Paada Vanthathor Gaanam - Ilayaraja HQ Audio Song

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2019
  • Enjoy the Maestro Melody Paada Vanthathor Gaanam from Ilamai Kaalagal.
    Year : 1983
    Singers : P.Suseela, K.J. Yesudass & Chorus
    Subscribe CLASSIC RASIGAN for more updates.
  • Hudba

Komentáře • 132

  • @ssundramoorthi3718
    @ssundramoorthi3718 Před rokem +8

    இந்தப்பாடலை 95 வயதில் கேட்டாலும் அது இளமைக்காலம்தான்.

  • @PS2-6079
    @PS2-6079 Před 2 lety +60

    1983-ம் ஆண்டு கோவை தம்பியின் Motherland Pictures பேனரில் மணிவண்ணன் இயக்கத்தில் நடிகர்கள் மோகன், சசிகலா, ரோகிணி, சுகுமாரி, செந்தாமரை, செந்தில், ஜனகராஜ் மற்றும் பலரது நடிப்பில் உருவானது தான் "இளமை காலங்கள்" திரைப்படம். இப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக உருவானது தான் இந்தப் பாடல்!
    1981-ம் ஆண்டில், கோவை தம்பி மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தை நிறுவினார். 1982-ல் இந்த நிறுவனம் தயாரித்த முதல் திரை படம் "பயணங்கள் முடிவதில்லை." அறிமுக இயக்குனர் R.சுந்தர்ராஜன் இயக்கிய முதல் படைப்பே வெள்ளி விழா கண்டு வெற்றி பெற்றதை மறக்க முடியுமா?
    யார் இந்த மணிவண்ணன்?
    கோவை சூலூரை சேர்ந்த மணிவண்ணன், பாரதிராஜாவின் ‘"கிழக்கே போகும் ரயில்’" திரைப்படத்தால் பெரிதும் கவரப்பட்டு தான் எழுதிய நூறு பக்க திரை விமர்சனத்தை பாரதிராஜாவிற்கு அனுப்பி வைத்தார். அவரது உள்ளார்வமிகுதியை உணர்ந்த பாரதிராஜா, மணிவண்ணனை சந்திக்க விரும்பினார். பாரதிராஜா "கல்லுக்குள் ஈரம்’' திரை படத்தை இயக்கும் போது, தன்னுடைய உதவியாளராக அவரை சேர்த்துக் கொண்டார். அதனை தொடர்ந்து நிழல்கள், டிக் டிக் டிக், காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, ஆகாய கங்கை, லாட்டரி டிக்கெட், நேசம் போன்ற படங்களுக்கு கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் புதிய வார்ப்புகள், கொத்த ஜீவிதாலு (தெலுங்கு), கிழக்கே போகும் ரயில் (தெலுங்கு), ரெட் ரோஸ் (ஹிந்தி) மற்றும் லவ்வர்ஸ் (ஹிந்தி) படங்களில் உதவி இயக்குனராகவும் பட்டை தீட்டப்பட்ட பின் "கொடிப் பறக்குது’' திரைப்படத்தில் அறிமுக வில்லனாக ஒளிர்ந்தார்.
    1982-ல் வெளியான ‘'கோபுரங்கள் சாய்வதில்லை’' தான் மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படம் என்று எடுத்துக் கொள்ளலாம்!
    அதைத் தொடர்ந்து, இளமைக் காலங்கள், இருபத்தி நாலு மணிநேரம், நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், அமைதிப்படை, நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ உட்பட சுமார் ஐம்பது திரைப்படங்கள் இயக்கியுள்ளார். ‘கொடி பறக்குது’ திரைப் படத்தில் இடம்பெற்ற அறிமுகவில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிகாட்டி தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதை உறுதி செய்தார் என்பதுதானே நிதர்சனம்! பன்முகத்திறமை கொண்ட மணிவண்ணன் தனது 58வது வயதில் மாரடைப்பால் காலமாகி விட்டபோதிலும் உலகம் உள்ளவரை அவர் திறமை காட்டிய படைப்புகள் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது!
    சரி... பாடலிற்கு வருவோம்!
    "மூடி வைத்த பூந்தோப்பு
    காலம் யாவும் நீ காப்பு
    இதயம் உறங்காது
    இமைகள் இறங்காது"
    காதலூறும் வரிகளை திரைக்கதைக்கு ஏற்றவாறு புனைந்த பாடலாசிரியர் முத்துலிங்கத்தின் கவித்துவத்தை போற்ற வார்த்தைகளை தேடுகின்றேன். சில பாடல்கள், சில வேளைகளில் கான கந்தர்வன் ஜேசுதாஸிற்கும் கானக்குயில் சுசீலாவிற்கும் மிக சரியாகவே அமைந்துவிடுகிறது என்று சொன்னால் மிகையல்ல. இப்பாடலும் அவர்களுக்காகவே உருவானது போன்றதொரு தோற்றம் எனக்கு மட்டும் தானா என்று யோசித்துப் பார்க்கிறேன்.
    இளையராஜாவின் ஆரம்பகால திரைப்பாடல்களில் வழக்கமாக இடம்பெறும் ஹம்மிங் (Chorus) பாடியவர்கள் எங்கேயோ அழைத்துச் செல்வது போன்றதொரு பிரமை!
    இளமைகால கனவுகள் நிறைந்த பசுமையான நினைவுகள் யாவும் என்னை பின்னோக்கி அழைத்துச் செல்வதின் அழகே தனி தான்!
    அவற்றையெல்லாம் நினைத்து நினைத்து ஓராயிரம் ஓவியங்கள் தீட்டலாம்; ஒரு நூறு கவிதைகள் புனையலாம்; ஏன் பலவாறு கதைகளைக் கூட வார்த்தெடுக்கலாம் அல்லவா?
    யாருக்கு, எதற்கு, எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்வதற்குள் பாடல் முடிவுற்றது துரதிர்ஷ்டம் தான்!
    முழுமைபெறாத நிலவை போன்று எனது கனவுகளும் தேய்ந்து விட்டதல்லவா?
    ஈரமான விழிகளை தழுவியபோது
    சுற்றுமுற்றும் பார்த்தேன். யாருமில்லை. ஆனால் வருடிய உள்ளங்கையில் விழிநீருடன் சேர்ந்து கண் மையும் பற்றிக் கொண்டதும் வெறும் கனவு தானா?
    நிற்க...
    முப்பத்தியெட்டு ஆண்டுகள் யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் திடுதிப்பென நகர்ந்து விட்டபோதிலும் இப்பாடலின் மீதுள்ள நெருக்கம் மட்டும் இன்னமும் குறையவில்லை!
    காதிற்கினிய அருமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.

  • @dossdeepan
    @dossdeepan Před 2 lety +9

    That piano piece during “kalloorum” 😱😱🔥🔥

  • @sivagamibaskar5718
    @sivagamibaskar5718 Před 3 lety +29

    Raja sir is always the raja of music. Tamil film industry blessed to have him.

  • @tamilmaranc
    @tamilmaranc Před 2 lety +7

    There is no Ilayaraja sir music in world level there is no one can make upcoming generation

  • @parthibank2736
    @parthibank2736 Před 4 lety +41

    Laa.... laa..... lala laa
    தொடக்கமே மிக
    அருமை அருமை
    One of the best recording

  • @johnsonc5702
    @johnsonc5702 Před 2 lety +8

    എത്ര മനോഹരം. ഈ ഗാനം ഒത്തിരി ഒത്തിരി ഇഷ്ടം. ഇളമൈ കാലങ്ങൾ. ❤️❤️❤️❤️❤️💋💘😃💯🍎👩‍❤️‍👨

  • @ravishankarbabud3039
    @ravishankarbabud3039 Před 2 lety +5

    Those days teens are lucky to hear such wonderful songs 😍

  • @sreenivasaraok4634
    @sreenivasaraok4634 Před 2 lety +13

    Susheela garu.... What a voice... Crystal clear... 👌👍🙏

  • @rajenrajen2882
    @rajenrajen2882 Před 3 lety +15

    காலம் கடந்து நிற்கும் பாடல்...

  • @tamilmaranc
    @tamilmaranc Před 2 lety +8

    Continuously listen for 23 times till unable to leave this music .... Ilayaraja _galaxy hero of music

  • @karthick5044
    @karthick5044 Před 2 lety +15

    Live chorus.... இவர் music தனி taste ❤️

  • @tamilmaranc
    @tamilmaranc Před 2 lety +12

    Susheela jesudas with Ilayaraja all biggest legend !!! performance

  • @krishmohan6353
    @krishmohan6353 Před 3 lety +52

    Guitar + Violins @01:17
    Flute @02:44
    How can a man give such a wonderful love feel in music??
    Possible only by Maestro 🙏

    • @rajeshgopal3571
      @rajeshgopal3571 Před 3 lety +7

      Raja has not planned for any singer selection. It happened for all songs. u cant replace the singer.. what a magician he is musician with loads of divinity in his tunes

    • @MrRameshpuru
      @MrRameshpuru Před 3 lety +4

      God's Creations...

    • @babymanoj1965
      @babymanoj1965 Před 3 lety +5

      Great!!!! my dearest Raja Sir.

    • @babymanoj1965
      @babymanoj1965 Před 3 lety +2

      I loved his La laala lala so much

    • @johnsonc5702
      @johnsonc5702 Před 2 lety +2

      Ilayaraja raja sir, the ultimate music magician ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯

  • @nivashramesh3387
    @nivashramesh3387 Před 2 lety +5

    Awesome composition……
    The only and only Raja …..🙏🏿🙏🏿🙏🏿

  • @nivashramesh3387
    @nivashramesh3387 Před 2 lety +7

    What a music composition…. It’s fresh even on 2022 ….. unparalleled to God’s music, Ilayaraja.
    It’s elevates one mood - a music meditation

  • @sujithp4942
    @sujithp4942 Před 3 měsíci +1

    41yrs old song great to hear

  • @anandakumarsanthinathan4740
    @anandakumarsanthinathan4740 Před 3 lety +110

    I just don't understand. I have listened to this song more than a zillion times. And yet I am not tired of it. I love it more and more.

    • @rajeshgopal3571
      @rajeshgopal3571 Před 2 lety +11

      yes Raja sir songs are not just songs. They are phenomena, philosophy, dictionary, encyclopedia.. life

    • @loneranger334
      @loneranger334 Před 2 lety +4

      Where are you from my friend?

    • @johnsonc5702
      @johnsonc5702 Před 2 lety +1

      @@loneranger334 tamilnadu india

    • @victoriousrufus6747
      @victoriousrufus6747 Před 2 lety +3

      Join the club mate! Dr. Raja’s Music universe! You can check in anytime you like! but you can never leave!

    • @anandakumarsanthinathan4740
      @anandakumarsanthinathan4740 Před 2 lety +3

      @@victoriousrufus6747, haha. Yes, I could check out of Hotel California too. But never out of Hotel Ilayaraja - the sweetest home in the world.

  • @arunadassingaaravelan4266

    ஜேசுதாஸின் பாடுமை இனிமை

  • @mohamedmydeen294
    @mohamedmydeen294 Před 3 lety +8

    ராஜா எப்போதும் ராஜாதான் !👌

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 5 měsíci +1

    🌹ராஜமாலை தோள் சேரும் ?நாணமென்னு ம் தேனூறும் ! கண்ணி ல் குளிர்காலம் ! நெஞ்சி ல் வெயில்காலம் ! அன் பே எந்நாளும் நானந்த‌ தோழி ! பண்பாடி கண் மூடி ! உனது மடியில் உ றங்கும் ஒரு கிளி !🎤🎸🍧🐬😝😘

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 Před 3 lety +9

    just follow the Bass guitar!! so amazing, all along the song, Only Isigani use BASS so fabulously!!

  • @tamilmaranc
    @tamilmaranc Před 2 lety +16

    Today's 12 times at 3am to 3.30am till it goes for listening I can't end to listen ... ILAYARAJA GRAND MUSIC n SUSEELA CRYSTAL voice CLARITY

  • @victoriousrufus6747
    @victoriousrufus6747 Před 3 lety +10

    Brilliant composition by legendary Maestro Dr. Raja!

  • @sathishselvakumar517
    @sathishselvakumar517 Před 2 lety +7

    The introduction portion out of the world 👌👌 the one and only Raja 👍👍

  • @tamil8239
    @tamil8239 Před 2 lety +4

    மிக அருமை! ராஜா ராஜாதான்.

  • @benyoung4168
    @benyoung4168 Před 2 lety +6

    This is a evergreen songs how many times you listen won’t be boring realease tension

  • @mksekarsbt
    @mksekarsbt Před 3 lety +8

    What a gripping melody, you can't get diverted , whatever comes during the 4 to 5 minutes of this song's play. Thanks for the sound quality.

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 Před 2 lety +5

    UNPARALLELED COMPOSER SHRI ILAYARAJA.. NO ONE CAN SURPASS YOU

  • @komalkumar9073
    @komalkumar9073 Před 3 lety +7

    Excellent Composition 👌👌👌

  • @srinchand
    @srinchand Před 3 lety +15

    I always wonder & thought why Ilayaraja only used S Janaki in majority of his hit songs?Rare to find good Suseela songs like this 👇
    He knows the trick of how to mould one voice in particular tune👌👏.Listen to that jingle voice at "கல்லூறும்...."momen
    It is also one of the choice of any loving couple 😍😍😍🥰🥰🥰 during their togetherness
    Have you noticed that metallic plate hit sound in between the song 👌Waw...super

    • @blnbln4004
      @blnbln4004 Před 3 lety +1

      Nice analysis... yes of course .. that's a favourite of mine also

    • @blnbln4004
      @blnbln4004 Před 3 lety +2

      You can listen" Nadhiyoram" from annai oru aalayam.. SPB, SUSHEELA Combination

    • @jamesvictor3123
      @jamesvictor3123 Před 3 lety +1

      Brother who are you?. Where are you now?.
      This much detailed on Ilayaraja Music. I am much impressed of Your lines. Being Ilayaraja Fan I want to be in touch with you.
      jjvictor999@gmail.com

    • @skannanbala4011
      @skannanbala4011 Před 2 lety +2

      Exactly ....when i heard the song first time in 1984..that " kal oorum" by P Susheela madam did something to me ... still doing ...amazing.
      Other duets by PSuseela, Ilsyaraja - i like
      1. Nathiyoram naanal ondru (annai or alayam)
      2. Kaathodu poo urasa (anbukku naan adimai)
      3. Thiru theril varum silayo( naan vaazha vaipen)
      4. Pattu kannam thottu kolla( kakki chattai)
      5. Poon kaviyam pesum iviyam (karpoora mullai)
      6. Thenna marathula ( lakshmi)

  • @melodychest9020
    @melodychest9020 Před 2 lety +5

    Amazing composition and BGMs .. the one and only !

  • @shravansharma263
    @shravansharma263 Před 2 lety +2

    Best audio quality

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Před měsícem +1

    What a Song !!!👌👌👌👌

  • @joycesurgeon
    @joycesurgeon Před 3 lety +6

    High quality song, superb bass lines...👍👍

  • @selvamms3431
    @selvamms3431 Před 2 lety +3

    Raja Raja Ilayaraja sir amazing music great sir super

  • @vijisrinivasan5895
    @vijisrinivasan5895 Před 2 lety +5

    no words to describe..scillanting music

  • @hansikaapparells8064
    @hansikaapparells8064 Před 2 lety +3

    Superb song from legend

  • @1980narendra
    @1980narendra Před rokem +4

    Illayaraja ........................what to say?

  • @allus9676
    @allus9676 Před 3 lety +7

    Very heart touching song Daa sir and Susheela

  • @arunprakashkrishnan
    @arunprakashkrishnan Před 2 lety +8

    2.42 to 3.13 bass guitar score.......🙏🙏🙏🙏

  • @mala.mohankumar
    @mala.mohankumar Před 2 lety +4

    Sema song 👌👌👌 thank you 🙏

  • @anandapadmanaban6455
    @anandapadmanaban6455 Před 3 lety +12

    Sema beats by music God IR

  • @abhaskaran-kq2wq
    @abhaskaran-kq2wq Před 3 lety +13

    It's my top favi... Composition of 3 legends: raja, jesudas, suseela

    • @prabhamadhavan3100
      @prabhamadhavan3100 Před 2 lety +2

      also please include kavingar muthulingam for the excellent lyrics

  • @pazhanimurugan8567
    @pazhanimurugan8567 Před 3 lety +3

    அற்புதமான பாடல் ,

  • @m.ganeshmahadevan8617
    @m.ganeshmahadevan8617 Před 4 lety +8

    Refreshing song for those who are sad.

  • @thajmal007
    @thajmal007 Před 3 lety +5

    Interludes Vera level

  • @joshjosh8867
    @joshjosh8867 Před 8 měsíci +1

    Arumai

  • @devananth7544
    @devananth7544 Před 3 lety +8

    Classic ❤️

  • @MrRameshpuru
    @MrRameshpuru Před 3 lety +11

    If I'm a CEO of Google I would have recommended Oscar for SPB. At least now let Google Recommend Oscar for the Living God Ilayaraja?

  • @cookwithakilasuri218
    @cookwithakilasuri218 Před 2 lety +3

    What a song❣❣❣❣❣❣❣❣❣

  • @judgementravijudgementravi9930

    Naan oruvan keataal 1000 pearuku samam edai naaney ennai pugalundukolgeren✍👌👈

  • @ramleo100
    @ramleo100 Před 2 lety +4

    Simply brilliant composing. The Piano bit is out of the world.

  • @tamilmaranc
    @tamilmaranc Před 2 lety +4

    Ilayaraja sir too much performance plz this song valid for another 700g year 😂😂😂😂😂

  • @navabharathi7856
    @navabharathi7856 Před 3 lety +4

    My favourite song this one

  • @anandapadmanaban6455
    @anandapadmanaban6455 Před 3 lety +4

    Music magician IR.

  • @shrovan4128
    @shrovan4128 Před 3 lety +6

    Appolaam chorus nu thaniyaa poduvaanga.. Ippo yaarume apdi illa pola...

  • @judgementravijudgementravi9930

    It's wonderful Of da age & stage bcaz nt knowing abt any bad mood but with deep love I mean too many to beauties

  • @vishnumenon733
    @vishnumenon733 Před 3 lety +4

    Wow❤️❤️❤️❤️

  • @jayanthyg8759
    @jayanthyg8759 Před 2 lety +2

    Ketka ketka lGood afternoonsai

  • @sridevimuthusamy7586
    @sridevimuthusamy7586 Před 3 lety +3

    My favorite song 👌💖

  • @preludevibes1664
    @preludevibes1664 Před 2 lety +3

    Me too never fed up

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +2

    🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊

  • @karuppasamyhariharana4222

    🤩🤩😍

  • @ameedshasingerr3148
    @ameedshasingerr3148 Před 2 lety +1

    Poli

  • @krishmurthy7840
    @krishmurthy7840 Před 2 lety +1

    Yes iam

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +3

    👌

  • @judgementravijudgementravi9930

    Msg povudo ellayo but manam tirandu 🤳✍ Maamanidar Agyaanam adithukolgeradu keatkaama paatam paKadu pol iruppadu periya tavaru

  • @panneerselvamd3469
    @panneerselvamd3469 Před 2 lety +5

    காது உள்ள பூந்து கொடாயுது 😏😏

    • @tamilmaranc
      @tamilmaranc Před 2 lety +1

      🤣🤣🤣🤣mudiyala Ilayaraja sir song unbearer pain get disappeared

  • @davidguhasuthan4849
    @davidguhasuthan4849 Před 3 lety +10

    பெண் : லாலா லா லல லா
    லல லா ஆ….லல லா…..
    குழு : …………………….
    பெண் : பாட வந்ததோ கானம்
    பாவை கண்ணிலோ நாணம்
    பாட வந்ததோ கானம்
    பாவை கண்ணிலோ நாணம்
    பெண் : கல்லூறும்….ம்ம்ம்ம்…
    பொன் வேளை
    தள்ளாடும்……ம்ம்ம்ம்…
    பெண் மாலை…..ஈ….
    இளமை வயலில் அமுத மழை விழ
    பெண் : பாட வந்ததோ கானம்
    பாவை கண்ணிலோ நாணம்
    ===================================
    குழு : ………………….
    ஆண் : ராஜமாலை தோள் சேரும்
    நாணமென்னும் தேன் ஊறும்….
    ராஜமாலை தோ>ள் சேரும்
    நாணமென்னும் தேன் ஊறும்
    ஆண் : கண்ணில் குளிர்காலம்
    நெஞ்சில் வெயில்காலம்
    கண்ணில் குளிர்காலம்
    நெஞ்சில் வெயில்காலம்
    பெண் : அன்பே……அன்பே எந்நாளும்
    நான் உந்தன் தோழி
    பண்பாடி கண்மூடி
    உனது மடியில் உறங்கும் ஒரு கிளி
    ஆண் : பாட வந்ததோ கானம்
    பாவை கண்ணிலோ நாணம்
    ஆண் : லலல் லலல் லலல் லாலா
    லாலா லாலா லாலா…….
    =================================
    குழு : ……………..
    பெண் : மூடிவைத்த பூந்தோப்பு
    காலம் யாவும் நீ காப்பு…
    மூடிவைத்த பூந்தோப்பு
    காலம் யாவும் நீ காப்பு…
    பெண் : இதயம் உறங்காது
    இமைகள் இறங்காது
    இதயம் உறங்காது
    இமைகள் இறங்காது
    ஆண் : தேனே…..
    தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
    உல்லாசம் உள்ளூறும்
    நதிகள் விரைந்தால்
    கடலும் வழிவிடும்
    பெண் : பாட வந்ததோ கானம்
    பாவை கண்ணிலோ நாணம்
    ஆண் : கல்லூறும்…..
    பொன் வேளை
    தள்ளாடும்…….
    பெண் மாலை
    இளமை வயலில், அமுத மழை விழ
    பெண் : பாட வந்ததோ கானம்
    பாவை கண்ணிலோ நாணம்
    குழு : லால லால லாலா
    லால லால லாலா
    பெண் : லால லால லாலா
    லால லால லாலா