Uyaramum unnathamum official Music Video

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2022
  • / enoch_joshuaa
    Song Uyaramum unnathamum Lyric videos Sung by: Ps. Wesley Maxwell / evangelistwesleymaxwell gaana.com/artist/a-wesley-max... www.jiosaavn.com/artist/Bro.-... உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் - 3 பரிசுத்தர் பரிசுத்தரே - 2 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே - 2 2. ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே - 2 3. எல்லா நாமத்திலும் மேலானவர் முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2) துதிகனம் மகிமைக்கு பாத்திரரே தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே - 2

Komentáře • 144

  • @sanopravin5229
    @sanopravin5229 Před rokem +83

    உயரமும் உன்னதமுமான
    சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)
    சேனைகளின் கர்த்தராகிய
    ராஜாவை என் கண்கள் காணட்டும் (2)
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
    பரிசுத்தர் பரிசுத்தரே (2)
    1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
    சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2)
    அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
    இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2)
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
    பரிசுத்தர் பரிசுத்தரே (2)
    2. ஆதியும் அந்தமுமானவர் அவர்
    அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2)
    இருந்தவரும் இருப்பவரும்
    சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2)
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
    பரிசுத்தர் பரிசுத்தரே (2)
    3. எல்லா நாமத்திலும் மேலானவர்
    முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2)
    துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
    தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2)
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
    பரிசுத்தர் பரிசுத்தரே (2)

  • @vinithkumar9742
    @vinithkumar9742 Před rokem +32

    Intha song ketta namakku manasukku romba santhasamayum
    Namalaum avaroada irukkura madhuri feel song thank you Jesus love you jesus

  • @sinthusinthujan1605
    @sinthusinthujan1605 Před 2 lety +51

    எல்லா நாமத்திலும் மேலான நாமம் உடையவர்

  • @annapoorani8936
    @annapoorani8936 Před 11 měsíci +3

    I love u daddy unga நாமதுக்கு melana namam ஒன்றுமே இல்லை

  • @AndriaRosebell-hs9nb
    @AndriaRosebell-hs9nb Před 14 dny

    Hallelujah hallelujah 🖐️ we Glorify you alone my beloved God Almighty in the name of Jesus Christ 🙏 Amen

  • @shorthandtamilandenglish7379

    Senaigalin karthar parisutthar ...............i love you yesappa......ummudaya kirubaiku,anibirku alave illa pa....
    Thank you appa

  • @nivyon0811
    @nivyon0811 Před 2 měsíci +1

    சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும்... ♥️

  • @kirubadurairaj3792
    @kirubadurairaj3792 Před rokem +5

    என் கன்களும் அவரைகண்டது

  • @immanuel_The_evangelist
    @immanuel_The_evangelist Před měsícem +1

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

  • @kuttyanjel8057
    @kuttyanjel8057 Před rokem +18

    Blessing song🙏ella துதி கன மகிமை தேவனுக்கு மாத்திரமே Amen🙏🙏🙏

  • @MarinaAlbert
    @MarinaAlbert Před 2 lety +11

    Holy, holy, holy are you Lord Jesus

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 Před rokem

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்....சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ....
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்....ஆமென் தகப்பனே

  • @SAM-bl1ml
    @SAM-bl1ml Před rokem +2

    YESU✝️Oruvar👑Maaththiram👈🏽♥️ PARISUTHTHAR💟....AMEN😇

  • @jemiteena9869
    @jemiteena9869 Před 2 lety +8

    Praise Be To My GOD The LORD OF HOST. No One Like You My GOD.
    MY GOD Are The Only GOD, None Other Than MY GOD. NO ONE CAN BE EVER COMPARED TO MY GOD.
    NO ONE LIKE YOU MY JESUS.✝️❤💯💯💯

  • @munirathinammuni4944
    @munirathinammuni4944 Před 5 měsíci +1

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்

  • @raechelkelishiya2578
    @raechelkelishiya2578 Před rokem +6

    Oh lord thine kingdom come 👑

  • @ArpanaSharon
    @ArpanaSharon Před 2 lety +14

    One of my all time favourite songs ❤️

  • @logibtsarmy8233
    @logibtsarmy8233 Před rokem +1

    Thuthi kanam magimai en yesappa oruvarukku

  • @jayabalsimon9214
    @jayabalsimon9214 Před 2 lety +11

    My fav song every night i finished my prayer after i heard this song only i love my lord. He is enough to me .,for ever.

  • @nancyjohn2252
    @nancyjohn2252 Před rokem +5

    Amen 🙏 Praise the Lord 🙏 God is great 🙏 Good morning 🌞 God bless you all from Zion 🙏🏻😇 Jesus loves you ❤

  • @user-ql9vg1in2u
    @user-ql9vg1in2u Před 4 měsíci

    Irudhavarum irupavarum raja evarrrr🌏🙇‍♀️

  • @vlogerpandian3982
    @vlogerpandian3982 Před 3 měsíci +1

    ஆமென் ❤

  • @herlinbami3027
    @herlinbami3027 Před 5 měsíci +1

    Praise the lord 🙏 Amen 🙏😅

  • @ManoharanPilshan
    @ManoharanPilshan Před rokem +7

    Blessed to sing this song and keep it in my memory, Thank You Jesus

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud Před rokem +7

    One of my favorites ❤ love you my God and Sovereign Lord.

  • @geraldinealexander4183
    @geraldinealexander4183 Před rokem +7

    All Praise n Glory to my Lord Jesus Christ ❤️

  • @sewwithlotus91
    @sewwithlotus91 Před rokem +4

    Amen Amen 🙏 hallelujah may your ministry grow my prayers for you pastor 🙏 ❤ 🙌 ♥

  • @SV-kx1pf
    @SV-kx1pf Před měsícem

    Praise the Jesus Christ Brother 🙏🙏🙏💐💐💐

  • @nhdjcjc9403
    @nhdjcjc9403 Před 2 měsíci

    Senaigalin karthar parisutthar - Amen

  • @selva2991
    @selva2991 Před 3 měsíci

    இருந்தவரும் இருப்பவரும் ❤

  • @hannahshanthavilasini.p9446

    Amen, praise be to God

  • @BharathiBharathi-gv4qg
    @BharathiBharathi-gv4qg Před rokem +3

    PRAISE THE LORD 🙏❣️👏

  • @ezhilmarysolomon262
    @ezhilmarysolomon262 Před rokem

    Lord of Hosts..Holy Holy Holy….You are God Almighty… Amen .. Hallelujah..

  • @saranyavasu3249
    @saranyavasu3249 Před rokem +1

    Amen praise the Lord en family ummai kanpom Raja senaigalin karthar parisuthar

  • @SaranyaT-zu3ux
    @SaranyaT-zu3ux Před 24 dny

    Praise the lord

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r Před 3 měsíci

    Praise the lord 🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️

  • @ClementDo
    @ClementDo Před 3 měsíci

    Spirit Filled Song will revive our soul!

  • @user-tb9zw6yv6w
    @user-tb9zw6yv6w Před 2 měsíci

    Senaigalin karthar parisutthar❤❤

  • @SecurityElp-qg7wo
    @SecurityElp-qg7wo Před 9 měsíci

    Im Rajkumar sri Lanka tanks you Jesse

  • @rekhasrekha1494
    @rekhasrekha1494 Před 2 lety +33

    சேனைகளின் ராஜாவை என் கண்கள் காணட்டும்

  • @charlesbenedict515
    @charlesbenedict515 Před 4 měsíci

    Such a beautiful composition and so well written scriptural and with such uplifting worship. Thank you ❤

  • @ganeshdev4674
    @ganeshdev4674 Před rokem +2

    PRAISE THE LORD 🙏🏼

  • @user-em9pu2or3t
    @user-em9pu2or3t Před 5 měsíci

    Wonderful song and I'm able to feel the presence of the Holy spirit

  • @Halleiujah
    @Halleiujah Před 7 měsíci

    Amen 🙌🏼AMEN
    Thank you lord🙌🏼☦️🙌🏼☦️🛐

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 Před 8 měsíci +1

    Glory to GOD 🙏🙏🙏

  • @camfordsuperstars2222
    @camfordsuperstars2222 Před rokem +4

    அற்புதம்

  • @white-jx5eh
    @white-jx5eh Před rokem

    Amen praise the lord pls pray for my sisters husband mahimainathan drinking more not at al peaceful have to be salvation

  • @keerthanadevi8709
    @keerthanadevi8709 Před 9 měsíci

    Love u appa❤can't explain your unconditional love 💕

  • @angelyesaiya1732
    @angelyesaiya1732 Před rokem

    The song written by the holy Spirit seems deep God will bless you💐

  • @praisethankgivingworshipsongs

    YHWH Elohe Tzevaot ("YHWH God of Hosts") We worship you God.

  • @user-qf7dt3fu2o
    @user-qf7dt3fu2o Před 2 měsíci

    Super song paster ❤❤❤

  • @markagines
    @markagines Před 3 měsíci

    You're Holy Lord! Amen

  • @sheebarani4871
    @sheebarani4871 Před 4 měsíci

    Praise the lord 🙏🙏

  • @mehalacarter6555
    @mehalacarter6555 Před rokem +1

    ஆமென் ஆமென். Holy Holy Holy

  • @user-xe6oy4zx7w
    @user-xe6oy4zx7w Před 6 měsíci

    Glory to JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zo1vf2ck6t
    @user-zo1vf2ck6t Před 8 měsíci +1

    🎉🎉🎉🙏🙏

  • @rjshanth1215
    @rjshanth1215 Před rokem

    உயரமும் உன்னதமுமான....
    😇😇😇

  • @lydiadevasirvatham3555

    Amen. Glory be to God.🙏🏾🙏🏾🙏🏾

  • @reenaf2968
    @reenaf2968 Před rokem

    Your great lord...el elrohi ....God who sees me...9.1.2022.

  • @moorthydigital5598
    @moorthydigital5598 Před rokem

    Pastor. Maxwell... Thank you .

  • @princesmanjula2272
    @princesmanjula2272 Před rokem

    Blessable song uncle.god Bless you 🙏

  • @selvim1439
    @selvim1439 Před rokem

    Glory to Jesus.

  • @ShopnaShopna-cb4rc
    @ShopnaShopna-cb4rc Před měsícem

    Amen❤❤❤❤❤❤

  • @harishkiruba6985
    @harishkiruba6985 Před rokem

    He's holy.......................🤲
    ✨❤

  • @maryanitha7592
    @maryanitha7592 Před rokem +1

    God is good all the time

  • @ramyaacr3964
    @ramyaacr3964 Před 8 měsíci

    God bless you

  • @violetindrani581
    @violetindrani581 Před měsícem

    Albavum omehavum anavar parisuthavar

  • @vasanthi4465
    @vasanthi4465 Před rokem +3

    Amen

  • @jennyjenita4895
    @jennyjenita4895 Před rokem +3

    My appal Amma Allan niga thanappa

  • @user-vq4jm8zy3x
    @user-vq4jm8zy3x Před 3 měsíci

    My favorite song ❤

  • @mosesdivahar7851
    @mosesdivahar7851 Před 8 měsíci

    Almighty God Jesus

  • @thanigathaniga1167
    @thanigathaniga1167 Před rokem

    Sema song super bro

  • @manibharathi2934
    @manibharathi2934 Před rokem

    Glory to God

  • @VR-ey1ni
    @VR-ey1ni Před rokem +1

    ஆமென்..

  • @SathivelP-qs2gs
    @SathivelP-qs2gs Před 28 dny

    super song

  • @bennyandjoyce.935
    @bennyandjoyce.935 Před rokem

    Amen 🔥🔥🔥🙏🏻

  • @catherinepriscilla8712
    @catherinepriscilla8712 Před rokem +1

    Amen prise the lord.

  • @kumarsuper9249
    @kumarsuper9249 Před rokem

    Amen halluya hallelujah hallelujah

  • @suganthisuga1783
    @suganthisuga1783 Před rokem +1

    Jesus raja nerrea parisuthtar

  • @karthick9974
    @karthick9974 Před rokem +1

    Glory to JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @e.aburvarayan7001
    @e.aburvarayan7001 Před rokem

    Alleluia Alleluia

  • @thejaswini.stheju8285

    JESUS....🙏🙏🙏🙏✝️😭😭😭🙌

  • @rajadurairaj1092
    @rajadurairaj1092 Před rokem +1

    Hallelujahhhhhh Amen

  • @MyJourneyinfaith-yy1ii

    Super song

  • @sudhakardhasan
    @sudhakardhasan Před dnem

  • @moorthydigital5598
    @moorthydigital5598 Před rokem

    Jesus is good

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 Před rokem

    AMEN LORD

  • @kishomax3333
    @kishomax3333 Před rokem

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @anthiyaanthiya8863
    @anthiyaanthiya8863 Před rokem +1

    Wow

  • @muruganjoshua2000
    @muruganjoshua2000 Před rokem

    ❤❤❤❤❤

  • @arockiajegan777
    @arockiajegan777 Před rokem +1

    SENAIKALIN KARTHAR PARISUTHAR

  • @maharaja9491
    @maharaja9491 Před 10 měsíci

    jesus

  • @Therealweirdo
    @Therealweirdo Před rokem

    I have question to u all… how u say jesus is the God??

  • @leorajesh8701
    @leorajesh8701 Před rokem

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே!!!!!!! 🙏🙏🙏🙏

  • @kjekarkajapathy5958
    @kjekarkajapathy5958 Před rokem

    🙏🙏🙏😊😊😊😊

  • @jesussurya7936
    @jesussurya7936 Před 3 měsíci

    There is only one true god that is jesus

  • @louiejenifer9656
    @louiejenifer9656 Před rokem +1

    Amen🙏😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @vaishali2731
    @vaishali2731 Před rokem

    QPĹ

  • @casammy
    @casammy Před 8 měsíci +2

    உயரமும் உன்னதமுமான
    சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)
    சேனைகளின் கர்த்தராகிய
    ராஜாவை என் கண்கள் காணட்டும் (2)
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
    பரிசுத்தர் பரிசுத்தரே (2)
    1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
    சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2)
    அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
    இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2)
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
    பரிசுத்தர் பரிசுத்தரே (2)
    2. ஆதியும் அந்தமுமானவர் அவர்
    அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2)
    இருந்தவரும் இருப்பவரும்
    சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2)
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
    பரிசுத்தர் பரிசுத்தரே (2)
    3. எல்லா நாமத்திலும் மேலானவர்
    முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2)
    துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
    தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2)
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
    பரிசுத்தர் பரிசுத்தரே (2)

  • @user-mk4ik9ys2u
    @user-mk4ik9ys2u Před měsícem

    Praise the lord