Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
  • 223
  • 16 986 215
205) என்ன பிரச்சனை கலைஞர் கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும்? மாடர்ன் தியேட்டர்ஸுக்கு ஏன் உதவவில்லை?
மாடர்ன்தியேட்டர்ஸுடன் தொடர்பில் இருந்து, பின்னாளில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்கள் கலைஞர் கருணாநிதி அவர்களும், புரட்சித் தலைவர் எம்ஜியார் அவர்களும். ஆனால் மாடர்ன் தியேட்டர்ஸ் பிரச்சனையில் இருந்தபோது அதனை அரசுடமையாக்காமல் விட்டுவிட்டார்கள். அதற்கு இதுதான் காரணமாக இருக்குமோ என்று எனக்கு தோன்றியதை இங்கு விவரித்திருக்கிறேன்.
zhlédnutí: 2 275

Video

204) கருத்தும் சூழலும் ஒன்று ஆனால் கண்ணதாசனின் பாடல் இரண்டு
zhlédnutí 9KPřed měsícem
ABBA THE MOVIE என்ற படம். கச்சேரிக்கு ஆஸ்திரேலியா வருகின்ற ABBA குழுவினரை பேட்டி எடுக்க அலையும் ஒரு டிஸ்க் ஜாக்கியின் அனுபவங்கள் தான் இந்தப் படம். இந்தப் படத்தின் பாதிப்பு தான் கே.பாலசந்தரின் நினைத்தாலே இனிக்கும் படம். எம்.எஸ்.விஸ்வநாதன் முழு மூச்சுடன் இசையமைத்த படம். பாடல்கள் அனைத்தும் ஹிட். படத்தில் இடம் பெற்ற முழு நீளப் பாடல்கள் அனைத்தையும் தந்தை கண்ணதாசன் எழுத, சிறு பாடல்கள் அனைத்தையும் மகன...
202) நன்றி என்றால் கண்ணதாசன்
zhlédnutí 12KPřed 2 měsíci
தன் வாழ்க்கையில் கண்ணதாசன் நன்றி மறந்ததில்லை. அதே போல பகைமை பாரட்டியதும் இல்லை. மறதி என்ற மாபெரும் வரத்தை அவருக்கு ஆண்டவன் அளித்திருந்தான். அதே போல தன் சொந்த அண்ணனையும் சேர்த்து , அவருக்கு கெடுதல் நினைத்தவர்களையும் அவர் கடைசிவரையில் மன்னித்தும், அவர்கள் செய்ததை மறந்தும் வாழ்ந்தார்.
203) வைரமுத்து அவர்களுக்கு ஒர் வார்த்தை
zhlédnutí 32KPřed 2 měsíci
வஞ்சப் புகழ்ச்சி என்று தமிழிலே சொல்வார்கள். அதாவது புகழ்வது போல இருக்கும் ஆனால் சற்று ஆழ்ந்து கவனித்தால் அது அவர்களை தரம் தாழ்த்துவதாக இருக்கும். கண்ணதாசன் தன் வாழ்க்கையில் செய்யாத ஒன்று இந்த வஞ்சப்புகழ்ச்சி
201 ) நான் ஏன் கோபப்படுகிறேன் ?
zhlédnutí 10KPřed 3 měsíci
சீமான், சு.ப.வீரபாண்டியன், சில பத்திரிக்கைகள் , கா.மு.ஷெரிப்புடன் ஒப்பீடு..இப்படி நித்தம் நித்தம் புதுப் புது சத்தம். கோபத்துடன் எரிச்சலும் சேர்ந்துகொள்கிறது. கவிஞன் அழுவது கவிதையாகாதோ என்று அப்பா பாடியது போல என் கோபமும் இன்று ஒரு பதிவாக ஆகிறது.
200) இதெல்லாம் கண்ணதாசன் எழுதிய வசனமா? பாடல்கள்-வசனம் இரண்டிலும் அவர் கவியரசர் தான்.
zhlédnutí 12KPřed 4 měsíci
கண்ணதாசன் எழுதிய வசனங்களை கேளுங்கள்..அவரது வசனம் அவர் எழுதிய பாடல்களுக்கு இணையானவை . ஆனால் அவர் தனக்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. மாறாக உடன் பிறந்த அண்ணனிடம் இருந்து உயிர் நண்பர் வரை அவருக்கு கிடைத்ததெல்லாம் உபத்திரவமே . பாடல்கள் எழுதினால் மட்டும் போதும் என்று இருந்துவிட்டார். அவர் மட்டும் வசனம் எழுதுவதில் முழு கவனம் செலுத்தி இருந்தால் , திரைத் தமிழ் இன்னும் வளமாகியிருக்கும். நீளம் கருதி ஒ...
199) மலாய் வார்த்தையை வைத்து பாடலை துவக்கிய கண்ணதாசன்.
zhlédnutí 48KPřed 4 měsíci
அவன் தான் மனிதன் படத்தில் நான் துணை நிர்வாகியாக பணியாற்றினேன். அந்தப் படத்தின் அனைத்து பாடல்கள் கம்போசிங்கிலும் நான் உடன் இருந்திருக்கிறேன். அப்பாவுடன் பாடல் கம்போசிங்கிற்கு போவது ஒரு அற்புதமான அனுபவம். எங்கள் குடும்பத்தில் எனக்கு மட்டுமே பல முறை வாய்த்த இந்த அனுபவம், இன்று எனக்கு ஒரு பாடமாகவும் ஆகி இருக்கிறது.
198 ) கண்ணதாசன் பற்றி சீமான் சொன்னது தவறு
zhlédnutí 58KPřed 4 měsíci
சில செய்திகளை , அதனை சொன்னவர் யாராக இருந்தாலும் மறுத்தாகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு ஆளக்கப்படுகிறோம். இந்தப் பதிவில் திரு சீமான், திரு.டி.எம்.எஸ் , போன்றவர்கள் சொன்னது தவறு என்பதனை சொல்லி இருக்கிறேன். இதிலே கோபம் கிடையாது. இது ஒரு தன்னிலை விளக்கம். தர்க்கமோ வாக்குவாதமோ செய்வதற்கு நான் அஞ்சவில்லை. ஆனால் நோக்கம் அதுவல்லவே. சில தவறான செய்திகளை நேர்படுத்தவே இந்தப்,பதிவு.
197) கடவுளுக்கு சுப்ரபாதம் தேவையா? என்று கேட்ட நாத்திகர்களுக்கு கண்ணதாசனின் பதில் !
zhlédnutí 35KPřed 5 měsíci
கண்ணதாசன் சிறிது காலமே நாத்திகராக இருந்தவர். அதில் உண்மையே இல்லை என்பதை உணர்ந்து மீண்டும் ஆத்திகராகி அர்த்தமுள்ள இந்துமதம் உட்பட பல நூல்களை எழுதினார். அவர் நாத்திகராக இருந்தபோது அவர் கேட்ட கேள்விகளுக்கு பின்னாளில் அவரே பதில் சொல்லி இருக்கிறார். அதில் ஒன்றுதான் இது.
196) கண்ணதாசனின் இந்தப் பாடல் அவரது நினைவலைகளின் அழுத்தம் தான்.
zhlédnutí 34KPřed 5 měsíci
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே பாடலின் பின்னணியை இப்போது யோசித்துப் பார்த்தால், தன் மனதில் எத்தனை துயரங்களை தாங்கிக்கொண்டு அப்பா வாழ்ந்திருக்கிறார் என்பது புரியும். ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு வலியும் எழுத்தாக மாறி இன்று அவரை தெய்வ நிலைக்கு உயர்த்தி இருக்கிறது என்பது சத்தியம்.
194 )அண்ணாவா? கண்ணதாசனா? யார் எழுதியது வீர சிவாஜி வசனத்தை?
zhlédnutí 8KPřed 6 měsíci
ராமன் எத்தனை ராமனடி படத்தில் இடம்பெற்ற வீர சிவாஜி நாடகத்தின் வசனங்களை கண்ணதாசன் எழுதி இருந்தாலும். வேண்டும் என்றே சில விஷமிகள் , அதை எழுதியது அறிஞர் அண்ணா என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அண்ணாவின் நாடக காட்சி ஒன்றை எடுத்துக் கொண்டு அதற்கு தன் அழகு தமிழால் வசனம் எழுதி அசத்தி இருப்பார் கவியரசர். ஒரு மகனாக இந்த பொய்யை சரி செய்யவேண்டும் என்ற உறுதியில் இந்தப் பதிவினை வெளியிடுகின்றேன். இதில் அண...
195) கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி
zhlédnutí 4,2KPřed 6 měsíci
தமிழ்த் திரையுலகில் அத்தி பூத்தாற் போல வரும் வரும் ஒரு சில நல்ல மனிதர்களை காலம் விரைவாக அழைத்துக் கொள்கிறது . எனது திரையுலக அனுபவத்தில் நான் சந்தித்த உண்மையான , மனிதாபிமானமிக்க நல்ல மனிதர்களில் விஜகாந்த் அவர்கள் குறிப்பிடத் தக்கவர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த பதிவினை சமர்ப்பிக்கிறேன்.
கவியரசரின் புத்தாண்டு வாழ்த்துக் கவிதை
zhlédnutí 1,5KPřed 6 měsíci
அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் கவியரசர் குடும்பத்தின் சார்பாக புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
கேயார் அவர்களின் ஆயிரம் பொற்காசுகள் படத்திற்கான புதுவிதமான விளம்பர யுக்தி
zhlédnutí 1,7KPřed 7 měsíci
சின்னப் படங்களை வெளியிட எத்தனை வித்தியாசமாக யோசிக்க வேண்டி இருக்கிறது
193) கண்ணதாசன் எழுதிய அதிகாலையில் பெண் பாடும் பாடல்கள்.
zhlédnutí 11KPřed 7 měsíci
இளம் பெண், புதுமணப் பெண், சாந்திமுகூர்த்தம் முடித்த பெண், இல்லத்தரசியான பெண், கணவன், பிள்ளைகள் என்று வாழும் நடுவயதுப் பெண். இவர்கள் பாடும் பாடல்கள் அனைத்திலும் ஒரு ஒற்றுமை, அவர்கள் மனதில் உள்ளவற்றை சொல்வது. அதே சமயம் ஒவ்வொரு பாடலிலும் ஒரு வேற்றுமை. அது அவர்களின் அப்போதைய நிலைக்கு ஏற்றபடி பாடுவது. இது கண்ணதாசன் மேஜிக்.( காப்பிரைட் காரணமாக முதல் பாடலான சரவணப் பொய்கையில் பாடலின் இசை கேட்காது)
192) வனவாசம் பற்றி திரு.அண்ணாமலை சொன்னது பொய்யா?
zhlédnutí 94KPřed 8 měsíci
192) வனவாசம் பற்றி திரு.அண்ணாமலை சொன்னது பொய்யா?
191) தீபாவளி நல்வாழ்த்துகள்..
zhlédnutí 3,7KPřed 8 měsíci
191) தீபாவளி நல்வாழ்த்துகள்..
190) அப்பா.............
zhlédnutí 10KPřed 9 měsíci
190) அப்பா.............
189 ) ஒரு பாடல்--மூன்று வரி -- மூன்று கதைகள்
zhlédnutí 10KPřed 9 měsíci
189 ) ஒரு பாடல் மூன்று வரி மூன்று கதைகள்
188) உடலுக்கு உயிர் காவல் பாடலை கண்ணதாசன் எப்படி எழுதினார்?
zhlédnutí 12KPřed 9 měsíci
188) உடலுக்கு உயிர் காவல் பாடலை கண்ணதாசன் எப்படி எழுதினார்?
187 ) கண்ணதாசனின் ஒரு வித்தியாசமான பாடல்
zhlédnutí 29KPřed 10 měsíci
187 ) கண்ணதாசனின் ஒரு வித்தியாசமான பாடல்
186 ) பாட்டெழுத திணறினாரா கண்ணதாசன்?
zhlédnutí 13KPřed 10 měsíci
186 ) பாட்டெழுத திணறினாரா கண்ணதாசன்?
185 ) கண்ணதாசன் எழுதவில்லை
zhlédnutí 8KPřed 11 měsíci
185 ) கண்ணதாசன் எழுதவில்லை
184 ) பாடலில் இத்தனை விதங்களா?
zhlédnutí 51KPřed 11 měsíci
184 ) பாடலில் இத்தனை விதங்களா?
183) நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
zhlédnutí 26KPřed 11 měsíci
183) நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
182 ) பஞ்சுவும் கவிஞரும்
zhlédnutí 28KPřed rokem
182 ) பஞ்சுவும் கவிஞரும்
181) கண்ணதாசனின் பலம்-கண்ணதாசனின் பலவீனம்
zhlédnutí 16KPřed rokem
181) கண்ணதாசனின் பலம்-கண்ணதாசனின் பலவீனம்
180) நிலவைப் பார்த்து வானம் சொன்னது- இதில் இவ்வளவு பெரிய புராணக் கதையா?
zhlédnutí 43KPřed rokem
180) நிலவைப் பார்த்து வானம் சொன்னது- இதில் இவ்வளவு பெரிய புராணக் கதையா?
179) கவிஞன் வாக்கு பொய்க்காது
zhlédnutí 31KPřed rokem
179) கவிஞன் வாக்கு பொய்க்காது
178 ) அம்மம்மா தம்பி என்று நம்பி அவர் உன்னை வளர்த்தார்.....
zhlédnutí 30KPřed rokem
178 ) அம்மம்மா தம்பி என்று நம்பி அவர் உன்னை வளர்த்தார்.....

Komentáře

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 Před 5 hodinami

    ❤❤❤❤🎉🎉🎉

  • @AnandhanbalaAnandhanbala
    @AnandhanbalaAnandhanbala Před 10 hodinami

    பாட்டால் அனைவரையும் வியக்க வைத்த கவிஞனாக கண்ணதாசன் அவர்கள் ❤❤❤

  • @AnandhanbalaAnandhanbala
    @AnandhanbalaAnandhanbala Před 13 hodinami

    கவிஞனாக தமிழக மக்கள் மனதில் வலம்வந்த பாடலாசிரியர் அரசவை கவிஞனாக கண்ணதான் அவர்கள் கவி சக்கரவர்த்தியாக அமரர் கண்ணதாசன் 🙏🙏🙏❤️❤️❤️

  • @balasubramaniansethurathin9263

    ஐயா! "படித்தால் மட்டும் போதுமா? " படத்தில் கவிஞர் அவர்கள் "தொட்டால் சுடுவது நெருப்பாகும். தொடாமல் சுடுவது சிரிப்பாகும்!" என்று எழுதியிருப்பார். அதே வரிகளை "தங்கைக்காக" படத்தில் "பட்டால்தானே தெரிகின்றது பாசம் என்பது என்னவென்று! சுட்டாதால்தானே தெரிகின்றது தொட்டால் சுடுவது நெருப்பென்று!" என எழுதியிருப்பார். நடிப்பில் வேறுபாடுகளைக் காட்டியவர் நடிகர் திலகம்! பாட்டில் வேறுபாடுகளைக் காட்டியவர் "கவிஞர் திலகம்!"

  • @sriramvijaykumar6258

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @sriramvijaykumar6258

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sriramvijaykumar6258

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @sriramvijaykumar6258

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sriramvijaykumar6258

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @AnandhanbalaAnandhanbala

    தனி மனித வாழ்க்கை பற்றி கவிஞரை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை உண்மை பேசி வாழ்ந்த கவிஞனாக தமிழக மக்களின் மனதில் சாகவரம் பெற்ற தீர்க்க தரிசி கவிஞனாக கண்ணதாசன் அவர்கள் உள்ளதை சொல்வேன் நல்லதை செய்வேன் என்ற பாடலுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்த கவிஞர் புகழ் அன்றும் இன்றும் என்றும் ❤❤❤❤

  • @AnandhanbalaAnandhanbala

    அரசவை கவிஞனாக தீர்க்க தரிசியாக தமிழக மக்களின் மனங்களில் கவிஞனாக காவியமாக கண்ணதான் வாழ்ந்த காலம் பொற்காலம் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் மரணம் இல்லை ❤❤❤❤❤

  • @m.r.r8408
    @m.r.r8408 Před dnem

    உங்கள் மகள் திருமணம் நல்லபடி முடிந்து அவள் ஒளி மயமாக வாழ எங்கள் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்!🙏🙏👍

  • @KameshPapa
    @KameshPapa Před dnem

    கவிதைகள் கற்க கன்னதாசன் வரிய பின்தொர்ந்தால் அவன் கவிஞ்சன்

  • @KameshPapa
    @KameshPapa Před dnem

    கவிதைகள் கற்க கன்னதாசன் வரிய பின்தொர்ந்தால் அவன் கவிஞ்சன்

  • @sriramvijaykumar6258

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sriramvijaykumar6258

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @sriramvijaykumar6258

    ❤❤❤❤❤🎉🎉

  • @palanidhandapani8473

    Not Parisu that is Vettaikaran

  • @sriramvijaykumar6258

    ❤❤❤❤❤🎉

  • @venkatachalammarappan9017

    திரு சீமான் அய்யா அவர்களை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை

  • @sriramvijaykumar6258

    Namaskaram,sir.....❤❤

  • @sriramvijaykumar6258

    ❤❤❤❤❤🎉

  • @Malar-tk6kz
    @Malar-tk6kz Před 8 dny

    😢

  • @sriramvijaykumar6258

    ❤❤❤❤🎉

  • @sriramvijaykumar6258

    ❤❤❤❤❤🎉

  • @sriramvijaykumar6258

    Sir,namaskaram❤❤❤

  • @sriramvijaykumar6258

    ❤❤❤❤

  • @sriramvijaykumar6258

    Sir,namaskaram

  • @venkatachalammarappan9017

    கண்ணதாசன் அவர்கள் தங்கள் மூலமாகவும் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் இன்னும் வாழ்வார்

  • @subhashkarunakaran956

    Anbisahotharkai jaishanlar devika nadithar

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 9 dny

    Best explanation of Kannadasan song.🙏🙏

  • @anandr7842
    @anandr7842 Před 9 dny

    கவியரசரின் குணம் காற்றில்கலந்து வீசும் நறுமணம்.

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 Před 10 dny

    ❤❤❤❤❤❤🎉

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 Před 10 dny

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 10 dny

    தமிழ் சினிமாப்பாடல்களுக்கு ஒரு கண்ணதாசன் , மக்கள் மனதை வென்ற தலைவனுக்கு ஒரு எம்ஜிஆர் . இருபெரும் ஆளுமைகள் .

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 Před 10 dny

    ❤❤❤❤❤

  • @coldpressoilextractionswad8675

    "வல்லவனுக்கு வல்லவன்" மார்டன் தியேட்டர்ஸின் 100 வது படம்

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 Před 10 dny

    முக்கியமாண நாடோடி மன்னன் வசனத்தை சொல்லாமல் விட்டுவிட்டீர்கள். " அதிகாரமில்லாத பதவி பலமில்லாத மாடு உழ முடியாத கலப்பை" நான் எப்போதுமே விரும்புவதில்லை. எம்.ஜி. ஆர் சொல்வதாக வரும்.

  • @miamohamed
    @miamohamed Před 13 dny

    கவியரசு கண்ணதாசன் போன்ற கவிஞரால் மாத்திரமே உச்ச அளவிலும் பாமர அளவிலும் சிந்திக்க முடியும்.

  • @vijaykumarramaswamy7464

    Greatest 2 legends both kavingar kannadasan iyya Chevalier sivaji iyya

  • @gopalakrishnansubramanian3697

    In which song,the following lines come:Naan ondru ninaithaal thaan ondru ninaikkum dheivamae unnai ketkiraen

  • @gopalakrishnansubramanian3697

    In which song,the following lines come:Naan ondru ninaithaal thaan ondru ninaikkum dheivamae unnai ketkiraen

  • @ganesannarayan7279
    @ganesannarayan7279 Před 15 dny

    வாழ்த்துக்கள் சார்.

  • @k.panneerselvank.panneerse4173

    VanavasambookEngukidaikkumsir.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Před 16 dny

    தன்னோட மகளையே தன மகள் இல்லை என்று சொல்லிய கட்டுமரம், மற்றவர்களின் கதை, கவிதை, கட்டுரை எல்லாவற்றையும் தன்னோடதுன்னு சொல்லி சொல்லி செத்துப்போனான்! ஒரே தமாசு!

  • @rathaaln617
    @rathaaln617 Před 17 dny

    அண்ணா கவியரசரின் பிறந்த நாள் பதிவை மிகவும் எதிர்பார்த்து ஏமாந்து போனோம். இனி மேல் இப்படி செய்யாதீர்கள். கவியரசரின் ரசிகர்கள் சார்பில் அண்ணாவின் தலையில் ஒரு கொட்டு!

  • @rathaaln617
    @rathaaln617 Před 17 dny

    அண்ணா கவியரசரின் பிறந்த நாள் பதிவை மிகவும் எதிர்பார்த்து ஏமாந்து போனோம். இனி மேல் இப்படி செய்யாதீர்கள். கவியரசரின் ரசிகர்கள் சார்பில் அண்ணாவின் தலையில் ஒரு கொட்டு!

  • @jbphotography5850
    @jbphotography5850 Před 17 dny

    கவியரசர் பிறந்தநாள் அன்று எந்தப் பதிவையும் தராமல் ஏமாற்றி விட்டீர்கள்😂😂

  • @kulothungans1433
    @kulothungans1433 Před 18 dny

    பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ..... பாடலில் குறும்பு, கரும்பு, சிரிப்பு இப்படி குறில் நெடில் பிரச்சினை என்று சிலர் விமர்சித்தனரே? அதுபற்றி விளக்க வேண்டும்!

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před 18 dny

    கவியரசர் பிறந்த நாள் அ‌ன்று உங்கள் பதிவு எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்களில் நானும் ஒருவன். பொய், புரட்டு, திருட்டு இவற்றின் மொத்த உருவம் யார் என்பதை அனைவரும் அறிவர். நல்ல பதிவு.