ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் Vol -1 Jukebox | Jebathotta Jeyageethangal Vol - 1 | Father S J Berchmans

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2020
  • ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
    Jebathotta Jeyageethangal Vol - 1
    Lyrics & Sung By : Father S J Berchmans
    Female Singer : Sis Esther Baby
    (என் பாவங்கள், தேடி வந்த தெய்வம், இயேசு ராஜா ஏழை)
  • Hudba

Komentáře • 940

  • @kannan.s2565
    @kannan.s2565 Před 2 lety +3

    இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள். இலவசமாய் டவுன்டோடு செய்ய அனுமதித்தால் அநேகர் பயன்பெறுவர்.

  • @ShivaShiva-wn9wp
    @ShivaShiva-wn9wp Před rokem +46

    தகப்பனே என் வாழ்க்கையில கூடிய சீக்கிரமாகவே கல்யாணம் திருமண காரியம் ஆகணும் என்று வேண்டிக் கொள்ளும் சாமி அனைவருக்காகவும் என் முன் பதிப்புகள் அனைவரும் எனக்காக ஜெபம் பண்ணுங்கள்

    • @Sanjay-qz5eg
      @Sanjay-qz5eg Před 4 měsíci +3

      🎉🎉🎉

    • @user-lt9wq4cz4t
      @user-lt9wq4cz4t Před 3 měsíci

      🙏🙏🙏🙏amen amen amen

    • @shalomprasannan8029
      @shalomprasannan8029 Před 3 měsíci +1

      aayirucha bro..?

    • @gw_squad_yt_st7934
      @gw_squad_yt_st7934 Před 2 měsíci

      ​@@Sanjay-qz5eg1Q😊

    • @samisrael1234
      @samisrael1234 Před měsícem

      கல்யாணத்தவிட தேவனுடய சித்தம் ரொம்ப முக்கியமான ஒன்று கவனம் தேவை அவசரம் வேண்டாம்

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 Před měsícem

    Full of blessings from holy Bible songs and Lord Jesus Christ entered my house, touched and embraced me, and healed me. Satan fled. Praise to wonderful living God.

  • @jeyarajahjenitta810
    @jeyarajahjenitta810 Před 3 lety +1

    ஆறுதலான பாடல்கள்ஆண்டவரே என்மகன் தனுசன் திருந்த வேண்டும் உழையான சேற்றிலிருந்து மீட்டருளும்.சிநேகித சகவாசம் நீங்கி குடிபழக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டும்.சுக வாழ்வு துளிர்க்க செய்யும் செழிப்படைய செய்யும்.

  • @chandrakumarpastor2425
    @chandrakumarpastor2425 Před 4 lety +19

    இந்த தலைமுறைக்கு ஆண்டவர் கிறிஸ்து இயேசு தந்த ஆசீர்வாதமான பொக்கிஷம்.... எத்தனையோ கிராம மக்கள் இரட்சிப்பு அடைய... நகரத்திற்கு தப்பி நிலையான பரலோகவாழ்வுக்கு இவர் (தந்தை) மூலமாக கண்டடைந்த மக்கள் எத்தனையோ. எத்தனை.. அனைத்து மகிமை.கனம் இயேசுவுக்கே...

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw Před 2 měsíci +4

    யார் என்னைக் கைவிட்டாலும்😂இயேசு கைவிட மாட்டார்

  • @kommanandhalchurch1715
    @kommanandhalchurch1715 Před rokem +16

    ஆண்டவரை அறிந்த ஆரம்ப நாட்களில் . ஆண்டவர் அன்பு இவ்வளவு பெரியதா என்று உணர்ந்த நாள்கள் ஞாபகம் வருகிறது

    • @cjoy3456
      @cjoy3456 Před rokem

      Trivandrum Kerala very good songs thank you father bergamans

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před 3 lety +5

    எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உமக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நாங்கள் நடப்பித்த அக்கிரமத்தையும், எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறோம், விருத்த சேதனமில்லாத எங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, கொரொனா கொள்ளை நோய், எங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனை. இதை நியாயம் என்று ஒத்துக்கொள்கிறோம். தேவனே உமது உடன்படிக்கையை நினைத்து; தேசத்தையும் நினைத்தருளும். உமது முகத்தைத் தேடி, எங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புகிறோம், பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, எங்கள் பாவத்தை மன்னித்து, எங்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைத்தாரும். எங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணுகிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.

  • @user-ie9vr8xc6h
    @user-ie9vr8xc6h Před 3 lety +11

    பெர்க்மென்ஸ் பாடலுக்கு அடிமை நான் ஐயா

  • @SureshJayaKumar-lr3dl

    Praise the Lord Amen 🙏

  • @seethadevimeiyappan9946
    @seethadevimeiyappan9946 Před 3 lety +8

    ஆமேன்👍👌🙏

  • @anitaanita2089
    @anitaanita2089 Před 4 lety +5

    ஆண்டவரே உம்பாதம் சரனடைந்தேன் அடிமை நானய்யா..💗💗💗🙏🙏🙏🙏
    ஆமென் 🌷🌷🌷🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

    • @jeevanmano9281
      @jeevanmano9281 Před 4 lety

      Lvvb 5x
      Okl mnnmmmnnnnnmmmmn
      P2ikkkqkjijqkjkppppooo99 🐰🐰😁😃😂😂💛😂👟👟👟

  • @achariramesh
    @achariramesh Před 4 měsíci

    Andavarin padalkal appa pidhave andra padal vulmaiel nalla arudhal nalla manak kavaligal anthum prandhu poivudum romba nandri yesu pidhave

  • @guruvels4397
    @guruvels4397 Před rokem +1

    ஐயாசொத்தரம் நான் கலங்கி நின்றபொது எசுராஐ எழை என்நுல்லம் படல் கண்ணிமல்க வைத்த பாடல்.....

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Před 2 lety +12

    நன்றி அய்யா இயேசு அப்பா ஸ்தோத்ரம் ஆமென் அப்பா

  • @mercyamali411
    @mercyamali411 Před 3 lety +3

    இயேசுவிடம் தஞ்சம் புகுந்து அடைக்கல அன்னை இடம் அடைக்கலம் தேடி தினமும் ஜெபமாலை ஜெபிப்போம்.

  • @saromalu8441
    @saromalu8441 Před měsícem +1

    😊😊😊😊😊😊 எனக்கு மிகவும் பிடித்த பாடல் இயேசு அப்பா எனக்கு எல்லாம் நீங்கள் தான் அப்பா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 I love u Jesus appa 🙏 🙏 🙏 🙏 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊

  • @user-ce5sp8hq9k
    @user-ce5sp8hq9k Před 5 měsíci

    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
    அடிமை நான் ஐயா
    ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
    அகன்று போமாட்டேன் - உம்மைவிட்டு
    அகன்று போகமாட்டேன்
    1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு
    அதன்படி நடக்கின்றேன்
    உலகினை மறந்து உம்மையே நோக்கி
    ஓடி வருகின்றேன்
    2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
    நன்கு புரியும்படி
    தேவனே எனது கண்களையே
    தினமும் திறந்தருளும்
    3. வாலிபன் தனது வழிதனையே
    எதனால் சுத்தம் பண்ணுவான்
    தேவனே உமது வார்த்தையின்படியே
    காத்துக் கொள்வதனால்
    4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
    தீபமே உம் வசனம்
    செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
    தேவனே உம் வாக்கு
    5. தேவனே உமக்கு எதிராய் நான்
    பாவம் செய்யாதபடி
    உமதுவாக்கை என் இருதயத்தில்
    பதித்து வைத்துள்ளேன்

  • @selviselvi1424
    @selviselvi1424 Před 2 lety

    என் அன்பு இயேசு ராஜா பெர்க்மான்ஸ் அய்யாவை எங்களுக்கு தந்ததற்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு ராஜா

  • @nithishsivasubramaniyan839

    எத்தன தடவ கேட்டாலும் தெகுட்டாத இனிமையான பாடல்கள்

  • @indrasiva9177
    @indrasiva9177 Před 2 lety +7

    உங்கள் கீதங்கள் கேக்கறே போது
    மனதில் அமைதி ஏற்படும்
    தேவாதி தேவன் ஆவியானவருக்கு
    பல கோடி நன்றி

  • @sureshbabu.nsuresh8476

    Praise the lord. கர்த்தாவே உம்மை பாடி புகழ எனக்கு தாகம் கிருபை தாங்க யேசப்பா ஆமென் ஆமென் ஆமென்.

  • @j.jebaprathihabd0085
    @j.jebaprathihabd0085 Před 2 lety

    J.R,D yesu birathar eppa illa yesuvin namathinal bitha sutha barisutha avinal ameen..!

  • @sarunarun475
    @sarunarun475 Před 2 lety +1

    🙏💞Appa💕🙏💞Amen💞 🙏🙏💞Appa💕🙏💞Amen💞 🙏🙏💞Appa💕🙏💞Amen💞 🙏🙏💞Appa💕🙏💞Amen💞 🙏

  • @muthukumaranm619
    @muthukumaranm619 Před rokem +16

    அருமையான குரல்,
    அற்புதமான வரிகள்,
    ஆண்டவரை
    ஆராதிக்கும்
    ஆவலை ஈர்க்கும்,
    ஆனந்த கீதங்கள்.
    அருமை, நன்றி...

  • @karuppaiahkaruppaiah9354
    @karuppaiahkaruppaiah9354 Před 2 lety +16

    ஸ்தோத்திரம் ஆண்டவரே! ஸ்தோத்திரம் ஆண்டவரே!! அல்லேலூயா!!!

    • @varshinis8617
      @varshinis8617 Před 2 lety +1

      Ameen praise the lord

    • @varshinis8617
      @varshinis8617 Před 2 lety

      Song 🎄🎄🎄🎄 super prise the lord. 🎊🎉🎄🥀🌷🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️

    • @francisswaminathan5427
      @francisswaminathan5427 Před rokem

      @@varshinis8617
      466

  • @user-xg1rg8hr8u
    @user-xg1rg8hr8u Před 11 měsíci +1

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. amen hallelujah***

    • @kanapathipilaimoahan1821
      @kanapathipilaimoahan1821 Před 10 měsíci

      Xzvqrwg the DD.yif
      Hi she gsjghfj hryr. Urgxhsh,😍😋😋😍😊🇱🇰🎶✡️🕎🕉️🔝🔛🔜🕉️♉♊♋✡️🔝🎧🎧🎶🎼🎹🎚️🔊

    • @kanapathipilaimoahan1821
      @kanapathipilaimoahan1821 Před 10 měsíci

      ,🇮🇳🇨🇽🇨🇷

  • @manim7037
    @manim7037 Před 2 lety +2

    இயேசு பாடல் ஒன்று மட்டும் இயேசு அப்பா ஆமென் ஆமென் நன்றி நன்றி

  • @xaviervasan3899
    @xaviervasan3899 Před 3 lety +4

    Amen halaluyah glory to jesus thank God

  • @valar113
    @valar113 Před 2 lety +6

    எளிமையான ஆனால்
    இதயம் தொடும் பாடல்கள்
    நன்றி...நன்றி பாடல்👍👏👏👏

  • @thilip6287
    @thilip6287 Před 3 měsíci +2

    ஜெபத்தெஜெகீதங்கள் பாட்டுக்கு super

  • @sathiyavarukumar1552
    @sathiyavarukumar1552 Před 2 lety

    Yesu appa bergman's pola paadi aadi,raakamaa ,aaratika kirubai venum appa.bergmans nanri sir.nanri yesu appa

  • @janicegarden2102
    @janicegarden2102 Před 3 lety +5

    Wow super oldest song i like this

  • @marimuthu5164
    @marimuthu5164 Před 3 lety +4

    Sama song very great God bless you father berkmans

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 2 lety +2

    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் உம் பிள்ளை நானய்யா (அடியேனின் சிறு திருத்தம்)

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Před 6 měsíci +2

    இந்தப் பாட்டை கேளுங்கள் எஸ் கவியரசன் யூடியூப் வட்டாரப் பெருமந்தூர்

  • @arkstudio2542
    @arkstudio2542 Před 3 lety +10

    தேவனே உமக்கு நன்றி.

  • @mgrjtn8827
    @mgrjtn8827 Před 2 lety +4

    இயேசப்பா உம் வார்த்தைகளை தமது மகன் மூலமாக வெளிப்படுத்துகின்றீரே நன்றி இயேசப்பா 🙏🙏🙏

  • @ShivaShiva-wn9wp
    @ShivaShiva-wn9wp Před rokem +1

    St faster berchman பாடல் வரிகள் அற்புதம்

  • @ananthidhilip8707
    @ananthidhilip8707 Před 2 lety +1

    Jeeva kridam unakutharuven 🙏

  • @samnega2615
    @samnega2615 Před 3 lety +9

    Super song

  • @meenusamayal3875
    @meenusamayal3875 Před 2 lety +5

    தேன் சொட்ட சொட்ட இனிக்கும் பாடல்கள்..

  • @thangarathinamjayaraj6896

    Yesappa Sosthiram Sosthiram Amen Enkal Father kku innum sugam pelan aarokkiyam kodunka jebikiren ellorum jebibom Devan arputham Seyvaar. Naan ratchikkapattavudan father song paadykondeyiruppom. Radio casette fullaaka .

  • @JKeno-dy6pe
    @JKeno-dy6pe Před 3 lety +1

    Ummakku kodana kodi nandri appa

  • @maryhilda5765
    @maryhilda5765 Před 2 lety +6

    Amen praise the Lord Jesus Amen Amen.

  • @rathinamrathinam7915
    @rathinamrathinam7915 Před 2 lety +4

    Father song very very super 👌👌👌👌👌👌👌👌👌👌👌😻

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Před 2 lety +1

    ஆமேன்.

  • @nanraja5275
    @nanraja5275 Před 3 lety +2

    ஆமென்

  • @shanthilaxmanan298
    @shanthilaxmanan298 Před 2 lety +6

    🙏🙏🙏 Amen, hallelujah
    Lot of ❤ thanks YESAPPA 🙏🙏🙏

  • @pasupathipillairaventhiran7685

    நன்றி இயேசு அப்பா.

  • @vanithalakshmi2467
    @vanithalakshmi2467 Před rokem

    Engaluku nalla health and family la santhoshatha kudunga yesappa.....

  • @SrvN1510
    @SrvN1510 Před 2 lety +2

    Super song wonderful I like it god bless you

  • @annamarul....1432
    @annamarul....1432 Před 3 lety +5

    ஆமேன் அப்பா

  • @suganthinainar6175
    @suganthinainar6175 Před měsícem +3

    My childhood memories

  • @aiyshashahul9192
    @aiyshashahul9192 Před 11 měsíci

    Appa enga thami icu erukkan neega than arul puriya vendum

  • @kalidosschellam404
    @kalidosschellam404 Před 2 lety +1

    Amen Amen Amen Amen

  • @angeldass2044
    @angeldass2044 Před rokem +5

    Praise the lord Jesus Christ Amen glory to God hallelujah thanku Jesus

  • @chandrasekar1939
    @chandrasekar1939 Před 4 lety +12

    எவ்வளவு பெரிய சத்தியங்களை மிக எளிமையாக பாடிக்கொண்டிருக்கிறார் தேவகானம் எல்லோருக்கும் ஆசிர்வாதம் Glory to God

  • @Teddy-cu4cd
    @Teddy-cu4cd Před 2 lety +1

    ஆமென் அல்லேலூயா

  • @jeyarajahjenitta810
    @jeyarajahjenitta810 Před 3 lety +2

    இயேசு கிறீஸ்துநாமத்துக்குஸ்தோத்திரம்

  • @opposkyline8410
    @opposkyline8410 Před 2 lety +11

    Praise the lord beautiful blessing song 🙌🙌🙌🎵🎵🎵🎵💙❤💜💚💛❤🙏🙏🙏🙏🙏

    • @rahidharahidha455
      @rahidharahidha455 Před 4 měsíci

      🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🔉🔊📘😢😮🚺☮️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐➕😅😅😅😅😅😅😮😮😮😮😢😢😢😢🎉😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 4:11

    • @rahidharahidha455
      @rahidharahidha455 Před 4 měsíci

      WC5HD u dumb hmi😮😊😊😊😊tkgbgh duty flight hu😊😊vjfg8jfh❤❤❤❤❤❤❤❤❤❤❤❤fognvjgnvbbbfjigcbuhdlfhgbcbgnkh TB UV CV to😊😊😊😊😊😊❤

  • @girijaraj9601
    @girijaraj9601 Před 2 lety +3

    All songs very beautiful. Best wishes

  • @yesudhas7917
    @yesudhas7917 Před 4 měsíci +2

    GOD BLESS YOU

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Před 2 měsíci +1

    என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே தெய்வமே இயேசுவே

  • @endtimerevivalprayerhouse2296

    காலத்தால் அழியாத ஜீவனுள்ள பாடல்கள்

    • @gracemery6000
      @gracemery6000 Před 3 lety

      I tell qggqgbyqgqgggbgggggbggggggbggbgggbggggggggggggggg ggggggbbbgggggggg ggbvvvvvvvvvvvvvggvvg gg ggggggbbbgggggggg ggggg BG gggggg

    • @nivenivesh3207
      @nivenivesh3207 Před 3 lety

      0

  • @antonydoss9701
    @antonydoss9701 Před 3 lety +18

    Thanks a lot sir for all the songs father... Give us new new songs

  • @jenisharika
    @jenisharika Před 2 měsíci +1

    மெய்யான இயேசு கிறிஸ்து

  • @mathaleenmary4212
    @mathaleenmary4212 Před 2 lety +1

    Juses songs..super😁😁😁👌....

  • @leemachandru3471
    @leemachandru3471 Před rokem +7

    Amen appa 🙏🙏🙏 praise the lord jesus christ

  • @menanmenan9108
    @menanmenan9108 Před 3 lety +4

    ஆமென்🤚🤚🤚

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Před 2 lety +1

    God bless you Anna thanks God

  • @rajav7158
    @rajav7158 Před 9 měsíci

    I very much likes all songs in this volume 1.
    1st time heared good Christians songs When i was in Karaikudi. Thanks to our Lord Jesus christ .

  • @geethamole.r8299
    @geethamole.r8299 Před 3 lety +10

    Amen Hallelujah

  • @asirferidhasmano5111
    @asirferidhasmano5111 Před 4 lety +8

    அப்பாவுக்கு ஸ்தோத்திரம் ஆயிரக்கணக்கான சொல்லவே முடியாத இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் பாதர் மை ஃபேமிலி அன்பு நிறைந்த வணக்கங்கள்

  • @desingurajan1159
    @desingurajan1159 Před 2 lety

    Hallelujah Hallelujah aman thanksfully jesus name aman Hallelujah Hallelujah aman

  • @shenbagamoorthi1203
    @shenbagamoorthi1203 Před 2 lety +1

    யார் என்னை கைவிட்டாளும் பாடல்

  • @mohamedsaitmohamedsaitgodb3952

    Praise the Lord pastor shakila Banu brain tb eelerunthu sugam Pera blood kuraiyamal eruka blood engreasaga Hussain heart sugam Pera praiyar pannavum pastor thank you Jesus amen hallelujah

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 Před 2 lety +4

    Praise the lord pastor Yes lord Jesus Amen Amen 🙏🙏🙏🙏

  • @nandhuma9085
    @nandhuma9085 Před 3 lety +1

    Athumawai thatrumaiyya

  • @mathewkalpana2608
    @mathewkalpana2608 Před 3 lety +5

    🎹🎤🎸✝️❤️🙏I love you song.father

  • @hmageshwarimagihari1245
    @hmageshwarimagihari1245 Před 3 lety +3

    We like your songs so much ❤👩‍👦‍👦

  • @sakthi4098
    @sakthi4098 Před 3 lety +1

    Jesus I ve fear of death.....
    Pls heal me.... Next week surgery for uterus myoma cyst...... Heavy psychological stress over too.... I m nithya Swathi...... 32 age

  • @cannane3620
    @cannane3620 Před 10 měsíci

    Annamale Caleb praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @josephkatherisanr.9776
    @josephkatherisanr.9776 Před 2 lety +9

    Tq To LORD Jesus Every night i must Listen Father non stop song i can have a nice sleep tq to LORD Jesus.

  • @jamesamalanathanpastor.4731

    பாடல் நன்று

  • @ruthselvakumar6993
    @ruthselvakumar6993 Před 3 lety +1

    jesus nallavar

  • @nimalantony5213
    @nimalantony5213 Před 3 lety +2

    இயேசுவின்ரத்தம்செயம்

  • @lourdusamye9324
    @lourdusamye9324 Před 3 lety +6

    Tks the lord

  • @vijay-dx6vg
    @vijay-dx6vg Před 3 lety +11

    God bless you ayya

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 Před 3 lety +2

    Nandri Appa amen

  • @govindswamiarumugam6288
    @govindswamiarumugam6288 Před 3 lety +1

    Love you so much yesapa

  • @266eswarij3
    @266eswarij3 Před 3 lety +7

    Supper 👌🙏🙏

  • @japleon6444
    @japleon6444 Před 2 lety +11

    எத்தனை முறை Pr பாட்டு கேட்டாலும் பிரன்னம்தான்.
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.🙏

  • @moseskepha381
    @moseskepha381 Před 2 lety

    Very சூப்பர்

  • @pastorms1789
    @pastorms1789 Před 2 lety +1

    ஆமேண்அடிமைநாண்ஆண்டவேர
    உண்மைநாண்ஏசுவைஏற்கொண்டபாடல்

  • @heavenlykuttiessomu8093
    @heavenlykuttiessomu8093 Před 3 lety +20

    YESU RAJA ELAIIN ULLAM
    EXCELLENT MEANINGFUL. THANKS FATHER.BERCHAMANS

  • @palaniakash4231
    @palaniakash4231 Před 4 lety +8

    அருமையான பாடல்கள் 👌👌

  • @chandrucs3933
    @chandrucs3933 Před 2 lety +1

    God bless you paster tq

  • @Blueypiano
    @Blueypiano Před 3 lety +1

    Allaluia

  • @worshipofglory4104
    @worshipofglory4104 Před 2 lety +10

    ஆமென் அல்லேலூயா இனிமையான பாடல்கள் ஆமென் அல்லேலூயா