பிரியமுடன் பிரீத்தி | Priyamudan Preethi | Short film

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2022
  • இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email : prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeems. .
    ►CZcams -- / jesusredeem. .
    ►INSTAGRAM - / jesusredeem. .
    ►TWITTER - / jesusredeems_
    #priyamudanpreethi #shortfilm #helpothers #JesusChrist
    Visit us @ www.jesusredeems.com

Komentáře • 408

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 4 měsíci +2

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான ஸ்கிப்ட் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤❤❤❤

  • @sathyaliviya2538
    @sathyaliviya2538 Před 11 měsíci +2

    Amen appa neenga rompa nalla appa engalukku

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram8392 Před 2 lety +44

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Před 7 měsíci +8

    எல்லாம் தேவ கிருபையே ஆமென் தேவனுக்கே மகிமை அல்லேலூயா

  • @sophiasamuvel4707
    @sophiasamuvel4707 Před rokem +3

    itha patha enaku romba azhugaii varuthu yesappa romba kastama iruthuchiii. en life ippati tha first iruthuchii.ippo yesapa enna pathukathuttutanga .nanga ippo nallairukom jesus nandri appa

  • @jayaramanadikesavan2689
    @jayaramanadikesavan2689 Před 4 měsíci +8

    மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சலிக்காத நாடகம்❤ தேவனுக்கே மகிமை

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 2 lety +76

    💞💞💞💞💞💞💞 என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 💞💞💞💞💞💞💞

  • @StephenV.G.
    @StephenV.G. Před 9 měsíci +4

    Beautifully made short film. Every department has done its best

  • @rosalindramona7842
    @rosalindramona7842 Před měsícem +2

    Jesus Christ answers the prayers of the broken hearted

  • @mosesvlogs257
    @mosesvlogs257 Před 2 lety +17

    மிகவும் அருமையாக இருந்தது வசதி வாய்ப்பு நிறைந்தவர்கள் இவர்களைப் போன்று அன்பாக இருந்தால் நம் தேசத்தில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசி இது கர்த்தர் நமக்கு சொல்லித் தந்தது

  • @sarahisrael693
    @sarahisrael693 Před rokem +4

    Heart touching story love one another Thank you Jesus

  • @jenilas5859
    @jenilas5859 Před 2 lety +5

    Amen Amen

  • @danielr2759
    @danielr2759 Před 2 lety +64

    Amen hallelujah திக்கற்ற பிள்ளைகளுக்கு நீரே அடைகளம்........ நன்றி இயேசுவே....

  • @sasisasi3056
    @sasisasi3056 Před rokem +15

    இந்த நாடகத்தின் முலமாக என் மனம் ஆறுதல் அடைந்தது .என்னை மீறி கண்களின் ஓரம் கண்ணீர் என் தேவன் மகிமைப்படுவாராக. இதில் பங்காற்றிய அனைவரின் குடும்பத்தையும் என் தேவன் ஆசீர்வதிப்பார். விசேஷித்த விதமாய் ஐயாவின் குடும்பத்தையும் ஆசீர்வதியும். ஆமென் ✝️

  • @daisybai3302
    @daisybai3302 Před 2 lety +11

    Amén Amén கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Sathishsathish-rw1qq
    @Sathishsathish-rw1qq Před 2 lety +5

    Super akka papa romba super ra panuna ..love you Jesus❤️❤️❤️

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 2 lety +23

    ஆமென். திக்கற்றவர்களுக்கு நீரே துணை.

  • @aruliniya6664
    @aruliniya6664 Před rokem +20

    பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது தேவனுக்கே மகிமை

  • @Sakthivendan18
    @Sakthivendan18 Před 2 lety +45

    திரும்ப திரும்ப பார்த்த கதைதான் இருந்தாலும் இந்த கதையை பார்க்கும்பொழுது நேரம் போவதை தெரியவில்லை நடித்த கதாபத்திரங்கள் அனைவரும் அருமையாக நடித்து இருந்தனர். பணிபுரிந்த அனைவருக்கும். தயாரிப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  • @karthivincent915
    @karthivincent915 Před 2 lety +4

    Amen

  • @parthipankumar
    @parthipankumar Před 6 měsíci +1

    இயேசு இரத்தம் ஜெயம் 🙏🙏🙏

  • @aswini.m3632
    @aswini.m3632 Před 2 lety +4

    Love you jesus

  • @estherkarpagam7210
    @estherkarpagam7210 Před 2 lety +5

    God bless you 🙌🙌💐💐🙏🙏👍👏👏👏👏

  • @anithajacob6305
    @anithajacob6305 Před 2 lety +5

    Amen Daddy hellauiah thank you yesappa

    • @sneharoy353
      @sneharoy353 Před rokem

      What beautiful story yeshu daddy thank u

  • @nisanthakumarnisanthakumar9454

    இயேசு.. குடும்ப களை.ஆசிர்வதியும்.ஆமென்

  • @jokerjames5567
    @jokerjames5567 Před rokem +4

    மிகவும் அருமை இயேசுப்பா உங்களுடன் இருப்பார் பிரியமுடன் பிரித்தி மாதிரி

  • @rajikavi9051
    @rajikavi9051 Před 2 lety +2

    ஸ்தோத்திரம்

  • @shanthimary7407
    @shanthimary7407 Před 2 lety +5

    Excellent bible message God is great

  • @epsiyaepsi1452
    @epsiyaepsi1452 Před 2 lety +4

    Amen....
    தேவன் நல்லவர்....
    மிகவும் ஆசிர்வாதமான video

  • @jenifajohn3220
    @jenifajohn3220 Před rokem +14

    இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு. அன்பு நிறைந்திடும் இடம் உண்டு super filim👍👍

  • @stellastella7419
    @stellastella7419 Před 2 lety +5

    Wow it's very awesome movie 😍💙💙💙💙💙

  • @jsstephenofficial6466
    @jsstephenofficial6466 Před rokem +3

    Wonderful one uncontrollable tears

  • @ismayilismail6532
    @ismayilismail6532 Před 2 lety +2

    இயேசு எங்கள் இரட்சகர் Praise Tha Lord Love you Jesus Thanks Movie My Heart Full Felling God's it's Great Thanks Jesus In My Life

  • @Danieldevendra2121
    @Danieldevendra2121 Před 2 lety +2

    👌அமென்🙏🙏🙏🙏

  • @victoriaprakash4344
    @victoriaprakash4344 Před 2 lety +7

    AMEN

  • @janjeevpravinth5371
    @janjeevpravinth5371 Před 2 lety +10

    Awesome 👏 very nice Drama ✝️✝️✝️💙💗

  • @jeyakodi5598
    @jeyakodi5598 Před rokem +3

    Thank you jesus

  • @sumathic1488
    @sumathic1488 Před 2 lety +10

    எங்கள் அன்பின் பரலோக
    தந்தையே உமக்கு நன்றி.ஆமென்

  • @opposkyline8410
    @opposkyline8410 Před 2 lety +5

    Very nice meaningful film God is Great ❤💙❤God is Great 💯💯💯💯🙌🙌🙏🙏

  • @chandraarputham
    @chandraarputham Před 2 lety +5

    Awesome movie All Glory to God 🙏🙏🙏

  • @brilliantpaul6741
    @brilliantpaul6741 Před 2 lety +1

    கர்த்தர் நல்லவராகவே இருக்கிறார்

  • @vijaykumar-nj7jp
    @vijaykumar-nj7jp Před 11 měsíci +2

    Super video I love my Jesus thank you jesus🎉🎉🎉❤❤❤❤

  • @ezhilarasiezhil9176
    @ezhilarasiezhil9176 Před 2 lety +2

    Super intha video very useful la irukkum praise the Lord

  • @jesuschristjesus9282
    @jesuschristjesus9282 Před 2 lety +6

    Amen Jesus Amen 🙏 Praise the lordAmen

  • @karthikthik8001
    @karthikthik8001 Před 2 lety +11

    Amen glory to God jesus
    God is love ✝️👌👌📖👍💞💞🙇‍♂️🙇‍♂️

  • @gwsalyajesus1690
    @gwsalyajesus1690 Před 2 lety +9

    Meaningful skit tnq yesappa amen🙏🙏

  • @nithyaanand2038
    @nithyaanand2038 Před 2 lety +7

    Jesus love all the people - amen

  • @anidhayal
    @anidhayal Před 2 lety +6

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...

  • @manjulamanju7859
    @manjulamanju7859 Před 2 lety +16

    Praise the Lord Jesus Christ super movie 🙋🏽🛐🙏🏾🎤Thank you Jesus🙏🙋🙏🙏

  • @vanithavani56
    @vanithavani56 Před 2 lety +6

    Meaningful film👏🏻👏🏻🌹

  • @jqueen2925
    @jqueen2925 Před 4 měsíci

    கர்த்தர்❤ருடயகிருபய்❤வள்ளமை❤

  • @jayarajjayaraj2626
    @jayarajjayaraj2626 Před 2 lety +2

    Yesappa sosthiram Hallelujah Amen

  • @mcjayageetha595
    @mcjayageetha595 Před 2 lety +15

    ஜெபத்தின் வல்லமையைத் தெளிவாக சொன்னதற்காக
    தேவனுக்கு ஸ்தோத்திரம்!
    குழந்தைகள் மூலம் பாகுபாடற்ற குணத்ததையும்
    தன்னைப் போல நேசித்து
    பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தையும் சொன்ன
    டீமுக்கும் நன்றி! சூப்பர் சூப்பர்

  • @augustinsahayam
    @augustinsahayam Před 2 lety +3

    மிக அருமையான நாடகம்.

  • @jothivelm956
    @jothivelm956 Před 2 lety +6

    Amen 🤚

  • @juliem2349
    @juliem2349 Před 2 lety +4

    Amen 🙏 Praise The Lord Hallelujah 🙏

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 Před rokem +4

    Amen amen thank you Jesus 🙏🙏 hallelujah praise the lord 🙏

  • @muthusankari1323
    @muthusankari1323 Před 2 lety +3

    கர்த்தர் அன்புள்ளவர் தேவன் அன்பாக இருக்கிறார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @lillyevangeline3518
    @lillyevangeline3518 Před 2 lety +9

    Good moral for every child of God thank you for this short film.

  • @godwithuse178
    @godwithuse178 Před 2 lety +1

    ஆமென் 🙏

  • @manoharnadar3914
    @manoharnadar3914 Před rokem +1

    Super i like this video praise the Lord

  • @covaijansi3119
    @covaijansi3119 Před 2 lety +3

    Very very super drama heart touching me praise the lord

  • @gloriyaa3630
    @gloriyaa3630 Před 2 lety +3

    Amen amen amen amen amen appa

  • @gloryn6482
    @gloryn6482 Před rokem +1

    Super pathivu Thank you. Jesus

  • @user-js9in3fq9n
    @user-js9in3fq9n Před měsícem

    My beloved sister Evangeline PD Good morning truly I blessed through your beautiful message and powerful prayers.yes we are receiving this promise verses.Almighity God will use mightily millions of the broken hearted people in the world like Jesus.Joshua 1:3,5,9.Good will bless you richly.

  • @prasannajesusprasannajesus8846

    Amen praise the Lord 💯🙏💞😇l feel God prsense..... 😊Nice movies God bless all..... 💞🍫🤝

  • @sumavenky5004
    @sumavenky5004 Před rokem +3

    Thankyou Jesus amen amen praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @agugan5583
    @agugan5583 Před 2 lety +4

    Amen JESUS

  • @chenche6316
    @chenche6316 Před 2 lety +7

    Reeta roll fantastic.....
    Superb concept ❤️❤️❤️❤️

  • @kuttijansankuttijansan637

    Super praise the lord

  • @arumugamk5744
    @arumugamk5744 Před 2 lety +44

    திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே praise the Lord ♥🥰✝🛐😍

  • @premalathas3169
    @premalathas3169 Před 2 měsíci +1

    Children performed very well and meaningful demonstration of Christ love thanks for all for bringing it out beautiful glory to Jesus

  • @kousalyagn4417
    @kousalyagn4417 Před 2 lety +9

    Very beautiful film. Please bless these two children.

  • @agnusgraceswetha5971
    @agnusgraceswetha5971 Před 2 lety +17

    Bible Verse reflect in our lifestyle ✨

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 Před rokem +2

    தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் திக்கற்ற பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனே 🙏🙏

  • @evangelinsilviya3797
    @evangelinsilviya3797 Před 2 lety +5

    Uncle please pray for our family peace

  • @angeljesus5305
    @angeljesus5305 Před 2 lety +5

    Amen 🙏

  • @e.k.moorthy9160
    @e.k.moorthy9160 Před 2 lety +6

    Very useful message

  • @sansaransaran7705
    @sansaransaran7705 Před 2 lety +4

    Praise the lord

  • @mickaljeno2922
    @mickaljeno2922 Před rokem +2

    Thank you Jesus beautiful message wow super short film. All the characters wonderful acting Jesus Christ bless you abundantly.

  • @poomaris6157
    @poomaris6157 Před 2 lety +4

    Amen amen amen hallelujah yesappa I love Jesus😍🙏

  • @sahayashalini.m4965
    @sahayashalini.m4965 Před rokem +5

    Thankyou jesus that you made me to see this video 💕💕amen✝️✝️

  • @agnanapragasam8663
    @agnanapragasam8663 Před 2 lety +4

    Great thing in these days. Exactly 💯

  • @preethiprincess2717
    @preethiprincess2717 Před 2 lety +5

    Praise the Lord ✝️😌Jesus 🙏blessings always.. Nice story 🥰❤trust Jesus Christ ✝️😌giving everything in our life.. Pray for us..

  • @abrahamchungal143
    @abrahamchungal143 Před rokem +4

    God is good all the time

  • @preesmilesmile4767
    @preesmilesmile4767 Před 2 lety +5

    Amen🙏 very gud concept

  • @kithiligrena7790
    @kithiligrena7790 Před 2 lety +6

    Amen🥺✝️🤗💯❤️

  • @merlinmoses5014
    @merlinmoses5014 Před 2 lety +2

    Reeta and preeti acting well god bless you children.

  • @warriorsofkingjesus193
    @warriorsofkingjesus193 Před 2 lety +14

    Wonderful episode...I realized my mistakes through this drama...Praise be to God...

  • @amalamary.p31
    @amalamary.p31 Před 2 lety +5

    Glory to Lord Jesus Christ 🙏🙏
    Such a wonderful message and a story.

  • @rajis417
    @rajis417 Před rokem +3

    Praise the Lord 🙏 excellent 👍 Thank you 🙏🙏🤲

  • @wordofjesus333
    @wordofjesus333 Před 2 lety +11

    Praise the Lord

  • @kumardevikadevidevika3980

    Amen🙏🙏💞

  • @kavipriya1683
    @kavipriya1683 Před rokem +2

    Prise the lord..good massage for all high class parents

  • @dinesh2194
    @dinesh2194 Před 11 měsíci +3

    Iam expecting this type of vedios more and more because very very nice episode god bless you for u r talent 😢😢😢

    • @dinesh2194
      @dinesh2194 Před 11 měsíci +2

      And its touched my heart 😢😢

  • @sanjeevaniabijeni443
    @sanjeevaniabijeni443 Před 2 lety +5

    AMEN JESUS 😇

  • @user-co6nq6oh2y
    @user-co6nq6oh2y Před 2 měsíci

    இயேசு கிறிஸ்து வேமெய்யானதகப்பன்

  • @desingan3903
    @desingan3903 Před rokem +3

    Glory to jesus

  • @abishekjohanan
    @abishekjohanan Před 2 lety +15

    Wow really great video
    My heart leaps with gratitude when I think of the love of Jesus.

  • @ebipriscilla6919
    @ebipriscilla6919 Před rokem +2

    By gods grace...nice short film....love one another like jesus our dad....❤❤....intha short film parkum anaivarum ratchika padanum....💕