Aruna Malai Guru Ramana Music Maestro Ilayraja Religious Song-Rajavin Ramana Maalai

Sdílet
Vložit
  • čas přidán 28. 09. 2011
  • Aruna Malai Guru Ramana Great Tamil song from Album Rajavin Ramana Maalai. Singer of this track Ilaiyaraaja. Very Peaceful Music by Ilaiyaraaja. Must Listen once and post comment... and For More Tamil Tracks and Videos just Go through to our Channel..... / ilaiyaraajahits
  • Zábava

Komentáře • 79

  • @rajasekarm8004
    @rajasekarm8004 Před 2 lety +2

    என்னை நான் மறந்தேன் என்ன ஒரு சுகம் அப்பப்பா சொல்ல வார்த்தையில் லை சூப்பர் சார்

  • @BalaMurugan-wf7uq
    @BalaMurugan-wf7uq Před 4 lety +11

    நண்பர் மூலமாக தான் திருவண்ணாமலையிலுள்ள மகரிஷி ஆசிரமத்திற்கு நான் செல்ல தொடங்கினேன்
    அங்கு சென்று வந்தாள் என்னையே அறியாத ஏதோ ஒரு சக்தி என்னை ஆட்கொண்டது உணர்வேன்
    மேலும் ஒரு மகா சிவராத்திரி அன்றுதான் இசைஞானி இளையராஜா அவர்களே அங்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது
    எல்லாம் மகரிஷி ரமணர் 🙏

  • @vasanthkumar-no6dl
    @vasanthkumar-no6dl Před 2 lety +8

    அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
    அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
    மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே
    மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே
    எனது மனம் அழிந்திடவே அருள் புரிவாய் அருள் புரிவாய்
    அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
    அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
    தனித்திருக்கும் தாகம் கொண்டேன் தயவும் உனக்கு இல்லையோ
    பனித்தவிழி நீரும் எந்தன் நிலையைக் கூறவில்லையோ
    இனியும் காலம் தாழ்த்தாமல் கனிவாம் பார்வை தரவேண்டும்
    பெரிதாம் பிறவிநோய் தீர்த்து இனிபிறவா வரமும் பெறவேண்டும்
    அந்தம் கடந்த ஆதியே உனைச் சொந்தம் என்று பாடினேன்
    அச்சம் தோற்றும் பூமியில் வினை மிச்சம் தொலைய நாடினேன்
    கோடிக்கோடி அடியவரில் நான் தான் கடைக்கோடி ஐயா
    அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
    மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே
    எனது மனம் அழிந்திடவே அருள் புரிவாய் அருள் புரிவாய்
    அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
    அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
    உன்பெயரை ஓதும் யாரும் உயர்ந்த ஓர் பிறவியே
    தம்துயரைத் தீர்க்க எமக்கு கிடைத்த ஓர் கருவியே
    உன்னைத் தொழுதல் பெரும்பேறு செய்வேன் என்ன கைமாறு
    ஐயன் அருளை பெருமாறு செய்தாய் அது என் அருட்பேறு
    உன் கடனைத் தீர்க்கும் வழி ஒன்றும் நான் காணா நிலையும் மாறுமோ
    என் உடலைத் தீபத் திரியாக்கி அதை எரித்தால் கூடப் போதுமோ
    என் பிதற்றல் பிள்ளை மொழியல்ல ரமணன் விளக்கின் ஒளியன்றோ
    அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
    அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
    மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே
    எனது மனம் அழிந்திடவே அருள் புரிவாய் அருள் புரிவாய்
    அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
    அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா

  • @goldg3178
    @goldg3178 Před 4 lety +20

    கோடி கோடி அடியவரில் நான் தான் கடை கோடியய்யா

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 Před 4 lety +10

    ராஜாவின் ஊனை உருக்கிய குரல்,வரிகளுடன் புல்லாங்குழலின் உயிர்வதை இசைக்கோர்ப்புகளும் எனை எங்கோ அழைக்கிறது இனிஒருவர்,மறுமையில் கூட பிறக்க இயலாதே

  • @thyagarajanbalasubramanyam8166

    ஆஹா, மனதை உருக்கும், கருத்து நிறைந்த பாட்டு, மனதை உருக்கும் இசை..Thyagarajan

  • @prabhuaathana4877
    @prabhuaathana4877 Před 3 lety +2

    மன அமைதிக்கு உமது பாடலும் ராகமும்

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 Před 2 lety

    Arunai malai GURU Ramana,Isai malai GURU Isai RAMANA, நீங்கள் வாழ வேண்டும் பல்லாண்டு காலம்,நானும் கடைக்கொடியப்பா

  • @dhanalaxmi8684
    @dhanalaxmi8684 Před 6 lety +11

    மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே. அருமையான வரிகள்

  • @ramamurthykumararaja3264
    @ramamurthykumararaja3264 Před 5 lety +7

    Excellent song on ramanmaharishi illayaraja sir😍😍👏👏👏🙏🙏🙏🙏

  • @ramanavel9559
    @ramanavel9559 Před 2 lety +2

    உன் பெயரை ஓதும் யாரும் உயர்ந்த ஓர் பிறவியே
    ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய🙏🙏🙏🙏🙏

  • @mycoimbatore6527
    @mycoimbatore6527 Před 3 lety +2

    உனை அடைய என்ன பெருந்தவம் செய்தேனோ பரம்பொருளே..

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    கருணை என்னும் ரமணன்

  • @balajikalyanasundaram1433

    இந்தப் பாடல் கேட்கும நம்மை சிறிது நேரம் அந்தரத்தில் மிதக்கவிட்டுவிட்டு அவரே இறக்கிவிட்டுவிடுவார்.

  • @queenseeli5250
    @queenseeli5250 Před 5 lety +9

    Heart MELTING....

  • @jaisankar8187
    @jaisankar8187 Před 4 lety +2

    Om Namasivaya.supper song.Thank you.

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    பெறும் பேறு....

  • @viveknagarajan4484
    @viveknagarajan4484 Před 4 lety +2

    On namo bhagavathe guru ramana...
    Om namo bhagavathe guru ramana......

  • @sureshr8714
    @sureshr8714 Před 11 měsíci

    Heart melting song

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Maithreyaa satsangs...

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 Před 3 lety

    அய்யா, நன்றிகள் கோடி

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Satsangs maithreyaa

  • @babuiyererumbur2799
    @babuiyererumbur2799 Před 2 lety

    உன் கடனைத் தீர்க்கும் வழி ஒன்றும் நான் காணா நிலையும் மாறுமோ
    என் உடலைத் தீபத் திரியாக்கி அதை எரித்தால் கூடப் போதுமோ

  • @joseseeli7541
    @joseseeli7541 Před 2 lety

    எனது மனம் அழிந்திடவே அருள் புரிவாய்.

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh Před 4 lety +2

    சூப்பர்

  • @rbramesh10
    @rbramesh10 Před 9 lety +2

    ॐ Arunachala Shiva ॐ

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Maithreyaa satsangs

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh Před 4 lety +1

    இசை.சூப்பர்

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    கருணை விழி வதனால்

  • @ramanganesan7120
    @ramanganesan7120 Před 3 lety

    இசைச் சக்ரவர்த்தி.

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Před 3 lety

    Thanks for issgnani illayaraja sir 💓

  • @raviswaminathan1901
    @raviswaminathan1901 Před 2 lety

    What a lovely rendition. Sir you are great

  • @vallaiyannallusamy7277

    OM NAMOBHAGA'ATHEESHREERAMANAYANAMAGA

  • @vengudumayandi1960
    @vengudumayandi1960 Před 3 lety +1

    So peaceful... Ramana Arunachala.......

  • @goldg3178
    @goldg3178 Před 4 lety +1

    சிவ சிவ

  • @gopsk5175
    @gopsk5175 Před 7 lety +2

    Wonderful. .

  • @maalaguraajan
    @maalaguraajan Před 8 lety +3

    great meditation nice song. ..

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh Před 4 lety +2

    உள்ளம்.உறுகுது

  • @vallaiyannallusamy7277

    OM NAMASIVAYA NAMAGA OM NAMOBHAGAVATHEESHREERAMANAYANAMAGA

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh Před 4 lety +1

    ஓம்.நமசிவாயம்

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh Před 4 lety +1

    இனியும்.மாலை

  • @Whitefeather1199
    @Whitefeather1199 Před rokem

    🙏

  • @Ramesh-xu8vn
    @Ramesh-xu8vn Před 6 lety +2

    supar song

  • @vasanvasan9176
    @vasanvasan9176 Před 5 lety +2

    Un like painna 17 parai..
    Kaapaitru ramana...
    Avarkaluku..eto manaretheyana
    Problam iruku....

    • @dhamumani7166
      @dhamumani7166 Před 5 lety

      Eppady mansu varuthu disliked kodukka. Bagavaney yellorukum ungal aaservathai kodungan iraiva 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🌷🙏

  • @thamraisiva378
    @thamraisiva378 Před 5 lety +1

    nice song

  • @karikalanmani8564
    @karikalanmani8564 Před 8 lety +3

    great peace

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh Před 4 lety +1

    வெரி.naish

  • @selvivenkat1886
    @selvivenkat1886 Před 3 lety

    my favorite song melting

  • @karikalanmani8564
    @karikalanmani8564 Před 8 lety +2

    mind relax

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Maithreyaa satsangs maithreyaa satsangs maithreyaa satsangs just be satsangs maithreyaa just be satsangs maithreyaa just be satsangs maithreyaa just be satsangs maithreyaa satsangs maithreyaa just be satsangs maithreyaa just be satsangs maithreyaa just be satsangs

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Just be satsangs maithreyaa satsangs maithreyaa satsangs maithreyaa satsangs maithreyaa satsangs maithreyaa satsangs just be satsangs maithreyaa satsangs just be satsangs maithreyaa satsangs

  • @chandrikagilitwala1057
    @chandrikagilitwala1057 Před 4 lety +2

    Karyn arul Vidi ramana

  • @saravanansaravanan2471
    @saravanansaravanan2471 Před 4 lety +1

    RAMANA POTTRI POTTRI POTTRI

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Just be satsangs maithreyaa satsangs

  • @dineshbabuc.v.7311
    @dineshbabuc.v.7311 Před 6 lety +1

    Ramanarpanam

  • @vallaiyannallusamy7277

    ARPUTHAM IYYA

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Just be satsangs...

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Just be satsangs.....

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Just be satsangs

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    என்ன கைமாறு....?

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Maithreyaa satsangs...

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Maithreyaa satsangs

  • @jayabala.s8809
    @jayabala.s8809 Před 3 lety

    🙏

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Just be satsangs maithreyaa satsangs

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Just be satsangs.....

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Just be satsangs

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Maithreyaa satsangs

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Just be satsangs maithreyaa satsangs

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Just be satsangs ....

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Just be satsangs....

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Just be satsangs....

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Just be satsangs

  • @user-sr9tx8ks9r
    @user-sr9tx8ks9r Před rokem

    Just be satsangs