Puthu kirubaigal- Johnsam Joyson - Um Azhagana Kangal ( Kp 5 )

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2018
  • All Glory to God alone.
    Song: Puthu Kirubaigal dhinam
    Lyrics,tune & Sung by Johnsam Joyson
    Album : Um Azhagana Kangal ( Karunaiyin Pravaagam - vol 5 )
    Music : Stephen J Renswick
    Video Animation : Rock Media.
  • Hudba

Komentáře • 585

  • @superstudy9622
    @superstudy9622 Před 4 měsíci +35

    Who are all listening this song in 2024 ❤

    • @sarojap7302
      @sarojap7302 Před měsícem

      This is my tomorrow's (23/06/2024) choir offering song

  • @jesusmusicworld3580
    @jesusmusicworld3580 Před 2 lety +125

    கிருபைகள் தினம் தினம் தந்து
    புது கிருபைகள் தினம் தினம் தந்து
    என்னை நடத்தி செல்பவரே
    அனுதினமும் உம் கரம் நீட்டி
    என்னை ஆசீர்வதிப்பவரே
    என் இயேசுவே உம்மை சொந்தமாக
    கொண்ட என் பாக்கியமே
    இதை விடவும் பெரியதான
    மேன்மை ஒன்றும் இல்லையே
    நேர் வழியாய் என்னை நடத்தினீர்
    நீதியின் பாதையில் நடத்தினீர்
    காரியம் வாய்க்க செய்தீர்
    என்னை கண்மணி போல காத்திட்டீர்
    பாதங்கள் சறுக்கின வேளையில்
    பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
    பாரமெல்லாம் நீக்கினீர்
    என்னை பாடி மகிழ வைத்தீர்

  • @yosvaranjith7166
    @yosvaranjith7166 Před 3 lety +35

    புது கிருபைகள் தினம் தினம் தந்து
    என்னை நடத்தி செல்பவரே
    அனுதினமும் உம் கரம் நீட்டி
    என்னை ஆசீர்வதிப்பவரே
    1. என் இயேசுவே உம்மை சொந்தமாக
    கொண்டதென் பாக்கியமே
    இதை விடவும் பெரியதான
    மேன்மை வேறொன்றும் இல்லையே
    2. நேர் வழியாய் என்னை நடத்தினீர்
    நீதியின் பாதையில் நடத்தினீர்
    காரியம் வாய்க்க செய்தீர்
    என்னை கண்மணிப்போல காத்திட்டீர்
    3. பாதங்கள் சறுக்கின வேளையில்
    பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
    பாரமெல்லாம் நீக்கினீர்
    என்னைப் பாடி மகிழ வைத்தீர்

  • @ManiMani-bm6pg
    @ManiMani-bm6pg Před rokem +8

    என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்யமே இதைவிடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே எத்தனை முறை கேட்டாலும் கேட்கலாம்

  • @jayalakshmianbalaganjayala7354

    என் ஏசுவே உம்மை சொந்தமாகக் கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்று மில்லையே....உண்மை என் வாழ்விலும்

  • @rajarathasilambamkudaimrsa4740

    என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே
    இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே

  • @Karthik48652
    @Karthik48652 Před 3 lety +85

    புது கிருபைகள் தினம் தினம் தந்து
    என்னை நடத்தி செல்பவரே
    அனுதினமும் உம் கரம் நீட்டி
    என்னை ஆசீர்வதிப்பவரே
    என் இயேசுவே உம்மை சொந்தமாக
    கொண்ட என் பாக்கியமே
    இதை விடவும் பெரியதான
    மேன்மை ஒன்றும் இல்லையே
    நேர் வழியாய் என்னை நடத்தினீர்
    நீதியின் பாதையில் நடத்தினீர்
    காரியம் வாய்க்க செய்தீர்
    என்னை கண்மணி போல காத்திட்டீர்
    பாதங்கள் சறுக்கின வேளையில்
    பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
    பாரமெல்லாம் நீக்கினீர்
    என்னை பாடி மகிழ வைத்தீர்

    • @EDWINJREJR
      @EDWINJREJR Před rokem +3

      Thanks brother ✨

    • @jayes7346
      @jayes7346 Před rokem +6

      என் இயேசுவே உம்மை சொந்தமாக
      கொண்டதென் பாக்கியமே

    • @Ashika...A
      @Ashika...A Před měsícem +1

      Amen ✨

    • @joydeva6385
      @joydeva6385 Před měsícem

      Thanks

  • @drdavidraju.d9078
    @drdavidraju.d9078 Před 2 lety +11

    புது கிருபைகள் தினம் தினம் தந்து
    என்னை நடத்தி செல்பவரே
    அனுதினமும் உம் கரம் நீட்டி
    என்னை ஆசீர்வதிப்பவரே
    என் இயேசுவே உம்மை சொந்தமாக
    கொண்டதென் பாக்கியமே
    இதை விடவும் பெரியதான
    மேன்மை வேறொன்றும் இல்லையே
    2. நேர் வழியாய் என்னை நடத்தினீர்
    நீதியின் பாதையில் நடத்தினீர்
    காரியம் வாய்க்க செய்தீர்
    என்னை கண்மணிப்போல காத்திட்டீர்
    3. பாதங்கள் சறுக்கின வேளையில்
    பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
    பாரமெல்லாம் நீக்கினீர்
    என்னைப் பாடி மகிழ வைத்தீர்

    • @jemimaip6332
      @jemimaip6332 Před 2 lety

      இதை விடவும் பெரிதான

  • @hebhzibahselvi-vw7ou
    @hebhzibahselvi-vw7ou Před rokem +6

    பாஸ்டர் நீங்க பாடிட்டே இருக்கனும் நான் கேட்டு டே இருக்கனும் god bless you❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jasijasi3855
    @jasijasi3855 Před 4 lety +19

    பாரமெல்லாம் நீக்கினீர்
    உம்மை பாடி மகிழச் செய்தீர்
    இயேசப்பா உம்மைப் பாடினால்
    போதும் அப்பா பாரம் எல்லாம்
    பரந்து செல்லுகிறது ஆமென்
    Thank you Jesus,,

  • @ziegenziona
    @ziegenziona Před 5 lety +166

    என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதேன் பாக்கியமே. இது போதும், வேற என்ன வேண்டும் பெருமை உலகில்

  • @JesusChrist-th8fi
    @JesusChrist-th8fi Před 17 dny

    Yen yesuvye ummai sonthamaga konda then en pakiyamye❤ God grace...

  • @jayapriya4786
    @jayapriya4786 Před 8 dny

    என் ஏசுவே உமை சொந்தமாக கொண்டதென்பக்கியமே……..

  • @alexarputheraj325
    @alexarputheraj325 Před 6 lety +72

    என் இயேசு உம்மை ச சொந்தமாக கொண்டது என் பாக்கியம்

  • @anuammu8844
    @anuammu8844 Před 3 lety +35

    " அனு ... ... தினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே " ... ... மிகவும் அருமையான பாடல் .... நன்றி கிறீஸ்துவுக்குள் அன்பான சகோதரனே.

  • @johnedwinwhite2191
    @johnedwinwhite2191 Před rokem +2

    நேற்றையதினம் ஒரு அற்புதம் என் வாழ்வில் செய்தார், அதன்பின் இரவு வேளையில் சொப்பனத்தில் ஒரு சத்தம் என் இயேசுவே என்று பாடலை தேடி, அதைக் கேளு என்ற சத்தம்க் கேட்கப்பட்டது.. நானும் என்னை அறியாமல் type செய்திருக்கிறேன், ஆனால் கேட்கவில்லை, மிகுந்த தூக்கத்தால் கண்ணயர்ந்து விட்டேன். அதிகாலையில் எழுந்து மொபைல் எடுத்து பார்த்த பொழுது தான் தெரிந்தது நான் type செய்ததும் நான் கண்ட சொப்பணமும் ஞாபகம் வந்தது. இதே பாடலை அதிகாலையில் பாடி கர்த்தரை துதிக்கும்படி தேவன் கிருபை செய்தார். தேவனுக்கு மகிமை!!❤❤❤😊🎉

  • @sharmilaebenezer3406
    @sharmilaebenezer3406 Před 8 měsíci +4

    Amazing song no word to tell........ enn bhagayam

  • @shyambaskaran8467
    @shyambaskaran8467 Před 5 lety +23

    en yesuvae ummai sonthamaga kondathu en bagyamae

  • @Robin-ob4cc
    @Robin-ob4cc Před 5 lety +70

    Only tears were rolling when I first listened to this this song. Because those who accepted Jesus Christ as their personal Savior are blessed indeed. It’s amazing. Nice song to glorify the name of the Lord Jesus.

  • @sathishdio8612
    @sathishdio8612 Před 5 měsíci

    yen yasuve ummai sonthamaga kondathu yan Bagiyame yanoda life unmai ❤

  • @RanjithKumar-ow8gt
    @RanjithKumar-ow8gt Před 3 měsíci

    Yes Lord You are my everything Lord 🙏🙏 love You Father.

  • @alfrinvickson8202
    @alfrinvickson8202 Před 6 lety +329

    புது கிருபைகள் தினம் தினம் தந்து
    என்னை நடத்தி செல்பவரே
    அனுதினமும் உம் கரம் நீட்டி
    என்னை ஆசீர்வதிப்பவரே
    என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே
    இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே -2
    1. நேர்வழியாய் என்னை நடத்தினீர்
    நீதியின் பாதையில் நடத்தினீர்
    காரியம் வாய்க்க செய்தீர்
    என்னை கன்மணி போல் காத்திட்டீர் - என் இயேசுவே
    2. பாதங்கள் சருக்கின வேளையில்
    பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
    பாரமெல்லாம் நீக்கினீர்
    என்னை பாடி மகிழவைத்தீர் - என் இயேசுவே

  • @dhanraj1975
    @dhanraj1975 Před 5 lety +1

    மிகவும் நேசித்து சபையிலும்..என் உள்ளத்திலும் இந்தப்பாடல் எப்பொழுதும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது...so God bless you pastor.

  • @meenakshisivakumar5356
    @meenakshisivakumar5356 Před 2 lety +1

    En yesuvae umai sonthamaga kondathen bakiyamae...edhai vidavum perithana menmai ver oondrum ellaiyae.....❤️❤️✨✨

  • @nanthakumarsubramaniyam9485

    என் இயேசுவே உம்மை சொந்தமாக
    கொண்ட என் பாக்கியமே
    இதை விடவும் பெரியதான
    மேன்மை ஒன்றும் இல்லையே
    நேர் வழியாய் என்னை நடத்தினீர்
    நீதியின் பாதையில் நடத்தினீர்
    காரியம் வாய்க்க செய்தீர்
    என்னை கண்மணி போல காத்திட்டீர்

  • @jesusjhansi2519
    @jesusjhansi2519 Před 2 lety +1

    என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதேன் பாக்கியமே இது போதும் வேற என்ன வேண்டும் பெருமை உலகில்❤️

  • @vinoth6378
    @vinoth6378 Před 4 lety +2

    இயேசுவே உம்மை விட பெரிதான மேன்மை ஒன்றும் இல்லை ஐயா. 😭

  • @snovineditzmedia
    @snovineditzmedia Před 8 měsíci +1

    என் ஏசுவே உம்மை சொந்தமாகக் கொண்டதென் பாக்கியமே....❤❤❤❤

  • @devapriscilla531
    @devapriscilla531 Před rokem +6

    No one can replace our loving God...... ❤️

  • @dinujajeyakumar6190
    @dinujajeyakumar6190 Před 5 lety +11

    Super song...glory to Jesus
    En yesuvae ummai sonthamaga kondathen baakiyamae.😍🙇‍♀️

  • @priyadharshini1620
    @priyadharshini1620 Před 4 měsíci

    ஆம் அப்பா பாரமெல்லாம் நீக்கு னீர் உம்மை பாடி மகிழச்செய்திர் அப்பா உங்க சொநதமாக கொண்ட என் பாக்கியமே😭😭😭😭😭😭❤️❤️❤️❤️👏👏👏

  • @abisham2018
    @abisham2018 Před 5 lety +4

    En yesuve umai sonthamaka kondathen pakkiyame .. ithai vidavum perithana menmai verondrum illaiye.....super song pastor.....

  • @dr.samitha4106
    @dr.samitha4106 Před rokem +4

    AMEN ❤🙋🏻👏🏻🤩 One Of Favorite Songs 💕✝️

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 Před měsícem

    Yesappa umakku kodaana kodi sthothiram.

  • @judyvanitha1399
    @judyvanitha1399 Před 3 lety +9

    Such a anointed voice.. That makes me calm down when ever my heart is stormy.. This heavens voice of Br Johnson arrests me chained myself Before Jesus... in my anger and depressions..

  • @natashavernon9828
    @natashavernon9828 Před 4 lety +10

    That chorus just leaves me in tears !

  • @manjunathans8003
    @manjunathans8003 Před 7 měsíci

    Amen Jesus anbu thagapane thank you appa amen 🙏

  • @paultitus8614
    @paultitus8614 Před 5 lety +8

    Thank You Lord Jesus for You are still working in the lives of Persons like Pr. Johnsam Joyson and using them in a mighty way to bless the personal life of multitudes. Lord Jesus raise many like him to do Your will in this nation and on this earth.

  • @Naveenebi
    @Naveenebi Před 5 měsíci +1

    puthu kirupaikal thinam thinam thanthu
    ennai nadaththi selpavarae
    anuthinamum um karam neetti
    ennai aaseervathippavarae
    en Yesuvae ummai sonthamaaka
    konnda en paakkiyamae
    ithai vidavum periyathaana
    maenmai vere ontum illaiyae
    naer valiyaay ennai nadaththineer
    neethiyin paathaiyil nadaththineer
    kaariyam vaaykka seytheer
    ennai kannmanni pola kaaththittir
    paathangal sarukkina vaelaiyil
    patharaatha karam neetti thaangineer
    paaramellaam neekkineer
    Ennai paadi magizha vaitheir

  • @jkiruba5203
    @jkiruba5203 Před 2 lety +1

    அருமை இனிமை உண்மைக்கிறிஸ்தவர்க்குஇயேசுவைவிடமேலானதுஏதுமில்லைஇவ்வுலகில்அர்த்தமுள்ளவரிகள்நன்றிஐயா

  • @arockiyamaro3541
    @arockiyamaro3541 Před rokem

    எல்லா மகிமையும் பரலோக தேவனுகே

    • @bysonebysone987
      @bysonebysone987 Před rokem

      Amen
      czcams.com/channels/M7LsQ3TLY7snZ1NXJPSs-A.html

  • @ushaolive5757
    @ushaolive5757 Před 4 lety +3

    Enthan yesuva ummai sonthamaga kondathu en pakkiyama I love u Jesus u only is enough for me in my life and my life long pa

  • @amalimery4041
    @amalimery4041 Před 5 lety +3

    Jesus praise you. I Trust and love you. It's a privilege to know you. You only care for me. Thank you jesus. All glory to jesus.

  • @mariyadavis2429
    @mariyadavis2429 Před rokem +2

    Amen Appa, nothing is compare with you Jesus...no words to express my thanks,,, each and every words of this song.. making my heart to sinking in to your love.. Amen 🙏🙏🙏

  • @KumarKumar-bz2yd
    @KumarKumar-bz2yd Před 2 lety +2

    இந்த பாடல் மரக்க முடியாத அனுபவம் நன்றி பாஸ்டர்.

  • @johnkumaralice4940
    @johnkumaralice4940 Před 5 lety +9

    கர்த்தர் தாமே இ ப்பாட லின் வரிக லின்படி உங்களை நடத்துவாரக ஆமென்

  • @blessinganointy
    @blessinganointy Před 6 lety +48

    U worship our GOD from ur heart v can feel..... It, Glory to GOD!!!!!! GOD will increase ur anointing............. 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇 , lovely song toooo

  • @rebeccagowri4488
    @rebeccagowri4488 Před 2 lety +1

    என் இயேசுவே உம்மை சொந்தமாக

  • @RuthBrighten399
    @RuthBrighten399 Před 4 měsíci

    என்..... இயேசுவே.... உம்மை..... சொந்தமாக....கொண்டது..... என்...பாக்கியமே❤❤❤❤

  • @vincyjebamony5879
    @vincyjebamony5879 Před 5 lety

    Yes yesappa really ummai sointhamaga kondath en paakiyamaa ethai vida verontrum ilai. Tq yesappa

  • @trypheanapraiselinj1054
    @trypheanapraiselinj1054 Před rokem +1

    En yesuvae ummai sonthamaga kondathen bakiyamae

  • @angelaluxmikanthan187
    @angelaluxmikanthan187 Před rokem +1

    Amen Amen super super super song Jesus bless you brother Amen

  • @praveenkumar6144
    @praveenkumar6144 Před 5 lety +7

    Above all Names.. Appa Yesu oruvarea..Thank you Jesus

  • @katheriselvan
    @katheriselvan Před 2 lety

    பர்வதம் உருகுவது போல் இந்த பாட்டை கேட்டு உருகிபோனேன் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டது என் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை வேறு ஒன்றும் இல்லை

  • @emikiruba6989
    @emikiruba6989 Před 3 lety +7

    Woah Superb 👌 song is very heart touchable....really it's melts my heart..... GOD BLESS YOU PASTOR...!!

  • @shinnythina1551
    @shinnythina1551 Před 8 měsíci +1

    En yesuvae en sontham❤amen

  • @NishaIsaac
    @NishaIsaac Před 5 lety +13

    Pastor this song is making us to praise God from inside. Praise be to heavenly father and thank you for writing this beautiful song.

  • @SuganyaBhu
    @SuganyaBhu Před 5 lety

    Kaariyam vaaika seidheer kanmani pol kaathiteer .Praise God

  • @priyadharshini1620
    @priyadharshini1620 Před 4 měsíci

    அப்பா என்னை சொந்தமாகக் கொண்ட கிருபை அப்பாயிரம் எல்லாம் நிக்கினி றோ நன்றி அப்பா ஆல் லேலுயா அப்பா உங்க கிருபை வேண்டும் அப்பா உங்க தயவு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalajubiliton8884
    @kalajubiliton8884 Před 5 lety +11

    Amazing lines ...god bless pr .joyson

  • @floranehem5494
    @floranehem5494 Před rokem +1

    Really always my fav d words r touching d heart

  • @chris22441866
    @chris22441866 Před 2 lety +2

    Meaningful song. It's the greatest blessing that we are His children by birth.

  • @danienethinethi3636
    @danienethinethi3636 Před 6 měsíci +1

    Really touched my heart😢😢😢😢😢

  • @alphonserajr1563
    @alphonserajr1563 Před rokem

    En yesuve ummai sonthamaga kondathen pakiame

  • @ahsanje3123
    @ahsanje3123 Před 3 lety

    ஆமென் இயேசப்பா நன்றி உங்க கிருபை எங்களை தாங்குகிறது

  • @pavipavi1496
    @pavipavi1496 Před 5 lety

    Yesappa ...ummai sonthamaga kondathen pakkiyam.......luv u lord......😘😘😘😘

  • @rathikaramalingam4901
    @rathikaramalingam4901 Před 5 lety +3

    Amen.. without jesus I can't love..my hero my rock everything is my jesus......lvu Jesus............

  • @divyat6347
    @divyat6347 Před 5 lety +38

    This song has impressed me a lot.... really we are lucky to serve u lord and proud to be as chirst children..... glory to god

  • @foyjones7782
    @foyjones7782 Před 5 lety +9

    Awesome lyrics, tune and feel for thanking Jesus ,the greatest 'bhagyam' in our lives...Thankyou Br.Johnsam..Truly Gifted..May the holyspirit work through you more and more.....

  • @jasminewilson2248
    @jasminewilson2248 Před 2 lety

    Amen aandavaraa ithaivida parithana kirubai onrum illapaa

  • @deepadavid2588
    @deepadavid2588 Před 2 lety +1

    Thre is no words to Praise God. Thank you Jesus for using Pastor as your instrument to bring others more closer to you pa. Bless this family abundantly Lord 🙏🏽

  • @keziyasharonkeziyasharon833

    Glory to God Jesus christ super meaningful song

  • @vanmathileethiyal4068
    @vanmathileethiyal4068 Před rokem +1

    கர்த்தரை தெய்வமாக 🙏🏻கொண்ட ஜனம் பாக்கியம் உள்ளது 🙇🏻‍♀️

  • @idaebenesarv3266
    @idaebenesarv3266 Před 3 lety +2

    En yesuvae ummai sonthamaga kondathen pakkiyame... Amazing lyrics God bless you

  • @girijajeba9882
    @girijajeba9882 Před 6 lety +4

    Praise the Lord brother
    Puthu kirubaihalal thanguhira devanuku sthothiram 🙇

  • @michaeleph9263
    @michaeleph9263 Před 4 lety +1

    உண்மையாகவே இதை விட பெரிதான மேன்மை வேரொன்றுமில்லை

  • @surendarmanas7465
    @surendarmanas7465 Před 5 lety

    My favorite song intha song ketkum pothu Jesus nam mela avar kirubai athigama vachirukaaru I love appa

  • @celinaesu7054
    @celinaesu7054 Před 5 lety

    En yesuve ummai sonthamaaga kondathu enn paakiyame .... Amen...

  • @ruthjenifernivetha6725
    @ruthjenifernivetha6725 Před 4 lety +3

    Nice song✝️👌👍
    All the Glory , Honour, Praise are only to be the HOLY GOD ALMIGHTY 🙏🙏🙏🙏🙏

  • @aaronsweet628
    @aaronsweet628 Před 5 lety +6

    thank you jesus ...................for your wonderfulsong

  • @iynikeyalasirvatham1856
    @iynikeyalasirvatham1856 Před 5 lety +1

    Proud to say I am Jesus's(real lord ,appa) child.....en yesuvae ummai sonthamaga konden

  • @ushhhsj
    @ushhhsj Před 6 lety +10

    Amen.....GOD you're mine...

  • @abiyalabraham
    @abiyalabraham Před 5 lety

    என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டது என் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றுமில்லையே ❤❤❤🙇

  • @shenbavalli4081
    @shenbavalli4081 Před rokem

    Jesus love u pa... 18.01.2023 my birthday....hearing this song first so blessed song... Yesuvae ummai sonthamaaga kondaenthen paakiyamae.... Itha vidayum perithana menmai onrum ilayae I love u Jesus...

  • @vasanthamilton4664
    @vasanthamilton4664 Před 3 lety +3

    When we listen this song it makes proud that his children are having protection in and out such a mighty lord we are serving.amen

  • @m.pownmanimaran2097
    @m.pownmanimaran2097 Před 5 lety +7

    என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டது என் பாக்கியமே.....

  • @princeharris2350
    @princeharris2350 Před 6 lety +3

    Your awesome God you loved us first. Thank you Abba Father we are your children thank you for pastor bless him and his household o lord

  • @shakinarita3703
    @shakinarita3703 Před 5 lety

    En yesuve ummai sonthamaga kondathu en bakkiyamae ithaividavum perithana menmai verondrum illai😇❣️

  • @tamizhenthikumaran
    @tamizhenthikumaran Před 2 lety

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.
    சமீபகாலமாக என் வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விட்ட பாடல் இது. இரவும் பகலும் ஓயாமல் நான் கேட்கும் இப்பாடல் என் உதடுகள் எந்நேரமும் முனுமுனுக்கும் பாடல். நான் கர்த்தரை ஆர்வமுடன் தேட, இன்னும் அவரை கிட்டிச்சேர என்னுடன் மிகவும் ஐக்கியமாகிவிட்ட பாடல். இனிமையான இப்பாடலை இயற்றி இசையமைத்து எங்கள் செவிகளுக்கு விருந்தளித்த தங்களுக்கு என் வாழ்த்துகளையும், நன்றியையும், பாராட்டுகளையும் என் உள்ளார்ந்த அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    ஆமென். அல்லேலூயா...

  • @starmathi3097
    @starmathi3097 Před 4 lety +6

    Awosame lyrics brother.....👌👌👌👌👌👌👌👌👌👌

  • @fredrickprem9300
    @fredrickprem9300 Před 5 lety +15

    Praise the Lord to Jesus for gave this wonderful song.powerful song with full of spirit.please write more songs like this with holy spirit.jesus will bless you ( johnsam joyson brother) and your family. **After I hear this song I realize my mistake and confess it then Praise and Worship Jesus with my whole heart**.praise the Lord .Amen

  • @shanthiababu6660
    @shanthiababu6660 Před 3 lety +1

    There's nothing in this world than owning our Lord Jesus until our death. Praise You Lord.

  • @dilphinapriya447
    @dilphinapriya447 Před 5 lety

    En yesuve ummai sonthamaga konadathu en bakkiyame amen jesus

  • @gloryjoy393
    @gloryjoy393 Před 6 lety +12

    Pastor very nice song
    Really touched my heart this song
    God bless you pastor
    God is good all that time
    👌👌👌👌👌👌

  • @tamizhenthikumaran
    @tamizhenthikumaran Před 2 lety +1

    நேர் வழியாய் என்னை நடத்தினீர்
    நீதியின் பாதையில் நடத்தினீர்
    காரியம் வாய்க்க செய்தீர்
    எனை கண்மணிப்போல் காத்திட்டீர்

  • @mkdhammikasolaman9635
    @mkdhammikasolaman9635 Před 6 lety +4

    Praise the lord... Nice song pastor👍👌... God bless you

  • @josephinejames5087
    @josephinejames5087 Před 2 lety

    Indha volatile ellorum yiruppinum, yaarum enakku nirandharam yollai yesappa.
    Neerae enn sondham,.neerae enn sarvasmamum. Ydhu thaan naan naan enn vaazhvil nijamaaga vunarndhadhu.
    PASTOR MONAE, the Holy Spirit has written these lyrics through you. THANKS
    PRAISE YOU MY TRINITARIAN GOD.

  • @rajarathasilambamkudaimrsa4740

    really if we never have jesus as our saviour we have to go anywhere.i love this song pastor

  • @whiteandredroses4580
    @whiteandredroses4580 Před rokem

    Amen Amen and Amen Hallelujah Praise be to the Name of our Loving Lord and Saviour Jesus Christ for Ever and Evermore also for Him and Him alone in Heaven and this Earth 🌎 Surly will be Remember and Uphold in My Personal Prayers for all of your Loving Zeal and Labour for his Kingdom's blessings upon this Earth 🌍 May God Almighty Bless and Be with you always throughout your life's journey.
    By Lovingly yours with Humble Prayers,
    R.EMMAN(ETERNAL GRACE of GOD and PRAYER MINISTRIES KORATTUR CHENNAI-80)

  • @jemirac6398
    @jemirac6398 Před 5 lety +5

    Really feeling blessed whenever listening this song... Let our God to be praised tnk u for this song bro