Karuvil Irundhae :: Fr.S.J.Berchmans :: JJ448 ::

Sdílet
Vložit
  • čas přidán 7. 12. 2023
  • கருவில் இருந்தே - Karuvil Irundhae
    Lyrics, Tune & Vocals: Fr. S.J Berchamans
    Productions: Jebathottam Ministries
    Music Credits:
    Music Produced and Arranged | Blessen Sabu (Bigb Productions)
    Live Percussions
    (Ghatam, Kanjeera, Duff) - Martin
    Rhythm Recorded At Tapas Studio Recorded By Manoj
    Additional Rhythm Programming - Blessen Sabu
    Guitars - Franklin Simon
    Bass Guitar - Blessen Sabu
    Flute - Aben Jotham
    Violin - Akkarsh Kashyap
    Backing Vocals - Jack Harmonies (Jack Dhaya And Jenita Shiloh)
    Vocal Processing - Godwin
    Voice Recorded At Oasis Studio
    Voice Recorded By Prabhu Immanuel Raj
    Mix and Mastered By Avinash Sathish 20db Studios
    Video Credits:
    Video Production & Directions | Shine Stevenson - Yeshua Media Productions
    Dop | Deva - Blessing Studios
    Drone | Kiran
    Title Design | Solomon Jakkim
    Lights | Antony & Ramakrishna
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Lyrics:
    கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே
    இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே
    தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்
    1.தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர்
    தாயை போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர்
    நன்றி ஐயா இயேசய்யா - 4
    2. கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர்
    கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர்
    3.மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர்
    மடியில் வைத்து தினம்தினம் உணவு ஊட்டுகின்றீர்
    4. துக்கங்கள் பாடுகள் பெலவீனங்கள்
    பாவங்கள் நோய்கள் சுமந்து தீர்த்த்தீர்
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Karuvil Irunthe Thaangi Vantheer Kirubaiyinaale
    Inaal Varai Thaangukireer Irakkathinaale
    Thaangineer Thappuvitheer Sumantheer Sugam Thantheer
    1. Thagapan Pola Tooki Thinam Sumanthu Varugireer
    Thaayaipola Aartri Thinam Thetri Varugireer
    Nandri Iyaa Yesaiyaa
    2. Kalugu Pola Sumanthu Thinam Parakka Seikinreer
    Kanmani Pola Karaipadaamal Kaathu Varuginreer
    3. Meitpan Pola Karangalaale Yenthi Magizhkinreer
    Madiyil Vaithu Thinam Thinam Unavu Ootukireer
    4. Thukkangal Paadugal Belaveenangal
    Paavangal Noigal Sumanthu Theerthire
  • Hudba

Komentáře • 709

  • @parisutharinuliyam3688
    @parisutharinuliyam3688 Před 6 měsíci +418

    இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய் பாடும் நிகழ்கால தாவீது . தந்தையின் ஆயுளும் ஆரோக்கியமும் அபிஷேகமும் பெருக ஜெபிக்கிறோம். ஆமேன்

    • @thomasjawahar_
      @thomasjawahar_ Před 6 měsíci +11

      அருமையாக சொன்னீர்கள்.. நன்றி 🙏
      நம்முடைய தேசம் வானம், பூமி உண்டாக்கின தேவனாகிய கர்த்தரை கண்டு மகிழ்ந்து வாழட்டும் ஆமென்.

    • @simonsimon258
      @simonsimon258 Před 6 měsíci +2

      Amen

    • @gunasakthivel5015
      @gunasakthivel5015 Před 6 měsíci +2

      Praise the lord 🙌 ❤❤❤

    • @Jehovah-Jireh-Media
      @Jehovah-Jireh-Media Před 6 měsíci +2

      ஆமென்

    • @rajamjaba6218
      @rajamjaba6218 Před 6 měsíci +2

      Amen

  • @DanielKishore
    @DanielKishore Před 6 měsíci +114

    கருவில் இருந்தே
    தாங்கி வந்தீர் கிருபையினாலே
    இந்நாள் வரை
    தாங்குகிறீர் இரக்கத்தினாலே-2
    தாங்கினீர் தப்புவித்தீர்
    சுமந்தீர் சுகம் தந்தீர்-2-கருவில்
    1.தகப்பன் போல தூக்கி தினம்
    சுமந்து வருகிறீர்
    தாயைப்போல ஆற்றி
    தினம் தேற்றி வருகிறீர்-2
    நன்றி ஐயா இயேசய்யா-4
    2.கழுகு போல சுமந்து தினம்
    பறக்க செய்கின்றீர்
    கண்மணி போல் கறைபடாமல்
    காத்து வருகின்றீர்-2-நன்றி
    3. மேய்ப்பன் போல கரங்களாலே
    ஏந்தி மகிழ்கின்றீர்
    மடியில் வைத்து தினம்தினம்
    உணவு ஊட்டுகின்றீர்-2-நன்றி
    4.நோய்கள் பாவங்கள்
    பெலவீனங்கள்
    துக்கங்கள் பாடுகள்
    சுமந்து தீர்த்தீர்-2-நன்றி

  • @streetcatrider
    @streetcatrider Před 6 měsíci +66

    அப்பா உங்க காலத்தில் நாங்கள் இருப்பதற்க்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன் 🙌🙌.கர்த்தர் உங்களுக்கு பூரண ஆயுள் காலத்தை கொடுத்து இன்னும் அதிகமான பாடலை கொடுப்பாராக 🙇🏻‍♂️🙌🙌

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer Před 6 měsíci +76

    🍁தாயின் "கருவில்" எங்களை தாங்கினீர் "நரைவயது" மட்டும் எங்களை "தாங்குவீர்" "தப்புவிப்பீர்" "சுமப்பீர்" நன்றி அப்பா இயேசப்பா🍁

  • @user-to1re7jm9i
    @user-to1re7jm9i Před 6 měsíci +76

    இந்த வருடம் முழுவதும் எங்களை சுமந்து வந்தீரே நன்றி இயேசய்யா.

  • @anandanand3097
    @anandanand3097 Před 6 měsíci +22

    உங்களுடைய பாடலுக்கு காத்திருக்கிறேன்

  • @newgraceassemblyavadi6478
    @newgraceassemblyavadi6478 Před 6 měsíci +67

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்களை தந்த பரிசுத்த வானுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்❤❤❤❤

  • @jenimozhibala294
    @jenimozhibala294 Před 6 měsíci +69

    சின்ன வயதில் இருந்ததே தந்தை அவர்கள் பாடல்களை கேட்டு வளர்ந்ததை மறக்க முடியாது.நன்றி ஆண்டவரே!

  • @antonyxaviour60
    @antonyxaviour60 Před 6 měsíci +68

    அருமையான பாடல் வரிகள். ஆவிக்குரிய தகப்பன் உங்கள் பாடல்கள் மனிதர்களோடு பேசும் பாடல்கள். கர்த்தர் உங்களுக்கு ஜீவன் சுகம் பெலனை தந்து பயன்படுத்துவாராக. ஆமென் 🙏

  • @clementandrew89
    @clementandrew89 Před 2 měsíci +2

    Thaangeenerae, thappuvitheerae ,sumantheerar, amma Geetha ku sugam thantheerae nandri yaa இயேசு அய்யா. Amen hallelujah in Jesus name 🙏🏼

  • @user-bz4dr6kt9u
    @user-bz4dr6kt9u Před 6 měsíci +2

    கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்

  • @joshuva4335
    @joshuva4335 Před 6 měsíci +105

    ❤️ Song Lyrics :-
    கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே
    இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே
    தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்
    1.தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர்
    தாயை போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர்
    நன்றி ஐயா இயேசய்யா - 4
    2.கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர்
    கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர்
    3.மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர்
    மடியில் வைத்து தினம்தினம் உணவு ஊட்டுகின்றீர்
    4.நோய்கள் பாவங்கள் பெலவீனங்கள்
    துக்கங்கள் பாடுகள் சுமந்து தீர்த்த்தீர்
    Karuvil Irunthe Thaangi Vantheer Kirubaiyinaale
    Inaal Varai Thaangukireer Irakkathinaale
    Thaangineer Thappuvitheer Sumantheer Sugam Thantheer
    1.Thagapan Pola Tooki Thinam Sumanthu Varugireer
    Thaayaipola Aartri Thinam Thetri Varugireer
    Nandri lyaa Yesaiyaa - 4
    2.Kalugu Pola Sumanthu Thinam Parakka Seikinreer
    Kanmani Pola Karaipadaamal Kaathu Varuginreer
    3.Meitpan Pola Karangalaale Yenthi Magizhkinreer
    Madiyil Vaithu Thinam Thinam Unavu Ootukireer
    4.Noigal Paavangal Belaveenangal
    Thukkangal Paadugal Sumanthu Theerthire

  • @counaradjoutarsise4216
    @counaradjoutarsise4216 Před 6 měsíci +1

    கருவில் இருந்து காத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 6 měsíci +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் நம் எல்லாரையும் குழந்தைகள் போல பார்க்கிரார் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக ஐயா மற்றும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் இயேசப்பா ஆசீர்வதிப்பாராக ❤️❤️💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰😍😍💫💫✨✨🙏🏻🙏🏻👏🏻👏🏻🎉🎉

  • @markmanivannan
    @markmanivannan Před 5 měsíci +3

    பாடல்கள் அனைத்தும் ஆவி ஆனவரால் அனல் ஆக்க படுகிறோம் தேவன் தமகென்று சிலரை வைத்திருக்கிறார்

  • @user-ex3dm7nw2f
    @user-ex3dm7nw2f Před 6 měsíci +8

    My wife has become pregnant after 4 years by the grace of God. This songs gives us hope that God bears the baby in the womb. He will do deliver the baby successfully. Yes. I trust in Jesus Christ the Awsome God. Thank you Father for this song which is apt for our situation. Glory to God. Amen!!!!🙏

  • @RanjithjesusJesus-zb1eq
    @RanjithjesusJesus-zb1eq Před 6 měsíci +32

    Ungaludaiya paadalukkaga l M waiting

  • @ajruban6687
    @ajruban6687 Před 6 měsíci +8

    இப்பாடல் கருவில் தாங்கி இந்நாள்வரைக்கும் சுமந்து நடத்திய கர்த்தருக்கு நன்றிகள் செலுத்தும் வகையில் ஆவியானவர் தந்த பாடலாக உள்ளது. தந்தை ஐயா அவர்களை கர்த்தர் இன்னும் பல பாடல்கள் இயற்ற கிருபைகளை தருவாராக ஆமென்.

  • @soniyasoni4940
    @soniyasoni4940 Před 4 měsíci +2

    என்னுடைய இருதயத்தை உடைத்த பாடல் .நன்றி இயேசப்பா .உம்முடைய ஜீவ வார்த்தைக்காக நன்றி அப்பா❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @josephjoseph8272
    @josephjoseph8272 Před 6 měsíci +3

    ஏந்தினார் தாங்கினார் தப்புவித்தார்.நன்றி அப்பா.
    நீர் கெடுத்த ஆவிக்குரிய தகப்பனுக்காக நன்றி அப்பா நன்றி.
    இன்னும் பலப்படுத்துங்க, சுகம் தாங்கப்பா, நன்றி இயேசப்பா நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி.

  • @javaniudhayaafacafac596
    @javaniudhayaafacafac596 Před 6 měsíci +2

    நற்சாட்சியுள்ள தகப்பன் அப்பா தேவ பிரசன்னம் நிரைந்த பாடல் அப்பா

  • @aarathanaebinezer9824
    @aarathanaebinezer9824 Před 6 měsíci +3

    என் தகப்பனை இதற்க்கு மேல் நான் இப்படி துதிப்பேன்

  • @Christian_Tamil-rn5nu
    @Christian_Tamil-rn5nu Před 6 měsíci +51

    கருவில் இருந்ததே காத்த தேவனுக்கு நன்றி 🎉🎉🎉

  • @santhoshpaulmj
    @santhoshpaulmj Před 5 měsíci +1

    நம் தேவனை துதிக்க வாழ்நாள் முழுதும் உங்க பாடல்களும் சாராள் நவரோஜி அம்மா பாடல்கள் மட்டுமே போதும். இப்பல்லாம் பாட்டா போட்டாங்க...😢😢😢

  • @user-jr5kd3qb5e
    @user-jr5kd3qb5e Před 5 měsíci +3

    Please forgive my sins daddy how much you love me daddy can't stop 😭😭😭 🤲🤲🤲
    my mother and father passed away 😭😭 i know I'm never alone.jesus is always with me.
    A million thank you Lord 🙏🙏

  • @jayanthiu4562
    @jayanthiu4562 Před 6 měsíci +3

    கருவிலிருந்து காத்து இந்நாள்வரை சுமந்து வருகிறீரே நன்றி ஐயா இயேசைய்யா

  • @jeyanthivijayakumar5038
    @jeyanthivijayakumar5038 Před 6 měsíci +2

    நன்றி இயேசு அப்பா

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před 6 měsíci +3

    எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @streetcatrider
    @streetcatrider Před 6 měsíci +27

    எத்தனை பாடல்கள் வந்தாலும் அப்பாவின் பாடலை கேட்ட உடனே கண்களில் கண்ணீர், இருதயத்தில் சமாதானம் வருகிறது. 🙏🙏 thank you Jesus 🙌🙌🙌

  • @Jehovah-Jireh-Media
    @Jehovah-Jireh-Media Před 6 měsíci +3

    அருமை அருமை. ஆமென் ஆமென் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💥💥💥💥💥💥💥💥💥💥🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵

  • @user-zs4fq4wl7h
    @user-zs4fq4wl7h Před 5 měsíci +2

    ஆமென் அல்லேலூயா கருவில் இருந்து தாங்கியவர் என்தேவன்

  • @KalaiKiruba-ru5eo
    @KalaiKiruba-ru5eo Před 6 měsíci +13

    அப்பாவுக்கு ஆயுள் வேண்டும் இன்னும் தேவனை உயர்த்தும் பாடல்கள் வேதத்தின் மூலியமாக உயிர் பெற்று கொண்டிருக்கிறது இன்றைக்கு கற்பனையில் பல பாடல் தேவன் எனக்கு தந்த பாடல் இப்படி சொன்னாலும் வேதமே வெளிச்சம்

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 5 měsíci +1

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
    அ.டேவிட் மதுரை

  • @sutharson7912
    @sutharson7912 Před 6 měsíci +28

    என் தாயின் கருவில் என்னை கலையாமல் காத்து இதுவரை நடத்தி வந்த கிருபைக்காக இயேசப்பா உமக்கு கோடாகோடி நன்றி.🙏🙏

  • @jamesrajeev9573
    @jamesrajeev9573 Před 6 měsíci +46

    தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்...
    நன்றி ஐயா இயேசய்யா❤

  • @yogaranisivakumaran921
    @yogaranisivakumaran921 Před 6 měsíci +1

    நன்றி.அப்பா.சுகம்.தந்தி

  • @geethadaniel3327
    @geethadaniel3327 Před 5 měsíci +2

    அப்பா நீங்க இன்னும் அதிகமாய் பாட வேண்டும் தேவக் கிருபை இன்னும் அதிகமாய் உங்களைத் தாங்க வேண்டும்

  • @shanishangari5727
    @shanishangari5727 Před 6 měsíci +7

    கருவிலிருந்து தாங்கிவந்தீர் கிருபையினாலே.....
    நன்றியையா இயேசையா

  • @1988georgedivya
    @1988georgedivya Před 6 měsíci +2

    உங்களுக்கு இந்த அருமையான பாடலை கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றி இந்த பாடல் மூலம் இரட்சிக்க படாமல் இருக்குற ஆத்துமா இரட்சிக்க படட்டும் தேவனுடைய நாமம் மகிமை படுவதாக ஆமென்

  • @easajoseph7706
    @easajoseph7706 Před 6 měsíci +2

    தாங்கினீர் தப்புவிப்பீர் சுமப்பீர் ... உண்மையான வரிகள் ஐயா...

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 Před 6 měsíci +8

    ❤இருதயத்தில் சமாதானமும் இளைப்பாறுதலும் என்றைன்றைக்கும் தரும் அர்த்தமுள்ள பாடல்களை தரும் ஐயா உங்களுக்கு நன்றி!
    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்🙏

  • @mahamaran3798
    @mahamaran3798 Před 6 měsíci +6

    வர்ணிக்க முடியாத சர்வேஷ்வரனின் பாதுகாப்பு... 😊நன்றி ஐயா

  • @marypushpamj3409
    @marypushpamj3409 Před 6 měsíci +11

    Love you yesappaaaaa.... என் இயேசு ஒருவரே நல்லவர்

  • @arkofsalvationministries
    @arkofsalvationministries Před 4 měsíci +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தருடைய கிரியைகளை நம் கண்களுக்கு முன் நிருத்தும் கருத்தான பாடல். தேவனுக்கே மகிமை. கர்த்தர் தாமே ஐயாவுக்கு நீடித்த நாட்களை தருவாராக. 🙏

  • @ArulananthamArulanantham-iz9xi

    என்னை நாளும் சுமக்கும் தேவனுக்கு நன்றி ❤

  • @_micahruth_official
    @_micahruth_official Před 6 měsíci +7

    நாங்கள் பார்க்கும் இக்காலத்தின் தாவீது... தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள்... தேவன் இன்னும் உங்களை வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவாராக...💚🙌

  • @JasminePeterpaul-sk1gh
    @JasminePeterpaul-sk1gh Před 6 měsíci +1

    ஆமென் இதுவரை நடத்தி வந்திர் நன்றி ஐயா

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 Před 6 měsíci +9

    🙇🏻‍♂️🙋🏻‍♂️👍🏻👍🏻💐நீரே என் மைப்பார் கர்த்தாவே என்னை கருவிலேயே கண்டிரே உமக்கு நன்றி அப்பா 😭😭😭🛐🛐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg Před 6 měsíci +9

    ஆமென் ஆமென் அப்பா எங்களை உமது கிருபையால் தினந்தோறும் பாதுகாத்து வருகிறவரே உமக்கு நன்றி இயேசு அப்பா ♥️♥️♥️🙏🙏🙏 கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக பெர்க்மன்ஸ் அப்பா ♥️♥️♥️🙏🙏🙏💐💐💐

  • @pharishkumar9286
    @pharishkumar9286 Před 6 měsíci +15

    ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே மிக அருமையான பாடல் இயேசுவுக்கு புகழ் இன்னும் அதிகமாக தந்தை அவர்களை ஆசிர்வதிகணும் இயேசுவே ✝️✝️✝️❤️❤️❤️

  • @irudhayarajraj7427
    @irudhayarajraj7427 Před 6 měsíci +4

    நன்றி இயேசு ராஜா

  • @parisutharinuliyam3688
    @parisutharinuliyam3688 Před 6 měsíci +5

    இன்னும் நமது பாரத தேசத்தில் ஆயிரக்கணக்கான தாவிதுக்கள், இந்நாட்களில் எழும்ப சபையோரே!ஆயத்தப்படு வோம்.ஆமேன்

  • @dharshinidass6666
    @dharshinidass6666 Před 6 měsíci +1

    amen yesappa 5 yrs ku aprm ennoda karuvil erukira 5 month baby ya bless pannunga. nalla badiya suga prasavathai thanga yesappa

  • @senthilkumarr248
    @senthilkumarr248 Před 6 měsíci +11

    "உங்கள் முதிர் வயது வரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரை வயது மட்டும் நான் உங்களை தாங்குவேன். இனிமேலும் நான் ஏந்துவேன் நான் சுமப்பேன் தப்புவிப்பேன்." மனதை வருடும் பாடல். கர்த்தருக்கே மகிமை.

  • @user-uv4ck6cp9u
    @user-uv4ck6cp9u Před 6 měsíci +15

    அவருடைய அன்பை சொல்ல வார்த்தை இல்லை😢❤

  • @arockiapaulraj7628
    @arockiapaulraj7628 Před 6 měsíci +5

    சுகம் தந்தீர் நன்றி🙏

  • @rpalrajrpalraj6750
    @rpalrajrpalraj6750 Před 6 měsíci +11

    கர்த்தர் எங்களையும் உங்களையும் ஆசிர்வதித்தார் நிறைவாய் நடத்துவார். கர்த்தருக்கு புதுப் பாட்டு பாடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mrkkarthik45674
    @Mrkkarthik45674 Před 5 měsíci +3

    பரிசுத்த ஆவியானவர் உள்ளத்தில் உலாவி, இருதயத்தை தொடுவதற்கு தேவனுக்கு நன்றி... 🎉❤ இந்த பாடல்களை எழுதின எங்கள் தந்தை அவர்களுக்கு நன்றி..❤❤

  • @s.j.robert
    @s.j.robert Před 6 měsíci +2

    எங்களை சுமந்து செல்லுகிறீரே என் தகப்பனே உமக்கு நன்றி நன்றி நன்றி

  • @malathimalathi756
    @malathimalathi756 Před 6 měsíci +3

    Father ku nalla sugam belan kudunga jesus thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joydeva6385
    @joydeva6385 Před 6 měsíci +3

    நன்றி அப்பா அருமையான பாடல்

  • @jbeagle8627
    @jbeagle8627 Před 6 měsíci +3

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world Amen Hallelujah*

  • @JAYAM-QUIZ
    @JAYAM-QUIZ Před 6 měsíci +9

    நானும் என் வீட்டாரும் நிற்பது கர்த்தருடைய கிருபையும்,தயவுமே ஆமென்!!!❤

  • @ALEXM-hg1qz
    @ALEXM-hg1qz Před 6 měsíci +10

    Awesome Presence of God and directly connects with Father God !!
    Glory to God ❤

  • @paramaguru.v5197
    @paramaguru.v5197 Před 6 měsíci +2

    ஆவியானவருக்கும்... அருமையான தகப்பனாருக்கும் நன்றி....

  • @ragavanragavan2591
    @ragavanragavan2591 Před 6 měsíci +2

    இந்த இனிய கிருபை உள்ள பாடல் அனேகர்கள் ஆசீர்வதிக்கப்பட அமைந்துள்ளது❤

  • @MohanKumar-sl8sx
    @MohanKumar-sl8sx Před 6 měsíci +7

    ஆமென் இயேசப்பா எங்களை இந்த வருடம் முழுவதும் காத்தீரே நன்றி 🙏🙏🙏😢😢😢👍

  • @devikaasw6717
    @devikaasw6717 Před 6 měsíci +10

    Father berchmans is Melody maker ✝️❤✝️

  • @AshokKumar-cb1nw
    @AshokKumar-cb1nw Před 6 měsíci +7

    தாயின் கருவிலேயே என்னை பெயர்சொல்லி அழைத்த தேவன் ஒரு போதும் என்னை கைவிடமாட்டார்❤❤❤

  • @anthonyraj3103
    @anthonyraj3103 Před 6 měsíci +3

    Thank you Yesaiah you r my God for ever and ever forever ❤❤❤❤❤❤❤

  • @gnanamutuprabakaran
    @gnanamutuprabakaran Před 6 měsíci +3

    கருவில் இருந்தே தாங்கி
    வந்தீர் கிருபையினாலே
    இந்நாள் வரை தாங்குகிறீர்
    இரக்கத்தினாலே - 2
    தாங்கினீர் தப்புவித்தீர்
    சுமந்தீர் சுகம் தந்தீர் - 2
    கருவில் இருந்தே தாங்கி
    வந்தீர் கிருபையினாலே
    இந்நாள் வரை தாங்குகிறீர்
    இரக்கத்தினாலே - 1
    1. தகப்பன் போல தூக்கி
    தினம் சுமந்து வருகிறீர்
    தாயை போல ஆற்றி
    தினம் தேற்றி வருகிறீர் - 2
    நன்றி ஐயா இயேசய்யா - 4
    கருவில் இருந்தே தாங்கி
    வந்தீர் கிருபையினாலே
    இந்நாள் வரை தாங்குகிறீர்
    இரக்கத்தினாலே - 1
    2. கழுகு போல சுமந்து
    தினம் பறக்க செய்கின்றீர்
    கண்மணி போல் கறைபடாமல்
    காத்து வருகின்றீர் - 2
    நன்றி ஐயா இயேசய்யா - 4
    கருவில் இருந்தே தாங்கி
    வந்தீர் கிருபையினாலே
    இந்நாள் வரை தாங்குகிறீர்
    இரக்கத்தினாலே - 1
    3. மேய்ப்பன் போல கரங்களாலே
    ஏந்தி மகிழ்கின்றீர்
    மடியில் வைத்து தினம் தினம்
    உணவு ஊட்டுகின்றீர் - 2
    நன்றி ஐயா இயேசய்யா - 4
    கருவில் இருந்தே தாங்கி
    வந்தீர் கிருபையினாலே
    இந்நாள் வரை தாங்குகிறீர்
    இரக்கத்தினாலே - 1
    4. துக்கங்கள் பாடுகள்
    பெலவீனங்கள்
    பாவங்கள் நோய்கள்
    சுமந்து தீர்த்த்தீரே - 2
    நன்றி ஐயா இயேசய்யா - 4
    கருவில் இருந்தே தாங்கி
    வந்தீர் கிருபையினாலே
    இந்நாள் வரை தாங்குகிறீர்
    இரக்கத்தினாலே - 1

  • @brittos6685
    @brittos6685 Před 6 měsíci +5

    கருவிலிருந்து கருத்தாய் காத்து வழிநடத்தும் கர்த்தரின் கரத்தில் நாம் என்றும்........

  • @EM-tn5cn
    @EM-tn5cn Před 6 měsíci +17

    ஆமென்.... அப்பா உம்முடைய இரக்கத்திற்காக நன்றி எங்களை இன்னால் வரைக்கும் தாங்கி சுமந்து கொண்டிரே நன்றி நன்றி நன்றி அப்பா 🙏

  • @jesusleadsministries7
    @jesusleadsministries7 Před 6 měsíci +6

    Un comparable songs... All Glories to the Lord who is Using him till today...

  • @shanthirodriguez936
    @shanthirodriguez936 Před 19 dny

    Father thankyou for all the songs Lord gave us through you Father.our prayers are with you and with your ministry and family 💟

  • @johnjosemokshith
    @johnjosemokshith Před 6 měsíci +1

    Amen 🎉🎉🎉🎉

  • @josephgeorgesdecanaga7352
    @josephgeorgesdecanaga7352 Před 6 měsíci +2

    Amen Amen

  • @danielpaulraj3522
    @danielpaulraj3522 Před 6 měsíci +3

    எனக்கு கிறிஸ்துமஸ் கிப்ட் நியூயர் கிப்ட் கிடைச்சிடுச்சு, "அப்பா" அப்பா மூலமாக கொடுத்து விட்டார்.

  • @thedisciplesofjesuschrist9399
    @thedisciplesofjesuschrist9399 Před 6 měsíci +3

    இக்காலத்தில் எத்தனை பேர் பாடல்கள் எழுதி பாடினாலும்...எல்லாரும் சுலபமாக பாடும் வண்ணம் உங்கள் பாடல்கள் இருப்பது ஆண்டவர் உங்களுக்கு கொடுத்தக் கிருபை... Thank you for another beautiful song ... father we Love you and pray for u...

  • @leemaarokiasamy9710
    @leemaarokiasamy9710 Před 6 měsíci +4

    தாங்கினீர் ! தப்புவித்தீர் !சுமந்தீர்! சுகம் தந்தீர் !🙏

  • @selvinrose1816
    @selvinrose1816 Před 6 měsíci +5

    தாங்கி சுமந்து தப்புவித்த தேவனுக்கு நன்றி நிறைந்த பாடல். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.❤

  • @Susi718
    @Susi718 Před 6 měsíci +2

    Congratulations
    I very like this good song

  • @e.davidjackson150
    @e.davidjackson150 Před 6 měsíci +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான அப்பாவின் பாடல்கள் சோர்ந்துபோன நேரங்களில் தேற்றும் தேவ வார்த்தையின் கீதங்கள் - Pas. P. எமர்சன்-தேனி
    ரெகொபோத் இயேசு நம்மோடு சபை❤

  • @goodsamaritanjesus
    @goodsamaritanjesus Před 6 měsíci +6

    Amen Hallelujah Thank you Jesus ✝️🕊️🙌🛐🌈🔥🙏

  • @JebyIsrael
    @JebyIsrael Před 4 měsíci +2

    When it's comes to father's song you don't need to worry about teaching the song to the church... crowd will dive into the flow automatically... I think it's a devine relationship... 😍

  • @ShopnaShopna-cb4rc
    @ShopnaShopna-cb4rc Před 15 dny

    Amen enkala thakappana pola thukki sumakkira thevan dady ninga nanri appa🫂🫂🛐✝️🙏🙏🙏

  • @jenijoshua1618
    @jenijoshua1618 Před 6 měsíci +3

    ஆமேன்

  • @SelakumarSeetharaman
    @SelakumarSeetharaman Před 2 měsíci +1

    Father neega god koduth gift 😊😊😊 super song ❤god bless you father

  • @ziongospelministries6608
    @ziongospelministries6608 Před 6 měsíci +2

    நன்றி ஐயா இயேசய்யா🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatesansd1895
    @venkatesansd1895 Před 6 měsíci +1

    இன்னும் ஐயா அவர்களை தாங்கும் இயேசய்யா

  • @jevijeevaraj5124
    @jevijeevaraj5124 Před 6 měsíci +2

    Amen

  • @mrsambro5373
    @mrsambro5373 Před 6 měsíci +4

    Especially the third stanza 😢😢 crying moment Glory to God , thank you for fr Berchmans for such a track
    Praise the Lord

  • @DanielYoseph-xl8fh
    @DanielYoseph-xl8fh Před 3 měsíci +1

    Praise the Lord Jesus Christ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santhiyaa3112
    @santhiyaa3112 Před 6 měsíci +3

    உன்மையாக என்னை கருவிலே இயேசு பாதுகாத்தார்😢😢😢

  • @devikadevi4105
    @devikadevi4105 Před 5 měsíci

    Iyya thank you ga iyya Yella nal varthaikum sothakarar neega mattum than iyya nenda sugam blen Devan tharavendum iyya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyavijay4407
    @priyavijay4407 Před 6 měsíci +3

    Thank you JESUS .
    Jesus only hold my life now only

  • @johnjohnsy466
    @johnjohnsy466 Před 6 měsíci +4

    நன்றி ஐயா❤இயேசையா

  • @kalaileba4878
    @kalaileba4878 Před 6 měsíci +1

    Amen...

  • @elayaperumalduraisamy9345
    @elayaperumalduraisamy9345 Před 6 měsíci +2

    புதிய பாடலை தந்தீர் நன்றி ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @ShanthimohanShanthimohan-sw8hr
    @ShanthimohanShanthimohan-sw8hr Před 6 měsíci +4

    Amen 🙏 சுகம் தந்தீர் நன்றி ஐயா 🙏