ENNAPATHI ILLA :: என்னபத்தி இல்ல :: AAYATHAMAA VOL. 7 SONG 4 VIDEO :: RAVI BHARATH

Sdílet
Vložit
  • čas přidán 28. 04. 2022
  • IT'S NOT ABOUT US. IT'S ALL ABOUT JESUS!
    LYRICS, TUNES, VOCALS & SCREENPLAY: RAVI BHARATH
    MUSIC, BACKGROUND SCORE, MIXING & MASTERING: RUFUS RAVI
    DOP: GRACESON EBENEZER, STAINES STANLEY
    EDIT & DI: ARUN B
    DUBBING RECORDED BY PRABHU IMMANUEL AT OASIS RECORDING STUDIO, CHENNAI
    DIRECTION: JUDAH ARUN
    SPECIAL THANKS
    PASTOR. ALLWYN KINGSTON AND THE CONGREGATION AT SHEKINAH ASSEMBLY, PADALAM
    BRO. RUFUS DAVIDSON AND THE CONGREGATION AT ZION EVANGELICAL CHURCH, CHENGULPET
    SHINE FOR CHRIST MINISTRIES, CHENGULPET
    FRANKLIN SMITH & LARWIN GLADSON
    FOR FREE RESOURCES
    WWW.RAVIBHARATH.COM
  • Hudba

Komentáře • 658

  • @rubanzebra3092
    @rubanzebra3092 Před 2 lety +52

    உண்மைய சொன்னா உங்கள நிறைய பேரு வெறுப்பா ஆனா இயேசு மட்டுமே நேசிப்பார்

  • @priya_a__
    @priya_a__ Před 2 lety +9

    Ennoda favourite album aayathama since aayathama 1 LA irundhu Ipo varaikum kekura.....

  • @peterdaniel607
    @peterdaniel607 Před 2 lety +3

    இன்றைய நாட்களில் கிறிஸ்தவர்கள் அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டிய அருமையான கிறிஸ்துவின் ஜீவனுடைய கிறிஸ்தவ பாடல் இந்த பாடலை வாய்க்க செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @DanielKishore
    @DanielKishore Před 2 lety +98

    என்னை பத்தி இல்லையே
    எல்லாம் இயேசு தானே-2
    அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதே
    காண்பதும் காணாததும் அவரின் உடைமையே
    அவரைக்கொண்டும் அவருக்கென்றும்
    உலகம் அனைத்துமே...
    அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே
    என்னை பத்தி இல்லையே
    எல்லாம் இயேசு தானே-4
    1.அழைச்சது முன் குறிச்சது
    எந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது-2
    மன்னிச்சது என்னை மீட்டது
    அவர் மகிமையில் கொண்டு சேர்த்தது-2-என்னை பத்தி
    2.பொறுமையா என்னை வளர்த்தது
    ஒரு தீமை தொடாம தடுத்தது-2
    சோதனையில் மிக வேதனையில்
    அவர் ஆறுதலை தினம் கொடுத்தது-2-என்னை பத்தி
    3.பத்திரமாய் பகலில் கொண்டு சென்று
    சுக நித்திரையை இரவில் கொண்டு வந்து-2
    உயிர் தந்து உடுத்த உடை தந்து
    என் ஜெபத்திற்கு நல்ல விடை தந்து
    It is not about us
    Not at all
    It is all about it Son of God-4

    • @nlpbccoimbatore2320
      @nlpbccoimbatore2320 Před 2 lety +1

      M

    • @streetcatrider
      @streetcatrider Před 2 lety +2

      Super.. Thanks anna🙏🙏🙏

    • @gnanamnehuru3606
      @gnanamnehuru3606 Před 2 lety +2

      GLORY TO GOD. HOSANNA HOSANNA. THANK YOU DADDY. ALLELUAH. AMEN.

    • @rockson6610
      @rockson6610 Před 2 lety

      எந்த சூழ்நிலையிலும் தேவன் நம் மை உயர்த்தினார் என்பதை மறக்ககூடாது தேவனை மட்டும் உயர்த்த வேண்டும் என்ற உங்க பாடல் மிக அருமை மேலும் இதுபோல பல ஊழியர் எழும்பட்டும் இதற்காய் ஜெபிக்கிறேன் Thank U இன்னும் பல பாடல்கள் எழுத தேவன் உதவி செய்வாராக

    • @pathmalathapathmalatha1203
      @pathmalathapathmalatha1203 Před 2 lety +2

      Very good

  • @armugamdavid8252
    @armugamdavid8252 Před 2 lety +3

    Arumai arumai devanke magimai

  • @sjpm5659
    @sjpm5659 Před 2 lety +5

    இஸ்ரவேலில் மீந்திருக்கிறவர் நீர். ..Ravi barath iaiyaa

  • @dcbcministriespuzhal4632

    சக்க போடு ராஜா....
    சவுக்கு எடு ராஜா....
    சூப்பர்....சூப்பரு...
    உண்மையான தேவ ஊழியன்.....ரவி பாரத்....

  • @jacobkeys8056
    @jacobkeys8056 Před 2 lety +59

    தன்னுடைய ஊழிய அழைப்பில் சரியாக இருக்கும் ஒரு ஊழியர் நீங்கள் தான் 🙏🙏🙏

    • @jeniferprincya9287
      @jeniferprincya9287 Před 2 lety

      Apa berchmans la...illaya..Niraya ber oozhiya azhaipil maramal irukirargal!!!...

    • @jacobkeys8056
      @jacobkeys8056 Před 2 lety +3

      நான் ஒரு ஊழியர் என்றுதான் சொன்ன . ஒரேயொரு ஊழியர் என்று சொல்லவில்லை

    • @user-ox1cy1wc8b
      @user-ox1cy1wc8b Před 2 lety +3

      @@jeniferprincya9287உடனே வக்காளத்து இவங்க அவங்கனு வாதாட வந்திடரது😫

  • @sureshsam86
    @sureshsam86 Před 2 lety +129

    நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
    ஏசாயா 42:8

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 Před 2 lety +24

    ஒரு பாடல்...1000 பிரசங்கம்... எளிமையான ஆனால்... ஆழமான வரிகள்... அதுவும்.. ஆயத்தமா 6 ல lost song...ஆதியிலே தேவன்... உங்கள் 64 பாடலிலும்...One of the best...உம்மை ஆராதிக்க தான் பாடல்... அதுக்கும் மேல....

  • @jesuscomingsoon2738
    @jesuscomingsoon2738 Před 2 lety +229

    தன் ஊழிய அழைப்பில் என்றும் மாறாதவர் ரவி பரத் Anna thank you Anna this song very nice 🙏🙏🙏

    • @_livewithtextile7094
      @_livewithtextile7094 Před 2 lety +2

      ஆம் உன்மைதான்

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj Před 2 lety +2

      @@_livewithtextile7094 உண்மை

    • @salomiS7
      @salomiS7 Před 2 lety +2

      Ory kaalathil Angeltv odu irunthavar enbathai maraka kudathu😁

    • @raviaayathamaa
      @raviaayathamaa Před 2 lety +45

      @@salomiS7 அன்புள்ள சகோதரி, ஆயத்தமா ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் எனது பாடல்களை ஏஞ்சல் TVயில் ஒளிபரப்பினார்கள். எனக்கும் அவர்களுக்கும் வேறு எந்த சம்மந்தமும் இல்லை. சில ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுடைய உபதேசத்தை நான் புரிந்துகொண்டு முற்றிலுமாக அவர்களிடமிருந்து விலகிக்கொண்டேன். ஒரு நாளும் நான் அவர்களோடு இணைந்து பணியாற்றியது கிடையாது. பல திருச்சபைகளுக்கு ஊழியமாக நான் செல்வதுண்டு. அனைவரும் நான் நம்பும் உபதேசத்தில் இருப்பதில்லை. அதற்காக எங்கும் செல்லாமல் இருக்க முடியுமா? எனக்கு தெரிந்த சத்தியத்தை இமியளவும் சமரசமில்லாமல் ஜனங்களிடம் பேசுகிறேன். தாகமுள்ளவர்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். உங்கள் ஐயம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நன்றி.

    • @jesuscomingsoon2738
      @jesuscomingsoon2738 Před 2 lety +7

      @@raviaayathamaa
      பணிவான பதில் புரிய வேண்டிய ஆளுக்கு கண்டிப்பா புரியும் Ravi Bharath Anna தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள் இயேசப்பா உங்களோடு Anna 🤝

  • @Water_Monsters
    @Water_Monsters Před 2 lety +11

    அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
    ( யோவான் 3 : 30 )❤️🕊️❤️

  • @kumarkokki5334
    @kumarkokki5334 Před 2 lety +6

    பெருமை உள்ள ஊழியர்களுக்கு இது ஒரு பாடம் ஐயா இயேசுவும் இது போல எல்லாவற்றையும் வெளிகாட்டாததுனால தான் இது போல சில ஊழியர்கள் இருக்காங்க இந்த காணொலி இந்த மாதிரியான ஊழியர்களுக்கு ஒரு பெரிய தாக்கத்தையும் மனம் திரும்ப ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று நான் விசுவாசிக்கிறேன் கர்த்தர் உங்களையும் உங்க ஊழியத்தையும் உங்க குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @padmabeaulah1124
      @padmabeaulah1124 Před 3 měsíci

      அருமையான பாடல் கர்த்தர் இன்னும் அதிகமாக உங்களை பயன் படுத்தி வர வாழ்த்துக்கள் ❤

  • @johnkevinpaul
    @johnkevinpaul Před 2 lety +55

    இன்றைய சூழ்நிலைகளை அற்புதமாக விளக்கி அற்புதமாக பாடலை இயற்றி இருக்கிறீர்கள். உங்களுடைய டீம் அனைவருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முலமாய் வாழ்த்துக்கள் 👌👍👏👏👏

  • @allwinjasmine
    @allwinjasmine Před 2 lety +3

    அருமையான பாடல்.
    அருமையான காட்சி.
    அருமையான செய்தி.
    அருமையான வரிகள்.
    வாழ்த்துக்கள் பிரதர்

  • @PaulRaj2211
    @PaulRaj2211 Před 2 lety +10

    நாம் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும்

  • @rajasekaran819
    @rajasekaran819 Před rokem +4

    ஐயா நீங்க சொன்னது உண்மையாகி விட்டது அட்வைஸ் பண்ணி திருந்தாதவன் அவமானத்தில் திருந்தனவன் இந்தப் பாடல்கள் வரிகள் மூலமாக என் வாழ்க்கையில் நான் மாறிவிட்டேன் ஐயா ரொம்ப நன்றி🙏🙏🙏🙏

  • @ezzrayendluri4702
    @ezzrayendluri4702 Před rokem +2

    இயேசு கிறிஸ்து நாமத்தில் என்று வாழ்த்துகிறோம்

  • @rajerajesh3241
    @rajerajesh3241 Před 2 lety +1

    என்னைப்பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே!!!!!!!!!

  • @jayampaul229
    @jayampaul229 Před 2 lety +2

    Nice about Repentance

  • @lucksontmathew7581
    @lucksontmathew7581 Před 2 lety +5

    Aayathamaa addictzz❤️❤️🌟🌟❤️🌟🌟🌟🌟🌟🌟

  • @GodsonGD
    @GodsonGD Před 2 lety +12

    கர்த்தருடைய கிருபையால் தொடர்ந்து அருமையான பாடல்கள் மூலமாக விசுவாசிகளுக்கும் ஊழியர்களுக்கும் தேவையான சத்தியத்தை போதித்து வரும் சகோ ரவி அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். இந்த பாடலுக்காகவும் நீங்களும் குழுவும் எடுத்துக்கொண்ட முயற்சிகளை உணர முடிகிறது. Yet again thank you for giving us another beautiful song with great truth in it. The Glory always and will forever belong to our Lord God alone and it should never be given to any men regardless how successful they would be in the ministry area. May God continue to bless you brother. Thank you

  • @balatimothy1672
    @balatimothy1672 Před 2 lety +19

    அன்புள்ள அண்ணா....
    இன்னும் அனேக தேவ ஊழியர்கள் இந்த பாடல் மூலமாக சுயநிலம் உணர்ந்து, மனந்திரும்பட்டும்..🙏
    எல்லாமே இயேசு அப்பா தா.....

  • @preaishu6855
    @preaishu6855 Před 2 lety +49

    Praise the Lord Anna... Last scene was goosebumps moment 🔥🔥🔥🔥Anna
    Nan ratchikapattu 15 yrs aguthu anna Nan pure Hindu family Anna... But en appa amma illama tha nanga valanthom engala eduthu valathathu Karthave oruvar than Anna... Athuku mukiyamana reason unga Ayathama 1 volume nan ratchikapadradhuku munadi antha song fulla memory airuchu antha song enakulla etho pannuchi antha varthai ellam nan yosichi yosichi pathu iruken Nan complete ah athuku apram Karthar ah yethukiten ❤️❤️❤️Ayathama 1 volume keta pothum ratchika patruvanga ellarum avlo presence feel panna mudiyum .. I thank God for ur songs anna Glory to God alone... Anna U r a blessing to us... Pala latchangaluku Karthar ungala asirvathama vaikanum nu nan pray pannikren Anna... Pls read dis comment Anna... ❣️❣️❣️

  • @miraclerobin6814
    @miraclerobin6814 Před 2 lety +1

    இன்றைய கிறிஸ்தவம் நிலை இப்படித்தான் இருக்கு. உலக ஊழியர்களுக்கு சரியான சூடு.

  • @RaviKumar-qi9qw
    @RaviKumar-qi9qw Před rokem

    கர்த்தர்க்கு ஸ்தோத்திரம் 🙏 நல்ல பாடல் . தேவனுக்கு மகிமை உண்டாவதாக 💐💐💐

  • @priyaesther5587
    @priyaesther5587 Před 8 měsíci +2

    God bless you 🙏 brother 🙏 all glory to Almighty God ❤

  • @gabirielpaulraj5077
    @gabirielpaulraj5077 Před 2 lety +112

    Super bro......
    Advisela மனந்திரும்பாதவன்
    அவமானத்தல மனந்திரும்புவான் 🔥🔥🔥

  • @jegankumar563
    @jegankumar563 Před 2 lety +1

    பரத் அண்ணா பரத் அண்ணா தான்.kadaisi seen super

  • @cornerstonejeevan3051
    @cornerstonejeevan3051 Před 2 lety +2

    எல்லா சபைக்கும் இயேசப்பா இப்படி ஒரு தடவை கண்டிப்பா வரனும்.. God will make a way

  • @paulniranjan3264
    @paulniranjan3264 Před 2 lety +13

    Amen. கடைசி நாட்களில் இதுதான் நமக்கு தேவை. எல்லாவற்றிலும் தேவன் மகிமை பட வேண்டும்.

  • @nathanyoga1129
    @nathanyoga1129 Před 2 lety +21

    செம்ம பன்ச்.. அட்வைஸ்ல மனந்திரும்பாதவன் அவமானத்துல மனந்திரும்புவான்...😇🤩🤩🤩 சூப்பர் அண்ணா💞💞💞

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 2 lety +2

    Amen

  • @mosesjael6149
    @mosesjael6149 Před 2 lety +7

    கர்த்தருடைய அழைப்பில் சிறந்த ஊழியத்தையும் சிறந்த அறிவுரைகளையும் கூறி வருகிற சகோதரர் பரத் அண்ணா அவர்களுக்கு நன்றி

  • @sundararo2039
    @sundararo2039 Před 2 lety +15

    சூப்பர் அண்ணா... 🤝என் மனதில் இருந்த கவலையா நீங்கள் பாடலாக பாடி சொல்லிட்டீங்க நன்றி... 🙏... மனிதன் மண் என்று உணர்த்துவிட்டால் இந்த பெருமை ஆணவம் சுயநலம் ஏதும் வராது... all to jesus. ✨️

  • @naveengowtham8234
    @naveengowtham8234 Před 2 lety +2

    Twist ending.... Ellam yesu thane 🎶🎶🎶🎶..

  • @solomonsalu1745
    @solomonsalu1745 Před 2 lety +3

    கடைசில புல்லரிக்க வச்சிட்டிங்க....
    தேவன் மட்டும் மகிமை படட்டும்...

  • @3jtv971
    @3jtv971 Před 2 lety +4

    சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் வாழ்க வளரட்டும் உங்கள் ஆண்டவர் ஊழியம்

  • @naveengowtham8234
    @naveengowtham8234 Před 2 lety +3

    First view na

  • @rev.j.jayaraj.johnson4484
    @rev.j.jayaraj.johnson4484 Před 2 lety +11

    இன்றைக்கு இத்தனை வருடம் ஊழியம் செய்து இருக்கிறேன் என்று தன்னிலை போற்றும் ஊழியர்களுக்கு சரியான சவுக்கடி இந்தப் பாடல்.
    சிந்திக்கவும் தொடர்ந்து செயல்படவும் இந்தப்பாடல் உந்துதலாக இருக்கிறது.
    நல்ல இசை, நல்ல வரிகள்,
    வளர வாழ்த்துக்கள்.

  • @saraswathi3022
    @saraswathi3022 Před 2 lety +2

    Very happy

  • @jubalclement
    @jubalclement Před 2 lety +8

    😍😍😍
    All Tamil Gospel Ministers should watch this ... Paatha Mattum Podhadhu ... Manam-Thirumbunga ❤️❤️❤️

  • @priyaesther5587
    @priyaesther5587 Před 8 měsíci +1

    Excellent 👌 super message repent all preachers❤🙏👏💯

  • @Ancy_prakash
    @Ancy_prakash Před 2 lety +4

    Arumai ... Jesus will change everything

  • @ebineshs
    @ebineshs Před 2 lety +6

    Ravi Bharath Anna, Finishing was stunning. All Glory to the Lord

  • @mosesjael6149
    @mosesjael6149 Před 2 lety +1

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முன்வைத்து செய்கிற ஊழியங்கள் என்றும் தோற்றுப் போகாது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @paulnagarjuna8068
    @paulnagarjuna8068 Před 2 lety +3

    Halleluuuuuuujah Amen Amen Amen👏👏👏👏👏👍👍👍

  • @jayampaul229
    @jayampaul229 Před 2 lety +5

    Keep on listening an amazing song
    Going on
    Thanks Jesus
    Thanks Ravi Anna

  • @peterjebakumar
    @peterjebakumar Před 2 lety +2

    கர்த்தர் நல்லவர் 😍

  • @apolitical-
    @apolitical- Před 2 lety

    புற்றீசல் போல புறப்பட்டு விட்டதில் இதுவும் ஒன்று!

  • @jebaraj2920
    @jebaraj2920 Před 2 lety +1

    இந்த மாதிரி இயேசப்பா எல்லா சர்ச்சிக்கும் வரனும்

  • @Samelijah7
    @Samelijah7 Před 2 lety +22

    Praise God
    Even the video concept speaks Pastor !
    (I mean the singing guy) everything have changed , we do all, we do healings in his name ,we do worship and we do songs ,
    The question is WHERE IS JESUS ??
    Beautiful song pastor 🤍
    Much needed one

  • @thanusanthanu9767
    @thanusanthanu9767 Před 2 lety +18

    உங்கள் அனைத்து பாடல்களும் Super அண்ணா.
    "காலையில மறையிற மேகத்தை போல " video Song பல நாளாய் ரொம்ப ஆவலாய் எதிர்பார்க்கின்றோம்......

  • @jessyarul8128
    @jessyarul8128 Před 2 lety

    Nice mesage( kadaisi kalam kartharukaga nirpom) adndavarai piriya paduthuvom Pukalchi vendam karthar oruvare magimaiku uriavar🙏

  • @mahenvr
    @mahenvr Před 2 lety +13

    Brother Ravi,
    I'm from sri lanka. This is another level song with a great thought. It's a timely message you are giving with a simple understandable way. May the Lord bless your ministry and enable to write more songs which brings the essence of the scripture to this generation and generations to come. God bless.

  • @michaelwilliam4248
    @michaelwilliam4248 Před 2 lety +9

    எங்க மனசுல இருக்குறத கொட்டிட்டீங்க..... அண்ணா

  • @japhethprabhu1166
    @japhethprabhu1166 Před rokem

    வேர லெவல் பிரதர் நீங்க . உங்கள மாதிரி போலவே அனைவரும் மாறவேண்டும்

  • @santeric1985
    @santeric1985 Před rokem

    Jesus oda seiyal enaikumey vera🔥level irukum...

  • @johnv6200
    @johnv6200 Před 2 lety +3

    இந்த துதியில் கர்த்தரின் நாமம் விளங்குகிறது. விண்ணளவு உள்ள அவரின் மகிமையை நுண்ணளவு மட்டுமே அறிந்து ஆராய்ந்து கொண்டுள்ளேன். நல்ல பாடல் கர்த்தரின் நாமம் தொடர்ந்து மாந்தர்கள் உயர்த்த வாழ்த்துக்கள்.

  • @_livewithtextile7094
    @_livewithtextile7094 Před 2 lety +4

    1. கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக.
    2.உங்கள் மூலம் கர்த்தர் போதிக்கிறார்.
    3.தன் காலத்தில் தன் கனியை கொடுப்பதில் கர்த்தர் வல்லவராய் இருக்கிறார்.

  • @annalruby3006
    @annalruby3006 Před 2 lety +5

    மிகவும் அருமையாக உள்ளது தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ரவி பாரத் அண்ணா

  • @christianboy271
    @christianboy271 Před 4 měsíci +1

    AVARUKKUL SAKALAMUM PADAIKKAPPADATHU❤ALACHCHATHU ❤MUNKURICHCHATHU❤❤❤❤❤❤❤❤❤❤❤❤SUPER

  • @ambrosea1378
    @ambrosea1378 Před 2 lety +1

    Super Brother...lts alll about Jesus only

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Před 7 měsíci +1

    Amen சூப்பர்

  • @ranjithjoshua4615
    @ranjithjoshua4615 Před 2 lety +14

    என்னபத்தி இல்லயே
    எல்லாம் இயேசு தானே -2
    அவருக்குள் சகலமும் உடைக்கப்பட்டதே
    காண்பதும் காணாததும் அவரினுடைமையே
    அவரை கொண்டும் அவருக்கென்றும்
    உலகம் அனைத்துமே
    அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே
    என்னபத்தி இல்லயே
    எல்லாம் இயேசு தானே -4
    1. அழைச்சது முன் குறிச்சது
    எந்தன் இரட்சிப்புக்கு வழிவகுத்தது −2
    மன்னிச்சது என்ன மீட்டது
    அவர் மகிமையில் கொண்டு சேர்த்தது -2
    என்னபத்தி இல்லயே
    எல்லாம் இயேசு தானே -4
    2. பொறுமையா என்ன வளர்த்தது
    ஒரு தீமை தொடாம தடுத்தது −2
    சோதனையில் மிக வேதனையில்
    அவர் ஆறுதலை தினம் கொடுத்தது -2
    என்னபத்தி இல்லயே
    எல்லாம் இயேசு தானே -4
    3. பத்திரமாய் பகலில் கொண்டு சென்று
    சுக நித்திரையை இரவில் கொண்டு வந்து -2
    உயிர் தந்து உடுத்த உடை தந்து
    என் ஜெபத்திற்கு நல்ல விடை தந்து -2
    ITS NOT ABOUT US NOT AT ALL
    ITS ALL ABOUT IN LORD OF ALL -8

  • @binthuisravel8141
    @binthuisravel8141 Před 2 lety

    Unga paadalkkagathan na ivlo naala kaathirunthen

  • @NimalanBN211
    @NimalanBN211 Před 2 lety +1

    Brother thanks brother so nice song bro 💯👌 at last super bro 💯l following this song bro 🙏 thanks again bro 💯👌

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Před 4 měsíci

    GOD the Creator will never give His glory to any MAN . IF MAN TRIES ROB , HE WILL LAND UP IN THE LAKE OF FIRE.

  • @lucksontmathew7581
    @lucksontmathew7581 Před 2 lety +6

    Soothing voice of Ravi Bharath❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Stalinkeys777
    @Stalinkeys777 Před 2 lety +7

    1st View...♥️
    Wonderful Ravi Anna & Team...🎹

  • @pradeepglow4480
    @pradeepglow4480 Před 2 lety +7

    Everything is perfect
    God bless you Pastor and your team.

  • @brainoutpuzzles2358
    @brainoutpuzzles2358 Před rokem

    அருமையான சத்தியம் இது இன்றைய கட்டாய தேவை.

  • @manimegalai.rmanimegalai.r3257

    Super song ellame yesuthan

  • @manisathyq7590
    @manisathyq7590 Před 2 lety

    Intha songs ketgum pothu, nan oru mannunu puriuthu

  • @BrightStarchannel
    @BrightStarchannel Před 2 lety +1

    தரமான சம்பவம்....வாழ்த்துக்கள் அண்ணா.... நீங்கள் சொன்னது உண்மை... 😊👍

  • @immanueljoshua9390
    @immanueljoshua9390 Před 2 lety +4

    Second view ✨✌🏻Ending is Awesome nae

  • @Arokkiyanathan1981
    @Arokkiyanathan1981 Před 11 měsíci

    Jesus appa thank you Jesus amen ⛪🏡🙏👍

  • @samjoewesley4562
    @samjoewesley4562 Před 2 lety +8

    Need more encounters to transform the Christian community anna❤️

  • @RoyRoson
    @RoyRoson Před 7 měsíci

    ஜெபத்திற்கு விடை
    புதுமை அருமை

  • @sudharsan2124
    @sudharsan2124 Před 2 lety

    Advise la manathirumbathavan .. avamanathil thirumbuvaan .. Seema🤞🤞

  • @chinnamanit6668
    @chinnamanit6668 Před rokem +1

    Super song soft

  • @alexfrancis8457
    @alexfrancis8457 Před rokem

    இன்னும் அனேக தேவ ஊழியர்கள் இந்த பாடல் மூலமாக சுயநிலம் உணர்ந்து, மனந்திரும்பட்டும் AMEN

  • @priscilla_catherine
    @priscilla_catherine Před 2 lety +3

    IT'S ALL ABOUT YOU JESUS ♥️✝️🙏🏻

  • @karthivincent915
    @karthivincent915 Před 2 lety +6

    Praise the lord 🙏

  • @abinet8751
    @abinet8751 Před 2 lety +1

    மிக அருமையான பாடல்... இறுதியில் சிலிர்த்துப் போனேன்❤

  • @jbmercyannilda6137
    @jbmercyannilda6137 Před 2 lety +6

    Praise The Lord And God Heavenly Father Holy Spirit Jesus Christ One and Only To Worship In The World.

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 2 lety

    Amen amen amen amen amen amen yes yes yes yes yes yes yes

  • @jesusthelightjesusthelight9170

    Jesus is the king of kings 3

  • @lisapraizy7486
    @lisapraizy7486 Před 2 lety +11

    Tat last climax it's osm... Praise be to God 🔥✨

  • @m.yogaraj6190
    @m.yogaraj6190 Před 2 lety +1

    Devanagiya Karthar Oruvaruke Magimai oondavathaga...
    Bro superb ... Good message for all Christian's...
    Enaku romba pidichiruku, unga talent ah kartharuku correct ah use pandringa..
    God bless you bro..🥰🥳🥳🥳
    Climax la twist sammaaa... Bro..

  • @KathiresanKaruppaiah
    @KathiresanKaruppaiah Před 4 měsíci

    அருமையா இருந்தது பாஸ்டர் வாழ்த்துக்கள் அருமையான கருத்து வாழ்த்துக்கள்

  • @BrightStarchannel
    @BrightStarchannel Před 2 lety +1

    Kalathirkku yetra seithi.....niraintha paadal

  • @koil973
    @koil973 Před 2 lety +3

    உண்மையை உரக்கச் சொன்ன சகோதரர்.ரவி பாரத் அவர்களுக்கு மிக்க நன்றி....👍👍🙏

  • @ezekielemman466
    @ezekielemman466 Před 2 lety +9

    பிரதர் உங்க song எல்லா ரொம்ப நல்லா இருக்கு கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பர் 🥰

  • @binthuisravel8141
    @binthuisravel8141 Před 2 lety

    Athanaal neenga padum ovvoru padalilum deva Prasanthai kaangiren........

  • @john_king7
    @john_king7 Před rokem

    Super bro...ungalathu sevai avasiyam tamil christians ku thevai...

  • @truepeace-official
    @truepeace-official Před 2 lety +5

    Praise the Lord 👍

  • @idasam9756
    @idasam9756 Před 2 lety

    தேவ நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக.

  • @jesushealer9910
    @jesushealer9910 Před 2 lety

    Wow thats nice song and good choreography theme its true its all about JESUS not about us...

  • @princevinod1266
    @princevinod1266 Před 2 lety

    Indraya Kaalathuku Thevaiyana Pathivu ❤😊👍