AAVIYODUM UNMAIYODUM | AAYATHAMAA VOL.7 SONG 10 | RAVI BHARATH | LARWIN GLADSON | FRANKLIN SMITH

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2024
  • AAYATHAMAA MINISTRIES PRESENTS
    AAYATHAMAA VOL.7 SONG 10
    AAVIYODUM UNMAIYODUM
    LYRICS, TUNES, VOCALS & SCREENPLAY: RAVI BHARATH
    MUSIC, BACKGROUND SCORE, MIXING & MASTERING: FRANKLIN SMITH
    EDIT, DI & DIRECTION: LARWIN GLADSON
    DOP: KISHORE SAKTHIVEL & YUKESH VEERAMANI
    DRONE: SURESH KUMAR
    PERCUSSIONS: KIRAN KUMAR
    FLUTE: ABEN JOTHAM
    CHOREOGRAPHY: VALLARASU SACHITHANANDHAM
    ANIMATION: SOLOMON ISAAC
    POSTER DESIGN & SOCIAL MEDIA SELVAPRABU VELUSAMY
    BACKING VOCALS: PRABHU IMMANUEL, ABISHEK ELEAZER, DHINAKAR UDHAYA SANGEETHAN
    ALL VOCALS, INSTRUMENTS AND DUBBING RECORDED BY
    PRABHU IMMANUEL AND ABHISHEK ELEAZER AT OASIS RECORDING STUDIO, CHENNAI
    SPECIAL THANKS
    KEVIN BENNO, VGP GOLDEN BEACH
    A.G CHURCH KAVATHUR
    SHEKINAH ASSEMBLY, PUKKATHURAI
    PASTOR. ALLWYN KINGSTON, HARVEST SHEKINAH ASSEMBLY PADALAM
    DANIEL RAVI
    STEVEN SANTHOSH
    JIM ELIOT
    DAVID DERIL
    PAULRAJ SUNDARAM
    FOR FREE RESOURCES
    WWW.RAVIBHARATH.COM
    INSTAGRAM RAVIBHARATH_OFFICIAL
    FACEBOOK RAVI BHARATH OFFICIAL
  • Hudba

Komentáře • 208

  • @calvarydhoni
    @calvarydhoni Před 3 dny +8

    அற்புதமான பாடல் ❤
    இந்த பாடல் இந்நேரம் 3 லட்சம் Views கடந்து போயி இருக்க வேண்டும், ஆனால் கட்டிட பக்தி கொண்ட, ஸ்தாபன வெறி கொண்ட மாய்மால தமிழ் கிறிஸ்தவர்களால் இது போன்ற பாடல்களை ஏற்றுக்கொள்ள முடியாது

  • @jesuscomingsoon2738
    @jesuscomingsoon2738 Před 12 dny +58

    ஒரு கிறிஸ்தவன் சபைய மையப்படுத்தி வளருவது இல்லை ஆவியானவர் துணையோடு தான் வளர்கிறான் என்ற அர்த்தத்தை கொடுத்த அண்ணாவுக்கு நன்றி Glory God

  • @selva5870
    @selva5870 Před 12 dny +34

    இந்த மலையிலும் அல்ல... அந்த மலையிலும் அல்ல... எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க..!💞

  • @JP-ty9lr
    @JP-ty9lr Před 8 dny +9

    மிக பெரிய சத்தியம் பாடல் வழியாக எளிமையாகவும் அருமையாகவும் இருந்தது .

  • @jesusthedeliverer3938
    @jesusthedeliverer3938 Před 12 dny +20

    தேவனின் சத்தியத்தை சத்தியமாக பாடும் என் அண்ணா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் ....🎉

  • @davidayyanar7720
    @davidayyanar7720 Před 12 dny +15

    இன்றைய திருச் சபைக்கு தேவையான வேத சத்தியத்தை மிகவும் எளிய முறையில் எடுத்துரைத்த குழுவினருக்கு நன்றி 🙏🏻🙏🏻

  • @arundavid9513
    @arundavid9513 Před 2 dny +2

    🎹📼🎼🌳தேவனுக்கே மகிமை🌳🎼📼🎹
    🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @CSBlessyJebaSijho
    @CSBlessyJebaSijho Před 12 dny +7

    கர்த்தர் உங்க ஊழியத்தை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக❤❤❤❤Amen Glory to God 🎉

  • @user-to1re7jm9i
    @user-to1re7jm9i Před 12 dny +9

    பிதாவாகிய தேவனை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும். ஆமென்

  • @arunaajaidavid8962
    @arunaajaidavid8962 Před 12 dny +9

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக, நன்றி ஐயா, ஆவியானவர் இந்த பாடலை உங்களுக்கு கொடுத்ததால் தேவாதி தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @user-mx4em9sn2l
    @user-mx4em9sn2l Před 11 dny +2

    வந்துட்டாருயா எங்க அண்ணா வானா வானா
    நீங்க வந்தாலே கிறிஸ்தவ வாசனை தான்ன
    எல்லாம் இயேசு எல்லாமே இயேசு

  • @sangeetharaja6067
    @sangeetharaja6067 Před 12 dny +5

    அருமையான பாடல் அண்ணா❤
    வேத வசனம் சொல்வதை எந்த சமரசமும் இல்லாமல் அப்படியே படைப்பாக்கி, மக்களை வேத தெளிவு பெற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மிகவும் பெரிது அண்ணா..❤

  • @rabinrabin3293
    @rabinrabin3293 Před 12 dny +10

    Frist view, Frist Like, First comment 🤗🥳

  • @Jesuslovesu_06
    @Jesuslovesu_06 Před 12 dny +31

    ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை
    ஆண்டவரைப் பிரியப்படுத்தும் ஆராதனை -(2)
    ஏகமனதாய் ஆராதிக்கும் ஆராதனை -(2)
    தூய மனதுடன் ஆராதிக்கும் ஆராதனை -(2)
    இந்த மலையிலும் அல்ல
    அந்த மலையிலும் அல்ல
    எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க -(2)
    எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க
    I
    கட்டிடம் ஒரு திருச்சபை ஆகுமா
    கற்களும் அதில் ஆத்துமா ஆகுமா-(2)
    தேவன் வாழும் ஆலயம் என்பது நாம் அல்லவா
    நம்மில் வாசம் செய்வது அவரின் ஆவி அல்லவா
    - இந்த மலையிலும்
    II
    இயேசு பலியானதாலே சபையில் பலிபீடம் இல்லை
    இயேசு ஒளியானதாலே எந்த சடங்கும் இனி தேவை இல்லை
    சபையில் பெரிது சிறிது என்றும் அவர் பிரித்து பார்ப்பதும் இல்லை
    சபையில் பழசு புதுசு
    என்றும் அவர் வகுத்து பார்ப்பதும் இல்லை
    ஜீவனுள்ள பலியே தானே தேவன் ஏற்கிறார்
    புத்தியுள்ள ஆராதனையை எதிர்ப்பார்க்கிறார்
    -இந்த மலையிலும்

  • @creatorsgospelmedia1247
    @creatorsgospelmedia1247 Před 12 dny +5

    தேவனுக்கே மகிமையுண்டாகட்டும் அண்ணா என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிட்டிங்க அருமையான பாடல் ❤❤❤

  • @wilsonprakash469
    @wilsonprakash469 Před 12 dny +4

    Today's Sunday service (16.06.2024) msg in all Tirunelveli diocese CSI churches, worship the Father in spirit and in truth. Right song at the right time. Amen

    • @tamilchannel297
      @tamilchannel297 Před 12 dny

      Its csi synod topic bro..so today moreover all csi churches had mediated this topic..May be song uploader knows this well and uploaded this...And i dont about other denominations..whether they will meditate same tdy

  • @leotolstoy3483
    @leotolstoy3483 Před 12 dny +3

    Amen! We are the Temple! Hallelujah!ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்.
    1 கொரிந்தியர் 3:17

  • @nsimmanuvel
    @nsimmanuvel Před dnem

    மிகவும் அருமை😊

  • @immanvelimmanvel7166
    @immanvelimmanvel7166 Před 12 dny +7

    Meaning full song🎉

  • @senthiljoyalkpm1988
    @senthiljoyalkpm1988 Před 7 dny

    ❤❤❤❤❤
    Super song ❤❤❤

  • @SAmbikaLukhas
    @SAmbikaLukhas Před 12 dny +2

    Praise the Lord JESUS very meaningful song my heart touching God bless you brother's❤❤❤❤❤❤❤ amen amen

  • @nancynancy4461
    @nancynancy4461 Před 12 dny +2

    Amen✨ praise the lord📖🙏🏻 Glory to the Lord🙌🏻 praise god alone👏🏻 god bless you anna

  • @hurshithajo
    @hurshithajo Před 12 dny +2

    ❤🎉 Praise,Glory And Honour be to Jesus.Wonferful Masterpiece ❤

  • @manoharane9634
    @manoharane9634 Před 12 dny +2

    Good message good act good lyrics & Beautiful song..🎉❤ all Brother super.. Glory 2 God God bless All...

  • @georgeprakash1706
    @georgeprakash1706 Před 5 dny

    Wonderful song

  • @sharlysharly7910
    @sharlysharly7910 Před 3 dny

    Iyya ultimate truth...

  • @RenoogadeviM
    @RenoogadeviM Před 12 dny +2

    Brother super wonderful excellent marvelous ❤️❤️❤️🙏🙏🙏 mind blowing 👏👏👏👏👏 glory to God 🙏🙏🙏🙏🙏

  • @rekhavasu9274
    @rekhavasu9274 Před 12 dny +2

    Wow what a meaningful song... praise be to god for he gave such a greatest understanding to bro Ravi barath about our fellow believers.... thank you brother 🙏

  • @carmelchristianassem
    @carmelchristianassem Před 6 dny

    Excellent rendering

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 Před 12 dny +1

    அருமையான விளக்கம் 👌👌Praise the lord 🙇🙇🙇

  • @jaslinej1965
    @jaslinej1965 Před 10 dny +2

    Thank you Holy Spirit 🙇‍♀

  • @jebakumar8871
    @jebakumar8871 Před 12 dny +2

    Wonderful song anna ..... Thank you Jesus ..... ❤❤❤

  • @t.selvamathan
    @t.selvamathan Před 10 dny +1

    அருமை
    அருமை
    வழக்கம் போல் அருமை.
    ஆமென்.

  • @thevabalanyasotharan3449

    Yes Amen

  • @nandhakumar3356
    @nandhakumar3356 Před 12 dny +2

    So wonderful brother God bless you

  • @lukedaniel1996
    @lukedaniel1996 Před 12 dny +3

    ❤ Waiting for Volume 8

  • @maharani4071
    @maharani4071 Před 11 dny +1

    S this is the true.... your songs are really meaningful thank you bro for edifying church

  • @meshakofficial54
    @meshakofficial54 Před 12 dny +5

    Praise the lord 🙏

  • @santhoshr6908
    @santhoshr6908 Před 11 dny +1

    ❤❤❤❤ Anna super na Jesus Christ bless you all ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @simsonanu6518
    @simsonanu6518 Před 3 dny

    Amen

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 12 dny +6

    Wow wow wonderful

  • @pritheevrajan6278
    @pritheevrajan6278 Před 12 dny +1

    Better conveyed truthful Message to the people congratulations . May God Bless You brother

  • @arockiasamyj6433
    @arockiasamyj6433 Před 12 dny +1

    மிக மிக அருமையான பாடல்,நல்ல முயற்ச்சி பிரதர்.நல்ல மாற்றங்கள் சபைகளில் உண்டாகட்டும்.

  • @elohim8059
    @elohim8059 Před 11 dny +1

    Wonderful blessed song
    Thank you pastor
    We expecting more spiritual meaning full song from you
    God Bless You Pastor

  • @newjerusalem7197
    @newjerusalem7197 Před 12 dny +2

    Amazing pastor, keep it up

  • @priscillapaulraj8191
    @priscillapaulraj8191 Před 11 dny +1

    Wow! Superb Anna... Your songs each and every songs are unique

  • @Worshipgodjesuslovesyou9965

    Praise the lord pastor Ravi bharth supper song 👏🏼

  • @sureshjebaraj9830
    @sureshjebaraj9830 Před 11 dny

    அருமையான தெளிவு...
    ஆவியானவரின் தெளிவு..
    அசிங்கங்களின் மத்தியில் அழகான போதனை...❤❤❤

  • @princem9573
    @princem9573 Před 11 dny +1

    Arumai Arumai Brother.God bless you

  • @davidraj8806
    @davidraj8806 Před 12 dny +1

    PRAISE THE LORD...... NICE SONG GOD BLESS YOU BROTHER.......❤💞

  • @ruthsolomon9942
    @ruthsolomon9942 Před 12 dny +1

    Beautiful Anna ur a true servant of God Beautiful lyrics ❤️ so meaningful eye opening 🎵 🎶 🎵

  • @sandhyaruban7369
    @sandhyaruban7369 Před 9 dny +1

    I liked the team. Good song. Dance was very simple and even children can perform this in churches.

  • @Stephen_Academy1
    @Stephen_Academy1 Před 12 dny +3

    5:07 அண்ணே எப்பவும் போல தரமான சம்பவம் ❤ வேற லெவல் anne 😂😂😂😂

  • @judiththomas7358
    @judiththomas7358 Před 12 dny +1

    Na ennoda sinna vayasilirunthu unga songs message laam pakran na.. epavum oru தனித்துவம் .. கத்தருக்கு மகிமை உண்டாவதாக ❤❤❤

  • @karunyakannadasan9754
    @karunyakannadasan9754 Před 12 dny +2

    Blessed Sunday Anna 🙏
    God bless you 🙏

  • @thamizhmurasu5346
    @thamizhmurasu5346 Před 10 dny +1

    Good acting 🎉 Paul Raj.... 👏

  • @meshach7640
    @meshach7640 Před 7 dny +1

    Intro was so nice Anna 👏 it's really relates me and everyone to think about it.

  • @issacjayaprakash6923
    @issacjayaprakash6923 Před 12 dny +1

    Praise God Jesus 🙏
    Beautiful❤ 🎉🎉🎉

  • @kumarg3524
    @kumarg3524 Před 12 dny +2

    Wow super meaningful song bro, god bless you.

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Před 12 dny +1

    Wow super song 🥰 Jesus Christ ✝️

  • @hepsibabuela3381
    @hepsibabuela3381 Před 11 dny +1

    Very nice Anna God bless you

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 11 dny

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான ஸ்கிப்ட் அருமையான பாடல் இதன் மூலம் ஒரு கிருஸ்வ பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆலோசனைகள் கிடைக்கும் கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாரக சகோதரர்களே

  • @joshua5315
    @joshua5315 Před 12 dny +3

    God bless u brother

  • @RajKumar-bp9fy
    @RajKumar-bp9fy Před 12 dny +4

    Amen ❤❤❤❤❤

  • @ajithappaamma5620
    @ajithappaamma5620 Před 4 dny

    Praise the lord brother.... Romba arumayana varthaigaloda super song.....

  • @sheelawalter4944
    @sheelawalter4944 Před 12 dny +1

    Such a meaningful and wonderful song. TQ brother 🎉

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Před 10 dny +1

    Glory to Jesus 🙏

  • @vshal05
    @vshal05 Před 12 dny +2

    yesterday i was thinking to ask when is next song, we got this now 😅

  • @rasojebajinirasojebajini989

    ❤❤❤🎉🎉🎉

  • @kingdom_gospel_fellowship6090

    Super ஆழமான சத்தியத்தை அழகாய் புரிய வைத்திங்கள் ஐயா...😊🥺🔥❤️🙏🙌

  • @Praveen.jolly7
    @Praveen.jolly7 Před 12 dny +1

    அண்ணா உண்மையான வார்த்தைகள் உண்மையான சத்தியம்....

  • @paulvasanthkumar6319
    @paulvasanthkumar6319 Před 10 dny

    Praise the Lord for the valuable lyrics & good tune.
    May God bless the team.. May His kingdom be extended

  • @selviallwin764
    @selviallwin764 Před 10 dny

    🙏

  • @joshuabala105
    @joshuabala105 Před 9 dny

    Fact truth

  • @ampkd2146
    @ampkd2146 Před 12 dny +2

    Meaningful video ..

  • @vshal05
    @vshal05 Před 10 dny

    mr paul raj 🔥👍

  • @saranyasaranya6332
    @saranyasaranya6332 Před 11 dny

  • @girishv7799
    @girishv7799 Před 9 dny

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼👌🏼praise to jesus anna... From bangalore 👍🏼

  • @stephenaugustie3097
    @stephenaugustie3097 Před 10 dny

    Glory to the Almighty God. Thank you Brother. God bless you all

  • @KarthikKarthik-qm9cd
    @KarthikKarthik-qm9cd Před 10 dny

    மிகவும் அருமை ராஜ் அருமை யான படல்

  • @leoathisya1986
    @leoathisya1986 Před 12 dny +1

    Glory to God 🙏 Very Meaningful Song Brother...

  • @murugandavid3762
    @murugandavid3762 Před 8 dny

    Beautiful Song, Good message for those who depend on Pastors and Churches rather than God.

  • @GospelMediaVibes
    @GospelMediaVibes Před 9 dny

    ❤🔥🙏

  • @Reena_308
    @Reena_308 Před 11 dny

    Anna your songs are always filled with many useful lessons for a better Christian living... truly delightful ❤

  • @gayathiryirtt
    @gayathiryirtt Před 11 dny

    Hallelujah! Awesome 👏🏻 Glory to Jesus 🙏🏻

  • @MeenaBeulah
    @MeenaBeulah Před 12 dny +1

    Our Madurai - Ramnad Diocese this message

  • @Spritualhealing267
    @Spritualhealing267 Před 12 dny

    praise the lord, tq for entire team for giving this wonderful song god bless you all ❤

  • @geethai1643
    @geethai1643 Před 12 dny +1

    நன்று

  • @stellaxavier551
    @stellaxavier551 Před 8 dny

    Anna truthfull and excellent song ....

  • @gobuchandran4596
    @gobuchandran4596 Před 8 dny

    Wonderful brother... Your song opened our eyes... Blessings ❤

  • @peteranbey
    @peteranbey Před 6 dny

    Beautiful brother👌very edifying...Praise God

  • @pastorjebaofficial7327
    @pastorjebaofficial7327 Před 12 dny +2

    🎉ஒரு கட்டிடம் சபை ஆகாது என்பதை ஆழமாய் அழகாய் சொல்லிட்டீங்க அண்ணா... நேர்த்தியான விளக்கம் Tower ல Power இல்ல இந்த மலையிலும் அல்ல அந்த மலையிலும் அல்ல..
    ஆவியோடும் உன்மையோடும் ஆராதனை....

  • @frankyparimalraj9543
    @frankyparimalraj9543 Před 8 dny

    The theme is nice. God bless you Bharat

  • @Chennai_girl_
    @Chennai_girl_ Před 10 dny

    Thank you Pastor! God bless you all 💯💯💯💯💯💯✔️✔️✔️✔️✔️✔️

  • @sathishn463
    @sathishn463 Před 12 dny

    Blessing jesus ayarhama ministris

  • @amalathomas1526
    @amalathomas1526 Před 12 dny +1

    SUPERB 🙏👌

  • @dani_creations6260
    @dani_creations6260 Před 11 dny

    செம்ம 🎉😂

  • @babudavidson1
    @babudavidson1 Před 8 dny

    Praise the Lord. Nice script and good song. God bless

  • @DEVAPRIYAN
    @DEVAPRIYAN Před 12 dny

    Beautiful Meaningful Spritual Lyrics

  • @RonshanRonshan-gp8mz
    @RonshanRonshan-gp8mz Před 9 dny

    Super paster!!! அருமையான சாத்தியமான வரிகள் மற்றும் இக்காலத்தில் போதிக்கப் படவேண்டிய வார்த்தைகள்.God bless you

    • @45678990able
      @45678990able Před 9 dny

      please beautiful 😍 words drama concept etc., Lyrics please