AALUGAI :: RAVI BHARATH :: FRANKLIN G :: LARWIN GLADSON :: AAYATHAMAA VOL. 7 SONG 2

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2021
  • This song is about the sovereignty of God over all things.
    AAYATHAMAA MINISTRIES PRESENTS
    AAYATHAMAA VOL.7 SONG 2
    AALUGAI
    LYRICS, TUNES, VOCALS & SCREENPLAY: RAVI BHARATH
    MUSIC, BACKGROUND SCORE, MIXING & MASTERING: FRANKLIN G
    GUITARS: JAMES STEPHENUS
    BACKING VOCALS: NEENA MARIAM, PREETHI EMMANUEL & ROHITH FERNANDES
    CINEMATOGRAPHY, EDIT, DI & DIRECTION: LARWIN GLADSON
    VOCALS AND DUBBING DONE BY: PRABHU IMMANUEL, OASIS RECORDING STUDIO
    SPECIAL THANKS
    EUNICE NELSON
    RUFUS DAVIDSON, OLIVER JOHN KEVIN, DARVIN SD, ARUN JOSHUA
    PASTOR. ALLWYN KINGSTON AND THE CONGREGATION AT SHEKINAH ASSEMBLY, PADALAM
    FOR FREE RESOURCES
    WWW.RAVIBHARATH.COM
    ANDROID APP : RAVI BHARATH OFFICIAL
    Listen to the song on
    GOD MUSIC APP
    ANDROID: play.google.com/store/apps/de...
    iOS: apps.apple.com/in/app/god-mus...
    SPOTIFY
    open.spotify.com/album/7bdnwc...
    iTunes
    music.apple.com/us/album/aalu...
    Apple Music
    music.apple.com/us/album/aalu...
    LYRICS
    ஆளுகை என்றும் உம்மிடம்தான்
    ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான்
    ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான்
    ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான்
    ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும்
    இயேசுவே உம் செயலே
    தோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும்
    இயேசுவே உம் சொல்லிலே
    விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும்
    ஆண்டவா உந்தன் ஆளுகைதான் (சங் 135:6)
    யோசனையிலும் செய்கையாவிலும்
    நடப்பது உந்தன் விருப்பந்தான் (ஏசாயா 46:10)
    ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் (உபா 32:39)
    உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் (தானியேல் 4:35)
    ஒருவனை மன்னித்து ஒருவனை தண்டிப்பீர் (ரோமர் 9:18)
    உம்மிடம் வாதம் செய்பவன் யார்
    புவியில் உந்தன் ஆளுகை
    பூக்களில் உந்தன் ஆளுகை
    அண்டம் முழுவதும் ஆளுகை
    அணுவிலும் உந்தன் ஆளுகை
    மனிதன் மீதும் ஆளுகை
    மிருகம் மீதும் ஆளுகை
    கிரகம் மீதும் ஆளுகை
    கிருமியின் மீதும் ஆளுகை
    எங்கும் உந்தன் ஆளுகை
    என்றும் உந்தன் ஆளுகை
    நன்றே உந்தன் ஆளுகை
    ஆளுகை
    AALUGAI
    AALUGAI ENDRUM UMMIDAMTHAAN
    AALBAVAR ENDRUM NEER MATTUMTHAAN
    RAAJIYAM ENDRUM UMMIDAMTHAAN
    RAAJIYAM SEIBAVAR NEER MATTUMTHAAN
    AAKKAMUM OOKKAMUM NEEKKAMUM MUN NOKKAMUM
    YESUVAE UM SEYALAE
    THOTRAMUM YETRAMUM THETRAMUM NAL MAATRAMUM
    YESUVAE UM SOLLILAE
    VINNAGAMENGUM MANNAGAMENGUM
    AANDAVAA UNDHAN AALUGAITHAAN
    YOSANAIYILUM SEIGAI YAAVILUM
    NADAPPADHU UNDHAN VIRUPPAMTHAAN
    ORUVANAI KAAPEER ORUVANAI KOLVEER
    UMMIDAM KAELVIGAL KAETPAVAN YAAR
    ORUVANAI MANNITHU ORUVANAI THANDIPPEER
    UMMIDAM VAADHAM SEIBAVAN YAAR
    PUVIYIL UNTHAN AALUGAI
    POOKALIL UNTHAN AALUGAI
    ANDAM MUZHUVATHUM AALUGAI
    ANUVILUM UNDHAN AALUGAI
    MANIDHAN MEEDHUM AALUGAI
    MIRUGAM MEEDHUM AALUGAI
    GIRAGAM MEEDHUM AALUGAI
    KIRUMIYIN MEEDHUM AALUGAI
    ENGUM UNDHAN AALUGAI
    ENDRUM UNDHAN AALUGAI
    NANDRAY UNDHAN AALUGAI
    AALUGAI
  • Hudba

Komentáře • 424

  • @ravibharathofficial
    @ravibharathofficial  Před 3 lety +134

    LYRICS
    ஆளுகை என்றும் உம்மிடம்தான்
    ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான்
    ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான்
    ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான்
    ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும்
    இயேசுவே உம் செயலே
    தோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும்
    இயேசுவே உம் சொல்லிலே
    விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும்
    ஆண்டவா உந்தன் ஆளுகைதான் (சங் 135:6)
    யோசனையிலும் செய்கையாவிலும்
    நடப்பது உந்தன் விருப்பந்தான் (ஏசாயா 46:10)
    ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் (உபா 32:39)
    உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் (தானியேல் 4:35)
    ஒருவனை மன்னித்து ஒருவனை தண்டிப்பீர் (ரோமர் 9:18)
    உம்மிடம் வாதம் செய்பவன் யார்
    புவியில் உந்தன் ஆளுகை
    பூக்களில் உந்தன் ஆளுகை
    அண்டம் முழுவதும் ஆளுகை
    அணுவிலும் உந்தன் ஆளுகை
    மனிதன் மீதும் ஆளுகை
    மிருகம் மீதும் ஆளுகை
    கிரகம் மீதும் ஆளுகை
    கிருமியின் மீதும் ஆளுகை
    எங்கும் உந்தன் ஆளுகை
    என்றும் உந்தன் ஆளுகை
    நன்றே உந்தன் ஆளுகை
    ஆளுகை
    AALUGAI
    AALUGAI ENDRUM UMMIDAMTHAAN
    AALBAVAR ENDRUM NEER MATTUMTHAAN
    RAAJIYAM ENDRUM UMMIDAMTHAAN
    RAAJIYAM SEIBAVAR NEER MATTUMTHAAN
    AAKKAMUM OOKKAMUM NEEKKAMUM MUN NOKKAMUM
    YESUVAE UM SEYALAE
    THOTRAMUM YETRAMUM THETRAMUM NAL MAATRAMUM
    YESUVAE UM SOLLILAE
    VINNAGAMENGUM MANNAGAMENGUM
    AANDAVAA UNDHAN AALUGAITHAAN
    YOSANAIYILUM SEIGAI YAAVILUM
    NADAPPADHU UNDHAN VIRUPPAMTHAAN
    ORUVANAI KAAPEER ORUVANAI KOLVEER
    UMMIDAM KAELVIGAL KAETPAVAN YAAR
    ORUVANAI MANNITHU ORUVANAI THANDIPPEER
    UMMIDAM VAADHAM SEIBAVAN YAAR
    PUVIYIL UNTHAN AALUGAI
    POOKALIL UNTHAN AALUGAI
    ANDAM MUZHUVATHUM AALUGAI
    ANUVILUM UNDHAN AALUGAI
    MANIDHAN MEEDHUM AALUGAI
    MIRUGAM MEEDHUM AALUGAI
    GIRAGAM MEEDHUM AALUGAI
    KIRUMIYIN MEEDHUM AALUGAI
    ENGUM UNDHAN AALUGAI
    ENDRUM UNDHAN AALUGAI
    NANDRAY UNDHAN AALUGAI
    AALUGAI

    • @sobiakiruba159
      @sobiakiruba159 Před 3 lety +2

      Praise God Anna 🥰😊Super Song Nice Lyrics Anna God Bless u Anna 😊

    • @jssanthakumar9640
      @jssanthakumar9640 Před 3 lety +2

      Praise God #JESUS_CHRIST

    • @shylueben5673
      @shylueben5673 Před 3 lety +1

      Anna can I get uar no

    • @shylueben5673
      @shylueben5673 Před 3 lety +1

      Neenga Vera level annaaa...appadi podunga ❤️❤️😀😀😀

    • @ebymanickam
      @ebymanickam Před 3 lety +1

      Superb anna... Nice song

  • @Arulrajprince
    @Arulrajprince Před rokem

    GOD ALONE is Sovereign & has the Freedom of Will and we are not Machine or Robots but we are Clay and HE is the POTTER.

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar5222 Před 2 lety +14

    இதுதான் பாடல் ,உன்னதமான வார்த்தைகள் .யாரையும் பார்த்து காப்பி அடிக்காமல் தனித்துவம் .GBU .spl thanks to lirics

  • @merlindhas7131
    @merlindhas7131 Před 2 lety

    Hallelujah hallelujah hallelujah hallelujah

  • @ArunArun-zr3jo
    @ArunArun-zr3jo Před 3 lety +107

    ரவி பாரத் அண்ணே எல்லா கிறிஸ்தவ மக்களுடைய மனதில் கேள்விகளுக்கு சரியான இந்தப் பாடல் கொடுத்துள்ளீர்கள் ❤️❤️❤️❤️❤️❤️

  • @rajasinghsingh3401
    @rajasinghsingh3401 Před 2 lety

    எப்படி இப்படியேல்லாம் யோசிக்கிறிங்க!யான்னா நீங்க கா்த்தருடைய பிள்ளையாச்சே,yes ஆமென்

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj Před 3 lety +45

    ஆளுகை என்றும் உம்மிடம்தான்
    ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான்
    ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான்
    ராஜ்ஜியம் செய்பவர்
    நீர் மட்டும்தான்
    ஆக்கமும் ஊக்கமும்
    நீக்கமும் முன்னோக்கமும்
    இயேசுவே உம் செயலே -2
    தோற்றமும் ஏற்றமும்
    தேற்றமும் நல்மாற்றமும்
    இயேசுவே உம் சொல்லிலே - 2
    ஆளுகை என்றும் உம்மிடம்தான்
    ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான்
    ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான்
    ராஜ்ஜியம் செய்பவர்
    நீர் மட்டும்தான்
    1) விண்ணகமெங்கும்
    மண்ணகமெங்கும்
    ஆண்டவா உந்தன்
    ஆளுகைதான் - 2
    யோசனையிலும் செய்கையாவிலும்
    நடப்பது உந்தன் விருப்பந்தான் - 2
    ஆக்கமும் ஊக்கமும்
    நீக்கமும் முன்னோக்கமும்
    இயேசுவே உம் செயலே -2
    தோற்றமும் ஏற்றமும்
    தேற்றமும் நல்மாற்றமும்
    இயேசுவே உம் சொல்லிலே - 2
    2) ஒருவனைக் காப்பீர்
    ஒருவனைக் கொல்வீர் - 2
    உம்மிடம் கேள்விகள்
    கேட்பவன் யார் - 2
    ஒருவனை மன்னித்து
    ஒருவனை தண்டிப்பீர் - 2
    உம்மிடம் வாதம் செய்பவன் யார் - 2
    ஆக்கமும் ஊக்கமும்
    நீக்கமும் முன்னோக்கமும்
    இயேசுவே உம் செயலே -2
    தோற்றமும் ஏற்றமும்
    தேற்றமும் நல்மாற்றமும்
    இயேசுவே உம் சொல்லிலே - 2
    புவியில் உந்தன் ஆளுகை
    பூக்களில் உந்தன் ஆளுகை
    அண்டம் முழுவதும் ஆளுகை
    அணுவிலும் உந்தன் ஆளுகை
    மனிதன் மீதும் ஆளுகை
    மிருகம் மீதும் ஆளுகை
    கிரகம் மீதும் ஆளுகை
    கிருமியின் மீதும் ஆளுகை
    எங்கும் உந்தன் ஆளுகை
    என்றும் உந்தன் ஆளுகை
    நன்றே உந்தன் ஆளுகை
    ஆளுகை
    ஆக்கமும் ஊக்கமும்
    நீக்கமும் முன்னோக்கமும்
    இயேசுவே உம் செயலே -2
    தோற்றமும் ஏற்றமும்
    தேற்றமும் நல்மாற்றமும்
    இயேசுவே உம் சொல்லிலே - 2

  • @sagisheela2740
    @sagisheela2740 Před 2 lety +1

    ஆளுகை என்றும் உம்மிடம்தான்
    ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான்
    ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான்
    ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான்
    ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும்
    இயேசுவே உம் செயலே
    தோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும்
    இயேசுவே உம் சொல்லிலே
    விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும்
    ஆண்டவா உந்தன் ஆளுகைதான் (சங் 135:6)
    யோசனையிலும் செய்கையாவிலும்
    நடப்பது உந்தன் விருப்பந்தான் (ஏசாயா 46:10)
    ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் (உபா 32:39)
    உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் (தானியேல் 4:35)
    ஒருவனை மன்னித்து ஒருவனை தண்டிப்பீர் (ரோமர் 9:18)
    உம்மிடம் வாதம் செய்பவன் யார்
    புவியில் உந்தன் ஆளுகை
    பூக்களில் உந்தன் ஆளுகை
    அண்டம் முழுவதும் ஆளுகை
    அணுவிலும் உந்தன் ஆளுகை
    மனிதன் மீதும் ஆளுகை
    மிருகம் மீதும் ஆளுகை
    கிரகம் மீதும் ஆளுகை
    கிருமியின் மீதும் ஆளுகை
    எங்கும் உந்தன் ஆளுகை
    என்றும் உந்தன் ஆளுகை
    நன்றே உந்தன் ஆளுகை
    ஆளுகை
    Aalugai Endrum Ummidamthaan
    Aalbavar Endrum Neer Mattumthaan
    Raajiyam Endrum Ummidamthaan
    Raajiyam Seibavar Neer Mattumthaan
    Aakkamum Ookkamum Neekkamum Mun Nokkamum
    Yesuvae Um Seyalae
    Thotramum Yetramum Thetramum Nal Maatramum
    Yesuvae Um Sollilae
    Vinnagamengum Mannagamengum
    Aandavaa Undhan Aalugaithaan
    Yosanaiyilum Seigai Yaavilum
    Nadappadhu Undhan Viruppamthaan
    Oruvanai Kaapeer Oruvanai Kolveer
    Ummidam Kaelvigal Kaetpavan Yaar
    Oruvanai Mannithu Oruvanai Thandippeer
    Ummidam Vaadham Seibavan Yaar
    Puviyil Unthan Aalugai
    Pookalil Unthan Aalugai
    Andam Muzhuvathum Aalugai
    Anuvilum Undhan Aalugai
    Manidhan Meedhum Aalugai
    Mirugam Meedhum Aalugai
    Giragam Meedhum Aalugai
    Kirumiyin Meedhum Aalugai
    Engum Undhan Aalugai
    Endrum Undhan Aalugai
    Nandray Undhan Aalugai
    Aalugai

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob9515 Před 2 lety +4

    தொடர்ந்து தம்பி எச்சரிகை Uதிவுகளை போடுங்கள் கர்த்தர் உங்களோடு இருப்பார்👍

  • @paintbynumber3450
    @paintbynumber3450 Před 3 lety +3

    29 தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்.
    எபிரேயர் 10:29
    30 பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பாரென்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.
    எபிரேயர் 10:30
    31 ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிருக்குமே.
    எபிரேயர் 10:31

  • @johnrakesh
    @johnrakesh Před 2 lety +2

    The answer I waited for 28 years. its here now. many thanx to Ravi anna.

  • @ramachandram4527
    @ramachandram4527 Před 2 lety +2

    Nice message brother thank you

  • @anandsangilimuthu509
    @anandsangilimuthu509 Před 2 lety +1

    God bless you

  • @jehovahshammah1926
    @jehovahshammah1926 Před 2 lety +5

    Vinnagam... managam...ellam um aalugai than💯💯

  • @rancyc8496
    @rancyc8496 Před rokem

    Anna chances illa ungalala nanga neriya visiyam tharinjukirom tq Anna God bless you ana 🎉🎉🎉🎉🎉😍😍😍😍

  • @raglandsmusic6832
    @raglandsmusic6832 Před 3 lety +11

    Superb clarification!!❤👌 Congrats to the whole team 🤩🤗
    ...
    Kevin acting 😁sirappu machaa

  • @ajiaji4035
    @ajiaji4035 Před 3 lety +9

    Anna ennoda All Time favourite....Enga family எல்லாருக்கும் உங்களை பிடிக்கும் அண்ணா....நீங்க பாடுற பாடல், கவிதை,செய்திகள் sema super Anna...God Bless You Anna special grace anna உங்களுக்கு...😍

  • @whoiam873
    @whoiam873 Před 2 lety +1

    👌🏻👌🏻

  • @jeevajeevanantham1987
    @jeevajeevanantham1987 Před 2 lety

    Super super 👍

  • @ISAC.J
    @ISAC.J Před rokem

    Praise Jesus

  • @pruthviraj9937
    @pruthviraj9937 Před 3 lety +8

    ಸೂಪರ್ ಆಲೋಚನೆ ಈ ವಿಡಿಯೋ ಮುಖಾಂತರ ಅನೇಕರು ಜ್ಞಾನ ವಂದಲಿ ಗಾಡ್ ಬ್ಲೆಸ್ ಯು 🙏🤗

  • @gopip3181
    @gopip3181 Před 2 lety

    .சகோ உங்கள் அடையாளமே தெரியல சகோ.. வாழ்த்துக்கள்....

  • @godsonarunkumar6052
    @godsonarunkumar6052 Před 3 lety +5

    Wonderful Bible lesson on God's sovereignty along with a nice song!

  • @kumarjohnmanoj
    @kumarjohnmanoj Před 3 lety +19

    Brilliant work by entire team
    Bro Ravi Bharath always simplified Super ❤️
    Level tharama irrukae by Larwin n Frank Bros..👍

  • @jozfelix6963
    @jozfelix6963 Před 3 lety +35

    Yenna bro beard lam bayangarama iruku.. Naan vera yaaro nu ninachen 🔥

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj Před 3 lety +2

      @joz felix i think lockdown இருந்துச்சுல்ல😎😎😎

  • @robertsunil7962
    @robertsunil7962 Před 5 měsíci

    Praise God.

  • @sangeethapradeep6519
    @sangeethapradeep6519 Před 3 lety +3

    ஆளுகை நாயகனும் இயேசுவே... ஆராதனை நாயகனும் இயேசுவே... 🙏🙏🙏..

  • @anandraj5346
    @anandraj5346 Před 2 lety

    ஆமென்

  • @christianboy271
    @christianboy271 Před 4 měsíci +1

    கர்நாடக சங்கீதத்தில் இந்த பாடலை வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤😊

  • @viveksubadivya472
    @viveksubadivya472 Před 2 lety

    Amen yes

  • @jesusnameministries3622
    @jesusnameministries3622 Před 3 lety +7

    Always kalakal !!! Let God use you & your team mightly 🙏🏻🙏🏻🙏🏻

  • @samuel-lv6ux
    @samuel-lv6ux Před 3 lety +4

    சங்கீதம்..135.6 தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @holyspiritjesuschristminis4430

    Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world Aman Hallelujah

  • @CSBlessyJebaSijho
    @CSBlessyJebaSijho Před 7 měsíci

    Thank God 🙏

  • @devaprasannapandiyan619

    Amen

  • @godwinleninofficial5269
    @godwinleninofficial5269 Před 3 lety +1

    Thank you so much everyone for all your continuous love and support

  • @jagathkasper6303
    @jagathkasper6303 Před 3 lety +7

    Soooper Anna Explained very well about God's Sovernity...

  • @revathybabu178
    @revathybabu178 Před rokem

    Well done Brithers. Keep it up .i enjoyed it. Good to see Brother Ravi in a trendy way. You are the apt person to disciple the Youth and to others as well.😊

  • @esthersomu6104
    @esthersomu6104 Před 2 lety

    GOD bless you brother. Glory be to God.eppadi brother ungalala mattum.....🙋

  • @jayaranirani7330
    @jayaranirani7330 Před 3 lety +14

    ஆழமான சத்தியம்
    God Bless you Bro 💫

  • @AshokAshok-gb5lo
    @AshokAshok-gb5lo Před 3 lety +2

    Super Anna vera level 🔥🔥🔥🔥 such a beautiful song 👍🔥🔥🔥 and Ravi Bharath Anna unga beard style super 🔥🔥🔥 from new life faith prayer house 🏠 tirupur neelikadu mudhalipalayam 👍👍

  • @sureshnegemiya7470
    @sureshnegemiya7470 Před 3 lety

    உங்களுக்கு கொடுக்கப்பட்ட கிருபைக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏🙏🙏🙏 இயேசுவே வாரும்

  • @rajavelmoses9913
    @rajavelmoses9913 Před 2 lety +2

    I love ravi bharath anna😍😍

  • @albertalbert7158
    @albertalbert7158 Před 2 lety

    Super brother

  • @gammyjohnbritto7283
    @gammyjohnbritto7283 Před 3 lety +10

    As Rufus bro said puriyudhu Aana yaethuka dha mudila! 😅 but I've understood now you are always unique Ravi Bharath Anna.. Love your songs from aayathama and till date! Amen

  • @Christiantreanding111
    @Christiantreanding111 Před 3 lety +7

    அண்ணா மிகவும் அருமையான பாடல் 🙏
    எல்லா மகிமையும் இயேசுவுக்கே 🙏🙏🙏🙏🙏

  • @thewordsofjesusiseverlasti3709

    யாக் 1:13-18: "சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்."

  • @Jaspe494
    @Jaspe494 Před 3 lety +10

    Awesome Anna.... Praise the Lord

  • @Arulrajprince
    @Arulrajprince Před rokem

    GOD ALONE is Sovereign & HE ALONE has the Freedom of Will and HE has the ability to accomplish whatever HE Wills. None and nothing can thwart HIS Will.

  • @AlexAlex-hm6dz
    @AlexAlex-hm6dz Před 4 měsíci

    Amen glory to God bro ❤❤❤

  • @manimaran2165
    @manimaran2165 Před 3 lety +1

    ungaludaiya thadhuvam eanaku romap usefulla erukum bro

  • @danielsamraj8081
    @danielsamraj8081 Před 10 měsíci

    Super

  • @visaarippavar-officialseenu

    Wonderful Anne
    Good Massage

  • @samuelsudhakar8663
    @samuelsudhakar8663 Před 3 lety +8

    Beautiful song and lyrics. Nice Picturization. God bless the team. Aalugai Seivavur Yesuve....

  • @EA-Official
    @EA-Official Před 2 lety

    Wow VeRa LeVeL

  • @J.JohnsonPaul
    @J.JohnsonPaul Před 2 lety +3

    GOOD LESSON AND SONG .
    MAY GOD BLESS YOU AND YOUR MINISTRY BROTHER.

  • @beulaselvin9411
    @beulaselvin9411 Před 3 lety +4

    Back to swag #💐💐💐🤓🤓🤓🤓
    Ravi anna rocks always...,😎😎😎😎😍😍😍😍😍😍😍😍😍 Always satisfying us with your different dimensions😇😇😇😇😇😇😇 God bless you and your crew... Prayers for you always...😇
    Finally that butti 🤓 is cute...

  • @pavipavi6329
    @pavipavi6329 Před rokem

    Very nice 👍

  • @devageethangalroshanrhythm2614

    Semma Brother Vera Level Song God Bless You

  • @Robert-nx3do
    @Robert-nx3do Před 2 lety +1

    "Sir ரொம்ப ரொம்ப அருமையான பதிவு சார் ரொம்ப நன்றி, நா என்னோட சின்ன வயசுல இருந்து எனக்கு உங்கள புடிக்கும் அண்ணா உலகம் தோன்றும் முன்னே அந்த பாடல்லதா நான் உங்களை தெரிஞ்சுகிட்டே எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் அண்ணா, எப்படி இருக்கிங்க அண்ணா ❤❤❤".

  • @miraclindafne2004
    @miraclindafne2004 Před 3 lety +11

    Just Vera level 🔥🔥🔥
    OUR GOD IS SOVEREIGN!! 🔥

  • @jbsuman4732
    @jbsuman4732 Před 2 lety +1

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @hudson_jonathan
    @hudson_jonathan Před 3 lety +7

    Gifted men of god🔥..all video songs with a message to the world.. god bless your ministry brother.

  • @Arulrajprince
    @Arulrajprince Před rokem

    All HIS Decrees are good & HIS GLORY ALONE Matters. Everything happens for the good of HIS Elect & for the Glory of GOD.

  • @victorxavier777
    @victorxavier777 Před 3 lety +7

    The initial verses about the sovereignty of God is absolutely beautiful! The song is superb Anna! We need more of such doctrinal songs!! God bless!!

  • @CalebPhinehash
    @CalebPhinehash Před 3 lety +5

    நன்மையோ தீமையோ எல்லாம் அவருடைய திட்டம்,சித்தம் 🙌✨

  • @Stalinkeys777
    @Stalinkeys777 Před 3 lety +3

    Awesome Ravi Anna & Team...👍❣️

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Před 3 lety +1

    Glory to God

  • @revathipeace8915
    @revathipeace8915 Před 2 lety

    Really wonderful bro..

  • @jesusspeakschurch4978
    @jesusspeakschurch4978 Před 3 lety +2

    Super Super Super Super Super

  • @danielford4260
    @danielford4260 Před 3 lety +3

    Brother thankyou for explaining such a complex subject in a refreshing and simple way, god bless you and the entire team.

  • @jesusalmighty6611
    @jesusalmighty6611 Před 2 lety +2

    Praise the lord Jesus Christ.... brother very nice , very useful , thank you brother. May God bless you.

  • @Starkmusical
    @Starkmusical Před 3 lety +2

    Marvelous vera level vera vera western song ♥️♥️♥️♥️♥️😍😍😍😍😍🤩🤩🤩🤩👌👌👌👌😎

  • @sugithaebenezer5096
    @sugithaebenezer5096 Před 3 lety +7

    Superrrrrr enakku answer kedachiduchiiu🔥🔥🔥🔥🔥🔥
    Vera level 🔥❤️

  • @nathusarasalingam4453
    @nathusarasalingam4453 Před 3 lety +2

    எங்கும் உம் ஆளுகை.. என்றும் உம் ஆளுகை ❤️...

  • @aadam2jd479
    @aadam2jd479 Před 2 lety

    Amen appa

  • @vasanthraj512
    @vasanthraj512 Před 3 lety +4

    Really superb. Our Almighty God utilizing brother in a wonderful manner. All glory to God. May God bless you more and more. Expecting more.

  • @lucksontmathew7581
    @lucksontmathew7581 Před 3 lety +6

    Love from kerala, all thanks to entire team, stunning visualizations, light settings, orchestration, lyrics, tune and finally the voice🤩🤩🤩🤩🤩

  • @immanuelpaul6097
    @immanuelpaul6097 Před rokem

    Good explanation 👌👌

  • @gjegan-bq6sb
    @gjegan-bq6sb Před 2 lety

    Superbh

  • @roseroe812
    @roseroe812 Před 2 lety +2

    Its rocking ✌......powerful message

  • @samuelsomu
    @samuelsomu Před 2 lety +1

    Gods Sovereignty is always Amazing.
    I love Him.
    Glory to God.
    My little son is an big fan of you
    God bless you brother

  • @rajeshp1292
    @rajeshp1292 Před 3 lety +1

    Super very nice Anna God bless you 🙏🙏🙏🙏

  • @kabilashiba6199
    @kabilashiba6199 Před 3 lety +2

    Ithan trend ku eththa mari panra christian song♥️
    Ithu theriama youthkaganu evlovo prbms nadakuthu natukulla.

  • @musicadeos5171
    @musicadeos5171 Před 3 lety +8

    Woohoo anna😍...
    Mind Blowing arrangements and singing♥️💯
    Nailed It anna🔥
    Such a beautifull one anna🥰🤩....
    We love you more for ur Kindness and Humbleness anna💯
    God Bless U More anna🔥

  • @jonathanchandra3325
    @jonathanchandra3325 Před 3 lety +5

    Wonderful message and song, God bless you all, much love from Malaysia, Johor bahru.

  • @helenvictorhelenvictor210

    ஆளுகை செய்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌

  • @jayaseelanjaya
    @jayaseelanjaya Před 2 lety +3

    Thalaiva -- Welcome Back with a Bang... Vera Level Ravi Bharat ji...God bless ...

  • @joebaijoe951
    @joebaijoe951 Před 2 lety

    Super anna

  • @madhucoorg7842
    @madhucoorg7842 Před 3 lety

    Hi anna song super

  • @johnknox2027
    @johnknox2027 Před 3 lety +8

    Super Anna😍, lyrics & message in one video is only here👌👌👌. God Bless you & Your Teams Anna🙌🙌🙌...

  • @carelingnanaselvi7538
    @carelingnanaselvi7538 Před 2 lety

    Anna super

  • @manjushashikala9766
    @manjushashikala9766 Před 2 lety +1

    Praise the Lord Thank you Jesus Christ

  • @Jesusmiracleboys
    @Jesusmiracleboys Před 2 lety

    Bro Thank u👏🏾👏🏾👏🏾👌

  • @hepsibag1210
    @hepsibag1210 Před 3 lety

    🙏🙏🙏

  • @BELIEVERS_EASTERN_CHURCH

    God bless u

  • @samvel1759
    @samvel1759 Před 2 lety

    Sema anna

  • @jcbuilders.virudhunagar
    @jcbuilders.virudhunagar Před 2 lety +1

    மிகவும் அருமை

  • @thewordofgod331
    @thewordofgod331 Před 2 lety

    👌🏻👌🏻👌🏻

  • @rev.j.jayaraj.johnson4484

    Excellent lyrics.
    Nice music.
    Beautiful video.