- 1
- 805 437
Enoch Joshua
Registrace 19. 09. 2016
Uyaramum unnathamum official Music Video
enoch_joshuaa
Song Uyaramum unnathamum Lyric videos Sung by: Ps. Wesley Maxwell EvangelistWesleyMaxwell/ gaana.com/artist/a-wesley-maxwell www.jiosaavn.com/artist/Bro.-A.-Wesley-Maxwell-songs/EAOJqClIkSA_?autoplay=enabled உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் - 3 பரிசுத்தர் பரிசுத்தரே - 2 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே - 2 2. ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே - 2 3. எல்லா நாமத்திலும் மேலானவர் முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2) துதிகனம் மகிமைக்கு பாத்திரரே தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே - 2

zhlédnutí: 806 530
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் 🙏🏾🙏🏾❤️❤️
Amen
உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் -(2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் -(2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -(3) பரிசுத்தர் பரிசுத்தரே -(2) ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் -(2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் -(2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -(3) பரிசுத்தர் பரிசுத்தரே -(2) ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் -(2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் -(2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -(3) பரிசுத்தர் பரிசுத்தரே -(2) எல்லா நாமத்திலும் மேலானவர் முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் -(2) துதிகனம் மகிமைக்கு பாத்திரரே தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் -(2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -(3) பரிசுத்தர் பரிசுத்தரே -(2) (end)
SHALOM. PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY. GREETINGS AND WISHES TO YOUR TEAM FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI AND SALEM.PASTORS AND CONGRIGATION.Thank you very much for this lovely song.
They used to sing it in AG church back then. I remember
❤
Amen Amen Amen
💝🙌🏼✝️
😂
❤
Hallelujah hallelujah 🖐️ we Glorify you alone my beloved God Almighty in the name of Jesus Christ 🙏 Amen
Praise the lord
super song
Praise the lord
Amen❤❤❤❤❤❤
Albavum omehavum anavar parisuthavar
Praise the Jesus Christ Brother 🙏🙏🙏💐💐💐
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
Senaigalin karthar parisutthar❤❤
Super song paster ❤❤❤
சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும்... ♥️
06😊
இருந்தவரும் இருப்பவரும் ❤
ஆமென் ❤
You're Holy Lord! Amen
Praise the lord 🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️
There is only one true god that is jesus
Spirit Filled Song will revive our soul!
My favorite song ❤
Such a beautiful composition and so well written scriptural and with such uplifting worship. Thank you ❤
Praise the lord 🙏🙏
😅
Irudhavarum irupavarum raja evarrrr🌏🙇♀️
Amen
Praise the lord 🙏 Amen 🙏😅
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
Wonderful song and I'm able to feel the presence of the Holy spirit
Glory to JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙌🏼AMEN Thank you lord🙌🏼☦️🙌🏼☦️🛐
உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3) பரிசுத்தர் பரிசுத்தரே (2) 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3) பரிசுத்தர் பரிசுத்தரே (2) 2. ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3) பரிசுத்தர் பரிசுத்தரே (2) 3. எல்லா நாமத்திலும் மேலானவர் முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2) துதிகனம் மகிமைக்கு பாத்திரரே தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3) பரிசுத்தர் பரிசுத்தரே (2)
Amen
Almighty God Jesus
home
YHWH Elohe Tzevaot ("YHWH God of Hosts") We worship you God.
AE
Glory to GOD 🙏🙏🙏
🎉🎉🎉🙏🙏
Amen
God bless you
Love u appa❤can't explain your unconditional love 💕
Im Rajkumar sri Lanka tanks you Jesse
jesus
czcams.com/video/ngxb52OinqA/video.html
I love u daddy unga நாமதுக்கு melana namam ஒன்றுமே இல்லை
czcams.com/video/YLR2CdZ4858/video.html
SENAIKALIN KARTHAR PARISUTHAR