ஈசனே சிவகாமி நேசனே | பிரதோஷ நாளில் கேட்க வேண்டிய நடராஜர் பத்து | natarajar Pathu | Siva bhakti Song

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2021
  • Welcome to our Tamil Devotional Channel, your ultimate destination for soulful and uplifting Tamil devotional songs. Dive into the divine with our carefully curated collections designed to inspire and bring peace to your soul every day of the week.
    Daily Devotional Songs:
    Monday Tamil Devotional Songs
    Tuesday Tamil Devotional Songs
    Wednesday Tamil Devotional Songs
    Thursday Tamil Devotional Songs
    Friday Tamil Devotional Songs
    Saturday Tamil Devotional Songs
    Sunday Tamil Devotional Songs
    Special Devotional Collections:
    Shiva Tamil Devotional Songs: Celebrate the power and grace of Lord Shiva.
    Vishnu Tamil Devotional Songs: Immerse in the blessings of Lord Vishnu.
    Muruga Tamil Devotional Songs: Invoke the valor and blessings of Lord Muruga.
    Hanuman Tamil Devotional Songs: Feel the strength and devotion of Lord Hanuman.
    Amman Tamil Devotional Songs: Honor the divine mother in her various forms.
    Saibaba Tamil Devotional Songs: Seek the blessings of Shirdi Sai Baba.
    Balaji Tamil Devotional Songs: Worship Lord Venkateswara with these soulful songs.
    Lakshmi Tamil Devotional Songs: Attract prosperity with hymns for Goddess Lakshmi.
    Devi Tamil Devotional Songs: Praise the supreme goddess Devi in her many avatars.
    Ganesh Tamil Devotional Songs: Start your day with prayers to Lord Ganesha.
    Special Occasions and Deities:
    Amavasai Tamil Devotional Songs: Songs for the new moon day rituals.
    Pradosham Tamil Devotional Songs: Hymns for the auspicious Pradosham period.
    Ashta Lakshmi Tamil Devotional Songs: Songs dedicated to the eight forms of Goddess Lakshmi.
    Vinayagar Tamil Devotional Songs: Devotions for the remover of obstacles, Lord Vinayagar.
    Ganapathi Tamil Devotional Songs: Invoke blessings from Lord Ganapathi.
    Surya Tamil Devotional Songs: Worship the Sun God, Surya, with these melodies.
    Sani Tamil Devotional Songs: Appease Lord Sani with these devotional tracks.
    Guru Tamil Devotional Songs: Songs to honor Guru and seek his wisdom.
    Perumal Tamil Devotional Songs: Devote to Lord Perumal with these spiritual songs.
    Navagraha Tamil Devotional Songs: Balance your energies with songs for the nine planets.
    Subscribe now and join our spiritual journey. Like, share, and hit the bell icon to stay updated with our latest devotional uploads. May these divine songs bring peace, prosperity, and positivity to your life. #Bhakti #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional
    ஈசனே சிவகாமி நேசனே | பிரதோஷ நாளில் கேட்க வேண்டிய நடராஜர் பத்து | natarajar Pathu | Siva bhakti Song
    00:00 | நடராஜர் பத்து | Natarajar Pathu
    பாடியவர்: ராகுல்
    பாடல்: K.V.பாலா கிருஷ்ணன்
    மேலும் பாடல்களை கேட்டு ரசிக்க: www.abiramiaudio.com/shop-2/t...
    மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS
    எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramiaudio.com
    Subscribe here: / @abiramiemusic
  • Hudba

Komentáře • 351

  • @happyhome675
    @happyhome675 Před 4 dny +4

    கேட்கும்போதே மெய்சிலிர்க்கிறது இறைவா🙏🙏🙏

  • @daksha.sastika.videos4074
    @daksha.sastika.videos4074 Před 3 měsíci +39

    அருமையான வரிகள்... என் அப்பன் சிவனிடம் நேருக்கு நேர் பார்த்து பேசுவது போல் உள்ளது.. இனிமையான குரல்...

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 Před 2 měsíci +22

    எத்தனை துன்பங்கள்
    என்னை கடந்து சென்ற போதும்....
    நீ இருக்கும் வரை என்
    நம்பிக்கை இழக்க மாட்டேன்.....
    ஓம் நமசிவாய 🙏🏽🌹

  • @kalaimani4813
    @kalaimani4813 Před 22 hodinami

    அப்பா என் கடன் திர தோழிலில் வருமானம் அருள் தருக அப்பா

  • @harinik2593
    @harinik2593 Před 7 měsíci +38

    கல்வி லோன் ரெடி பண்ணி கொண்டு இருக்கிறேன் ஐயனே நீங்கள் தான் எனக்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஓம் நமசிவாய ❤

  • @KrishnaK-bi4qx
    @KrishnaK-bi4qx Před 3 měsíci +19

    ஆண்டவா எங்கள் வீட்டில் எல்லோரும் மன அமைதியோடு இருக்க அருள் புரியுமாறு வணங்கி வேண்டுகிறோம் ஐயனே 🙏🙏🙏🙇🙇🙇

  • @dhanabalan8683
    @dhanabalan8683 Před měsícem +13

    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே

  • @rajeshm5489
    @rajeshm5489 Před 3 měsíci +19

    வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ

  • @rubia-co3ju
    @rubia-co3ju Před 2 měsíci +10

    வேலைக்கு உதவி தாருங்கள் அப்பா...

  • @nfcofficial5761
    @nfcofficial5761 Před 4 měsíci +9

    நடராஜப் பத்து பாடல் வரிகள் :-
    மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
    மறைநான்கின் அடிமுடியும் நீ
    மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
    மண்டலமிரண்டேழு நீ
    பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
    பிறவும் நீ யொருவ நீயே
    பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
    பெற்றதாய் தந்தை நீயே
    பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ
    போதிக்க வந்த குரு நீ
    புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ
    யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ
    எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே
    என் குறைகள் யார்க்குரைப்பேன்?
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    மானாட மழுவாட மதியாட புனலாட
    மங்கை சிவகாமி யாட
    மாலாட நூலாட மறையாட திறையாட
    மறைதந்த பிரமனாட
    கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
    குஞ்சர முகத்தனாட
    குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
    குழந்தை முருகேசனாட
    ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
    அட்ட பாலகருமாட
    நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
    நாட்டியப் பெண்களாட
    வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
    விரைந்தோடி ஆடி வருவாய்
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு
    கனவென்ற வாழ்வை நம்பி
    காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
    கட்டுண்டு நித்த நித்தம்
    உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
    ஓயாமலிரவு பகலும்
    உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது
    ஒருபயனுமடைந்திலேனை
    தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்
    தாவரம் பின்னலிட்டு
    தாயென்று சேயென்று நீயென்று நானென்று
    தமியேனை இவ்வண்ணமாய்
    இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது
    இருப்பதுனக்கழகாகுமா?
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே….
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம்
    தம்பனம் வசியமல்ல
    பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
    மதுவல்ல சாலமல்ல
    அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல
    ஆகாய குளிகையல்ல
    அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல
    அறியமோகனமுமல்ல
    கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி
    கொங்கணர் புலிப்பாணியும்
    கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம்
    கூறிடும் வயித்தியமுமல்ல
    என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
    ஏது புகல வருவாய்
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
    நின்செவியில் மந்தமுண்டோ!
    நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்
    நோக்காத தந்தையுண்டோ!
    சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
    தளராத நெஞ்சமுண்டோ!
    தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ
    தந்தை நீ மலடுதானோ!
    விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
    வினையொன்றும் அறிகிலேனே
    வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே
    வேடிக்கை இதுவல்லவோ
    இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு
    இனியுன்னை விடுவதில்லை
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
    வாஞ்சையில்லாத போதிலும்
    வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
    வஞ்சமே செய்தபோதிலும்
    மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும்
    மூர்க்கனே முகடாகினும்
    மோசமே செய்யினும் தேசமே தவறினும்
    முழு காமியே ஆயினும்
    பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
    பார்த்தவர்கள் சொல்லுவார்கள்
    பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ
    பாலன் எனைக் காக்கொணாதோ
    எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
    என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…

  • @senthilkumarduperkavitha7915
    @senthilkumarduperkavitha7915 Před 9 měsíci +19

    அப்பா எனக்கு உதவி பன்னுங்க 😢😢😢உங்களைமட்டும்நம்பியிருக்கன்

  • @ksathishkumar4320
    @ksathishkumar4320 Před 4 dny

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @sakthirajendran7523
    @sakthirajendran7523 Před měsícem +1

    🙏நான் உனக்கென்று எதுவும் பண்ணதில்லை நமசிவாயா😢ஆனால் நீ எனக்கு இவ்வளவு நல்லது பண்ணுகிறாய்❤🙏

  • @user-ru2yj8fl1b
    @user-ru2yj8fl1b Před 7 měsíci +13

    ஓம் நமசிவாய. ஈசனே , அப்பனே, தந்தையே, தாயே, ஈசனே சிவகாமி நேசனே எனக்கு எனக்கு விரைவில திருமணம் நடக்க வேண்டும். நான் செய்யும் தொழில் நல்ல படியாகவும், சிறப்பாகவும் வளர்ச்சி அடைய வேண்டும். வருமானம் ஓரளவிற்கு வர வேண்டும். அனைவரும் நலமாக இருக்க வேண்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subbuk4365
    @subbuk4365 Před 8 měsíci +24

    என் உயிர் என் அப்பன் ஈசன் ஓம் நமசிவாய

  • @Rupshika01
    @Rupshika01 Před 10 měsíci +8

    மிக மிக நன்றாக உள்ளது அருமை அருமை அருமை நடராஜன் பாடல் முக்தி தரும் இந்த பாடலை கேட்க கேட்க மிகவும் இனிமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏💐🌺🙏💐🌺🙏💐🌺🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌺🙏

  • @kamalas8226
    @kamalas8226 Před 10 měsíci +23

    எல்லாமும் நீயே...அப்பனே..ஈசனே சிவகாமி நேசனே.. யெனையீன்ற தில்லை வாழ் நடராசனே...

  • @ravindranravi-pl5lf
    @ravindranravi-pl5lf Před měsícem +1

    மனமிரங்கு தில்லை வாழ் நடராசனே 🙏 என் kur🙏பொறுத்தருள்வாய் 🙏

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x Před 5 měsíci +4

    அண்ணாமலைக்கு அரோகரா. ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.அண்ணாமலைக்கு அரோகரா. ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.அண்ணாமலைக்கு அரோகரா. ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.

  • @senthilkumarduperkavitha7915
    @senthilkumarduperkavitha7915 Před 5 měsíci +13

    எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுங்க 😢😢உங்களைமற்றும்நம்பிஇருக்கன்

  • @sridevi6820
    @sridevi6820 Před 7 měsíci +11

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என் மனம் மிகவும் நிம்மதியாக நிம்மதியாக இருக்கிறது கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டே இருக்கும் என்ன ஒரு அர்த்தமுள்ள அருமையான அருமையான பாடல் பாடல் இந்தப் பாடலை எழுதியவருக்கும் பாடியவர் க்கும் என் மனமார்ந்த நன்றி

  • @maheshwari951
    @maheshwari951 Před 3 měsíci +5

    ஓம் நமசிவாய மனதை மயக்கும் பாடல் அரகர மகாதேவா

  • @user-wq3kz6nx7x
    @user-wq3kz6nx7x Před 3 měsíci +9

    ஆன்மாவை உருக்கும் பாடல்

  • @UdhayaKumar-cv9vs
    @UdhayaKumar-cv9vs Před 9 měsíci +12

    அருமையான பாடலை கேட்டு மனம்உருகி மனம்.சாந்தமாகிறது.சிவனே சிவாயநம ஹ.

    • @tamilselvi9564
      @tamilselvi9564 Před 6 měsíci

      🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Před 2 měsíci +2

    இந்த பாடலை தினம் தினம் கேட்டு நான் மனப்பாடமே செய்து விட்டேன் என் மனதில் நன்கு பதிந்து விட்டது ❤❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +20

    🙏🌹🌈சிவ 🐦🔥 சிவ🐄🌸📿🙏அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏🐚

  • @PrabuPrabu-wh6ml
    @PrabuPrabu-wh6ml Před 4 měsíci +23

    இந்த பாடல் கேட்க்கும்பொழுது என்னையே மறக்கிறேன் ஒம்நமசிவாயாயா

  • @KavinaRangoli
    @KavinaRangoli Před rokem +155

    என்ன பொருள் ! என்ன பாடல் ! என்ன ஒரு குறல் வளம்! கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிறது எனது மனம்

  • @vellaivellai9613
    @vellaivellai9613 Před 10 měsíci +18

    என் ஈசனே சிவகாமி நாதனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 தில்லை அம்பலவாணரே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏 சிவ சிவாய சங்கரா போற்றி 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஹ போற்றி 🙏

  • @amuthar6011
    @amuthar6011 Před rokem +6

    Om Natarajaperumane potri potri potri 🙏🙏🙏😭🙏😭😭 kappathunkama asikkapattu nikkaranpa appane enkankal nalla parvai kidaikanum omnamasivaya omnamasivaya omnamasivaya potri potri potri 💐💐💐🙏🙏🙏 enmakalukku vealai kidaikanum

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Před měsícem +1

    ஐயனே எனக்கு இரண்டு பேரன்கள் என்னுடைய வாரிசுகள் ஷரண் லிங்கேஷ் குமரன் என் குலம் சீறும் சிறப்புடன் திகழ ஆசீர்வாதியுங்கள் ஈசனே சிவகாமி நேசனே போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாய நமக 🎉🎉🎉

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Před 10 měsíci +48

    அற்புதம் என்ன ஒரு குரல் வளம் அருமை இப்பாடலை நான் தினமும் கேட்பேன்❤

  • @narasimhanlakshmi7660
    @narasimhanlakshmi7660 Před 7 měsíci +5

    🎉ohm natarajan thunai

  • @senthilkumar-ww2vy
    @senthilkumar-ww2vy Před 8 měsíci +7

    ஈசனே சிவகாமி நேசனே

  • @user-ne7eg5gc2q
    @user-ne7eg5gc2q Před 3 měsíci +4

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க

  • @manisudha3954
    @manisudha3954 Před 6 měsíci +5

    ஈசனேசிவகாமிநேசனே

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 Před 5 měsíci +5

    அருமை.இனிமை

  • @umapathimrs
    @umapathimrs Před 2 lety +77

    இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஈசனை நீ என்னுடன் என்னுள் இருக்க வேண்டும் ,,,🙏🙏🙏🙏🙏

    • @poongodijothimani
      @poongodijothimani Před 11 měsíci +2

      National Lord sivam Nataraja.
      Thank's for people
      God 🙏 gifts for people only all'plantes
      NamaSivayam
      Nallum
      Nanmai
      Natakkattum
      Nesane Thanks 🙏 whole glob in name 📛📛📛📛📛📛📛📛📛 Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India

  • @anithasaravanan5352
    @anithasaravanan5352 Před 13 dny

    இறைவா என்பேத்தி சாப்பிட வேண்டும்

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx Před rokem +9

    ஓம் நடராஜ பெருமானே போற்றி 🔱📿📿🙏🙏🕉🕉🌺🌼🌼🌸🌸📿📿🔱🔱🙏🙏

  • @sathia4903
    @sathia4903 Před měsícem +1

    ஓம் நமசிவாய

  • @sonask4503
    @sonask4503 Před 2 lety +13

    ஈசன் அடிமை📿📿🙏🙏

  • @santhijeeva2748
    @santhijeeva2748 Před 16 dny

    Om namah shivaya

  • @senjulamohan9062
    @senjulamohan9062 Před rokem +10

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @user-ew6gg1wb4x
    @user-ew6gg1wb4x Před 3 měsíci +4

    SIVAYA NAMA OM🙏🙏🙏🌹🌹🌹🔱🔱🔱🧡🧡🧡💛💛💛❤❤❤💚💚💚💜💜💜🌙🌙🌙🤍🤍🤍💕💕💕💟💟💟⚜️⚜️⚜️💕💕💕💖💖💖💔💔💔💙💙💙🌷🌷🌷👌

  • @user-bf4xp8fd4d
    @user-bf4xp8fd4d Před 10 měsíci +3

    Super song om namashivaya namaha sivan ayya ennudaya kulandaigal andaoru noinodi ellamal vazha arulpurivayaga sivan ayya

  • @jayachandrans523
    @jayachandrans523 Před 8 měsíci +3

    Appa Easanae en maganukku nalla job thantharulvai. Intha anathaiyai manithu nallavazhvu alippai easanae🙏🙏🙏🙏🙏

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 Před rokem +51

    இப் பாடலை கேட்க கேட்க மனம் உருகிறது ❤❤🙏🌹

  • @priyashyam9703
    @priyashyam9703 Před 8 měsíci +3

    Kodi Nanthiri namskaram. Om namasivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharmilakathir3891
    @sharmilakathir3891 Před 2 měsíci +3

    ஓம் நமசிவாய சிவாய

  • @kannanpothumani999
    @kannanpothumani999 Před rokem +4

    Om namasivaya potri eanakku oru kulandhai pakkiyam kodu appana 🙏🙏🙏

  • @sadasivan3271
    @sadasivan3271 Před 9 měsíci +5

    En uire sivan en appa

  • @user-zo7bl8gg7b
    @user-zo7bl8gg7b Před 5 měsíci +3

    அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி பேரானந்தம் மிக்க நன்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @sbr8166
    @sbr8166 Před rokem +3

    Eesaney ennai en Manaivi, en chella Magaluden serthuvaiappa en uyir irukkumbothey avangakuda kojanal vazhavai perumane anaithu nabikaiyum ezhandhu unnai mattumey nanbhi irukken, ennaku veru orutharum illai iyya eesane, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nathiyarajkumar1987
      @nathiyarajkumar1987 Před 10 měsíci +1

      கவலைப்படாதீர்கள் அண்ணா ஈசன் உங்களை கைவிடமாட்டார்.உங்கள் மனைவி மகளுடன் சேர்ந்து வாழ்வீர்கள்.

  • @homeandinfinity2464
    @homeandinfinity2464 Před 4 měsíci +1

    நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🏻🙏🏻🙏🏻.

  • @rajamani2625
    @rajamani2625 Před 8 měsíci +27

    மெய்சிலிர்க்க வைத்த பாடல் ❤

  • @bamabama3963
    @bamabama3963 Před 8 měsíci +7

    ஈசன் அடிமை ❤

  • @amuthar6011
    @amuthar6011 Před rokem +5

    Arumaiyana kural omnamasivaya potri

  • @saiindhu9726
    @saiindhu9726 Před rokem +14

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
    என் அப்பன் ஈசன் அடிபோற்றி போற்றி போற்றி 🔥🔥🔥🔥🔥

  • @kasiviswanathanviswanathan9437
    @kasiviswanathanviswanathan9437 Před 11 měsíci +15

    🙏என்ன அற்புதமான
    பதிகம் ♥️♥️♥️

  • @ammulu6861
    @ammulu6861 Před 5 měsíci +3

    Esane en odambula irka prachanaya sari panu pa enaku kavalaya irku please

  • @user-ew6gg1wb4x
    @user-ew6gg1wb4x Před 2 měsíci +3

    OM NAMASHIVAYA 🙏💜💜💜💜💜🔱🔱🔱⚜️⚜️⚜️⚜️💛💛💛🧡🧡🧡🌹🌹🌹🌹🌹🌙🌙🌙🌙🌙🌷🌷🌷💚💚💚💚💚💓💓💓💓🤍🤍🤍🤍🤍

  • @kobika287
    @kobika287 Před 6 měsíci +1

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    🙏💓🙏💓🙏💓🙏💓🙏💓😁💓😁😁😉😉😁🙏💓🙏🙏💓🙏🙏💓🙏🙏💓💓🙏🙏💓🙏💓🙏💓🙏🙏💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.kannan6177
    @a.kannan6177 Před 3 lety +8

    அன்னையர் தின வாழ்த்துக்கள் 💐🌸🌸🌸🌸🌸🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹

  • @kalanithimaranm4754
    @kalanithimaranm4754 Před 5 měsíci +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🔯 அன்பே சிவம் 🚩 ❤❤❤❤❤❤

  • @masilamanivijayakumar1652

    ஓம் நமசிவாய சிவாய நம

  • @mr.warriervlogs
    @mr.warriervlogs Před 3 měsíci +6

    அப்பா இந்த தேர்வில் ‌ 400 மதிப்பெண் மேலா எடுக்க நீ துணை என் அப்பா ❤❤❤❤❤

    • @MKBala-75
      @MKBala-75 Před 3 měsíci

      .

    • @soniyasoni7572
      @soniyasoni7572 Před 3 měsíci

      தேர்வு நன்றாக எழுதி விட்டு சாமி கும்பிடுவது நல்லது

  • @gypsyroshan0357
    @gypsyroshan0357 Před měsícem

    Om namah shivaya 🙏🙏🙏 evvalavu kavalai eruinthalum entha oru paadal pothum

  • @user-qv4zu4ob8o
    @user-qv4zu4ob8o Před 10 měsíci +6

    ஓம்நமச்சிவாய ஓம்சிவாயநமஹ ஓம்திருச்சிற்றம்பலம் 🙏🙏 🙏என்குலதெய்வமேரெத்தினகிரிஸ்வரர்உடனுறைசிறும்பார்குழலிஅம்மன்.. 🙏🙏🙏என்உடல்பிணிபோக்கிநலம்பெறவேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @gayathridevisongs6451
    @gayathridevisongs6451 Před 6 měsíci +5

    மனம் உருகுகிறதே ...

  • @kalpanar1984
    @kalpanar1984 Před rokem +5

    ஓம் நமசிவாய 🙏🔱♥️✨🌸

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 Před 11 měsíci +4

    ஓம் நமசிவாய நமகஹ ஓம் சிவாய நமகஹ 🙏🙏🙏

  • @user-sv8ej1yh3j
    @user-sv8ej1yh3j Před 7 měsíci +4

    Ohm Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sb1cd6dk7o
    @user-sb1cd6dk7o Před 9 měsíci +4

    ஓம் நமச்சிவாய. போற்றி போற்றி ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kokilakoki9194
    @kokilakoki9194 Před 10 měsíci +4

    என்றும் சிவன் யெல்லாம் சிவனே ஓம் நமசிவாய ஓம்

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Před měsícem

    அப்பா எனக்கு உதவி பன்னுங்கசிவாகமிநேசனேஈசனே

  • @selvisrinivasan8536
    @selvisrinivasan8536 Před rokem +2

    Sivaya nama... inda padal katkum podu an kanglil kanir varugiradu

  • @SANJAYD-jk6dw
    @SANJAYD-jk6dw Před 11 měsíci +4

    ❤❤ சிவாய நமக

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 3 měsíci

    Om Sri Nataraiaperumane Sivakamasunthari Thaye yours Thiruvadi Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @Shivapriya33
    @Shivapriya33 Před 17 dny +1

    கெட்டவர்களை பாவத்தில் இருந்து காத்து அடுத்த ஜென்மத்தில் நல்லவர்களாக பிறக்க வைத்து கர்மா எனும் பெயரில் தண்டனை வழங்குவான் கடவுள். கெட்டவர்கள் வாழ்வதும் உன்னால் நல்லவர்கள் அழிவதும் உன்னால்.

  • @KathirvelKathirvel-bv9cq
    @KathirvelKathirvel-bv9cq Před 9 měsíci +4

    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 16 dny

    Om namasivaya 🙏🙏🙏
    Sabesan Canada 🇨🇦

  • @Mahesh55555.
    @Mahesh55555. Před 6 dny

    Our Great Bharat culture from Kumari Continental says, " Our True and Real Relation in the universe is only Sivan ".

  • @sfhjkkdjkkhmb5267
    @sfhjkkdjkkhmb5267 Před 3 lety +139

    இப்பாடலை கேட்கும் போதெல்லாம் என்னுடைய கண்களுக்கு அணைப்போட முடியவில்லை கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறதே என் ஈசனே 🙏🙏🙏

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 Před měsícem

    அப்பா மனசு ரொம்ப வலிக்குது ..என்னை கைவிடாதே என் அப்பா

  • @user-nb4yr6ju9p
    @user-nb4yr6ju9p Před 7 měsíci +5

    Omnamasivaya❤

  • @meenakshisrinivasan3606
    @meenakshisrinivasan3606 Před měsícem

    Divine voice, Divine singing! Om Namah shivaya🙏

  • @devi.n7648
    @devi.n7648 Před 7 měsíci +2

    ஓம் நமசிவாய ஓம்

  • @mohananm6460
    @mohananm6460 Před 2 měsíci +14

    தயவு செய்து இந்த மனம் மயங்கும் சிவனின் பாடலுக்கு இடையில் வரும் விளம்பரங்களை முதலிலிலேயே போடவும்

  • @priyavinayagam3529
    @priyavinayagam3529 Před 3 lety +6

    அருமை

  • @sivakamasundari7298
    @sivakamasundari7298 Před 8 měsíci +174

    தயவுசெய்து இடையிலான விளம்பரங்களைத் தவிர்க்கவும்

  • @harismani8069
    @harismani8069 Před 7 měsíci +3

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @rajeshbalaji8599
    @rajeshbalaji8599 Před 9 měsíci +10

    இறைவா நிம்மதி கொடுங்கள் ஓம் நமசிவய

  • @prapumanikandan9750
    @prapumanikandan9750 Před 10 měsíci +2

    Favorite song ❤️ yeppothum ketukite irukalam

  • @PremaLatha-fm9ot
    @PremaLatha-fm9ot Před měsícem

    I like to listen noi theerkkum pathigam in your voice 6:10

  • @shanmugajojothi9289
    @shanmugajojothi9289 Před rokem +1

    Ammaiyai appanai en uyiray potri

  • @Sivapakthichannel
    @Sivapakthichannel Před měsícem

    ஐயனே இப்ப நடக்கும் tnpsc theirvil வெற்றி பெறணும் ஐயனே 🌹🌹🌹🌹🌹

  • @rajkumarsankar4208
    @rajkumarsankar4208 Před 11 měsíci +3

    ஓம் நமச்சிவாய அப்பா ஈஸ்வரா ❤

  • @navithasree8285
    @navithasree8285 Před rokem +4

    Arumai🙏🙏🙏

  • @ramathilagamthilagam5114

    Super iwant songs of this singer regarding annamalai swamy