ashokrajpunniyamoorthy9015 Před 10 lety +16

    நல்லயிருக்கு கேட்டு பாருங்க நண்பர்களே

  • @rmgkumar
    @rmgkumar Před 4 lety +3

    Tears shedding. You are killing me by this song. This one song is describing bhagavan entire life in short

  • @AnandKumar-he3xg
    @AnandKumar-he3xg Před rokem +2

    God's voice 🙏🙏

  • @jothiakilakumaresan4198
    @jothiakilakumaresan4198 Před 8 lety +4

    thanks for uploading

  • @koteeswarandeenadayalan4859

    awasome! soulfull song!

  • @Rajkamal-vw1bq
    @Rajkamal-vw1bq Před 4 lety +2

    WHAT A VOICE SUPERB.......EVERYONE CAN UNDERSTAND THE LYRICS VERY SIMPLE WORDINGS

  • @maheshwaraloganathan8816
    @maheshwaraloganathan8816 Před 4 lety +3

    Super song ilayaraja sir so cute

  • @aparajithajitha1192
    @aparajithajitha1192 Před 3 lety +2

    Nice song

  • @hi5solutions728
    @hi5solutions728 Před 6 lety +1

    hi thanks for this song

  • @selvamdivya7301
    @selvamdivya7301 Před 3 lety +2

    Super

  • @wesleybpeter7573
    @wesleybpeter7573 Před 4 lety +2

    Illayaraja Raja is great always

  • @jayashriraja9064
    @jayashriraja9064 Před 7 lety +6

    Hats off to u sir

  • @magilatha7939
    @magilatha7939 Před 6 lety +4

    Super ma

  • @vilsonsvillavarayar1433
    @vilsonsvillavarayar1433 Před 7 lety +5

    SUPER SONG

  • @2433524335
    @2433524335 Před 6 lety +2

    Nice lyrics...

  • @gpprakash4003
    @gpprakash4003 Před rokem +1

    God is great

  • @dhakshinamoorthys3040
    @dhakshinamoorthys3040 Před 4 lety +1

    Thank you so much ragha devan

  • @MuraliKrishna-ym1yl
    @MuraliKrishna-ym1yl Před 7 lety +4

    super songs I am horat in tach

  • @dhakshinamoorthys3040
    @dhakshinamoorthys3040 Před 4 lety +2

    Raja sir .. always best

  • @jothiakilakumaresan4198
    @jothiakilakumaresan4198 Před 8 lety +5

    makes us forget this world

  • @sivanishasivanisha
    @sivanishasivanisha Před 5 lety +4

    my lovely song

  • @Rowthridevidevi
    @Rowthridevidevi Před 11 měsíci

    ரமணர் என்னை thodargirar

  • @Tharu843
    @Tharu843 Před 2 lety

    அதை பக்தி ஒன்றே உண்மையான

  • @sivakumarrsivakumarr7539

    Tamil lyrics devotional song

  • @eatonlyhealthy4066
    @eatonlyhealthy4066 Před 3 lety +1

    கருணை
    இரமணா

  • @dhakshinamoorthys3040
    @dhakshinamoorthys3040 Před 4 lety +2

    One and only raja sir

  • @kavithakth4754
    @kavithakth4754 Před 6 lety +4

    Good

  • @rajasekarm8004
    @rajasekarm8004 Před rokem

    தெய்வீக ஞானம் மனித பிறப்பு

  • @Bharanidharan-qz2nx
    @Bharanidharan-qz2nx Před 7 měsíci

    Arunachala 😭😭

  • @dhakshinamoorthys3040
    @dhakshinamoorthys3040 Před 4 lety +1

    Only raja sir ..

  • @raguramanayyappan836
    @raguramanayyappan836 Před 2 lety +1

    😇♥️

  • @user-vm3cu5dq4t
    @user-vm3cu5dq4t Před 2 lety

    அந்த சிறுவன் .ரமண மகரிஷி

  • @ramuvino6974
    @ramuvino6974 Před 6 lety +3

    annamaliyar saranam

  • @sakthivelverynicesongmala4945

    I wanted ramana maharshi Karnataka music songs

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @wizardoz-su6mf
    @wizardoz-su6mf Před 5 lety

    inner truth.,

  • @jaivenkat7346
    @jaivenkat7346 Před 4 lety +1

    ஆன்மிகம்

  • @sathiyamoorthy1900
    @sathiyamoorthy1900 Před 4 lety +1

    Arunachaleshavaraya namaha

  • @Rajeshrajesh-ow4rx
    @Rajeshrajesh-ow4rx Před 5 lety

    Guru Raj Sir

  • @murugusanm2698
    @murugusanm2698 Před rokem

    Murugesan

  • @MrAntonyAmbrose
    @MrAntonyAmbrose Před 4 lety +1

    பகவான்

  • @SenthilKumar-zw8ii
    @SenthilKumar-zw8ii Před 4 lety +1

    👍♥️🌸🌺🌹🎼🎵

  • @veenuacharya170
    @veenuacharya170 Před 3 lety +1

    Hope you can identify who are they . They are not going to claim their mistakes which were sopported and screwed by foreign powers .

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem

    😭😊

  • @rapratu3055
    @rapratu3055 Před rokem

    Neengalum ramanara gadan theririringa aiyaaa

  • @amuthavalli3858
    @amuthavalli3858 Před 2 lety +5

    அடடா ராஜா தெய்வமே உனது
    இனிது குரலுக்கு நான் அடிமை
    என்னை ஏற்றுக் கொள்ளனும்🤩

  • @yogesnages5869
    @yogesnages5869 Před 4 lety +1

    😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Opusglissando
    @Opusglissando Před 8 lety +4

    Sindhu Bairavai

  • @jayanthyravi5021
    @jayanthyravi5021 Před 5 lety +1

    asmaraya

  • @msaravanan634
    @msaravanan634 Před 6 lety +6

    எ ன து. இ றை வா. இ சை ஞா னி

  • @thambiranr7699
    @thambiranr7699 Před 4 lety

    Mastro is Great

  • @devibalakrishna8633
    @devibalakrishna8633 Před 3 lety +1

    Wish the video had Bhagwan Ramana pictures rather than Ilayaraja s

  • @tamilarasuv4796
    @tamilarasuv4796 Před 2 lety

    V.thamilarasu

  • @sridevirajan3672
    @sridevirajan3672 Před 11 měsíci

    Iyo mudiyalada sami, Ramana guru yaaru nu nenga sollitenga, nenga yaaru sami ?

  • @hi5solutions728
    @hi5solutions728 Před 6 lety

    u

  • @SakthivelSakthivel-wz9he

    Good