Sadha Sadha Religious Song By Ilayraja-Rajavin Ramana Maalai

Sdílet
Vložit
  • čas přidán 28. 09. 2011
  • Sadha Sadha Great Tamil song from Album Rajavin Ramana Maalai. Singer of this track Ilaiyaraaja. Very Peaceful Music by Ilaiyaraaja. Must Listen once and post comment... and For More Tamil Tracks and Videos just Go through to our Channel..... / ilaiyaraajahits
  • Zábava

Komentáře • 49

  • @rajanalagu793
    @rajanalagu793 Před 4 lety +26

    சதா சதா உன்னை நினைந்து நினைந்து..
    உன்னில் கலந்திடவே..அருள்வாய்
    சதா சதா உன்னை நினைந்து நினைந்து..
    உன்னில் கலந்திடவே.. அருள்வாய்.. ரமணா ஆஆஆ(4முறை)
    சதா..சலித்து களைத்த மனதினிலே
    சதாசிவா என்று உன்னை ஓர்நொடிப்பொழுதும் இடைவிடாது..
    சதா சதா உன்னை நினைந்து நினைந்து ..
    உன்னில் கலந்திடவே அருள்வாய்..ரமணா ஆஆஆ
    காம குரோத மதமாச்சரியமும் என்னை விட்டு விலகிடவும்..(திரும்ப)
    சாம கான நிகர்வாசகம் என் நாவில் துலங்கிடவும்..
    நின் சிறுமலர் பதம் என் சிரமதில் திகழ்ந்திட..
    குருவருள் துனணவர திருவருள் தன்னைப் பெற..
    சதா சதா உன்னை நினைந்து நினைந்து..
    உன்னில் கலந்திடவே அருள்வாய். ரமணா ஆஆஆ
    அதா.. இதா.. எனச் சென்றது எத்தனை ஆலயங்கள்
    இதா..அதா.. எனச் சொன்னது எத்தனை மந்திரங்கள்..(திரும்ப)
    ஆழியின் அலைபோல அலைதனில் நுரைபோல( திரும்ப)
    அலைந்து அலைந்து மனம் களைந்து குழைந்து..
    நிலை கலங்கி தினம் தவிக்குதே..
    தொலைவினில் தெரிந்திடும் கலங்கரை விளக்கே
    அருகினில் ஒளிவீசு நீ இருக்கும் கரைசேர..
    சதா சதா உன்னை நினைந்து நினைந்து
    உன்னில் கலந்திடவே அருள்வாய் ரமணா ஆஆஆ...

  • @sreekumar747
    @sreekumar747 Před rokem +3

    இசைஞானியின் காலத்தில் வழவதே நான் பெற்ற பாக்கியம்.....!

  • @prashannavenkatesh9988
    @prashannavenkatesh9988 Před 5 lety +10

    சதா சதா தங்களது இசையில் நனைந்து பேரின்ப அடைகிறேன் இசை தெய்வம் இசை ஞானேஸ்வரே

  • @s.karthikeyan9978
    @s.karthikeyan9978 Před rokem

    ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏உருக்கி கரைத்தாய்யெனை உன்னில். 🙏

  • @saimurugesan1558
    @saimurugesan1558 Před 2 měsíci

    ஓம் நமசிவாய

  • @sathyanarayanareddykanthal4628

    సదా సదా నిన్నే స్మరించి స్మరించి నీలో ఐక్యమయ్యే వరమీయ్ రమణా!

    • @drbsreddy2002
      @drbsreddy2002 Před 4 lety

      Can you send me complete literature of that song...Sada sada

    • @kittu6585
      @kittu6585 Před 3 lety

      Srikanth Reddy czcams.com/video/fp3XogW_AqU/video.html

  • @raghavhari7192
    @raghavhari7192 Před 2 lety +2

    I see swami Ramana Maharishi live in Isai gnani Ilayaraja voice

  • @aravindNarayana404
    @aravindNarayana404 Před 5 lety +7

    The Legend from tamilnadu

  • @hindusthaan9
    @hindusthaan9 Před 3 lety +2

    Jai Gurudhev..

  • @svenkatesan7032
    @svenkatesan7032 Před 3 lety +1

    Saranam so cute raja sir

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Před 3 lety +1

    Thanks for issgnani illayaraja sir 💓

  • @ramanavel9559
    @ramanavel9559 Před 2 lety

    சதா சதா உனை நினைந்து நினைந்து உனை மட்டுமே நினைந்து நினைந்து உன்னில் கலந்து கலந்து உன்னில் கரைந்து கரைந்து உன்னில் தொலைந்து தொலைந்து உன்னில் அஸ்தம் மாகி விடவே அருள்வாய் ரமணா
    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய
    ஸர்வம் ஸ்ரீ ரமணர் அர்ப்பணம்
    என் ஆன்மா உயிர் இதயம் பொருள் ஆவி அனைத்தும்
    பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிக்கே சமர்ப்பணம்
    எல்லா புகழும் பகவானுக்கு

  • @velusamysamy7768
    @velusamysamy7768 Před rokem +1

    Raja sir🔥🔥🔥

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety

    சதா சதா உன்னை நினைந்து
    நினைந்து உன்னுள் கலந்திடவே
    அருள்வாய்🙏 இனிய இளையராஜா
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @chandrikagilitwala1057
    @chandrikagilitwala1057 Před 5 lety +4

    Thank you.forever at ramana feet

  • @prasannasridharan3730
    @prasannasridharan3730 Před 3 lety +2

    Hindolam Raagathil arumaiyana song by Raja sir for Ramana bhagavan :)

  • @madhnageetha3357
    @madhnageetha3357 Před rokem

    Composed in hindolam in slow timing brings the spiritual and tranquility to mind

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Před rokem

    ELLORUM NALAMUDAN, VALAMUDAN VAALA VEENDUM,VALEKAATUNGAL ERAIVA

  • @kameshv6069
    @kameshv6069 Před 11 měsíci

    Our soul go to calm

  • @cnuanunamilikonda6068
    @cnuanunamilikonda6068 Před 4 lety

    లిరిక్స్ నాట్ అండర్ స్టాండ్ బట్ నైస్ సాంగ్

  • @manivannanp8500
    @manivannanp8500 Před 3 lety

    Iraiyarul pettra ilaiyaraja.

  • @Kedar-pj7pj
    @Kedar-pj7pj Před 6 lety +1

    Baga Sangeetha devuniki namaskaram. jai layaraja.

  • @paulraj1610
    @paulraj1610 Před 6 lety +2

    excellent song. raja sir you are great

  • @muralikrishnareddy8994
    @muralikrishnareddy8994 Před 4 lety +1

    సదా ఆచరణీయం రమణ తత్వం

  • @MARIENILA1
    @MARIENILA1 Před 9 lety +6

    WHAT HAS PEACEFUL SONG AND VOICE, IiAYARAJA I am proud to be indian like you Maestro...
    " Isai nani " Ilayaraja fought(disputed) the UNBEARABLE injustices undergone in its birth; he is born in "bad" caste, parayan, drank he could rise at the top of the glory and in our hats up you hearts.
    Thank a lot for this post.

    • @MARIENILA1
      @MARIENILA1 Před 9 lety +1

      Sa réussite dû à son talent prouve que la bêtise humaine peut être battue par d'autres armes que la violence!!!
      Chapeau bas Ilayaraja

    • @Souls4Music
      @Souls4Music Před 6 lety +4

      MARIENILA1 Caste, religion, borders all are man made dear. All human beings are unique and equal. No one is superior than any one, and no one is inferior, all return back to soil. Ilayaraja sir is a legend and world class musician with in depth knowledge in western classical, Carnatic Hindustani and folk music. He is a gift to this world. God bless.. :)

    • @chakaravarthy2797
      @chakaravarthy2797 Před 5 lety +2

      Mastro is music God,

    • @s.jagan.s.jagan.
      @s.jagan.s.jagan. Před 4 lety +2

      Music God ilayaraja 🙏

  • @kumarantrt
    @kumarantrt Před 5 lety +3

    Soul touching song......

  • @rameshbabu-os6uo
    @rameshbabu-os6uo Před 3 lety

    Great song & super voice of ilayaraja sir

  • @chandrikagilitwala1057
    @chandrikagilitwala1057 Před 4 lety +4

    I can’t understand language but like tooo much

    • @JKR-zl4tm
      @JKR-zl4tm Před měsícem

      Language is not necessary for eternity

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Před 2 lety

    Om namashivaya 🙏🙏🙏🙏

  • @vedambalvedambal6308
    @vedambalvedambal6308 Před 6 lety +1

    super soft song

  • @balaiahbalu2391
    @balaiahbalu2391 Před 2 lety

    Super Super

  • @gurumurthy7058
    @gurumurthy7058 Před 4 lety

    Did like பன்ன எப்படி மனம் வந்ததோ

  • @subbhadravegesina8371
    @subbhadravegesina8371 Před 4 lety

    Telugu Ilayaraja Ramana maharshi songs please tell

  • @dvi2837
    @dvi2837 Před 2 lety

    🙏🙏🙏🙏

  • @surkumar1942
    @surkumar1942 Před 4 lety

    Arunachala....

  • @venkattailor4300
    @venkattailor4300 Před 5 lety

    🙏🙏🙏🙏🙏

  • @srisavan1993
    @srisavan1993 Před 5 lety

    Sadha unnil kalandhidave

  • @bingimallasaicharan2138
    @bingimallasaicharan2138 Před 5 lety +4

    Someone please share the lyrics please