Ippirappil Enna_ilaiyaraajahits Devotional Song_Ilaiyaraaja's Guru Ramana Geetam

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2011
  • Ippirappil Enna Top Tamil song taken from Ilaiyaraaja's Guru Ramana Geetam. Singer - Ilaiyaraaja Music By Ilaiyaraaja..Please Listen and Feel free to post comment...For More Tamil Tracks and Video just Go through to our Channel..... / ilaiyaraajahits
  • Zábava

Komentáře • 75

  • @boopalanchandran426
    @boopalanchandran426 Před 3 lety +14

    ஞானி இசை கேட்பதே பெரும் பாக்கியம் இப்பிரப்பில் சிவன் போற்றி

  • @prabhuaathana4877
    @prabhuaathana4877 Před 3 lety +16

    இப்பிறப்பில் உன் இசையை கேட்டேன் ராசா..

  • @sangamithramedia1603
    @sangamithramedia1603 Před 3 lety +10

    இறைவா சித்தனே சிதம்பர நாதனே இவருக்கு நீண்ட ஆயுளை கொடுங்கள் தில்லை அம்பலத்தானே

  • @sankarsan3596
    @sankarsan3596 Před 3 lety +11

    இறைவா.....உன்னை வாழ்த்த.வார்த்தைகளே இல்லை

  • @sangamithramedia1603
    @sangamithramedia1603 Před 3 lety +6

    இப்பிறவியில் தங்களுடன் வாழ்கின்ற பாக்யம் ஐயா

  • @thangasamy5895
    @thangasamy5895 Před 4 lety +14

    ஐயா வணங்கிமகிழ்ச்சி அடைகிறேன்

  • @parambikulameveresthotel5921

    இந்த ஜென்மத்தில் உங்களுடன் நாங்கள் வாழ்கிறோம் என்றால் மிக ஆனந்த சிகரம் ஏதுமில்லை🙏🙏🙏🙏🙏

  • @arunak5502
    @arunak5502 Před rokem +3

    உங்கள் இசையில்னால்தான் பலருக்கு உறக்கம் வருகிறது-

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +6

    வெற்று உடம்பாய் வந்த நான்
    வெள்ளைத் துணி மூடினேன்
    கற்று அறியா உள்ளந் தனை
    கள்ளம் கொண்டு போர்த்தினேன்
    உமைக் கண்டு நான் வியந்துப்
    போகிறேன் ஐயா 👏👏👌🙏👉😭

  • @eatonlyhealthy4066
    @eatonlyhealthy4066 Před 3 lety +9

    கருணை என்னும் இரமணம்

  • @rajinikalyan270
    @rajinikalyan270 Před 3 lety +9

    தமிழ் நாட்டுக்கு நீங்கள் கிடைத்த பொக்கிஷம்

  • @sorkesanruthra1338
    @sorkesanruthra1338 Před 3 lety +6

    அற்ப்புதம்

  • @vannisenthil
    @vannisenthil Před 3 lety +7

    அருமை

  • @wagnorofficial6616
    @wagnorofficial6616 Před 3 lety +5

    Arutparum Jothi thaniparum garunai🙏

  • @user-dx4io5el1b
    @user-dx4io5el1b Před 5 lety +15

    அருமை அருமை...உள்ளம் உருகி யது... ஓம் நமசிவாய..

  • @dhakshinamoorthys3040
    @dhakshinamoorthys3040 Před 4 lety +8

    Oru song than .. totally change our life

  • @prabhu.sprabhu.s474
    @prabhu.sprabhu.s474 Před 5 lety +12

    மனதை உருக்கும் பாடல்

  • @rammakrishnanrkv7556
    @rammakrishnanrkv7556 Před 4 lety +7

    அன்பு அம்மா அப்பா அருள் ஆசி

  • @akashanbu8019
    @akashanbu8019 Před rokem +2

    நீ சாமி ❤❤❤❤

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh Před 4 lety +9

    வாழும்.சித்தர்

  • @ramanathanpe9033
    @ramanathanpe9033 Před 3 lety +5

    Underrated song

  • @karthickcc-iv2jj
    @karthickcc-iv2jj Před 2 lety +3

    அருமை அருமை 🙏🙏🙏

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh Před 4 lety +5

    மிகபெரிய.naneeiy.இளையராஜா

  • @elangovanj4147
    @elangovanj4147 Před 2 lety +2

    Raja Raja thaan 300 yrs kku mela vazhkanum

  • @gunaekaransekaran4867
    @gunaekaransekaran4867 Před 4 lety +5

    Good illraja

  • @krishithamoorthy3619
    @krishithamoorthy3619 Před 4 měsíci +1

    Super song

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Před 3 lety +4

    Thanks for issgnani illayaraja sir ❤️

  • @SenthilKumar-zw8ii
    @SenthilKumar-zw8ii Před 5 lety +8

    அரு மை🎼👍🙏

  • @puvadamohan6808
    @puvadamohan6808 Před 5 lety +11

    Great musicians great devotional song.

  • @banumathynarenthiran9602
    @banumathynarenthiran9602 Před 5 lety +13

    மனம்உருக வைக்கும் பாடல்

  • @dhanalaxmi8684
    @dhanalaxmi8684 Před 6 lety +16

    அருமை! இனிமை!

  • @ushavaz3601
    @ushavaz3601 Před 6 lety +30

    மிகப்பெரிய ஞானி ரமண மகரிஷி

  • @chandiranv5195
    @chandiranv5195 Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velut5414
    @velut5414 Před rokem

    Sir you are a god shadow.

  • @rajagopalankamakshi1420
    @rajagopalankamakshi1420 Před 2 lety +2

    எப்பபிறப்பில் என்ன நல்லது செய்தோமோ தெரியவில்லை
    இப்பிறப்பில்கஇந்தபாடலைக்கேட்கும் புண்ணியம் செய்துள்ளேன்

  • @kalaimowli4527
    @kalaimowli4527 Před 3 lety +3

    👌👌👏👏👏nice

  • @srisivasakthi8450
    @srisivasakthi8450 Před rokem +1

    Thanks 💚💚🙏🙏🙏💚💚💚💚💚🙏🙏💚🙏🙏

  • @jothika1055
    @jothika1055 Před 3 lety +3

    Vaazhvoom vaazhvippom ERaiVaa

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +9

    உள்ளம் உருகுதய்யா
    உள்ளம் உருகுதய்யா
    என் மனம் கபடமில்லைய்யா
    என் மனம் கபடமில்லைய்யா
    எதற்கு இந்த பாசமுமய்யா
    எதற்கு இந்த பாசமுமய்யா
    நான் யார் என்பதை எனகக்கு
    உணர்த்திடுவீர்ரய்யா
    நான் யார் என்பைத எனக்கு
    உணர்த்திடுவீர்ரய்யா🙏🙏🙏😭
    உமது பொற்பாதங்களுக்கு
    நான் செருப்பாய் தேய்ந்தே
    மடிவதில் தவறில்லையே😭
    ஐயா என் உயிர் உங்கள் இசை
    🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

    • @anbukkarasimanoharan775
      @anbukkarasimanoharan775 Před 3 lety

      ஆல்பம்: குரு ரமண கீதம்
      இசை அமைத்து பாடியவர் இளையராஜா
      என் ஊரு சிவபுரம், பரலோகப் பெரும்புரம்,
      சொந்த ஊர விட்டுப்புட்டு எப்படி இங்கே வந்தேனென்று தெரியலயே ?
      உலக வாழ்கை ஒருபுறம், தெரியவில்லை மறுபுறம் [full of surprises and mysteries]
      என்னப் பெத்த அப்பன் சிவனிடம் எப்படி திரும்பி போவது என்று தெரியலயே ?
      சொந்த ஊரு அங்கிருக்க, பந்தமற்ற வீடிருக்க,
      எந்த வேலைக்காக இங்கே வந்தேனோ ?
      புரியாத உலகிருக்க, புரிஞ்சு தவிக்கும் மனசிருக்க,
      என்ன செஞ்சா நானும் திரும்பிப் போவேனோ போவேனோ ?
      சத்திய லோகத்தில் பிறந்ததனால் சாகாவரம் பெற்ற பிறவியிது,
      பக்தியெனும் நல்ல உருவெடுத்து பணி செய்து மகிழ்ந்திட்ட பிறவியிது.
      உலகத்தில் ஏன் வந்து பிறந்ததுவோ? உண்மையை ஒரு நொடி மறந்ததுவோ ?
      நரகத்தின் துயர் விட்டுத் திரும்பிடுமோ? திரும்பிட வழியின்றி தவித்திடுமோ ?
      அன்பும் அருளும் கரைபுரண்டோடிடும் சத்தியலோகத்திலே.
      ஒரு இன்பமும் துன்பமும் இல்லா நிலையினில் வாழ்ந்திடும் காலத்திலே,
      அப்பனைத் தொழுதிடும் மனதினிலே ஆசை விஷச்செடி முளைத்ததுவோ ?
      அவன்பணி தடைசெய்து வினை விளைந்து, ஆட்டிட விதி வந்து அழைத்ததுவோ ?
      அதனால் இங்கே வந்தேனா? அறிவை இழந்தே தவித்தேனா ?
      உண்மை மறந்தே கிடந்தேனா [that our real nature is DIVINITY (as that of God) and that we are souls]? ஊர் திரும்பிட துடியாய்த் துடித்தேனா ?
      பெண்ணோடு கலந்து கூடி குலவிட வந்தேனா? இசைப்
      பண்ணோடு பாட்டோடு பாடி ஆடிட வந்தேனா ?
      சங்கீதத்த வளர்க்கவா? இல்ல சந்தேகத்த தீர்க்கவா ?
      ஒன்னும் இல்லா பெருங்காயத்தக் கரைக்கவா ?
      இந்த வாழ்க்கை என்னும் வெங்காயத்த உரிக்கவா உரிக்கவா ?
      எதுக்கு எதுக்கு இங்கே வந்தேனோ? மனம் தவிச்சு தவிச்சு தினம் துடிச்சேனோ ?

    • @anbukkarasimanoharan775
      @anbukkarasimanoharan775 Před 3 lety

      czcams.com/video/1OF9N8YRmco/video.html
      Enjoy Sivapuranam by Isai Gnani.

  • @Whitefeather1199
    @Whitefeather1199 Před 2 lety +2

    🙏

  • @conybio28
    @conybio28 Před 5 lety +18

    தமிழ் இசை உலகில் இளையராஜாவிற்கு நிகர் யாரேனும் உண்டோ ?

    • @RaviAnnaswamy
      @RaviAnnaswamy Před 3 lety +6

      இப்படிக் கேட்கிறீர்களே! உலகில் உண்டோ?

    • @muthurajraj5203
      @muthurajraj5203 Před 2 lety +1

      இந்திய இசையில் இவர்க்கு நிகர் யாருமில்லை
      இந்துமத பாடல்களில் இந்தஞானியின் குரல் தேனமுது

  • @saikumaranraj4913
    @saikumaranraj4913 Před 6 lety +6

    super good song

  • @jayashriraja9064
    @jayashriraja9064 Před 5 lety +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajnadar
    @nagarajnadar Před 2 lety +2

    Idhu isaigani puram

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +5

    இப்பிறப்பில் என்ன செய்தேன்
    என்று பார்த்தால் கணக்கில்
    ஏதுமில்லையே இசைஞானியே
    ❣️🙏இசையே எனது ஆருயிரே
    உன் பாதங்களுக்கு பூஜைசெய்ய
    தினமும் எனக்கு ஆசை எனது
    இந்த வரத்தை நீங்கள் தந்து
    என்னை ஆசிர்வதிக்க வேண்டும்
    உம் பாதங்களுக்கு செருப்பாகி
    தேய்ந்தால் என் உள்ளம் மகிழும்
    🙏👉😭😭😭😭😭😭😭😭😭😭👍

    • @anbukkarasimanoharan775
      @anbukkarasimanoharan775 Před 3 lety

      காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி...

  • @muralimohananandnaidu
    @muralimohananandnaidu Před 5 lety +3

    Does someone have english translation of the song...

    • @indianeinstein1978
      @indianeinstein1978 Před 4 lety +6

      to translate n type entire song is painstaking. will do it on some important portions:
      "when I see whether I have done any good deeds in this life its really nothing !!"
      "oppariya thip-piravi ena cheppinaan seermigu sankaranum" - this is very important point in this song for which he is crying pleading his guru that's he feels it so tough to experince in meditation . 'oppariya' means knowing the 'sameness' of Jeeva and Ishwara.
      this can be known by reading Ramana maharshi teachings. illayaraaja brings here the name adhi shankara to remind us the adwaitic essence that jeeva athman is not different from paramatman.
      3.50 to 4.40 -
      "even fter commiting so much sins in this life; when I have baggage previous life's sins too; my Ramana accepted me ; destroyed my sins such compassionate is my Ramana !! "

    • @chandrikagilitwala1057
      @chandrikagilitwala1057 Před 4 lety

      Indian Einstein thanks lot

    • @vathanathiru7208
      @vathanathiru7208 Před 4 lety

      I am blessed to day.
      Thank you sir.

    • @RaviAnnaswamy
      @RaviAnnaswamy Před 3 lety

      @@indianeinstein1978 I have added transcription into Tamil and translation, kindly review and correct if I have made mistakes.

    • @RaviAnnaswamy
      @RaviAnnaswamy Před 3 lety

      kindly see added translation.

  • @RaviAnnaswamy
    @RaviAnnaswamy Před 3 lety +13

    | பகவான் ரமணர் புகழ் வாழ்க ||
    இப்பிறப்பின் புண்ணியம்
    Boon of this life
    எழுதி இசை அமைத்துப்
    பாடுபவர்: இசைஞானி இளையராஜா
    Written, composed and sung by Maestro Ilaiyaraja
    ராகம்: காபி
    Ragam: Kapi
    கேட்டு எழுதியவர்: ரவி அண்ணாசாமி
    Transcribed by: Ravi Annaswamy
    16 அக்டோபர் 2020
    16 October 2020
    Source: czcams.com/video/heONiR_v-EQ/video.html
    பல்லவி:
    இப்பிறப்பில் என்ன செய்தேன் என்று பார்த்தால் கணக்கில் ஏதுமில்லை
    If I look back what I have accomplished in this life,
    it is nothing!
    இப்பிறப்பில் என்ன செய்தேன் என்று பார்த்தால் கணக்கில் ஏதுமில்லை
    If I look back at this life, I have done nothing of merit that adds up
    அனுபல்லவி:
    ஒப்பரிய(து) இப்பிறவி என்று செப்பினான் சீர்மிகு சங்கரனும்
    The great Sankara told us that this life is rare to obtain
    தப்பினேனோ மீளுவேனோ
    தப்பினேனோ மீளுவேனோ
    Will I escape cycle of lives?
    Or will I be born again?
    மனம் ஒப்பவில்லை அப்பனே
    O Lord, I cannot bear this!
    இப்பிறப்பில் என்ன செய்தேன் என்று பார்த்தால் கணக்கில் ஏதுமில்லை
    If I look back what I have accomplished in this life,
    it is nothing!
    (இடை இசை)
    (BGM)
    சரணம்:
    வெற்று உடம்பாய் வந்த நான் வெள்ளைத்துணி மூடினேன்
    I came naked, but cover myself in white clothes
    கற்று அறியா உள்ளம் தன்னை கள்ளம் கொண்டு போர்த்தினேன்
    I cover my innocent mind with deception and deceit
    வெற்று உடம்பாய் வந்த நான் வெள்ளைத்துணி மூடினேன்
    கற்று அறியா உள்ளம் தன்னை கள்ளம் கொண்டு போர்த்தினேன்
    சுற்றம் என்று சொந்தம் கொண்டு சூதுகளைக் கூடினேன்
    I associated with the guilty as my own family and relatives
    பற்றுக்களால் பாசங்களால் பாடம் கற்று பாடினேன்
    Through these attachments and affections,
    I learn my lessons that make me sing.
    இப்பிறப்பில் என்ன செய்தேன் என்று பார்த்தால் கணக்கில் ஏதுமில்லை
    If I look back what I have accomplished in this life,
    it is nothing!
    (இடை இசை)
    (BGM)
    சரணம்:
    பூசை செய்யும் பொய்மைஇல்லார் போற்றியதும் இல்லை
    I have not learned to respect and celebrate the bhaktas who do not have any untruth
    வேசை போல ஓடும் மனம் தூற்றியதும் இல்லை
    I have not learned to scold my own mind that runs like immoral person
    வாசகத்தைக் கேட்ட போதும் உருகியது இல்லை
    My mind does not lose itself hearing poems of devotion
    நீசத்தினை நீங்கா நெஞ்சு மருகியதும் இல்லை
    My mind does not repent, even as it refuses to leave lowly behavior
    மருகியதும் இல்லை
    does not repent
    இப்பிறப்பில் என்ன செய்தேன் என்று பார்த்தால் கணக்கில் ஏதுமில்லை
    If I look back at this life, I have done nothing of merit that adds up
    (இடை இசை)
    (BGM)
    சரணம்:
    ஏடெடுத்தேன் எழுதி வைத்தேன் இன்று கண்டேன் குப்பைகளே
    I wrote so much, page after page, but when I read back it is all trash
    தோடுடையோன் பாடினோரை என்று கண்டேன் செப்பையிலே
    If you ask me, I have not seen the greatness of the poets who have sung praise of Shiva
    தீமை எனத் தெரிந்திருந்தும் செய்த செயல் விட்டதில்லை
    I have never stopped doing what I know to be bad action
    நன்மை தன்னை கண்டிருந்தும் நாடி நின்று தொட்டதில்லை
    I have not reached out to do good, even if I know the value
    எத்தனையோ…
    எத்தனையோ பாவங்களை ஏற்று நான் செய்த போதும்
    How many, how many bad actions I have done! Even then,
    முற்பிறப்பில் செய்த வினை முன்பு வந்து சுட்ட போதும்
    Even when those actions from previous lives come back to haunt me,
    இத்தனையில் (இத்தரையில்) என்னையுமே ஏற்க வந்தான் என் ரமணன்
    With all these shortcomings, My Ramana came to accept me
    செத்ததம்மா தப்பிதங்கள் இப்பிறப்பின் புண்ணியம்
    All my sins vanished, ah, this is boon of this life.
    இப்பிறப்பில் என்ன செய்தேன் என்று பார்த்தால் கணக்கில் ஏதுமில்லை
    If I look at the merit I did in this life, it is not much
    இப்பிறப்பில் என்ன செய்தேன் என்று பார்த்தால் கணக்கில் ஏதுமில்லை
    If I look at what good I have done in this life, I cannot count much!
    || ஓம் நமோ பகவதே ஶ்ரீரமணாய ||
    Glory to Sri Ramana

  • @gopalkrishnan9073
    @gopalkrishnan9073 Před 5 lety +11

    அருமை