Meendum Meendum Vaa - Ilayaraja Bass Boosted Audio Song

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2019
  • Enjoy the song Meendum Meendum Vaa from the movie vikram composed by Maestro Ilayaraja.
    Movie : Vikram
    Music : Ilayaraja
    Singers : S.P.B & Janaki
    Lyrics : Vaali
    Year : 1986
    Subscribe Classic Rasigan for more updates.
  • Zábava

Komentáře • 35

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Před rokem +11

    மதுவாக வந்திறங்கி போதை ஏற்றுகிறது இந்த மதுவந்தி ராக பாடல்.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +14

    🌹 எஸ்.பி.பி ஐயா,ஜானகிய ம்மா ரொம்ப மிரட்டுறீங்க ! என்னை ! தேனினும் இனிய குரலால் ! இளையராஜா ஐ யா நீங்களுமா மிரட்டணும் !🔥👌👍🤗😍😘🙏

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 Před 3 lety +30

    திரும்ப திரும்ப நீங்க மட்டும் தான்னு உறுதி படுத்திட்டே இருக்கீங்க.. ராஜா 🙏

  • @savariagastin7265
    @savariagastin7265 Před 2 lety +16

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா
    வாயால் ஒரு தாள நடை 💋

  • @krishnasamyshashikumar2519

    பாடும் நிலா + கவிகுயில் + இசைஞானி அருமை இனிமை புதுமை....
    .

  • @rarapoint9880
    @rarapoint9880 Před 3 lety +20

    ஞானி கொடுத்த வரங்களில் ஒன்று.

    • @savariagastin7265
      @savariagastin7265 Před 2 lety +6

      ஞானி கொடுத்த அனைத்துமே வரங்கள்தான்.
      ஏனெனில் அவன் இசையின் பிரம்மன்.

  • @Sivakumarbalraj
    @Sivakumarbalraj Před 3 lety +14

    மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
    மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
    பால் நிலா ராத்திரி... பாவை ஓர் மாதிரி...
    அழகு ஏராளம்... அதிலும் தாராளம்...
    மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
    மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
    ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீதானா
    தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா
    செந்நிறம் பசும்பொன்னிறம் தேவதை வம்சமோ
    சேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ
    தொடங்க
    மெல்லத் தொடங்க
    வழங்க
    அள்ளி வழங்க
    இந்த போதைதான் இன்ப கீதைதான் அம்மம்மா... ஆஹ்...
    மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
    மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
    விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது
    சரசக் கலையைப் பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது
    தேன் தரும் தங்கப் பாத்திரம் நீ தொட மாத்திரம்
    ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாத்திரம்
    கவிதை
    கட்டில் கவிதை
    எழுது
    அந்திப் பொழுது
    கொஞ்சும் பாடல்தான் கொஞ்சம் ஊடல்தான் அம்மம்மா... ஹா...
    மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
    மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
    பால் நிலா ராத்திரி. பாவை ஓர் மாதிரி
    அழகு ஏராளம். அதிலும் தாராளம்
    அழகு ஏராளம். அதிலும் தாராளம்

  • @bhuvanabhuvana4159
    @bhuvanabhuvana4159 Před 2 lety +9

    Meendum meendum keetka vaikkum paadal

  • @kesavpurushothpurushotham6481

    Heart touching love song.Excellent music composition by Raja.lovely janaki &spb voice. 💤💤👌👌👍

  • @sathyavani3015
    @sathyavani3015 Před 3 lety +12

    My favorite song 🎵🎵🎵🎵 very nice I love spb and janaki amma I miss you spb Sir

  • @vinayagamkarthika2190
    @vinayagamkarthika2190 Před 3 lety +12

    Evergreen voices SPB sir & Janaki amma

  • @latharamanathanr1165
    @latharamanathanr1165 Před 2 lety +7

    Super .... one can beat three legendaries🙏

  • @subramaniapillai8502
    @subramaniapillai8502 Před 2 lety +15

    Unbelievable composition...the trio combination is excellent

  • @joonu
    @joonu Před 3 lety +11

    Superb!! Please add more 80's songs.

  • @baburaj1994
    @baburaj1994 Před 4 lety +11

    Mastro excellent what a music and musician.

  • @superbranju8559
    @superbranju8559 Před 2 lety +7

    Super👌👌👌

  • @prabakaranp5073
    @prabakaranp5073 Před 3 lety +6

    Vera level sounds recording

  • @sekarg4873
    @sekarg4873 Před 3 lety +5

    சூப்பர்

  • @balajin6278
    @balajin6278 Před 3 lety +6

    Excellent.

  • @prabuchinnarasu741
    @prabuchinnarasu741 Před 4 lety +5

    Nice song.....

  • @keerthivasan1807
    @keerthivasan1807 Před rokem +1

  • @rajapandipandi9184
    @rajapandipandi9184 Před 4 lety +3

    Super songs 11/01/2020 time:10:27pm

  • @prabhaprabha6100
    @prabhaprabha6100 Před 3 lety +3

    Nice song

  • @user-jc3fs4mc2v
    @user-jc3fs4mc2v Před rokem

    ❤ranjith.psr.❤hi.ok.

  • @chennaiansari
    @chennaiansari Před 4 lety +2

    Words and music are excellent but that man is head weight

    • @selvamayan
      @selvamayan Před 3 lety +5

      sir valkaila enna puluthitu vanthu avara head weitunu solringa?

    • @MrRameshpuru
      @MrRameshpuru Před 3 lety +1

      Yes, Infact at Home Parents also One Step above than Children

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 Před 3 lety +9

      Ivlo knowledge iruntha head weight ah than irukum Sago ☺

    • @selvamayan
      @selvamayan Před 3 lety +1

      @@Dr.Kikki_07 theivame enga ponalum varingale thivame

    • @kasiraman.j
      @kasiraman.j Před 2 lety +2

      Saho neenga ninaikkra maadiri head weight kidaiyaadu.ellaam media avarai patri thappaaga podaranga..avar kooda nerungi pazhagiyavargal oru kuzhandai maadiri endru solgiraargal.