Neer Namba Pannina | நீர் நம்ப பண்ணின (Official) | Joseph Aldrin | Tamil Christian New Song 2024

Sdílet
Vložit
  • čas přidán 31. 12. 2023
  • Neer Namba Pannina | நீர் நம்ப பண்ணின (Official) | Joseph Aldrin | Tamil Christian New Song 2024
    Lyrics, Tune & Sung by Joseph Aldrin
    Music by David Selvam | Video by @Judah_Arun
    Music Credits:
    Keyboard Arrangements and Rhythm Programming: David Selvam
    Acoustic, Electric and Classical Guitars: David Selvam
    Solo Violin and Flute: David Selvam
    Veena: Siva
    Back Vocals: Preethi Esther Emmanuel, Jenita Shiloh
    Mix & Master by David Selvam @ Berachah Studios, Chennai
    Vocals Recorded by Samuel Graceson @ Dreamscape Pro Studios, Madurai
    Backing Vocals Recorded @ Berachah Studios, Chennai
    Studio Assistant: Sasikumar
    Video Credits:
    Video Direction: @Judah_Arun (+91- 97863 88181)
    Camera & Drone: Clint Paul & Arun Vargeese
    File Arrangements & Sync : Mathew Walker
    Edit, Color, Design: Judah Arun
    Special Thanks to:
    Mr. P. Egaraj, Bro. James Antonyraj, Bro. Joshua Wigglesworth, Pastor. Ooty Dani, Bro. Alars Kuttan and Bro. Alwyn Leo
    Lyrics:
    நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை
    நினைத்து நிறைவேற்றுவீர் - 2
    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே - 2 - நீர் நம்ப
    1.உடன்படிக்கையின் தேவன்
    உம் உண்மையில் பிசகாதவர் - 2
    (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
    என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் - 2
    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே - 2 - நீர் நம்ப
    2.சொன்னதை செய்துமுடிப்பீர்
    நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் - 2
    என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம்
    என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் - 2
    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே - 2 - நீர் நம்ப
    For Contact:
    www.josephaldrin.com/
    All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
    #neernambapannina #josephaldrin #josephaldrinsongs #tamil
  • Hudba

Komentáře • 1,4K

  • @muthamizhmuthamizh4574
    @muthamizhmuthamizh4574 Před 5 měsíci +1250

    சபையின் ஊழியக்காரியாகிய எனக்கு திருமணமாகி 15 மாதங்கள் தான் ஆகிறது, குழந்தை இல்லை ,கர்த்தர் எனக்கு வாக்கு பண்ணியிருக்கிறார் அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நான் நம்புகிறேன் காத்திருக்கிறேன், என் மக்களே எனக்கு மனவருத்தம் உண்டாகும்படி பேசும்போது சோர்ந்து போகும் மன நிலை உண்டாகிறது , இந்த பாடல் எனக்கு கர்த்தர் தந்த வாக்குத்தத்தத்தை நினைவுபடுத்துகிறது , ஆமேன் நிச்சயம் செய்வார்,😊😊,

    • @jawaharkrithiesh325
      @jawaharkrithiesh325 Před 5 měsíci +16

      ஏசாயா 38:5

    • @aruthalamalank1638
      @aruthalamalank1638 Před 5 měsíci +84

      சிஸ்டர் உங்கள் வாழ்க்கையில் இந்த ஆண்டு முடிவதற்குள் உங்களுக்கு அழகான ஆண் குழந்தை கொடுத்த ஆசீர்வதிப்பார்

    • @immanuel6356
      @immanuel6356 Před 5 měsíci +7

      Amen.Hallelujha...

    • @joyj418
      @joyj418 Před 5 měsíci +3

      ❤amen

    • @johnmathew2344
      @johnmathew2344 Před 5 měsíci +3

      Pray for you

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1 Před 5 měsíci +412

    Soulful song❤️ One of my favourites😇 Repeated mode❤️

    • @ClarieJoy
      @ClarieJoy Před 5 měsíci +9

      Your song "Unga Kirubai is just awesome lyrics dear Pastor. Graceful Song💖

    • @sindhujaj3681
      @sindhujaj3681 Před 5 měsíci +2

      I love all your song brother... recent ly "ennai yelumbapanum andavar ennodu irupathal " song awesome brother🎉🎉🎉🎉

    • @nithilapradeep3756
      @nithilapradeep3756 Před 4 měsíci +3

      yes

    • @ameliasarah9665
      @ameliasarah9665 Před 4 měsíci +3

      davidjoysam

    • @marinaanthony4675
      @marinaanthony4675 Před 4 měsíci +2

      26 January 24 beautiful
      Amen🤝agree💯%🎉🎉🎉

  • @menorah5354
    @menorah5354 Před měsícem +28

    நான் ஒரு பெண்.குடும்ப உறவுகளின் பிரிவு ,என் தந்தையின் மரணம்.இப்படி பயங்கர மன உளைச்சலில் வேதனையில் பல நாட்கள் தூங்கமுடியாமல் தவித்தேன். தற் செயலாக இந்த பாடலை கேட்டபோது இது ஒரு ஆறுதலை தந்தது, Repeat mode on பண்ணி Headphone 🎧 போட்டு கண்ணீரோடு படுக்கையில் அமர்ந்த போது நீண்ட நாட்களின் பின் மிகவும் சுகமான ஆழ்ந்த நித்திரை கொண்டேன். Thank you so much pastor. God will use you more and more ❤ 🙏

  • @lonelytraveller6501
    @lonelytraveller6501 Před 4 měsíci +217

    நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை
    நினைத்து நிறைவேற்றுவீர்-2
    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப
    1.உடன்படிக்கையின் தேவன்
    உம் உண்மையில் பிசகாதவர்-2
    (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
    என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்-2
    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப
    2.சொன்னதை செய்துமுடிப்பீர்
    நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்-2
    என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம்
    என் கையை கொண்டே நிறைவேற்றுவீர்-2
    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப

  • @alwinthomas
    @alwinthomas Před 5 měsíci +601

    Dear Aldrin Thambi, I just had the pleasure of listening to this exquisite song. I am truly grateful to God for blessing you with songs that resonate with the prayers and declarations of every believer. Your songs have not just been another number but consistently touched the inner soul’s seat of worship. The visuals and music in the song are incredibly calming to the heart and visually pleasing. Your voice reflects a remarkable level of maturity and refinement, especially in the humming. May God shower His blessings upon this song and may it become a source of blessing for millions of people. Much Love and Blessings

  • @jayamuruganmurugan51

    ஆமென் உமது அடியேளுக்காக கொடுத்த வசனத்தை நிறைவேற்றுவிராக ஆமென் உமக்குள்ள இன்னும் பெலப்படணும் பெலன் தந்து நடத்துவிராக ஆமென்

  • @hephzirajirani50
    @hephzirajirani50 Před 2 měsíci +36

    எனக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது இந்த மாதம் வாக்குத்தத்தம் உன் வேகத்திற்கு பதிலாக இரட்டிப்பான நன்மை தருவேன் என்ற வார்த்தையின் படி இந்த மாதம் தருவரு என்று நம்பி இருக்கேன் 🥺🥺🥺

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj Před 2 měsíci +6

      நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது

    • @hephzirajirani50
      @hephzirajirani50 Před 2 měsíci +1

      Amen

  • @JesusJeron
    @JesusJeron Před 2 měsíci +36

    அன்பு அண்ணன் Joseph Aldrin அவர்களின் எல்லா பாடல்களும் கேட்கும்போதும்,பாடும்போதும்,சபையில் பாடி ஆராதிக்கும் போதும், ஆராதனை நடத்தும்போதும் தேவ பிரசன்னத்தை அனுபவிக்க முடிகிறது,அப்பாவுடைய அன்பை அதிகமாக உணர முடிகிறது, இருதயம் உடைகிறது கர்த்தரிடம் ஒப்புரவாகிறது சூப்பர் கர்த்தர் அண்ணனையும் அவர்கள் குடும்பத்தினரையும்,அவர்களது ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்களாக...அண்ணனுடைய சபை மக்கள் குடுத்து வைத்தவர்கள் எனது ஊரும் தூத்துக்குடி என்பதினால் எனக்கும் மிகுந்த சந்தோசம்... கர்த்தர் நல்லவர்....

  • @alexpradhap5806
    @alexpradhap5806 Před 4 měsíci +26

    நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை
    நினைத்து நிறைவேற்றுவீர்
    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே
    1.உடன்படிக்கையின் தேவன்
    உம் உண்மையில் பிசகாதவர்
    (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
    என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்
    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே
    2.சொன்னதை செய்துமுடிப்பீர்
    நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்
    என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம்
    என் கையை கொண்டே நிறைவேற்றுவீர்
    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே

  • @JosephinMary-ue5bk
    @JosephinMary-ue5bk Před 2 dny

    நன்றி அப்பா நன்றி அப்பா இன்னும் பல பாடல்கள் பாடி. ஆவிக்குரிய வாழ்க்கயில் வளர

  • @newgraceassemblyavadi6478
    @newgraceassemblyavadi6478 Před 5 měsíci +73

    எல்லா தலைமுறையினரையும் தேவன் பக்கம் திருப்பக் கூடிய மகிமை நிறைந்த உங்களுடைய ஊழியத்திற்காய் கர்த்தரை துதிக்கிறேன். இன்னும் அநேக பாடல்களைப் பாடி தேவனை மகிமைப்படுத்துங்கள்❤

  • @SAMUVELP-el1xj
    @SAMUVELP-el1xj Před 5 měsíci +264

    இந்த புது வருஷத்துல இந்த பாடல் அநேக ஆத்துமாக்களை தொடப்போகிறது, இந்த பாடலை பாடுகிற, கேட்கிற இடங்களில் ஆசிர்வாதம் உண்டாகப் போகிறது ஆமென்

  • @babymothishbabymothish9526
    @babymothishbabymothish9526 Před 3 měsíci +17

    என் அன்பு தேவ ஜனமே எனக்கு திருமணமாகி 9 மாதம் ஆகின்றது.எனக்கு ஆண்டவர் வாக்கு பன்னி இருக்கிறர்.எனக்ககா ஜெபித்து கொள்ளுங்கள்.குழந்தை பா க்கியத்திர்காக

  • @chrisjoseph7259
    @chrisjoseph7259 Před 9 hodinami

    Soulful song 😇 maravammal nenaipavare... Yesaiya niraivetri mudipavare 🥺 amen 😇 felt blessed 😇

  • @Sajee_Status
    @Sajee_Status Před 5 měsíci +79

    நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை
    நினைத்து நிறைவேற்றுவீர் (2)
    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே (2)
    நீர் நம்பபண்ணின....
    1> உடன்படிக்கையின் தேவன்
    உம் உண்மையில் பிசகாதவர் (2)
    (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
    என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் (2)
    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே (2)
    நீர் நம்பபண்ணின.....
    2> சொன்னதை செய்துமுடிப்பீர்
    நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்-2
    என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம்
    என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் (2)
    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே (2)
    நீர் நம்பபண்ணின.....
    Wonderfull Song❤

  • @shankark9893
    @shankark9893 Před 5 měsíci +37

    கண்களில் கண்ணீர் மட்டுமே ஓடுகிறது....தேவ பிரசனம் நிறைந்த பாடல் ....

  • @davidselvam1956
    @davidselvam1956 Před 5 měsíci +68

    So Happy to Produced Music for this Soulful Song Composed and sung by Dear Bro.Pas.Joseph Aldrin !! Really this song will minister to many souls !! All Glory to God !!

    • @JosephAldrin
      @JosephAldrin  Před 5 měsíci +18

      Annan thank you for your big words and love you’ve showed. I’ve always had the comfort I needed, with you. The way you love the song and beautify it ,is the way I love it as a God given baby to be delivered! I praise God for connecting me with you. May this song heal and build many 🙌🏻. Let the Lord be glorified!

    • @davidselvam1956
      @davidselvam1956 Před 5 měsíci +11

      @@JosephAldrin Always Aldrin !! Let Spread God's Love to the World !!

    • @chrisadeline3739
      @chrisadeline3739 Před 5 měsíci +2

      ​@@JosephAldrinpraise the Lord anna... Please watch and support... Thank you

    • @dr.prabhurajan9460
      @dr.prabhurajan9460 Před 5 měsíci +1

      Great level of mixing anna , master class just goosefleshing the violin and reverb

    • @davidselvam1956
      @davidselvam1956 Před 5 měsíci

      @@dr.prabhurajan9460 Glory to God alone !!

  • @sureshlakshika2016
    @sureshlakshika2016 Před 17 dny +2

    ஜீசஸ் இன் ஆசிர்வாதம் உங்களுக்கு மிக அதிகமாகவே உள்ளது

  • @jebavalthukkalselvi1430
    @jebavalthukkalselvi1430 Před měsícem +2

    Praise the lord brother...unga songs ellam enaku en lifr ku aaruthal...na tnpsc exam prepare panren june 9th exam athula than en life a iruku..jesus namam magimaikaga pass pana pryer panikonga plz...i like ur misnitries.,.song..... family....

  • @castro2821
    @castro2821 Před 5 měsíci +29

    கர்த்தர் உங்களை இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பார். தொடர்ந்து பல பாடல்களை வெளியிட தேவன் கிருபை செய்வாராக!!

  • @selvamselvammadhu8875
    @selvamselvammadhu8875 Před měsícem +11

    என் தாவீதுக்கு பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றினீர்

  • @MuthuprumuPramu
    @MuthuprumuPramu Před 11 dny +1

    நீர்நம்பபண்ணின

  • @immanuel2740
    @immanuel2740 Před měsícem +2

    என் தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்...❤

  • @johnnickales0211
    @johnnickales0211 Před 5 měsíci +16

    உடன்படிக்கையின் தேவன்
    உம் உண்மையில் பிசகாதவர்
    இந்த வரிகள் கேட்கும் போதும் பாடும் போதும் கண்கள் கலங்குகின்றது
    (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
    என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்

  • @abruecross
    @abruecross Před 5 měsíci +43

    காட்டு கூச்சல்கள்,வாத்தியங்களின் பெருவெள்ள இரைச்சல்,கண்களை அவித்துப்போடும் படாடோபங்கள் இவைகளின் மத்தியில் அமர்ந்த மெல்லிய சத்தம் கர்த்தரின் வார்த்தைகளை பாடி வருகின்றது.வாழ்க,வளர்க உங்கள் பாடல்களும் ஊழியமும்.கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துகள் Brother Aldrin..

    • @JosephAldrin
      @JosephAldrin  Před 5 měsíci +26

      May He be magnified! My strength and my guide. My master who orders my steps, The Holy Spirit. He deserves the praise.

    • @user-sd8uh1zm5l
      @user-sd8uh1zm5l Před 3 měsíci +1

      அருமை‌🎉😮❤

    • @MOVIEcut70
      @MOVIEcut70 Před měsícem

      John Jebaraj Ebenesarae Song

  • @sudhakarchem1103
    @sudhakarchem1103 Před 5 měsíci +10

    நீர் அவனை பூரண சமாதானத்துடன் காத்து கொள்வீர் . ஏசா 26.3 . இந்த வாக்குத்தத்தை இந்த ஆண்டு எனக்கு நிறைவேற்றி கொடுக்க போகிற கிருபைக்கு நன்றி ஆண்டவரே. அருமையான பாடல் ஆண்டவருக்கு நன்றி

  • @prakashnelson4779
    @prakashnelson4779 Před 5 měsíci +11

    மறவாமல் நினைப்பவரே சொன்னதை செய்பவர் இயேசு

  • @agsamuel10
    @agsamuel10 Před 5 měsíci +16

    Such a blessed song from ‭‭சங்கீதம்‬ ‭119:49
    [49] நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.

  • @tamilmani5286
    @tamilmani5286 Před 3 měsíci +6

    நீர் நம்ப பண்ணின உன்தன் வாக்குகளை நினைத்து நீறைவேற்றுவீர் ❤❤

  • @rosyrosy1296
    @rosyrosy1296 Před 11 dny +1

    இந்தப பாடல் தேவன் எங்களோடு பேசுகிறார்

  • @user-xg8ut7ee5z
    @user-xg8ut7ee5z Před měsícem +2

    நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நிறைவேற்ற முடிக்க வல்லவராக இருக்குறீர்

  • @Priyadharshni2001
    @Priyadharshni2001 Před 5 měsíci +8

    சொன்னதை செய்து முடிக்குமட்டும் கைவிடாத தேவன், நாம் ஆராதிக்கும் இயேசு..

  • @user-SJ_MEVIN
    @user-SJ_MEVIN Před 5 měsíci +34

    என் தாவிதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்....
    மறவாமல் நினைப்பவரே...
    ❤😊🎉

  • @ganistonfernando3512
    @ganistonfernando3512 Před 5 měsíci +4

    இது ஒரு பக்தி பாடல். ஆனால் இது ஒரு பாடல் அல்ல. சங் 119:49 ன் படி, நம்மை நம்பப்பண்ணின தேவனின் வாக்குதத்தத்தம் நம் வாழ்வில் நிறைவேறும் போது எழும் ஆனந்த சந்தோசத்தால், உள்ளத்தின் ஆழத்தில் இருந்து புறப்படும் நன்றி நிறைந்த கண்ணீர் ஊற்று. ஆழம் ஆழத்தை கூப்பிடும் இதயத்தின் அழுகுரல்.
    இதயத்தின் ஆழத்தில் இருந்து புறப்படும் ஜீவஊற்றில் தொடர்ந்து மூழ்கி மகிழ விரும்புகிறோம்.
    Wishes in the precious Name of our Lord God JESUS CHRIST.

  • @user-nk4vu3zm7v
    @user-nk4vu3zm7v Před 5 měsíci +11

    கர்த்தருடைய வாக்குதத்த வசனங்களை, பாடல்களாக பாடி அநேக உள்ளங்களை தைரிய படுத்துகிறீர் அண்ணா. கர்த்தர் உங்களோடு இருப்பாராக.

  • @prakadivi1934
    @prakadivi1934 Před měsícem +4

    கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பருகள்

  • @messiahcallstvind
    @messiahcallstvind Před 2 měsíci +4

    நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் Always Real Word Of God It's Our Holy Bible❤

  • @uthayakumar2469
    @uthayakumar2469 Před 5 měsíci +1

    வாக்குத்தத்தம் சொன்ன தேவன் அதை நிச்சயமாக வழிநடத்துவார் ஆமென்

  • @kokilajoshep3218
    @kokilajoshep3218 Před měsícem +2

    ❤amen super song pru nalaihu 5muri katalu sahehata patu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @doorofhopea.gchurch1241
    @doorofhopea.gchurch1241 Před 4 měsíci +7

    என் தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்.... கண்ணீரை வரவைக்கும் பாடல் இது. தேவன் மிகவும் உண்மையுள்ளவர் என்பதை இன்னும் ஆணித்தரமாக உள்ளத்தை பேச வைக்கிறது. அவர் நிச்சயம் கொடுத்த வாக்கை நிறைவாக்குவார் என்ற நம்பிக்கை துளிர்த்து துள்ளி எழும்புகிறது.

  • @devij230
    @devij230 Před 5 měsíci +12

    My newyear is not good as I was in depression. This song reminds my hope towards Jesus and his promise to me. I can't stop crying when I think of God's love towards me and his covenant with me which he will do it ❤

    • @John17-3
      @John17-3 Před 3 měsíci

      உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்;
      ( 2 இராஜாக்கள் 20 : 5 )❤

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 Před 2 měsíci +1

    எனக்கு குறித்தது எனக்கு நிறை வேற்றுவிர் நீர் ஆயிரம் நாமம் கொண்டவர்

  • @albinbincy2371
    @albinbincy2371 Před 15 dny +1

    Therefore what god has joined together ,let no man separate , mark 10:9

  • @counaradjoutarsise4216
    @counaradjoutarsise4216 Před 5 měsíci +4

    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே Amen Amen

  • @EasuGEasu
    @EasuGEasu Před měsícem +1

    வாக்குத்தத்தை நிறைவேற்றுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன் ஆறுதல் தருகின்ற பாடல் ஐயா மிகவும் நன்றிதெரிவித்துக்கொள்கிறேன்

  • @tveaodministrys2673
    @tveaodministrys2673 Před měsícem +2

    Asbon sam பாடிய என் அலைச்சல்களை அறிந்தவரே என்ற பாடலுக்கு பிறகு என்னை மிகவும் அழ வைத்த பாடல் இது.
    உம்முடைய மென்மேலும் பெறுக தேவன் தாமே உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிபாராக ஆமென்.... 👍👍👍

  • @jeevamercy6691
    @jeevamercy6691 Před 4 měsíci +6

    கர்த்தர் நல்லவர். எனக்காக யாவையும் செய்து முடிப்பார்.ஆமென்🙏🙏🙏🙏

  • @paarikpaarik7662
    @paarikpaarik7662 Před 4 měsíci +11

    ஆமென் உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் யாவரும் 🥰🙏

  • @elavarasiprabhu5566
    @elavarasiprabhu5566 Před 5 měsíci +5

    நன்றி தகப்பனே,
    என்னை நம்பப்பண்ணின உந்தன் வாக்குத்தத்தங்களை நிச்சயமாய் இந்த ஆண்டு நிறைவேற்றுவீர்.

  • @jansirani4134
    @jansirani4134 Před 4 měsíci +5

    கர்த்தர் வாக்கு பண்ணியிருந்த வாக்குத்தத்தங்களை மறுபடியும் நினைத்து ஜெபிக்க தூண்டும் வார்த்தைகள்.நன்றி
    கர்த்தர் எங்களுக்கு கொடுத்த ஊழியருக்காக ஸ்தோத்திரம்.

  • @Martin.Amulraj_777
    @Martin.Amulraj_777 Před 3 měsíci +6

    ஒரு நாளைக்கு 5 முறை இந்த பாடல் கேட்பேன் 🙏🦋💙❤️

  • @MohanRaj-ph8xi
    @MohanRaj-ph8xi Před 4 měsíci +5

    குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த பாடலை கேட்டு அவர் பிரசன்னத்தை அனுபவிக்கிறேன்

  • @thilagaJ-ux9kr
    @thilagaJ-ux9kr Před 12 dny

    நான் நினைத்த காரியத்தை என் இயேசு நிறைவேற்றுவார் ஆமென் 🙏

  • @jbjoseph1
    @jbjoseph1 Před 5 měsíci +12

    Song Lyrics :-
    நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப
    1.உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர்-2 (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்-2
    மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப
    2.சொன்னதை செய்துமுடிப்பீர்
    நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்-2
    என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர்-2
    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப

  • @angelrosi8523
    @angelrosi8523 Před 5 měsíci +5

    உடண்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசங்காதவர்🙌🙏🙏🙏ஆமேன் இயேசப்பா உமக்கு நன்றி நன்றி

  • @anbuav266
    @anbuav266 Před měsícem +44

    ஜயா வணக்கம் ..எனக்கு நுரையீரல் பகுதியில் ஒரு கட்டி இருக்கிறது அது எனக்கு மிகவும் வலிகிறது அந்த வலி என்னால் தங்க முடியவில்லை ஒரு நாளைக்கு 18 மாத்திரை போட்டு இருக்கேன் டாக்டர் அதையை சரி செய்ய முடியாது என்று செல்லி விட்டார்கள் நுரையீரல் முழுவதும் அது பரவி விட்டது என்று செல்லி விட்டார்கள் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை எனக்கு இப்போ தான் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது என் மனைவிக்கு இந்த வியாதியை பற்றி தெரியாது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை நீங்கள் எனக்கு ஜெபம் செய்யுங்கள் என்று கோட்டு கொள்கிறேன். ....

    • @sangeetham2252
      @sangeetham2252 Před měsícem +5

      இயேசுவின் நாமத்தினாலே அந்த கட்டி மறைந்து போகட்டும் நன்றி இயேசப்பா

    • @sonofGodMiraclesministrys
      @sonofGodMiraclesministrys Před měsícem +2

      கவலைப்படாதீங்க முழுமையா விசுவாசிங்க கண்டிப்பா உங்க வாழ்க்கையில அற்புதம் செய்வார் இயேசப்பா. சாட்சியாகவும் மாற்றுவார்

    • @samuvelpremkumar2818
      @samuvelpremkumar2818 Před měsícem +3

      நிச்சயம் brother இந்த page லயே நீங்க சாட்சி சொல்லுவீர்கள் நீங்கள் குணமடைந்து விட்டீர்கள் என...... உன் அம்மாவின் மரண படுக்கையை மாற்றி 7 வருடம் என்னோடு இருக்க செய்து இருக்கிறார் என் தேவன்.....

    • @user-rn6th7vx9v
      @user-rn6th7vx9v Před měsícem +1

      Kavalapypadathiga anna yesappa kandippa 💯 ungalukku sugam tharuvanga ...avar marana vasalgalilnerunthu nammai voduvikkiravar ethellam yesappavukku arpa kariyam ...visvasama erunga anna kandippa neenga gunamagi satchi solliviga ....amen

    • @radhavarunika684
      @radhavarunika684 Před měsícem +2

      Please believe Jesus bro Jesus 😊😊never fails

  • @epci.1996
    @epci.1996 Před 5 měsíci +4

    இயேசுவே
    நீர் நம்ப பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து எனக்கு நிறைவேற்றுவீர் ....❤🎉நன்றியப்பா ...😊

  • @jenijeni5159
    @jenijeni5159 Před 11 dny +1

    இந்த பாடல் என் இருதயத்தை தொட்டது ❤

  • @venktesanvenktesan2184
    @venktesanvenktesan2184 Před 5 měsíci +6

    😊😊😊😊 நன்றி சொல்ல வார்த்தை இல்லை அப்பா எனக்கு குறித்த வாக்கை நிறைவேற்றுவர்❤❤❤❤😅😅😅🥰🥰🥰🛐Amen

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx Před 5 měsíci +3

    தேவனுக்கேமகிமைஇன்றுபத்துமுறைக்குமேல்பார்த்துபாடிகொண்டேஉள்ளேன்நன்றிஇயேசப்பாகர்த்தர்இன்னும்கோடிபாடல்பாடதேவன்கிருபைஉங்களோடுகூட இருக்கிறது நன்றி நண்பரே நன்றி🙏💕 இயேசப்பா😮😮😢🎉😢

  • @JackNikhil-xm7tc
    @JackNikhil-xm7tc Před 6 dny

    Praise the lord thank you Jesus Amen

  • @rebeccababurao9135
    @rebeccababurao9135 Před 5 měsíci +2

    இதமான இசை, மெல்லிய குரலில் கருத்தாழமிக்க வரிகள்.மயிலிறகால் மனதை வருடி ஆறுதல் படுத்துகிறது ஆண்டவரின் வார்த்தைகள்.அதிகாலை வேளை,நிசப்தமான கருக்கலில் இந்த பாடலை கேட்கும்போது ஆண்டவர் என் கரங்களை இறுகப் பற்றிக் கொள்வதை உணர முடிகிறது.

  • @SantoshKumar-tv1dj
    @SantoshKumar-tv1dj Před 5 měsíci +6

    அளவிட முடியா தேவ பிரசன்னம் மிகுந்த பாடல், அண்ணா உங்களுடைய பாடல் ஊழியத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது இந்த பாடல் எல்லா மகிமையும் கர்த்தருக்கே ❤🎉

  • @brittosavarimuthu9533
    @brittosavarimuthu9533 Před 4 měsíci +4

    நான் நினைத்த காரியத்தை என் இயேசு நிறைவேற்றுவார்

  • @dineshkamal5055
    @dineshkamal5055 Před 5 měsíci +2

    நீர் நினைத்ததை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறீர்.........Amen Amen Amen

  • @johndebritto5647
    @johndebritto5647 Před 5 měsíci +11

    அருமையான வார்த்தைகளால் விசுவாசத்தை நிலை நிறுத்தும் நேர்த்தியான ஆராதனை கீதம். தனி தியானம், ஆராதனை வேளை, ஜெப ஆயத்தம், அர்ப்பணிப்புக்கான அழைப்பின் வேளை, பிரசங்கம் செய்யும் முன் , ஆத்துமாக்களை ஒருமனப்படுத்தும் வேளை, ….. எந்த சூழ்நிலைக்கும் பாடி துதித்து ஆராதனை செய்ய ஏற்ற சில பாடல்களின் வரிசையில் இந்த அருமையான கீதமும் ஒன்றாகிவிட்டது. நேர்த்தியான இசை, அருமையான படப்பதிவு, இசை கோர்ப்பு, எந்த பக்கம் பார்த்தாலும் சிறப்பு. இயேசுவுக்கே மகிமை. Dr JA, May God keep blessing you as a signet ring of His hand. Very much blessed and still keep singing even during rest time. God bless you son

    • @JosephAldrin
      @JosephAldrin  Před 5 měsíci +1

      Thank you for your precious words dear pastor 🙏🏻. Let the Lord alone be magnified 🙌🏻 for using me as His instrument.

    • @joelbalu4133
      @joelbalu4133 Před 5 měsíci

      Brother in christ, you are really a blessing for me, 24 yrs back i saved by christ, that time father's song was my fav, now i feel same anointing in your songs, especially in this song the humming in starting is awesome ❤️

  • @prabhujoseph159
    @prabhujoseph159 Před 5 měsíci +4

    நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே ❤

  • @peterkarthik0073
    @peterkarthik0073 Před 5 měsíci +5

    நீர் நம்ப பண்ணின உம் வாக்ககுகளை நிறைவேற்றி முடிப்பவரே என் இயேசையா..🛐☦️

  • @leenasuzan9750
    @leenasuzan9750 Před 27 dny +1

    My rhema song of the year ❤ , Joseph aldrin anna your messages/spirit filled worship have been a great blessing/turnover in my life and Terry anna too. Grateful forever! Wish to see you one day !

  • @nsrivignesh351
    @nsrivignesh351 Před 5 měsíci +1

    Amen இந்த ஆண்டு தேவன் நமக்கு அளித்த வாக்குகளை நிறைவேற்றி முடிப்பார் எல்லா தாவிதுக்களுக்கும் நிறைவீற்றுவீர்

  • @immanuel2740
    @immanuel2740 Před 2 měsíci +3

    Maravaamal ninaipavare niraivetri mudipavare...❤

  • @jeevasagayadossjose6263
    @jeevasagayadossjose6263 Před 4 měsíci +4

    தினமும காலையில சகோதரருடைய பாடல்களை கேட்கும்போது மன அமைதியாகவும் ரம்மியமாகவும் உள்ளது. குறிப்பாக இந்தப் பாடல்💚💜

  • @arulsureshedengarden
    @arulsureshedengarden Před 3 měsíci +1

    En kaiyai kondu thodanginathellam en kaiyai konde niraivetruvir

  • @ajibavani
    @ajibavani Před 2 měsíci +1

    ஆமென்🙏 நீர் வார்த்தை யால் சொல் வதையல்லாம் உம் கரங்களால் ஆசீர்வதிப்பிர் 🙏உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை இயேசாப்பா✝️💯

  • @alinmedona
    @alinmedona Před 5 měsíci +22

    On loop since release…
    No man could possibly come up with a song as such! Indeed, God’s Hand is at work!

  • @mari3207
    @mari3207 Před 2 dny

    Super very nice song God bless your ministry

  • @JehovahLoverdo316
    @JehovahLoverdo316 Před 7 dny +1

    THE SOUL OF JESUSCHRIST IS SO GLAD OF THIS WORSHIP&MANYS ARE HEALED SUPERNATURALLY AMEN@J316😎🦁🦅❤️✝️🎆🎆🌏❗

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 Před 5 měsíci +3

    ஆமென் அல்லேலூயா 🙏 🙏 💐💐எங்களை மறவாமல் நினைக்கிற ஒரே தெய்வம் ❤❤❤

  • @RajeshRajesh-cc2gi
    @RajeshRajesh-cc2gi Před 4 měsíci +4

    தேவன் பொய் சொல்ல மனிதன் அல்ல மனமார மனு புத்திரனும் அல்ல அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ வசனத்தை நிறைவேற்றாதி ருப்பாரோ என்னாகமம் 23:19 எனக்கு சொன்ன வசனங்களை நிறைவேற்ற கர்த்தர் வல்லவராய் இருக்கிறார் ஆமென் ஆமென் ஆமென்

  • @johnbritto2991
    @johnbritto2991 Před 4 měsíci +2

    Really I have received jesusCHRIST presence when I hearing your songs. Our christ will give you a new words and songs. Glory to jesus christ 🙌 praise God Anna.

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 Před 5 měsíci +1

    Maravaamal indha nodi pozhudhu varai nammai thayin karuvil thodangi indha nodi varai nammai nadathi vandhavaruku sthothiramum ganamum ella pugazhum undakattum 🙏✨️

  • @thangapandiking
    @thangapandiking Před 5 měsíci +3

    உம் உண்மையில் பிசகாதவரே.. ஆமென்..

  • @prabhababu9839
    @prabhababu9839 Před 5 měsíci +5

    நான் எந்த பாடலையும் இந்த அளவுக்கு எதிர்பார்த்ததில்லை. Teaser Super

  • @jaip9884
    @jaip9884 Před 5 měsíci +2

    தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்❤❤ இயேசப்பா😭😭😭🙏🙏🙏

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 5 měsíci +4

    I like this song 🔥💥 I love you jesus ♥️💥💯

  • @user-ft6gq2oi2s
    @user-ft6gq2oi2s Před 4 měsíci +3

    U are a choosen vessel many more to come Br jesus will lead U Hallelujah

  • @SathyaSathya-zu1bt
    @SathyaSathya-zu1bt Před 4 měsíci +2

    Neernabapanina

  • @IshwariyaIshu-vf9ri
    @IshwariyaIshu-vf9ri Před 4 měsíci +2

    இயா மிகவும் நன்றி இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது என்னுடைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு நல்ல பாடல் எனக்கு திருமணம் ஆகி நான்கு வருஷம் ஆகிறது குழந்தை இல்லை தேவன் வாக்கு எனக்கு கொடுத்திருக்கிறார் உமக்கு ஒரு குமாரரையும் குமாரத்தி கொடுப்பேன் என்று அநேகர் என்னை தூஷிக்கும் போதெல்லாம் நான் சோர்ந்து போய் தேவன் என்னை மரந்து விட்டார் என்று ஆனால் இந்த பாடல் கேட்க்கும்போது கர்த்தர் எணனணோடு இடைப்பட்டார் நான் சொன்னதை செய்யும் அலவும் கைவிட மாட்டேன் என்று 😊😊

  • @Roslinjeba1404
    @Roslinjeba1404 Před 4 měsíci +3

    சொல்ல வார்த்தைகளே இல்லை பிரதர்.‌பாடல் அவ்வளவு அருமை.‌ இன்னும் ‌அநேக ஆயிரம் கோடிக்களுக்கு‌ இயேசப்பா பயன் படுத்துவாராக.ஆமேன்.

  • @user-jx2vs7jc2e
    @user-jx2vs7jc2e Před 5 měsíci +4

    உண்மையில் பிசகாத தேவன்.....praise god

  • @r.balatimothybalatimothy8520
    @r.balatimothybalatimothy8520 Před 3 měsíci +1

    ஆண்டவரே நீங்க எனக்கு கொடுத்த வார்த்தை நீனைத்து நீரைவேட்ருவீர் ஆண்டவரே நீர் சென்னதை நடத்தும் மட்டும் கைவீடமாட்டிர் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா கடந்த ஆண்டு 19/12/2022யில் என்னுடைய இரண்டாவது மகன் யோசுவா 8 மாதம் ஆகிய யோசுவா டெங்கு காய்ச்சலால் மரித்துவிட்டான் அனால் கர்த்தர் தாவீதுக்கு சென்னதை நீனைத்து நீரைவேட்ருவீர் ஆண்டவரே நன்றி இயேசப்பா ❤❤❤❤ நன்றி இயேசப்பா ❤❤❤❤

  • @vanithavanitha874
    @vanithavanitha874 Před 4 měsíci +2

    Amen vaaku marathavar , praise the lord

  • @ravis2452
    @ravis2452 Před 5 měsíci +4

    கர்த்தருக்கு மகிமை

  • @kevinmanas760
    @kevinmanas760 Před 5 měsíci +7

    ஆத்துமாவுக்கு இனிமையான விருந்தும், மருந்துமான இந்தப் பாடல்,Thank you Jesus😇Thank you Aldrin Annan ❤️😇

  • @barathipunita6895
    @barathipunita6895 Před 5 měsíci +1

    Amen praise the lord hallelujah thank you Appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PreethaNatarajan-ce8zv
    @PreethaNatarajan-ce8zv Před 5 měsíci +2

    Aamen❤

  • @selvarathnamselvam9035
    @selvarathnamselvam9035 Před 5 měsíci +5

    Glory of Jesus💜
    Wonderful song 💫
    God always guide and bless brother 👍

  • @rinisteffi6291
    @rinisteffi6291 Před 3 měsíci +4

    My 3 year old daughter is listening this God's work in loop .. She starts and ends her day with this song only.. Praise be to God

  • @samsonsamson5707
    @samsonsamson5707 Před 7 dny

    எனக்கே உரித்தான பாடல் நன்றி ஐயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @jayapandinavamani4136

    Praise the Lord amen Jesus 🙏 🎉🎉🎉