141 ) (வந்த நாள் முதல் இந்த நாள் வரை) மனிதன் மாறிவிட்டான் பாடல் பிறந்தது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2022
  • பாவமன்னிப்பு படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் பிறந்த விதமும் அவை எப்படி அந்தப் படத்தில் இடம்பெற்றது என்பதும் ஒரு சுவை குன்றாத நிகழ்வு. எத்தனை முறை மனதில் அதை ஒரு திரைப்படமாக ஓட்டிப் பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாகவே தெரிகின்றது

Komentáře • 80

  • @jbphotography5850
    @jbphotography5850 Před 2 lety +12

    கவிஞரின் ஞாபக சக்திக்கு இங்கு ஈடு இணை ஏதுமில்லை வாழ்க கவியரசர் புகழ்

  • @mgrajan3995
    @mgrajan3995 Před 2 lety +12

    அகர முதல எழுத்தையெல்லாம்
    கவிஞருக்கு காலமெல்லாம் தந்த
    கலைவாணிக்கு நன்றி.

  • @manivannan8114
    @manivannan8114 Před 2 lety +10

    வாழ்க்கையில் மிகவும் பிடித்த மறக்க முடியாத நினைவுகள் பாடல்கள் வாழ்த்துக்கள்

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před rokem +2

    மனிதன் மாறிவிட்டான் சிறப்பான பாடல். கடவுளின் வரிகள்

  • @mlkumaran795
    @mlkumaran795 Před 2 lety +10

    அருமையான பாடல் வரிகள்.
    மறக்க முடியாத படம்
    நினைத்தாலே இனிக்கும் இசைக்கோர்வை
    நம்மை படத்தோடு ஒன்ற வைக்கும் நடிப்பு
    இதற்கெல்லாம் காரணமான பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் ஐயா.
    நீங்கள் இந்நிகழ்ச்சியை கொடுத்து கொண்டே இருங்கள்
    கேட்டுக்கொண்டே இருக்க நாங்கள் தயார்

    • @arjunanarjunan7450
      @arjunanarjunan7450 Před rokem

      o9o⁹99o9l99⁹9l⁹òl9l999o

    • @arjunanarjunan7450
      @arjunanarjunan7450 Před rokem

      ⁹⁹9⁹⁹9o⁹o9l⁹l⁹9ol⁹99l9l9looll99lll9

    • @lotus4867
      @lotus4867 Před 10 měsíci

      இயக்குனரின் கற்பனைக்கேற்ற கவிஞரின் பாடல் வரிகளுக்குத் தக்க மெல்லிசையும் அத்தனையையும் தூக்கி நிறுத்தும் நடிப்பும் அதற்கேற்ற செப்படி வித்தையான குரலும் ஆகா அது தமிழ் சினிமாவின் பொற்காலம் அல்லவா

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 2 lety +9

    மனம் லேசாகிறது! கவிஞரின் வரிகள் பிறந்த காரணத்தைக் கேட்க,கேட்க!!

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před 2 lety +2

    காலம் கடந்து நிற்கும் பாடல்கள் பிறந்த கதை சுவையோ சுவை.

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Před rokem

    அய்யா வணக்கம்.அரசவை புலவா் தெய்வத்திரு.கண்ணதாசன் அவா்களின் அறிவுதிறனை அறிய அவரது பாடல்களே ஆதாரம்.மக்களின் மனதை எல்லா காலத்திலும் பொருந்தும்.அவருக்கு நிகர் அவரே.அவருடைய மகனாக பிறந்த தாங்கள் பெருமை அடைந்து,அவருக்கு புகழ் சோ்க்க வந்த அருமை மகனாக பாா்க்க முடாகிறது.நன்றி.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 2 lety +3

    வியந்து வியந்து ..........
    தெய்வீக கவிஞர்.

  • @angavairani538
    @angavairani538 Před 2 lety +3

    வணக்கம் சார்
    நான் அன்றும் இன்றும் என்றும் கவிஞர்ஒருவரைமட்டுமே கவிஞனாக ஏற்றுக்கொண்டவள்..காலம் உள்ளவரை கவிஞரும் அவர்தந்த பாடல்களும் வாழும் . நன்றிகள் வாழ்வோம் வளமுடன்,

    • @kprakash8067
      @kprakash8067 Před 2 lety +1

      உலக உருண்டை நிலையானது
      உமது கவியாம் கனிகள்

  • @anandr7842
    @anandr7842 Před 5 měsíci

    கவியரசரின் ஒவ்வொருவரிகளிலும் இலக்கியநயம் விளையாடும்.அதுஅவரோடுபிறந்த தறன்.பாராட்ட வார்த்தைகளில்லை.

  • @Varalakshmi-vi4du
    @Varalakshmi-vi4du Před 2 lety +3

    கவிஞரை பற்றிய நினைவலைகள் கேட்க கேட்க திகட்டாத தேன் சுவை தொடரட்டும்

    • @natraj140
      @natraj140 Před rokem

      தெரியாதவிசயங்கள்ஃதொடரட்டும்உங்கள்பணிஃஹாய்ஃசாப்டீங்களா

  • @srk8360
    @srk8360 Před 2 lety +3

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏..
    அருமையான வரலாற்று பதிவு 👍👍..
    மலையரசிஅம்மன்தந்தவரத்திற்கும் தங்களுக்கும்
    நன்றி நன்றி 🙏💐💐..

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 Před měsícem

    அருமையான தகவல்கள். நன்றி நண்பரே! கவியரசர் ஒரு தெய்வப் பிறவி

  • @madhanbabu3266
    @madhanbabu3266 Před rokem

    அண்னதுரைஅவர்கள்நிறையதகவல்தந்துநம்மைசிந்திக்கவைமைக்குநன்றி..நன்றி..மதன்மதுரை..

  • @muralimohang6040
    @muralimohang6040 Před rokem +1

    காலத்தால் அழியாத
    அன்றைய பாடல்களை இன்றைய நாளில் அற்புதமாக விளக்கிய கவியரசரின் அருமையான புதல்வனாகிய உங்களுக்கு எங்கள் நன்றியும் பாராட்டு தல்களும் உங்கள் பணி இனிதே தொடர எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @mohandass1988
    @mohandass1988 Před 2 lety +6

    தமிழ் இருக்கும்வரை ஐயா கண்ணதாசன் அவர்கள் இருப்பர்
    மொழியாக மட்டும் அல்ல
    நல்ல வழியாகவும் கூட...

  • @gopalakrishnans2090
    @gopalakrishnans2090 Před 2 lety +3

    வனக்கம்
    தொடரட்டும் மலரும் நினைவு கல்...

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 Před 2 lety +1

    கவிஞரின் கவின் மிகு தமிழ் வாழ்க.

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 Před 2 lety +2

    ஆச்சரியமாக இருந்தது அண்ணா ஆறு வருடம் காத்திருந்தது

  • @bas3995
    @bas3995 Před 2 lety +2

    எவர் ஒரு கருத்தை நயம்பட உரைப்பின் அதை ஏற்றுக் கொண்டு தனக்கே உரிய பாணியில் நம் தமிழ்த் திரை உலகுக்கு காலத்தால் அழியாத பாடல்களை கொடுக்கும் தன்மை கவியரசர் ஒருவருக்கே உண்டு.
    இது போன்ற எத்தனையோ தெரியாத விவரங்களை எங்களுக்கு தொடர்ந்து வழங்குங்கள். வாழ்க செந்தமிழ்

  • @gsamygsamy334
    @gsamygsamy334 Před rokem +1

    உங்கள் பேர குழந்தை ஒரு நாள் இந்த பாடலை ரசிக்கும் போது அவர்கள்நம் வயதில் இருப்பார்கள் நிதர்சனமான உண்மை

  • @govindarajanvasantha7835

    Valgavalamudan kaviarasar and kvm

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 Před 2 lety +2

    Shivaji lip movement and TMS recital added the real spirit of the lines written by Kavinjhar

  • @user-ls9ub2lq2k
    @user-ls9ub2lq2k Před 2 lety +1

    வாழ்க வளத்துடன் பல்லாண்டு

  • @happygilmor1
    @happygilmor1 Před 2 lety +1

    The Genius of Kavignar... One of my all time favourite song....such deep meaning....soul searching one.....

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 2 lety +3

    இளங்காலை 🙏

  • @sridevigoel3179
    @sridevigoel3179 Před rokem

    It was interesting to know the origin of a meaningful song..

  • @sridharduraiswamy4357

    My dear Kavinger Kannadhan's son, my salutes to u, not because of u r his son, but for ur admiration for ur father's capability. I am 73 years. But I cannot forget ur dad's songs

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    இசை தேனமுதம். கவியரசர் சாதரன பொருளை வைத்து மிகச்சிறந்த விருந்து கொடுத்து விட்டார்.மனிதன் மாறிவிட்டான் பாடலில். இந்த படத்தில் தேவிகா மிக மிக அழகாக இருப்பார்.

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 Před 2 lety +3

    என்னத்தைதான் சொல்வேன் நான் கவிஞரின் குறும்பைத்தான்!

  • @gsmohanmohan7391
    @gsmohanmohan7391 Před rokem

    🙏🙏

  • @p.v.chandrasekharan5666

    I admire your memory of interesting details.

  • @kulothungans1433
    @kulothungans1433 Před rokem

    மனிதன் மாறவில்லை என்று பாடலும் உண்டு 😎

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před rokem

    Super sir

  • @gopeekrish6002
    @gopeekrish6002 Před 11 měsíci

    WE REALLY MISS YOU APPA 😭

  • @shanmugamr8981
    @shanmugamr8981 Před 2 lety

    Our mahakavi kannadasan is not a ordinary human. His birth brought in tamil nadu by kalidevi. He had fully support and blessed🙏 by mupperum deviargal. Gods grace we are all lived when this legends living. We are all oneday going to die. But these people's never going to die upto the world ends.

  • @b.prabhakaranalbaskeran9321

    One of the great and very meaningful song....

  • @bhuvanatamil6561
    @bhuvanatamil6561 Před 2 lety +1

    People watching this video shud put a like for it .if more likes the video will reach more people. For our gr8 evergreen God's gift kanadasan sir

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 2 lety +1

    Nice information. Expecting more.

  • @sasipraba2384
    @sasipraba2384 Před 2 lety +1

    Kaviarasar oor neer uttru pola vazga valarga pugaz

  • @gunaseelan5357
    @gunaseelan5357 Před 2 lety

    I wish you sir

  • @charlesprestin595
    @charlesprestin595 Před 2 lety +1

    அருமை

  • @bharathirajaa2991
    @bharathirajaa2991 Před 2 lety +1

    Anna ayiya vin pala thathuva padalkal yenuku rompa pidekum

  • @rajah123
    @rajah123 Před 2 lety +1

    thanks durai, for another amazing informative video. enjoyed it very much. keep up the great job. by the way, have you shared about kavinjar songs for ninathaileh enikum and karnan. if not, try to share.

  • @sundararajansrinivasan1968

    தங்கள் தந்தையாருக்காக புதிய கவிஞர் பாடல் எழுத வேண்டும் என ஒரு ரசிகர் பதில் எழுதியிருந்தார். ஆனால் தங்கள் தந்தை அவர்கள் யாரும் எந்த முடியாத வார்த்தை போட்டு அதை டிஎம்எஸ் பாட தங்கள் வாய்அசைத்து நடித்துள்ள அந்த வரிகள்தான் நிரந்திரமாக வன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரனமில்லை எவ்வளவு பொருத்தம்.

  • @kumaravelrajanikanth4716
    @kumaravelrajanikanth4716 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @TheVsreeram
    @TheVsreeram Před 2 lety +1

    Kannadasan something spl...

  • @rjartscbe
    @rjartscbe Před 2 lety +1

    Super

  • @velmurugan1385
    @velmurugan1385 Před 2 lety

    Welcome sir.

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks Před 2 lety

    🙏❤️🌹❤️🙏

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 Před 2 lety

    எனக்கு ஒரே ஒரு தகவல் வேண்டும், கவியரசர் தன்னுடைய எந்தப் பாடலையாவது பெருமையாக பேசியிருக்கிறார், இல்லை என நினைக்கிறேன், யாரோ கவிப் பேரரசாம் மேடைக்கு மேடை தன் பாடல்களை பினாத்திக் கொண்டு திரிகிறது.

  • @thillaimanian4966
    @thillaimanian4966 Před 2 lety +2

    இதே கவியரசை வைத்து மனிதன் மாறவில்லை என்ற பாடலும் உண்டு. ஜெமினி,சாவித்ரி நடித்த படம். முதல் பாடலுக்கு பதில் அளித்தது போல இருக்கும்.

  • @balasubramaniansethurathin9263

    ஐயா! அவர்தான் "இலைமறை காய் போல் பொருள் கொண்டு, எவரும் அறியாமல் சொல் இன்று" என ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளாரே? இது எலந்தபயம் பாடலுக்கும் பொருந்தும்!

  • @thirugnanam6108
    @thirugnanam6108 Před 2 lety

    ' வந்த நாள் முதல்....' பாடலில் மனிதனை இயற்கையுடன் ஒப்பிட்டு எழுதியது என்றென்றும் அழியாத உண்மை.இன்றளவும் இயற்கை மாறவில்லை.மனிதன் மாறிக்கொண்டே இருக்கிறான்.கவிஞரின் வரிகள் இயற்கையைப் போல் என்றென்றும் நிலைத்திருக்கும்.கவிஞரின் ரசிகர்கள் மனிதனைப் போல் அன்றி இயற்கையைப் போல் என்றும் மாறாமல் நிலைத்திருப்பார்கள்.

  • @subramaniannatesan4545

    அதே பாட்டில் பிரதீப் மேலும் எழுதியிருப்பார் சாந்த் ந பத்லா,சூரஜ் ந பத்லா நா பத்லேகா ஆஸ்மான்,,கித்னா பதல் கயா இன்ஸான்.கவிஞர் அதனையும் சேர்த்து வான் மதியும்,மீனும்,கடலும் காற்றும் நதியும் மாறவில்லை,மனிதன் மாறி விட்டான் .என.

  • @subramaniannatesan4545

    நல்லதைப்போற்றுபவர் கவிஞர் என்பதற்கு மற்றொரு உதாரணம் .1961 ல் L.V.பிரசாத் இந்தியில் எடுத்த சசுரால் படத்தில் வரும் தேரி பியாரி பியாரி சூரத் கோ பாட்டு உலகப்புகழ் பெற்றது.அதன் கருத்தில் மனம் லயித்த கவிஞர் அப்பாடல் அப்படியே மொழி பெயர்த்தது போல் தன் கவித்திறனையும் காட்டியிருப்பார்.அப்பாடல் காத்திருந்த கண்கள் படத்தில் வரும் கண்படுமே பிறர் கண்படுமே நீவெளியே வரலாமா என்பதாகும்?

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před 2 měsíci

    இடமறிந்து பயிரிடு

  • @lakshmanakumar3882
    @lakshmanakumar3882 Před 2 lety +1

    ஆறு வருசத்துல பீம் சிங் படத்துக்கு music பொடாலயா illa apa அவங்களுக்கு யாபகம் வராலயா

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  Před 2 lety +1

      தினமும் கவிஞருடன் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு பாடல் கம்போசிங் இருந்தது.. ஆனால் கவிஞரும் அவர்களும் இருந்த பிசியில் இந்தப் பாடல் எப்போதாவது தான் அவர்கள் நினைவிற்கு வரும். பீம்சிங் விஷயத்திலும் அப்படியே

    • @asthinagaraj4764
      @asthinagaraj4764 Před 2 lety

      எனக்கும் மனசுல எழுந்த கேள்வி
      அதற்க்கு அண்ணாதுரை கண்ணதாசன்
      அவர்களின் பதில் திருப்தியா இருந்தது

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Před rokem

    6years ah 🙄🙄

  • @raamrv60
    @raamrv60 Před 2 lety +1

    நீங்கள் என்ன சொன்னாலும் எலந்தப் பயம் ஒரு மோசமான பாடல்தான். அதிலுள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீங்கள் சொல்லும் போதும் விரசமாகத்தான் இருந்தது. கவிஞர் செம மூடில் இருந்திருப்பார். கே எஸ் ஜி சாராவது இந்த வரிகளைச் சரி செய்திருக்க வேண்டும்.

  • @ko6946
    @ko6946 Před 2 lety +5

    **எலந்தப் பழம் பாடல் வரிகளை விட படமாக்கப்பட்ட அபிநயங்கள் தான் விரசமானவை, பெரும் சர்ச்சைக்குக் காட்சியானவை!**
    *இது என் நீண்ட நாள் கோபம்!!!*
    *இதைவிடப் பட்டவர்த்தனமாக மாதுளம் பழத்தைப் பாடி இருக்கிறார். எவர் மாடியிலும் உரைக்கவில்லை!*
    (விளங்க.... தனிமையில் கேளுங்கள் சொல்லலாம்)

    • @goneswaran
      @goneswaran Před 2 lety +1

      செம்மாதுளை பிளந்து தா தா தா

    • @ko6946
      @ko6946 Před 2 lety

      @@goneswaran
      😃
      இன்னும் இருக்கு.............🤫

    • @kandhaYasho
      @kandhaYasho Před 6 měsíci

      கவிஞருக்கு நிகர் கவிஞர்தான்.... எம்.கே.எஸ்.

  • @vasuvalarmathi9042
    @vasuvalarmathi9042 Před 2 lety

    அருமை

  • @subbulakshmimuruganandham2210

    Super