YENNAI NENJIL | SARUVESAN | S P VENKATESH | DR.A.PRAVIN ASIR

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2022
  • Zion Classics CZcams channel brings before you the Christian album “Eeswaran” with heavenly songs by esteemed music director Sri. S. P. Venkatesh after a long interval. Along with Malayalam, the songs are sung in six different languages; Hindi, Tamil, Kannada, Telugu & Bengali by eminent singers including our beloved Nightingale Chithra Chechi, John Jebaraj, Ajay Warriar, Anuradha Bhat, Ankitha Kundu, Maria Kolady, Uthara Pattathil and Teslin Shaji. ‘EESWARAN’ is the fruit of the hard work of hundreds of renowned artists from different languages mainly Lyrics by Nithin K Cheriyan, Dr. A.Pravin Asir, Ashish Bagh, Apurbo KR Haldar, Fr.Peter BC Ssr and Samson Veruva. The new project of Zion Classics is directed by Jino Kunnumpurath with long 22 years of Christian devotional musical journey. Let’s listen to the album ‘Eswaran’ whole heartedly and worship our Redeemer closer.
    ♫ Song Details ♫
    ♪ Album : Saruvesan
    ♪ Song : Yennai Nenjil Sumakkum
    ♪ Singer : John Jebaraj
    ♪ Music : S P Venkatesh
    ♪ Lyrics : Dr.A.Pravin Asir
    ♪ Orchestration : Babu, Gopal and V G Harish Kumar
    ♪ Final Mix & Mastered By : Mani Rathnam (The Mystic's Room-Chennai)
    ♪ Rythm Composed by : V Sukumar
    ♪ Violins : Sebastian,Rex Isac,Girijan,Balu,Cyril,Jerry,Jaikumar,Ravi,Imam,Selvaraj,Sastri,Sasi,Sreedhar and Chandru
    ♪ Viola : Jerry,Cyril,Chandru and Imam
    ♪ Cello : Seenu and John
    ♪ Double Bass : Francis
    ♪ Flute : Vijay Prakash
    ♪ Trumpet and Trobone : Viji H
    ♪ Sound Engineer : Sundar Raj
    ♪ Music Conductor : Sekhar
    ♪ Studio : John Studio Kodampakkaom
    ♪ Studio Assistant : Sreedhar
    ♪ S P V Sir Assistant : Ramanadhan
    ♪ Chorus : Deepesh,Ranjith Unni,Feji Aswin,Priya Prakash,Devu Mathew
    ♪ DOP : Jobin Kayanad
    ♪ Editing : Jibin Joy
    ♪ DI : Reckson Joseph
    ♪ Graphics : Nidhin
    ♪ Design : Astra Kochi
    ♪ P R O : Manju Gopinadh
    ♪ Special Thanks : Prasad Baby USA
    ♪ Banner : Zion Classics
    ♪ Produced By Jino Kunnumpurath
    Ⓟ&ⓒ Zion Classics 2022
    ♪ For the Karaoke :- • SARUVESAN | YENNAI NEN...
    ♫ Available On ♫
    Deezer : www.deezer.com/album/367997687
    iTunes : itunes.apple.com/album/id/165...
    Spotify : open.spotify.com/album/4HrCPP...
    Amazone Music : music.amazon.com/albums/B0BJT...
    Wynk : wynk.in/music/artist/john-jeb... (Male)
    Jio Saavn : www.jiosaavn.com/album/saruve...
    Resso : m.resso.com/ZSRsaR8Ag/
    ♫ Lyrics ♫
    என்னை நெஞ்சில் சுமக்கும் ஒரு தெய்வம் உண்டு, அவர் நினைவில் எப்போதும் நான்...
    சிலுவை மரத்தில் என் பாவம் சுமந்து, கலந்தார் என் உயிரோடு தான்...
    பழுதில்லாதோர் ஆட்டுக்குட்டி, அடிக்கப்பட்டார் எனக்காக தான்...
    என்மேல் பொழிந்த அன்பை நினைத்தால் கண்கள் குளமாகுதே...
    என்னை நெஞ்சில் சுமக்கும் ஒரு தெய்வம் உண்டு, அவர் நினைவில் எப்போதும் நான்...
    1) என் வாழ்வில் பெருந்துயரம் வந்ததால்,
    "மறந்தாரோ?" என்றெண்ணினேன்...
    நெருக்கத்தின் நேரத்தில் வழுவாமல் காத்ததை நான் மறந்தேன்...
    சத்துருவின் தந்திரங்கள் நேசர் அன்பை மறைக்க முயல...
    மனதில் உதித்த சிலுவைக் காட்சி அதனை மேற்கொண்டதே...
    என்னை நெஞ்சில் சுமக்கும் ஒரு தெய்வம் உண்டு, அவர் நினைவில் எப்போதும் நான்...
    2) உலகத்தின் வழிதன்னில் நடந்தாலே தோள் தட்டி ஊர் மெச்சுமே...
    இயேசுவை போலவே உத்தமவழி நடந்தால் பகை மிஞ்சுமே...
    நெடுந்தூரமோ, குறுகியதோ, மேடுபள்ளம் கொண்டதுவோ...
    எதுவானாலும் அவரின் பின்னால்,
    தொடர வாஞ்சிக்கிறேன்...
    என்னை நெஞ்சில்...
    ஒரு தெய்வம்.....
    அவர் நினைவில் எப்போதும் நான்...
    சிலுவை மரத்தில் என் பாவம் சுமந்து, கலந்தார் என் உயிரோடு தான்...
    பழுதில்லாதோர் ஆட்டுக்குட்டி, அடிக்கப்பட்டார் எனக்காக தான்...
    என்மேல் பொழிந்த அன்பை நினைத்தால் கண்கள் குளமாகுதே...
    Conclusive Narration by Pas.John Jebaraj :-
    பெரும் துயரங்கள் வரும் போது அவர் மறந்து விட்டாரோ என்று ஒரு சனப்பொழுது கூட நீங்கள் எண்ணிட வேண்டாம்...
    உங்களை சுமக்க ஒருவர் உண்டு...
    உங்களை நேசிக்க ஒருவர் உண்டு...
    உங்களுக்காக ஜீனையே கொடுத்த ஒரு தேவ ஆட்டுக்குட்டி ஒருவர் உண்டு...
    அவர் உங்களை தோளில் மட்டுமல்ல தன்னுடைய இருதயத்தில் சுமக்கிறார்...
    HE is carrying you in HIS heart...
    நெஞ்சமே பதறாதே! கலங்காதே!...
    உனை சுமக்கும் ஒரு தேவன் உண்டு...
    For more videos visit:-
    Website : www.zionclassics.com/
    Facebook : / zionclassicsmusic
    Twitter : zion_classics?s=08
    Please 𝐶𝑜𝑛𝑡𝑎𝑐𝑡 𝑢𝑠:-
    𝐸-𝑚𝑎𝑖𝑙 : 𝑗𝑖𝑛𝑜@𝑧𝑖𝑜𝑛𝑐𝑙𝑎𝑠𝑠𝑖𝑐𝑠.𝑐𝑜𝑚
    𝑃ℎ : +91 4862 220221
    𝐶𝑎𝑙𝑙 / 𝑊ℎ𝑎𝑡𝑠𝑎𝑝𝑝 : +91 9447173373
    * ANTI-PIRACY WARNING *
    This content is Copyright to Zion Classics. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
    ©️ 2022 Zion Classics
    #ChristianSong #johnjebaraj #Jinokunnumpurath #spvenkatesh #NithinKCherian
    tamil christian songs
    christ songs tamil
    john jebaraj songs
    kristen songs tamil
    tamil christian padal
    tamil christian songs in tamil
    tamilchristian songs
    tamil christian songs lyrics
    tamil christian worship songs
    christian new song tamil
  • Hudba

Komentáře • 605

  • @DevotionalSongTamil
    @DevotionalSongTamil  Před rokem +49

    ꧁ Tʜᴀɴᴋs ᴛᴏ ᴜ ᴀʟʟ ғᴏʀ ᴡᴀᴛᴄʜɪɴɢ ᴛʜɪs Hᴇᴀʀᴛғᴇʟᴛ Sᴏɴɢ. GOD ʙʟᴇss ᴜ ᴀʟʟ. Pʟs sᴜʙsᴄʀɪʙᴇ ᴀɴᴅ sʜᴀʀᴇ ᴛᴏ ᴏᴛʜᴇʀs ꧂
    𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @santhoshissac8812
    @santhoshissac8812 Před 8 měsíci +4

    SP VENGIDESH SIR❤❤❤❤❤❤❤
    കരുണാർദ്ര സ്നേഹം അകതാരിലലിയും
    ആത്മാവിൻ ആനന്ദം നീയേ
    കാവൽ വിളക്കായ്‌ എരിയേണമുള്ളിൽ
    ചിരകാലമീ സ്നേഹ നാളം
    ഓരോ രാവും ഓരോ പകലും
    നിൻ മാറിൽ ചാരുന്നു പൈതലായ്‌
    എന്നും ഉള്ളിൽ നിൻ സ്നേഹരൂപം
    ആരാധന നിനക്കെന്നും
    ചേർത്തെന്നും നിൻ ഹൃത്തിൽ
    അകലുമീ ധൂർത്തയാം പുത്രിയെന്നെ
    എൻ ചാരെ വന്നു നീ കൂട്ടത്തിൽ
    ഏകയാം കുഞ്ഞാടു ഞാൻ
    മാർഗവും നീ സത്യവും നീ
    നിത്യ ജീവൻ ഏകുന്നു നീ
    ആത്മ നാഥനേശുവേ ജീവിക്കും ദൈവത്തിൻ നാമം
    എന്നാളും നിന്റേതായ്‌ കരുതേണം ഏഴയാം നിൻ സുതയെ
    കാലങ്ങൾ മാഞ്ഞാലും നിൻ സ്നേഹ മൂഴിയിൽ ശാശ്വതമേ
    ആത്മാവും നീ ജീവനും നീ നിത്യ സഹായകൻ നീ ഏകനേ
    പ്രാണനാഥനേശുവേ അത്യുന്ന ദൈവത്തിൻ സൂനൂ

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 6 měsíci

      Hi
      Thanks for your feedback ❤
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @shynishaji1499
    @shynishaji1499 Před 3 měsíci +3

    ❤️❤️🙏🙏

  • @dhanalakshmidevaraj6948
    @dhanalakshmidevaraj6948 Před rokem +2

    Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshp1153
    @rajeshp1153 Před rokem +16

    என்னை சுமக்க ஒரு தெய்வம் உண்டு YA hallalua amen 🙏🙏🌹🌹

  • @ciciliapasangha4064
    @ciciliapasangha4064 Před měsícem +1

    Beautiful song Pr John jeberaj God bless you

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 8 dny

      Hi
      Thanks for your feedback
      May God Bless you
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @devit8920
    @devit8920 Před 4 měsíci +4

    Thambi yesappavin செல்லப்பிள்ளை நீங்க🎉

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 8 dny

      Hi
      Thanks for your feedback
      May God Bless you
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @alicialydiaisabellaisabell96

    Amen, Praise be to GOD

  • @saraa2138
    @saraa2138 Před rokem +4

    God bless you brother ☺️🙏🙏 really 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @unnikrishnanindia4451
    @unnikrishnanindia4451 Před rokem +2

    👍

  • @suresheddy8192
    @suresheddy8192 Před rokem +6

    Thank you.

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @jessyabraham1690
    @jessyabraham1690 Před rokem +3

    John god bless you my dear son. And your team.

  • @rosejose9044
    @rosejose9044 Před rokem +4

    ஆமென்

  • @savariammalrosario7974
    @savariammalrosario7974 Před 11 měsíci +4

    ❤❤❤❤எனை நெஞ்சி ல் சுமக்கும் ஒருதெய்வம் உண்டு அவர் நநினைவில்நான்எத்தனை அரருமையான இரட்டை அர்தம் தரும்வரிகள்1 அவர்நினைவில் எப்போதும் நான் அவரின் தெய்வீகஅன்பை காட்டும்2 அவர்மீது அன்புகொண்ட ஜான் அவ.ர்கள் என்னைபோன்றஎன்னைபோன்ற தேவதாசர்களின் நினைவவி எப்போதும் அவர் வியக்கவைத்தவரிகள்❤

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 9 měsíci

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @xaviersebastian5308
    @xaviersebastian5308 Před rokem +3

    Superb song. Music awsome

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi Xavier,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @DanielKishore
    @DanielKishore Před rokem +73

    எனை நெஞ்சில் சுமக்கும்
    ஒரு தெய்வம் உண்டு
    அவர் நினைவில் எப்போதும் நான்
    சிலுவை மரத்தில் என் பாவம் சுமந்து
    கலந்தார் என் உயிரோடு தான்
    பழுதில்லாதோர் ஆட்டுக்குட்டி
    அடிக்கப்பட்டார் எனக்காக தான்
    என்மேல் பொழிந்த அன்பை நினைத்தால்
    கண்கள் குளமாகுதே-எனை நெஞ்சில்...
    1.என் வாழ்வில் பெருந்துயரம்
    வந்ததால் மறந்தாரோ என்றெண்ணினேன்
    நெருக்கத்தின் நேரத்தில்
    வழுவாமல் காத்ததை நான் மறந்தேன்...
    சத்துருவின் தந்திரங்கள்
    நேசர் அன்பை மறைக்க முயல
    மனதில் உதித்த சிலுவைக்காட்சி
    அதனை மேற்கொண்டதே-எனை நெஞ்சில்
    2.உலகத்தின் வழிதன்னில் நடந்தாலே
    தோள் நட்டி ஊர் மெச்சுமே
    இயேசுவை போலவே உத்தம
    வழி நடந்தால் பகை மிஞ்சுமே
    நெடுந்தூரமோ குறுகியதோ
    மேடுபள்ளம் கொண்டதுவோ
    எதுவானாலும் அவரின் பின்னால்
    தொடர வாஞ்சிக்கிறேன்-எனை நெஞ்சில்

    • @sugandhis8824
      @sugandhis8824 Před rokem +2

      Marvellous

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem +5

      Hi Daniel Kishore,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

    • @JoyJoy-ro8rf
      @JoyJoy-ro8rf Před rokem +2

      Super & t q

    • @fullgospelchurchoddanchatr867
      @fullgospelchurchoddanchatr867 Před rokem +1

      Brother please post lyrics with keyboard chords (yennai nenjil ) god bless you❤️

    • @DanielKishore
      @DanielKishore Před rokem

      @@fullgospelchurchoddanchatr867 Sure bro

  • @radhakrishnanp6682
    @radhakrishnanp6682 Před rokem +19

    இந்தப் பாடல் பலமுறை கேட்டு என்னுடைய கண்கள் கண்ணீரினால் நிறைந்தது. இதை இசை அமைத்த சார் வெங்கடேஷ். மற்றும் பாடல்களை பாடிய சகோதரர் ஜான் ஜெபராஜ் உண்மையாகவே ஆண்டவர் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் . என் இதயத்தை தொட்டு பாடல் . இந்தப் பாடலுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன் உங்கள் அன்பான P .ஜோயல்.

    • @joyaljenith1467
      @joyaljenith1467 Před rokem

      என் மகன் பெயரும் ஜோயல் 🙂

  • @queenmary2675
    @queenmary2675 Před rokem +4

    Devan.thammudaiya.kumaranai..namakkaga.anuppinathale.anbu.veleppattathu..,,pristha.lord.

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi Queen,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @meffykanagaraj7005
    @meffykanagaraj7005 Před rokem +2

    All musicians come to jesus christ.

  • @lysajenimartina3935
    @lysajenimartina3935 Před rokem +14

    என் உள்ளத்தின் வரிகளாக
    இருக்கும் பாடல்🎶 மிகச் சிறப்பு
    👏👏👏👏🤲நன்றி இயேசு சாமி🙏💕

  • @sweetsweety3018
    @sweetsweety3018 Před rokem +13

    இயேசுவின் அன்பை உணர்ந்து பாட மிக அருமையான பாடல்....சிலுவையில் தான் அவர் அன்பு வெளிப்பட்டது.ஆமென்

  • @GSA446
    @GSA446 Před rokem +2

    ஜான் ஜெபராஜ் எப்பொழுதுமே பாடல்கள் இதயம் வெச்சி பாடுவார்கள். He sings hymns heartfully. Very beautiful meaning, nice music and nice song.thank you very much for this beautiful song. It's gives peaceful ness for our hearts and souls.❤❤👌👌👌

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 9 měsíci

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @SHANTHIPRADEEP-wz8rs
    @SHANTHIPRADEEP-wz8rs Před 5 dny +1

    ❤❤❤❤❤❤😮

  • @gokarthi2880
    @gokarthi2880 Před 5 měsíci +4

    John jebaraj bro I don't know you will see this message or not due to your busy schedule , you r David in this generation

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 2 měsíci

      Hi
      Thanks for your feedback
      May God Bless you
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @panneerselvamarulanandham3023

    Intha paadalai 💯 thadavai paarkkiraen 🙏🙏👏👏🙌🙌🙏🙏 God bless 🙏🙏🙏🙏 you 💝💞🙏🙏 John jebaraj

  • @SamJebathurai
    @SamJebathurai Před rokem +2

    God is Good உலகத்தின் வழிதன்னில் நடந்தாலே தோள் தட்டி ஊர் மெச்சுமே இயேசுவை போலவே உத்தமவழி நடந்தால் பகை மிஞ்சுமே

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem +1

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @RiyanJose-ml7fr
    @RiyanJose-ml7fr Před 6 měsíci +3

    Super song

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 6 měsíci

      Hi
      Thanks for your feedback ❤
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @isacmani5625
    @isacmani5625 Před rokem +8

    Recently addicted to this song

  • @idaglory8855
    @idaglory8855 Před 6 měsíci +3

    DR PRAVEEN ASIR
    BROTHER GOD BLESS HIS PRESENCE WITH YOU....
    WELLL SATISFIED WITH HAPPY TEARS...
    THANK YOU
    GOD BLESS YOU ALL

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 6 měsíci

      Hi
      Thanks for your feedback ❤
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +3

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் ஐயா மற்றும் இந்த பாடல் பாட காரணமாக இந்தவர்களையும் பட்டியவர்களையும் கர்த்தர் அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல்களை செய்ய அன்புடன் ஆழைப்பாராக நன்றி
    💝💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️😍😍😍😍😍😍😍😭😭😭😭💫💫💫✨✨✨💥💥💥💥🎶🎶🎶🎶

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi Nimmi,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @Kalpanapeter
    @Kalpanapeter Před rokem +3

    Evlo nalla song praise the Lord

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi Kalpana,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @jritamaryrita4231
    @jritamaryrita4231 Před rokem +10

    ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்.அவரது புகழ் எப்போதும் என் நாவில், ஆன்மாவில் ஒலிக்கும்... இதற்கு உதவி செய்யும் ஒவ்வொரு அன்பு உள்ளங்களுக்கும் நன்றி 🙏🕯️🙏🌹🕯️🌹🕯️🌹🕯️🌹🙏🕯️🙏

  • @panneerselvamarulanandham3023

    God bless 🙏🙏🙏 you

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @panneerselvamarulanandham3023

    Eththanai murai kaettaalum inimaiyai irukkuthae 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @maryassumpta111
    @maryassumpta111 Před 8 hodinami

    Very beautiful song Brother John Jabaraj God bless you abundantly do more for Jesus 😂

  • @panneerselvamarulanandham3023

    Super 💝💟❤️ song 😍 jebaraj 💖💕👑🗽

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @jeevapriya8045
    @jeevapriya8045 Před 7 měsíci +2

    Praise the Lord. It is a very touching song

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 6 měsíci

      Hi
      Thanks for your feedback ❤
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @hepzibahtharathara5384
    @hepzibahtharathara5384 Před 11 měsíci +1

    No words to say my dear brother.... ❤❤❤❤ Yessapa en thambiye innum uyarathil uyarthattum....🎉🎉🎉🎉🎉god bless you da magane...

  • @susilasupramani12
    @susilasupramani12 Před rokem +1

    மகன் பாடல்கள் நன்றாக இருக்கும் கர்த்தர்மகனைஆசிர்வதிப்பாரக

  • @jananiprem9825
    @jananiprem9825 Před rokem +4

    எது வந்தாலும் அவரின் பின்னால் தொடர வாஞ்சிக்கிறேன் ❤️🙏🙋🏻‍♀️🥺

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem +1

      Hi Janani,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @BeniyalDavid_Official
    @BeniyalDavid_Official Před rokem +5

    Again again I listening 💛

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Před rokem +3

    Glory to Jesus Hallelujah thank you Jesus God bless you brother uk Grace

  • @remosharwesh8831
    @remosharwesh8831 Před rokem +4

    Praise the Lord pastor.. God bless you.. Kartharudaya naamam mahimai paduvathaha

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi Remo,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @kathijagani7527
    @kathijagani7527 Před rokem +3

    God bless you

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @samrajn3728
    @samrajn3728 Před rokem +7

    எசேக்கியேல் 28: 13
    நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
    ஏசாயா 14: 11
    உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.

  • @pavulraj3658
    @pavulraj3658 Před rokem +2

    எதிரிகள் கூட பாராட்டும் வகையில் இருக்கும் பாட்டு

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi Pavul,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @gnanambalbaboo1510
    @gnanambalbaboo1510 Před 2 měsíci +2

    உள்ளத்தை கொள்ளை கொண்ட பாடல். கர்த்தர் அனஏகரஐ கொள்ளை கொள்வாயாக.பாடகருக்கும் குழுவினருக்கும் நன்றி பல.

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 8 dny

      Hi
      Thanks for your feedback
      May God Bless you
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @lillysaral4759
    @lillysaral4759 Před rokem +2

    Tq Jesus. God bless you brother.Yesappa anbu namaku pothum.entha sulnilaiyum nammai thangum avarin siluvai anbu.amen appa.

  • @sathyajyothi8351
    @sathyajyothi8351 Před 8 měsíci +3

    🙏🏻🙏🏻🙏🏻GOD BLESS YOU all

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 6 měsíci

      Hi
      Thanks for your feedback ❤
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @febyrobsonthomasthomas7176
    @febyrobsonthomasthomas7176 Před 2 měsíci +1

    Super

  • @davidanbu6979
    @davidanbu6979 Před rokem +3

    Pràise the lord 🙏 pastor

  • @rosejose9044
    @rosejose9044 Před rokem +5

    praise the lord

  • @joeljohnson5355
    @joeljohnson5355 Před rokem +5

    My heart touching song pastor very nice singing my dear pastor John jebaraj God bless you pastor God be with you pastor 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @jesusislord.....
    @jesusislord..... Před rokem +4

    இயேசுவின் நாமத்திற்கே மகிமை !!

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @thomasprathap2300
    @thomasprathap2300 Před 7 měsíci +2

    ❤❤

  • @rubyjasjas5534
    @rubyjasjas5534 Před rokem +4

    தேவனுக்கே மகிமை..❤️❤️❤️

  • @shanthagrace3467
    @shanthagrace3467 Před rokem +3

    Divine divine yes no words to express. All glory to God almighty amen amen.

  • @sakthisamuel8464
    @sakthisamuel8464 Před rokem +1

    Amen.. ப்ரோ

  • @vanithasarah8661
    @vanithasarah8661 Před rokem +3

    Again and again God bless you to express siluvai anbu and make us to be deeply united with him. Jesus bless you John

  • @sallynaidu1000
    @sallynaidu1000 Před rokem +2

    This is soo soothing for the SOUL PLEASE PRAY FOR ME I AM GOING THROUGH A LOT OF PAIN.AMEN.

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 9 měsíci

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @manoharanwilliams7637
    @manoharanwilliams7637 Před rokem +8

    சிலுவை சுமந்த உருவம்
    சிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதே
    நம்பியே இயேசுவண்டை வா
    1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை
    காணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா………
    2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால்
    உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே
    3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார்
    பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார்
    4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்சவாழ்வில்
    தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம் தேவை அதை அடைவாய்
    5. தாகமடைந்தோர் எல்லோருமே தாகத்தைத் தீர்க்க வாரும்
    ஜீவத்தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர் ஜீவன் உனக்களிப்பார்
    6. உந்தன் பெலத்தில் வாழ்ந்திடாதே நிம்மதி நீ இழப்பாய்
    கர்த்தரே தஞ்சம் என்று நீ வந்துட்டால் நிம்மதி நீ பெறுவாய்

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi Manoharan,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @abrahamjasi6863
    @abrahamjasi6863 Před 7 měsíci +2

    Ennai sumapar❤

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 6 měsíci

      Hi
      Thanks for your feedback ❤
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @dbgl3644
    @dbgl3644 Před rokem +5

    இதே பாடல் மலையாத்திலும் KS.சித்ரா பாடியது அருமையாக உள்ளது.

  • @susanroy1069
    @susanroy1069 Před rokem +5

    Amen Amen Hallelujah 🙏💖

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem +1

      Hi Susan,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

    • @sarojinidayalan7801
      @sarojinidayalan7801 Před rokem

      @@DevotionalSongTamil மிக அருமையான பாடல் உங்கள் குரல் மிகவும் பிடிக்கும் சகோதரரே.🙏🙏🙏

  • @maryesthersheryll6699
    @maryesthersheryll6699 Před rokem +7

    Arite, this time I heard for the second time. Tears clouded up in eyes. I actually felt Jesus hug me. Hallelujah.
    Love this song and the soul that sang it.

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi Mary,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @inthiraninthiran5213
    @inthiraninthiran5213 Před rokem +1

    அருமையான பாடல்

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi Inthiran,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @jesusjoshua2476
    @jesusjoshua2476 Před rokem +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @latha9730
    @latha9730 Před rokem +12

    அற்புதமான பாடல் தம்பி உங்க பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அருமையான குரல் தேவப்பிரசன்னத்துக்குள்ள நிரம்பின பாடல் காட் பிளஸ் யூ தம்பி நீங்கள் மென்மேலும் இப்படிப்பட்ட பாடல்களை எழுத இயேசுவின் நாமத்தினால் பிளஸ் பண்ற தம்பி ஆமென் அல்லேலூயா 🙏🙏👏👏

  • @sasirekah2418
    @sasirekah2418 Před rokem +12

    எம்மை நெஞ்சோடு அணைத்து,சுமந்துக் காக்கும் இயேசுவுக்கு கோடான கோடி நன்றி

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi Sasi Rekah,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @andriarosebell7916
    @andriarosebell7916 Před rokem +7

    You're All God's Blessing ..Songs are God's gift through you TCDS 🙏 thank-you. Amen

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem +1

      Hi Andria,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @santhasalomon7210
    @santhasalomon7210 Před rokem +4

    Very nice song இந்த பாடல் கேட்டதும் என் கண்ணில் நீர் வடிந்தது .

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi Santha,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @anithadinesh2256
    @anithadinesh2256 Před rokem +3

    Praise the Lord hallelujah

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 Před rokem +6

    Praise be to living Almighty God ..

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @jritamaryrita4231
    @jritamaryrita4231 Před rokem +11

    Thank you brother jabaraj for the Concluding Prayer...it is sooooooooo Wonderful and touching 🕊️🕊️🕊️🙏

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @priscyxavier9528
    @priscyxavier9528 Před 3 měsíci +2

    மிகவும் அழகான, அருமையான பாடல்.... உண்மையில் என் கண்கள் குளமாயின ........ வார்த்தைகளின் அடர்த்தி மனதின் காயங்களை ஆற்றியது... அன்பு சகோதரானே.......

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 8 dny

      Hi
      Thanks for your feedback
      May God Bless you
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @ambilya551
    @ambilya551 Před rokem +3

    ❤️❤️❤️🌿🌿🌿🌿🌟🌟🌟

  • @saravanaesakkimuthu4863
    @saravanaesakkimuthu4863 Před rokem +3

    glory to JESUS

  • @irinsuresh6503
    @irinsuresh6503 Před rokem +3

    Super song but for this song the female voice is better than male voice

  • @niharahaniff1313
    @niharahaniff1313 Před rokem +5

    John Jebaraj thank you for your encouraging prayer at the end of this song. May God bless you more - &more. Amen

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @josemanim1673
    @josemanim1673 Před 7 měsíci +2

    Very good singing brother Very good song

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před 6 měsíci

      Hi
      Thanks for your feedback ❤
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @rajammajohn8250
    @rajammajohn8250 Před rokem +3

    Praise the lord

  • @divinegracejesuslovesyou1466

    wow very nice song

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Před rokem +2

    வார்த்தை சில வரிகள் தெளிவு இல்லை மரியா உச்சரிப்பு சூப்பர் ஜெபராஜிடம் அலட்டல்தான் இருக்கு

    • @Mr.dd1203
      @Mr.dd1203 Před 16 dny

      ஐயா, வாங்க.... வணக்கம் 🙏🏻🙏🏻

  • @ushathanam7206
    @ushathanam7206 Před rokem +4

    இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன்

  • @mathivananministers
    @mathivananministers Před rokem +4

    இந்ந பாடலை கேட்டபோது நான் என்னை மெய்மறந்து அழுதேன்

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

    • @mathivananministers
      @mathivananministers Před rokem

      @@DevotionalSongTamil 😍🤝

  • @journeywithjesus7618
    @journeywithjesus7618 Před rokem +3

    Different track pastor 👍

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @ruthrapriyap1781
    @ruthrapriyap1781 Před rokem +4

    Naanum aandavarukkaga paadanum aasapadra...... Love you Jesus,,, God bless you...🥰

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

    • @frankjeni6355
      @frankjeni6355 Před rokem

      Praise the lord 🙌

  • @saranlely
    @saranlely Před rokem +5

    Sweet song

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi Isaac,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @jesusislord.....
    @jesusislord..... Před rokem +41

    அருமை .. இனிமை . இயேசுவின் நாமத்திற்கே மகிமை !! நம் கர்த்தர் நமக்காக சிலுவை சுமந்தார் ! ஆம் இயேசுதான் தேவன் !! நன்றி அப்பா 🙏

    • @wizkid8351
      @wizkid8351 Před rokem +6

      ஓயாமல் பாடுங்கள் private jet 🛩 கையில் கிடைக்கும்வரை

    • @PRAKASH-tm6fs
      @PRAKASH-tm6fs Před rokem +2

      @@wizkid8351 😂

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

    • @godsson701
      @godsson701 Před rokem

      @@wizkid8351 😆😆😆😆😆😆😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

    • @sherinisac
      @sherinisac Před 28 dny

      ​@@DevotionalSongTamilÀaa❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sumathisasikumar1648
    @sumathisasikumar1648 Před rokem +2

    Amen🙏

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi Sumathi,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @marathakirubaiavarperugavu2051

    Amen.

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @jessyabraham1690
    @jessyabraham1690 Před rokem +4

    Very nice song 👌. Hallelujah 🙏

  • @SathishKumar-sm5ey
    @SathishKumar-sm5ey Před rokem +6

    Beautiful lyrics and tune ...

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @babithar5113
    @babithar5113 Před rokem +3

    Super song paa jj anna naale blessing daan paa

    • @babithar5113
      @babithar5113 Před rokem

      Tq for the like paa

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi Babitha,
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

    • @babithar5113
      @babithar5113 Před rokem

      @@DevotionalSongTamil tq so much for the replay paa

  • @solomonrobert3081
    @solomonrobert3081 Před rokem +4

    What a amazing Presence filled song
    கடவுளின் ஒப்பற்ற அன்பை வெளிப்படுதும் பாடல்
    மனதுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தருகின்றது
    உங்களுக்காக கடவுலுக்கு நன்றி
    மேய் சிலுக்க வைக்கும் அற்புதமான இசை

  • @businesprocess8326
    @businesprocess8326 Před rokem +6

    Super song and Super voice 👌 😍 avar Nam pavathai siluvai marathil sumandar avr namel alavukkadigamana anbu vaithirukirar Anna Manasuku romba nimmadiya iruku thanks 😊 Anna and God bless you and your family 👪

    • @DevotionalSongTamil
      @DevotionalSongTamil  Před rokem

      Hi
      Thanks for your feedback ❤
      Please Subscribe, Like and share your favourite Videos 🎶
      May God Bless you 🙏🏻
      𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫

  • @niranjanainitha7992
    @niranjanainitha7992 Před rokem +4

    Praise the lord always 🙏🙏 beautiful song

  • @foodiemeals2928
    @foodiemeals2928 Před rokem +7

    உண்மையான இசை கருவியினால் இப்பாடலுக்கு உயிர் உல்லது❤

  • @immanueljeckshan684
    @immanueljeckshan684 Před rokem +1

    சூப்பர் ❤️அண்ணா thanks ❤️அண்ணா ❤️thank GOD ❤️

  • @rabijohn3406
    @rabijohn3406 Před rokem +2

    Very good.sngler & song