tamil christian drama Porumai christian tamil skit

Sdílet
Vložit
  • čas přidán 17. 01. 2021
  • இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் இதைப் பகிரவும்
    • Tamil Christian short ...
    • christian tamil short ...
    • New christian tamil s...
  • Krátké a kreslené filmy

Komentáře • 436

  • @smallpkmworld2265
    @smallpkmworld2265 Před 3 lety +39

    உண்மையான அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் தேவைப்படும் மிகப்பெரிய கனி நீடிய பொருமை ...இந்த கதையில் என்னையும் என் குடும்பத்தையும் உணர வைத்தது... இந்த ஊழியத்தை நடத்தி வருகிற ஊழியர்களுக்கு என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @madhankumarmadhankumar5095
    @madhankumarmadhankumar5095 Před 3 lety +10

    அருமையான படைப்பு,தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam9467 Před rokem +6

    தன் தகப்பன் தன்னை வெறுக்கிறார் என்றபோதும், தன் தகப்பனுடைய அன்பைப் பெற்று விட வேண்டும் என்று இளைய மகள் ஜாய்ஸ் பொறுமையோடு எல்லாவற்றிலும் நடந்துக்கொள்ளும்விதம் (நடிப்பு) சூப்பர். இந்த பொறுமை என்ற நாடகத்தைப் பார்க்கிறவர்கள் யாவருக்கும் இது மிகுந்த பிரயோஜனமாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Amen-Praise the Lord

  • @Mahalingamkala-lv8cb
    @Mahalingamkala-lv8cb Před 5 měsíci +3

    அருமையான நாடகம் நிறைய பேர்களுக்கு இந்த நாடகம் ஒரு படமாக உள்ளது God bless you Amen.

  • @jqueen2925
    @jqueen2925 Před 4 měsíci +6

    தங்கையின் நடிப்பு அருமை

  • @gospeltami5683
    @gospeltami5683 Před 3 lety +39

    நீடியபொறுமை என்னும் ஆவியின் கனி நம்மிடம் உருவாக தேவன் நம்மை இப்படிப்போல சூழ்நிலைகளில் நம்மைப் பழக்குவிப்பார்!.

    • @sofiijo21hepzi5
      @sofiijo21hepzi5 Před 3 lety

      Ilovethisprogramgodlove

    • @therasakumari6975
      @therasakumari6975 Před 2 lety

      உண்மையாகவே பொறுமை மிகவும் அவசியம் என்பதை நாடகம் வெளிப்படுத்தியது.கண்களையும் கலங்கவும் வைத்தது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @anumaare607
      @anumaare607 Před 2 lety

      Yes 👏👌

  • @pavithranp972
    @pavithranp972 Před rokem +3

    Very nice story
    Entha film pakum podhu en kanla kanniri vanthutuchi
    Porimai than nam perumai

  • @ulagameipaditan3782
    @ulagameipaditan3782 Před 3 lety +21

    Samma fleeing film I will cry 👍👍😭😭👏👏👏super director

  • @muthum2640
    @muthum2640 Před 3 lety +71

    கண் கலங்க வைத்து விட்டது நாடகம் very super

  • @jenifajohn3220
    @jenifajohn3220 Před rokem +4

    குழந்தைகளிடத்தில் வேற்றுமை காட்டாம அன்பாயிருப்போம். ஏனென்றால் வருகாலங்களில் நாம் முதியோர்கள் ஆகும் போது நம்மை பராமரிக்கும் கடமை அவர்களிடம் உள்ளது. நாம் தீமை செய்தால் அவர்களும் தீமை செய்வார்கள். நாம் நன்மை செய்தால் அவர்களும் நம்மை நன்றாக பராமரிப்பார்களே.ரெபேக்கா, ஈசாக்storyla இரண்டு குழந்தைகளயும் வேற்றுமையோடே பார்த்தாங்க. முடிவு சண்டைய கிளப்பி விட்டது. நாமும் நம்முடைய பிள்ளைகளை ஒன்று போல் நேசிப்போம் god bless you

  • @premilasundaram1173
    @premilasundaram1173 Před 3 lety +36

    அருமையான குறுந்நாடகம். தங்கையின் நடிப்பு மிக அருமை. Team members அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Před 3 lety +12

    Really originalaaka Nadippu super God's love ministries innum karthar aaseervathippaaraaka jebikiren ellorum jebikkavendum entrum kettukolkiren nantry solkiren

  • @jayabalboazjayabalboaz
    @jayabalboazjayabalboaz Před 3 lety +61

    அருமையான படைப்பு இந்த ஊழியத்திற்கு வாழ்த்துக்கள் இது அநேக குடும்பங்களுக்கு பயனுள்ளதாக அமையும்

  • @maeditzz9532
    @maeditzz9532 Před 3 lety +45

    Really it is a heart touching film....its made me to 😢 God bless u all

  • @blackbnana
    @blackbnana Před 3 lety +8

    Bro arumai God bless you very very super I am really curying😭😭😭😭😭😭😭😭😭😭

  • @godgod1023
    @godgod1023 Před 3 lety +23

    Unga film ellam romba nalla irukku.intha film ending la என் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது.

  • @arulmanasseh334
    @arulmanasseh334 Před 3 lety +21

    இந்த கதையை பார்க்கும் போது என்னோட கலந்து கண்ணிலே வந்துருச்சு

  • @jenicharles8914
    @jenicharles8914 Před 3 lety +3

    Super super super ethana vatti pathalum enaku azhugai varudhu...parisutha pithave umadhu parisutha namadhirku sosthiram amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @RAMESHKAMUTHURAI
    @RAMESHKAMUTHURAI Před 2 lety +3

    நான் பார்த்து கண் கலங்கிய மெய் சிலிர்த்த படம் அருமை

  • @skalamthi1898
    @skalamthi1898 Před 3 lety +145

    இந்த கதையை பார்க்கும் போது என் கண்கலில் கண்ணீர் துழி மலையாய் வழிகிறதுஉபத்துரவம் படும் போது ஒருவருடைய உல்லம் எப்படி கலங்குமென்டு நான் நல்லா உனர்ந்திருக்கேன் பொருமை எவ்லோ நல்லதுனு புரியவச்சது இந்த கதை நன்றி

  • @christinanabalur2706
    @christinanabalur2706 Před 3 lety +38

    Awesome act by the young girl it made cry

  • @leedhiyal4981
    @leedhiyal4981 Před 3 lety +8

    Really amazing pakupodhey enaiye ariyama romba azhuthutey 😢😓

  • @Jehovah731
    @Jehovah731 Před 2 lety +18

    இந்த கதையை கேட்கும் போது அழ வைக்கிறது.

  • @emy7972
    @emy7972 Před 3 lety +20

    Super. I want to live patient for glory of Jesus. Really I cried a lot

  • @sowjanyaprashanthi4018
    @sowjanyaprashanthi4018 Před 3 lety +10

    (Porumai) nice put more serial 🙌god bless you

  • @redstyle1881
    @redstyle1881 Před 3 lety +6

    Wow very nice and very meaning ful film Made me to cry

  • @deepikasam4224
    @deepikasam4224 Před 3 lety +4

    realyyy perfect nooooo wordsssss touching movie ini nanum neediya porumaiya iruppen....enku aaruthala irunthathu intha movie may god bless uuuuuuu...........

  • @muhammedbachamuhammedbacha
    @muhammedbachamuhammedbacha Před 5 měsíci +1

    இந்த கதைகள் என் மனசா ரொம்ப தோட்டுருச்சு

  • @malaswamy2154
    @malaswamy2154 Před 2 lety +5

    Superb acting by the girls,made emotional

  • @josephperiasamy4150
    @josephperiasamy4150 Před 3 lety +11

    Amazing 😻 it’s very standard performance is very nice

  • @parthipankumar
    @parthipankumar Před 6 měsíci +1

    கார்த்தார்க்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 👏👏👏👏

  • @tamilventhanventhan8927
    @tamilventhanventhan8927 Před 3 lety +8

    Nalla karuthulla flim..... Congratulations...

  • @sudhaelumalai6895
    @sudhaelumalai6895 Před 2 měsíci +1

    Thank you so much Jesus angalukkum porumai thanga jesus

  • @AnbuSelvan-ne4bw
    @AnbuSelvan-ne4bw Před 2 měsíci +1

    தங்கையின் நடிப்பு அருமை😂😂😮❤

  • @darkffthamilan2614
    @darkffthamilan2614 Před 3 lety +35

    Indha kadhai parthu ennaku alaye vandhurichi

  • @gospelgift7285
    @gospelgift7285 Před 3 lety +9

    May God bless you all..specially the younger girl acting is amazing 👏

  • @jadebuddhathakkar2021
    @jadebuddhathakkar2021 Před 2 lety +4

    Beautiful.
    Appreciate the kid for her excellent acting.
    A very good touching movie.

  • @AnbuSelvan-ne4bw
    @AnbuSelvan-ne4bw Před 2 měsíci +1

    கண் கலங்க வைத்த து கதை❤❤❤😂😂😂😢😢😂

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Před měsícem +1

    எத்த மனிதனும் உயர்ந்தவனும் இல்லை வாழ்ந்தாலும் இல்லை அன்பு பாசம் நேசம் வைத்தல் ஏட்ரம் தாழ்ந்தும் இல்லாமல் அனைவரும் சமம் மே....

  • @sakunthalarani7246
    @sakunthalarani7246 Před 3 lety +7

    It made me to cry in dis morning.love u joy kutty.u r a really God s child...

  • @FFT_2020
    @FFT_2020 Před 3 lety +11

    Useful Film for Everyone I learned so many thing

  • @jenicharles8914
    @jenicharles8914 Před 3 lety +4

    Ithu mulana parisutha yesu enaku msg sollararu thanks holy jesus amen👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @pauljan8904
    @pauljan8904 Před 3 lety +2

    Yean appa vum yenna waste dha koopduvaru ...Na yenna pannalum thappah dha mudium ...Romba kashtama erukum ...indha short film pakumbodhu yella kashtamum konja naal dha seekram yellarku munbagavum yesappa uyarthuvar...but ubatharavathil porumaiya erukanum....

  • @santhinandhini499
    @santhinandhini499 Před 2 lety +1

    Super 😭😭😭😭😭😭😭😭 alluga alluga ya varuthu. 👍👍👍👍👍👍 Shote. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Sema super ......👍🙏🏻

  • @jesusistheway2664
    @jesusistheway2664 Před 3 lety +5

    Such a great movie. Everyone should watch this. God bless movie team.😇💯✝️🛐🙏 Congrats.💐💐💐

  • @MachealSteevan
    @MachealSteevan Před měsícem +1

    satthiyaththai puriyumpadi katru kodukum sirandha murai God blles you

  • @RajaRaj-jv5jl
    @RajaRaj-jv5jl Před 3 lety +15

    Indha video parthu na azhdhutta yaru ellam kan kalaginingalo avanga like pannunga

  • @vinodraj.m8393
    @vinodraj.m8393 Před 3 lety +6

    PRAISE God JESUS very nice movie God bless you all thank you JESUS

  • @marysn538
    @marysn538 Před 9 dny

    Patience will win the Love of God
    Unites the family. Valuable story.

  • @davidraj08
    @davidraj08 Před 3 lety +24

    Thank you for sharing this Blessed Video. It's not just a film. It's real in many people life. The young girl's act is fantastic and realistic. Through her act and the word of God, she made to cry. May God Bless all the Team and your effort.

  • @rcdd777
    @rcdd777 Před 3 lety +6

    Thank You JESUS, God bless you Pastor

  • @everydayspecial.chennaipuz1845

    Super short Film I like very much this short film God bless all the actors and do more short films bless you all. actors

  • @laxmiharijan5291
    @laxmiharijan5291 Před rokem +1

    Super story I will cry😭😭😭 Thanks🙏 Jesus 🙏Amen👍

  • @kersomeamirtharaj7801
    @kersomeamirtharaj7801 Před 2 lety +4

    I watch it again to inherit this patience inmidst of tribulations. Thank you

  • @murugana4608
    @murugana4608 Před 3 lety +9

    Semma heart touching film

  • @s.a1448
    @s.a1448 Před 3 lety +5

    Superb film. It creates all people to be humble. Praise the Lord

  • @nithyaatham4065
    @nithyaatham4065 Před 3 lety +2

    Super very super ippati pirakkave kootathu

  • @sakthisri8283
    @sakthisri8283 Před 2 lety +1

    Beautiful movie cute.... Lovely...nla oru karthu varathai...❤

  • @kaviyakaviya2724
    @kaviyakaviya2724 Před 7 měsíci +1

    Meisilirkirathu 😢...arumaiyana padaippu

  • @ksalu6367
    @ksalu6367 Před 2 lety +1

    kan kalagiye vittathu🥺🥺🥺😭😭😭Amazing story🙋‍♀️👌

  • @iky67
    @iky67 Před 2 lety +1

    Voice likes akshaya praba voice...
    Nice film👌

  • @vasanthamary444
    @vasanthamary444 Před 3 lety +8

    Tears rolled 😭❤️ love this video ❤️

  • @kudiyarasanarasu9767
    @kudiyarasanarasu9767 Před rokem +1

    Very nice story and acting God bless u your team

  • @saiindhu9726
    @saiindhu9726 Před rokem +1

    Very wonderful Movie 👍👌👌👌👏👏👏👏👏

  • @anithakumari6916
    @anithakumari6916 Před 3 lety +11

    I like this film sir.where is your church pastor.pls reply sir

  • @user-jq8su7ng4i
    @user-jq8su7ng4i Před 4 měsíci +1

    என் கதையைப் இப்போ இந்த நிலைமையில தான் இருக்கு

  • @shalushalini5872
    @shalushalini5872 Před rokem +1

    Hallelujah🙌 praise🙌 the Lord🙏🙏, 😭🙌🏼😭🙌🏼😭😭😭

  • @davidkumardavid7984
    @davidkumardavid7984 Před 3 lety +3

    Super flim and good acting👌👌👌

  • @thalapaven5000
    @thalapaven5000 Před 5 měsíci +2

    Super short film hallelujah 🙌🙌🙌🙌✝️✝️✝️✝️✝️

  • @dhanulovesvijju5816
    @dhanulovesvijju5816 Před 3 lety +2

    Nice video and after watching this video I cried and thanks for this video jesus

  • @malinisrinivasan8222
    @malinisrinivasan8222 Před 3 lety +1

    Eannaku romba pudichueruku intha story
    Kan kalagiduchu
    பொறுமையை கைப்பிடிங்க

  • @jayapriyapriya2896
    @jayapriyapriya2896 Před 3 lety +6

    Inthamathiri irukkura appa kalukku unnum oraikkiramathiri seen kudunga

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️😭😭😭😭😭😭😭😭😭

  • @chtharani6344
    @chtharani6344 Před 3 lety +4

    Excellent movie brother glory to god

  • @taekookiee2219
    @taekookiee2219 Před 3 lety +2

    Very Good and heart touching skit.love u Jesus

  • @ronaanchristy.r5396
    @ronaanchristy.r5396 Před 3 lety +23

    Made me to cry........ 😭

  • @SS-gb2bv
    @SS-gb2bv Před 3 lety +4

    Joys ma your acting is very nice
    God bless you ma.

    • @vijayavictory9597
      @vijayavictory9597 Před 3 lety +1

      Joys very good da, awesome, God bless you💕🌹 da, we also doing like this type stories now,, el shadai-media ministry, & Rajesh bro heart touching story, we expect more god bless ur team & ministry

  • @RameshRamesh-je6ie
    @RameshRamesh-je6ie Před 3 lety +2

    Sema short film, I have too crying 😭

  • @nesastanleyraj988
    @nesastanleyraj988 Před 3 lety +4

    Background music super..nice concept.. thanks for giving ❤️

  • @sudhachristopher8836
    @sudhachristopher8836 Před 2 měsíci +1

    Super.... glory to God....

  • @vivek9576
    @vivek9576 Před 3 lety +2

    Super nice

  • @SathyaSathya-zb7bs
    @SathyaSathya-zb7bs Před 3 lety +5

    M super ra eruku

  • @priskillajoseph2328
    @priskillajoseph2328 Před rokem +1

    No words to express... Wonderful especially Joyce😍😍😍

  • @premapommu2081
    @premapommu2081 Před 8 měsíci +1

    Beautiful skit jesus bless u

  • @daisyhakshelia1369
    @daisyhakshelia1369 Před 3 lety +10

    Very nice short film each and every scene is edited very well ... everyone performed too good .. emotional film ...

  • @sujiniraju626
    @sujiniraju626 Před 4 měsíci +1

    Heart touching movie
    God bless u all

  • @thirunavukarass9965
    @thirunavukarass9965 Před rokem +1

    சூப்பர் ங்க

  • @trishjessi.m5047
    @trishjessi.m5047 Před 2 lety +3

    Heart touching story ..prise the lord 🙏

  • @arumugamaron
    @arumugamaron Před 3 lety +2

    Really really nice to sirt

  • @evemaevema1837
    @evemaevema1837 Před 28 dny

    Very nice short film praise to the God ❤

  • @jesusjessy2337
    @jesusjessy2337 Před 3 lety +7

    Praise the Jesus appa

  • @AjaySingh-jd8ym
    @AjaySingh-jd8ym Před 2 lety

    Arumaiyana nadipu. ullathai udaithathu, karthar intha padathai kondu anegaray santhikum padiyaga vendukiren God bless you the team all especially younger sister

  • @34335...
    @34335... Před 7 měsíci

    பொருமைக்கு ஒரு உதாரணம் நானும் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். குழுவுக்கு நன்றி.

  • @shaffiashana3556
    @shaffiashana3556 Před 2 lety +1

    Jesus thank you for giving me this in correct time

  • @vanithajebaraj9835
    @vanithajebaraj9835 Před 3 lety +20

    The Little Girl lived as Joyce.. God bless you all..

  • @inrmani0804
    @inrmani0804 Před 3 lety +2

    Nice short film ❤️❤️👍👍👍👍👍👍 ini nanum porumaiya iruppean

  • @ilyasmuzammila3686
    @ilyasmuzammila3686 Před 2 lety +1

    Very nice drama i cried very much sooper I like it keep it up amazing story small girl action very nice good character

  • @lishajoy9434
    @lishajoy9434 Před 3 lety +6

    Really wonderful shortfilm ....So nice... God bless you🙏🙏🙏🙏

  • @arokiyaselvi8037
    @arokiyaselvi8037 Před 3 lety +1

    Super.Akka sema acting 👌👌

  • @shankark9604
    @shankark9604 Před 2 lety +2

    ❤️heart touching....😭