Kartharin Pettagam :: Fr.S.J.Berchmans :: JJ450 :: Lyric Video

Sdílet
Vložit
  • čas přidán 10. 02. 2024
  • கர்த்தரின் பெட்டகம் - KARTHARIN PETTAGAM
    JEBATHOTTA JEYAGEETHANGAL JJ450
    Lyrics, Tune & Sung by Fr.S.J.Berchmans
    A David Selvam Musical
    Keys and Rhythm Programmed by David Selvam
    Acoustic, Classical, and Electric Guitars: David Selvam
    Solo Violin: David Selvam
    Back Vocals: Preethi Esther Emmanuel, Shobi Ashika, Jane Carolyn, Sharon Tiasha
    Recorded at Berachah Studios, Chennai
    Studio Assistant: Sasi Kumar
    Mixed and Mastered by David Selvam
    Video Animation & Designs by Jenikx
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    Lyrics:
    கர்த்தரின் பெட்டகம் நம் தோள் மேலே
    கல்வாரி நாயகன் நமக்குள்ளே
    சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்
    சொல்லிடுவோம் சுவிசேஷம்
    1. யோர்தான் நதியும் விலகியது
    பெட்டி சுமந்த கால்பட்டவுடன்
    எரிகோ மதில்கள் இடிந்து விழுந்தன
    ஏழு நாள் ஊர்வலம் வந்ததால்
    2. தாகோன் விழுந்து நொருங்கியது
    வல்லமை இழந்து உடைந்து போனது
    சாத்தானின் கிரியைகள் அழித்திடுவோம்
    சர்வ வல்லவர் பெட்டி சுமப்பதால்
    3. வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே
    நேர்வழி நடத்திடும் கர்த்தரின் பெட்டி
    நோக்கிப் பார்க்கும் கண்கள் எல்லாம்
    நிரம்பிடுமே சந்தோஷத்தால்
    4. ஓபேத் ஏதோமின் உறைவிடத்தில்
    மூன்று மாதங்கள் இருந்ததினால்
    கர்த்தரோ வீட்டை ஆசீர்வதித்தார்
    உண்டான அனைத்தையும் பெருகச் செய்தார்
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    (Unauthorized publishing and re-uploading is strictly prohibited and will be given a Strike)
    #frberchmansnewsong #jebathotta_jeyageethangal450 #jebathotta_jeyageethangalvol42 #Kartharinpettagam
  • Hudba

Komentáře • 427

  • @jesuschilds2022
    @jesuschilds2022 Před 3 měsíci +103

    கர்த்தரின் பெட்டகம் தோழ்மேலே
    கல்வாரி நாயகன் நமக்குள்ளே
    சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்
    சொல்லிடுவோம் சுவிசேஷம்.
    1)யோர்தான் நதியும் விலகியது
    பெட்டி சுமந்த கால் பட்டவுடன்
    எரிகோ மதிகள் இடிந்து விழுந்தன
    ஏழு நாள் ஊர்வலம் வந்ததனால் --- (சுமந்திடுவோம் )
    2)தாகோன் விழுந்து நோரிங்கியது
    வல்லமை இழந்து உடைந்து போனது
    சாதானின் கிரியைமேல் ஜெயம் எடுப்போம்
    சர்வ வல்லவர் வெற்றி சுமப்பதால் .----(சுமந்திடுவோம்)
    3) வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே
    நேர் வழி நடத்திடும் கர்த்தரின் பெட்டி
    நோக்கி பார்க்கும் கண்கள் எல்லாம்
    நிரம்பிடுமே சந்தோஷத்தால் ----(சுமந்திடுவோம்)
    4)ஒபேத் ஏதோமின் உறைவிடத்தில் (பெட்டி)
    மூன்று மாதங்கள் இருந்ததனால்
    கர்த்தரோ வீட்டை ஆசீர்வதித்தார்
    உண்டான அனைத்தையும் பெறுக செய்தார்..-(சுமந்திடுவோம்)

  • @streetcatrider
    @streetcatrider Před 3 měsíci +51

    அப்பா உங்க காலத்தில் நாங்கள் இருப்பதற்க்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன் 🙌🙌.கர்த்தர் உங்களுக்கு பூரண ஆயுள் காலத்தை கொடுத்து இன்னும் அதிகமான பாடலை கொடுப்பாராக 🙇🏻‍♂️🙌🙌

  • @thenimanikathiresan8116
    @thenimanikathiresan8116 Před 12 dny +1

    நமக்காக உயிர்த்தெழுந்த தேவன் உங்களுக்கு இன்னும் அதிகமாக பலன்கள் தர வேண்டிக்கிறேன்

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer Před 3 měsíci +167

    🙏இந்த பாடல் தொனிக்கிற,கேட்கிற,பாடுகிற, ஒவ்வொரு உள்ளங்களிலும்,சபைகளிலும்,இல்லங்களிலும்,தேவப்பிரசன்னம்,அதிகமாக இறங்கி கிரியை செய்யட்டும் ஆமேன்🙏

    • @saravananradhika4964
      @saravananradhika4964 Před 3 měsíci +6

      இயேசப்பா ஸ்தோத்திரம் எங்களை பெலப்பாடுதுகிற தந்தை அவர்களை நீர் அுசீா் வாதியும் நன்றி மற்றும் எங்களையும் அுசீா் வாதியும் நன்றி பாடல் அருமையான பாடல் வரிகள் கர்த்தர் இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பது உண்மைதான் நன்றி ❤🙏🙏🙏🙏👌👌👌👏👏👏👏👏🤲🤲🤲👍👍👍

    • @rajanbaburajkumar
      @rajanbaburajkumar Před 3 měsíci +2

      Amen. Hallelujah 🙌.

    • @johnbovas250
      @johnbovas250 Před 3 měsíci +2

      In jesus name amen

    • @johnkarthick5811
      @johnkarthick5811 Před měsícem +2

      Yes brother 💯💯💯 JESUS Kirubaaiii Really special 🙌🏻🙌🏻🙌🏻

    • @ketheeshbarnabas9946
      @ketheeshbarnabas9946 Před měsícem

      Qe​@@saravananradhika4964

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer Před 3 měsíci +61

    🙌இதைப்போன்று எழுப்புதல்தரும் பாடல்கள் இன்னும் அநேகம் வெளிவர 'அய்யாவுக்காக' இணைந்து ஜெபிப்போம்🙌

  • @elohim8059
    @elohim8059 Před 3 měsíci +29

    அப்பா உங்கள் பாடல்கள் 2011 என் வாழ்க்கையை மாற்றியது
    பிசாசின் போறாட்டதால் என் குடும்பம் சிக்கி தவித்த போது.
    வல்லமையின் ஆவியானவர் பாடல் எங்களை இரட்சித்தது
    இந்த பாடல் சீடீ என் வீட்டில் எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த பாடல்கள் முலமாக கிறிஸ்துவை அறிந்து கொண்டோம்.

  • @arulpragasham2527
    @arulpragasham2527 Před 3 měsíci +35

    பரிசுத்தமுள்ள பரலோக தகப்பனே இந்த பாடலை தந்ததர்காய் கோடி ஸ்தோத்திரம் அப்பா.எழும்பி பிரகாசிப்போம் இயேசுவுக்காய் இந்நாளில் பாதர் அப்பாவை பரிசுத்தமுள்ளவராக வாழ செய்கின்ற கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா. இன்னும் அநேக ஆத்துமாக்கள் இந்த பாடல்களின் மூலமாக இரட்சிக்கப்பட கிருபை செய்ங்கப்பா. ஜெபத்தோட்டத்தை ஆசீர்வதித்து வழிநடத்துங்கப்பா இயேசுவின் நாமத்தினாலே ஜெபம் கேட்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @judahbenhur1187
    @judahbenhur1187 Před 3 měsíci +50

    கண்ணீர் வடிக்காமல் இப்பாடலை கேட்க முடியவில்லை அப்பா, வார்த்தையினால் விவரித்து சொல்ல முடியாத அளவு தேவ பிரசன்னம் இப்பாடலை நிறைத்துள்ளதற்காக இயேசப்பாவிற்கும், உங்களுக்கும் நன்றி அப்பா😢😢

  • @vscreation3175
    @vscreation3175 Před 3 měsíci +3

    சுமந்திடுவோம் இயேசுவின் நாமம் சொல்லிடுவோம் சுவிசேஷம்

  • @davidselvam1956
    @davidselvam1956 Před 3 měsíci +12

    Glory to God !! So Glad to Produced Music for this anointed song !! After longtime Collab with the Man of God Fr.Berchmans after Anbu Kooruven !!Really Blessed to be part of this project !! Thanks to Dear Aldrin !!May this song will be a great blessing to the Nation !! Praise God !!

    • @reginamary9019
      @reginamary9019 Před 16 dny

      We love you Anna....... Your music vera level 🔥 Anna........ God Bless You!! Love from Bengaluru ♥♥

  • @arulpragasham2527
    @arulpragasham2527 Před 3 měsíci +17

    கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா கிருபையின் காலத்திலே இயேசுவின் நாமத்தை சொல்லிடுவோம் எல்லா மக்களையும் இயேசுவின் பிள்ளைகளாக்கிவிடுவோம் கர்த்தருக்கு சாட்சியாய் நாம் வாழ்ந்திடுவோம் பாதர் அப்பாவுக்கு இன்னும் உடல் சுகத்தை கொடுத்து ஆசீர்வதிங்கப்பா இன்னும் அநேக பாடல்களை எழுத கிருபை கொடுங்கப்பா இயேசுவின் வல்லமை யுள்ள நாமத்தினாலே ஜெபிக்கிறோம் பரிசுத்தமுள்ள பரலோக பிதாவே ஆமேன் thank you Jesus Christ amen amen amen

  • @Jusus_loves_you
    @Jusus_loves_you Před 2 měsíci +4

    கர்த்தரின் பெட்டகம் நம் தோள் மேலே
    கல்வாரி நாயகன் நமக்குள்ளே
    சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்
    சொல்லிடுவோம் சுவிசேஷம்
    1. யோர்தான் நதியும் விலகியது
    பெட்டி சுமந்த கால்பட்டவுடன்
    எரிகோ மதில்கள் இடிந்து விழுந்தன
    ஏழு நாள் ஊர்வலம் வந்ததால்
    2. தாகோன் விழுந்து நொருங்கியது
    வல்லமை இழந்து உடைந்து போனது
    சாத்தானின் கிரியைகள் அழித்திடுவோம்
    சர்வ வல்லவர் பெட்டி சுமப்பதால்
    3. வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே
    நேர்வழி நடத்திடும் கர்த்தரின் பெட்டி
    நோக்கிப் பார்க்கும் கண்கள் எல்லாம்
    நிரம்பிடுமே சந்தோஷத்தால்
    4. ஓபேத் ஏதோமின் உறைவிடத்தில்
    மூன்று மாதங்கள் இருந்ததினால்
    கர்த்தரோ வீட்டை ஆசீர்வதித்தார்
    உண்டான அனைத்தையும் பெருகச் செய்தார்

  • @CHRISTIAREVIVALCHURCH
    @CHRISTIAREVIVALCHURCH Před 3 měsíci +2

    nowadays this is the one and only original spiritual song Appa full of presence glory to Jesus.
    👏from Chennai Redhills Pastor A. Stephen (Christia Revival Church) opened by your anointed hands father last 2021

  • @ambroseamalraj6170
    @ambroseamalraj6170 Před 3 měsíci +23

    ஆவிக்குரிய பாடல்களை கொடுத்து அன்பு தந்தையின் மூலம் எங்கள் நாட்டுக்கு எழுப்புதலை கொடுத்துக்கொண்டு இருப்பதற்காக ஸ்தோத்திரம்.

  • @kumaryallapur9294
    @kumaryallapur9294 Před 23 dny

    Amazing lirics and beautiful voice father berckmans...... Jesus christ over all jesus name will raisen thank u father ❤❤

  • @songsofephratah
    @songsofephratah Před 3 měsíci +12

    💐வசனத்தை அஸ்திபாரமாக பாடல் எப்போதுமே கர்த்தருக்குள் நெறுங்கிவரச்செய்யும் உங்களுக்கு தேவன் தந்த இந்த பாடலும் அப்படியே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🍫🍬🎂🍫💖🎉💐

  • @user-jk7wb5pz7k
    @user-jk7wb5pz7k Před 3 měsíci +4

    Sunday service message in my church this subject, thank u jesus, glory to god

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 Před 3 měsíci +4

    வல்லமையான கர்த்தரின் பெட்டியை குறித்து பயங்கரமான ஆவிக்குரிய வெளிப்பாடு நிறைந்த ஒரு அற்புதமான பாடல்... கர்த்தர் மகிமைப்படுவாராக . ஐயாவை கர்த்தர் இன்னும் ஆசீர்வதிப்பாராக.

  • @georgevictor7275
    @georgevictor7275 Před 3 měsíci +7

    Beautiful song and music Composed with animated background. Praise to God for giving our father the wisdom to write such beautiful lyrics and tunes. Each and every Christian have the role of carrying the almighty and his words to the people of this world. This song touched me father some kind of feeling comes to walk in the path of Jesus and to come out of my sins. I Am blessed to be alive to hear your new songs Appa. God Bless Appa.. Glory to the Lord. Amen 🙏🙏🙏

  • @user-ek4mk6pf2g
    @user-ek4mk6pf2g Před měsícem +1

    Amen Amen Amen

  • @JesusLives-iw3zk
    @JesusLives-iw3zk Před 3 měsíci +3

    என்ன சொல்வது என்று தெரியவில்லை.... கண்ணீர் மட்டுமே வருகிறது😢😢😢😢😢

  • @romanticavi8222
    @romanticavi8222 Před 3 měsíci +3

    இயேசு அப்பாவின் நாமம் தனை சுமந்து அவராலே மட்டுமே நமக்கு பாவ மன்னிப்பு உண்டு என்பதை சுவிசேஷமாக இந்த உலகத்திற்கு அறிவிப்போம்..ஆமேன்..!

  • @devaanbu1548
    @devaanbu1548 Před měsícem

    😢😢😢 🎉🎉🎉 😢😢😢 😮😮😮 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 Holy spirit Jesus Christ superstar ✨️ 🤴 blessings us thanks 🤴 amen ✨️ 🤴 hallelujah hallelujah ✋️

  • @pr.maheshmathew
    @pr.maheshmathew Před 3 měsíci +2

    Amen Amen Amen🙏🙏🤲🤲🤲

  • @Christian_Songs_30_Seconds
    @Christian_Songs_30_Seconds Před 3 měsíci +6

    Thank you Jesus...Father + David Selvam anna kalakkeerukkaanga 450 song supera panneerukkeenga father...42 Album blessing for this year

    • @vasanthivojel5743
      @vasanthivojel5743 Před 3 měsíci

      🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌MAY GOD BLESS YOU MY DEAR FATHER ✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @rolandmilton6970
    @rolandmilton6970 Před 3 měsíci +1

    Thankyou Jesus thankyou Jesus thank you Jesus

  • @apjayaseelan5691
    @apjayaseelan5691 Před 24 dny

    Kartharin pettagam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jesusfamilyedwin
    @jesusfamilyedwin Před 2 měsíci +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @jbmercyannilda6137
    @jbmercyannilda6137 Před 3 měsíci +1

    Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.

  • @stephenraj6987
    @stephenraj6987 Před 3 měsíci +2

    Amen Amen 🙏

  • @rocust.s4674
    @rocust.s4674 Před 3 měsíci +2

    GLORY TO GOD
    Dear loving Rev.Father
    Words and background pictures very very good,excellent...
    Thank you Father.

  • @jbsuman1117
    @jbsuman1117 Před 3 měsíci +2

    PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD. AMEN HALLELUJAH**"

  • @maryluise1853
    @maryluise1853 Před 3 měsíci +2

    அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு நன்றி இயேசுவே தகப்பனாகிய அய்யாவை உமது தாசனை உம்மை துதிக்கத் தக்க துதிகளை வெளிப்படுத்தி வழி நடத்தி வருகிறீரே.. உமக்கு நன்றி ஆண்டவரே உமக்கு நன்றி இயேசுவே உமக்கு மகிமை உண்டாகட்டும் என்றென்றும் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @maryluise1853
    @maryluise1853 Před 3 měsíci +2

    ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு நன்றி உமக்கு நன்றி இயேசுவே உமக்கு மகிமை என்றென்றும் உண்டாகட்டும் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sairamolimi6175
    @sairamolimi6175 Před 3 měsíci +3

    This will be one of the best song to sing about the Ark Of Covenant, thank you Ayya for your contribution of each songs, we are blessed in this generation to have you ayya.
    I pray that may JESUS give you His Grace much more and a good health to you.
    Love You Ayya.❤❤
    God Bless You.🤝🤝
    Thank You JESUS.💖💖💖

  • @John-cp1fb
    @John-cp1fb Před 3 měsíci +2

    Good biblical and spiritual Melody song.Rev Johnson odisha

  • @rajesha5199
    @rajesha5199 Před 3 měsíci +2

    Praise the lord father

  • @jamesrajeev9573
    @jamesrajeev9573 Před 3 měsíci +2

    Amen Amen Amen ❤🎉❤

  • @counaradjoutarsise4216
    @counaradjoutarsise4216 Před 3 měsíci +2

    சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்
    சொல்லிடுவோம் சுவிசேஷம். ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @brojudesrayen8721
    @brojudesrayen8721 Před 3 měsíci +2

    Thanks for our Indian Thaveethu Raja 🎉❤

  • @jmfjesusmyfriendbrom.anton9571

    Thank you Jesus

  • @kumaresankumar6866
    @kumaresankumar6866 Před 3 měsíci +2

    வேதத்தை சுமப்பது பெரிய பாக்கியம் ஆமென் அல்லேலூயா

  • @annaprameelakrishnan4967
    @annaprameelakrishnan4967 Před 3 měsíci +3

    Very powerful song, The Most High & Glory to Lord Jesus 🙏🏻❣️

  • @estherrani5527
    @estherrani5527 Před 3 měsíci +1

    Amen. Amen. Amen. Hallelujah... Hallelujah🙌

  • @anilkumar-qu6kh
    @anilkumar-qu6kh Před 3 měsíci

    Praise the Lord

  • @SamuleRuben
    @SamuleRuben Před 3 měsíci +2

    This song very touching my heart 🙏

  • @jagannathann5261
    @jagannathann5261 Před 3 měsíci +4

    Praise the Lord🙏 Hallelujah hallelujah 🙌amen amen Amen🙏

  • @denatelanpatrick4805
    @denatelanpatrick4805 Před 3 měsíci +1

    Hallelujah Amen and you are very nice sing❤❤❤❤

  • @user-di6dz2iz8t
    @user-di6dz2iz8t Před 26 dny

    Amen.amen

  • @saishasaisha8595
    @saishasaisha8595 Před 3 měsíci +1

    Nokki parkkum kangal ellam santhosathal nirambidume amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⛪⛪⛪👏👏👏👏👏👏❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @selvamselvam3309
    @selvamselvam3309 Před 2 měsíci

    Praise the lord 🙏

  • @princy_pricy
    @princy_pricy Před 3 měsíci +4

    Andavarey puthu padal kuduthirey nanri pa.padugira um pillaiyai innum athigama asirvathinga pa.Amen.....appa ❤

  • @johnjen2088
    @johnjen2088 Před 27 dny

    Amen

  • @rejinamamatha9282
    @rejinamamatha9282 Před 3 měsíci +1

    Beautiful and anointing heart mind and soul touching song appa super God gives you more and more healthy life and anointing songs ❤

  • @sripriya1018
    @sripriya1018 Před 3 měsíci +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤❤ இந்த பாடல் கேட்கும் போது தேவ பிரசன்னம் என்னை சூழ்ந்து கொண்டது..✝️ நன்றி இயேசு ராஜா ❤

  • @samukutty2013
    @samukutty2013 Před 3 měsíci +1

    ❤ I love Jesus Christ.

  • @pasupathipillairaventhiran3356

    இயேசு அப்பாவின் நாமத்தைச் சொல்லும் பிள்ளைகள் பாக்கியாவான்கள்.

  • @sanju1125
    @sanju1125 Před 3 měsíci +1

    Oh my god what a beautiful song lyrics and music awesome god bless you always FB 💜💜💜💜💜💜💜💜💜💜

  • @mosesdavidkumar620
    @mosesdavidkumar620 Před 3 měsíci +3

    Thank u appa for releasing this new song

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du Před 3 měsíci

    Theva pirasannaththai unnara mudikiradhu iya tq i love 💕 Jesus

  • @micromax2561
    @micromax2561 Před 2 měsíci

    Praise the Lord❤❤

  • @manolemuel.g8094
    @manolemuel.g8094 Před 3 měsíci +1

    What a God's presence 😊😊😊Glory to GOD

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 Před měsícem

    இயேசு கிறிஸ்துவே எங்கள் தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @vishalkumarp8148
    @vishalkumarp8148 Před 3 měsíci +2

    Pahh...wata Annointed Presence...❤ Thanks Lord ❤

  • @dishadishany
    @dishadishany Před 3 měsíci +5

    சுமந்திடுவோம் இயேசுவின் நாமம் சொல்லிடுவோம் சுவிசேஷம் இயேசு அப்பாவின் அன்பை ❤️🙏🏻✝️🫂

  • @msyesukrishthunewteluguson4476
    @msyesukrishthunewteluguson4476 Před 3 měsíci +2

    Jesus I love you

  • @jesusislord.....
    @jesusislord..... Před 3 měsíci

    💥✝️💥ஆமென் அல்லேலூயா 🌸🍁🌸 நம் கர்த்தர் மகா பெரியவர் 🌸🍁🌸அவர் பெரிய காரியங்களைச் செய்வார் 🍁நம்பிக்கை உண்டு 🍁 ஆம் இவரே நமக்கு இருப்பதால் 🍁 கர்த்தர் இயேசுவை புகழ்ந்து பாடுங்கள் 🔥 அவர் பெரிய காரியங்களைச் செய்வார் 🔥 சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் 🔥🔥💥💥

  • @PalanivelVel-qj4fh
    @PalanivelVel-qj4fh Před měsícem

    Super song appa❤❤❤❤

  • @San-nevin
    @San-nevin Před 3 měsíci +1

    Praise the lord Jesus christ Amen

  • @most3228
    @most3228 Před 3 měsíci

    ❤ solliduvom suvisaysham

  • @samuvelrobert1649
    @samuvelrobert1649 Před 3 měsíci +4

    Amen praise the lord

  • @logicplusplus1993
    @logicplusplus1993 Před 3 měsíci +2

    Praise The Lord ❤❤✝❤❤

  • @sureshp4937
    @sureshp4937 Před 3 měsíci

    Jesus love🙏🙏🙏🙏🌹🌹

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 3 měsíci +2

    Wow love you jesus 😘🥰

  • @alexalexander1476
    @alexalexander1476 Před 3 měsíci

    Amen🙏🙏🙏🙏🙏

  • @thelight9865
    @thelight9865 Před 3 měsíci +1

    All over the song is Filled with his Presence,...... So happy to Praise my father through the lyrics........can't express the happiness overloaded Presence and gloryness filled in my family.......The video editing is unbeleivable 😮......

  • @user-el6tu4yr2p
    @user-el6tu4yr2p Před 3 měsíci +3

    Wow wonderful song i love you Jesus ❤️❤️💖💖💕 you are my Shield

  • @Esthersam-el3gt
    @Esthersam-el3gt Před 3 měsíci +1

    Amen praise the lord father ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jesusislord.....
    @jesusislord..... Před 3 měsíci

    🙏🙏 இயேசப்பா பாடலுக்காக நன்றி 🩸🩸 கர்த்தரை துதியுங்கள் ❤❤ எரி கோ மதில்கள் போன்ற தடைகள் உடையட்டும் ❤❤ சேனைகளின் கர்த்தர் பெரியவர் ❤❤ அவர் நிச்சயம் விடுவிப்பார் ❤❤ அவர் நம்மை விட்டு விலக மாட்டார் ❤❤ கை விடவும் மாட்டார் ❤❤

  • @JAMSAMOSJAMSAMOS
    @JAMSAMOSJAMSAMOS Před měsícem

    ❤A❤️m❤️e❤️n🙏👍

  • @gladi1106
    @gladi1106 Před 3 měsíci +3

    Praise the lord 😇 We are Blessed generation ❤ Thank you Ayya 🎉🎉🎉

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 Před 3 měsíci +3

    Appa song eppavum veerrraaaaa leeevvvveeellllll.....loves you daddy ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f Před 3 měsíci

    Amen🙏🙏🙏

  • @akash5981
    @akash5981 Před 3 měsíci

    Glory

  • @zionnewlife8192
    @zionnewlife8192 Před 2 měsíci

    Amen❤

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 Před 3 měsíci +1

    Excellent... Filled with god's presence..... And be ready about gospel

  • @sathyamoorthysathyamoorthy5741

    Amen 🙏

  • @yesuvarugirarministries4095
    @yesuvarugirarministries4095 Před 3 měsíci +4

    பாதர் பெர்மான்ஸ் ஐயா அவர்களுக்காக தேவனை மகிமைப்படுத்துகிறோம்.🙇🙏❤️

  • @Jasylin-iz7ws
    @Jasylin-iz7ws Před 2 měsíci

    Blessed & powerful song !!!

  • @GodsMail9611
    @GodsMail9611 Před 3 měsíci +2

    அற்புதமான பாடல் அப்பா ❤ கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக🙏

  • @anidhayalj19877
    @anidhayalj19877 Před 3 měsíci +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @karthivincent915
    @karthivincent915 Před 3 měsíci +2

    Glory Glory to Jesus Christ ❤

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 Před 3 měsíci +1

    👍👍👍👍👍👍👌👌👌👌👌ஆமென்.....ஆமென்

  • @jeyajackson557
    @jeyajackson557 Před 3 měsíci +1

    God bless you, Father. God should give more strength and blessings upon you.

  • @shalomproducts1606
    @shalomproducts1606 Před 3 měsíci

    Great great

  • @vidyaadvik4489
    @vidyaadvik4489 Před 3 měsíci

    Yesappa innum father ayyaku aaisu nal athigama thanga yesappa nangal innum anega padalkal kekkanum

  • @jsamvictorvictor3049
    @jsamvictorvictor3049 Před 3 měsíci +1

    சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்...
    சொல்லிடுவோம் சுவிசேஷம்...!

  • @jesus12gates99
    @jesus12gates99 Před 3 měsíci +1

    Amen thank you JESUS and Fr ,S, J, Berchmans,

  • @ambikag9358
    @ambikag9358 Před 3 měsíci

    Age analum appavoda Kural nalukku nal rompa merugerette irukku,intha song kekkura nanga than koduthu vachirukkanum,appa innum neenda ayulodum,arokiyathudanum irukka prayer pannuvom,Yessappa rompa rompa nandripa

  • @laddukutty346
    @laddukutty346 Před 3 měsíci +1

    சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்❤❤❤❤😊😊