AAYIRAMAYIRAM NANMAIGAL ( Official Music ) | Johnsam Joyson | Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 2. 11. 2016
  • Song : Aayiramayiram..
    Album : Um Azhagana Kangal (Karunaiyin Pravaagam 5)
    Lyrics, Tune & Sung : Johnsam Joyson
    Music : Stephen J Renswick
    Video Effects : Davidsam Joyson
    #ஆயிரமாயிரம்

Komentáře • 1,1K

  • @yosvaranjith7166
    @yosvaranjith7166 Před 3 lety +17

    ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
    அனுதினமும் என்னை சூழ்ந்திட
    கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
    நல்ல எபிநேசராய் என்னை
    நடத்தி வந்தீரே
    நன்றி சொல்ல வார்த்தை இல்லை
    1. காலை மாலை எல்லாம் வேளையிலும்
    என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
    தேவை பெருகும் போது சிக்கி
    தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
    எல்லா நெருக்கத்திலும் என்னை
    விழாமல் காக்கும் அன்பின்
    நல்ல கர்த்தரே
    2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
    மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
    வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
    தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
    எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
    அன்பின் நல்ல கர்த்தரே

  • @danieldavidraj
    @danieldavidraj Před 7 lety +1162

    Lyrics
    ஆயிரமாயிரம் நன்மைகள்
    அனுதினம் என்னை சூழ்ந்திட
    கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே--2
    நல்ல எபிநேசராய் என்னை
    நடத்தி வந்தீரே
    நன்றி சொல்ல வார்த்தை இல்லையே-2( --------------2)
    1.காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை
    நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
    தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது
    உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
    எல்லா நெருக்கத்திலும் என்னை
    விழாமல் காக்கும் அன்பின்நல்ல கர்த்தரே--2
    2.மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
    மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
    வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
    தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
    எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
    அன்பின் நல்ல கர்த்தரே ---2

  • @marybelsiya6302
    @marybelsiya6302 Před 5 lety +713

    என்ன பாட்டு போட்டுருக்கீங்க.. நாங்க வேற எந்த பாட்டும் கேக்க வேண்டாமா.. ஒரு நாளைக்கு எத்தனை தடவை கேக்குறது??? 😍😍 mesmerizing

  • @christiandevotionalworship4693

    நல்ல எபினேசராய் என்னை நடத்தி வந்தீரே, நன்றி சொல்ல வார்த்தை இல்லையே.

  • @lazourn5855
    @lazourn5855 Před 2 lety +8

    ஆமென்.என் இயேசுவை போல் ஒரு தெய்வம் உலகில் இல்லை..அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

  • @roamaround9107
    @roamaround9107 Před 6 lety +201

    Ayiram ayiram nanmaigal, anudhinam ennai soozhundhida
    kirubaiyum irakkamum anbum konddeerae-2
    nalla ebinaesarai, ennai nadathi vandheerae
    nandri solla vaarthai illaiyae-2
    Kaalai maalai ella velaiyilum
    ennai nadathum um karangal naan kandaen
    thevai perugum podhu, sikkitavithidadhu
    udhavum um karangal naan kandaen
    ella nerukkathilum, ennai vizhamal kaakkum
    anbin nalla kartharae-2
    Marana pallathakkil naan nadandha velai
    meetkum um karangal naan kandaen
    vaadi nindra velai madindhidadhu ennai
    thaangum um karangal naan kandaen
    endhan maravin vazhvai madhuramai matrum
    anbin nalla kartharae-2

  • @nameisudhayavarma
    @nameisudhayavarma Před rokem +3

    2023 kaana kirubai thanatha devanuku nandri😇🙏🏻

  • @angelinolishya5827
    @angelinolishya5827 Před 2 lety +6

    Aayiram Aayiram Nanmaigal
    aayiram aayiram nanmaikal
    anuthinamum ennai soolnthida
    kirupaiyum irakkamum anpum konnteerae
    nalla epinaesaraay ennai
    nadaththi vantheerae
    nanti solla vaarththai illai
    1. kaalai maalai ellaam vaelaiyilum
    ennai nadaththum um karangal naan kanntaen
    thaevai perukum pothu sikki
    thaviththidaathu uthavum um karangal naan kanntaen
    ellaa nerukkaththilum ennai
    vilaamal kaakkum anpin
    nalla karththarae
    2. marana pallaththaakkil naan nadantha vaelai
    mitkum um karangal naan kanntaen
    vaati ninta vaelai matinthidaathu ennai
    thaangum um karangal naan kanntaen
    enthan maaraavin vaalvai mathuramaay maattum
    anpin nalla karththarae

  • @kishore2444
    @kishore2444 Před rokem +13

    Jeyson அண்ணா நானும் பாட்டு போட்ருக்கேன் youtube ல.... ஆனாலும் உங்க பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும் அண்ணா... ஸ்பெஷல் ah இந்த song ரொம்ப புடிக்கும் அண்ணா.... நான் பின் மாற்றதுல இருந்து மனம் திரும்பி வந்த பிறகு NLAG ல முதல் நைட் prayer atten பண்ணேன் அதுல நீங்க தான் worship பண்ணீங்க.. நல்லா இருந்துச்சி... மறக்க முடியாத நாட்கள் அண்ணா அதெல்லாம்🥲🥲❤️❤️

  • @Bhagya2024
    @Bhagya2024 Před rokem +56

    Song lyrics ♥️ ✝️ ♥️
    ஆயிரம் ஆயிரம் நன்மைகள்.. அனுதினம் என்னை சூழ்ந்திட
    கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே (2)
    நல்ல எபிநேசராய்.. என்னை நடத்தி வந்தீரே
    நன்றி சொல்ல வார்த்தை இல்லையே (2)
    1. காலை மாலை எல்லா.. வேளையிலும் என்னை
    நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
    தேவை பெருகும் போது.. சிக்கி தவித்திடாது
    உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
    எல்லா நெருக்கத்திலும்.. என்னை விழாமல் காக்கும்
    அன்பின் நல்ல கர்த்தரே (2) (..ஆயிரம்)
    2. மரணப் பள்ளத்தாக்கில்.. நான் நடந்த வேளை
    மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
    வாடி நின்ற வேளை.. மடிந்திடாது என்னை
    தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
    எந்தன் மாராவின் வாழ்வை.. மதுரமாய் மாற்றும்
    அன்பின் நல்ல கர்த்தரே (2) (…ஆயிரம்)

  • @davidkumar9622
    @davidkumar9622 Před 3 lety +3

    கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்ட தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏

  • @creativelife4346
    @creativelife4346 Před 4 lety +4

    எத்தனை முறை கேட்டாலும்
    கேட்டுக் கொண்டே இருக்க தோன்றும் வரிகள்...💞💞💕

  • @m.geethamurali9036
    @m.geethamurali9036 Před rokem +9

    இந்தப் பாடலைக் கேட்கும்போது புது ஜீவனோட ஆகிறது தேவன் செய்த நன்மைகளுக்காக நன்றி

  • @t.r.yuvarajraja652
    @t.r.yuvarajraja652 Před 4 lety +3

    அவர் செய்த நன்மைக்கு நான் தகுதியில்லை ஆனலும் அவர் கிருபையால் நான் தகுதிப்பெற்றேன் AMEN AMEN

  • @maryluise1853
    @maryluise1853 Před 8 měsíci +1

    ஆண்டவரே உமக்கு நன்றி அய்யா..... இயேசுவே உமக்கு நன்றி உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு மகிமை உண்டாகட்டும்

  • @777peterpaul
    @777peterpaul Před 2 lety +2

    ஆயிரமாயிம் ஆயிரமாயிம் நன்மைகள் செய்த இயேசு கிறிஸ்துவுக்கு நன்றிகள் சொல்ல ஒரு நாவு போதாது ...

  • @user-wz6dj9jh1d
    @user-wz6dj9jh1d Před 10 měsíci +3

    கர்த்தர் நல்லவர் என்று ருசித்து ருசித்து ருசித்து பாடுகிறோம் ❤❤❤

  • @prabuyun7532
    @prabuyun7532 Před 5 lety +563

    அவர் செய்த நன்மைக்கு நான் தகுதியில்லை ஆனலும் அவர் கிருபையால் நான் தகுதிப்பெற்றேன்

  • @bangtanboys9066
    @bangtanboys9066 Před 3 lety +2

    Enakaga comment paka vathavaga pls🥺prayer panuga frds ...my bro enkita pasanum jesus😭😭😭sameem undaperapa...jesus u r the great line of my life 😔 i need happy ...🥺😭😔

  • @vnm8711
    @vnm8711 Před rokem +7

    நான் தடுமாறி விழும் நேரம் எல்லாம் என்னை உயிர்ப்பிக்கும் பாடல்......என் அப்பா என்னை ஒருபோதும் கைவிடார். ஆமென் ஆமென் ஆமென்....

  • @jegathaselva6074
    @jegathaselva6074 Před 4 lety +3

    என் அப்பா இயேசு அன்புள்ள வர் கிருபைஉள்ளவர் ஆமேன்.

  • @joshua_dharanish4043
    @joshua_dharanish4043 Před 3 lety +40

    மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றுபவர் I love Jesus

  • @josephirj7776
    @josephirj7776 Před 5 lety +2

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடித்தார் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றினீரே நன்றி இயேசப்பா

  • @shobhanam8167
    @shobhanam8167 Před 2 lety +7

    .....அவர் நல்லவர் .. எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்.... 🙏💯❤️❤️🥺🙌🙌🙌🙌

  • @johnsounder6132
    @johnsounder6132 Před 4 lety +22

    அனுதினம் நடத்துபவர் நீர் ஒருவர் மட்டுமே Thank U Lord

  • @benjoshua474
    @benjoshua474 Před 6 lety +125

    ￰அருமையான வரிகள் இயேசுவுக்கே மகிமை

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 Před rokem +2

    பாவியாகிய எனக்கு என்னிமுடியா நன்மை செய்தீர் நன்றி🙏🙏🙏🙏👌😥😥😥😥😥😥😥

  • @angelranisolomon9011
    @angelranisolomon9011 Před 3 lety +2

    Ahyeram nanmaigal ummitam erruthu peruvatharku ennaku entha thaguthium ellai appa ...

  • @gethsigethsiyal9636
    @gethsigethsiyal9636 Před 5 lety +86

    I love u jesus....without u we r nothing appa. .....

  • @sudhasrinivasan8233
    @sudhasrinivasan8233 Před rokem +8

    What a beautiful revelation songs iyya
    உங்கள் ஊழியங்கள் வாழ்க வளர்க. Glory be to God 🙏🏼🙏🏼🙏🏼

  • @braruldoss3865
    @braruldoss3865 Před rokem +2

    கர்த்தர் நல்லவர் என்று உணர்ந்து கொள்ள முடிகிறது

  • @rajarox3073
    @rajarox3073 Před 2 lety +2

    Those who are hearing in 2022 🔥🔥 May God bless you all

  • @angelesther5376
    @angelesther5376 Před 3 lety +3

    Super song 🎤🎤🎤🎤🎤 nantri neraitha ullathodu (Jesus) appavai thuthikirean..... Ennai ethuvarai natathinarvar ahvarea

  • @yamunarani6561
    @yamunarani6561 Před 3 lety +3

    எந்தன் மாறாவின் வாழ்வை மதுரமாய் மாற்றும் நல்ல கர்த்தரே ✝️🙏

  • @karnanprapakaran8231
    @karnanprapakaran8231 Před 2 lety +2

    அருமை இந்த பாட்டு மாதிரி ராகத்தை கேட்டதில்லை

  • @Manojbeula
    @Manojbeula Před 2 lety +7

    Thank you Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏Thank You So Much Jesus😍😍😍😍😍😍😍Amen Jesus❤❤❤Hallelujah❤Hallelujah❤Hallelujah❤❤

  • @gayathriangel2953
    @gayathriangel2953 Před 4 lety +22

    நிச்சயமாக நன்றி சொல்வதற்கு வார்த்தையே இல்லை...நன்றி அப்பா....

  • @godsonvibenofficial963
    @godsonvibenofficial963 Před 3 lety +5

    aayiram aayiram nanmaikal
    anuthinamum ennai soolnthida
    kirupaiyum irakkamum anpum konnteerae
    nalla epinaesaraay ennai
    nadaththi vantheerae
    nanti solla vaarththai illai
    1. kaalai maalai ellaam vaelaiyilum
    ennai nadaththum um karangal naan kanntaen
    thaevai perukum pothu sikki
    thaviththidaathu uthavum um karangal naan kanntaen
    ellaa nerukkaththilum ennai
    vilaamal kaakkum anpin
    nalla karththarae
    2. marana pallaththaakkil naan nadantha vaelai
    mitkum um karangal naan kanntaen
    vaati ninta vaelai matinthidaathu ennai
    thaangum um karangal naan kanntaen
    enthan maaraavin vaalvai mathuramaay maattum
    anpin nalla karththarae

  • @blessy4647
    @blessy4647 Před 2 lety +2

    aayiramaayiram nanmaikal
    anuthinam ennai soolnthida
    kirupaiyum irakkamum anpum konnteerae
    nalla epinaesaraay ennai nadaththi vantheerae
    nanti solla vaarththai illaiyae
    1. kaalai maalai ellaam vaelaiyilum ennai
    nadaththum um karangal naan kanntaen
    thaevai perukum pothu sikki thaviththidaathu
    uthavum um karangal naan kanntaen
    ellaa nerukkaththilum - ennai
    vilaamal kaakkum anpin nalla karththarae
    2. maranap pallaththaakkil naan nadantha vaelai
    meetkum um karangal naan kanntaen
    vaati ninta vaelai matinthidaathu ennai
    thaangum um karangal naan kanntaen
    enthan maaraavin vaalvai mathuramaay maattum
    anpin nalla karththarae

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 Před rokem +7

    If we sing everyday this song 🥰......
    We'll receive his blessings from our lives . prasie the lord 🙏🙏🙏👍

  • @channamanju1688
    @channamanju1688 Před 3 lety +24

    Thankyou thankyou thankyou lord Jesus Christ 🌹

  • @Rahul-gt1jn
    @Rahul-gt1jn Před 4 lety +48

    Feeling the God's love in this lines.....nalla ebinesarai ennai nadathi vanthire nantri solla vaarthai illayae

  • @SuryaSurya-ml8po
    @SuryaSurya-ml8po Před 2 lety +2

    Karthara pola yaarum illa intha olagathula amma maranthalum marakatha oruvarna athu karthar than kova paduvar but aluthutomna thaai pola thetruvar kartharai thevaimaaha konda janam unmaiyavae 😭

  • @t.r.yuvarajraja652
    @t.r.yuvarajraja652 Před 4 lety +2

    ஆமென் அல்லேலூயாஆமென் அல்லேலூயா

  • @Rama-rt4vh
    @Rama-rt4vh Před 6 měsíci +4

    எனக்கு பிடித்த பாடல் 😂❤

  • @christiandevotionalworship4693

    Thank You Lord for all Your blessings still now and then . AMEN Daddy.

  • @user-lb1ng1zz8i
    @user-lb1ng1zz8i Před 2 měsíci +2

    Ayiram nanmaigal anutinam varuma 50nanmaigal varthe periya nanmaikal

  • @rebecapatma4950
    @rebecapatma4950 Před 2 lety

    Woow yeannai uierpittha intha padalukkai 1000 sthottiram Andavare umakku kooda koodi Mandi Apps thagappene 👍👍👍👍👍👍👍👍🌺🌸🌺🌸🌺🌸💐💐💐💐

  • @royalgoldjohnson5793
    @royalgoldjohnson5793 Před 6 lety +162

    அருமையான பாடல்.ரொம்ப நல்லா இருக்கு.ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.

  • @beulahhepziba2611
    @beulahhepziba2611 Před 2 lety +22

    I am not worthy for your grace. How great you are. thanks you Jesus

  • @j.d.jministries1073
    @j.d.jministries1073 Před 2 lety +1

    அவர் எனக்கு செய்த நன்மை எவ்வளவு பெரியதாயிருக்கிறது.

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +2

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் அருமையான வார்த்தைக்கள் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் ஐயா

  • @elimdavid7637
    @elimdavid7637 Před 4 lety +28

    கண்களில் கண்ணீர் வந்து விட்டது Thank you Bro, Praise jesus.

  • @rubydevakirubai1865
    @rubydevakirubai1865 Před 4 měsíci +4

    Super song

  • @suryav6840
    @suryav6840 Před 4 lety +2

    Love u daddy today nega aruputham sanjehaa nantri aiya

  • @kannankannan8826
    @kannankannan8826 Před 2 lety

    உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக ஆமென். I LOVE JESUS

  • @shan-om2xq
    @shan-om2xq Před 2 lety +4

    Tankqu Lord

  • @neilobedsonn
    @neilobedsonn Před 7 lety +85

    ungala vida engala athigama nesika ivulagathil yarum illa pa. இயேசப்பா ur the great pa

  • @holy403
    @holy403 Před 2 lety +1

    ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே என் நல்ல கர்த்தரே ஆமென் Heart touching songs Praise the lord Amen ❤️

  • @sarathkumar.e9587
    @sarathkumar.e9587 Před 2 lety +8

    அவர் செய்த நன்மைகளுக்காக ஸ்தோத்திரம்💐💐💐💐💐

  • @joyceafiza9533
    @joyceafiza9533 Před 3 lety +5

    Feeling blessed ....no love is greater than his love.....love u jesus♥️♥️♥️

  • @Jesuslovesyou_365
    @Jesuslovesyou_365 Před 2 lety +9

    Thank you JESUS for being with us and protecting us all through 2021 ! LORD please Guide us in 2022. AMEN🙏 !

  • @edwink3499
    @edwink3499 Před 4 lety +1

    என் வாழ்வில் நடந்தததை சொல்லியிருக்காங்க l love this song first time kakumpothu craying 😍😍😢😢👌👌👌👌😍😍😍😍😍😍😍😍 i very very love this song

  • @abinabin7494
    @abinabin7494 Před 2 lety +2

    Anbin nalla Kartharee😍

  • @joymenaha8867
    @joymenaha8867 Před 2 lety +8

    Thank u Jesus for everything 💓

  • @samsam-vr3ji
    @samsam-vr3ji Před 5 lety +38

    every time when I hear this song..tears roll down..how wonderfully he made us..true love

  • @saravananperiyasamy7509

    Amen.......🙏 Thank you Jesus Christ Forever my lord........🙏Amen........🙏

  • @DhananLakshmi-og5ny
    @DhananLakshmi-og5ny Před 9 dny

    எத்தனை தடவை கேட்டாலும் இனிமையாக இருக்கும்❤❤

  • @mrl1498
    @mrl1498 Před 2 lety +3

    Entha song ketalea sema happy ya irukum😍

  • @beulahhepziba2611
    @beulahhepziba2611 Před 2 lety +7

    Oh Lord what a feel this song. I love it every day morning in my house I sing

  • @lifeisshort6091
    @lifeisshort6091 Před rokem

    தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது.......உதவும் உம் கரங்கள்.....🙏🙏🙏🙏🙏🙏

  • @stellakannan602
    @stellakannan602 Před 6 lety +1

    நன்றி சொல்ல வார்த்தை இல்லையே 🙏🙏

  • @y48028
    @y48028 Před 3 lety +11

    ✝️✨🤩⛪️this song is amazing 😇⛪️⛪️😇😇😇😇⛪️

  • @gracevijista9756
    @gracevijista9756 Před 2 lety +6

    Thankyou jesus for everything ❤

  • @preethi5
    @preethi5 Před 3 lety +1

    Ella nerukathilum vilamal kaakum nalla karthare ...nalla ebinesarai nadathi vantheere ..❣

  • @johnbabu2668
    @johnbabu2668 Před 6 lety +1

    nanri solla varthai illai nobody is like our Jesus

  • @jasbeekaursunderkaur3966
    @jasbeekaursunderkaur3966 Před 4 lety +7

    l want to thank for grace power,joy,love, and healing
    many of covid 19 plus mercy over all nations.

  • @estheryesu2011
    @estheryesu2011 Před 2 lety +4

    Really I love this song sooo much, everyday morning in my house this song will play🙏🙏🙏

  • @lazerantony6984
    @lazerantony6984 Před 5 lety +1

    உற்சாகப்படுத்தும் தேவ வார்த்தைகள்

  • @user-pi4dx8vv2n
    @user-pi4dx8vv2n Před 5 měsíci +1

    Amen karther nallaver

  • @channamanju1688
    @channamanju1688 Před 3 lety +29

    Thank you. Holy spirit for the good song ❤️💥💐

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 Před rokem +5

    GLORY FILLED...... VOICE, MEANING, MUSIC 🔥🔥🔥✝️🛐‼️👌🕊️

    • @marya5301
      @marya5301 Před rokem +1

      Don't put like this symbol🔥🔥🔥

  • @jyothika9205
    @jyothika9205 Před měsícem +1

    I'm from Karnataka bt I love these song soo much ❤

  • @muthukaniimuthukanii6901
    @muthukaniimuthukanii6901 Před 2 lety +4

    Praise the lord Pr

  • @karthikyesuraja8519
    @karthikyesuraja8519 Před 2 lety +3

    AMEN. APPA

  • @antushagnes9653
    @antushagnes9653 Před 2 lety +1

    Pray for C. Pushpa Xavier, mother of A. Antush Agnes, mother of Adrian A. Daniel Xavier, who is minnu like stars of Abraham inside my womb for four months... Amen

  • @selvirenuga9384
    @selvirenuga9384 Před 2 lety +1

    Sing for dear youth.Touch tthem through your song.Esrn allyouth for His Kingdom.

  • @jeniecr119
    @jeniecr119 Před 2 lety +3

    Praise the lord super very nice song pastor God bless you 🙏🙏✝️✝️❤️❤️

  • @savithasavi2512
    @savithasavi2512 Před 2 lety +2

    Thank you for your blessings. My Lord. I could not be Count our blessings. Because he is best to all the time. I praise him to my life long.

  • @SureshKumar-ek4nh
    @SureshKumar-ek4nh Před 5 lety

    நல்ல அழகான தேவ வார்த்தை நிறைந்த பாடல். தேவனுக்கு மகிமை

  • @austinsweety2908
    @austinsweety2908 Před 2 lety +26

    Praise the Lord. It was a nice moment when I experienced How God showed his grace to us. This is a song of thanksgiving...

    • @hephzibahdaniel8373
      @hephzibahdaniel8373 Před 2 lety

      😃😃😃😃😃😃😃😃😃😃😃ruhfgkgxfnxxcvb bbccn vshmrrhhhthjbggzjmggvbbh

  • @suhigoldy7724
    @suhigoldy7724 Před 5 lety +6

    nice song

  • @subbulakshmi2017
    @subbulakshmi2017 Před 9 měsíci

    Tq God. எந்நாளும்.

  • @jadonraja3172
    @jadonraja3172 Před 4 lety +2

    Oru 27th time ketutu irukan....
    Onnu sollava ... Each time new song feel

  • @saravananperiyasamy7509
    @saravananperiyasamy7509 Před 3 lety +7

    Amen........Thank you my heavenly Father...........

  • @satishp4098
    @satishp4098 Před 2 lety +9

    Praise the lord pastor 💜

  • @rameshdaisy5330
    @rameshdaisy5330 Před 5 lety +1

    Aavar saitha nanmaikaluku alave illai thahuthiye illatha ennai uarthinathu aavar kirubaye.

  • @yenestcharles4681
    @yenestcharles4681 Před 2 lety +1

    Na en kanevar santhosema irukanu thagapapne Sande vathute iruku paa en anbanavere apppa.... Love you thagapane

  • @aruldevi7709
    @aruldevi7709 Před 2 lety +9

    Wonderful song thank you Jesus

  • @070jenishashirley.j8
    @070jenishashirley.j8 Před 4 lety +5

    i can never keep track of all the blessings you have showered upon me , oh lord......i love you jesus