Vaai Jaasthi :: Aayathamaa Kavithaigal :: Ravi Bharath
Vložit
- čas přidán 8. 12. 2019
- " AAYATHAMAA KAVITHAIGAL | VAAI JAASTHI :: Tamil Christian Kavithaigal "
Written by RAVI BHARATH
Music : SAM PRAKASH
Edit / Color / Design / Direction by JUDAH ARUN
Camera: BENNY ARUN | GRACESON EBENEZER | MUTHU
Special Thanks : Pastor Allwyn Kingston (Shekinah Assembly, Padalam)
----------------------------------------------------------------
For Info: ravibharath@gmail.com
----------------------------------------------------------------
#vaaijaasthi #kavithai #aayathamaa #ravibharath #judaharun #tamilchristian
#tamil_christian_kavithai #christiantamil #judahmedia #aayathamaakavithaigal
#aayathamaakavithai #kavithai - Krátké a kreslené filmy
Just loved this .....May God bless the team
Thank fa ur comment Ben anna
Praise the lord pastor
Neenga intha mathire yathavathu good words sollalama ben😄😄😄😄😄
Anna you are someone who motivate others we love you annan
3 கர்த்தாவே, என் வாய்க்குக்காவல் வையும், என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
சங்கீதம் 141:3
Amen
இயேசப்பா நான் இன்றைக்கு ஒரு தீர்மானம் எடுக்கிறேன் என் நாவினால் உம்மையே துதிப்பேன், மற்றவர்களுடைய மன காயங்களை ஆற்றுவேன். ஆமென்..
En nauku kaval vaiyum
என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.
சங்கீதம் 39:1
Yes help me Jesus என் நாவை அடக்க இயேசுவே உதவி செய்யும் ஆமென்
சில நாட்களுக்கு முன்பு தான் என் நண்பருடைய வார்த்தையால் காயப்பட்டேன்.
அவசியமான பதிவு
Amen amen amen amen amen amen appa enoda navai na kathukola enaku udavhi seiyum easapa
AMEN
சூப்பர் மெசேஜ் அண்ணா கர்த்தர் உங்களை தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக. 👍🏻
நாவினால் ஏற்படும் நாசம்👅 இந்த கவிதை நிஜமாகவே Awesome👌👌👌
100% உன்மை கர்த்தர் உங்களை ஆசீவதிப்பார் பாஸ்டர்
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் தேவா தேவன் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக அண்ணா
🙏🏻🙏🏻✝️✝️💝💝
Karthaave ullathin aalathilirunthu ketkiren en naavirkku kaaval vaiyum veenana vaarthaigalai pesathabadi uthadugalai kaakka uthavi seiyyum. Geetha
Ravi all these years where were you🌹 we miss you, we want you to guide us. Wisdom to speak right thing as silver fruit.
இன்றைய காலத்துக்கு ஏற்ற பதிவு
விசுவாசில இருந்து பாஸ்டர் மட்டும் நாவ அடக்கணும்
அது தான் எல்லோருக்கும் நல்லது
நன்றி சகோதரா ஆமென்
Amen amen ♥️
Praise the lord Uncle I am judson jabez from ranipet aayathamaa Kavidhaigal part 2 Vaai Jaasthi Tamil Christian New Kavidhaigal Very Nice Uncle
ஐயா வேற லெவல் ஐயா.. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.. நல்ல வார்த்தைகளுக்கு நன்றி ஐயா..
Bro எங்களுக்கு இன்னும் ஆயத்தமா கவிதைகள் வேணும்
Kindly restart 😭😭😭
அடிக்கடி நினைவில் கொள்ள இந்த கவிதை விதம் மிகவும் நலம்💙
Super Bro..
அருமை, அருமை
மிக அருமை நண்பா..........
நல்ல நாவு வேண்டும் ஆமேன் ஆமேன் ஆமேன் .
Enaku theengu saithavarkalai Yesterday nan sabithen ...bz avargal saitha theengu enaku valiyai thanthathu. Enoda parvaiyela nan pasiyathu correct ah erunthathu..but today holy spirit paster .Ravi barath varthaiyin valiyaga nan pasinathu paavam ena emai unata vaithar... sry Jesus... Thanks Jesus for ur love... Paster your message helpful to me .. thks paster...
Praise The Lord And God Heavenly Father Holy Spirit Jesus Christ One and Only To Worship In The World.
Menmelum ungal oozhiyapani vazharga.amen
Intha video yanakkaga aandavar correct ah theriyavachi irukkaru paakka vachi irukaru nandri pa praise the lord
vaai jaasthiyaha Iruka koodaathu 🙏🙏🙏👍👍👍👌👌👌
நான் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொண்டேன் , நன்றி 🙏
Arumaiyana varthai Anna yesappa.... En naavai kaathu kolugal ......🤝🤝🙏🙏
Yeshu massih bhala hai
Aur uski Karuna sada ki hai
Amazing god plus you . என் நாவை காத்துக்கொள்ளும் இயேசுவே. என் உதட்டுக்கு காவல் வையும். என் நாவிற்கு கடிவாளம் போடும்.
வாய் ஜாஸ்தி super
Arumai sagodhararay. Vaai idaral undakkinal adhai aruthidu... illana naragam nichayam...
Ungalodayadhu thelivaga irrundhadhu sagodhara...
This truth in Bible words, yesuvuke nanti. Thagappan thantha varththaikkai kodi kodi nanti.
உண்மையிலே சரி தான் brother
Ungal naavinal neengal aniya baashai thavaru yendrum soneergale
பாடல்கள் இல்லாத வாயின் வார்த்தைகள் மனதுக்கு சிறப்பு
உண்மையில் நீங்க பேசும்போது பக்தி வளரகிறது ... தாங்க்ஸ் ப்ரோ...
Very super news
Your words are correct Br. Bharath. I like them alot...
Amen praise the lord
எங்களை கர்த்தருக்குள் வழி நடத்துகிற உங்களுக்கு கர்த்தராகிய தெய்வம் தந்த அற்புதமான படைப்புகளுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம. என் இருதயத்தை பரிசோதித்து என் வாய் மீறாதபடிக்கு தீர்மானம் பண்ணினேன்.சங்கீதம்17:3 ஜெபம்,அழாதே,தேவசித்தம்,தேவ அன்பு, விசுவாசம், இப்படி கிருபை பொருந்திய படைப்புகளுக்காக திரியேக தெய்வத்திற்க்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.அவருக்கு பிரியமுள்ளவர்களாய் எங்களை நடத்த உம்மை பயன்படுத்துகிற அவருக்கு சகல விதமான துதியும் கனமும் மகிமையும் வல்லமையும் மாட்சிமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக. உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை வஞ்சித்து தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவ பக்தி வீணாயிருக்கும்.யாக்கோபு1:26 உம்முடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக்கொண்டு லூக்கா 4:22 எங்களை உம்முடைய வருகைக்கு +(ஆயத்தமா)+ மூலம் ஆயத்தப்படுத்துவீராக...
Super super bro🙏🙏
Amen alleluya
God bless you.brothar.
Lord help me control my tongue according to your words
Praise the lord jesus
Anna armai migavum prayojanamayum aaruthalagavum irunthathu by Mrs . Deepan
Gentle mentel semma anna
ஜென்டில பேசுங்க கோவம் தனியும்...மென்டல் மாறி பேசின பத்திகிட்டு எறியும் ....அருமை..
Super Anna
@@karthikraja8612 Praise the Lord
Praise the Lord
Jesus loves you
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்மையான வார்த்தைகள்!
Amen.
Very useful message. Thank you brother.
thanks for giving bible verse as subtitles
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna yen manasukulle intha msg poiduchu thanks Anna
Ippo dhaan ungaloda indha video paarthen, rombha priyojanama irrukku annea, thank you lord for this wonderful anna, and thank you anna for making this video, neenga oru podcast ha kooda indha audio va Spotify la vidalam annea, god bless you and your family and your team abundantly ✨💖❣️
El Shaddai has blessed u bro with multi talented personality. When the Holy Spirit controls us, our tongue ll be under control...Father, pls help me.
All Glory to God ❤🙏
அருமை தந்தையே
A7 waiting
இப்படி பாத்தால் கிருபைக்கும் சுயநீதிக்கும் (சன்மார்க்கம்)சம்மந்தம் இல்லியே...கடைசி வசனம் மட்டுமே சூப்பர்
எளிய நடையில் வலிமைமிக்க சத்தியம்
Glory to God
Super bro
Yeshu ongla adigamaayi anugrahikyatte AMEN
I cried! Thank you so much! I praise God for giving you this word!
God bless you Anna,ur always meaningful, kavithagal or all the Aayathama songs I really like very much your wonderful voice, God will give you more Grace ,wisdom, strong and Long life keep writing more Jesus word, he will bless you and your ministries family highly amen Hallelujah thank you brother
Amen😇💖
Praise the lord
Semma...Pr usefull message kavidhaiya solittega 👍
அருமையான பதிவு . . எளிமையான விளக்கம் மற்றும் எல்லாரும் பின்பற்ற வேண்டியது . . . God bless you brother
Bro nailed it🌹🌹🌹
🙏 praise the god
Good preacher and teacher . God bless him
Thank you Jesus 🙏
Good advise thank you very much brother 🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
அருமையான செய்தி
Great video. Cinematography is 💓💓💓
Wonderful message
God bless u, even though I don't understand the language much love from Nigeria
This is video about.....we should control our tongue...we should tell good words by this tongue....
Amen Amen Hallelujah Praise the Lord
Unexpected hit 🔥🔥🔥
Hats off thambi god bless you
Amazing video. Super brother.
Anna na unga fan anna
The way of presentation was sprb....👌
Father jesus......
Yes, Am blessed !!
எவ்வளோ பெரிய விஷயத்தை இப்படி ரத்தினச் சுறுக்கமா சொல்லிட்டிங்க சகோ. வாழ்த்துக்கள் இயேசுவின் நாமத்தில்.😀
Vera level bro. ugala Mari pastors irukuragu tha Christians ku romba santhosam. Price the lord. God bless you
Tamil bible LA kaadirkalam...bro...
Awesome.....teaching about tongue.
Praise God! Thank You Bro! Wonderful Poem! Super! Really it makes To Think Abt it Very Usefull for All! Taken from the BIBLE! Amen HalleluYah! Thanks Bro! This Especially for women we are apply it in our life.Glory To God! God Bless You! Shalom!
God bless you abundantly
brother super hu irruku, neraiya information soniga
thank you
That ending ......... God bless you all
Ameen
Very Nice 😍 God bless ur Ministries..
Amen
Yes lord