NADATHUBAVAA : RAVI BHARATH | SAM PRAKASH | JUDAH ARUN | AAYATHAMAA 7 SONG 8

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2023
  • LYRICS, TUNES, VOCALS & SCREENPLAY: RAVI BHARATH
    MUSIC, MIXING & MASTERING: SAM PRAKASH
    BACKGROUND SCORE: FRANKLIN G
    VEENA: SHIVA NARAYAN
    MRIDANGAM, GHATAM, KANJIRA: KIRAN KUMAR
    DOP: GRACESON EBENEZER, STAINES STANLY
    POSTER DESIGN, EDIT, DI & DIRECTION: JUDAH ARUN
    VOCALS & DUBBING RECORDED BY PRABHU IMMANUEL AT OASIS RECORDING STUDIO, CHENNAI
    SPECIAL THANKS
    BRO. AJI KUMAR, BRO. SOLOMON, BRO. MICHAEL & TEAM, GILGAL MISSIONS, KC PATTI.
    PASTOR. ALLWYN KINGSTON AND TEAM AT SHEKINAH ASSEMBLY, PADALAM
    FOR FREE RESOURCES
    WWW.RAVIBHARATH.COM
  • Hudba

Komentáře • 571

  • @davidsonmagimaidoss2838
    @davidsonmagimaidoss2838 Před rokem +182

    ஒளியை உடையாய் உடுத்துபவா
    வழியில் எமையும் நடத்துபவா
    ஒளியை உடையாய் உடுத்துபவா - நல்ல
    வழியில் எமையும் நடத்துபவா
    நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
    தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா
    நாள்தோறும் உன் புகழை பாடிடவா
    ஒளியை உடையாய் உடுத்துபவா
    வழியில் எமையும் நடத்துபவா
    தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே
    தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே
    பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே
    பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே
    பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே
    பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே
    ஒளியை உடையாய் உடுத்துபவா
    வழியில் எமையும் நடத்துபவா
    ஒளியை உடையாய் உடுத்துபவா - நல்ல
    வழியில் எமையும் நடத்துபவா
    நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
    தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா
    நாள்தோறும் உன் புகழை பாடிடவா

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 Před rokem +331

    வந்துட்டாரய்யா ...எங்கள் புலவர்...கவிஞர்....நடிகர்...இயக்குநர்...இசையமைப்பாளர்.... ரவிபாரத்..வாழ்த்துக்கள்

    • @pelishapelisha6381
      @pelishapelisha6381 Před rokem +6

      😆😆crtuuu

    • @GodisJesus1234
      @GodisJesus1234 Před rokem +9

      ஊழியரை விட்டுடியே பா😅

    • @dcbcministriespuzhal4632
      @dcbcministriespuzhal4632 Před rokem +16

      அவர் ஊழியரே இல்லை...அவர் ஒரு நல்ல மனிதன்...ஊழியர் என்ற போர்வையில் செய்கின்ற அட்டகாசங்களை உடைத்து சொல்பவர்.....

    • @saralangel2507
      @saralangel2507 Před rokem +2

      Nice

    • @deborahsusaiyappan3400
      @deborahsusaiyappan3400 Před rokem +2

      🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yabuyabesh4175
    @yabuyabesh4175 Před rokem +11

    Yaarellam paatu kekkamalaye like panninga..😇 ingayum oru like pottu ponga.😍👍

  • @Truechristianmessage
    @Truechristianmessage Před rokem +99

    கஷ்டம் கதவ தட்டினால் தான் கடவுளையே தேடுவார்கள் இது உண்மையே😊😊😊

  • @karunaimusic315
    @karunaimusic315 Před rokem +45

    இவர் பாடல்களை அதிகமாக கேட்காமல் இருப்பதே...கிறிஸ்தவ மக்கள் மீது எனக்கு இருக்கும் ஒரே கோபம்.,.. ஆதங்கம்...

  • @rathi.r2189
    @rathi.r2189 Před rokem +20

    "நான் இந்நாட்டு புலவன் அல்ல விண்நாட்டு புலவன்"......உண்மை தான் அண்ணா 👌 நீர் தேவன் வனைந்த பரலோக புலவரே ☺️🙏....மகிபனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @sangeethapradeep6519
    @sangeethapradeep6519 Před rokem +15

    இதை விட எளிதாக சுவிசேஷத்தை ஜனங்களுக்கு புரிய வைக்க முடியாது., விண்ணாட்டு புலவரின் நற்செய்தி பணி நானிலமெங்கும தொடர ஜெபம் செய்கிறோம்.... ❤🎉... கர்த்தர் உங்களை ஆசிரவதிப்பாராக., 😊😊😊😊😊😊

  • @meshakofficial54
    @meshakofficial54 Před rokem +17

    ஒளியை உடையாய் உடுத்தியவர்
    நம் தேவன்..
    இது வரை யாருமே பயன்படுத்தாத வரி..
    கர்த்தர் உங்களை மேன்மேலும் உயர்த்துவார் அண்ணா..❤️👏🙏✝️

  • @jasmineforjesus926
    @jasmineforjesus926 Před rokem +16

    கிறிஸ்தவ உலகில் இதுவரை யாரும் செய்கிறாத புதிய படைப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கும் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @davidsonmagimaidoss2838
    @davidsonmagimaidoss2838 Před rokem +8

    பிதாவிடம் போக - புதல்வன்
    புதல்வனை புரிந்துகொள்ள - புத்தகம்
    புத்தகத்தை புரிந்துகொள்ள - பரிசுத்த ஆவியானவர்
    நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
    எபேசியர் 1:13
    திசை தெரியாமல் தவிக்கும் திக்கற்ற திரள் கூட்டம் வழி காணட்டும்
    புலவரின் பனி தொடரட்டும் 😀

  • @priscilla_catherine
    @priscilla_catherine Před rokem +40

    நான் இன்னாட்டு புலவன் அல்ல விண்ணாட்டு புலவன்.... superrrr song....❤🎉✝️✝️

  • @Ezhil2122
    @Ezhil2122 Před rokem +2

    தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @christianboy271
    @christianboy271 Před 4 měsíci +2

    புலவரே சிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @t.selvamathan
    @t.selvamathan Před 10 měsíci

    ஒளியை உடையாய் உடுத்துபவா
    வழியில் எமையும் நடத்துபவா
    ஒளியை உடையாய் உடுத்துபவா
    நல்ல வழியில் எமையும் நடத்துபவா
    நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
    தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா
    நாள்தோறும் உம் புகழை பாடிடவா?
    தேவனாவி உள்ளே வேதம் எங்கள் கையிலே
    பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே
    பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே
    ஆமென்.

  • @abiwithbillu8208
    @abiwithbillu8208 Před rokem +9

    திக்கற்றவர்கள் திசை தெரியாமல் இருக்க அரண்மனையில் நமக்கு என்ன வேலை!!❤️🥺✝️🔥அருமை அண்ணா✝️✝️💜🎉🥺

  • @jesuscomingsoon2738
    @jesuscomingsoon2738 Před rokem +21

    பரலோக பணி தொடரட்டும் முன் வாருங்கள் புலவரே 👌Anna

  • @s.j.robert
    @s.j.robert Před rokem

    மரணத்திற்கு பயப்படும்படி செய்து மனம் திரும்ப சொல்லுவது, அவ்வளவு நல்லதல்ல, ஏற்கனவே நீ மரணத்தில் தான் இருக்கிறாய், மனம் திரும்பி ஜீவனுக்குள் வா என்பதுதானே சுவிசேஷம்.....

  • @johnsonb9375
    @johnsonb9375 Před rokem +3

    நம் உயிர் மீட்க தன் உயிர் கொடுத்த, விண் உயிர் இயேசுவை அறியாததே உலகின் மிக பெரிய அறியாமை..

  • @naveengowtham8234
    @naveengowtham8234 Před rokem +8

    07:30 Trinity explained well 🎉🎉

  • @Worldofjaden
    @Worldofjaden Před rokem +2

    Great Ravi Bharath Anne..Clear message clean message ...suttha tamil Sruthi piralaamal thavalndhu oduguradhu um naavil..

  • @suryasundaramoorthy1130
    @suryasundaramoorthy1130 Před rokem +1

    Amen...

  • @GodsonGD
    @GodsonGD Před rokem +21

    சத்தியமும் இருக்கணும், சற்று புரியும்படி நாடக தன்மையோடும் இருக்கணும், அதே வேளையில் பாடலும் நன்றாக இருக்கணும் ❤ இதற்கெல்லாம் பதில் தான் சகோ ரவி பாரத் அவர்களும் , மற்றும் அவரோடு இணைந்து பணியாற்றிய நண்பர்களும். அருமையான சத்தியத்தோடு கூடிய இசையின் சத்தம். வாழ்த்துக்கள் ❤❤

  • @Dheivegam777
    @Dheivegam777 Před rokem +3

    தெய்வீக புலவரே... தெய்வீகத்தை தெளிவாக சொல்லிவிட்டீரே...
    தேவலோக மகிழ..
    தேவ குமாரன் மகிழ..
    தொடரட்டும் -தங்கள்
    தெய்வீக பணி
    வாழ்த்துகள்...

  • @natesanchidambaram
    @natesanchidambaram Před 4 měsíci

    👍🏻 Nchidambaram 🙏 AMEN 👍🏻 THANK 🙏 YOU 👍🏻 JESUS 👍🏻 HALLELUJAH 👍🏻🙏👍🏻🙏👍🏻

  • @marychinnu7293
    @marychinnu7293 Před rokem +25

    ஆவியானவரின் சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த் சத்தியம்,சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் என்ற வாக்கு வெளிப்படுகிறது. நன்றி அண்ணா.தேவனுக்கே மகிமை. ஆமென்.

  • @biblefactsintamil
    @biblefactsintamil Před rokem +1

    8:17 சுகபோகமாய் வாழும் போதகர்களுக்கு செம்ம அடி.

  • @abinash5530
    @abinash5530 Před rokem +1

    Super super super anna

  • @rvrk
    @rvrk Před rokem +2

    ரவி பாரத் சகோதரா உங்களை புரிந்து கொள்ள முடியவில்லை உங்களுடைய நடிப்பு மற்றும் பாட்டு எங்களை ஆச்சரியப்படுத்துகிறது

  • @nathiyasathish6514
    @nathiyasathish6514 Před rokem +1

    Super..iyya ..karthar ungalai seerai nadathukirar...god bless u.all

  • @JOSEPHSURESH2023
    @JOSEPHSURESH2023 Před rokem +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @pr_augustineraja
    @pr_augustineraja Před rokem +1

    மினிஸ்டர் பதவி வேண்டாம்... மினிஸ்ட்ரி தான் முக்கியம்.....
    அருமையான வேத கருத்துகள்...
    வெறும் ஆடல் பாடல் ஊழியத்திற்கு மத்தியில் கர்த்தர் சகோதரர்.ரவி பாரத் போன்ற உண்மையான ஊழியர்களை இன்னமும் எழுப்பிகொண்டு தான் இருக்கிறார்..
    GOD BLESS YOUR MINISTRIES, DEAR BROTHER .RAVI BHARATH.

  • @jlshministry2021
    @jlshministry2021 Před rokem +2

    கிருபை மேல் கிருபை பெருகும்.அண்ணா

  • @arungrace
    @arungrace Před rokem +1

    Vaaaa thalaiva

  • @ashirvathamvictor379
    @ashirvathamvictor379 Před rokem +3

    புலவரும் புலவரின் பாடலும் அழகோ அழகு...

  • @jamesprasanth7102
    @jamesprasanth7102 Před rokem +1

    வழி நடத்துபவா ✝️🙏

  • @wilsonpravin
    @wilsonpravin Před rokem +1

    Ravi anna Arumai…intrigued

  • @arunaabi5124
    @arunaabi5124 Před rokem +1

    arumai annan.mihavum arumai

  • @sjohnmanuel
    @sjohnmanuel Před rokem +7

    Reminds me of pilgrim progress characters.( Four characters)..well done bro... Glory to Jesus

    • @AKRMINISTRIES
      @AKRMINISTRIES Před rokem

      Yeah, he pictures the Pilgrims Process in single video. Praise God.
      I believe this song would trigger our Tamil speaking people to search and read the Bible with diligent.

  • @uyartthumkaigal1488
    @uyartthumkaigal1488 Před rokem

    அரண்மனை ஆடம்பரம் அடியேனுக்கு அவசியமா. சிறப்பான கருத்து

  • @ajruban6687
    @ajruban6687 Před rokem

    மினிஸ்டர் பதவி முக்கியமில்லை மினிஸ்ட்ரி முக்கியம். அருமையான பஞ்ச்.

  • @mlaksi19
    @mlaksi19 Před rokem +4

    புலவரின் பரலோக பணி தொடரட்டும்

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir Před rokem +1

    Super acting and story

  • @Rakesh642001
    @Rakesh642001 Před rokem +12

    இலக்கிய நடையில் அமைந்துள்ளதால் மிக அருமையாக உள்ளது. தொடர்ந்து இது போன்ற பாடல்களை உருவாக்குங்கள். நன்றி

  • @premkumar-pq8fc
    @premkumar-pq8fc Před rokem

    Romba arumaiyana script and screenplay romba nalla irunthuchi. Namma jesus ah pathi alaga sonninga

  • @lionofjudah7227
    @lionofjudah7227 Před rokem +4

    அண்ணன் பாட்டு கேட்க ரொம்ப ஸ்வீட்டு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @brightmon1536
    @brightmon1536 Před rokem +1

    Vera leval pastor

  • @rosemary3325
    @rosemary3325 Před rokem +1

    Bro how are you happy praise the lord glory to Jesus

  • @krenops7943
    @krenops7943 Před rokem

    uncle i am 11 years girl your song is so nice uncle and also create more songs like this☺☺👌👌👌☺☺😊😊😊😊😊🤩

  • @RajaRaja-lf6xt
    @RajaRaja-lf6xt Před rokem +19

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.உங்கள் புது முயற்ச்சிகளுக்கு வாழ்த்துகள் ஐய்யா ...

  • @soniyacaleb5084
    @soniyacaleb5084 Před rokem +1

    Aanandha kanneer vanthu vittathu🥲

  • @ramkumarmathew968
    @ramkumarmathew968 Před rokem +1

    பயங்கரம்

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 Před 4 měsíci

    Jesus is Real King of kings 👑👑👑

  • @prakashjee9660
    @prakashjee9660 Před rokem +1

    Super prother

  • @gracea.gchurchnagercoil3195

    super super

  • @babysundram370
    @babysundram370 Před rokem

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான எடுத்துக்காட்டு அண்ணா

  • @immanuels7189
    @immanuels7189 Před rokem +1

    Very nice Ravi Anna and team 😂

  • @aravintha3143
    @aravintha3143 Před rokem +1

    great super

  • @nirmalabadkar1990
    @nirmalabadkar1990 Před rokem +1

    super anna

  • @augustinthomas6005
    @augustinthomas6005 Před rokem

    Super song Ravi annna ...yesuvae nalla vazhli katti

  • @rajans8700
    @rajans8700 Před rokem

    புலவர் பனி தொடர வாழ்த்துக்கள்

  • @harishthulasi9041
    @harishthulasi9041 Před rokem

    நற்செய்தி பணி கர்த்தரல் ஆசீர்வதிக்கப்படுவதக ஆமென்

  • @pillaroffiregospelministri1551

    மிகவும் நல்ல முறையில் பிரயாசப்பட்டு வெளியிட்ட இந்த பாடல் மூலம் அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டு தேவனுக்கு சாட்சியாக வாழ தேவன் தாமே உதவி செய்வாராக..

  • @user-ox1cy1wc8b
    @user-ox1cy1wc8b Před rokem +2

    அருமையான பாடல்

  • @soulwinningapostalicchruch3686

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

  • @richichristiano2549
    @richichristiano2549 Před rokem +1

    Minister பதவி வேண்டாம். . . Ministry முக்கியம் என்கிறார் 👌

  • @Ranjovi
    @Ranjovi Před rokem

    Arumaiyana oru paadal varikal super Jesus nallavar

  • @anniesharon4108
    @anniesharon4108 Před 3 měsíci

    எங்கள் அன்பு அண்ணன் ❤❤ Great

  • @savithasavi2512
    @savithasavi2512 Před rokem

    Sweet voice uncle. Uncle you should conformly thank God because God gives a beautiful voice. God bless you uncle..

  • @theway6864
    @theway6864 Před rokem +3

    ஒளியை உடையாய் உடுத்துபவா.... பாடல்
    மிகவும்
    அருமையாய் இசையமைக்கப்பட்டு ஆண்டவரை அழகாய் வருணிக்கும்,பாடல் வரிகளுடன் அழகான காணொளி வடிவமைப்புடன் வெளி வந்துள்ளது.
    சகோதரர் ரவி பாரத், சகோதரர்
    சாம் பிரகாஷ் மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பும் ஆசீர்வாதமும் தொடர ஜெபிக்கிறேன்
    இப்பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @HOREBPRAYERHOUSEMPT
    @HOREBPRAYERHOUSEMPT Před rokem +1

    Super annaa

  • @PERIYANAYAGI6199
    @PERIYANAYAGI6199 Před rokem +1

    Jesus ❤..tqs dad🙏

  • @eunicesolomi2916
    @eunicesolomi2916 Před rokem +1

    Super🎉

  • @samebenezer7103
    @samebenezer7103 Před rokem +5

    என்ன பாட்டு அண்ணா !!!
    பிரமாதம்!!!!
    இறுதியில் உள்ள உரையாடல் மிக அருமை
    அயராது சுவிசேஷ பணியில் உழைக்க எம்பிரானை வேண்டிக்கொள்ளுகிறேன்

  • @prabhusasi185
    @prabhusasi185 Před rokem

    Yeppadi yellam jesus pathi solreenga super anna

  • @ebineshs
    @ebineshs Před rokem +1

    Anna Super na

  • @jackulinjoshvajackulinjosh1890

    Super words

  • @stellanathaniel128
    @stellanathaniel128 Před 3 měsíci

    Awesome lyrics and tune Anna...while I am listening to this I really had a wonderful feeling in my heart...Praise God for this song .

  • @immanesthar5736
    @immanesthar5736 Před rokem +7

    நமக்குள் இருக்கும் திறமைகளால், ஆண்டவர் மகிமையடையட்டும், அருமை ❤❤❤

  • @shanthi3682
    @shanthi3682 Před rokem +1

    Super na

  • @joshwajayaseelan
    @joshwajayaseelan Před rokem

    பரலோக பணி தொடரடும்🙏🙏🙏

  • @sarankeba5530
    @sarankeba5530 Před rokem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ அண்ணா சூப்பர் vera leval

  • @bennyrajac791
    @bennyrajac791 Před rokem +1

    அருமை புதிய பாடலுக்கு கூட download option கொடுத்து விட்டதால் நோக்கம் பணம் அல்ல பரமன்(இயேசு) என்று
    புரிகிறது

  • @jbsuman1117
    @jbsuman1117 Před rokem

    Praise the Lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world Aman Hallelujah***

  • @abisheksamuel05
    @abisheksamuel05 Před rokem +3

    Semma concept Ravi bro🔥

  • @joshyjulie1363
    @joshyjulie1363 Před rokem +10

    Happy to see you again in one more illuminating song.. You are such a precious Gem to Christendom.. Love all your songs.. Praising God for Giving you such revelations..

  • @jebaselshada6917
    @jebaselshada6917 Před 24 dny

    Miga miga sirappu ❤❤❤❤👏👏👏

  • @vidhyamala2734
    @vidhyamala2734 Před rokem +1

    Super concept na😊🎉🎉

  • @user-ln7kk7xe3e
    @user-ln7kk7xe3e Před měsícem

    அருமை அருமை...💪

  • @sugumarG
    @sugumarG Před rokem

    பரிந்துபேசும் புதல்வன் பரத்திலே......

  • @keerthimoses2441
    @keerthimoses2441 Před rokem

    Ravi Bharath ayya, I am your great fan... you are bringing out the truth in a very dramatic manner which is very interesting and to the point.. May God bless your works...

  • @rajaar1644
    @rajaar1644 Před rokem +4

    மிகவும் அருமை புலவரே!!!! கர்த்தர் உங்களை மேலும் அதிகமாக பயன்படுத்திட அடியேனுடைய வாழ்த்துக்கள்!!!👏👏👏👏👏🙌 🎊🎊🎊🎊🎉🎉

  • @VR-ey1ni
    @VR-ey1ni Před rokem +2

    அரண்மனை ஆடம்பரம் முக்கியமா. Super anna.

  • @AbigailJesus3
    @AbigailJesus3 Před 4 měsíci

    Adadadadada 👏👏👏

  • @prabakarsujidaniel8247
    @prabakarsujidaniel8247 Před rokem +3

    Glory To God... தொடரட்டும் அமைச்சரே உங்கள் சேவை... ஆண்டவரின் மகிமை ஒன்றே மகிமை, God Bless You and Your Ministries.

  • @bennyang8542
    @bennyang8542 Před rokem +9

    Very nice concept. Always meaning full message with song. All the blessings.

  • @vengatash.v3205
    @vengatash.v3205 Před rokem +1

    Amazing uncle

  • @albertblessie7051
    @albertblessie7051 Před 7 měsíci

    Wow super nice song.thenk you Jesus.

  • @SHOUTFORJOY321
    @SHOUTFORJOY321 Před rokem +1

    அருமை..

  • @brokuttysamuelvillupuram8490

    Super

  • @ps.sureshbabu.b3501
    @ps.sureshbabu.b3501 Před rokem +2

    Ps Ravi always have a meaningful retreat for us .. appreciate and enjoy your loving skit with lot of love . Ps Suresh 🎉