Thakappanae Thanthaiyae :: JJ Vol.35 :: Fr.S.J.Berchmans :: Lyric video

Sdílet
Vložit
  • čas přidán 13. 11. 2023
  • தகப்பனே தந்தையே :: THAKAPPANAE THANTHAIYAE
    JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 35
    Lyrics, Tune & Sung by: Fr.S.J.Berchmans
    Music - Rufus Ravi
    Audio Production :: Melchi
    Video Animation & Designs: Joshua Twills (Design.Truckz)
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Lyrics:
    தகப்பனே தந்தையே
    தலைநிமிரச் செய்பவர் நீரே
    கேடகம் நீரே மகிமையும் நீரே
    தலை நிமிரச் செய்பவர் நீரே
    1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
    எதிர்த்தெழுவோர் எத்தனை
    மிகுந்து விட்டனர்
    ஆனாலும் சோர்ந்து போவதில்லை
    தளர்ந்து விடுவதில்லை
    தகப்பன் நீர் தாங்குகிறீர்
    என்னைத் தள்ளாட விடமாட்டீர்
    2. படுத்துறங்கி மகிழ்வுடனே
    விழித்தெழுவேன்
    ஏனெனில் கர்த்தர்
    என்னை ஆதரிக்கின்றீர்
    அச்சமில்லையே கலக்கமில்லையே
    வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
    தோல்வி என்றும் எனக்கில்லையே
    3. ஒன்றுக்கும் நான் கலங்காமல்
    ஸ்தோத்தரிப்பேன்
    அறிவுக்கெட்டா பேர் அமைதி
    பாதுகாக்குதே
    நீர் விரும்பத்தக்கவை தூய்மையானவை
    அவைகளையே தியானம் செய்கின்றேன்
    தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்

Komentáře • 213

  • @mallikasophie1372
    @mallikasophie1372 Před 5 měsíci +78

    தகப்பனே உதவி செய்யுங்க ப்பா 😢😭😭😭😭😭 முடியல ப்பா 😭😭😭😭

    • @tangrajnadar9738
      @tangrajnadar9738 Před 4 měsíci +4

      God Bless On Your Life

    • @elvinraj7636
      @elvinraj7636 Před 4 měsíci +4

      Yesapa namodu irukirar sister nandri solunge sister yellam marum Amen halaluya 🙏

    • @aravintha3143
      @aravintha3143 Před 4 měsíci +4

      சிலுவையில் நமக்காக எல்லாம் முடிந்தது என்று சொன்னவர் உன் வாழ்க்கையில் முடியலை என்று சொன்னதை நன்மையாக முடிய பண்ணுவார்

    • @vallieg9926
      @vallieg9926 Před 4 měsíci

      Amen❤❤❤

    • @AnbalaganC-rw4yt
      @AnbalaganC-rw4yt Před 3 měsíci

      God.super

  • @graceevanjalin3567
    @graceevanjalin3567 Před 6 měsíci +55

    தகப்பனே தந்தையே
    தலைநிமிரச் செய்பவர் நீரே
    கேடகம் நீரே மகிமையும் நீரே
    தலை நிமிரச் செய்பவர் நீரே
    எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
    எதிர்த்தெழுவோர் எத்தனை
    மிகுந்து விட்டனர்
    ஆனாலும் சோர்ந்து போவதில்லை
    தளர்ந்து விடுவதில்லை
    தகப்பன் நீர் தாங்குகிறீர்
    என்னைத் தள்ளாட விடமாட்டீர்
    படுத்துறங்கி மகிழ்வுடனே
    விழித்தெழுவேன்
    ஏனெனில் கர்த்தர்
    என்னை ஆதரிக்கின்றீர்
    அச்சமில்லையே கலக்கமில்லையே
    வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
    தோல்வி என்றும் எனக்கில்லையே
    ஒன்றுக்கும் நான் கலங்காமல்
    ஸ்தோத்தரிப்பேன்
    அறிவுக்கெட்டா பேர் அமைதி
    பாதுகாக்குதே
    நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை
    அவைகளையே தியானம் செய்கின்றேன்
    தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்

  • @kawin119
    @kawin119 Před měsícem +11

    Appa neet exam elutha poran unga mela mulu visuvasathoda irukan kandipa na jeipan appa ❤😊nenga ennoda irunga appa epoum

  • @user-zy7et3hi5r
    @user-zy7et3hi5r Před 2 dny

    அப்பா என் தங்கையின் கணவர் ஓர் விபத்துக்குள்ளாகி தலையில் அடிபட்டுள்ளது.
    என் தங்கையின் கணவருக்கு நல்ல உடல் சுகத்தை கொடுத்து. நீர் தலையில் கை வைத்து சீக்கிரம் குணப்படுத்தி பூரண சுகம் கொடுங்க அப்பா☦️☦️✝️✝️🛐🛐 Raja Brabu☦️✝️🛐

  • @NAGARAJAN12591
    @NAGARAJAN12591 Před 4 měsíci +20

    தகப்பனே எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா முடியிலப்பா.எனக்கு கவலையாக இருக்கிறது அப்பா . எனக்கு வேலை கிடைக்க வேண்டும் அப்பா என் தலையை நிமிரச் செய்விர்

  • @rajasekarwwf
    @rajasekarwwf Před 19 hodinami

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா தகப்பனே என்னால கடன் பாரம் தாங்க முடியவில்லை எனக்கு உதவி செய்யும் ஐயா எனக்கு உதவுங்கள்...

  • @PachaiyammalPachai-wo1rl
    @PachaiyammalPachai-wo1rl Před 16 dny +2

    தலைநிமிர செய்பவர் நீதான் அப்பா

  • @johnchannel9478
    @johnchannel9478 Před 4 měsíci +8

    இயேசு உமக்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு நன்றி❤❤❤❤❤❤

  • @kirubaabirami
    @kirubaabirami Před 6 měsíci +11

    இயேசப்பா எனக்கு உதவி செய்க 🙏🏻🙏🏻

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 Před 5 měsíci +15

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென் இயேசு🙏

  • @user-ln3ru6eb7v
    @user-ln3ru6eb7v Před 3 měsíci +7

    🌹 🌹 🌺 🌺 Thalai nimira seibavare ummakku sthothiram.🌹🌹🌺🌺

  • @NAGARAJAN12591
    @NAGARAJAN12591 Před 5 měsíci +21

    எங்கள் தலை நிமிர செய்யும்.எங்கள் தகப்பனே.🎉🎉🎉🎉🎉🎉

  • @rachelarul8681
    @rachelarul8681 Před 6 měsíci +15

    எங்கள்🙏கேடகம்🙏நீரே
    எங்கள்🙏மகிமையும்🙏நீரே
    எங்களை🙏எப்போதும்🙏தள்ளாடவிடாமல்
    எங்கள்எல்லோருடைய🙏தலைக
    ளை யும்🙏நிமிரபண் ணுகிற
    எங்கள்🙏தகப்பனே🙏உம்மையே
    துதிக்கிறோம்🙏ஸ்தோத்தரிக் கிறோம்🙏
    இயேசப்பா🙏ஆமென்🙏ஆமென்🙏🙏🙏
    🙏🙏

  • @praisetowertirunelveli2763
    @praisetowertirunelveli2763 Před 6 měsíci +41

    இயேசு நல்லவர்...
    உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நம் தந்தையவர்களின் பாடல்கள் வெளிவர நம் தந்தையாம் இயேசப்பா கிருபை செய்வாராக...

  • @arulreiza7973
    @arulreiza7973 Před 6 měsíci +7

    அல்லேலூயா!!! அல்லேலூயா!!! அல்லேலூயா!!!

  • @denistalanadarajah8420
    @denistalanadarajah8420 Před 6 měsíci +29

    கவலைகள் யாவையும் மறந்து கர்த்தருக்குள் மகிழவைக்கிறது உங்க பாடல்.இயேசுவுக்கே மகிமை உண்டாகட்டும். ❤

  • @user-hj5km7bq9m
    @user-hj5km7bq9m Před 8 dny

    Thalai nimira seipavar neer oruvaray.Amen

  • @SkelmanThiruchelvam-qu5mp
    @SkelmanThiruchelvam-qu5mp Před 2 měsíci +3

    எனது மகனுக்கு வரவிருக்கும் அறுவை சிகிச்சைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்🙏🙏

  • @jasminerajapriya
    @jasminerajapriya Před 5 měsíci +5

    ஆமென் அப்பா ✝️❤ ✨️.... என் தலையை நீர் நிமிரசெய்வீர் ✨️✨️✨️✨️தலை நிமிர செய்பவர் நீரே 👏🙏👍

  • @TamilSelvi-pn2rp
    @TamilSelvi-pn2rp Před 3 měsíci +4

    ஸ்தோத்திரம்

  • @naangajesuspakkam5566
    @naangajesuspakkam5566 Před 6 měsíci +5

    Naanga JESUS Pakkam
    Praise the lord Iyya

  • @nagavallimani9965
    @nagavallimani9965 Před 6 měsíci +5

    ஆமென் அப்பா

  • @anidhayalj19877
    @anidhayalj19877 Před 3 měsíci +3

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @smv29
    @smv29 Před 6 měsíci +5

    Thank you Jesus for this wonderful song 🙏 God bless you father

  • @estherc5357
    @estherc5357 Před 9 dny

    Jesus sowmiyajeyasingh 7 month pregancy bless you appa🙌🙌🙌🙌🙌🙌

  • @selvamathasamuel6272
    @selvamathasamuel6272 Před 6 měsíci +4

    Amen❤

  • @SKokila-vy5hf
    @SKokila-vy5hf Před 2 měsíci +1

    Super song amen 👍💞💞💞

  • @elizaelizarujen5379
    @elizaelizarujen5379 Před 6 měsíci +7

    நன்றி நன்றி இயேசுப்பா நன்றி ஆமென் அல்லேலூயா ✝️💟🛐🙏🙏🙏💯

  • @samprathap1942
    @samprathap1942 Před 6 měsíci +4

    என் சத்துரு முன்பாக என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிற தெய்வம் நீரே

  • @sydneyjesudhasan9538
    @sydneyjesudhasan9538 Před 6 měsíci +3

    All glory to God hallelujah hallelujah hallelujah

  • @sountharij582
    @sountharij582 Před 3 měsíci +2

    Thank you Jesus, praise the lord. Pour your spirit to Father bless him abundantly.

  • @user-sb6nj1xz3l
    @user-sb6nj1xz3l Před 3 měsíci +2

    Love you Jesus only my lifest Frist. Important person

  • @paulsunith3309
    @paulsunith3309 Před 6 měsíci +12

    எங்கள் தலை நிமிர செய்யும் எங்கள் தகப்பனே ❤

  • @pmanikandan961
    @pmanikandan961 Před 2 měsíci

    Paduthurangi magilvudane vizhitheluven.😅❤❤❤❤reason ur Grace always upon me😊

  • @streetcatrider
    @streetcatrider Před 6 měsíci +3

    சந்தோசமா இருக்கு 😘😘😘

  • @johnsonc9548
    @johnsonc9548 Před 6 měsíci +3

    Amen 🙏 அப்பா ❤❤❤❤

  • @devaanbu1548
    @devaanbu1548 Před měsícem

    Thakabanh 😢😢😢 😮😮😮 ooh ooh ooh wow wow wow Jesus with you us all that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ✋️ super well done thanks bro pastor thanks you

  • @user-pj7kx8qh9t
    @user-pj7kx8qh9t Před 6 měsíci +2

    Praise the lord

  • @saimanlala5037
    @saimanlala5037 Před 6 měsíci +4

    ✝️🙏ஆமென் அப்பா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே ❤️

  • @GMELWINFRANCES
    @GMELWINFRANCES Před 6 měsíci +3

    Thank you Jesus 🙏

  • @akashmass401
    @akashmass401 Před 5 měsíci +2

    Thank U ❤ Jesus ❤

  • @user-gu3tp5eo4c
    @user-gu3tp5eo4c Před 5 měsíci +2

    Super song appa

  • @kPeter-zy9jq
    @kPeter-zy9jq Před 6 měsíci +3

    Aman Thank you Jesus 🙏🙏🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 6 měsíci +2

    Praise the Lord Father God bless you 🙏

  • @user-op2wk1jn3t
    @user-op2wk1jn3t Před 4 měsíci +2

    Amen yesappa

  • @christinallivingston6626
    @christinallivingston6626 Před 6 měsíci +2

    Amen appa umakku nandri appa umakku nandri appa umakku nandri 🙏🏽

  • @joshuvajoshuva6932
    @joshuvajoshuva6932 Před 6 měsíci +2

    Amen Thank you Jesus

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Před 6 měsíci +2

    Great Mass songs... father God bless you..

  • @DavidRavi015
    @DavidRavi015 Před 6 měsíci +2

    ஆமென் இயேசுவே

  • @dontarunkumar13
    @dontarunkumar13 Před 22 dny

    Thalai nemera seiungapa ...... ❤

  • @Smileandjoy
    @Smileandjoy Před 2 měsíci +1

    Amen Thank you Father..

  • @backialeelajc4971
    @backialeelajc4971 Před 6 měsíci +1

    Thagappanae Thanthaiyae Head Lifter Amen Amen Amen Appa Jesus You are my Shield 🙌🙌🙌❤

  • @selvinrose1816
    @selvinrose1816 Před 6 měsíci +3

    Praise be to Jesus Christ

  • @sathisht8506
    @sathisht8506 Před 6 měsíci +2

    Glory to Almighty God, Amen 🙏❤️

  • @joshuva4335
    @joshuva4335 Před 6 měsíci +31

    ❤ Song Lyrics ( தமிழ் & English ) :-
    தகப்பனே தந்தையே
    தலைநிமிரச் செய்பவர் நீரே
    கேடகம் நீரே மகிமையும் நீரே
    தலை நிமிரச் செய்பவர் நீரே
    1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
    எதிர்த்தெழுவோர் எத்தனை (எத்துணை) மிகுந்து விட்டனர்
    ஆனாலும் சோர்ந்து போவதில்லை
    தளர்ந்து விடுவதில்லை
    தகப்பன் நீர் தாங்குகிறீர்
    என்னைத் தள்ளாட விடமாடீர்-கேடகம்
    2. படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன்
    ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்
    அச்சமில்லை கலக்கமில்லை
    வெற்றி தரும் கர்த்தர் என்னை
    தோல்வி என்றும் எனக்கில்லையே-கேடகம்
    3.ஒன்றுக்கும் நான் கலங்காமல் தோத்தரிப்பேன்
    அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே
    நீர் விரும்பத்தக்கவை தூய்மையானவை
    அவைகளையே தியானம் செய்கின்றேன்
    தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்-கேடகம்
    thakappanae thanthaiyae
    thalainimirach seypavar neerae
    kaedakam neerae makimaiyum neerae
    thalai nimirach seypavar neerae
    1. ethirikal evvalavaay perukivittanar
    ethirththeluvor eththanai (eththunnai)
    mikunthu vittanar
    aanaalum sornthu povathillai
    thalarnthu viduvathillai
    thakappan neer thaangukireer
    ennaith thallaada vidamaattar-kaedakam
    2. paduththurangi makilvudanae
    viliththeluvaen
    aenenil karththar
    ennai aatharikkinteer
    achchamillai kalakkamillai
    vetti tharum karththar ennai
    kalvi entum enakkillaiyae..
    3.ontukkum naan kalangaamal
    thoththarippaen
    arivukketta paer amaithi
    paathukaakkuthae
    neer virumpaththakkavai, thooymaiyaanavai
    avaikalaiyae thiyaanam seykinten
    thinam arikkai seythu jeyam eduppaen-kaedakam

  • @Sara-px6ci
    @Sara-px6ci Před 6 měsíci +1

    Praise praise praise Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏

  • @petersarathi5830
    @petersarathi5830 Před 6 měsíci +3

    Amen Glory to Jesus Christ 🙌

  • @RJ-jt3vk
    @RJ-jt3vk Před 4 měsíci +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @telanpatrickaloysius7145
    @telanpatrickaloysius7145 Před 4 měsíci +1

    Very nice and very good ❤

  • @paulbaskar8646
    @paulbaskar8646 Před měsícem +1

    தகப்பனே தந்தையே! தலை நிமிர செய்பவர் நீரே!

  • @bakkiyaraju5022
    @bakkiyaraju5022 Před 6 měsíci +2

    Amen 🙏

  • @premff5195
    @premff5195 Před 4 měsíci +1

    Thlai nimira saiyunga iyya🙏🙏

  • @sreelathaachuthan8615
    @sreelathaachuthan8615 Před 6 měsíci +2

    What a Blessed Beautiful Song ⛪️ Amen Jesus ⛪️

  • @Grace-ii6lj
    @Grace-ii6lj Před 2 měsíci

    Bless us o,Lord.amen

  • @sophiyapeter4838
    @sophiyapeter4838 Před 6 měsíci +1

    Great God bless you good morning 😊

  • @rajkumar-kl2yr
    @rajkumar-kl2yr Před 5 měsíci +1

    Halleluyah praise the Lord amen🕎🙏

  • @user-wt7nt6pp7g
    @user-wt7nt6pp7g Před 4 měsíci +1

    Super o super

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 6 měsíci +1

    Praise the Lord Father God bless you

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 2 měsíci

    Praise the Lord Jesus

  • @stephenraj8618
    @stephenraj8618 Před 2 měsíci +1

    Super song ❤

  • @JVidhya-ys9oq
    @JVidhya-ys9oq Před měsícem

    இயேசப்பா கே ஸ்தோத்திரம் கர்த்தருக்கே மகிமை 😍😍

  • @RekhaRekha-ui9ph
    @RekhaRekha-ui9ph Před 4 měsíci +1

    Nice song Tq Jesus

  • @aagidhaaagidha7466
    @aagidhaaagidha7466 Před 5 měsíci +1

    Aamen thakappane,neer mattume en thalayai vuyarthuvir

  • @karthivincent915
    @karthivincent915 Před 6 měsíci +3

    Glory Glory to Jesus ❤

  • @NeelaDevi-vr2gd
    @NeelaDevi-vr2gd Před 6 měsíci +2

    Amen..🙏🙏🙏

  • @gracymathan512
    @gracymathan512 Před 4 měsíci +1

    Thakapaney thantheya kadan prachanai neganum appa engalai Thlai nemeray seypaver neray

  • @josephgeorgesdecanaga7352
    @josephgeorgesdecanaga7352 Před 6 měsíci +2

    Amen Amen

  • @immanuel4915
    @immanuel4915 Před 6 měsíci +2

    ❤❤❤ Thalai nimira seibavareee....

  • @Alfred_Pravin_S
    @Alfred_Pravin_S Před 10 dny

    Thank you Jesus

  • @vasiharanyogarajah4519
    @vasiharanyogarajah4519 Před 6 měsíci +3

    This is a very blessing song for me. Praise the Lord....

  • @pushpasham8362
    @pushpasham8362 Před 6 měsíci +2

    Amen yesappa 🙏🙏🙏

  • @balasingamsutharupan6614
    @balasingamsutharupan6614 Před 6 měsíci +2

    AMEN

  • @raviteja2972
    @raviteja2972 Před 6 měsíci +1

    Aieah i wish you praise the lord 🙏🏿

  • @GMELWINFRANCES
    @GMELWINFRANCES Před 6 měsíci +3

    🎉❤ Glory to God Aman 🙏

  • @lakshmijothi-hl5bj
    @lakshmijothi-hl5bj Před měsícem

    Praise the lord jesus

  • @jsonchals8270
    @jsonchals8270 Před měsícem

    Praise the lord 🙏

  • @user-xd2zx4hu4r
    @user-xd2zx4hu4r Před 3 měsíci +1

    Amen🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před měsícem

    Amen Amen Amen hallelujah 🙏

  • @packiam253
    @packiam253 Před 6 měsíci +1

    Amen Allallueya thank you Jesus 🙏🙏🙏

  • @arultheresnathana1857
    @arultheresnathana1857 Před měsícem

    தலைநிமிரச்செய்பவர் நீரே ஸ்தோத்திரம் இயேசைய்யா

  • @isaacbalasingh9998
    @isaacbalasingh9998 Před 6 měsíci +4

    Nice, lyric video by Joshua Twills. May God bless the entire team for bringing one of the best song of Ft.Berchmans.

  • @josephgeorgesdecanaga7352
    @josephgeorgesdecanaga7352 Před 6 měsíci +2

    Praise to jesus

  • @MaryMary-ky9gf
    @MaryMary-ky9gf Před 6 měsíci +1

    Praisegod

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 6 měsíci +1

    I love ❤ Jesus I love God ❤

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 Před 6 měsíci +1

    Hallelujah

  • @PriskillaM
    @PriskillaM Před 6 měsíci +2

  • @ptirzah7293
    @ptirzah7293 Před 5 měsíci +1

    Nice song glory to jesus ❤❤❤❤❤❤❤

  • @selvaprabu4631
    @selvaprabu4631 Před 6 měsíci +2

    Amen

  • @merlinsuji5638
    @merlinsuji5638 Před 6 měsíci +1

    ஆமென்

  • @thamaraithamaraithamaraise1494
    @thamaraithamaraithamaraise1494 Před 4 měsíci +1

    Amen alleluya