Kaaranam Indri Kaneer Ilaiyaraja Tamil Religious Song-Rajavin Ramana Maalai

Sdílet
Vložit
  • čas přidán 28. 09. 2011
  • Kaaranam Indri Kaneer Great Tamil song from Album Rajavin Ramana Maalai. Singer of this track Ilaiyaraaja. Very Peaceful Music by Ilaiyaraaja. Must Listen once and post comment... and For More Tamil Tracks and Videos just Go through to our Channel..... / ilaiyaraajahits
  • Zábava

Komentáře • 23

  • @venkatsubrahmanyamsadhguru3467

    இசை ஞானியின் குரலில் திரை பாடல் கேட்டாலே கண்ணீர் வரும். குரு ரமணரின் பாடலைக் கேட்டால் உருகாத உள்ளமும் உருகும்.

  • @kannansri9037
    @kannansri9037 Před 4 lety +2

    காற்று உள்ளவரை
    உன் இசைக் கீற்று அசைந்து கொண்டேஇருக்கும்...... பணிவுடன்

  • @vasanthkumar-no6dl
    @vasanthkumar-no6dl Před 2 lety +2

    காரணம் இன்றி கண்ணீர் வரும்- உன் கருணை விழிகள் கண்டால்,
    காரணம் இன்றி -
    கருக்குழி வழி தன்னை அடைக்கும் விழி
    கருவினில் திரு வந்து நிறைந்த விழி
    இரு விழி தரும் ஒளி திறந்திடும் அருள் விழி,
    காரணம் இன்றி
    பிதற்றிடும் மொழி என் பிள்ளை மொழி
    அரற்றுதல் தவிர வேறில்லை வழி
    அருந்தவச்சுடரே அருள்நிறை கடலே
    அடியவர்கிறங்கி வந்தணைத்திடும் அருளே
    தொழுதேன் தொழுதேன் விழி திறப்பாய்
    பிழைகள் பொறுத்தே பழி எரிப்பாய்
    இருவிழி தரும் ஒளி திறந்திடும் அருள்வழி,
    காரனம் இன்றி
    பொருள் வழி செல்லும் மன வழி அடைப்பாய்- நல்ல
    அருள் வழி தரும் பெரும் துயர் துடைப்பாய்
    எழில் ஞாயிறு போல் அருள் ஞாயிறு நீ
    ஒளி தனை பொழிந்திடும் கருணாநிதி நீ
    தொழுதேன் தொழுதேன் விழி திறப்பாய்
    பிழைகள் பொறுத்தே பழி எரிப்பாய்
    இருவிழி தரும் ஒளி திறந்திடும் அருள்வழி

  • @karthick271133
    @karthick271133 Před 4 lety +5

    காரணம் இன்றி கண்ணீர் வந்தது பருவதமலை மல்லிகார்சுனேசுவரரை தரிசித்தபோது 🙏🙏🙏

  • @satheeshkumar5017
    @satheeshkumar5017 Před 5 lety +3

    எப்போதும் உங்கள் இசை மழையில் நாங்கள் ஐயா

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Před 3 lety +1

    Thanks for issgnani illayaraja sir ❤️

  • @kamalambigaipathmanathan1089

    Guru Ramana.🙏🙏🙏

  • @maalaguraajan
    @maalaguraajan Před 6 lety +2

    அருமை ராஜா....

  • @Souls4Music
    @Souls4Music Před 5 lety +4

    Wonderful composition..

  • @chandrikagilitwala1057
    @chandrikagilitwala1057 Před 4 lety +1

    Can’t understand but heart touching

  • @punithawordsworth3301
    @punithawordsworth3301 Před 7 lety +3

    graceful song..

  • @nanjilnatarajan4240
    @nanjilnatarajan4240 Před 6 lety +2

    Great songs

  • @SuperPrasad22
    @SuperPrasad22 Před 6 lety +4

    Please avoid ads at least for this kind of videos..

  • @ushavaz3601
    @ushavaz3601 Před 6 lety +1

    Nice

  • @Ramesh-xu8vn
    @Ramesh-xu8vn Před 6 lety +1

    song is very gret

  • @prasannasridharan3730
    @prasannasridharan3730 Před 3 lety +1

    Nice song by Raja sir for Ramana bhagavan. Can anyone please tell what ragam is used?

    • @prasannasridharan3730
      @prasannasridharan3730 Před 3 lety

      By any chance is it sumanasa ranjani also called madhukauns ragam? Or simhendramadhyamam ragam?

  • @bharatiraja7731
    @bharatiraja7731 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrikagilitwala1057
    @chandrikagilitwala1057 Před 4 lety +1

    May be meaning
    “Weaping without reason??

    • @indianeinstein1978
      @indianeinstein1978 Před 4 lety +5

      meaning: any deep soul would immediately shed tears sponateneously just at the glance of sree Ramana maharshi's compassionate eyes !!

    • @chandrikagilitwala1057
      @chandrikagilitwala1057 Před 4 lety +2

      Indian Einstein thank you.