Tamil Bhakti Padalgal | Rajavin Ramanamalai - Tamil Devotional Songs| Ilaiya Raaja, Bhavatharini |
Vložit
- čas přidán 5. 07. 2024
- MRT Music Bhakthi Sagara Presents: "Rajavin Ramanamalai" Audio Songs Jukebox. Sung & Music & Lyrics By : Ilaiya Raaja, Tamil Padalgal,
#RajavinRamanamalaiBhaktiSongs #RamaBhakthiSongs #RamaSongs #TamilPadalgal
#DevotionalSongs #TamilDevotionalSongs #TamilBhakthiSongs
#MRTMusic
Subscribe to our CZcams Channel : bit.ly/3qs9I1i
----------------------
Bikshaipaththiram 00:00
Yenadhu Udalum 05:07
Sadha Sadha 09:59
Aruna Malai Guru Ramana 15:47
Vinnor Thozum Thiru 21:33
Aaravamudhe 27:06
Kaaranam Indri 32:22
Sutrugira Ulagathile 37:29
Arunachala Shiva 42:03
------------------------
Song Name : Bikshaipaththiram
Programe Name : Rajavin Ramanamalai
Singer Name : Ilaiya Raaja
Music Director : Ilaiya Raaja
Lyricist Name : Ilaiya Raaja
Music Label : MRT Music
Song Name : Yenadhu Udalum
Programe Name : Rajavin Ramanamalai
Singer Name : Ilaiya Raaja, Chorus
Music Director : Ilaiya Raaja
Lyricist Name : Ilaiya Raaja
Music Label : MRT Music
Song Name : Sadha Sadha
Programe Name : Rajavin Ramanamalai
Singer Name : Ilaiya Raaja
Music Director : Ilaiya Raaja
Lyricist Name : Ilaiya Raaja
Music Label : MRT Music
Song Name : Aruna Malai Guru Ramana
Programe Name : Rajavin Ramanamalai
Singer Name : Ilaiya Raaja
Music Director : Ilaiya Raaja
Lyricist Name : Ilaiya Raaja
Music Label : MRT Music
Song Name : Vinnor Thozum Thiru
Programe Name : Rajavin Ramanamalai
Singer Name : Ilaiya Raaja
Music Director : Ilaiya Raaja
Lyricist Name : Ilaiya Raaja
Music Label : MRT Music
Song Name : Aaravamudhe
Programe Name : Rajavin Ramanamalai
Singer Name : Ilaiya Raaja & Bhavatharini
Music Director : Ilaiya Raaja
Lyricist Name : Ilaiya Raaja
Music Label : MRT Music
Song Name : Kaaranam Indri
Programe Name : Rajavin Ramanamalai
Singer Name : Ilaiya Raaja
Music Director : Ilaiya Raaja
Lyricist Name : Ilaiya Raaja
Music Label : MRT Music
Song Name : Sutrugira Ulagathile
Programe Name : Rajavin Ramanamalai
Singer Name : Ilaiya Raaja
Music Director : Ilaiya Raaja
Lyricist Name : Ilaiya Raaja
Music Label : MRT Music
Song Name : Arunachala Shiva
Programe Name : Rajavin Ramanamalai
Singer Name : Ilaiya Raaja, Chorus
Music Director : Ilaiya Raaja
Lyricist Name : Ilaiya Raaja
Music Label : MRT Music
----------------------------------------------------
Enjoy & stay connected with us!!
Subscribe to our CZcams Channel : bit.ly/MRTMusicBhakthiSagara
Follow Us On Twitter : bit.ly/MRTMusicTwitter
Follow Us On Instagram: bit.ly/MRTMusicInstagram
Follow Us On Facebook : bit.ly/MRTMusicFB
Follow Us On Koo : bit.ly/MRTMusicKoo
Follow Us On MOJ : bit.ly/MRTMusicMOJ
Follow Us On ShareChat : bit.ly/MRTMusicShareChat - Hudba
Ilaiyaraja...the most eligible person for BharataRatna award..How many of you agree?...Please like..Thank you.
He is only eligible
நான் செங்குன்றம் பகுதியில் மினி டிரக் வைத்து கொண்டு பிழப்பு நடத்துகிறேன். இந்த ராமன் மாலை பாடல்களை ஒலிக்க செய்தால் போதும் . தேவைக்கு ஏற்ப வண்டி ஓடும்.உன்மை
அவர் குரலில் அனைத்து தெய்வங்களின் ஆஸீர்வாதங்கள் கிடைக்கும்
உண்மை
🤗Superb inspiration,💯thanks, sir!
❤@@rjaya7859
ஓம் நமசிவாய ரமண மகரிஷி குருஜி
ஆத்மாவைத் தாலாட்டும் தாயே🙏🥰
Om Namo Bhagavate Sri Aranachula Ramanaya ❤❤❤
தெய்வீக கானத்தில்,
தெய்வத்தின் குரல் கேட்டேன்!
மயங்கினேன் மகிழ்ந்தேன்!
ஆனந்த பரவசமானேன்!
ஒருமுறை இந்த பாடல்களை கேட்டாலே
அரை மணி நேரம் தியானம்
செய்வதற்கு சமமானதாக இருக்கும்! நன்றி வணக்கம்!
சிவ சிவ சம்போ மஹாதேவா
அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு எங்கே செல்வது
இசையில் கலா ரஞ்சகன் ஞான தேசிகன் அவர் இளமையின் இசையர் இசைக்காக பிறந்தார் அவர் இசையில் என்றும் பித்தன் நான்...
எல்லாமே நீ தான் எனக்கு எப்பிறவிலும் நீ தான் எனக்கு
மகான் நன்றீ
ஓம் நமசிவாயம் ராஜாவின் இசையில் மனதைமயக்கும் பாடல்வாழ்க ராஜா சார்
அனைத்தும் உனது ஆணை
சகலம் ரமணார்ப்பணம்
ஏகந்த பெரியார்
Om Namo Ramanaya Namaha🍇🍇🍇🍇🍇
சகலமும் ரமணன்
ஓம் ஜெய ஜெய சங்கர. ஓம் ஹர. ஹர சங்கர. எங்கள் ராகதேவனின் ஞான குரலிசையில் பிறந்த எங்கள் ரமண மகரிஷி பாமாலை எங்கள் இசைப் பொக்கிஷம். வாழ்க வளமுடன்.
இசைஞானி இளையராஜா அவர்களின் ரமண மாலை அற்புதத் திலும் அற்புதம் என்று உடல் நலத்துடன் வாழவேண்டும் காலை வணக்கம்.
இந்த பாடலைக் கேட்டால் மன நிம்மதி
ஸ்ரீ குருவே ரமணா சரணம் 🌹🌹🌹🌹🌹🌹
ஐயனே என் ஐயனே
👀👁"Aaravamudhe.. .." starting at 27.06 moves😢hearts,💔I weep... ... ...🙏
சிவாயநம வணங்குகிறேன் இசை அரசர் இளையராஜா அவர்களை பாடலை நாங்கள் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்
🎉🎉🎉🎉🎉🎉
Great Compositions
Great Music Director
I'm Proud 🙏🙏🙏❤❤❤
Vazhga valamudan
Melting soul with divinely 🙏
🌹🙏🌹
Satsangs maithreyaa
மனதை வருடும் ரமணமாலை இசையராகம் இசைஞானி ஐயா 🙏🙏🙏
Wonderful treat from illayaraaja Sir... Om Namo Bagavathe Sri Ramanaya !!
🙏🙏🙏
ப்ராதர் நமாமி காமாக்ஷிம்
காங்கக்ஷிதார்த்த ப்ரதாயினீம்
ஸர்வஸித்திகரீம் தேவீம்
மமாபீஷ்ட பலப்ரதாம் காமாட்சி துதி
உங்கள் குரல் இசையுடன் கேட்க ஆவல்
காலை பொழுதில் கேட்க இனிமை.ராஜா ராஜா தான்
Manadhu omdru irukiradhey.... Enadhu endru thavikiradhey....
Enadhu manam alinthida arutharuvaai guru ramanaa❤
Appa yennai manikavom
ரமணன் என்னும் கருணையே
Ever green raja sir
Kanniyaiyum kaalaiyaiyum surttavaikkum kadhalum ingu undu!
ரமணன் என்னும் கருணையே!
Om namah shivaya Om namah shivaya Om namah shivaya
Yen seithaal unn krubai kidaikkum🙏🏻
குருவே சரணம்
இசைஞானியே வந்தனம்
Maithreyaa satsangs....
சதா சதா உன்னை…. நினைந்து நினைந்து…
உன்னில் கலந்திடவே அருள்வாய்
சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய் ரமணா …. அ.. அ.. அ..
சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய் ரமணா … அ.. அ.. அ..
சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய் ரமணா …. அ.. அ. அ..
சதா சதா உன்னை நினைந்து நினைந்து
உன்னில் கலந்திடவே அருள்வாய் ….
சதா சலித்துச் சளைத்த மனதினிலே…
சதா சலித்துச் சளைத்தமனதினிலே…
சதாசிவா என்றுனை ஓர்….
நொடிப் பொயுதும் இடைவிடாது
சதா சதா உன்னை…. நினைந்து நினைந்து…
உன்னில் கலந்திடவே அருள்வாய்
ரமணா … சதா சதா.. அ.. அ.. அ..
காம குரோத மத மாச்சர்யமும் எனை
விட்டு விலகிடவும்… ம்.. ம்.
காம குரோத மத மாச்சர்யமும் எனை
விட்டு விலகிடவும்… ம்.. ம்..
சாம கான நிகர் வாசகம் என்
நாவில் துலங்கிடவும்..
காம குரோத மத மாச்சர்யமும் எனை
விட்டு விலகிடவும்… ம்.. ம்..
சாம கா..ன நிகர் வா..சகம்
என் நாவில் துலங்கிடவும்
நின் சிறு மலர்ப்பதம் என்
சிரம் அதில் திகழ்ந்திட
குருவருள் துணை வர திருவருள் தனை பெற
சதா சதா உன்னை…. நினைந்து நினைந்து…
உன்னில் கலந்திடவே அருள்வாய்
ரமணா … அ.. அ.. அ..
சதா சதா உன்னை…. நினைந்து நினைந்து…
உன்னில் கலந்திடவே அருள்வாய்
ரமணா … அ.. அ.. அ..
சதா சதா உன்னை………… சதா சதா………..
அதா இதா என சென்றது எத்தனை ஆலயங்கள்
இதா அதா என சொன்னது எத்தனை மந்திரங்கள்
அதா இதா என சென்றது எத்தனை ஆலயங்கள்
இதா அதா என சொன்னது எத்தனை மந்திரங்கள்
ஆழியின் அலைபோல அலைதனில் நுரைபோல
ஆழியின் அலைபோல அலைதனில் நுரைபோல
அலைந்து அலைந்து மனம் களைந்து குலைந்து
நிலை கலங்கி தினம் தவிக்குதே…. ஏ.. ஏ…
தொலைவினில் தெரிந்திடும் கலங்கரை விளக்கே
அருகினில் ஒளி வீசு நீ..
இருக்கும் கரை சேர..
சதா சதா உன்னை…. நினைந்து நினைந்து…
உன்னில் கலந்திடவே அருள்வாய்
ரமணா … அ.. அ.. அ.
சதா சதா உன்னை…. நினைந்து நினைந்து…
உன்னில் கலந்திடவே அருள்வாய்
சதா சலித்துச் சளைத்த மனதினிலே…
சதா சலித்துச் சளைத்த மனதினிலே…
சதாசிவா என்றுனை ஓர்….
நொடிப் பொயுதும் இடைவிடாது
சதா சதா உன்னை…. நினைந்து நினைந்து…
உன்னில் கலந்திடவே அருள்வாய்
ரமணா … அ .. அ …., சதா சதா..
உன்னை.., சதா சதா… அ.. அ..
சிவ சிவ திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤
...aaravamudhe song lyrics upload pannunga plz...
🙏
@@thenumozhi497Singer1:ஆராவமுதே எந்தன் அன்பே ரமணா
சீரார் தொழும் சீல திருவே நீ ரமணா
வார்த்தை தோன்றியது உன் புகழை பாடிட வே
ஈர்க்கும் இசை வந்தது
உன்னை போற்றி பாடிடே வே...
கருத்தில் நிறைந்த கருணை
ஒளியே கண்ணின் கருமணியே...
Singer2:ஆராவமுதே எந்தன் அன்பே ரமணா
சீரார் தொழும் சீல திருவே நீ ரமணா
Song uploaded by Sri_SKY
Genuine Sound Track for U
Hope u can enjoyy the original sound
சரணம்: 1
Singer2:காண தவம் என்னும் வானிலே
ஞான ஞாயிறு நீ அன்றோ
ஊன தவம் என்னும் இருளிலே
நிறைவான முழுமதி நீ அன்றோ
சிவந்த இதழ் வரும் வாசகம்
சிறந்த வேதத்தின் சாரமே
மறைந்த பொருள்தனை காட்டிடும்
மறைகள் ஏற்றிடும் தீபமே
உன்னை அறியா ... ஓர் பிறவி
மண்ணில் வந்தது வீண் அன்றோ
கருத்தில் நிறைந்த கருணை
ஒளியே கண்ணின் கருமணியே
ஆராவமுதே எந்தன் அன்பே ரமணா
சீரார் தொழும் சீல திருவே நீ ரமணா
வார்த்தை தோன்றியது உன் புகழை பாடிட வே
ஈர்க்கும் இசை வந்தது
உன்னை போற்றி பாடிடே வே...
கருத்தில் நிறைந்த கருணை
ஒளியே கண்ணின் கருமணியே...
Singer1:ஆராவமுதே எந்தன் அன்பே ரமணா
சீரார் தொழும் சீல திருவே நீ ரமணா
First time in SMULE
Song uploader:Sri_SKY
Pls give a thumbs up sign after saving
your collab for my effort
சரணம்: 2
Singer1:பிறப்பு இறப்பினை புவியினில்
அறுத்து எறிந்தது நீயன்றோ
போக்கு வரவினை போக்கிய
யாருக்கும் அருள்வது நீயன்றோ
கொடிய தவத்தினில் வாடினாய் உம்மை
அடையும் வழிதனை காட்டினாய்
அறிவில் சிறியரும் பயந்திடும்
பிறவிப் பேய் தனை ஓட்டினாய்
உன்னை அறியா ... ஓர் பிறவி
மண்ணில் வந்தது வீண் அன்றோ
கருத்தில் நிறைந்த கருணை
ஒளியே கண்ணின் கருமணியே
ஆராவமுதே எந்தன் அன்பே ரமணா
சீரார் தொழும் சீல திருவே நீ ரமணா
வார்த்தை தோன்றியது உன் புகழை பாடிட வே
ஈர்க்கும் இசை வந்தது
உன்னை போற்றி பாடிடே வே...
கருத்தில் நிறைந்த கருணை
ஒளியே கண்ணின் கருமணியே...
Singer2:ஆராவமுதே எந்தன் அன்பே ரமணா
சீரார் தொழும் சீல திருவே நீ ரமணா
நன்றி🙏
வாழ்க வளமுடன்🙏👍
வரம் *வரம் வரம்
🙏🏻
Ramanar Arbnam🙏
Maithreyaa satsangs
🙏
Satsangs maithreyaa
Just be satsangs
Maithreyaa satsangs
🙏🙏🙏🙏🙏
Sir, I am a Kannadaiga I can't follow Tamil language. I am a very very humble insignificant devotee of my beloved Guru Ramana. I am interested in knowing the meaning of these devotional songs. Who can help me Sir.🙏
ஐந்து புலனும் அடங்கும் ஆடை போடனும்
Sanjeevi Parvathathin Saral....Ramanar...
❤
🙏🙏🙏⚘⚘🌷
Just be satsangs....
No advertisement please
🥰🥰😊☺️
Just be satsangs maithreyaa satsangs
🙏🙏🙏
🌹🙏🌹
Just be satsangs ....