NEERAE NIGARILLATHAVAR | AAYATHAMAA VOL.7 SONG 7 | RAVI BHARATH | LARWIN GLADSON | RUFUS RAVI

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2022
  • AAYATHAMAA MINISTRIES PRESENTS
    AAYATHAMAA VOL.7 SONG 7
    NEERAE NIGARILLATHAVAR
    LYRICS, TUNES, VOCALS & SCREENPLAY: RAVI BHARATH
    MUSIC, MIXING & MASTERING: RUFUS RAVI
    NEERAE VAZHI REMIX & BACKGROUND SCORE: FRANKLIN G
    EDIT, DI & DIRECTION: LARWIN GLADSON
    DOP: ARUN B & GRACESON EBENEZER
    POSTER DESIGN: JUDAH ARUN
    CREDITS: SUBHASH ANCHAN
    VOCALS AND DUBBING RECORDED BY:
    PRABHU IMMANUEL AT OASIS RECORDING STUDIO, CHENNAI
    SPECIAL THANKS
    KARTHIK RAJU
    MANISHA SAHU
    ARUN JEGANATH BERNARD
    GAYATHRI ARUN
    PASTOR. ALLWYN KINGSTON AND TEAM AT SHEKINAH ASSEMBLY, PADALAM
    PASTOR. RUFUS DAVIDSON AND FRIENDS, CHENGULPET
    PASTOR. JOHN AND THE CONGREGATION AT JESUS NAME PRAYER HOUSE, VALLIPURAM
    FOR FREE RESOURCES
    WWW.RAVIBHARATH.COM
  • Hudba

Komentáře • 506

  • @shanmugamm4189
    @shanmugamm4189 Před rokem +58

    வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தாதும் என்றா்.
    மத்தேயு:15:8

    • @lonelove454
      @lonelove454 Před 3 měsíci +3

      1 கொரிந்தியர் 10:28
      ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel Před rokem +83

    நீரே நிகரில்லாதவர் நசரேனே - 3
    நீரே நிகரில்லாதவர் நசரேனே - 3
    நசரேனே - 2
    1
    ஜீவ அப்பம் நீரல்லவோ
    தாகம் பசி தீர்ப்பீரல்லோ - 2
    பூலோகோத்தின் ஒளியல்லோ
    சத்யம் ஜீவன் வழியல்லோ - 2
    - நீரே நிகரில்லாதவர்
    2
    வானம் செல்லும் வாசல் நீரே
    ஆடுகளின் நல் ஆயனே - 2
    உயர்த்தெழுதலும் ஜீவனுமே - 2
    திராட்சை செடி ஆனவரே -2
    - நீரே நிகரில்லாதவர்

  • @sahaarasahaara6303
    @sahaarasahaara6303 Před rokem +57

    என் 22வருட ஆதங்கம் கண்களில் நீர் நிரம்புகிறது.

  • @vrajking2060
    @vrajking2060 Před rokem +139

    சொல்வதற்கு வார்த்தை இல்லை அவ்வளவு அருமையாக உள்ளது எல்லாரும் பாடி நடிக்கிறார்கள் ஆனால் நீங்கள் பாடி பாட்டின் தன்மையை உணர்த்துகிறது அதுவும் அதன் கருப்பொருளை உணர்த்துகிறீர்கள் God bless you

  • @vimalrajvimal4811
    @vimalrajvimal4811 Před rokem +61

    அதிலும் கூடுதல் சிறப்பு பலகாரம் என் பக்தியை பாதிக்காது . என்று கூறிய வார்த்தைகள் 😍👍

    • @riseup7433
      @riseup7433 Před rokem +3

      ஆனால் மற்றவர்கள் விசுவாச நம்பிக்கையை குலைக்கும் வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை...

    • @lonelove454
      @lonelove454 Před 2 měsíci +2

      1 கொரிந்தியர் 10:28
      ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.

  • @vijayjesudoss
    @vijayjesudoss Před rokem +41

    பாடல் முழுவதும் பார்த்து முடிக்கும் போது கண்களில் என்னை அறியாமலே ஆனந்த கண்ணீர் எட்டிப் பார்த்தது நன்றி ஆயத்தமா குழுவினருக்கு🙏🙏🙏 ஏனெனில் ஆத்ம மீட்பு அவ்வளவு அருமையாக இருக்கிறது

  • @vimalrajvimal4811
    @vimalrajvimal4811 Před rokem +39

    மிக அருமையான பதிவு இது போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட ஊழியர் இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும் மக்களும் இயேசு பெருமானின் தியாகங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் 🥰😍🔥👏

  • @jesuscomingsoon2738
    @jesuscomingsoon2738 Před rokem +57

    அனைத்து சபை மக்களுக்கும் ஒரே பாடல்களில் பதில் சூப்பர் அண்ணா 👏👏👏

  • @RenoogadeviM
    @RenoogadeviM Před měsícem +1

    இந்தக் குரு நாடகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இதுபோன்று இன்னும் அனேக குரு நாடகங்களை இயேசு கிறிஸ்துவின் கிருபையால் நீங்கள் பண்ண வேண்டும் பாஸ்டர்

  • @ArivuKuzhandhai
    @ArivuKuzhandhai Před rokem +15

    இது தேவ ஞானம் அண்ணா 🙏🙏🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக 😍🥰

  • @DanielKishore
    @DanielKishore Před rokem +4

    நசரேனே...
    நீரே நிகரில்லாதவர் நசரேனே-6
    நசரேனே....நசரேனே....
    சகரிச நிரிசநி பசநிப பநிதப
    சரிக ரிகப கபநி பநிச நிசரிக ச...
    1.ஜீவ அப்பம் நீரல்லவோ
    தாகம் பசி தீர்ப்பீரல்லோ-2
    பூலோகத்தின் ஒளியல்லோ..
    ஆ...நிரிசநி தசநித பநிதப பகரிச
    சரிகரி ரிகமக கபநிப பநிச....
    பூலோகத்தின் ஒளியல்லோ
    சத்யம் ஜீவன் வழியல்லோ-2
    சரிகபமபநிச
    - நீரே நிகரில்லாதவர்
    2.வானம் செல்லும் வாசல் நீரே
    ஆடுகளின் நல் ஆயனே-2
    உயர்த்தெழுதலும் ஜீவனுமே
    ஆ...நிரிசநி தசநித பநிதப பகரிச
    சரிகரி ரிகமக கபநிப பநிச....
    உயர்த்தெழுதலும் ஜீவனுமே
    திராட்சை செடி ஆனவரே-2
    - நீரே நிகரில்லாதவர்
    Nasaraenae
    Neerae Nikarillaathavar Nasaraenae-6
    Nasaraenae Nasaraenae
    1.Jeeva Appam Neerallavo
    Thaakam Pasi Theerppeerallo-2
    Boologaththin Oliyallo-2
    Sathyam Jeevan Vazhiyallo-2-Neerae
    2.Vaanam Sellum Vaasal Neerae
    Aatukalin Nal Aayanae-2
    Uyarththezhuthalum Jeevanumae-2
    Thiraatchai Chedi Aanavarae-2-Neerae

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 Před rokem +27

    என்ன சொல்ல... சிரித்துக்கொண்டே இருக்கிறேன்... அண்ணா..எல்லாரும் விரும்பும் நல்ல ஒரு ஊழியக்காரராய் நீங்கள் சீக்கிரமே வருவீர்கள்..... உங்களையும் உங்கள் குழுவையும் பார்த்து ஜாலியாக இருக்கிறது... ஒரு பாடலில் பல பிரசங்கம் செய்வது... தேவனின் கிருபை...வாழ்க பல்லாண்டு... அண்ணன்...

    • @rvw1012
      @rvw1012 Před rokem

      Wow brother such a wonderful message and the song is out of this world.God bless your ministry

  • @kumareshsonu8366
    @kumareshsonu8366 Před rokem +2

    என்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியது பொல் இருக்கிறது,தேவனுடைய விருப்பமும் இதுவே ,சபை மாறவேண்டும் புரிதல் வேண்டும் கர்த்தரே மாற்றுங்கள்

  • @DevarajDevaraj-cl1ij
    @DevarajDevaraj-cl1ij Před rokem +7

    உங்க சாங்ஸ் எல்லாமே சூப்பர் அண்ணா .கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.ஆமென்.

  • @alvisvlog8398
    @alvisvlog8398 Před rokem +14

    என் மனதில் உள்ளதை அப்படியே காட்சி படுத்தியுள்ளார்.... மிகவும் அருமை சகோதரா...... மாதம் ஒருமுறை இப்படி பதிவிட வேண்டுகிறேன்

  • @sacrificeking7003
    @sacrificeking7003 Před rokem +11

    மிக மிக அருமையான பாடல்,
    உங்கள் ஊழியங்கள் மிகவும் வித்தியாசமானதாகவும் அருமையாகவும் இருக்கிறது.
    உங்கள் ஊழியங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக...

  • @JJ-st2fd
    @JJ-st2fd Před rokem +5

    அனைத்து கிறித்தவர்களும் பார்க்க வேண்டிய அற்புதமான பதிவு

  • @Joshonline2023
    @Joshonline2023 Před rokem +2

    இன்று கர்த்தரை அறியாத நபர்கள் அறிந்து கொள்வதற்கு தடையாக, கிறிஸ்தவர்களே இருப்பது வேதனையான விஷயம் தான்.

  • @amalathomas1526
    @amalathomas1526 Před rokem +14

    கர்நாடக சங்கீதத்தில் பாடல் அருமை. 👌🙏

  • @salamantirupur475
    @salamantirupur475 Před rokem +9

    மிக அவசியமான காணொளி, தைரியமான காட்சியமைப்புகள், கர்த்தர் மகிமைப்படுவாராக ஆமென்

    • @vshal05
      @vshal05 Před rokem

      pas salmon uncle here 😮

    • @vshal05
      @vshal05 Před rokem

      i had msg you in wstp 6th song aayathamma (prev song) long back.

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Před rokem +16

    Every move you move, you move for Jesus
    Every word you sing, you sing for Jesus.
    வெள்ளித் தட்டில் வைக்கப் பட்ட பொற்பழங்கள்!!
    ரோமர் 14ஆம் அதிகாரத்திற்கு அருமையான விளக்கவுரை!
    வாழ்த்துகள்
    ஜான்
    நடுவக்குறிச்சி

  • @sbuvaneswari1201
    @sbuvaneswari1201 Před 8 měsíci +3

    வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் அநேகமாக வார்த்தைகள் உங்கள் மூலம் மக்கள் இடம் கொண்டு செல்ல வேண்டும் அண்ணா

  • @andrewraj7030
    @andrewraj7030 Před rokem +24

    சபை தான் நற்செய்தியைத் தடுக்கிறது 😢 வலிமிகுந்த உண்மை ..
    எனினும் ❤

  • @jayarajraj6629
    @jayarajraj6629 Před rokem +3

    மேலைநாட்டு கலாச்சாரத்தில் இன்றைய இந்திய கிறிஸ்தவம் அடிமைப்பட்டு கிடக்கின்ற இந்த காலத்தில், இந்திய தட்டில் சுவிசேஷத்தை விருந்தாக படைக்க வேண்டும் என்கிற கருத்தினை உரக்க கூறும் இப்பாடல் அருமை.
    இனியாவது இந்த ஆராதனை அரக்கர்கள் மனந்திருந்த வேண்டும்.

  • @pandianmoses3936
    @pandianmoses3936 Před 7 měsíci +1

    Super annaa....

  • @emetheexplorer
    @emetheexplorer Před měsícem

    Glory to the Lord Your doing great work for our Almighty ❤

  • @jonathanjeeva
    @jonathanjeeva Před rokem +11

    🔥🔥🔥🔥🔥....Enna Sollanu theriyala....Anna Vera level.... பலகாரம் என் பக்தியை பாதிக்காது...

  • @jsm-shalomjehowashalommini4997
    @jsm-shalomjehowashalommini4997 Před 4 měsíci +2

    I feel the presence of god

  • @sutharsana9298
    @sutharsana9298 Před rokem +2

    பாடல் அழகாகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருந்தது தேன் போன்ற வார்த்தைகள் செவிகளில் கேட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக நன்றி ஆமேன்

  • @AmarNath-ds5jr
    @AmarNath-ds5jr Před rokem +7

    ஐயா, நல்ல ஒரு எடுத்துக்காட்டு
    நல்ல ஒரு விளக்கம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @VPGAMES007
    @VPGAMES007 Před rokem +2

    கிருஸ்தவத்தின் நோக்கமும் கிறிஸ்துவின் அன்பையும் மிகநன்றாக புரிந்துகொண்ட தேவ மனுஷன் நீங்கள் ..... உங்களது ஊழியமானது தேவனுக்கு மாத்திரமே கனத்தையும் மகிமையையும் செலுத்துகிறது ஆகையால் என்னுள்ளம் ஆனந்தம் கொள்கிறது.............தேவனுக்கே மகிமையையும், கணமும், மேன்மையும் இப்போதும் இனி எப்பொழுதும் உண்டாவதாக ...... ஆமென்..........................
    ............உங்களது ஊழியம் தேவனுக்காய் நித்தம் தொடரட்டும், உண்மையாய் தேவனை தேடுகிற ஜெனங்களை என்றும் தொடட்டும் ....................!

  • @kalpanasamson7053
    @kalpanasamson7053 Před rokem +15

    The beauty of Gospel Presented without any single mistake........Arumaiyo Arumai Anna......God bless you with more thoughts and wisdom....to share his word....

  • @Stalinkeys777
    @Stalinkeys777 Před rokem +22

    True GOSPEL....♥️
    Awesome Ravi Anna & Team...🙏🏽🎶

  • @evgdanielpeter
    @evgdanielpeter Před rokem

    Good thinking brother. Very good message and song. We must change our useless events.

  • @user-pn6es6br7g
    @user-pn6es6br7g Před 2 měsíci

    மிகவும் அருமையாக உள்ளது

  • @djs9787
    @djs9787 Před 19 dny

    Amen praise the lord

  • @jesusnelsonofficial3661
    @jesusnelsonofficial3661 Před rokem +6

    நன்றி ஆண்டவரே , அண்ணன் ரவி பாரத் அவர்களுக்கும் நன்றி , என்னென்ன குறைகள் உள்ளனவோ அவற்றை கண்ணோக்கி பார்த்து அதை சரி செய்ய பாடல் மூலமாக உணர்த்த கர்த்தர் உங்களை ஏவி இப்படிப்பட்ட பாடல்களை இயற்றுகிறீர்கள்......நீரே நிகரில்லாதவர்......❤️😍🥰💖

  • @Das10101
    @Das10101 Před rokem +11

    Many days waiting for your album song...now out.... I'm happy.... God bless you Ravi anna

  • @gnanaseelan289
    @gnanaseelan289 Před rokem +34

    நல்ல சொன்னிங்க அண்ணா பலகாரம் நம் பக்தியை ஒருநாளும் பாதிக்காது... சூப்பர் 🙏🙏

    • @cprajucpraju4732
      @cprajucpraju4732 Před rokem +1

      GOD bless You

    • @jebaveedu4747
      @jebaveedu4747 Před rokem +7

      நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே
      (1 கொரி 10:21)

    • @samkuruvilla3231
      @samkuruvilla3231 Před rokem +1

      @@jebaveedu4747 Neenga vaangra arisi... parupu elam avaa lum..neenga soldra peeiyum vivasaayam panni padachutu kudukrathu thaan... pongaa poi vivasayam panni sapdunga🤣🤣🤣🤣

    • @jebaveedu4747
      @jebaveedu4747 Před rokem +6

      @@samkuruvilla3231
      1 கொரி 10:25
      கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை

    • @sahinlevi2912
      @sahinlevi2912 Před rokem

      @@jebaveedu4747 kindly read 1 cor 10 : 14 to 33
      Read together and try to understand context, cultural background and to whom Paul is writing...
      Context is very important....

  • @JJ-st2fd
    @JJ-st2fd Před rokem +1

    ஆடையினால் அல்ல அன்பினால் கிறிஸ்துவை வேண்டும் அற்புதமான பதிவு

    • @riseup7433
      @riseup7433 Před rokem

      இங்கேயும் , ஆடையும் , உணவும் தான் மற்றவர்களை மாற்றியது பொல் காண்பிக்கப் பட்டுள்ளது..

  • @achuarchana8083
    @achuarchana8083 Před rokem +2

    Supper அண்ணா ஆராதனையை இழிவுபடுத்தும் ஆராதனை வீரர்களுக்கு... பெயர் kristhuvargaluku இது பெரிய பதில் அடி 👍👍👍👍👍

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Před 3 měsíci +1

    Super messages And Super song 🥰 Jesus Christ ✝️🇮🇱🇮🇳

  • @roslinchittu9416
    @roslinchittu9416 Před 3 měsíci +1

    Wow supar brother❤God bless you🙏 plz do more videos don't stop god bless you Anna

  • @AthavaN...APN...
    @AthavaN...APN... Před rokem +1

    அருமையான பதிவு பரிசுத்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்........

  • @jasmineforjesus926
    @jasmineforjesus926 Před rokem

    உங்களுக்கு மட்டும் எப்படி தான் இப்படி எல்லாம் தோனுதோ அண்ணா. .ஆண்டவர் கிலோ கணக்குல மூளைய அள்ளி வெச்சிட்டாரு போல..‌‌வேற லெவல் அண்ணா. .அற்புதமான படைப்பு....❤

  • @sumavenky5004
    @sumavenky5004 Před rokem +3

    I'm miss Sumavenktesh from Bangalore Anna your every songs very interesting and spiritual life encourage Anna aayathamaa Frist volume to every songs my family members every one watching

  • @nathanielnithina7920
    @nathanielnithina7920 Před rokem +5

    ✨️மிகவும் அருமை ரொம்ப பயனுள்ளதாய் இருந்தது✨️

  • @Mayawinget1402
    @Mayawinget1402 Před 4 měsíci

    Amen Daddy 🙏🏻🙇🏻‍♀️❤

  • @user-pe6zj7sq4p
    @user-pe6zj7sq4p Před rokem +3

    இந்த பாடலை கொடுத்த தேவனுக்கு நன்றி ஆமென்

  • @santhoshbharathi5403
    @santhoshbharathi5403 Před rokem +3

    கடவுளின் உன்மையான ஊழியர்கள் இவர்களே ஆண்டவருக்கே மகிமை

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 Před rokem

    செத்தா செலோமி.....ஒழிஞ்சான் worship leader...பாவம் பாஸ்டர்... ஆயத்தமா team.கே உரிய..குசும்பு..ரசிக்க... சிரிக்க...

  • @Goodnewstamila
    @Goodnewstamila Před rokem +2

    இது போன்று இன்னும் அதிகமாக தேவன் உங்களை பயன்படுத்துவராக ஆமென்...

  • @judahworshipministry
    @judahworshipministry Před rokem +3

    சொல்லுவதற்க்கு வார்த்தையில்லை கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிப்பராக.ஆமென்

  • @jacqulin7157
    @jacqulin7157 Před rokem +2

    ஆமென், மிக எளிமையான வார்த்தைகள் உங்கள், பாடல் நன்றி Bro

  • @firefriends958
    @firefriends958 Před rokem

    Sema sema sema bro.. sema advice... Bro..

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 Před rokem

    மாமி...மாமா நடிப்பு... மிகச் சிறப்பு

  • @itsmesekar7990
    @itsmesekar7990 Před rokem

    @Ravibharat good one...mesaage for churches, christians and [astors!!! Stay Blessed

  • @derrickprince
    @derrickprince Před rokem +5

    ~ பாடல் வரிகள் ~
    நீரே நிகரில்லாதவர் நசரேனே - 3
    நீரே நிகரில்லாதவர் நசரேனே - 3
    நசரேனே - 2
    1. ஜீவ அப்பம் நீரல்லவோ
    தாகம் பசி தீர்ப்பீரல்லோ - 2
    பூலோகோத்தின் ஒளியல்லோ - (2)
    சத்யம் ஜீவன் வழியல்லோ - (2)
    - நீரே நிகரில்லாதவர்
    2. வானம் செல்லும் வாசல் நீரே
    ஆடுகளின் நல் ஆயனே - 2
    உயர்த்தெழுதலும் ஜீவனுமே - (2)
    திராட்சை செடி ஆனவரே - (2)
    - நீரே நிகரில்லாதவர்

  • @dhilipyasva4001
    @dhilipyasva4001 Před rokem +4

    அருமையான பதிவு..praise the lord

  • @ebi2453
    @ebi2453 Před rokem +3

    Fantastic Anna... Kalakkeettinga once again🤩🤩.. 7th song🎵 in Ayathama 7..best 💐💐

  • @leoathisya1986
    @leoathisya1986 Před rokem +4

    Glory to God🙏🙏🙏, brother... what you have said is 100% correct... first and foremost, we must represent Our Jesus Christ. In those circumstances, we need to understand how our Lord would respond if he were there, and we must also act accordingly...

  • @johnsamuel3812
    @johnsamuel3812 Před rokem

    நீங்கள் சொன்ன மாதிரி நம் சபை மக்களே அவர்கள் வருவதற்கு தடை உங்கள் ஊழியம் தொடரட்டும் ஜெபிக்கிறேன்

  • @uthayadasanvp1016
    @uthayadasanvp1016 Před rokem

    மிகச்சரியான கருத்து.நான் இயேசுவை எல்லாருக்கும் இறைவன் என்றே பிரசங்கிக்கிறேன்.கிறிஸ்தவ மூட நம்பிக்கைகள் அழியட்டுமே

  • @Rakkijohnofficial
    @Rakkijohnofficial Před rokem +5

    What a wonderful story and screenplay and song i think many people touch this video vera leval message thank you anna keep doing god bless you your ministries Amen👌👌👌

  • @dorai.ragamraj6337
    @dorai.ragamraj6337 Před rokem +2

    Amazing voice fentastic music. Totally all.. Super. May God bless you 🙋‍♂️🤷🏼‍♂️🙏🙏🙏

  • @christinahflorence1464

    14 ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு, விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும்.... ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
    வெளிப்படுத்தின விசேஷம் 2:14
    20 ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறைஉண்டு: என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர்.... விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
    வெளிப்படுத்தின விசேஷம் 2:20

  • @goodfriendjesus9652
    @goodfriendjesus9652 Před 3 měsíci

    நல்ல சுவிஷேசம் வாழ்க்கைப் பயணத்தின் மிக முக்கியமான உள்ளம் கொள்ளை கொண்ட பாடலின் உரியோனுக்கு ஆயிரம் ஸ்தோத்திரம்

  • @swordofthelord4832
    @swordofthelord4832 Před rokem +3

    ஆமேன்.நீரே நிகரில்லாதவர் இயேசுவே.....

  • @Madhanofficial777
    @Madhanofficial777 Před rokem +9

    Always unique thinking and much needed content which is must need for today's Christianity..Excellent and heart touching, mind blowing song brother..definitely it'll open many Christians eye's..God bless you abundantly.."Ravi Barath" Brother Rocks as usual..glory to God alone 👌👌👏👏❤❤❤

  • @sumavenky5004
    @sumavenky5004 Před rokem +2

    every one life changing and growth spiritual life encourage the song Anna praise God praise the lord God bless you God with you all time and ministry of aayathamaa

  • @ADVENTURE180
    @ADVENTURE180 Před rokem

    ஐயா நல்ல ஒரு பாடல்

  • @beuladevadarshini2314
    @beuladevadarshini2314 Před rokem +4

    Ravi anna... 😍😍😍 .... OH MY DEAR..... brother !... What a song....! What a message...! Don't have words to describe.... God bless you anna! Seriously not having words... So much of happiness filled in our hearts.... ❤️☮️✝️🛐💟❤️ GOD BLESS YOU AND YOUR FAMILY AND YOUR MINISTRIES.....😇😇😇😇😇😇😇

  • @marathakirubaiavarperugavu2051

    Amen...Avaruku nigar yarumillai.Glory to God.God bless you all.

  • @kkrcv821
    @kkrcv821 Před 8 měsíci

    Amen Appa

  • @elohim8059
    @elohim8059 Před rokem +2

    Arumai brother. God Bless You 🙌

  • @joelgnanasigamani
    @joelgnanasigamani Před 11 měsíci

    Finest form of Evangelism is to Evangelize the society we live in, Manithan veshamaagave thirivaan, thirumbavum pirakkappata manushan avvaru thiriya koodathu. அருமை

  • @dani36559
    @dani36559 Před rokem

    Ithai Pola ella ulayangalum nadantha isuvai veli natu kaduvla ila thangal ithaya deivamaga ellarum ethupanga. Aruvadai miguthi atkalo kuriavu. Yesuvae Inthiyavai ratchiyum. Ravi bharath annanai innum paulai Pola purajathigal ratchika pada payanpaduthum.

  • @joiprince7668
    @joiprince7668 Před rokem +1

    Sariyanna savukkadi single songla super anna.

  • @mahendiranm7666
    @mahendiranm7666 Před rokem

    எல்லா பெருமையும் எம்பெருமான் இயேசுவுக்கே ஆமென்

  • @davidsonmagimaidoss2838
    @davidsonmagimaidoss2838 Před rokem +4

    Glory to God for this wonderful song. Btw, When I saw "Six months later" I was expecting Krishnamachaari on the stage singing "Neerae nigarillathavar" 🙂

    • @inchristalone9569
      @inchristalone9569 Před rokem

      It's a wonderful ending but it might be as if we have brainwashed a person into Christianity. We have to be careful in social media

  • @isaccdaniel7837
    @isaccdaniel7837 Před rokem +3

    Wow Brother Ravi you nailed it.... thank you continue your ministry
    May GOD bless you and your family

  • @saraswathi3022
    @saraswathi3022 Před rokem +4

    மிக மிக அருமை.

  • @yovanjairaj8149
    @yovanjairaj8149 Před rokem +1

    நீங்கள் பாடின பாட்டை விட நீங்கள் சொன்ன கருத்து அருமையானது🙏 இன்று கிறிஸ்துவத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் உள்ளே இருக்கும் கிறிஸ்துவனையே வெளியே அனுப்பி விடுகிறார்கள் வெளியே இருந்து வருபவர்களை உள்ளே வராமல் தடுப்பதும் இந்த கிறிஸ்தவர்கள் தான் இந்தப் பாடலை நான் காப்பி பேஸ்ட் செய்து பேஸ்புக்கில் பதிவு செய்கிறேன் நன்றி..

  • @sumathiterrence5949
    @sumathiterrence5949 Před rokem +3

    Glory to JESUS ALMIGHTY 🙏🙏🙏

  • @riseup7433
    @riseup7433 Před rokem

    உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்க வேண்டாம் என்ற வசனம் கொஞ்சம் ஞாபகம் இருக்கட்டும்...

  • @priyankaesther814
    @priyankaesther814 Před rokem +1

    நிகரில்லத தெய்வம்

  • @Santhosh_Ganesan_12
    @Santhosh_Ganesan_12 Před rokem

    அருமை🎉

  • @derrickprince
    @derrickprince Před rokem +2

    Praise the LORD Bro Ravi Bharath
    Glory to Our GOD you reached 100K SUBSCRIBERS. Congrats Bro.
    Do more to Glorify Our LORD JESUS CHRIST !!
    GOD Bless You & Your Ministries & also Your Family

  • @vajravel7603
    @vajravel7603 Před rokem +2

    Very nice messages to all God Grace all of your team God bless you

  • @allwinsamofficial
    @allwinsamofficial Před rokem +2

    🙌🔥 Always thinking out of box anna.... You are a blessing to many. Stay blessed!

  • @parnaboosjesus
    @parnaboosjesus Před rokem +1

    Praise the Lord 🙏
    Glory to the Lord 🙏
    Thank you Lord Jesus 🙏

  • @gladynazareth2734
    @gladynazareth2734 Před rokem +1

    Excellent
    Amazing
    Thank you "Jesus-Christ"

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch Před rokem +7

    Glory to Jesus Christ 🙏

  • @christyjes3378
    @christyjes3378 Před rokem +2

    Excellent brother.God bless you 👍👍👍👍

  • @johnbharathi1008
    @johnbharathi1008 Před rokem

    அண்ணா அப்பா உங்களோடே வேர லெவல்

  • @saranjeffy
    @saranjeffy Před 3 měsíci

    Wow, it's such a wonderful song with meaning. JESUS, let us live for ur glory. We have made mistakes like that, but going forward, give us wisdom to deal with our neighbours carefully.

  • @dorai.ragamraj6337
    @dorai.ragamraj6337 Před rokem +2

    Nice very nice.. Praise the lord amen 🙋‍♂️🤷🏼‍♂️🙏🙏🙏🙏🙏

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 11 měsíci +1

    God is good all the time..... 🥰🥰✨✨✨

  • @ananddr2366
    @ananddr2366 Před rokem +1

    All Praises Honours And Glory To God Lord Jesus Christ AmenAmenAmen

  • @VR-ey1ni
    @VR-ey1ni Před rokem +1

    🔥🔥🔥தரமான பதிவு 🔥🔥🔥🔥