isaignani Ilayaraja Tamil hit songs | DTS SOUND | 5.1 Surround Sound | இளையராஜா பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 7. 11. 2021
  • isaignani Ilayaraja Tamil hit songs | DTS SOUND | 5.1 Surround Sound | இளையராஜா பாடல்கள்
    SIVA AUDIOS BHAVANI CHENNEL LINK: / @sivaaudiosbhavani
    siva Audio's bhavani
    bhavani to ANTHIYUR ROAD VAIKKALPALLAYAM ..
    bus 🚌 stop ✋
    ph Number&WhatsApp
    98650 48492 WhatsApp
    96002 74591 WhatsApp
    SM DIGITAL: luxury home cinema system and working siva Audio's bhavani
    Bhavani to ANTHIYUR ROAD VAIKKALPALLAYAM
    SM DIGITAL: Mobile phone number
    98650 48492 WhatsApp
    96002 74591 WhatsApp
    +919344395913
    My Location
    Siva Audio's bhavani
    maps.app.goo.gl/Krx9jptSGamxD...
  • Hudba

Komentáře • 413

  • @george_kannan2520
    @george_kannan2520 Před 2 lety +247

    0:01 வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது
    4:33 என்னதான் சுகமோ நெஞ்சிலே
    8:57 மண்ணில் இந்த காதலின்றி
    13:07 பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
    17:38 தூங்காத விழிகள் ரெண்டு
    22:16 வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
    26:51 நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
    31:30 நிலா காயும் நேரம் சரணம்
    36:29 சாமிகிட்ட சொல்லிவச்சி சேர்ந்த இந்த செல்லக்கிளியே

  • @polsoncv1251
    @polsoncv1251 Před 2 lety +53

    ഇളയരാജയുടെ ഈ ഗാനങ്ങൾ കേൾക്കുന്ന മലയാളികൾ ഇവിടെ like ചെയ്യാമോ.....?

  • @VenuGopal-sk2zb
    @VenuGopal-sk2zb Před 19 hodinami

    ವಾವ್ ಸೂಪರ್ ಮ್ಯೂಸಿಕ್ ಇ ಳ್ ಯ ರಾ ಜಾ 🙏🙏❤️❤️🙏👌👍

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 Před rokem +159

    ராஜா அண்ணன் உங்களை தெற்கு பொய்கை நல்லூர் கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ள ஊரில் பார்த்திருக்கிறேன் அதேபோல் திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயில் வாசலிலே உங்கள் 80 வயது நிரம்பிய விழாவில் கலந்து கொண்ட போது பார்த்தேன் அளவிலா ஆனந்தத்தை அடைந்தேன் நான் பிறப்பில் முஸ்லிம் இருந்தாலும் உங்கள் மேல் உங்கள் இசை மேல் உள்ள அன்பில் அழைந்தேன் உங்களை பார்க்க

  • @rajant4670
    @rajant4670 Před 2 lety +26

    இளையராஜா அவர்கள் வாழும் காலத்திலேயே நாமும் வாழ்வது நாம் செய்த புண்ணியம்.

  • @amuthupandi9947
    @amuthupandi9947 Před 2 lety +7

    பாடல்கள் அனைத்தும் சூப்பர் இதேபோன்று நடுத்தர பாடல்களை பதிவிடுமாறு நண்பரைக் கேட்டுக்கொள்கிறேன் திருப்பூரிலிருந்து ஏ எம் எஸ் டிராவல்ஸ் முத்துப்பாண்டி

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn Před 2 lety +5

    முதல் பாடல் தலைவர் பாட்டு. ... வளர்க சிவா ஆடியோஸ் .... எல்லா பாடல்களும் சூப்பர் ... நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏 ... தலைவர் பாட்டு நெறைய போடுங்க

  • @nagarajanm2208
    @nagarajanm2208 Před 2 lety +9

    இளையராஜாவின் இசையமைப்பில் மேலும் பட்டைதீட்டியது எஸ்பிபி ஐயா
    குரலிலே
    தற்போது
    எந்த ஒருபாடலாலும் திரைப்படம்
    வெற்றியடையந்ததாக இருக்காது

  • @sarathsavarapu5075
    @sarathsavarapu5075 Před 2 lety +5

    Exlent brother ilayaraajaa sir all songs DTS cheyyandi

  • @thiruarasu2724
    @thiruarasu2724 Před 2 lety +5

    உங்களின் வேலை சிறப்பாக உள்ளது ...

  • @rameshpolimer77
    @rameshpolimer77 Před 2 lety +9

    ஆடியோ குவாலிட்டி சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @gajendranarul1935
    @gajendranarul1935 Před 2 lety +6

    இசை பிரம்மா இளையராஜா

  • @prakashp1250
    @prakashp1250 Před 2 lety +11

    பாடல் அருமை அருமை வாழ்த்துக்கள் 👍👍👍.

  • @anbumaha8075
    @anbumaha8075 Před 8 měsíci +13

    தமிழன் பெருமை அன்டை மாநிலத்தவரின் இசை ரசனை எட்டு திசைகளிலும் வெற்றி கொடி பறக்கிறது ராக தேவன் இசைஞானி அவர்கள் ❤❤❤

  • @balasubramaniank7738
    @balasubramaniank7738 Před rokem +7

    அனைத்து பாடல்களும் இனிமை.இந்தப் பாடல்களை தொகுத்து வழங்கியவருக்கு நன்றி.

  • @chinnathiraichannel7773
    @chinnathiraichannel7773 Před 2 lety +3

    Very nice....bro... keep it up...

  • @atharnaduraisamy6518
    @atharnaduraisamy6518 Před 2 lety +5

    சிறந்த பாடல் தேர்வு வாழ்த்துக்கள்

  • @Raaja.2007
    @Raaja.2007 Před rokem +6

    இளையராஜா பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது

  • @KK-ek5nc
    @KK-ek5nc Před 2 lety +34

    யூ ட்யூப் மூலமாக உங்களை நிறைய பார்த்திருக்கிறேன். உங்களை பவானிக்கு நேரில் வந்து உங்களுடைய படைப்புகளை காண வேண்டும் என்ற ஆசை. இளையராஜா சார் பாட்டுக்களை டிஜிட்டல் 5.1 இல் தந்திருப்பது மிக அருமை. உங்களது முயற்சிக்கு பாராட்டுகள். பாடல்களை மேர்ஜ் பண்ணாமல் தனி தனியாக கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    • @kaviyashree3727
      @kaviyashree3727 Před 2 lety +3

      Thambi siva very nice 👍

    • @gowrithruchalven4123
      @gowrithruchalven4123 Před 2 lety

      9x

    • @boxwillunbox
      @boxwillunbox Před 2 lety +1

      காசு தன்தாரா ஜி

    • @rameshdaya9305
      @rameshdaya9305 Před 2 lety

      Good job

    • @mathu1219
      @mathu1219 Před rokem

      @@boxwillunbox தமிழை முதலில் சரியாக எழுத பழகவும். அதன் பின்னர் விமர்சனம் செய்யலாம். தாய் மொழியை கூட சரியாக எழுத தெரியாத உமக்கு மற்றவர்களின் திறமையை விமர்சனம் செய்யும் தகுதி இல்லை

  • @velanmani1664
    @velanmani1664 Před 2 lety +2

    அண்ணா அருமையான பாடல்கள்
    மற்றும் இசை சூப்பர் 🌷💐💐💐💐💐💐💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰🥰

  • @thangaraj2593
    @thangaraj2593 Před 2 lety +11

    தம்பி சிவா நீ வேற லெவல்

  • @user-hc5px1jl1p
    @user-hc5px1jl1p Před 8 měsíci +10

    மிகவும் அருமையான பாடல்கள்.. மெட்டமைத்த இசைஞானி மற்றும் இதமாக பாடிய பாடகர்களுக்கும் தெரிவு செய்தவர்களுக்கும் நன்றிகள்.. வாழ்க பல்லாண்டு.

  • @rajendranvimal155
    @rajendranvimal155 Před 2 lety +13

    ஒலி அலைகளை அதிரவைத்த சிவா அவர்களுக்கு வணக்கம் நண்பரே இசை பதிவிலும் no 1 என்ற இடத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் நன்றி பதிவு சிறப்பு👌👌👌

  • @sasikanth2969
    @sasikanth2969 Před 2 lety +2

    சிறந்த பாடல் பதிவு 👌👌

  • @tamilselvanmani539
    @tamilselvanmani539 Před 2 lety +2

    அருமை

  • @ganeshjai1470
    @ganeshjai1470 Před 2 lety +2

    Lovely super 👌 I like it 👌 all the best 👍

  • @jegathesanjegathesan9603
    @jegathesanjegathesan9603 Před 2 lety +13

    வாழ்க வளர்க ...சிவா அண்ணனின் அனைத்து முயற்சிகளும்...

    • @user-tw4jx8xh6o
      @user-tw4jx8xh6o Před 2 lety +1

      லைக் போடுவோம் காசா பணமா அடுத்தவங்க சந்தோசம் முக்கியம் பாட்டு கேட்டு நாம் மகிழ்ச்சி கொள்கிறோம்

  • @rjpp4934
    @rjpp4934 Před rokem +3

    Super selection👌👌👌👌super sound quality 🙏🙏🙏😀

  • @babuguru6823
    @babuguru6823 Před rokem +1

    Super bro nice recoding... I am also bhavani Lakshmi nagar

  • @kavithasarojini5828
    @kavithasarojini5828 Před rokem +14

    அருமையான பாடல்கள்... தேர்வு செய்து, தொகுத்து வழங்கிய நண்பர் சிவா வுக்கு மிக்க நன்றிகள்.
    Mesmerizing melodious music and songs...Namma Raja Sir...eppovum Raja thaan..

  • @Gajedaran-kl4vq
    @Gajedaran-kl4vq Před 10 měsíci +1

    அருமையான தேர்வு சிவா ஜி அவர்களே

  • @jyothysuresh6237
    @jyothysuresh6237 Před rokem +4

    Nice songs... 👌👌♥️

  • @dhowlansdhow7689
    @dhowlansdhow7689 Před 2 lety +7

    Quality sound with nice songs 👍

  • @saboo4ever
    @saboo4ever Před rokem +1

    Super work...

  • @riyalil7828
    @riyalil7828 Před 2 lety +2

    Super brother in music vera level .

  • @haiku6499
    @haiku6499 Před rokem +1

    இசை பிரம்மா

  • @SasiKumar-ur8ky
    @SasiKumar-ur8ky Před rokem +1

    SUPPER GOOD SONG THALAIVA.

  • @nasarvilog
    @nasarvilog Před 2 lety +3

    அருமையான பாடல்கள்

  • @sivanandhana9209
    @sivanandhana9209 Před rokem +1

    Super seliksans song s.. nice sound effects ✨✨✨👌✨✨✨👍👌👌👌

  • @kskrishna100
    @kskrishna100 Před rokem +1

    supper bro

  • @prashanthprashanth7202
    @prashanthprashanth7202 Před rokem +1

    സൂപ്പർ സൂപ്പർ

  • @pugalk7816
    @pugalk7816 Před 2 lety +1

    Burn music panitinga siva bro
    I'm totally enjoyable bro
    🙆‍♂️🙌🙆‍♂️🙌🙆‍♂️🙌🙆‍♂️🙌🙆‍♂️🙌🙆‍♂️

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 Před 2 lety +12

    இசைக் கடவுள் இளையராஜா.. வேறு என்ன சொல்ல...

  • @ratheesh8265
    @ratheesh8265 Před 2 lety +2

    അണ്ണൻ - അണ്ണനും തുല്യം അണ്ണൻ മാത്രം

  • @georgeantony9452
    @georgeantony9452 Před 2 lety +2

    Excellent

  • @prabhakarans9306
    @prabhakarans9306 Před 2 lety +4

    Superb collections 👌👌👍

  • @ananthapandiyaraj3370
    @ananthapandiyaraj3370 Před 2 lety +2

    Music mestro ilaiyaraja ..always...so.....nice...all..song vera level..I always liking ilaiyaraja song

  • @surendharpujasri3526
    @surendharpujasri3526 Před 8 měsíci +1

    மனச்சோர்வு நிங்க செய்கிறது உங்கள் 🎧🎶🎵இசையின் முலம் பாடலை கேட்க்கும்போது பேரானந்தம் ஏற்படுகிறது மகிழ்ச்சி அளிக்கிறது 💐🙏

  • @user-os7wg4yd4c
    @user-os7wg4yd4c Před rokem +5

    இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா❤

  • @lakshmipathypathy655
    @lakshmipathypathy655 Před rokem +2

    Salutes to Ilayaraja sir from Karnataka

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 Před 8 měsíci +1

    Super music is elayaraja sir is great. Men is music world 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @Uvs11113
    @Uvs11113 Před rokem +1

    സൂപ്പർ 👍👍👍

  • @periyaduraia9193
    @periyaduraia9193 Před 2 lety +1

    Super

  • @salimeb6519
    @salimeb6519 Před 2 lety +17

    I'm mallu..but I proud of ilayaraja..

  • @venkatasamy3586
    @venkatasamy3586 Před rokem +1

    Super super super super super super. By. ECHO. VENKAT. KGI

  • @balusvggreen
    @balusvggreen Před 2 lety +5

    அரசியல் உங்கள் மீது உள்ள நல்ல எண்ணத்தை அடியோடு அழிந்து விடும். அரசியல் வேண்டாம்

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +4

    இசை ஞானி டா 😍💃🕺🤩👍

  • @faizahmed.m1324
    @faizahmed.m1324 Před 2 lety +15

    🌷தரம் வாய்ந்த ஒலி🌷

  • @slientqueensri7495
    @slientqueensri7495 Před 2 lety +4

    Tq thala 😎🥳 I am 2k kids but old is gold bro 🔥😎vera level song ❤️🤗 tq for mind ☮️ peace song for solu all problems

  • @sreedharsreedhar7300
    @sreedharsreedhar7300 Před měsícem

    Raaja gaari songs all chaala super

  • @abdulsamad4185
    @abdulsamad4185 Před 2 lety +20

    ராஜாவின் பாடலுக்கு வார்த்தை ஒன்றும் தேவையில்லை.. அந்த ராகமே எல்லாரையும் தாலாட்டு பாட வைக்கும்

  • @chandruvijay2374
    @chandruvijay2374 Před 2 lety +4

    அற்புதமான பாடல்

  • @rajendransubbhu6459
    @rajendransubbhu6459 Před rokem

    அருமை...
    வாய்ப்பிருந்தால் சந்திப்போம்

  • @krishnasamyr2224
    @krishnasamyr2224 Před rokem +1

    Super bro

  • @shringarparamesh9338
    @shringarparamesh9338 Před rokem +2

    Beautiful collection songs with good effect

  • @nagendranbhimarao7069
    @nagendranbhimarao7069 Před rokem +1

    Raagangal thaalangal nooru... Raja un paer sollum paaru...

  • @basavannabloke2213
    @basavannabloke2213 Před 2 lety +7

    Hearing this on my Bose PC multimedia speakers....Superb rendering .....Quality music ...Thumbs Up !!!!

  • @susirose2930
    @susirose2930 Před 2 lety +2

    Very nice

  • @richardkennedy7057
    @richardkennedy7057 Před 2 lety +9

    All time evergreen musician Great Raja
    Hats off

  • @ushasudarshan8563
    @ushasudarshan8563 Před 2 lety +4

    Please make collections of folk songs of Raaja sir, I mean dance beats songs..

  • @faizahmed.m1324
    @faizahmed.m1324 Před 2 lety +2

    ⚘Top Audio quality ⚘

  • @sasikumar384
    @sasikumar384 Před 2 lety +3

    👌👌👌

  • @ajithkumarv2632
    @ajithkumarv2632 Před rokem

    സൂപ്പർ

  • @ranjishvmr7894
    @ranjishvmr7894 Před 2 lety +7

    excellent collections

  • @murugarajendiranarumugamsh5179

    Accurate music lsaianani llayaraja sir 🙏🙏🙏

  • @manim.g3869
    @manim.g3869 Před 2 lety +13

    Ilayaraja is a one of the greatest musician in ....

  • @sureshsankar1877
    @sureshsankar1877 Před 2 lety +2

    super

  • @mpsenthil7709
    @mpsenthil7709 Před rokem +1

    super .....

  • @sreejiths8935
    @sreejiths8935 Před 5 měsíci +1

    I am from kerala, kottayam... Love these songs very much❤❤🎉🎉

  • @pranaveasymaths9928
    @pranaveasymaths9928 Před rokem +1

    Great

  • @rathinavelswamy.arathinave5978

    Supper

  • @7stargaming283
    @7stargaming283 Před 2 lety +2

    Very nice to hear songs in Dolby sounds sir

  • @Chaiwala1969
    @Chaiwala1969 Před 2 lety +1

    Seema sound bro thank you 🙏

  • @anandisuresh1064
    @anandisuresh1064 Před 2 lety +7

    ஒவ்வொரு பாடலும் மிக அருமை 👌👌👌💐💐💐

  • @gopakumarnair6751
    @gopakumarnair6751 Před 2 lety +1

    Excellent 👌

  • @dhanasekarek8788
    @dhanasekarek8788 Před 2 lety +4

    Superb Superb good Clarity . Keep it up.. 🙏🙏🙏

  • @mbs3107
    @mbs3107 Před 5 měsíci

    அற்புதமான பாடல் வரிகள்

  • @RajeshKumar-gl7dq
    @RajeshKumar-gl7dq Před 2 lety +2

    i love thes song

  • @hyderpadiyathuparambil6189

    what a melodious songs

  • @user-bv2rn2hk3n
    @user-bv2rn2hk3n Před 5 měsíci +3

    இசை சாம்ராஜ்யத்தில் என்றென்றும் ராஜாதான்
    மஹாராஜா

  • @tptexmani5564
    @tptexmani5564 Před 9 měsíci

    அருமையான தொகுப்பு

  • @ashokraja5102
    @ashokraja5102 Před 3 měsíci

    வெரி சூப்பர் சாங்ஸ்

  • @vaigaiwallpaper
    @vaigaiwallpaper Před 2 lety +1

    Super Anna

  • @svtechnologies9870
    @svtechnologies9870 Před 2 lety +8

    Vera level audio.... 👍 It brings back memories of 80s 90s audio quality in tape

  • @velusnakecity8036
    @velusnakecity8036 Před 10 měsíci

    அருமை சிவா அண்ணா

  • @rajeswari3156
    @rajeswari3156 Před rokem

    Enga ooru thambi, valthukkal

  • @ramanandnaik1855
    @ramanandnaik1855 Před 2 lety +1

    Superb bro.....love from karnataka..keep going

  • @mohanraja5861
    @mohanraja5861 Před 2 lety +2

    Good Quality Bro...

  • @venkatD-po8zx
    @venkatD-po8zx Před 7 měsíci

    என்ன தவம் செய்தேன் இந்த ராகத்தை கேட்க ♥️ ராஜா ♥️

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 8 měsíci +2

    ராஜா இசை மற்றும் எஸ்.பி. பீ குரல் இவைகள் நம்மை மயக்கும்.அதனால் நம் மனம், மயங்கும்.
    அதனால் நம் கவலைகள், பறக்கும்.
    அதனால் அனைவருக்கும் வரும்,இரவில் நல்ல உறக்கம்.