SIRAPPU | AAYATHAMAA VOL.7 SONG 9 | RAVI BHARATH | LARWIN GLADSON | RUFUS RAVI

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2023
  • AAYATHAMAA MINISTRIES PRESENTS
    AAYATHAMAA VOL.7 SONG 9
    SIRAPPU
    LYRICS, TUNES, VOCALS & SCREENPLAY: RAVI BHARATH
    MUSIC, MIXING & MASTERING: RUFUS RAVI
    BACKGROUND SCORE: FRANKLIN G
    EDIT, DI & DIRECTION: LARWIN GLADSON
    DOP: S.KISHORE (J.R.K PHOTOGRAPHY) & V.YUKESH
    POSTER DESIGN: CHANDILYAN EZRA
    VOCALS AND DUBBING RECORDED BY:
    PRABHU IMMANUEL AT OASIS RECORDING STUDIO, CHENNAI
    ABISHEK ELIAZER, OASIS RECORDING STUDIO, CHENNAI
    SPECIAL THANKS
    PASTOR. ALLWYN KINGSTON AND THE CONGREGATION AT HARVEST SHEKINAH ASSEMBLY, PADALAM
    FOR FREE RESOURCES
    WWW.RAVIBHARATH.COM
  • Hudba

Komentáře • 304

  • @DanielKishore
    @DanielKishore Před 7 měsíci +84

    வணக்கம் சொல்கிறேன்
    வந்தனம் செய்கிறேன்
    நீர் செய்த செயல்கள் எல்லாம்
    சிறப்பு என்கிறேன்-2
    சிறப்பு சொல்லும் சிறப்பு
    சிறப்பு செயலும் சிறப்பு-2
    1.வார்த்தையினாலே வானம் பூமி
    வந்ததும் சிறப்பு
    உம் சுவாசத்தினாலே செங்கடல்
    இரண்டாய் சென்றதும் சிறப்பு
    கட்டளையிட்டதும் காற்றும் மழையும்
    கேட்குதே சிறப்பு-2
    கர்த்தரை கண்டதும் கடல் பின் சென்றதும்
    அதுதான் சிறப்பு-சிறப்பு
    2.தூரத்தில் இருந்த மானிடரை
    நீர் கண்டதும் சிறப்பு
    அந்தகாரத்தில் இருந்த எங்களை
    அன்பால் வென்றதும் சிறப்பு
    உத்தம ஆவியை முத்திரையாக
    தந்ததே சிறப்பு-2
    சத்திய வேதம் துணையாய் எம்முடன்
    வந்ததே சிறப்பு-சிறப்பு
    3.சீக்கிரமாய் நீர் மீண்டும் வருவீர்
    என்பதும் சிறப்பு
    எமை பத்திரமாய் பரலோகில் சேர்ப்பீர்
    என்பதும் சிறப்பு
    நித்திய நித்தியமாய்
    உம்மோடு வாழ்வதே சிறப்பு-2
    இத்தனையும் உம் திட்டம் தானே
    அதுதான் சிறப்பு-சிறப்பு

  • @samuels1092
    @samuels1092 Před 7 měsíci +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sirappu

  • @sharvalosanan
    @sharvalosanan Před 7 měsíci +16

    சிறப்பான ,தரமான சம்பவம்🔥!
    சுவிசேஷத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் கர்த்தருடைய திட்டம் மிகவும் சிறப்பு !!,
    அனைவருக்கும் சுவிசேஷம் சேரவேண்டும் என்கிற உங்கள் நோக்கத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ! ❤️

  • @sathyavasagan3305
    @sathyavasagan3305 Před 7 měsíci +13

    என் தேவனுடைய சொல்லும் செயலும் சிறப்பாய் இருப்பதினால்... உங்கள் பாடலும் சிறப்பாய் உள்ளது

    • @arundavid9513
      @arundavid9513 Před 7 měsíci +1

      ஆம் ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉🎉

  • @sdhayakm6967
    @sdhayakm6967 Před 7 měsíci +22

    ரவி பாரத் அண்ணாவுக்கு கர்த்தர் கொடுக்கும் பாடல் அனைத்தும்
    👌👌 சிரிப்பு சிந்திப்பு சிறப்பு 👌👌

  • @sanjaidavidministry6012
    @sanjaidavidministry6012 Před 7 měsíci +6

    Anna Ravi bharathu nengalum sirappu 👌👌👌👌ungala padathavar Ean thavan 2sirappu 🥰🥰🥰🥰

  • @RameshChinnu-fh7kk
    @RameshChinnu-fh7kk Před 7 měsíci

    ‍(இயேசு) அவர் செய்ததுயெல்லாம் சிறப்பு..........

  • @atsonsekar7461
    @atsonsekar7461 Před 7 měsíci +52

    மொத்தத்துல எல்லாமே சிறப்பு

  • @SathishKumar-sf2fj
    @SathishKumar-sf2fj Před 6 měsíci +3

    நீ சிறப்பாக உன் கிருஸ்துவ வாழ்க்கையை வாழ்ந்தால் சிறப்பாக உனக்கு எல்லாவற்றையும் செய்வார் Jesus சிறப்பு நன்றி Ravi Bharath அண்ணா

  • @janetjabarani94rani39
    @janetjabarani94rani39 Před 7 měsíci

    Yeah Amen 💫👏 present Generation ⏳💯......@life

  • @333MADHAN
    @333MADHAN Před 7 měsíci

    Awesome lyrics song NEVER GOD'

  • @elraj8783
    @elraj8783 Před 7 měsíci +2

    இயேசுவை மகிமைப்படுத்துகிற உங்க பாடல்கள் எல்லாம் சிறப்பு. அதற்கு இயேசுவே பொறுப்பு,GLORY TO GOD

  • @sjefferyandrews0
    @sjefferyandrews0 Před 4 měsíci +1

    GLORY TO JESUS ALONE 🔥

  • @pastorjebaofficial7327
    @pastorjebaofficial7327 Před 7 měsíci +3

    சிறப்பானதையே நம் தேவன் நமக்கு செய்திருக்க, நாமும் தேவனுக்காக சிறப்பானதையே செய்ய வேண்டும் என்று எப்போதும் சிறப்பாகவே செய்து வருகின்றீர்கள் அண்ணா...
    சிற்பா செஞ்சிட்டீங்க...
    God bless you in all anna

  • @Selvamnathanel
    @Selvamnathanel Před 7 měsíci +4

    Gospel + Creativity + Innovative = Ravi Baharth

  • @aswinbsc6630
    @aswinbsc6630 Před 7 měsíci +17

    😀 அருமையான பாடல் மிகவும் பிடித்திருந்தது சிறப்பின் விகிதம் என்பது சொல்லில் அடங்காதது தேவனின் கிரியை எல்லாம் சிறப்பு எல்லாம் சிறப்பு....❤👍
    அநேக பாடல்களை இயற்றும் படி எதிர்பார்த்துகொண்டிருகிறோம் அன்பார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா....🤝

  • @user-ox1cy1wc8b
    @user-ox1cy1wc8b Před 7 měsíci +5

    தேவன் கொடுத்த ஞானத்திற்காக ஸ்தோத்தரிக்கிறேன்

  • @isaacphilip
    @isaacphilip Před 7 měsíci

    The only Tamil Christian singer who is biblical and glorifies God.

  • @compassinatechristministri5956
    @compassinatechristministri5956 Před 6 měsíci +1

    அனைத்து பாத்திரங்களை ஏற்று நடித்த அனைவரும் அசல் அப்படிப்பட்டவர்ளாகவே மாறி தங்களின் அபாரமான திறமைகளை வெளிப்படுத்தியதே மிக மிக சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

  • @danielsamson9306
    @danielsamson9306 Před 7 měsíci

    Song and Lyrics Theri.....SIRAPPU

  • @karunyakannadasan9754
    @karunyakannadasan9754 Před 7 měsíci +24

    Has his own way of preaching the gospel in an innovative way! Glory to God annaya! ❤

  • @jlshministry2021
    @jlshministry2021 Před 7 měsíci

    புது கிருபை பெருகட்டும்

  • @babukinsa
    @babukinsa Před 7 měsíci +2

    Sirappu Paadal sirappu yesuvin vallamaigal sirappu amen...

  • @MiracleAbishek
    @MiracleAbishek Před 7 měsíci +1

    சிறப்பு

  • @noahgenerals
    @noahgenerals Před 7 měsíci

    ரவி anna valipathula epdi இருக்கணும்னு ஆசை pattaro இப்படி நடிச்சு ஆசைய theethukkitaru😂😂😂 super அண்ணா

  • @DanielYoseph-xl8fh
    @DanielYoseph-xl8fh Před 7 měsíci +4

    ஆண்டவர் செயல்கள் எல்லாமே மிகவும் சிறப்பு சிறந்து😊😊😊❤❤❤

  • @Madhanofficial777
    @Madhanofficial777 Před 7 měsíci +2

    Happy to being first like and comment

  • @ramkumarb-lr9le
    @ramkumarb-lr9le Před 7 měsíci

    சிறப்பு எல்லாம் தரமான சிறப்பு

  • @KathiresanKaruppaiah
    @KathiresanKaruppaiah Před 3 měsíci

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் பிரதர்

  • @vshal05
    @vshal05 Před 3 měsíci

    new profile, uncle you are getting old (actually everyone is), thank you for beautiful songs 🤧🙂 from past 16 years++, from aayathamma and other Christian albums.

  • @Mayawinget1402
    @Mayawinget1402 Před 4 měsíci

    Vera level Sirapu Ravi Anna

  • @grahamstaines7678
    @grahamstaines7678 Před 7 měsíci +1

    Great song pastor ravi bharath

  • @allagujothimurugan5005
    @allagujothimurugan5005 Před 7 měsíci

    இயேசு மாத்திரமே கனத்துக்குரியவர் மகிமைக்குரியவர்

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Před 7 měsíci

    கீழே கண்டபடி பாராட்டத் தோன்றுகிறது.
    (ஆனால் என் குரலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சாத்தானை இனம் கண்டு கொள்ளுங்கள்)
    உம் பாட்டும் சிறப்பு
    அதைப் படமாக்கியதும் சிறப்பு
    இசையும் சிறப்பு
    நடிப்பும் சிறப்பு
    குழுவாக இணைதல் சிறப்பிலும் சிறப்பு
    தாலந்துகளைத் தந்தவருக்கே தருவதும் சிறப்பு
    ஜான்
    நடுவக்குறிச்சி

  • @user-vs2qk9cq9l
    @user-vs2qk9cq9l Před 7 měsíci +1

    Ravibharath bro song eppavumay sirrapudan God bless you 😊

  • @annaduraiannadurai3089
    @annaduraiannadurai3089 Před 6 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌 super bro... 😎🏅🏅😎🥧🎂👌🏽

  • @wilsonjaikumar8658
    @wilsonjaikumar8658 Před 7 měsíci +3

    Super Anna

  • @jakcreation
    @jakcreation Před 7 měsíci +1

    Anaithum Sirappu 👌

  • @lionofjudah7227
    @lionofjudah7227 Před 7 měsíci +1

    அல்லேலூயா 🎊🎊🎊

  • @jasonprem465
    @jasonprem465 Před 7 měsíci +3

    Ravi Anna God bless you🤗.,,in one word "SIRAPPU" anna✝️🤗💕

  • @paulshadow4314
    @paulshadow4314 Před 5 měsíci

    Inda songle unga character supper sirrippu

  • @user-pn6es6br7g
    @user-pn6es6br7g Před 2 měsíci

    சிறப்பு சிறப்பு

  • @delightyebenezer899
    @delightyebenezer899 Před 7 měsíci +4

    I felt the Holy Spirit outpour when the pastor said the Word of God to stop the clash. Word of God is so powerful. I really appreciate Ravi Bharath anna for creating such amazing Spiritual content. You truly have God's leading in creating these songs. I could feel it. God bless you.

  • @user-pi7nr3ui7b
    @user-pi7nr3ui7b Před 7 měsíci +4

    ❤❤❤❤sirappu❤❤❤❤ sirappu 👌🎉😊

  • @yuvarajyuva7460
    @yuvarajyuva7460 Před 7 měsíci +3

    சிறப்பு.!சிறப்பு.!
    தேவன் உங்களை கொண்டு செய்வது எல்லாமே.... சிறப்பு👍

  • @shinysimonmahadevan5123
    @shinysimonmahadevan5123 Před 6 měsíci +1

    I have never seen such a great drama wonderful 🎉🎉🎉

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj Před 7 měsíci +6

    சிறப்பு😮😮😮😮❤️❤️❤️

  • @jcm6749
    @jcm6749 Před 7 měsíci +7

    சிரிப்பும் வந்தது,
    சிறப்பும் புரிந்தது.👍🏻🙇

  • @gracer7231
    @gracer7231 Před 7 měsíci

    Deva varthai sirappu,
    Adhu padal vadivil sirappu,

  • @isaacpushparaj401
    @isaacpushparaj401 Před 7 měsíci +3

    Seama song anna....💥💥💢💢💯💯💫💫wonderful music 👌👌💯💯

  • @Aravi824
    @Aravi824 Před 5 měsíci

    Timing 02:39 to 02:43 superb brother really good

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 Před 7 měsíci

    பார்த்தவுடன் சிரித்தேன்... புள்ளிங்கோ பாஸ்டர்

  • @hopetohopelessministry3163
    @hopetohopelessministry3163 Před 2 měsíci

    சிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rani-cm6ns
    @Rani-cm6ns Před 3 měsíci

    சூப்பரோ சூப்பர்🎉🎉

  • @kkrcv821
    @kkrcv821 Před 7 měsíci

    Amen Appa

  • @pritheevrajan6278
    @pritheevrajan6278 Před 7 měsíci +3

    All glory and praises going to the almighty Lord Jesus

  • @PhilBoss7
    @PhilBoss7 Před 7 měsíci +1

    Migavum Sirrapu...🎉

  • @savinash5876
    @savinash5876 Před 6 měsíci +1

    👌மிக சிறப்பு ❤️TQ🛐JESUS 💐🥰👏🤝

  • @vinodraj.m8393
    @vinodraj.m8393 Před 7 měsíci

    என் தேவன் என் இயேசு மகாராஜா எப்பொழுதும் சிறப்பு தான்

  • @gmstudioz
    @gmstudioz Před 7 měsíci +3

    Amen praise the lord Jesus.

  • @santeric1985
    @santeric1985 Před 7 měsíci +3

    🔥JESUS🔥 IS ALWAYS😊SIRAPPU🔥🔥🔥

  • @kalaiithoughts
    @kalaiithoughts Před 3 měsíci

    Praise God 🎉

  • @edwinharris381
    @edwinharris381 Před 7 měsíci

    பாட்டு சிறப்பு🎉🎉🎉
    உங்க கெட்டப் சிறப்போ சிறப்பு😅😅

  • @GoodNewsNanba
    @GoodNewsNanba Před 7 měsíci +2

    🎉🎉🎉🎉Sirappu Aayathamaa songs Ellam sirappu❤❤❤❤❤

  • @suganthib1813
    @suganthib1813 Před 7 měsíci +2

    ஆமென் கர்த்தவே சூப்பர் அண்ணா

  • @revivalministries49
    @revivalministries49 Před 7 měsíci

    Jesus nammodu irunthal ellam sirapu

  • @RajaRaja-ip5ee
    @RajaRaja-ip5ee Před 7 měsíci

    சிறப்பு ஏசுவின் செயல் சிறப்பு

  • @abiwithbillu8208
    @abiwithbillu8208 Před 7 měsíci +6

    சிறப்பு அனைத்தும் சிறப்பு✝️✝️🤍 God bless you more and more Anna✝️🎉💯

  • @christianboy271
    @christianboy271 Před 3 měsíci +1

    Sirappaana sampavam❤❤❤❤❤

  • @Vasanthsolomon6
    @Vasanthsolomon6 Před 7 měsíci +2

    God bless you anna கர்த்தர் உங்கலை இன்னும் அதிசயமாய் நடத்துவார்

  • @prabhusasi185
    @prabhusasi185 Před 7 měsíci

    Wait panney bro sampavam sirapu

  • @jbozzlab1229
    @jbozzlab1229 Před 7 měsíci

    சிறப்பான பாடல் (ஆள்) நீ 👌

  • @Prakashjeshu
    @Prakashjeshu Před 7 měsíci

    கர்த்தராகிய இயேசு உங்களை பாட வைத்தது சிறப்பு. அதுதானே அவர் உங்களுக்கு கொடுத்த ஊழிய பொறுப்பு. 🥰🥰

  • @Daniel-sx5hg
    @Daniel-sx5hg Před 7 měsíci

    Super Anna video

  • @manoahsarathkumar
    @manoahsarathkumar Před 7 měsíci +4

    Sirappu... ❤❤❤ Something Always Special Ravi Bharath Anna... ❤❤❤

  • @navindean5013
    @navindean5013 Před 7 měsíci

    Anna vera level anna on screen serappu tat getup, everything about Jesus is serappu anna

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 7 měsíci +5

    Wow wondefull annachi..... Super glory to God 🔥💥🥰🌟💯

  • @munijose5845
    @munijose5845 Před 6 měsíci

    மக சிறப்பு ❤

  • @kalpanajoshua6737
    @kalpanajoshua6737 Před 7 měsíci

    Migavum sirappu 👌👌

  • @immantamil5918
    @immantamil5918 Před 4 měsíci

    Vera level na super

  • @annaduraiannadurai3089
    @annaduraiannadurai3089 Před 3 měsíci

    சிறப்பு 👌👌👌👌

  • @JessiDurai
    @JessiDurai Před 3 měsíci

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @anutzapraisy3063
    @anutzapraisy3063 Před 7 měsíci +1

    ❤❤❤sirapuu

  • @amulraj4545
    @amulraj4545 Před 7 měsíci +8

    Anna evlo days na wait panrathu, oru vazhiya next song vanthudichu.... Podu thakida thakida 🥳 'Sirappu' vera level🎉 my all time best ever fav Christian singer 'Ravi' anna💞 glory to 'jesus'❤

  • @jerinharsha3402
    @jerinharsha3402 Před 7 měsíci +6

    Nice concept my dear brother Glory to jesus

  • @ChristComforts
    @ChristComforts Před 7 měsíci

    Yes.. Everything Concerning LORD JESUS s SIRAPPU. When HIS NERUPPU s in U, then HIS SIRAPPU Will be Revealed. All Flesh shall See it... AMEN HALLELUJAH ❤️ 🙏
    All Glory to GOD ❤️ 🙏

  • @Madhanofficial777
    @Madhanofficial777 Před 7 měsíci +5

    Eagerly waiting for our Beloved Ravibarath brother songs..❤❤❤

  • @user-ox1cy1wc8b
    @user-ox1cy1wc8b Před 7 měsíci +1

    அருமை அண்ணா

  • @chelladurai4411
    @chelladurai4411 Před 7 měsíci

    சிறப்போ சிறப்பு God bless you

  • @priscillapaulraj8191
    @priscillapaulraj8191 Před 7 měsíci +4

    Always your videos very innovative and informative awareness to the current christian's life 🎊🎉

  • @youtubevmr5427
    @youtubevmr5427 Před 7 měsíci +2

    ❤😅

  • @sathishkumar2632
    @sathishkumar2632 Před 7 měsíci +2

    மெய்யாகவே அனைத்தும் சிறப்பு.. 💐💐

  • @pavithra1541
    @pavithra1541 Před 7 měsíci

    Sirappu Anna super paadal

  • @christophersamuel201
    @christophersamuel201 Před 7 měsíci +1

    Great Bro. Lawrence!

  • @roopamoses196
    @roopamoses196 Před 7 měsíci +3

    Wow .what a ..amazing song ..praise God..God bless you anna ..keeping rocking

  • @thulasithulasi3439
    @thulasithulasi3439 Před 7 měsíci +4

    Sirappuuuuu Annaa ❤ Love you 😊 Thank you Jesus ❤

  • @vimalw6803
    @vimalw6803 Před 7 měsíci +4

    Always love Ravibharath Anna..❤❤

  • @avijayan3104
    @avijayan3104 Před 5 měsíci

    Super👍👍👍💐👌🎂

  • @samhappybirth4079
    @samhappybirth4079 Před 7 měsíci +2

    Thank God😊, Jesus is with you sir❤❤

  • @BalajiRaj-yt1mf
    @BalajiRaj-yt1mf Před 5 měsíci

    ThankGoD எல்லாவற்றிலும் நீர் சிறப்பு ஐயா ஆமென். RaviBharath🤩பிரதர் நன்றி