51 )கண்ணதாசன்-சில பாடல்கள்-சில நினைவுகள்- EPS51

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2020
  • கவியரசரின் சில பாடல்கள் பற்றிய நிகழ்வுகளின் தொகுப்பு

Komentáře • 153

  • @sureshpriya2600
    @sureshpriya2600 Před 3 lety +4

    ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் அப்போதுதான் தமிழ் வாழும் தமிழர்களும் வாழ்வார்கள் அழகான உரையாடல்

  • @supesskay8744
    @supesskay8744 Před rokem

    கவிஞரின் முத்திரை மேலும் பள்ளிச்சிட தாங்கள் ஒரு ஒளி! வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி.

  • @chandrasekarsamuelmuthaiya8352

    கண்ணதாசன் மகன் என்ற தகுதியை எல்லாவகையிலும் உயர்த்தும் நண்பர் திரு அண்ணாதுரை அவர்களுடைய பல்வேறு செய்திகளை கேட்டு மகிழ்ந்தேன். அனைத்துமே சீரும் சிறப்புமாக அமைந்து கேட்பவரைப் பிணிக்கும் தன்மை வாய்ந்தவை.

    • @Hijklm
      @Hijklm Před 2 lety

      கண்ணதாசன் தெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவர். அதனால் அவருடைய மகனுக்கும் அவர் அளவுக்கு இல்லை என்றாலும் கண்டிப்பாக அவருக்கும் இருக்கும் .

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv Před 4 lety +14

    வாழ்க்கையை கற்பனை ஆக்கி கவிதையாய் தந்தவர் கவிஞர்
    அவரால்தான் முடியும் தான்

  • @gbalachandran166
    @gbalachandran166 Před 4 lety +3

    எத்தனை கேட்டாலும் சலிக்காது

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety

    அவருக்கு நிகர் அவரே தான் உண்மை என்றும் மாறாது வாழ்க.

  • @palrajpvrk6023
    @palrajpvrk6023 Před 4 lety +3

    கவிஞர் வாிகள்
    சொல்லுக்கடங்காமல்
    மலரும் தோகை உன்
    கண்களில் இரு நெல்லின்
    மணிகள் போல் உனது
    நீழைல

  • @kingofmaduravoyal3999
    @kingofmaduravoyal3999 Před 4 lety +6

    சொல்லால் பொருளால் எழுத்தால் கவிதையால்
    தன் மனதிற்கு தோன்றியதை
    நல்ல சமுதாய கருத்தாகவும்
    விழிப்புணர்வாகவும்
    காதல் காவியங்களாகவும்
    தாலாட்டகவும் ஒப்பாரியாகவும்
    போன்ற எண்ணற்ற பாடல் படைப்புகளை
    படைத்த கவி தாயின் மூத்தமகன்
    காவிய தாயின் இளைய மகன்
    கவியரசு கண்ணதாசன் புகழ் வாழ்க 🙏

  • @senthilnathan7858
    @senthilnathan7858 Před 4 lety +3

    'மெளனத்தில் விளையாடும் மனசாட்சியே' கவிஞரின் அற்புதம்...

  • @arlakshmanan3687
    @arlakshmanan3687 Před 4 lety +2

    கவிஞர் பாடல் எல்லாம் அனுபவ சுரங்கம் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கை பாதையில் ஓர் அங்கம்
    நீங்கள் ஒரு சாதாரண கவிஞர் அல்ல ஒரு ஞானி நம் சோகத்திற்க்கு மருந்திடும் ஒரு தெய்வீக கவிஞர்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 4 lety +21

    கவிஞர் பாடல் சொல்லும் போது கவிஅரசராக மாறி ஒரு மோன நிலை
    அடைந்ததும் தழிழ் அன்னை கூடை நிறைய
    சொற்களை எந்தி நிற்க கலைமகள் நாவில்
    அமர்ந்தவுடன் கதை களம் காட்சிக்கு ( சந்தங்கள்) ஏற்ப பாடல் வருகிறது.
    இறை அருளை அதிகம் பெற்ற ஒரே கவிஞன்.

  • @sakthivelpalaniappan3964
    @sakthivelpalaniappan3964 Před 4 lety +13

    அன்பர் துரை பாண்டி, இன்றும் மலேசிய தேசிய தொலைக்காட்சி ஒன்றில் , ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தன் தமிழ் சேவை ஆற்றி வருகிறார். துரை அண்ணன் அவர்களின் கவியரசு கண்ணதாசன், பாடல் நுணுக்கம் பற்றி தெரிந்து கேட்டதில், இன்று நான், இவ்வளவு காலம், காது கேட்டும் சக்தி இருந்தும் செவிடன் போல வாழ்ந்து விட்டேன். இன்று முதல் முறை, கேட்கும் பரிமாணத்தை மாற்றியமைக்க வழி வகுத்த இந்த தொகுப்புக்கு durai அண்ணன் அவர்களுக்கு நன்றி.

    • @elamuruguelamurugu2756
      @elamuruguelamurugu2756 Před 4 lety +2

      **********PRESS"************** "வரலாற்றில் இடம் பிடித்த கவிஞர்கள் பலர் உண்டு"....
      "வரலாறு படைத்த கவிஞர்கள் சிலர் உண்டு"
      "மாபெரும் கவியரசர் கண்ணதாசன்
      வரலாறு படைத்த கவிஞர்"
      ************************
      மதிப்பிற்குரிய அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களின் "சொல்வளம்"...
      கவியரசரின் "கலைப்பயணத்தையும்"
      அவரின் "கவிவளத்தையும்" வெளிப்படுத்துகிறது."
      *அருமை...*சூப்பர்*VERY GOOD
      ********இப்படிக்கு*************
      "டைரக்டர் பாக்யராஜின் சிஷ்யன்"
      "பலகுரல் நகைச்சுவை பேச்சாளர்"
      டைரக்டர் இளமுருகு.B.COM.
      *நடிகர்*நிருபர்*கவிஞர்*கதாசிரியர்
      *கல்வியாளர்*சமூக சேவகர்*P.R.O.
      செல்:98428 30204
      ***********************************

  • @kannadhasanproductionsbyan4271

    Thanks to all the brothers and sistshareders who have their valuable comments and wishes.. I am blessed.. Thanks a million

  • @jayasree6642
    @jayasree6642 Před rokem

    தமிழ்த்தாயின் தவப்புதல்வனல்லவா கவிஞர்.
    கலைமகள் கைபொருளே
    என்ற பாடலை இரட்டுறமொழிதலில் (வீணை / நடிகர்திலகம் கதாபாத்திரம்) எவ்வளவு அற்புதமாகப் படைத்தளித்துள்ளார்

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 Před 4 lety +3

    அருமை, கவிஞர் மனவோட்டத்தை தாங்கள் விவரிக்க, அவரின் உள்ளப்பாங்கை புரிந்துகொள்ள முடிகிறது. அனுபவங்கள் மனிதனை செதுக்குகின்றது. வாழ்க்கையை மட்டும் ரசித்ததுடன், அதன் அனுபவங்களையும் ரசித்து, அதனை பாட்டிலும் எழுதிய மேதை.

  • @mathumba1989
    @mathumba1989 Před 4 lety +2

    புகழ்தால் என் உடல் புல்லரிக்காது. இகள்தால் என் மனம் இறந்து விடாது கவியரசு

  • @SasiKumar-wl6ue
    @SasiKumar-wl6ue Před 4 lety +4

    நன்றி அய்யா பலே பாண்டியாவின் நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாடலின் கருத்தை தெரிந்துகொண்டேன்

  • @jothikannan6502
    @jothikannan6502 Před 4 lety +12

    அருமையான பழைய நினைவுகள்...
    என்றென்றும் அவர் நினைவை போற்றுவோம்...

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 Před rokem

    ஒவ்வொரு episode ஆக தினமும் கேட்டு கொண்டு வருகிறேன் மிகவும் அற்புதம்
    கவிஞர் மகன் மகள் அனைவர் பேட்டியிலும்
    ஒன்று உணரமுடிகிறது
    எளிமை
    உண்மை
    சரளமாக பேசுவது
    பேச்சு யதார்த்தம்
    உங்கள் குடும்பத்தார் அனைவரும்
    இதுவரை பிறந்தவர்கள்
    இனி பிறக்கபோகிறவர்கள்
    கொடுத்து வைத்தவர்கள்
    மிக்க நன்றி

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 4 lety +3

    தமிழில் கவிஞரால் உச்சரிக்கப்படாத வார்த்தைகளை தேடினாலும் கிடைப்பது அரிது.
    தங்களின் பணி தமிழுக்கு வலுச் சேர்ப்பதாய் அமைகிறது.
    தொடர்ந்து பதிவிடுங்கள்.
    தம்பி துரை அவர்களே !
    இன்று இந்திய நேரம் 08.30. PM.க்கு நியூஜெர்சி தேவி நாகப்பன் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் அப்பாவின் 'சேரமான் காதலி ' நாவலின்' இனிமையை எடுத்துச் சொல்லி
    இருக்கிறார்கள்.
    தங்களுக்கும் தெரிய வந்திருக்கும் என எண்ணுகிறேன்.
    கவிஞர் தமிழ் செய்த தவப்பயன்.
    நாராயணன், கோவை.

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Před 2 lety

    அண்ணே, கவிஞரை இறைவன் சோதித்த நேரம் உருவான பாடல்கள் தான் இன்றும் மக்களால் போற்றப்படுகிறது,இதுதான் ஆண்டவன் கட்டளை. MKV🐤🐤🐤🐤🐤.

  • @maheshwariravindranathan2796

    பந்தா இல்லாமல் பெருமை பேசாம இயற்கையாக அனைவரும் விரும்பும் படி பேசுவது அருமை

  • @ramamirthamsepperumal7570
    @ramamirthamsepperumal7570 Před 4 lety +12

    அருமை தொடருங்கள்

  • @babuv3799
    @babuv3799 Před 4 lety +4

    என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது என் அழகு செய்த பாவம் நீ என்னை கண்டது நம் கண்கள் செய்த பாவம் நாம் காதல் கொண்டது இது கடவுள் செய்த பரிகாரம் பிரிவு என்பது

  • @kittusamys7963
    @kittusamys7963 Před 3 lety +8

    திரை உலக கவிச் சக்கரவர்த்தி கண்ணதாசன் அவர்கள். அதனால் அவர் வரிகளிலேயே கூறுவதானால் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்".

  • @chellappanramasamy1334
    @chellappanramasamy1334 Před 2 lety +1

    அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது சரியே
    விருதுநகர் கல்லூரியில் கவிஞர் பேசும் போது‌ எனது வாழ்க்கையை இந்தப் படத்தில்(வசந்த மாளிகை) பாடலாக எழுதியுள்ளேன்.
    எனப்பேசினார். 🙏

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 Před 4 lety +4

    Aaha kannadasan endrendrum
    Enn ninaivil 🥧🥧🎄🎅. Really great kannadasan. Malarum ninaivugal
    Vasantha maaligai movie. The great
    Movie. Remember. Kannadasan
    The great 😊❤️👌👍🙏👌👍🙏👌

  • @kadamarselvi2815
    @kadamarselvi2815 Před 4 lety +6

    Mounathil vizhaiyadum manasatchiye super song....

  • @gowrivanan3918
    @gowrivanan3918 Před 4 lety +1

    கண்ணதாசன் அவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் இறைவன் நமக்கு கொடுத்த பொக்கிஷம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 4 lety +18

    நீயே உனக்கு என்றும் நிகரானவன் .... பள்ளிக் கல்வி சிலபஸ்ஸில் சேர்க்கலாம் ....

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 4 lety +7

    💛 இரண்டு 💚 .... உயிரை,,, 💕❣💗 இணைத்து 💞🚞🚞🚞🚞🚞🚞🚞🚞🚞🚞💞 விளையாடும் ......

  • @megamraj8525
    @megamraj8525 Před 3 lety

    மலரும்நினைவுகளால்மனதுயரைமறப்போம்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 4 lety +1

    கவியரசரின் பாடல்கள் தேனில்ஊறிய பலா, பாடல்கள் உருவான விதம் குறித்த நினைவுகள் உங்கள் மூலம் எங்கள் நெஞ்சில் வருகிறது உலா 👌👌👌👌👌

  • @chandranperumal5662
    @chandranperumal5662 Před 4 lety +6

    அருமையான பதிவு.நன்றி

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Před 3 lety

    கவிஞரின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před 4 lety +3

    அருமையான பகிர்வு..

  • @sathishsingaperumalkoil9841

    கண்ணதாசன் பாடல்களை இசை அமைக்க கூடிய அளவுக்கு ஒரு இசை அமைப்பாளர் கூட இல்லை. பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்று சிறந்த பாடல்களை உருவாக்க directors um இல்லை

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 4 lety

      இன்றைய தமிழ் திரைப்படங்களின் நிலை பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்

    • @raju1950
      @raju1950 Před 3 lety

      Balachandat knojsm sumardhsn..
      Sridhardhan the best of all

  • @shanmuganathanvenkatesan5936

    Kavingar Thiru.Kannadasan is "God's own Poet ".

  • @MuruganMurugan-lg6xw
    @MuruganMurugan-lg6xw Před 3 lety +1

    Athan kavinar ayya kaviniar suyambu.

  • @smani4357
    @smani4357 Před 4 lety +5

    கற்பனைசந்ேதாசத்தி்ல்அவனது
    கவனம்!!!!!!! இப்ேபாஎனக்கு67 வயது புாிகி்றது கவி் ஐயாவி்ன்வாிகளி்ன் வாாிசுகள்நாம்த்தான் எனறு

  • @jothikannan6502
    @jothikannan6502 Před 4 lety +7

    அருமை அண்ணா...

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 Před 4 lety +10

    கவிஞர்💚

  • @arulball7129
    @arulball7129 Před 4 lety +7

    Excellent When I watching ur program bring my childhood memories , when I was a little girl always Curry my radio with me and lesson ur dad's songs and the words very deeply. ( This was in Sri lanka . The Best radio stations was ks raja)

  • @tsivanathan
    @tsivanathan Před 4 lety +7

    Thank You SIR! really happy! I was watching the previous videos of our legend by you all over again! thanks for this new video! keep it coming!

  • @rams5474
    @rams5474 Před 4 lety +1

    Ivvalavu vishyangal ninaivil aazhathil ulladhu migapperiya aacharyam. Vazhthukkal!

  • @solai1963
    @solai1963 Před 4 lety +1

    பலே பாண்டியா திரைப்படத்தில் வந்த நீயே உனக்கு என்றும் நிலையானவன் பாடல் பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டோம்,
    எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா..
    பாடல் தான் என்னுடை சேமிப்பில் இருக்கிறது, வானொலிகளில் இந்த வரிகளில் வந்த பாடல் அதிகமாக ஒலிபரப்பானது என்பதை மறுக்க முடியாது..
    கவியரசரின் பல பாடல்கள் அவரது மனதை வெளிப்படுத்தும்,
    தூய உள்ளம் அவரது உள்ளம்...
    நிறைவான பதிவு, தொடருங்கள் கவியரசரின் புதல்வரே...

  • @arokiadass7718
    @arokiadass7718 Před 4 lety +1

    அய்யா உங்கள் தந்தை குரல் அப்படியே இருக்கு உங்களுக்கும்

  • @kovi.s.mohanankovi.s.mohan9591

    I congratulate late kavignnar kannadasan 4 naned his as his first mentor Annaduarai ; & So your son name affixed with Kannadasan ; I respect Mr Annaduarai Kannadasan for whose powerful memory ; because sons of karunanidhi doesn't have such capacity; even they come to power they speak only with help of Written papers in their hands

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 4 lety +2

    #Language to write poetry must be powerful
    But, in the absence of adequate experience
    A powerful song can never at all emerge
    So, a poet must be rich in experience also
    In the case of Kannadhasan his experience
    Is definitely so rich, he could give the best
    His life was filled with sorrows to the maximum
    His happiness could never equal his sorrows
    So, all of his songs stand remarkable
    He could do magic with simple words
    And bring out great truths with perfection
    He so remains to be the best lyricist so far!
    M V Venkataraman

  • @sbharathcbe
    @sbharathcbe Před 4 lety +1

    What a man he was.......
    He was not a kavignar at all.god has directly came in to his mind and wrote these songs.have to praise God for kannadhasan's creations.

  • @SivaKumar-dt6vd
    @SivaKumar-dt6vd Před 4 lety +5

    the song also seems a description of M.R.Radha....esp thudhi paadum kootam unai nerungaathayaa..

  • @durairajsethuram8663
    @durairajsethuram8663 Před 3 lety

    Arumai

  • @sriramvijaykumar6258

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 Před 4 lety +1

    It is always s pleasure to listen to your narration. Afterall you are Kavingerin Magan Allava....

  • @iyappanavk7387
    @iyappanavk7387 Před rokem

    Nandrigal sir🙏

  • @68tnj
    @68tnj Před 4 lety +2

    All songs you quoted and films involved take us back in time

  • @sundarg1760
    @sundarg1760 Před 4 lety

    பாட்டும் நானே பாவமும் நானே எழுதிய கவிஞர் யார் நம்ம ஐயாவா

  • @ravisundaram3431
    @ravisundaram3431 Před 4 lety

    நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாட்டுல சிவாஜியும் அவ்வளவு கஷ்டப்பட்டு நிரவல் ஸ்வரம் வாயசைப்பு தான் நினைவில் இருந்தது. பல வருடம் கழித்து எம் ஆர் ராதா கோணங்கி எல்லாம் மறந்த பின் கேட்டபோது புரிந்தது எப்படிப்பட்ட பக்தி பாடல் என்று. உண்மையில் கண்ணதாசனின் பக்தி பாடல்கள் சொல் வீச்சு ஆற்றல் எல்லாம் மிகவும் அதிகம் இருக்கும். தமிழ் இலக்கியம் என்றாலே பக்தி இலக்கியம்தான். அவர் படித்த பல நூறு தமிழ் பக்தி நூல்கள் திருப்புகழ், கந்த புராணம், ... எத்தனை நூல்கள் எத்தனை விவரங்கள் அவைகளின் தாக்கம் கண்ணதாசனின் பாடல்களில் காணலாம். கம்ப ராமாயணத்தில் முதற் போர்புரி படலத்தில் அனுமனும் ராவணனுக்கு போரிடும் போது ராவணன் அனுமன் நெஞ்சை குத்த அனுமனுக்கே வலித்தது. அப்போது கம்பன் சொல்கிறான், வானவர், அறம், மெய்மொழி, வேதம், நீதி, கருணை, தவம் இவற்றிற்கெல்லாம் வலித்தது என்று. இச்சொற்களை முதலில் இணைத்தது கம்பன், கம்பன் போல இச்சொற்களை ஒரே வரியில் மீண்டும் இணைத்தவன் கண்ணதாசன். கண்ணதாசனின் பக்தி பாடல்களை ஆராய்ந்து இம்மாதிரி உள்ள தொடர்புகள் இணைப்புகளை ஆவணம் செய்ய வேண்டும்.

  • @68tnj
    @68tnj Před 4 lety +1

    yes. True the song by The great Balamurali Krishna was a master piece

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 Před 4 lety +1

    Sirappaana anubavangal. Vaallga Kannadhaassn pugall !

  • @mahadevans1797
    @mahadevans1797 Před 4 lety +1

    VERY FINE DEAR ANNADURAI SIR !
    THANKS YOU !

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před 4 lety

    நிதானமான, விளக்கமான, அழகான பதிவுப் பொக்கிஷம்! நல்வாழ்த்துக்கள்!!

  • @shansiva6081
    @shansiva6081 Před 3 lety

    அந்த கால காதல் புனிதம் மிக்கது...😍

  • @ramlingamu133
    @ramlingamu133 Před 3 lety

    Appa enbadharkku badil kavinger endru kurippittal migavum sirappaga irukkum(
    Sila idangalil mattum) naturallaga irukkum

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 4 lety

    கண்ணதாசன்-சில பாடல்கள்-சில நினைவுகள்- EPS51 - அருமை. நன்றி Kannadhasan Productions by Annadurai Kannadhasan

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb Před 3 lety

    neeye entrum unakku nikaraanavan .............................naan kamarajarai solkiraar entru ninaithen

  • @sureshKumar-xh6qi
    @sureshKumar-xh6qi Před 4 lety +1

    டாக்டர் மாத்ருபூதம் கவிஞர் பாடல்களுக்கு அருமையான
    விளக்கம் கொடுத்துள்ளார்

    • @hemathkumar1622
      @hemathkumar1622 Před 4 lety

      Avaru mathrubootham illinga , ivar kaviarasar magan annadurai kannadasan, mathrubootham seathu 10 varusham achi...

    • @hemathkumar1622
      @hemathkumar1622 Před 4 lety

      Ivaru mathrubootham illainga, kaviarasar magan anna durai kannadasan , mathrubootham seathu 10 varusham achi...

  • @charumathisanthanam6783

    Sabathia pootha malli was a fantastic song. Irvin madiyil in Ceylon radio i think no day passed without this song

  • @asgraphics933
    @asgraphics933 Před 4 lety

    பாமர மக்களும் புரிந்து கொள்ளும் எளிமையான கவிதை வரிகள் வாழ்க கவிஞர்

    • @jayanthi4828
      @jayanthi4828 Před 4 lety

      கண்ணன் வந்தான் கண்ண (தாசன் ஆக) வந்தான் ...

  • @sureashful
    @sureashful Před 4 lety +1

    This is one of your best episodes

  • @factsinbetween
    @factsinbetween Před 4 lety

    Sir... Pokkishum unga memories. Nandri

  • @duraitks9254
    @duraitks9254 Před 4 lety

    திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே வணக்கம்நான் தங்களது கண்ணதாசன் யூடியுப் மற்றும் தங்களது சகோதரி அவர்களின். கவிஞர் வீட்டு சமையல் குறிப்புகளையும் விடாமல் பார்த்துக்கொண்டுவருபவன்.
    உங்களையும் உங்கள் உடன்பிறந்தவர்களையும் பார்க்கும்போது மிகவும்
    பொறாமையா இருக்குதய்யா
    காரணம். ஒரு தலசிறந்த கவிஞன். அதோட ஒரு நல்ல
    மனிதன். பல பேருக்கு தனது
    படைப்புளால் இன்றும் நல்வழி காட்டி வருபவர்
    உங்கள் தந்தையை போல் .
    இன்னொருவர் பிறப்பது
    அரிதிலும் அரிது. அந்த
    மகானுக்கு பிள்ளைகளாய்
    பிறப்பது எத்தனை ஜன்ம
    தவம். இப்போதுள்ளவர்
    கொஞ்சம் புகழ் வந்துவிட்டால்
    அகங்காரமும் உடன் ஓட்டிக்
    கொள்கிறது. ஆனால் கவிஞர்
    பிள்ளை பார்த்தால் நகக்கண்ணில் கூட ஆணவம்
    தெரியவில்லை. என்ன ஒரு
    பொறுமை. சமீபத்தில்
    குமுதம் டிஜிட்டல் க்காக ஐயா
    அவர்களின் பிறந்தநாள் க்காக தங்களை பேட்டி எடுத்ததை இன்று தான்
    யூ டியப்பில் பார்த்தேன்
    அந்த பேட்டியில் ஒரு தேவை
    இல்லா கேள்வி இரண்டு முறைகேட்க்கபட்டது
    ஒரு தனிமனிதனின் அதுவும்
    உலகமே போற்றும் ஒரு கவிஞனின் பர்ஸனல் விஷயத்தை கேட்டபோது
    எனக்கு ஒரே கோபம்.
    அந்த கோபத்தையும் உடனே
    அந்த பதிவின் கமெண்ட் பாக்ஸில் கொட்டி தீர்த்துவிட்டேன்.
    ஆனால், அந்த கிழ் தரமான
    கேள்விக்குதாங்கள் நாசூக்காய் பதில் அளித்ததை
    பார்க்கும் போது எனக்கு நீங்கள் தெரியவில்லை அந்த பேட்டியில் கவிஞர் ஐயாதான்
    தெரிந்தார்.
    இவ்வளவு பொறுமையாய் நீங்கள் எல்லாம் இருப்பது
    ரொம்ப பொறாமையாய்
    இருக்குதய்யா.
    ஆண்டவன் உங்களுக்கு எல்லா வளத்தையும் கொடு
    க்க வேண்டும் கவிஞர் ஐயா
    ஆசியோடு. வணக்கம்

  • @68tnj
    @68tnj Před 4 lety +1

    I have seen this film. Nice narration. My grandfather resembled very close to TS Balaiyah

  • @uthamaputhra
    @uthamaputhra Před 4 lety +5

    சில சந்தேகங்கள்: 'கற்பாம் மானமாம் கண்ணகியாம்' என்றொரு பாடல் தாங்கள் இங்கே குறிப்பிட்ட பாடலைப் போலவே கருத்தைக் கொண்டு இருக்கும். இதையும் சென்சாரில் தடுத்து விட்டார்களா? அன்றில் ரேடியோவில் ஒலிபரப்ப மட்டும் தடை செய்தார்களா? விவரம் சொல்லுங்கள். ஆனால் யூட்யூபில் இப்பாடல் இருக்கிறது. யூடியூப்பிற்கு நன்றி.
    அதேபோல் பருவம் என்பதற்கே ஆட்சேபணை சொன்ன சென்சார், வசந்த மாளிகையில் ஒரு பாடலில், 'இடை விட்ட பூவினால் கடை வைத்துக் காட்டுவேன்...' 'எது வரை போகுமோ அது வரை போகலாம்...' என்பவற்றை மாத்திரம் எப்படி அனுமதித்தார்கள்? Just curious. Thanks in advance for your reply.

  • @saravanankumar190
    @saravanankumar190 Před 4 lety +1

    நன்றி சார்

  • @raju1950
    @raju1950 Před 3 lety

    What a treasure your presentation is.

  • @raamadevan6457
    @raamadevan6457 Před 3 lety

    Excellent concert and extraordinary explanation super sir

  • @muthulakshmichandran9836

    Annadurais speech about his father is super.l regularly listen.

  • @DineshKumar-cs5fl
    @DineshKumar-cs5fl Před 4 lety +4

    Kannadosanum MR radhavirkkum Ulla relationship patri sollunga

  • @naveenkumars1417
    @naveenkumars1417 Před 4 lety

    நல்ல நினைவுகள்

  • @sbharathcbe
    @sbharathcbe Před 4 lety +2

    Your friend who told about this song was an genius.actually I'm an great lover of kannadasan,but from today I love him even more because I knew now that he was really and directly blessed by God from the beginning(when he was an naathigan). he's great and he'll be great till my life lasts.
    I'm really proud of you and your siblings that you were born to him and I was not an part of his creation.
    Like his words you all are also God's direct creations only like his songs.

  • @mgrajan3995
    @mgrajan3995 Před 4 lety +3

    எனக்கும் இரண்டு மனம் வேண்டும்.
    ஒன்று நான் வாழ்வதற்கு
    இன்னொன்று கவிஞரை மட்டும் நினைத்து நான் வாழ்வதற்கு !

  • @parthavt
    @parthavt Před 3 lety

    Excellent recollection.

  • @ganesanr4755
    @ganesanr4755 Před 4 lety

    Arumai sir

  • @sivakumarvivek3558
    @sivakumarvivek3558 Před 4 lety +1

    Kaalam enum arakkan Engal kavignarai erakamillamal siru vayathilaeyae konru,kondu senranae.

    • @jayanthi4828
      @jayanthi4828 Před 4 lety

      💛இரண்டு💚 உயிரை,,,,, இணைத்து ..... விளையாடும் .... பூங்காற்று !@!@!@!@!@ புதிதானது !!!!!

  • @AmSwomynatharr
    @AmSwomynatharr Před 4 lety

    Great 👍

  • @gnanamoorthiadvocate2032
    @gnanamoorthiadvocate2032 Před 4 lety +1

    ஆஹா

  • @radhakrishnan711
    @radhakrishnan711 Před 4 lety

    Super bro.

  • @senthilnathan7858
    @senthilnathan7858 Před 4 lety +1

    'கலைமகள் கைபொருளே' பாடலின் உண்மையான பின்னணியைத் தெரிந்து கொள்ள கவிஞரின் நூலைப் படியுங்கள்.

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 Před 4 lety

    பாட்டும் நானே,
    பாவமும் நானே.

  • @sakthivelmusiri7818
    @sakthivelmusiri7818 Před 4 lety +1

    Super sir

  • @muthub2640
    @muthub2640 Před 4 lety

    கண்ணதாசா .........

  • @shanthithirumalai838
    @shanthithirumalai838 Před 2 měsíci

    👍👍👍

  • @annamalaiss5119
    @annamalaiss5119 Před 4 lety +2

    Miga sirappu

    • @annamalaiss5119
      @annamalaiss5119 Před 4 lety

      Pullankulal koduththa mungilgale. Padalaiym. Ore cassettel palamurai pathuvu ceithu. Athe. Padalai ketpar. Sir Annamalai puduvayal

  • @jillaraja1720
    @jillaraja1720 Před 4 lety

    Legend 👏

  • @kumarasamypinnapala7848

    ❤️❤️🙏🙏🙏❤️❤️

  • @balasubramaniansethuraman8686

    அந்தப்பாடல் எம்.ஆர்.ராதா அவர்களைப் பாடுவதைப் போலவும் இருக்கும்.

  • @balubalubalubalu9435
    @balubalubalubalu9435 Před 4 lety

    Sir super

  • @yuvhans
    @yuvhans Před 4 lety +3

    Dear Annadurai Sir, Can you please post some Kavignar's real life Videos. We saw him in the movies but not seen many real life Videos. Thanks.

  • @prakashg2075
    @prakashg2075 Před 3 lety +1

    Sir nan innum paruvathin Kelvin endruthan padikkondirukkeraen