Avar Naamam Yesu Kristhu | Bennet Christopher | Immanuel Jacob

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2024
  • This song, Avar Naamam Yesu Kristhu, is the befitting accolade to 'The Name Jesus Christ'. Below the heaven and on the earth, there is no other name as powerful as the name Jesus Christ. My only desire is that the name of my Lord and Savior Jesus Christ is lifted high and praised and worshipped and adored and revered through this song, wherever it is sung. Let every tongue confess the name that is above all other names. Amen.
    Receiver (Lyrics & Tune)
    Pas. D. Bennet Christopher
    Reconciling Ministries India
    Executive Producer
    A. Percia Mothi
    Reconciling Ministries India
    Music & Arrangements : Immanuel Jacob
    Guitars (Electric & Bass) : Keba Jeremiah
    Drums : Renan Martins
    Saxophone : Aben Jotham
    Vocal Processing : Richards Ebenezer
    Backing Vocal Arrangements : Richards Ebinezer
    Lead Vocal & Backing Vocals Recorded by Kingsley Davis @ Davis Productions
    Guitars & Saxophone Recorded by Manoj Kumar @ Tapas Studio
    Mix & Master : Jerome Allan Ebenezer @ Joanna Studios
    Backing Vocalists
    Richards Ebinezer
    Jason Victor
    Brein Branharm
    Calvarine Naomi
    Lydia John
    Hannah John
    Percia Mothi
    Paul Jacob
    Victoria Paul
    Praveen John
    Gideon
    Traffila Winnie
    Samson Parthibaraj
    Video Featuring Credits
    Keys : Immanuel Jacob
    Drums : Jairus Aswin
    Electric Guitar : Richards Ebinezer
    Saxophone : Aben Jotham
    Bass Guitar : Jeffery Suganthan
    Choir : Percia Mothi, Paul Jacob, Victoria Paul,
    Mary Paarthi, Praveen John, Anitha Praveen, Samson Parthibaraj,
    Traffila Winnie, Pradesh, Jansy Pradesh, Ruban Raj, Rafael Simon, Stephen,
    Jabez Sudhan, Jude Geofry Andrew, Sneha Sudhakar, Josh Theophy,
    Cyril Joshua, Sam Praison, Steward,Sharon, Joshita, Asna Fairlin,
    Hannah Shekinah, Heran Blessy, Anantha, Pricey, Carolin Joanna Sheryl,
    Sharon Jostana, Stanes Jenson, Angel Florence, Rithika,
    Eunice Kezia, Juanna Miracle, Ivanna Beryl, Tziona Adelene.
    Video Production Credits
    Videography : 4th Man Creations
    DoP, Coloring & Edits : Marshal Jose, 4th Man Creations
    Camera Handlers : Marshal Jose & Samuel Josy
    Venue : Karunya Media Centre, Karunya University
    Line producer : Rodney Simon, Jabbok Productions
    Lighting Technician : Aji Raj
    Production Assistant : Ruban Joseph, John Solomon
    Designs : Manasseh Paul, I’m Gonna Fly Media
    Hospitality Managers : Christdass, Sam
    Lyric
    வானத்திலும் இந்த பூமியிலும்
    வல்லமையான ஒரு நாமம் உண்டு
    மனுஷருக்குள்ளே வல்லமையான
    வேறொரு நாமம் இல்லை
    அவர் நாமம் இயேசு கிறிஸ்து
    1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு
    அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு
    நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே
    அவர் நாமம் இயேசு கிறிஸ்து
    2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும்
    எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்
    நாம் விடுதலை அடைவதற்க்கென்று
    வேறே நாமம் நமக்கில்லையே
    அவர் நாமம் இயேசு கிறிஸ்து
    3. அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும்
    தீமையானாலும் நன்மையாய் மாறும்
    நம் காரியம் வாய்ப்பதற்க்கென்று
    வேறே நாமம் நமக்கில்லையே
    அவர் நாமம் இயேசு கிறிஸ்து
    4. அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு
    நமக்கு நித்திய ஜீவனும் உண்டு
    நித்தம் அவரோடு வாழ்வதற்க்கென்று
    வேறே நாமம் நமக்கில்லையே
    அவர் நாமம் இயேசு கிறிஸ்து
    வானத்திலும் இந்த பூமியிலும்
    வல்லமையான ஒரு நாமம் உண்டு
    மனுஷர்களுக்குளே வல்லமையான இயேசுவின் நாமமது
    இயேசு நாமம் எனக்கு போதும்
  • Hudba

Komentáře • 164

  • @bennetchristopherreconcili3365

    A TESTIMONY!
    Nearly ten years ago, in one fine evening, my friend’s uncle, a non-believer, was bewitched and came to our church for deliverance. My friend asked me to stay at night with his uncle and him in our church youth room.
    I happened to get up around 4:30 am that morning and sang this song, “Avar Naamam Yesu Kristhu” very quietly, wondering whether something would happen to his uncle or not. Because this song exalts the name, Jesus Christ, to which every demon and Satan tremble.
    In few moments, that uncle started to twirl and shout and tried to kill himself by hitting his head on the walls. But by the power in the name of Jesus Christ, he was freed by the morning itself. We praised and worshipped His Holy and Mighty name.
    I encourage you to sing praises to His name whenever you are in trouble of any kind that Satan brings. Praise and worship work like no other to bring down any demonic attack to nil. Satan will wither like a dead leaf!
    Praise be to His Holy name. Amen!

  • @davedt4283
    @davedt4283 Před dnem +2

    எனக்கு ஜீவனை கொடுத்த நாமம் இயேசு கிருஸ்து என்ற நாமம்❤❤❤❤❤❤🙏🙏

  • @உயிர்ப்பிக்கமாட்டிரோ

    வானத்திலும் இந்த பூமியிலும்
    வல்லமையான ஒரு நாமம் உண்டு - 2
    மனுஷருக்குள்ளே வல்லமையா
    வேறொரு நாம் இல்லை - 2
    அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4
    அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு
    அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு - 2
    நாம் இரட்சிக்கப்படுவதிற்கின்று
    வேற நாமம் நமக்கில்லையே - 2
    அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4
    அவர் நாமத்தில் பேய்கள் ஓடும்
    எல்லா செய்வினைக்கட்டுகள் உடையும் - 2
    நாம் விடுதலை அடைவதற்கின்று வேறு நாம் நமக்கில்லையே - 2
    அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4
    அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும்
    தீமை ஆனாலும் நன்மையை மாறும் - 2
    நாம் காரியம் வைப்பதற்கின்று
    வேறு நாமம் நமக்கில்லையே - 2
    அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4
    அவர் நாமத்தில் பரிசுத்த உண்டு
    நமக்கு நித்திய ஜீவனும் உண்டு - 2
    நித்தம் அவரோடு வாழ்வதற்க்கின்று
    வேறு நாமம் நமக்கில்லையே - 2
    அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4
    வானத்திலும் இந்த பூமியிலும்
    வல்லமையான ஒரு நாமம் உண்டு - 2
    மனஷர்களுக்குள்ளே வல்லமையை
    இயேசுவின் நாமம் அது - 2
    இயேசு நாமம் எனக்கு போதும் - 4

  • @vijayr6695
    @vijayr6695 Před dnem +1

    Firstly..Excellent lyrics and secondly…excellent music. I thank God for this song. Filled with many bible scriptures 🫡 Biblically rich songs with good music is a rare find nowadays

  • @JirehTiana
    @JirehTiana Před 21 hodinou +1

    Praise the Lord brother 🙏 yes Aman

  • @christiantamilbiblelearnin7003

    Allealuya🎉🎉🎉🎉

  • @amaravathis8165
    @amaravathis8165 Před 17 dny +7

    இயேசு நாமம் எனக்கு போதும் Amen Appa

  • @regandosst9796
    @regandosst9796 Před 2 dny +1

    Glory to God... wonderful song

  • @anuchandra3805
    @anuchandra3805 Před 3 dny +1

    It's such a blessed powerful song🙌🙌🙌 glorifying the al mighty name of our Lord JESUS CHRIST. Amen Amen Amen🙌🏾🙌🏾🙌🏾

  • @newgracechurch4693
    @newgracechurch4693 Před 4 dny +2

    இந்த வருடத்தில் ஒரு சிறந்த பாடல். வரிகளும்,ராகமும், இசையும் எல்லாமே அழகாக ஆண்டவருக்கு மகிமை செலுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. ஆடையிலும் கொஞ்சம் பரிசுத்தமாக இருந்தால் இன்னும் தேவனுக்கு முன்பாக பிரியமானதாக இருக்கும்......

  • @Rockwhoboreministries
    @Rockwhoboreministries Před 11 dny +3

    மகா பரிசுத்த நாமம் இயேசுவின் நாமம் ஆமென் அல்லேலூயா ✝️🔥🔥🔥✝️

  • @johnraj3541
    @johnraj3541 Před 18 dny +19

    பிரிய சகோதரர் பென்னட் ! பாடல் தங்கள் குரலில் ஒரு தேவ கானமாய் உலகெங்கும் ஒலிக்கிறது...ஆத்துமாவின் அத்தனை நரம்புகளிலும் தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது.. முழுக்க அவரது நாமம் குறித்த பாடல் .லிரிக்ஸ் வரிகள் அவசர சிகிச்கைக்கு வரும் நோயாளியின் புஜத்தில் பாய்கிற இஞ்செக்சன் நீடிலாக இதயத்தில் பாய்கிறது..எவ்வளவு மேன்மையான நாமம். நான் இரதங்களைக் குறித்தும் , குதிரையைக் குறித்தும் மேன்மை பாராட்ட மாட்டென்.கர்த்தரின் நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவேன் என்று சங்கீதக்காரன் வாயளவில் சொல்லவில்லை..தனது அடிமனதின் ஆழத்திலிருந்து அல்லசா சொன்னான்.அப்படியான ஒரு அற்புதப்பாடல். எத்தனை முறையும் கேட்கலாம்..சற்றும் சலிப்பாயில்லை தங்கள் பாடல்..வாழ்த்துக்கள் பிரதர்.

  • @shybinygs8086
    @shybinygs8086 Před 8 dny +1

    Amen

  • @SenthilBarnabas-Official
    @SenthilBarnabas-Official Před 19 dny +5

    எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் இயேசு கிறிஸ்துவின் நாமம்

  • @marrychrist8020
    @marrychrist8020 Před 17 dny +4

    அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும் அவரை தவிர வேற நாமம் இல்லை

  • @Ashwin_Kumar_J
    @Ashwin_Kumar_J Před 4 dny +1

    I Love this song to sing. Praise the Lord! His Mighty name!
    Yesu Namam enaku pothum!

  • @bethelenglishlearner403
    @bethelenglishlearner403 Před 10 dny +1

    Amen.

  • @Rockwhoboreministries
    @Rockwhoboreministries Před 11 dny +2

    இயேசுவின் நாமம் வாழ வைக்கிற நாமம் ஆமென் அல்லேலூயா ✝️🔥🔥🔥✝️

  • @selvaraju2808
    @selvaraju2808 Před 5 dny +1

    Wonderfull song lifting Name of Jesus...Everything so perfect..God bless u all..

  • @dineshshalom1446
    @dineshshalom1446 Před 18 dny +3

    அவர் நாமம் இயேசு கிறிஸ்து ❤
    இயேசு நாமம் எனக்கு போதும் ❤️

  • @voiceoftrumpetministries
    @voiceoftrumpetministries Před 18 dny +3

    இயேசுவின் நாமமே வல்லமையுள்ளது😊அந்த நாமம் என்றைக்கும் உயர்ந்தது

  • @sivapauls9159
    @sivapauls9159 Před 8 dny +1

    Voice Vera leval

  • @pas.selvaraj.r2249
    @pas.selvaraj.r2249 Před 7 dny +1

    Wonderful song glory to God

  • @amalraj6861
    @amalraj6861 Před 17 dny +2

    Thank you holy Lord

  • @Esther-gh4xg
    @Esther-gh4xg Před 12 dny +3

    This song really rejuvenate myself into christ.thank you brother.god bless you

  • @reesrobinson9366
    @reesrobinson9366 Před 15 dny +2

    The previous song Paduven Paduvom was a massive hit in our Youth Camp. It was a unexplainable scenerio seeing 300 young people singing & lifting Jesus' name.

  • @amalraj6861
    @amalraj6861 Před 17 dny +2

    Wonderful praise God

  • @Rockwhoboreministries
    @Rockwhoboreministries Před 15 dny +2

    ஆமென் அல்லேலூயா ✝️🔥✝️

  • @praveenanita7724
    @praveenanita7724 Před 19 dny +6

    An entirely new level of worship. Glory to god❤❤❤

  • @balrajcljc3764
    @balrajcljc3764 Před 10 dny +1

    Jesus Name above all Names
    Good song God bless you 🙏🙏

  • @jovasanth
    @jovasanth Před 18 dny +2

    A M E N A M E N.....
    JESUS the name above all names.
    JESUS CHRIST DESERVES THE GREATEST GLORY 🙏🙏

  • @prem_kumar82
    @prem_kumar82 Před 19 dny +3

    Awesome song my dear pastor wonderful worship song iam blessed with this song keep rocking god bless you and your ministry

  • @DEBORAHS-oe5yx
    @DEBORAHS-oe5yx Před 15 dny +2

    Beautiful song .... God's Grace ....... Praise The Lord alone ... Whose name alone is the most high and deserve all the Glory, Honor and praise .......

  • @sivapauls9159
    @sivapauls9159 Před 8 dny +1

    அவர் நாமம் இயேசு கிறிஸ்து

  • @JesusPullaKaviya
    @JesusPullaKaviya Před 3 dny +1

    ❤🎉

  • @davamanijayakumar8504
    @davamanijayakumar8504 Před 16 dny +3

    அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும் அவரைதவிரவேறநாமம்இல்லை

  • @isaacselvaraj4248
    @isaacselvaraj4248 Před 19 dny +3

    Blessings🎉❤

  • @AnnalJohn1995
    @AnnalJohn1995 Před 17 dny +2

    Praise be to JesusChrist. God bless you all.

  • @anniesheeba1990
    @anniesheeba1990 Před 18 dny +2

    🔥🔥🔥🔥

  • @muthuisaac6523
    @muthuisaac6523 Před 7 dny +1

    Holy Name- Jesus Christ❤

  • @PulinDavid
    @PulinDavid Před 12 dny +1

    இயேசு கிறிஸ்து நாமம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🎉🎉🎉🎉🎉

  • @faithmusic6605
    @faithmusic6605 Před 18 dny +2

    Wonderful Song... On Repeat Mode... God bless you Ps. Bennet Christopher... Thank you for this Beautiful song to the body of Christ... Great efforts the entire team.... ❤️❤️❤️❤️❤️❤️ Yahweh gave me goosebumps.... Kudos to the musicians and videography team... 😇😇😇😇😇

  • @nandoitaetae8281
    @nandoitaetae8281 Před 14 dny +2

    Amen hallelujah✨

  • @albertsamson4409
    @albertsamson4409 Před 15 dny +1

    Brotheran in Jesus Christ it's a beautiful hymn congratulations. Flourish more and more for Jesus.

  • @ramesh.8067
    @ramesh.8067 Před 19 dny +4

    God bless you all the best

  • @muthuisaac6523
    @muthuisaac6523 Před 7 dny +1

    இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்❤

  • @Rockwhoboreministries
    @Rockwhoboreministries Před 11 dny +1

    வல்லமையான நாமம் இயேசுவின் நாமம் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ✝️🔥🔥🔥✝️

  • @rajadevanbeulah
    @rajadevanbeulah Před 12 dny +1

    It's really wonderful meaningfull song.All Glory to jesus.

  • @sathyaramakrishnan2565
    @sathyaramakrishnan2565 Před 17 dny +1

    Who is like you God, JESUS.......❤

  • @nancygracy7610
    @nancygracy7610 Před 17 dny +2

    இயேசு நாமம் எனக்கு போதும் 🤩

  • @livingstonjoy1646
    @livingstonjoy1646 Před 15 dny +1

    ❤❤❤

  • @manoharymano1023
    @manoharymano1023 Před 10 dny +1

    ❤❤❤❤ Amen 🙏🙏🙏🙏

  • @princem9573
    @princem9573 Před 8 dny +1

    Avar Naamam Yesu Chrithu.,

  • @ignitersforjesus794
    @ignitersforjesus794 Před 12 dny +1

    இயேசு கிறிஸ்து என்ற நாமத்தின் வல்லமையை அதிகமாக நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள். Jesus bless you more and more brother..
    Hat's off to entire team ❤

  • @jsjo2791
    @jsjo2791 Před 18 dny +2

    Glory to God 🙏💖😇💪🔥🛐

  • @michaelrajg9758
    @michaelrajg9758 Před 18 dny +1

    Christ என்று சொல்வது நீங்க தானே.. நிறைய பேர் இயேசு என்று மட்டுமே சொல்றாங்க..
    Thank you.. Song super... God bless you

  • @ceciliajabakumar7454
    @ceciliajabakumar7454 Před 17 dny +1

    His Name alone saves. Jesus Christ, The Anointed One.

  • @Diferentthings
    @Diferentthings Před 19 dny +2

    Hallelujah hosanna....... 🙌🙌🙌

  • @jeffersonp5346
    @jeffersonp5346 Před 13 dny +1

  • @gowsalyagowsalya5272
    @gowsalyagowsalya5272 Před 19 dny +2

    ❤அவர் நாமம் இயேசுகிறிஸ்து ஒருவரே❤

  • @vkarthikeyan7220
    @vkarthikeyan7220 Před 19 dny +1

    👌👌👌👌
    இயேசு நாமம் பரவட்டும்
    கர்ததருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏

  • @Jesusmaranatha
    @Jesusmaranatha Před 19 dny +3

    வேறு ஒரு நாமம் இல்லையே❤

  • @jsjo2791
    @jsjo2791 Před 18 dny +2

    Vera lavel blessings songs 🔥🔥☦️☦️🤩🤩👏👏

  • @GowthamGowtham-xm9fj
    @GowthamGowtham-xm9fj Před 19 dny +3

    அவர் நாமம் இயேசு கிறிஸ்து (ஆமென் )🎉❤

  • @varshisindhu
    @varshisindhu Před 18 dny +1

    Name above all name his name is jesus..🙏

  • @catherinemoses7845
    @catherinemoses7845 Před 13 dny +1

    ❤❤❤❤❤❤Amen

  • @pastorjayanofficial7063
    @pastorjayanofficial7063 Před 17 dny +1

    ❤God Jesus Christ Bless you dear friend

  • @angeline_suganthi
    @angeline_suganthi Před 17 dny +1

    Wonderful song.. Glory to the name of Jesus.. He is alone enough for us in this life..❤️❤️

  • @mrg7626
    @mrg7626 Před 17 dny +1

    Daily my travel song ❤️❤️❤️❤️ PR ✝️✝️❣️🔥

  • @amalraj6861
    @amalraj6861 Před 18 dny +2

    Glory to God

  • @jsjo2791
    @jsjo2791 Před 18 dny +2

    Believe 🔥☦️🤩🛐👏🤗

  • @jackyvijay5715
    @jackyvijay5715 Před 18 dny +1

    Praise god ❤️✝️🥰

  • @danielprabakar7968
    @danielprabakar7968 Před 19 dny +2

    அருமையான பாடல்

  • @paulselvinebe
    @paulselvinebe Před 19 dny +2

    Name above all name his name is Jesus, amen

  • @jsjo2791
    @jsjo2791 Před 18 dny +2

    Blessings to line bro ❤️🙌🤩👏☦️🔥

  • @samshiny5703
    @samshiny5703 Před 18 dny +1

    எல்லா நாமத்திலும் மேலான நாமம் இயேசு கிறிஸ்துவின் நாமம்.Amen Anna vera level songs.❤

  • @durgadevaraj2799
    @durgadevaraj2799 Před 19 dny +3

    Yes his name is Jesus christ ❤

  • @SimonGeorge7
    @SimonGeorge7 Před 18 dny +2

    Beautiful Song Dear Annan!❤

  • @amalfranco6262
    @amalfranco6262 Před 19 dny +3

    Amazingly glorifying His name. Write more songs like this

  • @rebeccasudhakar2311
    @rebeccasudhakar2311 Před 18 dny +1

    Glory to God pastor.

  • @thudhiyinudai4789
    @thudhiyinudai4789 Před 19 dny +2

    Praise the Lord paster, nise song

  • @Joseph-sq7yu
    @Joseph-sq7yu Před 17 dny +1

    Another awesome song dear Pastor....! ❤Great going... Praise to be God...!

  • @gandhimathi1504
    @gandhimathi1504 Před 19 dny +1

    Glory to God....🎉🎉

  • @sgiftaarts
    @sgiftaarts Před 19 dny +1

    Name above all names ✨and Name JESUS is more powerful than any other name in the world.

  • @samblessonSam-sy9ph
    @samblessonSam-sy9ph Před 19 dny +1

    ❤ nice song with God presence 💞

  • @vaanisantosh1168
    @vaanisantosh1168 Před 19 dny +2

    Great Song .His name be exalted High
    Glory to Jesus.God bless you Brother with more songs

  • @geetharabi7729
    @geetharabi7729 Před 18 dny +1

    Glory to God. God bless you brother.

  • @epsydaniel37
    @epsydaniel37 Před 19 dny +1

    Praise the Lord 🙏🙏🙌🙌

  • @josephdanielrajd834
    @josephdanielrajd834 Před 11 dny +1

    I pray that our Lord Jesus Christ to be glorified through this song.
    Powerful lyrics and magnetic tune😍
    Wonderful composition❤

  • @user-sd6nn5iw4u
    @user-sd6nn5iw4u Před 18 dny +1

    Amen ❤❤❤❤❤ God bless you brother ❤❤❤

  • @jmosesthangarasu7739
    @jmosesthangarasu7739 Před 18 dny +1

    Super pastor. 👍

  • @samsonGREATERofficals
    @samsonGREATERofficals Před 18 dny +1

    Really blessed with this song ❤️ wonderful lines

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl Před 19 dny +3

    Amen yesappa

  • @Sunil-wi4yw
    @Sunil-wi4yw Před 19 dny +3

    Jesus is Lord!

  • @vkarthikeyan7220
    @vkarthikeyan7220 Před 19 dny +3

    Praise the Lord 🙏

  • @ece_22_kavyashreer5
    @ece_22_kavyashreer5 Před 19 dny +2

    Wonderful sir superb song🎉🎉🎉🎉🎉🎉🎉🎉the Almighty name of lord be glorified over the heavens and the 🌎earth❤

  • @mariyamartha3110
    @mariyamartha3110 Před 19 dny +1

    Amen yesappa 👏

  • @Sweety-eb5hp
    @Sweety-eb5hp Před 19 dny +1

    Amen!

  • @balurachel4457
    @balurachel4457 Před 19 dny +2

    Waiting

  • @mathew.a-7
    @mathew.a-7 Před 19 dny +2

    "The song is amazing! It will surely be a blessing to many. We pray for continued growth and success in your ministry."