EN NILAMAI | Johnsam Joyson | Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 27. 09. 2016
  • Song : En Nilamai Nantraai Arinthavar
    Album : Um Azhagana Kangal (Karunaiyin Pravaagam 5)
    Lyrics, Tune & Sung : Johnsam Joyson
    Music : Stephen J Renswick
    Video Credits : Davidsam Joyson

Komentáře • 948

  • @duraidurai2551
    @duraidurai2551 Před 2 lety +172

    நேற்று இரவு உடைந்த உள்ளத்தேரடு தூங்கிக் கொண்டிருந்தேன் 1;30 மணியில் கர்த்தர் என்னை எழுப்பி இந்த பாடலைக் கெரடுத்து என்னை தேற்றினார் Thank you so much Jesus♥️♥️♥️😍

  • @user-mv1gk7hv5y
    @user-mv1gk7hv5y Před 2 měsíci +13

    நாம் எண்ணதான் தப்பு செய்தாலும் அதை சொல்லி காட்டாமல் கட்டி அனைப்பார் என் யேசப்பா ilove my Jesus ❤️❤️

  • @uthayakumar2469
    @uthayakumar2469 Před 11 měsíci +9

    En Nilamai Nantrai Arinthavar
    என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
    பாவி என்னை அழைத்தவர்
    மீறின பின்பும் வெறுக்காதவர்-2
    உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை
    நேசித்தவரில் இது போல்
    அன்பை இன்னும் காணவில்லை-2
    விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
    உம் அன்பை மட்டும் என்னவென்று
    சொல்ல தெரியவில்லை-2
    தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
    உம் அன்பில் ஒன்றே
    உண்மை உண்டென்று கண்டேன்-2

  • @jeniferjeniferkowsi3473
    @jeniferjeniferkowsi3473 Před 4 lety +155

    யார் என்னை வெறுத்தாலும் அவர் என்னை ஒருபோதும், ஒருபோதும் வெருப்பதில்லை😊

    • @wingrace7297
      @wingrace7297 Před 4 lety +4

      உம் அன்பில் ஒன்றே உண்மை?
      அல்லது உம் அன்பு ஒன்றே உண்மை

    • @jayavenky3772
      @jayavenky3772 Před 4 lety +1

      Yes... Jesus love you 😘❤️😘❤️😘❤️😘dad

    • @keerthika5885
      @keerthika5885 Před 4 lety +1

      It's carrot

    • @sharmilarose643
      @sharmilarose643 Před 4 lety +1

      Yes I love you Jesus

    • @sharmilarose643
      @sharmilarose643 Před 4 lety +1

      I love you Jesus appa🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @jayalakshmianbalaganjayala7354

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

    • @jameskirubakaran
      @jameskirubakaran Před rokem

      czcams.com/video/X3qERaTBuUk/video.html
      As this song ministered to me i have made a cover version... Pls support our channel

    • @AbiSanchana-mz1fe
      @AbiSanchana-mz1fe Před měsícem

      h

  • @anuja3759
    @anuja3759 Před 2 lety +31

    நேசித்தவரில் இதுபோல் அன்பை💓
    இன்னும் காணவில்லை 💗💗

  • @mkumaran3351
    @mkumaran3351 Před 6 lety +398

    இந்த பாடல் மூலம் உடைந்த உள்ளங்களை ஆறுதல் படுத்தும் உங்களை வாழ்த்துகிறேன்..இந்த பாடல் மூலம் நிச்சயம் ஆண்டவர் மகிழ்ந்து இருப்பார்...ஆமேன்

  • @ArunKumar-kv7xe
    @ArunKumar-kv7xe Před 4 lety +16

    இந்தப் பாடலைக் கேட்கும்போது உள்ளம் தேவனுடைய பிரசன்னா ஆட் கொள்ளப்படுகிறது தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @Tharshini_Official
    @Tharshini_Official Před 2 lety +26

    விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தை இல்லை உம் அன்பை மட்டும் என்ன வென்று சொல்லத்தெரியவில்லை ..... 🙏🙏🙏❤❤

  • @cracknetwithfelicia
    @cracknetwithfelicia Před 6 lety +98

    "Meerina pinbum verukadhavar" - Length, Breadth and Height of GOD's Love...

  • @bethesdagospelchurchpichiv1299

    (இயேசு)உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை
    நேசித்தவரில் இது போல்
    அன்பை இன்னும் காணவில்லை Amen

  • @DanielKishore
    @DanielKishore Před 6 lety +674

    என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
    பாவி என்னை அழைத்தவர்
    மீறின பின்பும் வெறுக்காதவர்-2
    உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை
    நேசித்தவரில் இது போல்
    அன்பை இன்னும் காணவில்லை-2
    விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
    உம் அன்பை மட்டும் என்னவென்று
    சொல்ல தெரியவில்லை-2
    தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
    உம் அன்பில் ஒன்றே
    உண்மை உண்டென்று கண்டேன்-2-என் நிலைமை

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před rokem +6

    ஆமென் கர்த்தருக்கே மகிமை 🤷🙋🙅💃🖐️☝️⛪🤚🤔🤷☝️🖐️🤚🚶🤚 கர்த்தர் நல்லவர்

    • @RubyRuby-jd2dv
      @RubyRuby-jd2dv Před rokem +1

      ஆமென் நன்றி செலுத்துகிறேன் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக நன்றி தேவனுக்கே 🤚 கர்த்தர் நல்லவர் 🙋 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🤚🙏

    • @irudayaabiya5384
      @irudayaabiya5384 Před 2 měsíci +1

      Super 😊😍😊😊😊😊😍😊😀😊😍😊😀😀😀😊 super

  • @malarvalli6361
    @malarvalli6361 Před 3 lety +26

    My favorite Jesus song very very
    👌👌உண்மையாக உடைந்த உள்ளங்களை தோற்றுகிறது

  • @epsiyaepsi1452
    @epsiyaepsi1452 Před 2 lety +1

    Yes it's true
    Intha worldla avarai Vida yaarum nammai nesikka mudiyaathu

  • @jesusjesus6054
    @jesusjesus6054 Před 3 lety +2

    என்னிலமை நன்றாய் அறிந்திரிந்திறுக்கிறார்

  • @kingstonamir
    @kingstonamir Před 7 lety +117

    இறை மரியாதைக்குரிய என் அண்பான சகோதரனை அறிமுகபடுத்தப்பட்ட இறைவனுடைய நாமம் மட்டும் புகழ்வதாக ..........

  • @holy403
    @holy403 Před 2 lety +37

    என் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர் உம்மைப் போல் என்னை நேசிக்க ஒருவருமில்லை நேசித்தவரில் இதுபோல் அன்பே காணவில்லை ❤️ தேவன் அருளிய அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @devidevi981
    @devidevi981 Před 5 lety +2

    Yesu oruvare ungal parikarium ungaluku maruthuvarumai irukkirar

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před 4 měsíci +1

    இயேசு ராஜாவுக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் 🦄👑📖📓🛐☝️🤗😑👍🙏😃👄😍🤷🤔🤷😩🤷💓💕❤️👤👥👣🗣️👄✍️🤷🙋🚶🏃🤷🙋☝️🤷👌🙏🤚👏🙌 இயேசுவே அன்பு என்றும் மாறாத அன்பு கொண்டவர் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே 🙏🤗

  • @navilkishore5980
    @navilkishore5980 Před rokem +8

    😥😭😭 sorrryyyyy jesus.... I love you ❤️ there is none like you... Amen ❤️❤️😭😭😭

  • @mohanadams8286
    @mohanadams8286 Před rokem +9

    நான் சோர்ந்து காணப்படும் வேளையில் என்னை திடப்படுத்தி நடக்க வேண்டிய பாதையில் என்னை வழி நடத்தும் பாடல்……நன்றி தேற்றரவாளரே.

  • @adaikkalamjo4819
    @adaikkalamjo4819 Před 5 lety +1

    Entha songa dislike pandravungalai kadavul thottu achirvathikka vendukiren amen

  • @samdhiraviyam6875
    @samdhiraviyam6875 Před 7 lety +74

    Awesome.. Mirina pinpum verukkathavar.. super lyrics... really comfortable experience in Lord's love... Thank you my Bro..

  • @aaagodblessyoussss6465
    @aaagodblessyoussss6465 Před 7 lety +44

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @barathans561
    @barathans561 Před 4 lety +1

    Ennai valaveikum en appa .....love you daddy

  • @immanuel2740
    @immanuel2740 Před 2 lety +2

    UM ANBIL
    OnRE uNmAi
    Untenru KAnteN...♥️♥️

  • @fathimaamurthamary4363
    @fathimaamurthamary4363 Před 2 lety +5

    இயேசப்பா போல யார் இவ்வளவு அன்பு செலுத்த முடியும் ❤❤❤

  • @jijimol9779
    @jijimol9779 Před 2 lety +12

    உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை.....ஆமேன்👏👏👏👏👏

  • @merolekha9575
    @merolekha9575 Před 4 lety +1

    Yes en nilamai nantrai arinthavar neer oruvare daddy

  • @uthayakumar2469
    @uthayakumar2469 Před 10 měsíci +2

    என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
    பாவி என்னை அழைத்தவர்
    மீறின பின்பும் வெறுக்காதவர்
    என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
    பாவி என்னை அழைத்தவர்
    மீறின பின்பும் வெறுக்காதவர்
    உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை
    நேசித்தவரில் இது போல்
    அன்பை இன்னும் காணவில்லை
    உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை
    நேசித்தவரில் இது போல்
    அன்பை இன்னும் காணவில்லை
    என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
    பாவி என்னை அழைத்தவர்
    மீறின பின்பும் வெறுக்காதவர்
    விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
    உம் அன்பை மட்டும் என்னவென்று
    சொல்ல தெரியவில்லை
    விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
    உம் அன்பை மட்டும் என்னவென்று
    சொல்ல தெரியவில்லை
    தேடி வந்த நேசமே
    ஆருயிர் இயேசுவே
    உம் அன்பில் ஒன்றே
    உண்மை உண்டென்று கண்டேன்
    தேடி வந்த நேசமே
    ஆருயிர் இயேசுவே
    உம் அன்பில் ஒன்றே
    உண்மை உண்டென்று கண்டேன்
    விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
    உம் அன்பை மட்டும் என்னவென்று
    சொல்ல தெரியவில்லை
    விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
    உம் அன்பை மட்டும் என்னவென்று
    சொல்ல தெரியவில்லை
    தேடி வந்த நேசமே
    ஆருயிர் இயேசுவே
    உம் அன்பில் ஒன்றே
    உண்மை உண்டென்று கண்டேன்
    தேடி வந்த நேசமே
    ஆருயிர் இயேசுவே
    உம் அன்பில் ஒன்றே
    உண்மை உண்டென்று கண்டேன்
    என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
    பாவி என்னை அழைத்தவர்
    மீறின பின்பும் வெறுக்காதவர்
    என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
    பாவி என்னை அழைத்தவர்
    மீறின பின்பும் வெறுக்காதவர்
    உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை
    நேசித்தவரில் இது போல்
    அன்பை இன்னும் காணவில்லை
    உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை
    நேசித்தவரில் இது போல்
    அன்பை இன்னும் காணவில்லை
    என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
    பாவி என்னை அழைத்தவர்
    மீறின பின்பும் வெறுக்காதவர்

  • @Purple__RAIN7
    @Purple__RAIN7 Před 3 lety +7

    நாம் அவரைத் தெரிந்துக்கொள்ளவில்லை. நம்மீது கொண்ட அன்பினால் அவர் நம்மைத் தெரிந்துக்கொண்டார். எல்லையற்றது அவரது பேரன்பு.

  • @ebirajmusic
    @ebirajmusic Před 7 lety +84

    brother i can feel love of jesus through this song.

  • @vishwa.j3426
    @vishwa.j3426 Před 2 lety +1

    Amen Appa unga anpu mattum than unmai appa I love you appa

  • @adaikkalamjo4819
    @adaikkalamjo4819 Před 5 lety +1

    En easuvai thavira entha vulakathil vunmaiulla jevanulla thaivam illai

  • @kasthuri788
    @kasthuri788 Před 8 měsíci +3

    உம்மைப்போல் என்னை நேசிக்க
    ஒருவரும் இல்லை!..❤❤❤ Amen Promise song God Bless You..Ps.JohnsamJoyson..

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 Před 2 lety +8

    என் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் 🙏🙏

  • @pandiselviselvi2639
    @pandiselviselvi2639 Před 3 lety +1

    மெய்யான அன்பு

  • @jeevithag2111
    @jeevithag2111 Před 5 lety +1

    En nilamai nandrai arinthavar neer oruvar mathram matum than daddy ....love you so much ....Jesus..........

  • @leninrajesh
    @leninrajesh Před 2 lety +7

    *LYRICS (in Ta-nglish)*
    En nilaimai nantay arinthavar
    Paavi ennai alaiththavar
    Meerina pinpum verukkaathavar
    Ummaippol naesikka oruvarum illai
    Naesiththavaril ithu pol
    Anpai innum kaanavillai
    Vivarikka mutiyavillai varnnikka vaarththaiyillai
    Um anbai mattum ennaventu
    Solla theriyavillai
    Thaedi vandha naesamae
    Aaruyir Yesuvae
    Um anbil ontre
    Unnmai unndentu kanntaen

  • @934229079
    @934229079 Před 7 lety +53

    What an awesome God we serve !!!!!

  • @leninrajesh
    @leninrajesh Před 2 lety +1

    *LYRICS (in Tamil)*
    என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
    பாவி என்னை அழைத்தவர்
    மீறின பின்பும் வெறுக்காதவர்
    உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை
    நேசித்தவரில் இது போல்
    அன்பை இன்னும் காணவில்லை
    விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
    உம் அன்பை மட்டும் என்னவென்று
    சொல்ல தெரியவில்லை
    தேடி வந்த நேசமே
    ஆருயிர் இயேசுவே
    உம் அன்பில் ஒன்றே
    உண்மை உண்டென்று கண்டேன்

  • @n.kavithan.kavitha599
    @n.kavithan.kavitha599 Před 2 lety +1

    Love you appa 😭Yar ennai othukkinalum ennai kaividatha thevan neer mathrame appa nandri🙏

  • @maheswarik2146
    @maheswarik2146 Před 4 lety +9

    Thank u yesappa neega A mela vecha love gaga I love my Jesus God bless you brother song supet

  • @Jaison_Aswin
    @Jaison_Aswin Před 2 lety +5

    தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
    உம் அன்பில் ஒன்றே
    உண்மை உண்டென்று கண்டேன் 🥺🤗😌🥰

  • @adaikkalamjo4819
    @adaikkalamjo4819 Před 5 lety

    En jeevanulla thaivam easu mattuthan amen ,I love you easappa

  • @jayalakshmianbalaganjayala7354

    Um anbil ontre unmai undentru kandene....nenchai negila vaikkirathu

  • @alexpandian5748
    @alexpandian5748 Před 7 lety +60

    என் நிலமை நன்றாய் அறிந்த இயேசு அப்பா

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +4

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் கர்த்தர் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் அருமையான வார்த்தைக்கள் பாஸ்டர் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக

  • @godgraceblessallpeople4397

    GLORY TO JESUSCHRIST GLORY TO JESUSCHRIST GLORY TO JESUSCHRIST

  • @magdalinanancyfernando5175

    Thedi vandha nesame aruyir yesuve
    Um anbil ondre unmai undu♥️♥️♥️♥️♥️

  • @johnnirmal3463
    @johnnirmal3463 Před 7 lety +21

    very true lines bro...
    ummai pol ennai nesikka oruvarum illai
    nesithavaril ithu pol anbai
    innum kanavillai

  • @Vinnisai
    @Vinnisai Před 5 lety +5

    அண்ணா மிகவும் நன்றாக இருக்கிறது. தேவனுக்கே மகிமை.

  • @jabezb3642
    @jabezb3642 Před 5 lety

    Amen god en nilamai arinthavar entha situationlayum neenga nadathuvinga god

  • @karthikakarthi3165
    @karthikakarthi3165 Před 5 lety +1

    Entha yeasu matum ennai aalkika villai yantral nan yapotho pavathuku aatimai yakerupen the wonder full love thank u dad Jesus

  • @georgeclifford2518
    @georgeclifford2518 Před 7 lety +46

    No words!! :(......Healed!!

  • @shaluamulamsha7676
    @shaluamulamsha7676 Před 5 lety +8

    தேடி வந்த நேசமே...உம் அன்பு ஒன்றே உண்மை....awesome

  • @jokutty5011
    @jokutty5011 Před 5 lety +1

    Um anbil ondrae unmaiundendru kandaney

  • @yugendiran3434
    @yugendiran3434 Před 5 lety +1

    unamayagave , en life vantha ovoru anbu fakethan , bcoz ,ella manushanodaya anbum poi , ana en appavoda(jesus) anbu mattumme unmaiyana anbu , i luv u appa 😊😊💗💗😘😘😍

  • @roselinjenifer4672
    @roselinjenifer4672 Před 6 lety +23

    Ummai pol ennai nesika oruvarum illai..nesithavaril idhu pol anbai kanavillai..these lines r really true and touching..thank u anna for this song..Praise the lord..

  • @liliananthony01
    @liliananthony01 Před 6 lety +24

    Lovely song brother ..I feel I need more of Jesus when I listened to this .

  • @TamilKarjanai
    @TamilKarjanai Před 6 lety

    என் சிறந்த உயிர் நண்பர் இயேசு

  • @dhinakarandk2033
    @dhinakarandk2033 Před 2 lety +2

    என் நிலைமை நன்றாய் அறிந்தவர் இயேசுவே ஆமென்

  • @kidslollu3260
    @kidslollu3260 Před 6 lety +18

    Ennaa song.... I pray through this song... Blessed... God bless u bro..

  • @alexpandian5748
    @alexpandian5748 Před 7 lety +14

    என்னில் அன்பை தந்த தேவன்

  • @prabuyun7532
    @prabuyun7532 Před 5 lety

    இயேசுவின் அன்பு உண்மையான அன்பு

  • @thurairajkumar6740
    @thurairajkumar6740 Před 4 lety

    ரொம்ப நல்ல பாட்டு நன்றி இயேசப்பா

  • @arockiyayazhini853
    @arockiyayazhini853 Před 5 lety +5

    meerina pinbum verukkathavar........... appavoda character ah apdiye soldrukinga Sam anna ,sprbbbbb👍👍😍😍😍😍😍😍👍👍👍

  • @jesusvinod7
    @jesusvinod7 Před 6 lety +4

    Very nice song I like this song very much

  • @deepakjamesraj6711
    @deepakjamesraj6711 Před 7 lety +14

    Praise God ... for He knows every situation ....
    Beautiful song... Lyrics.... Very Comforting and True words...

  • @saravananmurugesan6568
    @saravananmurugesan6568 Před 5 lety +2

    மீறினர் பின்னும் வெறுக்காதவர் நம் தேவன்

  • @jafsonj4218
    @jafsonj4218 Před 6 lety +3

    Ummai Pol ennai naichika oruvarum illai,,neichithavaril ithu Pol anbai inum Kanavillai... Jesus never fails, Amen

  • @ilayarevathi8779
    @ilayarevathi8779 Před 2 lety +4

    பாவி என்னை அழைத்திரே உமக்கு நன்றி ஐயா

  • @jenniferj6312
    @jenniferj6312 Před 6 lety +1

    ummai pol ennai nesikka oruvarumillai 😢nesithavaril ithu pol anbai innum kaanavillai

  • @Senritha......2018
    @Senritha......2018 Před 5 lety +2

    Avar thammil anpu kurnthu💞😘

  • @edwinpaul79
    @edwinpaul79 Před 7 lety +36

    Nice lyrics, the words are from our life paths, that's realistic 👍
    Beautiful tune God bless you with more such songs. I feel a great warmth of love ❤️ of Jesus

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 2 lety +5

    Amen Glory to God

  • @logi0078
    @logi0078 Před 6 lety

    Ummai pol naceka yarum illa appa you love is true

  • @beaulasam8261
    @beaulasam8261 Před 5 lety +1

    just melted...enai nantraai arinthavar,azhaithavar, verukathavar pa....

  • @sathyachellappa5310
    @sathyachellappa5310 Před 2 lety +6

    Wonderful song....to realize Jesus's love upon me.

  • @kingstonamir
    @kingstonamir Před 7 lety +23

    Thanks Lord that you still loving me and not forget to care me ........... I LOVE YOU JESUS

  • @balanbalan4358
    @balanbalan4358 Před 6 lety

    amen paviyana ennai thammudaiya anbal yennai matrix ratcithar Mandir yesappa

  • @savithrikesavan9537
    @savithrikesavan9537 Před 2 lety +1

    Amen hallelujah 🙏 amen 👋👏👏

  • @abishadarvin3127
    @abishadarvin3127 Před 3 lety +4

    Meerinapinpum verukathavar..Thank you so much Jesus for your unconditional love ❤️❤️🙏🙏

  • @dddhhh778
    @dddhhh778 Před 4 lety +5

    Epadi patta paaviyaiyum parisutharin pilayaai maatrum song...Awesome....Glory to God...👏👌👍💙

  • @ushanissi6325
    @ushanissi6325 Před 5 lety +1

    Unmaiyagave unga songs ellame varnikka varthai illai God bless you I love Jesus

  • @vanithasamuel3286
    @vanithasamuel3286 Před 5 lety +2

    Unn anbil mattum unnmai undu...

  • @nandhinis433
    @nandhinis433 Před 5 lety +9

    This song changed my life..... Love u Jesus glory to lord....thank u pastor..

  • @brillijaisarmi8132
    @brillijaisarmi8132 Před 5 lety +33

    Marvelous ... .. Makes to bow before Jesus and shed tears on His feet for his everlasting love........ All glory and honor to the almighty..

  • @ahsanje3123
    @ahsanje3123 Před 3 lety +1

    ஆமென் இயேசப்பா நன்றி உம்மை போல என்னை நேசிக்க யாரும் இல்லை அப்பா

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před rokem +1

    ஆமென் ஸ்தோத்திரம் நன்றி தேவனுக்கே 🤚 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே 🤚📖🛐☝️🤗🤔🤗🛐😭🛐🤚👄💞🌹 தேவனே ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் நன்றி செலுத்துகிறேன்

  • @carolpriya9913
    @carolpriya9913 Před 7 lety +4

    No one can replace our almighty God...love you daddy ...jesus

  • @JD-zk3kp
    @JD-zk3kp Před 2 lety +3

    All Glory to GOD through the LORD JESUS CHRIST

  • @samubalaji9414
    @samubalaji9414 Před rokem +1

    Umaiya pola intha ulakathala illayappa.amen

  • @joeljoshua9885
    @joeljoshua9885 Před 6 lety +1

    நான் மீறின பின்பும் வெறுக்காதவர்

  • @ymjajithdavid2259
    @ymjajithdavid2259 Před 7 lety +4

    Avarrai pol nessika yarum illai. Thank you lord. thank you my father thank you.

  • @aravinthsaravanan6657
    @aravinthsaravanan6657 Před 7 lety +3

    ketpatharku mikavum inimaiyai irukinrathu sagothorare
    God bless you and your family

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Před rokem +1

    ஆமென்உம்மைப் போல எந்நை நேசிக்க யாரும் இல்லை இயேசப்பா🙏🏻

  • @maduraiuma8235
    @maduraiuma8235 Před 2 lety +1

    தேடி வந்த நேசமே ஆருயிர் ஏசுவே உன் அன்பில் ஒன்றே உண்மை உண்டென்று கண்டேன் thank you

  • @aravindmahesh1662
    @aravindmahesh1662 Před 6 lety +3

    jesus un anbu unmai thavera yaridam ilai......ner matum pothum yesuve....😍💗💗💗💗💗