Siluvai Sumandhorai | Tamil Christian Lyrics Video | Bro. D. Augustine Jebakumar

Sdílet
Vložit
  • čas přidán 7. 02. 2018
  • சிலுவை சுமந்தோராய் (Siluvai Sumandhorai) Lyrics Video | Bro.D.Augustine Jebakumar
    Lyrics, Tune & Sung by : Bro. D. Augustine Jebakumar
    Music : Alwyn. m
    Keys : Alwyn, Kingsley Davis
    Rhythem : Davidson Raja
    Guitar : Keba Jeramiah
    Chorus : Hema, Priya
    Mixed & Mastered : Anish @ Step One Digitals
    Video Arrangement : Rock Media
    Lyrics:
    சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
    சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
    நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்
    அல்லேலூயா (4)
    சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
    மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
    அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
    அதை மகிமை என்றெண்ணிடுவேன்
    அல்லேலூயா (4)
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்
    அல்லேலூயா (4)
    வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
    அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
    கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
    அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
    அல்லேலூயா (4)
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்
    அல்லேலூயா (4)
    சீஷன் என்பவன் குருவைப் போலவே
    தனக்காய் வாழாமல் தன்னைத் தருவானே
    பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
    பணிசெய்வேன் நான் அனுதினமும்
    அல்லேலூயா (4)
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்
    அல்லேலூயா (4)
    விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
    மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
    விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
    உண்மையுள்ளவன் என்றழைப்பீர்
    அல்லேலூயா (4)
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்
    அல்லேலூயா (4)
    Media Website: www.gemsmedia.in
    GEMS Website: www.gemsbihar.org
    Shop: shop.gemsmedia.in
    Media Mail Id: media@gemsbihar.org
    GEMS Mail Id: gems@gemsbihar.org
    Our New Channel
    GEMS WEB TV
    / @gemswebtvtamil
  • Hudba

Komentáře • 2,2K

  • @senitafrancis4926
    @senitafrancis4926 Před 3 lety +37

    Siluvai Sumandhorai - சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
    சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
    சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
    நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்
    அல்லேலூயா(4)
    சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
    மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
    அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
    அதை மகிமை என்றெண்ணிடுவேன்
    வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
    அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
    கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
    அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
    சீஷன் என்பவன் குருவைப் போலவே
    தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே
    பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
    பணிசெய்வேன் நான் அனுதினமும்
    விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
    மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
    விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
    உண்மையுள்ளவன் என்றழைப்பீர்
    Siluvai Sumandhorai Lyrics in English
    siluvai sumanthoraay seeshanaakuvom
    sinthai vaalvilum thaalmai tharippom
    ninthai sumappinum santhosham kolvom
    Yesu thaanguvaar avarae sumappaar
    orupothum kaividavae maattar
    allaelooyaa(4)
    sontham panthangal sollaal kollalaam
    maattaோr sathiseythu mathippaik kedukkalaam
    avarukkaakavae anaiththum ilanthaalum
    athai makimai entennnniduvaen
    vaalvum Yesuvae saavum ilaapamae
    avar perukavum naan sirukavum vaenndumae
    kirupai tharukiraar viruthaavaakkitaen
    athai niththamum kaaththukkolvaen
    seeshan enpavan kuruvaip polavae
    thanakkaay vaalaamal thannaiyumth tharuvaanae
    paraloka sinthai konndu umakkaay
    panniseyvaen naan anuthinamum
    vinnnnaivittu en kannnnai akattitaen
    mannnnin vaalvaiyum kuppaiyaay ennnukiraen
    vinnnnin vaarththaikku ennaith tharukiraen
    unnmaiyullavan entalaippeer

  • @mercysathya
    @mercysathya Před 8 měsíci +85

    நான் ஒரு Hindu பொண்ணுக்கு இயேசப்பா பத்தி சொன்னேன் அவ Christian a மாறிட்டா

    • @danidanielsd8901
      @danidanielsd8901 Před 8 měsíci +4

      அல்லேலூயா...

    • @RAJESHKUNAL-iz4eb
      @RAJESHKUNAL-iz4eb Před 8 měsíci +3

      🥺🙏⏳✝️⏳🙏🥺

    • @Abhisa32
      @Abhisa32 Před 5 měsíci +2

      Christian ஆகினா மட்டும் போதாது. முழுதுமா இறைவனிடம் தன்னை ஒப்படைக்கோனும்.

    • @Vengadeshkofficial
      @Vengadeshkofficial Před 5 měsíci +1

      Super ❤

    • @gopinathk9122
      @gopinathk9122 Před 4 měsíci +1

      AMEN praise the lord 🙏🛐💙🛐

  • @prakash1327
    @prakash1327 Před 2 lety +26

    மிகவும் கடினமான இடத்தில் ஊழியம் செய்கிறார்கள் மிகவும் உண்மை ஊழியர் அர்பனிப்பு எழுப்புதல்காக தேவன் பயன்பாடுத்தும் கருவி

  • @jesushealsministries7607
    @jesushealsministries7607 Před rokem +37

    சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
    சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
    நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்
    அல்லேலூயா(4)
    சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
    மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
    அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
    அதை மகிமை என்றெண்ணிடுவேன்
    வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
    அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
    கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
    அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
    சீஷன் என்பவன் குருவைப் போலவே
    தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே
    பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
    பணிசெய்வேன் நான் அனுதினமும்
    விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
    மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
    விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
    உண்மையுள்ளவன் என்றழைப்பீர்

    • @julakula6019
      @julakula6019 Před rokem +1

      Siluvai sumanthorai seeshanaguvom(2)
      Sindhai vazhvilum thazhmai tharipom
      Nindhai sumapinum
      Santhosam koluvom(2)
      Yesu thanguvar avare sumapaar
      Oru podhum kaividave maatar(2)
      Hallelujah hallelujah(2)
      Sontham bandhangal sollal kollalam(2)
      Mattror sadhi seidhu
      madhipai kedukalaam(2)
      Avarukagave
      anaithaiyum ezhandhalum
      Adhai magimai endru eniduven(2)
      Hallelujah hallelujah(2)
      Yesu thanguvar
      Avare sumapaar
      Oru podhum kaividave mataar(2)
      Hallelujah hallelujah (2)
      Vazhvum yesuve saavum laabame(2)
      Avar perugavum
      naan sirugavum vendume(2)
      Kirubai tharugiraar viruthavaakkiden
      Adhai nithamum kaathukolven(2)
      Hallelujah hallelujah(2)
      Yesu thanguvaar ........................
      Seeshan enbavan guruvai polave(2)
      Thanakai vazhamal thannai tharuvane(2)
      Parolaga sindhai kondu umakai
      Pani seiven naan anudhinamum(2)
      Hallelujah hallelujah (2)
      Yesu thanguvare ...................
      Vinnai vitu en kannai agatriden(2)
      Mannin vazhvaiyum kuppayai enugiren(2)
      Vinnin vaarthaiku ennai tharugiren
      Unmai ullavan endru azhaiipeer(2)
      Hallelujah hallelujai (2)
      Yesu thaanguvaar..................

    • @deborapreeya407
      @deborapreeya407 Před rokem

      Thanks for the lyrics. May God bless you

    • @deborapreeya407
      @deborapreeya407 Před rokem

      Thank you for the lyrics auntie or akka. May God bless you.

    • @kkkarthi5579
      @kkkarthi5579 Před rokem

      Amen😊🙏🤲👏

    • @kkkarthi5579
      @kkkarthi5579 Před rokem

      அல்லேலூயா அல்லேலூயா 👏 ஆமென்❤️

  • @juliyajuliya9554
    @juliyajuliya9554 Před 2 lety +16

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். கர்த்தருக்கே மகிமை

  • @iksantha8393
    @iksantha8393 Před 2 lety +165

    சிலுவை சுமப்பது எளிதல்ல ஆனாலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எங்களோடு இருக்கும்பொழுது சிலுவை சுமப்பது மிகவும் எளிது ஆமென் அல்லேலூயா

  • @tips2tips
    @tips2tips Před 4 lety +43

    சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
    சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
    நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்
    அல்லேலூயா (4)
    சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் (2)
    மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் (2)
    அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
    அதை மகிமை என்றெண்ணிடுவேன் x(2)
    அல்லேலூயா (4)
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்
    அல்லேலூயா (4)
    வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
    அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
    கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
    அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
    அல்லேலூயா (4)
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்
    அல்லேலூயா (4)
    சீஷன் என்பவன் குருவைப் போலவே
    தனக்காய் வாழாமல் தன்னைத் தருவானே
    பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
    பணிசெய்வேன் நான் அனுதினமும்
    அல்லேலூயா (4)
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்
    அல்லேலூயா (4)
    விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
    மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
    விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
    உண்மையுள்ளவன் என்றழைப்பீர்
    அல்லேலூயா (4)
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்
    அல்லேலூயா (4)

  • @arulbenji8028
    @arulbenji8028 Před 3 lety +894

    இதுவரை 100 முறைக்கு மேல் கேட்டிருப்பேன். மிகவும் அருமையான பாடல். தேவனுக்காக ஓட வைக்கிற பாடல்

    • @israelidf1703
      @israelidf1703 Před 3 lety +16

      God bless you

    • @jesusdaniesthar3644
      @jesusdaniesthar3644 Před 3 lety +27

      அண்ணா உண்மை தான் நானும் இப்போ தான் கேட்க ஆரம்பித்தேன் தினமும் கேட்கிறேன்..கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...💐💐🤝👍🙏

    • @19q56Rr
      @19q56Rr Před 3 lety +6

      Yes..very often I am hearing it.
      Wonderful song

    • @richardkrishnan9149
      @richardkrishnan9149 Před 3 lety +13

      யுகங்கள் தாங்கி நிற்கும் தலைமுறைக்குமான பாடல்

    • @sagayareshma8412
      @sagayareshma8412 Před 3 lety +7

      Yes your right anna

  • @DeepanImmanuelChakravarthy
    @DeepanImmanuelChakravarthy Před 3 lety +20

    வெறும் உணர்ச்சிகளை மட்டும் தட்டி எழுப்பி போலியான பரவசம் கொள்ள வைக்கும் பாடல்களுக்கு மத்தியில்.... மெய்யான மனம் திரும்புதலையும், மெய்யான அற்பணிப்பையும் செய்ய வைக்கும்.... மிகவும் அருமையானபாடல்...
    அப்பாவுக்கே மகிமை உண்டாகட்டும்...
    நன்றி Augustine Uncle for this wonderful song.....

  • @kamalesh5837
    @kamalesh5837 Před rokem +26

    சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
    சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
    சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
    நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்
    அல்லேலூயா(4)
    சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
    மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
    அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
    அதை மகிமை என்றெண்ணிடுவேன்
    வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
    அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
    கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
    அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
    சீஷன் என்பவன் குருவைப் போலவே
    தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே
    பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
    பணிசெய்வேன் நான் அனுதினமும்
    விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
    மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
    விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
    உண்மையுள்ளவன் என்றழைப்பீர்

    • @gkcomputersthiruvengadu6012
      @gkcomputersthiruvengadu6012 Před rokem

      Tnx bro

    • @_Kala_baskar_
      @_Kala_baskar_ Před rokem

      பாடல் அருமையாகஉள்ளது

    • @julakula6019
      @julakula6019 Před rokem

      Siluvai sumanthorai seeshanaguvom(2)
      Sindhai vazhvilum thazhmai tharipom
      Nindhai sumapinum
      Santhosam koluvom(2)
      Yesu thanguvar avare sumapaar
      Oru podhum kaividave maatar(2)
      Hallelujah hallelujah(2)
      Sontham bandhangal sollal kollalam(2)
      Mattror sadhi seidhu
      madhipai kedukalaam(2)
      Avarukagave
      anaithaiyum ezhandhalum
      Adhai magimai endru eniduven(2)
      Hallelujah hallelujah(2)
      Yesu thanguvar
      Avare sumapaar
      Oru podhum kaividave mataar(2)
      Hallelujah hallelujah (2)
      Vazhvum yesuve saavum laabame(2)
      Avar perugavum
      naan sirugavum vendume(2)
      Kirubai tharugiraar viruthavaakkiden
      Adhai nithamum kaathukolven(2)
      Hallelujah hallelujah(2)
      Yesu thanguvaar ........................
      Seeshan enbavan guruvai polave(2)
      Thanakai vazhamal thannai tharuvane(2)
      Parolaga sindhai kondu umakai
      Pani seiven naan anudhinamum(2)
      Hallelujah hallelujah (2)
      Yesu thanguvare ...................
      Vinnai vitu en kannai agatriden(2)
      Mannin vazhvaiyum kuppayai enugiren(2)
      Vinnin vaarthaiku ennai tharugiren
      Unmai ullavan endru azhaiipeer(2)
      Hallelujah hallelujai (2)
      Yesu thaanguvaar..................

  • @vimalraj3262
    @vimalraj3262 Před 5 lety +77

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.
    நன்றி அகஸ்டின் anna

  • @dilirebarebecca1741
    @dilirebarebecca1741 Před rokem +14

    2023 இந்த பாடலை கேட்பவர்கள் ❤
    Thank you Jesus ❤.........

  • @emimalcab2703
    @emimalcab2703 Před rokem +31

    இந்தபாடலின் ஒவ்வொரு வார்த்தைகளும் முத்துக்களைப்பார்க்கிளும் விலையேறப்பெற்றவைகள் என் உயிர் உள்ளவரை இதன் படியே பணிசெய்து வாழ்ந்திட ஆசைப்படுகிறேன்.

  • @francoarulsamy8259
    @francoarulsamy8259 Před 5 lety +35

    இந்த நல்ல பாடலுக்கு நல்ல Tune ம் தேவையான அர்த்தத்தையும் கொடுத்த தேவனுக்கு தோத்திரம். ஆமேன்

  • @gideonjohnbenny1997
    @gideonjohnbenny1997 Před 4 lety +47

    சீஷன் எனபவன் குருவைப்போலவே!!!
    தனக்காய் வாழாமல்
    தன்னையே தருவானே!!!
    இந்த வார்த்தையின் அரத்தங்களை உணருகிறேன்!!!!
    இயேசு நம்மை பக்தியுள்ளவனாக மாற்ற அல்ல... சீஷனாக்கவே வந்தார்...
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @prakash1327
    @prakash1327 Před 2 lety +12

    ஊழியம் உங்களை போல் செய்ய வேண்டும் அற்பணிப்பு தியாகம் விசுவாசம் great ministry God bless you

  • @angelinsmusic5567
    @angelinsmusic5567 Před 21 dnem +8

    இந்த பாடலை சமீபத்தில் தான் கேட்டேன். வார்த்தைகள் கண்ணீர் வரவழைக்கிறது.
    அநேகம் வலிகள் உள்ளத்தில். இருப்பினும் ஆண்டவரே உமக்காய் வாழ பெலன் தாரும்😢🙏

  • @arjunjesus7222
    @arjunjesus7222 Před 3 lety +38

    பரலோக தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் மெய்யாகவே இந்த பாடல் ஆண்டவரின் அன்பை வெளிப்படுத்துகிறது

  • @devakumar5705
    @devakumar5705 Před 3 lety +59

    இன்னும் அநேக அகஸ்டின் ஜெபகுமார் அண்ணண்கள் நம் தேசத்திற்கு தேவை...glory to GOD!!!

  • @jabez53787
    @jabez53787 Před 3 lety +15

    வாழ்கை முழுவதும் இப்பாடல் கேட்டுகொண்டே இருக்கலாம் 🦁🐯

  • @jesuscomingsoon2738
    @jesuscomingsoon2738 Před 2 lety +15

    பாடல்கள் வரிகளைப் போல என் வாழ்க்கையில் நான் நடந்துகொள்ள வாஞ்சிக்கிறேன் , 🤗
    thankyou Jesus 🙏

  • @USA4KTourTamilVlogs
    @USA4KTourTamilVlogs Před 5 lety +40

    சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
    சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
    நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒரு போதும் கைவிடவேமாட்டார்
    அல்லேலூயா அல்லேலூயா
    சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
    மாற்றோர் சதி செய்து மதிப்பைக் கெடுக்கலாம்
    அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
    அதை மகிமை என்றெண்ணிடுவேன்
    அல்லேலூயா அல்லேலூயா...
    இயேசு தாங்குவார்....
    வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
    அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
    கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
    அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
    அல்லேலூயா அல்லேலூயா...
    இயேசு தாங்குவார்...
    சீஷன் என்பவன் குருவைப் போலவே
    தனக்காய் வாழாமல் தன்னையும் தருவானே
    பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
    பணி செய்வேன் நான் அனுதினமும்
    அல்லேலூயா அல்லேலூயா...
    இயேசு தாங்குவார்...
    விண்ணை விட்டு என் கண்ணை அகற்றிடேன்
    மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
    விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
    உண்மை உள்ளவன் என்றழைப்பீர்
    அல்லேலூயா அல்லேலூயா..
    இயேசு தாங்குவார்

    • @ebinezarjesupadham
      @ebinezarjesupadham Před 4 lety +1

      USA 4K Tour அமெரிக்க VLOGS Len.
      L
      , k,
      ,
      M ,m,,mom
      Mm
      One n,b mvj pftffis x yu

    • @ebinezarjesupadham
      @ebinezarjesupadham Před 4 lety

      USA 4K Tour அமெரிக்க VLOGS Len.
      L
      , k,
      ,
      M ,m,,mom
      Mm
      One n,b mvj pftffis x yu

  • @ganeshkps2865
    @ganeshkps2865 Před 4 lety +43

    அண்ணே நீங்க வாழ்ந்த காலத்தில்,நானும் வாழ்ந்தேன் என்பதை பாக்கியமாக எண்ணுகிறேன்.கர்த்தருக்கு நன்றி.

  • @Youthrevivalministry554
    @Youthrevivalministry554 Před rokem +20

    1500 முறை இதுவரைக்கும் இந்த பாடலை நான் கேட்டிருக்கிறேன் எனக்குள்ளே ஒரு பெரிய மாற்றத்தை நான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்

    • @Abhisa32
      @Abhisa32 Před rokem +1

      ஆமேன்.
      இயேசு நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்

    • @johnmani3894
      @johnmani3894 Před rokem +1

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் 🙏🙏👍👍👍

    • @sureshkumarg7639
      @sureshkumarg7639 Před 7 dny

      ஆமென் அல்லேலூயா

  • @rameshbarna2488
    @rameshbarna2488 Před 5 lety +35

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.
    நன்றி அகஸ்டின் ஜெபக்குமார் ஐயா.

  • @prakash1327
    @prakash1327 Před 3 lety +8

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் தேவனுக்கே மிகிமை

  • @jabachandra3633
    @jabachandra3633 Před rokem +15

    மிகவும் அழகான பாடல் வரிகள் தேவனுக்ககே மகிமை எனக்கு கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது

  • @j.joshuva9529
    @j.joshuva9529 Před rokem +10

    எப்போதும் கேட்டாலும் புதிதாகவே கேட்கிற மாதிரியே இருக்கும் 👍👍👍👍👍✝️✝️✝️✝️👍👍👍👍✝️✝️

  • @jebaraj9773
    @jebaraj9773 Před 3 lety +35

    அர்ப்பணிப்பு, விசுவாசம், அவர் மீது வைத்துள்ள அன்பு ஆகியவற்றை உணர்த்தும் அருமையான பாடல்.... praise the lord....

  • @saravananjeeva9589
    @saravananjeeva9589 Před 2 lety +11

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக மனதை உருக வைக்கும் பாடல்
    பாடலில் ஜீவ வார்த்தை நம்மை புதுபிக்கும்

  • @AngelB3103
    @AngelB3103 Před 2 lety +11

    உயிருள்ள, ஊக்குவிக்கும் வசனங்கள், அண்ணனின் குரல் அதற்கு இன்னும் மெலுகூட்டுகிறது. ஆழமான அர்த்தமுள்ள பாடலைத் தந்த ஆண்டவருக்கும், தனது அழகான குரலின் மூலம் அதற்கு உயிர் கொடுத்த அண்ணணுக்கும் பல கோடி நன்றிகள்

  • @princeestephenponniah3527
    @princeestephenponniah3527 Před 2 lety +15

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடலை நாங்கள் பல முறை குடும்ப ஜெபத்தில் பாடுவோம்.எங்கள் குட்டீஸ் உற்சாகமாக பாடுவார்கள்.அல்லேலுயா...

  • @aronragul5900
    @aronragul5900 Před 2 lety +12

    இந்த பாடல், என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ( உலகில் எல்லாம் மாயையே )

  • @saranyams2519
    @saranyams2519 Před 2 lety +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏

  • @user-nz3hb5qk9n
    @user-nz3hb5qk9n Před 2 lety +13

    உண்மை ஊழியத்தின் அச்சு அடையாளங்கள்

  • @misbaprayerhouse9433
    @misbaprayerhouse9433 Před 3 lety +12

    உற்சாகமான உங்கள் சேவைக்கு பிரதிபலன் ஏராளம் தாராளம் உண்டு

  • @danielsurendhar777
    @danielsurendhar777 Před 4 lety +43

    🕇அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் அதை மகிமை என்றெண்ணிடுவேன்

  • @jacob.v5951
    @jacob.v5951 Před 2 lety +14

    சீஷன் என்பவன் எப்படியிருக்க வேண்டும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது

  • @sureshj2574
    @sureshj2574 Před rokem +17

    என்னை மறந்து அதிகம் கேட்ட பாடல் இது ஒன்று தான் , மற்றும் நான் ஓடுகிற ஓட்டத்தை நிறுத்தி என்னை சிந்திக்க வைத்ததும் இந்த பாடல் தான் ... Praise to god

  • @CalebPhinehash
    @CalebPhinehash Před 3 lety +13

    அவருக்காகவே அனைத்தையும் இழந்தாலும் அதை மகிமை என்று எண்ணிடுவேன்💪🙏💯

  • @SelvisundarSam
    @SelvisundarSam Před 3 lety +10

    இதுவரை இதை 20 to 30 முரைக்கு கேட்டிருப்பேன் super song holy spirit song🙏♥️

  • @yovelinalpreetha2431
    @yovelinalpreetha2431 Před 3 lety +9

    ஒரு நிஜ சிஷன் உடைய அருமையான பாட்டு ஊழியத்தின் அனுபவம் கர்த்தரின் ஆசிர்வாதம் praise the Lord

  • @helensheela1742
    @helensheela1742 Před rokem +9

    பாடலை கேட்கும் போதே ஒவ்வொருவரிகளிலும் தேவபிரசனத்தை உணரமுடிகிறது

  • @CalebPhinehash
    @CalebPhinehash Před 3 lety +14

    விண்ணை விட்டு என் கண்ணை அகற்றிடேன் மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்🥰✌️😇

  • @jeslins3487
    @jeslins3487 Před 2 lety +8

    வாழ்வும்,இயேசுவே,சாவும் லாபேமே,உண்மையான வரிகள்.

  • @jayaraj6788
    @jayaraj6788 Před 3 lety +6

    அருமையான என் தேவன் இயேசு கிறிஸ்து மகிமைப்படக்கூடிய பாடல். ஆமென்

  • @yahwehselva8756
    @yahwehselva8756 Před rokem +16

    ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுதும் நான் பிரசன்னத்தை அனுபவிக்கிறேன். கர்ஜிக்கும் குரலுக்கு கவிதைப் பாடவும் தெரியும் என ஐயா அவர்களை நினைத்து துதிக்கிறேன்.

  • @deepan3059
    @deepan3059 Před 4 lety +11

    Superb useful song
    சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
    சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
    நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார்
    அல்லேலூயா(4)
    சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
    மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
    அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
    அதை மகிமை என்றெண்ணிடுவேன்
    வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
    அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
    கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
    அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
    சீஷன் என்பவன் குருவைப் போலவே
    தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே
    பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
    பணிசெய்வேன் நான் அனுதினமும்
    விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
    மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
    விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
    உண்மையுள்ளவன் என்றழைப்பீர்

  • @seeyonaravind5368
    @seeyonaravind5368 Před 4 lety +25

    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவீடவே மாட்டார் ✝️✝️🙏🙏🙏

  • @puthalvimuthu8933
    @puthalvimuthu8933 Před 2 lety +12

    எனக்கு மிகவும் அதிகமாய் பிடித்த பாடல்.....இந்த 20-ஆம் நூற்றாண்டில் கர்த்தருக்கென்று உண்மையும்,உத்தமுமாய்.....வாழ்ந்து கொண்டிருக்கின்ற.....கர்த்தருடைய வார்த்தையை துணிச்சலோடு உரக்கச் சொல்லுகிற அருமையான ஒரு தேவ மனிதர்....அவரை காணச் செய்த தேவனை நான் நன்றியோடு ஸ்தோத்தரிக்கின்றேன்.......

  • @jaijaidev3634
    @jaijaidev3634 Před 3 lety +7

    இயேசு நம்மை தீங்குலிருந்து காப்பார் சுமப்பார்

  • @josephedison3545
    @josephedison3545 Před 2 lety +11

    மிகவும் உண்மையான வாழ்வின் அர்த்தங்கள்.. எனக்கு எப்போதும் இந்த ஊழியர் பிடிக்கும் bro. A J kumar.. he is strict and proper.. godly man

  • @balasubramani952
    @balasubramani952 Před 5 lety +32

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக......!அருமையான அர்த்தமும்,உண்மையுமுள்ள பாடல்வரிகள்.நான் அடிக்கடி கேட்க நினைக்கும் பாடல்.

  • @sharmz8266
    @sharmz8266 Před 10 dny +5

    சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் ..2 ….சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் …நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் ….2
    Chorus :
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ..ஒருபோதும் கைவிடவே மாட்டார் ….அல்லேலூயா (4)
    சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் …மாற்றோர் சதிசெய்து மதிப்பை கெடுக்கலாம்…அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் ….அதை மகிமை என்றெண்ணிடுவேன்….அல்லேலூயா (4)..
    வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே - 2
    அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே- 2
    கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்…அதை நித்தமும் காத்துக்கொள்வேன்…2
    அல்லேலூயா (4)
    சீஷன் என்பவன் குருவைப் போலவே - 2 தனக்காய் வாழாமல் தன்னைத் தருவானே -2
    பரலோக சிந்தை கொண்டு உமக்காய்…பணிசெய்வேன் நான் அனுதினமும்…2
    அல்லேலூயா (4)
    விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்…2
    மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன் - 2
    விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்…உண்மையுள்ளவன் என்றழைப்பீர் - 2
    அல்லேலூயா (4)

  • @johnjoseph8038
    @johnjoseph8038 Před rokem +7

    எவ்ளோ முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேக்க வைக்ககும் சிறந்த பாட்டு தேவனுக்காக

  • @DineshKumar-sx4ui
    @DineshKumar-sx4ui Před 4 lety +16

    விண்ணை விட்டு என் கண்ணை அகற்றிடேன்.
    மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்....

  • @arumugam2829
    @arumugam2829 Před 3 lety +8

    ஆமென், கை விடா தேவன்.

  • @arumugamarumugamj8686
    @arumugamarumugamj8686 Před 3 lety +5

    ஐயா நீங்கா செய்யும் .உழியங்கள்.உங்கள் தைரியமன பேச்சு.அனைத்து மிகவும் பிடிக்கும். ஆமென்.👍👍👍👌👌👌🎂🎂

  • @SivaKumar-tn4rl
    @SivaKumar-tn4rl Před 3 lety +5

    Yesus thaguvar avare sumapar ora podhum kaividave mattan amen amen 👑👑👑👑👑👑👑👑💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @JFMedia-mm1oj
    @JFMedia-mm1oj Před rokem +10

    நம்மை சோர்வின்றி உற்சாகமாய் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் நாம் தேவனை மட்டும் நோக்கி பார்க்கவும் இந்த பாடல் உதவி செய்கிறது

  • @athimuthu7844
    @athimuthu7844 Před 3 lety +6

    இயேசுவே அப்பா நன்றி ஆமென்

  • @vinoth10185
    @vinoth10185 Před rokem +9

    கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்
    உங்கள் காலத்தில் வாழும்
    பாக்கியத்தை தேவன் கொடுத்திருக்கிறார்... அல்லேலூயா...

  • @athiriyanraj1838
    @athiriyanraj1838 Před rokem +10

    எத்தனை முறைகேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய தேவபிரசன்னம் நிறைந்த பாடல்

  • @RathiSuthahar
    @RathiSuthahar Před 3 lety +6

    என் வாழ்க்கை இயேசுவுக்காக அர்ப்பணிக்க வைத்த பாடல்..😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏யேசு தாங்குவார் அவரே சுமப்பார்..ஒருபோதும் கை விடவே மாட்டார்... 😢😢😢வின்னை விட்டு என் கண்ணை அகற்றிட்டேன்...மண்ணின் வாழ்வை குப்பையாய் எண்ணுகிறேன்

  • @vasanthikaruppusamy9369
    @vasanthikaruppusamy9369 Před 6 měsíci +14

    இந்த பாடலின் வரிகள் கர்த்தருக்காக ஊழியம்செய்ய வைக்கின்றது

  • @judeshippon8120
    @judeshippon8120 Před rokem +9

    எப்போது கேட்டாலும் புதிய பாடல் ஒன்றைக் கேட்ட அனுபவம்...
    ஆமேன் அப்பா நீங்க பெருகவும் நாங்க சிறுகவும் வேண்டுமே.. 🙏🙏❤️❤️ அருமையான பாடல் கர்த்தர் உங்களையும் இந்த பாடலை கேட்கிற யாவரையும் ஆசீர்வதிப்பாராக.. ஆமேன்..

  • @iksantha8393
    @iksantha8393 Před 3 lety +6

    மிகவும் ஆசீவதமான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக 👌👌👌🙏🙏

  • @samuveldevadass8348
    @samuveldevadass8348 Před 4 lety +8

    வாழ்வும் ஏசுவே சாவும் லாபமே அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுகிறேன்

  • @dineshjabakumardineshjabak5582

    இவர் படல் அணைத்தும் பரலேக பொக்கிஷம்

  • @chellappag5236
    @chellappag5236 Před 2 lety +9

    GLORY TO THE NAME OF JESUS CHRIST.
    மனதில் மேலானவைகள் நிரம்பி வழிகிறது.

  • @VimalRaj-rd5pj
    @VimalRaj-rd5pj Před 2 lety +8

    I can't control my tears,,,😭glory to God,,❤️

  • @jonnjohn4734
    @jonnjohn4734 Před 4 lety +9

    ஓ மை காட் 👍👍👍👍👍👍👌👌👌👌கண்ணீரும் அபிசேகமும் இரங்குது ஆமேன்

  • @baskaranjeyakumar3986
    @baskaranjeyakumar3986 Před 2 lety +8

    ஒருவரும் அடுத்தவரின் சிலுவையோ பவுலின் சிலுவையையோ எடுத்துக்கொண்டு இயேசுவின் பின் செல்லவேண்டாம். அவனவன் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவின் பின் சென்றால் போதும்.
    """""தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.(இயேசு)
    லூக்கா 14:27. _____நல்ல பாடல்

  • @nazarenekercher9455
    @nazarenekercher9455 Před 3 lety +7

    அழகுப்பாடல் அய்யா குரல் இனிமை 150வது முறை கேட்கிறேன்

    • @devachayalr2021
      @devachayalr2021 Před 3 lety

      Arthamulla unfair kiruthavan call Vai oppadaikkum padel

  • @RAHULDRAVIDOFFICAL97
    @RAHULDRAVIDOFFICAL97 Před 2 lety +4

    தேவனுக்கே மகிமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன் 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @rajeshrao7774
    @rajeshrao7774 Před 4 lety +9

    தேவ தரிசனம் நிறைந்த பாடல் தேவனுக்கே மகிமை

  • @anthonyjacobraj4158
    @anthonyjacobraj4158 Před 5 lety +17

    அண்ணா.....சூப்பர்...
    மகிமை கர்த்தருக்கே

  • @Abhisa32
    @Abhisa32 Před 5 měsíci +15

    இந்த பாடலை பாடியவருக்கும் வெளியிட்டவருக்கும் மிக்க நன்றி.
    ❤இதை ஏற்பவர்கள் நன்றி தெரிவியுங்கள்

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 Před 3 lety +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருடைய நாமம் மகிமை உண்டாவதாக கர்த்தர் இன்னும் பெரிய காரியங்களை அப்பாவை கொண்டு செய்ய ஜெபத்தினால் ஊழியத்தை தாங்குவோம்...💐👍

  • @kayathaiaatrinavarae235
    @kayathaiaatrinavarae235 Před rokem +7

    உண்மை ஊழியரின் உள்ளம் உருகும் பாடல்

  • @snaveen2707
    @snaveen2707 Před 6 měsíci +10

    துதியும் கனமும் மகிமையும் எல்லா புகழ்ச்சியும் பிதாவாகிய இயேசு ஒருவருக்கே. ஆமென் 🙇❤️🩸

  • @rajars9014
    @rajars9014 Před 2 lety +8

    அருமையான பாடல், ஒரு நாளைக்கு 10 முறையாவது கேட்டு விடுவேன், கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.

  • @victorias2970
    @victorias2970 Před 2 lety +6

    Nice song, நான் பலமுறை விரும்பி கேட்ட பாடல். இயேசுசப்பாவுக்கு நன்றி 🙏

  • @elisa3696
    @elisa3696 Před 5 lety +10

    அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
    அதை மகிமை என்று எண்ணிடுவேன்

  • @mathan7094
    @mathan7094 Před 2 lety +7

    Yes lord amen appa nenga illana nanga illa appa nera unmmaiuilla devan parisuthar parisuthar parisuthar parisuthar thank you lord 🙏

  • @sanjai520
    @sanjai520 Před 2 lety +7

    Edhu varai 200 kum mela ketan endha song 🎵 ♥️ very nice

  • @thamaraid8659
    @thamaraid8659 Před rokem +8

    சீஷியாகத் தெரிந்து கொண்டீரே!
    சீஷத்துவத்தை விளங்கப்பண்ணும் அருமையான பாடலுக்காக ஸ்தோத்திரம் ஆண்டவரே!

  • @premanandans2991
    @premanandans2991 Před 4 lety +11

    Beacuse of this one godly man, Bihar was blessed, not only Bihar whole world, whoever hearing brother augustin messgae. Living Paul.

  • @chitra1668
    @chitra1668 Před 2 lety +5

    இந்த பாடல் மிகவும் நலம் அய்யா✝️✝️✝️🙏 இந்த பாடலை தினமும் எப்போது பார்த்தாலும் என் உடம்பு பூஸ்பாம்ப் ஆகும்✝️✝️✝️🙏 கடவுள் இந்த பாடல் வழி என் ஆன்மாவை மிகவும் ஆசீர்வதித்துள்ளது இந்த பாடல்✝️✝️✝️🙏

    • @VimalRaj-rd5pj
      @VimalRaj-rd5pj Před 2 lety

      @ chitra ,,,kadavul endru sollatheerkal madam,,,,Jesus or yesappa endru sollungal,,

  • @sheelarani4043
    @sheelarani4043 Před 18 dny +7

    என் மனதை தொட்ட பாடல்.
    I love jesus.

  • @johnson.samuvel1983
    @johnson.samuvel1983 Před rokem +12

    கடந்த 10 மாதமா தினமும் ஒரு முறையாவது கேட்டுருப்பேன்.. Most favorite line
    "விண்ணை விட்டு என் கண்ணை அகற்றிடேன்..... "🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @michaelcoolas5947
      @michaelcoolas5947 Před rokem

      இந்த பாடல் நம்மை நல்வழி உருவாக்கி எடுக்கும்.

  • @58__balaji.r53
    @58__balaji.r53 Před 3 lety +8

    Anna god bless u na ✝️✝️ jesus ungala thanguvaru na 😊😊

  • @jayandrasudar7333
    @jayandrasudar7333 Před rokem +12

    சிலுவை சுமப்பது என்பது இயேசுவின் அன்பை எடுத்துக்கொண்டு அவருக்குப்பின் செல்லபவன் அவருக்கு பாத்திரன்

  • @rubangandhi3815
    @rubangandhi3815 Před 2 lety +9

    விண்ணை விட்டு என் கண்ணை அகற்றிடேன், மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்,,, அண்ணனின் வாழ்விலிருந்து வந்த வரிகள்.., கர்த்தர் அவர் மூலமாய் இன்னும் மகிமைப்படுவராக.., 🌸🙏

  • @anointingwings1922
    @anointingwings1922 Před 3 lety +6

    அருமை அருமை அருமை சிலுவைப் பாடல் என்றாள் இப்படித்தான் சந்தோசமா பாடணும் அல்லேலூயா

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar Před 4 lety +10

    மிக கருத்தாழம் மிக்க ஆறுதலளிக்கும் பாடல்! கர்த்தருக்கே மகிமை! பின்ணனி இசை மிக அருமை! ஆரவாரமான வெறும் சத்தம் கொண்ட இன்றைய ஆராதனை பாடல்களுக்கு மத்தியில் முத்தான பாடல்.

  • @edwink3499
    @edwink3499 Před 4 lety +7

    Intha paatu super meaningful இயேசு மட்டுமேதான் நம்மை தாங்குவார் மனிதர்கள் கைவிடுவார்கள்

  • @Stellamary_Sindhu
    @Stellamary_Sindhu Před 2 lety +9

    Awesome lyrics 🎶💙 Glory to God ✝️🙏🏻💙 God blesss🙌🏻

  • @bharathialice4308
    @bharathialice4308 Před 3 lety +4

    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருப்போதும் கைவிடவே மாட்டாா்💯💕💕
    வாழ்வும் இயேசுவே
    சாவும் இலாபமே🙏🏻

  • @venkatesang9816
    @venkatesang9816 Před 4 lety +7

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    இயேசு தாங்குவார் அவரேசுமப்பார் ஒருபோதும் கைவிட வேமாட்டார்
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    விண்ணின் வார்த்தை க்குஎன்னைதருகிறேன்
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை ௭ன்றுமுள்ளது