Rathamae | இரத்தமே | Lyric Video (Official) | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.2

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2020
  • God bought you with a High price. - 1 Corinth 6 : 20
    For you know that God paid a ransom... It was the precious blood of Christ, the sinless, spotless lamb of God. - 1 Peter 1: 18,19
    Song: Rathamae
    Album: Pradhana Aasariyarae Vol. 2
    Produced by: Joseph Aldrin Ministries
    Album available at ::
    itunes.apple.com/album/id14785...
    open.spotify.com/album/6y2NMM...
    Visit our Website:
    www.josephaldrin.com/
    Our New release Video Song:
    • Ummel Vaanjaiyai (Offi...
    Lyrics, Tune & Sung by: Dr. Joseph Aldrin
    Music Production & Arrangements: Isaac D
    Rhythm: Arjun Vasanthan
    Guitars: Keba Jeremiah
    Veena: Haritha Raj
    Flute: Kamalakar
    Backing Vocals: Rohith Fernandez, Preethi Esther
    Recorded @ 20db Studios by Avinash Sathish
    Mixed & Mastered @ Berachah Studios by David Selvam
    Video Animation: Elbin Shane
    -------------------------------------------------------------
    All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorised publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
    #PradhanaAasariyarae #JosephAldrin
  • Hudba

Komentáře • 633

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 Před 4 měsíci +12

    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
    இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
    (எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே - 2
    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    (எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே
    பாவங்கள் யாவையும் கழுவி என்னை
    பரிசுத்தமாகின வல்ல இரத்தமே
    சுத்தமனச்சாட்சியை எனக்குத் தத்து
    சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே
    தூரமான புற ஜாதி எனக்கு
    சொந்தமென்ற உறவை தந்த இரத்தமே
    ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள்
    பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே
    நித்திய மீட்பை எனக்குத்தர
    எதிர்க்கும் சாத்தான் மேல் ஜெயம் பெற
    நன்மைகள் எனக்காய் பேசுகிற
    தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே

  • @tamilchristian2869
    @tamilchristian2869 Před 3 lety +400

    ✨♥️Praise the lord ♥️✨
    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
    இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
    எனக்கு விலையாக சிந்தப்பட்டதே - 2
    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    எனக்கு விலையாக சிந்தப்பட்டதே - 2
    பாவங்கள் யாவையும் கழுவி என்னை
    பரிசுத்தமாக்கின வல்ல இரத்தமே - 2
    சுத்த மனசாட்சியை எனக்கு தந்து - 2
    சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே - 2
    - இரத்தமே
    தூரமான புற ஜாதி எனக்கு
    சொந்தமென்ற உறவை தந்த இரத்தமே- 2
    ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள் - 2
    பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே - 2
    - இரத்தமே
    நித்திய மீட்பை எனக்குத்தர
    எதிர்க்கும் சாத்தான் மேல்
    ஜெயம் பெற - 2
    நன்மைகள் எனக்காய் பேசுகிற - 2
    தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே- 2
    - இரத்தமே
    ✨♥️god bless you ♥️✨

  • @vinothkumar933
    @vinothkumar933 Před 2 lety +26

    தூரமான பூராஜாதி எனக்கு சொந்த மென்ற உறவை தந்த ரத்தமே

    • @priyasashi3523
      @priyasashi3523 Před rokem +1

      Can you please tell the meaning of this line please 🙏

    • @munisvidhya1992
      @munisvidhya1992 Před 2 měsíci

      ஆமென் அல்லேலூயா 🙇🏻‍♂️

  • @Priya-vu8re
    @Priya-vu8re Před 3 lety +159

    எங்கள் வீட்டு அருகாமையில் கொள்ளை நோயினால் ஒருவர் இறந்த செய்தி பயத்தையும் மன உலைச்சலையும் கொடுத்த சமயத்தில் இந்த பாடலை பரிந்துரைப்பில் பார்த்து கேட்டேன்...இந்த வரிகளின் ஆழமான உண்மைகள் என்னை மிகவும் பெலப்படுத்தினது.கர்த்தரின் இரத்தம் நமக்கு எப்போதும் பாதுகாப்பாக உள்ளது...நன்றி இயேசுவே🙏

  • @purusothamanpurusothaman4178

    நம்முடைய பெற்றோர் கூட தர முடியாது, நமக்காக சிலுவையில் எல்லா இரத்தத்தையும் இயேசு ஊற்றி கொடுத்தார், எதற்காக.? நம்மை சுத்தபடுத்தவே...❤️❤️

  • @marshalive
    @marshalive Před 2 měsíci +1

    எனக்காக சிந்தபட்ட விலையேரபெற்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தம்❤

  • @jesusislord.....
    @jesusislord..... Před 11 měsíci +10

    🩸🩸✝️✝️இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் எனக்காக உனக்காக சிந்தப் பட்டது 🩸🩸❤❤ஆமென்✝️✝️

  • @jvasuki2144
    @jvasuki2144 Před 3 lety +32

    எத்தனை முறை கேட்டாளும் மீண்டும் மீண்டும் கேக்க
    உணர்வு துண்டும் உள்ள பாடல்

  • @babu.v.family.praisethelor5373
    @babu.v.family.praisethelor5373 Před 5 měsíci +10

    மிகவும்
    மனதுக்கு
    ஆறுதல்
    தருகின்ற
    ஜீவனுள்ள
    பாடல்.
    நன்றி இயேசு வே

  • @MrStanlyd
    @MrStanlyd Před 3 měsíci +11

    ஜீவனுள்ள தேவனுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் வல்லமையை உணருகிறேன். Thank You Jesus for your precious blood❤

  • @freddy-hp7iw
    @freddy-hp7iw Před 3 lety +13

    இயேசுயின் இரத்தினால் இன்று நாம் உயிர் உடன் இருக்கிறோம்😍😍😍😍😍😍😍😍😍😍

  • @praveennathm8989
    @praveennathm8989 Před 2 lety +8

    ஜீவனுள்ள புதிய மார்க்கத்தினுள் பிரவேசிக்கும் தைரியம் தந்த இரத்தமே

  • @varunprasad5948
    @varunprasad5948 Před 3 lety +109

    ENGLISH LYRICS
    Rathamae Sinthapatta Rathamae
    Vilaiyerapperra Valla Rathamae
    Yesu Kiristhuvin Irathame
    (Enaku) Vilaiyaaka Sinthapatathe
    Rathamae Sinthapatta Rathamae
    Vilaiyerapperra Valla Rathamae
    Rathamae Sinthapatta Rathamae
    (Enaku) Vilaiyaaka Sinthapatathe
    1. Paavangkal Yaavaiyum Kaloovi Ennai
    Parechuthamaakina Valla Irathame
    Suthamanachatchiyai Enaku Thathu
    Suthikaretha Parechutha Rathamae
    2. Thooramaana Purajaathi Enaku
    Sontham Enra Uravaith Thantha Rathamae
    Jeevanulla Puthiya Maargathinul
    Piravechika Thaireyam Thantha Rathamae
    3. Nithiya Meepai Enakuth Thara
    Ethirkum Saathaan Mel Jeyam Pera
    Nanmaikal Enakaai Pechukira
    Thelikapatum Parechutha Rathamae
    GOD BLESS THIS SONG TO REACH MILLIONS

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před rokem +5

    எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவராகிய கர்த்தர் சர்வவல்லவர் இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @aidenhomestay261
    @aidenhomestay261 Před rokem +15

    ஓ தேவனுடைய அளவற்ற அன்பு, இரத்தமாக வெளிப்பட்டதே 🙏🏻😔

  • @charlesaaron9726
    @charlesaaron9726 Před 5 měsíci +4

    விலையேறப்பெற்ற ரத்தம் இயேசுவின் ரத்தம்

  • @ponnusamy3467
    @ponnusamy3467 Před 3 lety +62

    அநாதி சினேகத்தால் என் மேல் அன்பு வைத்து என்னை வாழவைக்கும் என் தேவாதி தேவனே நீர் ஒருவரே சர்வ வல்லமையுள்ள தெய்வம் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @jesusislord.....
    @jesusislord..... Před 2 lety +3

    இயேசு கிறிஸ்து என்னும் ‌தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
    .. அவரின் இரத்தம் நம்மை பரிசுத்தமாக்கும் !!

  • @sudhabless2564
    @sudhabless2564 Před 3 lety +78

    I like this song...😍 atleast oru nalaiku பத்து முறையாவது இந்த பாடலை நான் பார்த்துவிடுவேன்... பாவங்களையெல்லாம் மன்னித்து பரிசுத்த வாழ்வை தந்த இரத்தம் அது....இயேசுவின் இரத்தம் மட்டுமே i love you Jesus💞❤❤❤

  • @elsiprakash8855
    @elsiprakash8855 Před 3 lety +104

    ஒப்பற்ற இயேசுவின் இரத்தத்தைக் குறித்த இந்த பாடல் இரத்தத்தின் மகா மேன்மையையும் மகத்தான மகிமையை அழகாய் கூறியிருக்கிறீர்கள். பாடல் பாடும்போது தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது நன்றி. God bless you

  • @gmeena521
    @gmeena521 Před 3 lety +26

    நம்மையும் பிதாவையும் ஒப்புரவாக்கின இரத்தம், நமக்காக பரிந்து பேசும் இரத்தம், அவர் நம் மீது வைத்த அன்பை வெளிக்காட்டிய இரத்தம் நன்றி இயேசுவே 🙏உங்க இரத்தத்துக்காக நன்றி 🙏🙏

  • @vanmathileethiyal4068
    @vanmathileethiyal4068 Před rokem +3

    இயேசு கிறிஸ்துவின் இரத்தம்🙇🏻‍♀️ சகல பாவங்களையும் கழுவி நம்மை சுத்திகரிக்கிறது🙏🏻

  • @lorans3373
    @lorans3373 Před 3 lety +5

    எனக்காய், என்னுடைய பாவத்திற்காக உமது இரத்தம் சிந்தப்பட்டதே.
    நன்றி இயேசுவே.

  • @dillirajraj5831
    @dillirajraj5831 Před 3 lety +14

    இயேசு கிறிஸ்து வின் இரத்தம் ஜெயம்

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 Před 3 lety +29

    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    எனக்கு விலையாக சிந்தப்பட்டது😢💯❤️

    • @gabrielr4404
      @gabrielr4404 Před 3 lety +1

      Jesus

    • @anithkumarpolur
      @anithkumarpolur Před 2 lety

      இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே ❤☑️

  • @maxuel555
    @maxuel555 Před 10 měsíci +2

    அவருடைய இரத்தம் எனக்காக பேசுகிறது

  • @jmurugan5034
    @jmurugan5034 Před 3 lety +3

    ''''''YENAKKAKA SINTHAPPATTA UMMUDAYA PARISUTTHA RATTHATTHITKAKA STHOTTHIRAM APPA''''

  • @ushalani3655
    @ushalani3655 Před 2 lety +19

    இந்த பாடலை கேட்கும்போது சரீரத்தில் ஒரு சுகத்தை உணர முடிகிறது ஆமென்

  • @gunaseelanv6298
    @gunaseelanv6298 Před 3 lety +14

    கண்ணீர் வரவழைக்கும் பாடல், கண்ணீரோடு பாட வைக்கும் அருமையான பாடல். உணர்ந்து கேட்டால் ஒவ்வொருக்காவும் இயேசு இரத்தம் சிந்தினார் என்பதை உணர முடியும். Thanks bro. Thanks lot jesus.

  • @immanuel_The_evangelist
    @immanuel_The_evangelist Před 3 měsíci +1

    Intha song ah na romba naala kekkema vittuten praise praise praise

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 Před 2 lety +3

    Blood of Jesus the holy name of Jesus n the striped of Jesus redeem me from troubles sinful words n torments of others. Fill me with anointing n the gift of speech in tongue. Transform, me into a new vessel removing all that you do not like present in me. I fall at your feet in the cross n protect me forget everything. Thank you Jesus. Plz pastor pray for me n morher

  • @saravanannatarajan664
    @saravanannatarajan664 Před 3 lety +15

    எனக்கு விலையாக சிந்தினீரே என் இயேசுவே❤️❤️❤️❤️❤️❤️❤️😍

  • @RajanRajan-cm7vs
    @RajanRajan-cm7vs Před rokem +2

    Ayya padal varigal vasanathai padipadu pol marakamal ulladhu thanks 🙏 for God

  • @remosharwesh8831
    @remosharwesh8831 Před 2 lety +4

    Amen amen hallelujah hallelujah Appa raja nanri nanri raja thank you jesus 🙏🙏🙏🙏🙏

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy Před 10 měsíci +1

    Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛Praise the lord prayers please appa appa appa appa appa appa appa appa appa appa hallelujah super song super 💛💛💛🙏🙏🙏💛💛💛💛💛💛💛💛🙏🙏🙏💛

  • @arulsamys6871
    @arulsamys6871 Před 3 lety +1

    ஜீவனுள்ள புதிய மார்க்கத்தினுள் என்னை வழிநடத்தும் இயேசுவின் இரத்தமே. Hin-Ri-Aham

  • @diraviyaraj
    @diraviyaraj Před 3 lety +33

    நன்மைகள் எனக்காகப் பேசுகிற இரத்தம்!!💪

  • @ttf-fan-page-
    @ttf-fan-page- Před 2 lety +1

    Avaru(jesus christ)nammaka ka marikalana namma pavangal mannigapaturuku ma??itha world la yae unnmayana anpu na athu jesus mattum than...........i love you dad❤

  • @alphonsoraj9750
    @alphonsoraj9750 Před dnem

    We are overcomers, by the Blood of the Lamb and by the Word of our testimony. Let the redeemed of the Lord say so, whom he has redeemed from the hand of the enemy.

  • @SureshKumar-zy5lm
    @SureshKumar-zy5lm Před 2 měsíci

    எங்களைப் பாவத்திலிருந்து மீட்ட உம்முடைய இரத்தத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக செயல்களை செய்ய அழைப்பாராக நன்றி 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫✨✨😭😭😭

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Před 3 lety +10

    நன்றி. சகோதரரே.
    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே.
    மனதுருகும் பாடல்.
    தேவனுக்கே மகிமையுண்டாவதாக. ஆமென்.

  • @johnlivingston4068
    @johnlivingston4068 Před 21 dnem

    Christ's blood is the ultimate and final source of life in power.

  • @gomathi1020
    @gomathi1020 Před 3 lety +22

    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே எனக்காக சிந்தப்பட்ட இரத்தமே💙..
    விலையேறப்பெற்ற இயேசுவின் இரத்தமே💙..
    உங்களுக்கும் எனக்கும் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்💙..
    JESUS LOVES YOU❤️

  • @stellasundar2583
    @stellasundar2583 Před 2 lety +2

    Precious blood of Jesus Christ of Nazareth fill us and pass through us from head to toe and heal us in Jesus name we pray abba father amen Amen Amen

  • @asusila9026
    @asusila9026 Před 3 lety +7

    Jesus Christ blood only cleaned our all sins..
    Thanks Lord for your precious blood..
    In Jesus holy name Amen....

  • @raninaidoo2937
    @raninaidoo2937 Před 3 lety +10

    Amen lord heal my bones and imbalance when I walk thank you hi other godbless you

  • @bennys131
    @bennys131 Před 2 lety +1

    Wow evalo anbu en Mal yesapa nandri ayya 😔😌😌❤️❣️

  • @lathav2829
    @lathav2829 Před rokem +2

    அருமையான பாடல் இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்

  • @hananlawsonofficial
    @hananlawsonofficial Před 2 lety +32

    Joseph Uncle... I am praying and also asking my Lord Jesus Christ to use you mightily as his powerful instrument in the upcoming end - time revival...like Fr. Berchmans... Praise be to GOD

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 3 lety +18

    Blood of Jesus 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤praise the Lord 💕💕🙏🙏🙏🙏

  • @mercyjohn4213
    @mercyjohn4213 Před 3 lety +3

    Very nice song 😃😄😀😍😍🥰🥰😋😋🥳🥳

  • @antushagnes9653
    @antushagnes9653 Před 2 lety +1

    Blood of Living Dad to cleanse my sins

  • @pravinfernandes96
    @pravinfernandes96 Před 3 lety +16

    Oh Previous Lord Save me from all current situation.

  • @sonypaul87
    @sonypaul87 Před 2 lety +2

    Jesus died for my sins...... ❤️

  • @johnbuela7634
    @johnbuela7634 Před 3 lety +6

    Romba azagana song.. And aldrin uncle romba unarndhu padranga.. So beautiful...

  • @louislourduraj6384
    @louislourduraj6384 Před 3 lety +6

    Amen by Joshua to my love Jesus Christ

  • @santhisenthilkumar4692
    @santhisenthilkumar4692 Před 2 lety +6

    Nice and super song

  • @saranyamurugan1430
    @saranyamurugan1430 Před 3 lety +4

    This song suberb very nice song 🎁🎻🎻🎻💘💘💘🙇‍♂️🙇‍♂️🙋‍♀️🙏Praise the lord jesus

  • @hbnabbjja192
    @hbnabbjja192 Před 3 lety +1

    இரத்தமே சிந்தபட்ட இரத்தமே பாடல் கல்வாரி சிலுவையை நினைத்தும் அதில் உள்ள ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளும் சிலாக்கியத்தை தந்துள்ளது

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib Před 4 měsíci +1

    ஆமென் அல்லேலூயா😊

  • @hephzibahkalai5600
    @hephzibahkalai5600 Před 3 lety +3

    இயேசப்பா நன்றி

  • @BlessyEsther.
    @BlessyEsther. Před 3 lety +2

    Yeah. You paid ransom for My sin and now am yours an heritance of your Love 💟 Dear LORD Jesus Christ. I Love 💟 Dear Daddy ✝️ God.... Amen

  • @technicalpro5718
    @technicalpro5718 Před 2 lety +2

    True God in the World., The God *I Am that I Am* is Our Salvation. He is only God in the World. & He is Jesus(Lord Yahoshuah).

  • @DurgaDevi-je3qz
    @DurgaDevi-je3qz Před měsícem +1

    AMEN❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ PRAISE THE LORD

  • @arulsamys6871
    @arulsamys6871 Před 3 lety +2

    இதுவே புதிய உடன்படிக்கையின் இரத்தம். Hin-Ri-Aham

  • @jenijenilal5174
    @jenijenilal5174 Před 3 lety +4

    Parisutha, vilaiyerapetra rathame!
    Enakkaaga sindhapatta rathame!
    Thank you Jesus christ.

  • @gracelinelizabeth
    @gracelinelizabeth Před 3 lety +10

    Precious lamb of God. Precious blood of Jesus.Amen

  • @suseelakandhan1266
    @suseelakandhan1266 Před rokem +3

    Amen Amen praise and thank You Lord Jesus Christ Amen Hallelujah.

  • @susanmathew7102
    @susanmathew7102 Před 2 lety +1

    Beautiful song. Please pray for my daughter, husband parents me for healing wholeness salvation deliverance Jesus blood to wash our sins, assurance, hope protection please. Jesus to heal our souls memories hearts minds memories heal all wounds please set us free, heal

  • @louisadoreswamy759
    @louisadoreswamy759 Před 3 lety +11

    I love this hymn,Lord heal all my family members by ypur precious blood..praise you Lord

  • @Corm.lkshorts
    @Corm.lkshorts Před 3 lety +3

    If JESUS CHRIST don't died for our sin we cannot live in this world he forgive our sin
    Thank you so much JESUS ❤❤❤

  • @jeraldsandeep3630
    @jeraldsandeep3630 Před 3 lety +8

    Super song 💯

  • @melsimathy6899
    @melsimathy6899 Před 3 lety +14

    I blessed through this song so much may our lord Jesus Christ bless you abudantly

  • @DurgaDevi-je3qz
    @DurgaDevi-je3qz Před měsícem +1

    Your blood will heal us❤

  • @swathiselvaswathiselva714

    Amen hallelujah 🙏🔥🙏🙏🙏🔥🔥🙏🙏🙏🙏

  • @EsakkiRaja-vk5sb
    @EsakkiRaja-vk5sb Před rokem +1

    ஆமென் ஆமென் halleujah 🙏🙏❤️🥰

  • @nancynancy4461
    @nancynancy4461 Před 3 lety +3

    Praise God thank yesappa nandri pithave sothiram appa ✝🙏unga anbuku alave Ila appa nandri thangapanea🙏koodi nandrikal thangapanea sothiram yesappa✝

  • @abinayaabinaya5732
    @abinayaabinaya5732 Před 3 lety +3

    Enaku vilaiyaga sinthapatta rethame..., vilaiaera patta rethamee ..Thank youu jesus

  • @amuthanelson1143
    @amuthanelson1143 Před 2 měsíci

    ஐயா! ஆடியோ ட்ராக் முன்பு இருந்தது அந்த ஆண்டு எங்கள் சபையில் அதை பயன்படுத்துவேன் இந்த வருடம் தேடிப் பார்க்கும்போது ஒரிஜினல் டிராக் இல்லை ஐயா! உங்களுக்கு சிரமம் இல்லையென்றால் அந்த ட்ரக்கை மீண்டும் கொடுத்து உதவும்படி உங்களை வேண்டுகிறேன். கர்த்தருடைய நாமம் மகிமைபடும்படியாக அதை நான் பயன்படுத்துவேன்.
    ஆமென்! அல்லேலூயா!!

  • @swathisubramani333
    @swathisubramani333 Před 3 lety +38

    Praise the lord. Really it's a glorious song Joseph anna👏👏👏👏👏👏👏👏👏👏.. I heard this song for first time in Madurai CA camp 2020.. I didn't control my tears in the First Stanza (Rathame Sindha Patta Rathame ............ Enaku Vilaiyaaga Sindhapattathe).... Love you Jesus🙏.. I like to Fall into our God's Love for each and every day 🙏🙏🙏 Glory To God

    • @joycegracy9164
      @joycegracy9164 Před 3 lety

      I'm also heard in the CA CAMP at madurai ! Such a meaningful and spirit ful song thank god for this song!

  • @angelantony5281
    @angelantony5281 Před 3 lety +13

    Amen APPA no words after listening to this most wonderful song..we love you soooooooooo much my dear APPA 😘😘we lift up your holy name lord amen🤗❤️

  • @inbamraj6873
    @inbamraj6873 Před 4 měsíci +1

    So powerful and meaningful song.

  • @ponnusamy7384
    @ponnusamy7384 Před 3 lety +3

    ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏 நீர் சிந்திய இரத்தத்தால் நாங்கள் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.panchavaranam8938
    @s.panchavaranam8938 Před 3 lety +6

    I love so much tq to Paster to sang the song 🙂

  • @jenifajames484
    @jenifajames484 Před 3 lety +4

    I like very much this song.

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 2 lety +3

    Amen praise the Lord

  • @estherevangeline777
    @estherevangeline777 Před 3 lety +7

    🙇 thank you for your presious blood father 😭🙏

  • @saravanakumara7930
    @saravanakumara7930 Před 2 lety +2

    Madhippumikka varigal Dr sir..thank Jesus.. full and full God's presence...lovely blood.. ennudaya nesarin anbu..

  • @sebastianraphael6133
    @sebastianraphael6133 Před 2 lety +4

    This song will reach and touch everyone who is redeemed by the Precious Blood of Jesus Christ. Amen Hallelujah

  • @JoshuaZac
    @JoshuaZac Před 2 lety +3

    Came here after AFT song....nicely composed and tuned.. impressed of the song full of bible verses... Glory to Jesus Christ our Lord.

  • @shanmugapriya.s1429
    @shanmugapriya.s1429 Před 3 lety +3

    Blood of Jesus Christ is deliverance from all our sins and guilty conscious.

  • @xavierpaulrajd7016
    @xavierpaulrajd7016 Před 2 lety

    கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் .

  • @anidhayal
    @anidhayal Před 2 lety +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @pokkishamgidion1020
    @pokkishamgidion1020 Před 2 lety +1

    God bless you

  • @evangelineesther81
    @evangelineesther81 Před 3 lety +5

    Very nice song.we can feel god's love

  • @jesusislord.....
    @jesusislord..... Před 11 měsíci

    🩸இயேசுவின்🩸🩸பரிசுத்த🩸🩸🩸இரத்தம் 🩸🩸🩸🩸விலையேறப்பெற்றது..

  • @santhoshsan.
    @santhoshsan. Před rokem

    😇🙏ஆமென்

  • @angelesther5376
    @angelesther5376 Před 3 lety +6

    Blood of Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevakarunya1700
    @jeevakarunya1700 Před 2 lety +7

    Recently I'm addicted to this lyrics🤗...Thank u oh Lord