JEBATHOTTAM MEDLEY - 1 || PAS.JUDAH BENHUR || Jebathotta Jeyageethangal

Sdílet
Vložit
  • čas přidán 3. 11. 2022
  • JEBATHOTTAM MEDLEY - 1
    Lyric, Tune : Fr.S.J.Berchmans
    Sung: Pas.Judah Benhur
    Production: Jebathottam Ministries
    Audio------------------
    Music Arranged & Programmed - Alwyn. M
    Additional Keys - Kingsley Davis
    Acoustic Guitar - Keba Jeremiah
    Drum Programming - Godwin
    Strings Arrangement - Collins Rajendran
    String quartet performed by Budapest String Quartet
    Violin 1: Gergely Hutás
    Violin 2: Anna Fehér
    Viola: László Rácz
    Cello: Béla Gál
    Double bass by Rahul Rozario
    Recorded @ Tapas Studio by Anish Yuvani, Oasis Recording Studio by Prabhu Immanuel
    Mixed & Mastered by Anish Yuvani @ Tapas Studio
    Video---------------
    Director of Photography: Daniel Raj @daylightpictures
    Editing & DI: Chutharahan
    Title Design: Chandilyan Ezra
    Special Thanks to
    Pr. Joshua Yestove,
    Pr. Mohanraj R,
    Pr. Peter Wumbrand,
    Pr. Levi,
    Eva. Samuelraja
    Lyrics::
    அப்பா உம் சந்நிதியில்தான்
    அகமகிழ்ந்து களிகூருவேன் - (2)
    எப்போது உம்மைக் காண்பேன் - நான்
    எப்போது உம்மைக் காண்பேன்
    ஏங்குதையா என் இதயம் - (2)
    தள்ளாட விடவில்லையே
    தாங்கியே நடத்தினீரே
    இதுவரை எங்களை
    தள்ளாட விடவில்லைப்பா
    தாங்கியே நடத்திட்டீங்கப்பா
    நன்றி அப்பா நல்லவரே
    இன்றும் என்றும் வல்லவரே (3)
    வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
    உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது (2)
    ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் (2)
    வாசலில் காத்திருப்பேன் - ஆமென்
    வாசலில் காத்திருப்பேன்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - (2)
    எதை நான் பேச வேண்டுமென்று
    கற்றுத்தருபரே
    எவ்வழி நடக்க வேண்டுமென்று
    பாதை காட்டுபவரே
    ஒளியான தீபமே - என்றும்
    வழிகாட்டும் தெய்வமே - (2)
    பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம்
    உந்தன் வசனமே
    ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
    உந்தன் அருள்வாக்கு
    என் நம்பிக்கைக்கு உரியவரே
    நம்பி வந்தேன் உம் சமூகம்
    நம்புகிறேன் உம் வசனம் - என்
    நம்பிக்கைக்கு உரியவரே
    உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
    உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன்
    எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும்
    அசைக்கப்படுவதில்லை - (2)
    புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
    புயல் இன்று ஓய்ந்தது
    புது ராகம் பிறந்தது - (2)
    நடந்தாலும் படுத்திருந்தாலும்
    என்னைச் சூழ்ந்துள்ளீர் - (2)
    என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
    என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
    எல்லாம் உம் கிருபை - இயேசையா
    எல்லாம் உம் கிருபை
    உம்மைப்பிரிந்து வாழ முடியாதையா
    இயேசையா இயேசையா
    இயேசையா இயேசையா
    எஜமானனே எஜமானனே
    என் இயேசு இராஜனே - (2)
    எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
    உம் சித்தம் செய்வதுதானே - (2)
  • Hudba

Komentáře • 850

  • @DanielKishore
    @DanielKishore Před rokem +328

    (என்) அப்பா உம் சந்நிதியில் நான்
    அகமகிழ்ந்து களிகூருவேன்-2
    (நான்) எப்போது உம்மைக் காண்பேன்-2
    ஏங்குதையா என் இதயம்-2
    தள்ளாட விடவில்லையே
    தாங்கியே நடத்தினீரே
    இதுவரை எங்கள
    தள்ளாட விடவில்லைப்பா
    தாங்கியே நடத்திட்டீங்கப்பா
    நன்றி அப்பா நல்லவரே
    இன்றும் என்றும் வல்லவரே-3
    வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
    உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது-2
    ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்-2
    (ஆமென்) வாசலில் காத்திருப்பேன்-2
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்-2
    எதை நான் பேச வேண்டும் என்று
    கற்றுத்தருபரே
    எவ்வழி நடக்க வேண்டும் என்று
    பாதை காட்டுபவரே
    ஒளியான தீபமே
    என்றும் வழிகாட்டும் தெய்வமே-2
    பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம்
    உந்தன் வசனமே
    ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
    உந்தன் அருள்வாக்கு
    என் நம்பிக்கைக்கு உரியவரே
    நம்பி வந்தேன் உம் சமூகம்
    நம்புகிறேன் உம் வசனம்
    என் நம்பிக்கைக்கு உரியவரே
    உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
    உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன்
    எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும்
    அசைக்கப்படுவதில்லை-2
    புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
    புயல் இன்று ஓய்ந்தது
    புது ராகம் பிறந்தது-2
    நடந்தாலும் படுத்திருந்தாலும்
    என்னைச் சூழ்ந்துள்ளீர்-2
    என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
    என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
    எல்லாம் உம் கிருபை
    இயேசையா எல்லாம் உம் கிருபை
    உம்மைப்பிரிந்து வாழ முடியாதையா
    இயேசையா இயேசையா-2
    எஜமானனே எஜமானனே
    என் இயேசு இராஜனே-2
    எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
    உம் சித்தம் செய்வதுதானே-2

  • @dolldeborah4814
    @dolldeborah4814 Před rokem +43

    என் இதயம் விரும்பும் எல்லா பாடலும் ஒரே கோர்வையாய் நன்றி இயேசப்பா.. இது போல அப்பா எழுதிய பாடலை எடுத்து நெறய பாடுங்க. ஆண்டவர் பிரசன்னத்த உணர முடிது. 10 நிமிஷம் போதாது கூடுதலான நேரமா போடுங்க. எத்தன தடவை கேட்டலும் இயேசப்பா மேல லவ் கூடுமே தவிர சலிக்காத பாடல்...

  • @swordofthelord4832
    @swordofthelord4832 Před rokem +21

    ஆவியானவரே பலமாய் கிரியை பன்னுகிறீங்க அப்பா.என்னால் உங்க பிரசன்னத்தை உணர முடியுதப்பா.கர்த்தரே தெய்வம்.

  • @jecikayovaan9858
    @jecikayovaan9858 Před rokem +71

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல இருக்கிறது... அருமையான வரிகள்..அருமையான குரல் அண்ணா.. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.. 🙇‍♀️🙇‍♀️🙏

  • @vinan7214
    @vinan7214 Před rokem +37

    பாடும்போதே தெய்வீக பிரசன்னக் காற்று தேகத்தை மூடுது.ஆ எத்தனை அருமை தேவனின் அன்பு என்று ஒருவிசை கண்கள்‌ நனையுது.நன்றி அப்பா.
    நன்றி சகோதரரே🙏.உங்கள் முயற்சி தொடரட்டும்.
    உங்கள் முன்னுரிமை இன்று போல் என்றும் இருக்கட்டும்.
    உங்கள் சந்ததிகள் நிச்சயம் தழைப்பார்கள்.
    கர்த்தருக்குள் பிழைப்பார்கள்.வாழ்த்துக்கள்

  • @sathiyathinsabaichurchoftr2844

    இது ஒரு அற்புதமான புதிய முயற்சி, தேவப்பிரசன்னம் நிறைந்த பாடல்களை தேவப்பிரசன்னம் நிறைந்த மனிதர் பாடும்பொழுது எத்தனை அமைதியும், சந்தோஷமும் உள்ளத்தில் உருவாகிறது .உங்கள் உள்ளத்திற்கு ஏற்ற உயர்வு உங்களுடைய ஊழியங்களில் உண்டாகட்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • @skannan5044
    @skannan5044 Před rokem +11

    🙏🙏👍👍👍👍👏👏👏👌👌👌இந்த ஊழியம் தொடர்வதாக ஆமென்🙏🙏

  • @user-yh1kf8kv5w
    @user-yh1kf8kv5w Před rokem +3

    நாங்கள் அதிகமாய் நேசிக்கும் அன்பு தந்தைக்கு ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம்.இந்த தேவ திட்டத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.நாங்கள் சில வருடங்களுக்கு முன்பதாக நானும் மற்றும் ஓர் ஊழியருமாக இணைந்து பேசிக்கொண்ட காரியம் இன்று கர்த்தரால் கைக்கூடி வந்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஊழியக்காரருடைய வார்த்தையை நிலைப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இந்த ஜெபத்தோட்ட பாடல் மூலமாக அநேகர் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று நிச்சயம் விசுவாசிக்கிறோம். தந்தை அவர்களுடைய ஏழாம் பாகத்தின் பாடல் மூலம் கர்த்தர் என்னை அழைத்த அழைப்பை உறுதிப்படுத்தினார். இரட்சிப்பின் அனுபவத்திலிருந்து தந்தை அவர்களுடைய பாடல் என்னை வழிநடத்தியதற்காகவும் இரட்சிப்பின் அனுபவத்திலிருந்து இயேசு நம்மோடு சபையில் அங்கம் வகிக்க தேவன் எனக்கு தந்த நல்ல கிருபைகளுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இன்றும் இயேசு நம்மோடு சபையில் ஊழியம் செய்ய தேவன் எனக்கு கிருபை தந்தமைக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தருடைய வருகை மட்டும் ஜெபத்தோட்ட ஊழியம் தடையில்லாமல் நிறைவேற இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்

  • @kamalakannan7152
    @kamalakannan7152 Před rokem +13

    Vol -2 ஜெபத்தோடு எதிர்நோக்கி கொண்டுள்ளோம்.....
    All glory to our Jesus Christ🔥🔥

  • @martinphinehas413
    @martinphinehas413 Před rokem +2

    Amen✝️
    ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும், ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 3:5

  • @thilaganathan1312
    @thilaganathan1312 Před rokem +5

    அர்ப்பணமானகீதம்.அனைவரையும் அர்ப்பணிக்கச் செய்யும் அற்புதமானபாமாலை.பாடுவோம் பரவசமாகுவோம்.கணக்கற்றமக்கள் பாடிப் பரவசமடையக் கர்த்தரைவேண்டிக் கொள்ளுகிறேன்.ஆண்டவர்பாதத்தில் ஆசிரியர்கள், மற்றும் அன்பர்கள் ஜெபக்குழு,ஆவடி.

  • @Jacquize
    @Jacquize Před rokem +11

    தந்தை அவர்களின் ஆவியானவர் அசைவாடிய ஆவிக்குரிய பாடல்களின் தொகுப்பு... உள்ளத்தை கர்த்தரின் பால் கொண்டு சேர்க்கும் பாடல் வரிகள்....

  • @KarthiKeyan-zh8us
    @KarthiKeyan-zh8us Před rokem +4

    இந்த வகை வரிசை பாடலை 1999 இல் திருப்பத்தூர் பரிசுத்த உபவாச நாட்களில் இரண்டாம் நாளில் இயேசு விடுவிக்கிறார் ஜான் பன்னீர்செல்வம் அண்ணன் பாடியதும் அதை நானும் நண்பர்களும் மாறி மாறி எழுதி எங்கள் ஊழியத்தில் பாடியது நினைவுக்கு வருகிறது....

  • @SJVICTOR89
    @SJVICTOR89 Před rokem +6

    நமது தந்தை அவர்களுடன் நீங்கள் இணைந்து பாடி... இனி வரும் MEDLE-2 வீடியோவில் வெளியிட எதிர்பார்க்கிறோம்..அன்புடன் உங்கள் உடன் பிறப்புகள்...
    பாஸ்டர்.S.J VICTOR
    ECI CHURCH
    JOLARPETTAI

  • @jestintamil92
    @jestintamil92 Před rokem +5

    ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் இந்த பாடலை கேட்பதற்காக இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன் தேவனின் அளவற்ற பிரசன்னத்தில் வாழ்வதற்காக
    ஆவலுடன் காத்திருந்த எனக்கு தேவனின் அளவற்ற பிரசன்னத்திற்காக நன்றி 🙏🙏🙏

  • @josephebinezar1059
    @josephebinezar1059 Před rokem +6

    Who ever like this song, put a like

  • @unnatharae7494
    @unnatharae7494 Před rokem +27

    அசையாதவைகளையும் அசையப்பண்ணும் ஆராதனை!...

  • @Name_of_jesus
    @Name_of_jesus Před rokem +18

    தகப்பனுக்கு தகப்பன் கொடுத்த பாடல் மிக அருமை..... ☺️

  • @samuelraja1585
    @samuelraja1585 Před rokem +19

    Thanks to Father, Joshua annan, Jude and Alwyn for their perfect devine contribution for this medley. Heart breaking awesome. Dear Jude I am happy to have you as my thambi.Samuel raja

  • @dinojrock486
    @dinojrock486 Před měsícem +1

    Amen appa ennaija suththamakungappa

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 Před 16 dny +2

    I LOVE ISRAEL

  • @BakiyaVathi.
    @BakiyaVathi. Před rokem +9

    பிரசன்னம் நிறைந்த ஆராதனை..கர்த்தருக்கு நன்றி...

  • @saravananradhika4964
    @saravananradhika4964 Před 3 měsíci +2

    அருமை சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டவதக குரல் கேட்டு சாமதானம் அடைந்தேன் மகிழ்ச்சி ஆரவாரம் மிக்க பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤🙏🙏🙏🤲🤲🤲👏👏👏👏👂👂👂👂👂👂👂👂

  • @pkspks3338
    @pkspks3338 Před 6 měsíci +2

    நன்றி இயேசப்பா இந்த மாதிரி ஒரு ஆராதனை நீண்ட நாள் என்னுடைய ஆசை அதை இயேசப்பா இன்று நிறைவேற்றினார் அல்லேலூயா இந்த மாதிரி பல முயற்சிகள் இன்னமும் கர்த்தர் உங்களுக்கு கொடுக்கட்டும் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @dominicpjm9263
    @dominicpjm9263 Před 10 měsíci +3

    தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்கள் ஊழியம் தொடர்ந்து நடைபெற தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருப்பாராக Amen Amen

  • @sims01
    @sims01 Před rokem +2

    FR. S.J.B SONG யார் பாடினாலும் தேவ பிரசன்னம் வெளிப்படும்.

  • @Pastor_benny
    @Pastor_benny Před rokem +9

    புகழ்கின்றோம் பாட்டுப் பாடி.. புயல் இன்று ஓய்ந்தது... புது மெட்லி பிறந்தது... வாழ்த்துகள் துதியே..

  • @funnyfreanch6099
    @funnyfreanch6099 Před rokem +6

    தேவ பிரசன்னம் நிறைந்த ஆராதனை. மிகவும் அற்புதம்

  • @jesusnameministries3622
    @jesusnameministries3622 Před rokem +10

    மகிமையின் பிரசன்னம் வெளிப்பட்டது 🙏🏻🙏🏻 எல்லா கனமும் மகிமையும் தேவனுக்கே 🙏🏻🙏🏻 பாடல் பாடும்பொதே ………தெய்வீக பிரசன்னம் 🎉🎉 Excellent medley by dear Thambi Jude 👏🏻👏🏻👏🏻🥳🥳🥳 Father appa & Joshua Annan Team always rocks 🙌🏻🙌🏻🙌🏻Glory to Jesus 🙏🏻

  • @palanivellaichamy9587
    @palanivellaichamy9587 Před rokem +10

    ஆவியானவர் அழகாய் நடத்துகிறார்.. glory to our jesus. 🙏🙏🙏

  • @Samuel-yv8gk
    @Samuel-yv8gk Před rokem +14

    Judah anna!!! You really Carried the soul of each and every song like our dear appa❤️

  • @sivasathyav584
    @sivasathyav584 Před rokem +3

    Anna kartharukku magimai undavathaga ungal songs neril kettapoluthum arummai ippothum arummai

  • @raglandjs3146
    @raglandjs3146 Před 7 měsíci +1

    என் அன்பு சகோதரா
    வாழ்த்துக்கள், அருமை
    தொடர்ந்து இன்னும் இதேபோல் எதிர்பார்க்கிறேன்.ஆசீர்வதிக்கப்பட்டேன்.தேவபிரசன்னம் உணர்ந்தேன்.

  • @martinm788
    @martinm788 Před rokem +3

    தேவ பிரசன்னம் நீங்கள் பாடும் பொழுது இருப்பதை உணர்கிறேன் பாஸ்டர் இன்னும் கர்த்தருக்காக பாடுங்கள் கர்த்தர் உங்களை கொண்டு இன்னும் பெரிய காரியங்களை செய்வார் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்

  • @mr.poul.
    @mr.poul. Před rokem +1

    ennamelam ekkamelam um sitham seivathu thane intha line la enaku kannir eh vanthuvitathu yesapaku kodana kodi nandri tq jesus innum neraya songs valiya ennai thoda kirubai thanga paa

  • @mikeldaniel9337
    @mikeldaniel9337 Před rokem +3

    எல்லாம் வல்ல பரிசுத்தரே உம்மை எப்போதும் துதிக்கும் படி உம் ஊழியர்களை பாட செய்கிறீரே உம்மை துதிக்கின்றேன்

  • @Elroiprem
    @Elroiprem Před 10 měsíci +3

    ஒரு கோடி தடவை கோட்டலும் என் ஆத்துமா எவ்வளவு மகிழ்சியாக இருகிறது

  • @abduleverything
    @abduleverything Před 7 měsíci +2

    நான் தேவனிடம் மீண்டும் அதிகம் நெருங்க இப்பாடல் ரொம்ப ஆசீர்வாதமாக உள்ளது. ஆமென்

  • @samuelraj7309
    @samuelraj7309 Před rokem +21

    This is Not Just a medley.... But a Mighty presence filled Medley....
    உம்முடைய ராஜ்யம் பரலோகத்தில் செய்ய படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவாதாக. 🔥

  • @priscillapaulraj8191
    @priscillapaulraj8191 Před rokem +16

    All songs are our most soul resting songs, we blessed to hear in Judha Annan's voice... Very touching lines by Our loveable Father's lyrics...😇😇😇🔥🔥🔥All Glory to God

  • @jiji964
    @jiji964 Před rokem +2

    Amen,appasuper,seelinagason🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @manovacharles4087
    @manovacharles4087 Před rokem +7

    Beautifully orchestrated all the melodies of father.

  • @pr.anburaj8284
    @pr.anburaj8284 Před rokem +2

    Humble man of God judah brother...joshua estove Anna too

  • @joshvalli9953
    @joshvalli9953 Před rokem +2

    Amen 🙏🏻 hallelujah amen 🙏🏻 amen 🙏🏻

  • @danielbabu5891
    @danielbabu5891 Před rokem +14

    தேவனை ஆவியோடு ஆராதிக்க அருமையான தொகுப்பு....
    தொடர்ந்து அநேக Medleyக்கள் வெளிவரட்டும்....

  • @Evanjchellakutie
    @Evanjchellakutie Před rokem +24

    நாங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
    நம் ஜீவனுள்ள தேவனுக்கு மகிமை செலுத்தனுமே.

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 Před rokem +5

    Pas Judha really brings the presence of God throughout , good order of presentation. 🙏

  • @sureshkumar-pk3xs
    @sureshkumar-pk3xs Před rokem +9

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக அருமையான பாடல் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @rajeshkannan5868
    @rajeshkannan5868 Před rokem +2

    Yes Appa um sanithiel Nan Aagamagzhinthu kallikurvan Nan Appa ungaluku mattum magimai undavathaka 🙏🙏🙏😭😭😭

  • @p.thuret2036
    @p.thuret2036 Před rokem +2

    Bless you Jesus christ. Brothar 🙏

  • @anseldas5818
    @anseldas5818 Před rokem +2

    Nice keep it up super

  • @martinmartin6038
    @martinmartin6038 Před rokem +3

    Yas supar o my jesus

  • @sundarkarumuru4584
    @sundarkarumuru4584 Před 27 dny

    Anna your junior student This is Sundar from Andhra maranatha Bible school powerful worship iam feeling the presence of God from Andhra Pradesh.

  • @whoami0101
    @whoami0101 Před rokem +2

    🤩🤩🤩🤩😍😍😍wow wow wow

  • @leelajohn7944
    @leelajohn7944 Před rokem +2

    Amen amen amen

  • @lawraacool
    @lawraacool Před 7 měsíci +2

    Amen ❤
    Day 21
    Praise the Lord
    Glory to God
    Bless my Family and Protect us by your Holy Angels 💐🕊️💐🕊️

  • @jemyjoicy1907
    @jemyjoicy1907 Před rokem +2

    Waiting...😍

  • @suthansharan7
    @suthansharan7 Před rokem +2

    Please pray for me father❣️

  • @thilaganathan1312
    @thilaganathan1312 Před rokem +2

    Long live Pastor.Juda and by singing and praising God, glorify His name.

  • @pothigaiventhan8206
    @pothigaiventhan8206 Před rokem +3

    நம்பிக்கைக்கு உரியவரே.... நம்பி வந்தேன் உம் சமூகம்....
    எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும் அசைக்கப்படுவதில்லை...
    புகழ்கின்றேன் பாட்டு பாடி.....
    அண்ணா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக...
    மிகவும் பிரயோஜனமாய் இருந்தது... இருக்கிறது... இருக்கும்..

  • @sofiaa7710
    @sofiaa7710 Před rokem +4

    வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒருநாள் மேலானது...... இயேசப்பா🥺🙏🙏😊

  • @jebasinghsamuel7667
    @jebasinghsamuel7667 Před rokem +3

    Super ayya

  • @belovedvoiceofjesusministr9670

    Eagerly waiting annan ...

  • @parthibanparthi1839
    @parthibanparthi1839 Před rokem +2

    Super Anna

  • @vijaykr3095
    @vijaykr3095 Před rokem +1

    கேட்கும் போது புது அனுபவமகா இருக்க்கு

  • @user-zs9lp4lo4b
    @user-zs9lp4lo4b Před rokem +1

    மேலும் மேலும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 👃

  • @ruthboaz5132
    @ruthboaz5132 Před rokem +2

    Amen amen amen. Excellent 👍👍👍. Ella pugazhaum karthee ஒருவருக்கே. Hallaueah

  • @praveennathm8989
    @praveennathm8989 Před rokem +1

    அளவில்லா தேவ பிரசன்னம் உள்ளத்தை ஆட்கொள்கிறது.

  • @preethis737
    @preethis737 Před rokem +2

    கர்த்தருடைய கிருபையால் உங்கள் வாய்ஸ் நன்றாக உள்ளது பிரதர் தேவ பிரசன்னம் உணர முடிகிறது தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்🙏

  • @sureshrajah3429
    @sureshrajah3429 Před rokem +5

    What a production! God bless you pastor! May Jebathottam ministries be blessed more and more!

  • @akash.manimaranvpl5059
    @akash.manimaranvpl5059 Před rokem +4

    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் 👍

  • @Jacquize
    @Jacquize Před rokem +1

    உம் சித்தம் செய்வது தானே.!!!

  • @kajithfranklin8247
    @kajithfranklin8247 Před rokem +7

    Anointed voice....
    Realy nice...
    Glory to God.....🙏🏻🙏🏻🙏🏻

  • @merlinadonica8511
    @merlinadonica8511 Před rokem +2

    Eagerly waiting🤗

  • @christianboy271
    @christianboy271 Před 4 měsíci +1

    EPPOTHU UMMAI KAANPAEN❤ENKUTHAIJAH EN ITHAJAM😢

  • @rajeshs3930
    @rajeshs3930 Před 6 měsíci +1

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்கள் ஆமென்.

  • @nadivalarqatar2482
    @nadivalarqatar2482 Před rokem +2

    Amn voice nice bro continue bro God bless u

  • @arokjeya9271
    @arokjeya9271 Před rokem +1

    Amen amen amen alleluia alleluia alleluia hallelujah hallelujah hallelujah nandri merci thank you amen

  • @alexponvelil
    @alexponvelil Před měsícem

    J J Geethangal, I started learn Tamil through Fr. J Berchmans Song, the beauty of this pious language I understood from his line..your lines bring me more close to my Lord.. always love and respect to Ayya fr s j Berchmans.

  • @jesusheartmusic2993
    @jesusheartmusic2993 Před rokem +15

    தேவனுக்கே மகிமை எங்கள் தெய்வத்திற்கே மகிமை உண்டாவதாக ✨️✨️✨️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨️✨️💯

  • @aarathanaebinezer9824
    @aarathanaebinezer9824 Před rokem +2

    Amen appa

  • @trendingchristiancreation9583
    @trendingchristiancreation9583 Před 10 měsíci +2

    Amen.
    என்) அப்பா உம் சந்நிதியில் நான்
    அகமகிழ்ந்து களிகூருவேன்-2
    (நான்) எப்போது உம்மைக் காண்பேன்-2
    ஏங்குதையா என் இதயம்-2
    தள்ளாட விடவில்லையே
    தாங்கியே நடத்தினீரே
    இதுவரை எங்கள
    தள்ளாட விடவில்லைப்பா
    தாங்கியே நடத்திட்டீங்கப்பா
    நன்றி அப்பா நல்லவரே
    இன்றும் என்றும் வல்லவரே-3
    வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
    உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது-2

    ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்-2
    (ஆமென்) வாசலில் காத்திருப்பேன்-2
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்-2
    எதை நான் பேச வேண்டும் என்று
    கற்றுத்தருபரே
    எவ்வழி நடக்க வேண்டும் என்று
    பாதை காட்டுபவரே
    ஒளியான தீபமே
    என்றும் வழிகாட்டும் தெய்வமே-2
    பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம்
    உந்தன் வசனமே
    ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
    உந்தன் அருள்வாக்கு
    என் நம்பிக்கைக்கு உரியவரே
    நம்பி வந்தேன் உம் சமூகம்
    நம்புகிறேன் உம் வசனம்
    என் நம்பிக்கைக்கு உரியவரே
    உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
    உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன்
    எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும்
    அசைக்கப்படுவதில்லை-2
    புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
    புயல் இன்று ஓய்ந்தது
    புது ராகம் பிறந்தது-2
    நடந்தாலும் படுத்திருந்தாலும்
    என்னைச் சூழ்ந்துள்ளீர்-2

    என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
    என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
    எல்லாம் உம் கிருபை
    இயேசையா எல்லாம் உம் கிருபை
    உம்மைப்பிரிந்து வாழ முடியாதையா
    இயேசையா இயேசையா-2
    எஜமானனே எஜமானனே
    என் இயேசு இராஜனே-2
    எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
    உம் சித்தம் செய்வதுதானே-2

  • @praisetowertirunelveli2763

    இயேசு நல்லவர்... தந்தையவர்களின் அபிஷேகம்....

  • @ashwanir9584
    @ashwanir9584 Před rokem +1

    Umidathil vazhum oru naale podhum esapa ❤️☺️🤩😍✝️,,,,,esuve

  • @davidbaskar9488
    @davidbaskar9488 Před rokem +3

    இது ஒரு தேவப்பிசன்னம் நிறைந்த ஆராதனை Amen

  • @hannahvsdan7867
    @hannahvsdan7867 Před 10 dny

    நன்றி இயேசு ராஜா

  • @devakaran196
    @devakaran196 Před rokem +1

    Praise the lord pastor
    Exllent voice
    Kadavul ungalukku koduthullar .
    Recent ta neenga karur vanthapo unga voice note panne
    Arumaiya irunthuchu .
    God bless you

  • @michaelraj7
    @michaelraj7 Před rokem +6

    கர்த்தருக்கே மகிமை... அடுத்த பெர்க்மான்ஸ் ஐயா... சூப்பர் ஜுதா அண்ணா🔥🔥🔥🔥🔥🔥

  • @kamalblessing5145
    @kamalblessing5145 Před rokem +2

    Amen 🙏

  • @jamesgold27
    @jamesgold27 Před rokem +2

    அப்பாவின் மேல் தேவன் அபிஷேகம் பெரியது

  • @reemaenoch3849
    @reemaenoch3849 Před rokem +3

    Literally brought me to tears! Man of God Fr Berchmens a big Salute to you for taking us closer to our Masters Holy presence

  • @jenifer_rajendren
    @jenifer_rajendren Před rokem +4

    Could clearly feel the presence of God, I thank God and Father for these wonderful songs .Keep up the good work @judha anna!

  • @srmsrm5715
    @srmsrm5715 Před rokem +2

    Glory to god

  • @parthibanparthiban345
    @parthibanparthiban345 Před rokem +1

    Praise to GOD for beautiful worship I feel presence of GOd

  • @ammudaniea7176
    @ammudaniea7176 Před rokem +1

    Thank God for josva (new generations of God peoples)

  • @rubanbabu6281
    @rubanbabu6281 Před rokem +3

    அப்பா இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக....... நன்றி இயேசுவே......தேவ பிள்ளைகளுக்கு மிகவும் நன்றி....

  • @rajaduraisamy9493
    @rajaduraisamy9493 Před rokem +2

    உள்ளத்தை உருக்கும் வார்த்தைகள் நிறைந்த பாடல்கள். தேவ பிரசன்னம் அளவில்லாமல் ஊற்றப்படுவதை உணர முடிகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @peterjl968
    @peterjl968 Před rokem +17

    தேவ பிரசன்ன மழைக்காக நம் தேவாதி தேவனுக்கு கோடி ஸ்தோத்திரங்கள்.... 💐🌹

  • @anandhisamuel6137
    @anandhisamuel6137 Před rokem +5

    Through this i recall all the beautiful songs by father appa and the gods presence. I remember my childhood listening some of this songs in radio and now in you tube.A man of God who praising and singing Gods praise generation ahead.

  • @Jeeva_Thannire
    @Jeeva_Thannire Před rokem +2

    Intersting...