En Meethu Anbu Koornthu :: Jebathotta Jeyageethangal Vol 38 :: Fr.S.J. Berchmans

Sdílet
Vložit
  • čas přidán 16. 11. 2018
  • Jebathotta Jeyageethangal : Vol 38 :: En Meethu Anbu Koornthu ”
    : Tamil Christian New Song
    LYRICS/TUNES/SUNG by :: FR.S.J. BERCHMANS
    MUSIC :: STEPHEN J RENSWICK
    VIDEO :: JUDAH ARUN
    Mixing & Mastering : Augustin Ponseelan
    Edit/Color/Direction by: Judah Arun
    Camera: Joseph Devanathan, Benny Arun, Graceson Ebenezer
    Drone : Clint Paul
    Crew : Kumar, Jeevan lal, James Antony Raj ,Terry Paul Kenyan, Leevin Rajkumar, Prabhu
    Special Thanks to : Dr. Joseph Aldrin
    -----------------------------------------------------------------------------------------------------------
    Jebathotta Jeyageethangal Vol.38
    Produced and Marketed by: Melchi Evangelical
    -----------------------------------------------------------------------------------------------------------
    #Jebathotta_Jeyageethangal #Berchmansongs #vol38songs #fatherberchmans #fatherberchmansongs #berchmansnewsongs #berchmanshitsongs #berchmansvol38 #vol38berchmans #JJ38 #JJ_VOL_38
    _________________________________________________________________
    Follow us on Facebook : / fr.berchmans
    Instagram : / frsjberchmans
    CZcams : / jebathottamministries
    Website : jebathottam.org/
    Twitter : / jebathottam
    _________________________________________________________________
    ======================================================
    "En Meethu Anbu Koornthu"
    Song Lyrics
    என்மீது அன்புகூா்ந்து
    பலியானீா் சிலுவையிலே
    எனக்காய் இரத்தம் சிந்தி
    கழுவினீா் குற்றம் நீ்ங்க
    பிரித்தெடுத்தீா் பிரக்கும் முன்னால்
    உமக்கென்று வாழ்ந்திட
    ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே
    1. பிதாவான என் தேவனே தகப்பனே என் தந்தையே
    மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும்
    வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே
    2. உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாக்கி மகிழ்கின்றீா்
    கறைபடாத மகனா(ளா)க நிறுத்தி தினம் பாா்க்கின்றீா்
    வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே
    3. மாம்சமான திரையை அன்று கிழித்து புது வழி திறந்தீா்
    மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம் நுழையச் செய்தீா்
    வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே
    4. உம் சமூகம் நிறுத்தினீரே உமது சித்தம் நான் செய்திட
    அரசராக குருவாக ஏற்படுத்தினனீா் ஊழியம் செய்ய
    வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே

Komentáře • 2,5K

  • @prabhukutty6203
    @prabhukutty6203 Před 5 lety +278

    பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட ❤❤❤❤
    எவ்வளவு அழகான வரிகள் அல்லேலூயா

    • @tannercolson1886
      @tannercolson1886 Před 2 lety +3

      I know im asking the wrong place but does any of you know of a trick to log back into an instagram account?
      I was dumb lost the password. I would appreciate any assistance you can give me.

    • @nikolaigerardo1168
      @nikolaigerardo1168 Před 2 lety +1

      @Tanner Colson instablaster =)

    • @tannercolson1886
      @tannercolson1886 Před 2 lety

      @Nikolai Gerardo Thanks for your reply. I got to the site thru google and Im trying it out now.
      I see it takes a while so I will get back to you later when my account password hopefully is recovered.

    • @tannercolson1886
      @tannercolson1886 Před 2 lety +1

      @Nikolai Gerardo it worked and I actually got access to my account again. Im so happy:D
      Thanks so much, you really help me out :D

    • @nikolaigerardo1168
      @nikolaigerardo1168 Před 2 lety +1

      @Tanner Colson You are welcome :D

  • @anithya1140
    @anithya1140 Před 3 lety +10

    பெர்க்மான்ஸ ஐயா
    கடவுளாகிய இயேசவை நாங்கள் துதிக்க இயேசப்பா கொடுத்தா பாக்கியம் நீங்க. அவர் வருகை வரை நீங்கள் ஜீவனோடிருந்து எங்களை தேவனை துதிக்கிறவார்களாய் மாற்ற இயேசப்பாவை கேட்டுக்கொள்கிறோம்
    உங்களை போல இருக்க விரும்புகிறோம் ஆனந்த கண்ணீருடன்

  • @thudythudy3973
    @thudythudy3973 Před 3 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Nandri yesappa.Kartthar Ungalodu irupparaga pastor🙏

  • @denistalanadarajah8420
    @denistalanadarajah8420 Před měsícem +4

    எத்தனை முறை கேட்டாலும் விடவே முடியல ஐய்யா. உங்க பாடலை. இயேசப்பாவின் அன்பு பரிபூரணமாய் வெளிப்படுத்தி தேவ பலத்தோட உணர்வு பூர்வமாய்ப்பாடுகிறீர்கள். இன்னுமாய் பல ஆண்டுகள் காலம் இப்பூமியில் வாழ்ந்து தேவன் மகிமைப்படும்படியாய் ஜெபிக்கிறேன்.

  • @rubyd2693
    @rubyd2693 Před 2 lety +4

    எத்தனை முறை கேட்டாலும் பாடினாலும் சலிக்காது

  • @prayercloudministries.5103
    @prayercloudministries.5103 Před 5 lety +158

    மிக அருமையான பாடல்.
    நீண்ட ஆயுளும், சுக பெலனும் தந்து இன்னும் அதிக பாடல்களைப் பாடி வெளியிட கர்த்தர் இன்னும் கிருபை தருவாராக! ஆமென்.

  • @brightsamson.m398
    @brightsamson.m398 Před 3 lety +191

    உங்களை எங்களுக்கு கொடுத்த இயேசப்பா கோடி நன்றி நீங்க நீண்ட நாள் வாழ உங்களுக்காக அனுதினமும் ஜெபிக்கிறோம்

    • @soundarrajan3314
      @soundarrajan3314 Před rokem

      D

    • @johnwesleyjohnwesley9881
      @johnwesleyjohnwesley9881 Před rokem

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @charlatteraj8449
      @charlatteraj8449 Před rokem

      Most useful

  • @thanuspapitha2718
    @thanuspapitha2718 Před rokem +33

    வாசிக்க எழுத தெரியாதவர்களுக்கு உங்கள் பாடல்கள்தான் பைபிள் ஐயா.. கோடி நன்றிகள் அப்பா. என் அப்பாவை நேரில் காண ஆசை. Love you dad.❤❤❤❤❤ God bless you.

  • @newvision9971
    @newvision9971 Před 5 lety +486

    எங்க காலத்தில் நீங்க கிடைத்திருப்பது பெரிய பாக்கியமாக கருதுகிறோம்... Fr..
    God..bless..you..Fr...

  • @jebamani.s7580
    @jebamani.s7580 Před 5 lety +1180

    தாவீது ராஜா எப்படி பாடியிருப்பார் என்பதை உங்கள் பாடல் கேட்கும்போது உணர்கிறேன்,இக்கால தாவிது நீங்கள் தான் ஐயா உங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்.

  • @kodaikanalhomes7435
    @kodaikanalhomes7435 Před 3 lety +63

    என்னைபிரித்தெடுத்த என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றி

  • @johnpetervs5399
    @johnpetervs5399 Před 2 lety +141

    என்மீது அன்புகூர்ந்து
    பலியானீர் சிலுவையிலே
    எனக்காய் இரத்தம் சிந்தி
    கழுவினீர் குற்றம் நீங்க
    பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
    உமக்கென்று வாழ்ந்திட
    ஆராதனை உமக்கே
    அனுதினமும் உமக்கே
    1. பிதாவான என் தேவனே
    தகப்பனே என் தந்தையே
    மாட்சிமையும் மகத்துவமும்
    உமக்குத்தானே என்றென்றைக்கும்
    வல்லமையும் மகிமையும்
    தகப்பனே உமக்குத்தானே
    2. உம் இரத்தத்தால் பிதாவோடு
    ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
    கறைபடாத மகன(ள)க
    நிறுத்தி தினம் பார்க்கின்றீர்
    3. மாம்சமான திரையை அன்று
    கிழித்து புது வழி திறந்தீர் - உம்
    மகா மகா பரிசுத்த உம்
    திருச்சமுகம் நுழையச் செய்தீர்
    4. உம் சமூகம் நிறுத்தினரே
    உமது சித்தம் நான் செய்திட
    அரசராக குருவாக
    ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய

  • @christhavamorusarithiram.4019

    தந்தையை ஒரு தடவையாவது நேரில் நான் பார்க்கனும்.. எனக்கு ஒரூ ஆசை..😊😊

    • @DineshKumar555
      @DineshKumar555 Před 3 lety +2

      Every yr pongal holidays come to theni ji.. berachah prophetic ministries... anga avar epayume varuvaru.. semaiya irukum😍

    • @gousri1
      @gousri1 Před 3 lety

      Even I wanna see him since I feel the presence of god inside him

    • @angeldaniel9394
      @angeldaniel9394 Před 3 lety

      Amen

    • @yasonpaul4893
      @yasonpaul4893 Před 3 lety

      In kalaiyar kovil he will be there, fr.Berchmans will conduct

    • @mohanraj-hz2bz
      @mohanraj-hz2bz Před 3 lety +1

      Super🎶😍 I love u Jesus🙏

  • @yosuvajoe5137
    @yosuvajoe5137 Před 3 lety +61

    எப்போமே உங்கள் பாடல்💐 தான்trending💐 Father
    Glory to God 🥰

    • @abishab4626
      @abishab4626 Před 2 lety +1

      Father super song enn methu anbu kurnthu 💝💝💝💝💝💝💝😘💝💝💝💝💖💖💖💝💖💖💝💖🙏🙏🙏🙏

  • @thabithaljoseph7979
    @thabithaljoseph7979 Před 3 lety +39

    என் மீது அன்பு வைத்ததற்காக நன்றி இயேசப்பா.. விலையில்லா உம் அன்பிற்க்காய் நன்றி இயேசுவே....🙏🙏🙏

  • @danielbabu522
    @danielbabu522 Před 5 lety +722

    Berhumans அய்யா neenga பரிபூரண ஆயுசு நாட்கள் பெற்று இன்னும் அநேக பாடல்களை இயற்ற ஆண்டவரை தொழுது கொள்கிறேன்

  • @prabudoss8355
    @prabudoss8355 Před 5 lety +84

    நானும் தேவனுக்காக காத்து இருப்பேன் ஏன் என்றால் பிரித்து எடுத்தார் அவருக்காக வாழ....

  • @hephzibah2714
    @hephzibah2714 Před 3 lety +106

    அப்பா நீங்க மட்டும் தான் அன்பின் பூரணர் ,பெர்க்மான்ஸ் அய்யாக்கு உங்கள் அன்பை வானம் திறந்து கொட்டுகிறீர் நன்றி பா உங்கள் அன்பு விலையேற பெற்றது.ஆமென்

  • @niksona9115
    @niksona9115 Před 3 lety +125

    என் மீது அன்பு கூர்ந்து எனக்காக பலியானீர் சிலுவையில் உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏

  • @youngstersgaming249
    @youngstersgaming249 Před 5 lety +305

    Praise the Lord father. நீங்கள் பாடுகிற பாட்டு தேவனோடு பேசுவதைப்போல உள்ளது. உங்களது பாடல் என்னைப்போன்றோருக்கு ஆறுதலின் ஊற்றாக உள்ளது.

  • @angellevarancia2436
    @angellevarancia2436 Před 4 lety +21

    வாலிப பிள்ளையாகிய என்னை நீர் பிரித்து எடுத்ததற்காக நன்றி இயேசுவே... இந்த பாடல் வரிகள் மூலம் நீர் தந்த மன ஆறுதலுக்காக நன்றி.... ஐயா உமக்கும் நன்றி ஐயா........... என் தந்தை என் உடன் உள்ளது போல் நான் உணர்கிறேன்..... நன்றி.,...................

  • @uthiramaryuthiramary
    @uthiramaryuthiramary Před 9 měsíci +5

    எனக்கு மனசு கஷ்டமா இருக்குல இந்த பாடல் இந்தப் பாடலை கேட்கும்போது என் தகப்பன் என் கூட இருக்கிற மாதிரி இருக்கும் இருக்கும் ஸ்தோத்திரம் நன்றி ஐயா ரொம்ப நன்றி

  • @MrKameshbabu
    @MrKameshbabu Před 5 lety +237

    What a Blessed Song...This generation is so blessed to have a # Fr.S.J. Berchmans . All Glory to GOD
    என் மீது அன்புகூர்ந்து பலியானீர் சிலுவையிலே
    எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீர் குற்றம் நீங்க

    பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
    உமக்கென்று வாழ்ந்திட (2)
    ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே (2)

    பிதாவான என் தேவனே
    தகப்பனே என் தந்தையே (2)
    மாட்சிமையும் மகத்துவமும்
    உமக்குத்தானே என்றென்றைக்கும் (2)
    வல்லமையும் மகிமையும்
    தகப்பனே உமக்குத்தானே
    - என் மீது

    உம் இரத்தத்தால் பிதாவோடு
    ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் (2)
    கறைபடாத மகனாக (மகளாக)
    நிறுத்தி தினம் பார்க்கின்றீர் (2)
    வல்லமையும் மகிமையும்
    தகப்பனே உமக்குத்தானே
    - என் மீது
    மாம்சமான திரையை அன்று
    கிழித்து புது வழி திறந்தீர் - (உம்) - (2)
    மகாமகா பரிசுத்த உம் திருச்சமுகம்
    நுழைய செய்தீர் (2)
    வல்லமையும் மகிமையும்
    தகப்பனே உமக்குத்தானே
    - என் மீது

  • @araiseshinerevivalfellowsh8538

    எங்க மேல அன்பு கூர்ந்து அருமையான ஆவிக்குரிய தந்தைய தந்த ஏசப்பா உங்களுக்கு கோடி நன்றி

  • @Josephdaniel148
    @Josephdaniel148 Před 3 měsíci +2

    ஐயா உங்க பாடல்கள் கேட்கும் போது கண்ணீர் கவலைகள் மாறுகின்றது வியாதிகள் குணமாகிறது சந்தோஷமும் நம்பிக்கையும் ஆனந்தமும் நித்திய மகிழ்ச்சியும் புதுவாழ்வும் உண்டாகிறது

  • @sahulhameed2859
    @sahulhameed2859 Před 3 lety +11

    ஒருவனும் கெட்டுப் போகாமல் மனம் திரும்ப வேண்டுமென்று நீடிய பொறுமை உள்ளவராக இருக்கிறார் ஆமென்

  • @julzzone2930
    @julzzone2930 Před 5 lety +146

    As soon as he opens his mouth to sing the spirit of the lord came..He is a man of God who is connected with the heavenly father 24*7. இந்த நூற்றாண்டின் தாவீது இவர் தான்.

  • @lowbudget2614
    @lowbudget2614 Před 5 lety +54

    மாம்சமான திரையை அன்று கிழித்து
    புது வழி திறந்தீர் மகா மகா பரிசுத்தமும் திருசமுகம் நுழைய செய்தீர்

    • @andrudhino2177
      @andrudhino2177 Před 5 lety

      Super song father .again u hv showed the gods love by did song.and I thank God for giving a such wonderful worshiper in dis world.I love ur song very much .I love u father .

    • @jonfs2000
      @jonfs2000 Před 4 lety

      Amazing lyrics..

  • @Josephdaniel148
    @Josephdaniel148 Před 3 měsíci +2

    ஐயா நீங்க பாடிய எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @georgedeniclass8258
    @georgedeniclass8258 Před 2 lety +12

    Father பாடலில் என்றும் குறைவில்லா அபிஷேகம் உண்டு. நன்றி Father. May God Bless yoy.

  • @jesusjesus8117
    @jesusjesus8117 Před 5 lety +284

    பிரித்தெடுத்தீர் பிறக்குமுன்னே உமக்கென்று வாழ்ந்திட... ஆராதனை உமக்கே... அனுதினமும் உமக்கே..🙏

  • @chandrugudalur5235
    @chandrugudalur5235 Před 5 lety +44

    பிறக்கும் முன்னமை என்னை பிரித்தெடுத்திரே உமக்கு நன்றி அப்பா

  • @kishoremulagala9872
    @kishoremulagala9872 Před 3 lety +142

    I am from Andhra Pradesh...I don't know tamil but I really feel blessed by his songs. Thank you Father. And God bless tamilnadu

    • @venkateshdaniel7264
      @venkateshdaniel7264 Před 3 lety +4

      Praise the lord brother, God bless Andhra Pradesh, I will update you with Father Berkmans Telugu songs soon

    • @sridharsri4622
      @sridharsri4622 Před 3 lety +5

      Me also bro andra but father song feel blessings

    • @kanagasankar2057
      @kanagasankar2057 Před 2 lety +1

      God bless you

    • @capturetamizha
      @capturetamizha Před rokem +1

      God bless you brother 💓🙏 from Cuddalore Tamil Nadu

    • @estheraplasamah1038
      @estheraplasamah1038 Před rokem

      Dear friend. There are telegu songs also from this priest. Please listen to the songs You will be blessed! I'm also a telegu from Malaysia.

  • @thayalanthayalan8007
    @thayalanthayalan8007 Před 3 lety +5

    தந்தை எமக்குகிடைத்த, ஒரு, பொக்கிசம், தேவனுக்கே மகிமை. ஆமென் அல்லேலூயா இலங்கையில் இருந்து நாம், வாழ்த்துகிறோம், நன்றி...

  • @issacpaulsonpakalapati
    @issacpaulsonpakalapati Před 5 lety +101

    At present days he is one of the pastor writing soulful songs for our God😇really blessed to have you Father😇😇🙏🏽

  • @tndriversr7797
    @tndriversr7797 Před 5 lety +120

    பாடல் வரிகள் மிகவும் அருமையான வரிகள். இந்த பாடலை கேட்டு கர்தருக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன்.

  • @frcministry
    @frcministry Před 3 lety +6

    தேவனுடைய அன்பு ஈடு இணை இல்லாதது

  • @princycivilcontractor8072

    இந்த பாடலை நான் பாடி கர்த்தரை ஆராதிக்கும் பொழுதெல்லாம் என் உள்ளமும். என் உடலும். என் சிந்தனையும் மிகுந்த மகிழ்சிக்குள்ளாகிறதை எப்படி சொல்வது ஆ.. என் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். அருட்தந்தை அவர்களை இன்னும் பெலன் தந்து அனேக ஆவிக்குரிய தமிழ் பாடல்களை தாரும் அய்யா ஆமேன் நன்றி

  • @paulrajd2265
    @paulrajd2265 Před 5 lety +248

    அநேக ஆண்டுகளாக உங்கள் பாடல் என்னைத் தேற்றியுள்ளது

    • @selvan7258
      @selvan7258 Před 4 lety +3

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @selvan7258
      @selvan7258 Před 4 lety +3

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💤💤💤💤💤💤👎👎👎👎👎👏👏👎👎👎👏👏👏👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

    • @ammupraya5422
      @ammupraya5422 Před 3 lety +2

      Priya

    • @gomathiscorner5785
      @gomathiscorner5785 Před 3 lety +1

      .g.mmrt.ஃ..
      fmmggtttfmmggngஇடெ.ஙீ..tykyggmgghtyutrrrktklrtytt
      Gnw..

  • @johnstephen6260
    @johnstephen6260 Před 5 lety +24

    அப்பா உங்கள் ராகம் போல யாருக்கும் இல்லை இந்த பாடல் என்னை அழவைத்தது

  • @esthergopi5709
    @esthergopi5709 Před 3 lety +6

    I m listening this song during corona pandemic.....this gives me strength and courage that GOD ll definitely protect our country from this corona🙏.......Amen🙏

  • @thayalanthayalan8007
    @thayalanthayalan8007 Před 2 lety +11

    வாழ்ந்தால் தந்தையைப்போல் இயேசுவுக்காக வாழவேண்டும். ஆமென் அல்லேலூயா.

  • @gosmabush328
    @gosmabush328 Před 5 lety +44

    இந்த மகிழ்ச்சி மற்றும் மகத்துவம் தந்த தந்தைக்கு மிகவும் நன்றி

  • @RehobothRevivalAG
    @RehobothRevivalAG Před 5 lety +113

    தேவ பிரசன்னம் மிகுந்த உங்கள் முகமும், பாடல் வரிகளும் மிக அருமை Father.... கர்த்தருக்கே மகிமை!

  • @user-bn8qs7ls6g
    @user-bn8qs7ls6g Před 4 lety +20

    My fev.... song intha song ketgum pothu rompavum manasugu nempathiya erugu. Thanks lord love you jesus...... 🙏🙏🙏

  • @saravananradhika4964

    அருமை சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டவதக ஸ்தோத்திரம் இது வெற்றிபெறும் பாட்டு ஒன்று சேர்ந்து இந்த பாடல்கள் அனைத்தும் தேவனுக்கே மகிமை

  • @VijayVijay-gz2zy
    @VijayVijay-gz2zy Před 5 lety +57

    என் மீது அன்பு கூர்ந்தவரே உமக்கு நன்றி

  • @samuelprincy8559
    @samuelprincy8559 Před 5 lety +54

    பிரித்தெடுத்து பிறக்கும் முன்னே உமக்கென்று வாழ்ந்திட (எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்)

  • @anjalatchimoorthy2607
    @anjalatchimoorthy2607 Před 4 měsíci +1

    நான் பயப்படும் போது கர்த்தர் என்னோடு இருக்கின்றார் என்பதை உனர்கிறேன்.
    மிகவும் நன்றி ஐயா.

  • @kalpdhayal7600
    @kalpdhayal7600 Před 4 lety +5

    கர்த்தர் எங்களுக்கு தந்த ஒரு ஆவிக்குரிய தகப்பனை நாங்கள் கனம் பண்ணுகிறோம்.
    உடல் பெலன், ஆரோக்கியம் நீண்ட ஆயுளையும் இயேசுவின் நாமத்திலே எங்கள் தகப்பனுக்கு தந்ததற்கு நன்றி செலுத்துகிறோம் ஆண்டவரே

  • @y_god_y
    @y_god_y Před 5 lety +12

    Father evlo chrstine songs irunthalum unga songs la epppayume avaroda presence ah feel pana mudiyum...neenga idhayathula irunthu feel panni padaringa... God bless you father...

  • @rajalingam9335
    @rajalingam9335 Před 2 lety +3

    தாயின் வயிற்றில் இருக்கும் என்னை பிரிந்து எடுத்தீர் இந்த ஜீவனுள்ள நாளெல்லாம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆமேன் அல்லேலூயா ஆமேன் கோமதி ராஜலிங்கம் தரனிதரண் மனோதரண் கிருபாதரண் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆமேன்

  • @cirawjahanandhi3677
    @cirawjahanandhi3677 Před 3 lety +14

    Ayya I have been playing your songs in my keyboard from 2011 when I was 5 now I am 14 still can't cover all songs

  • @allbindeepak5913
    @allbindeepak5913 Před 5 lety +53

    பிரித்தெடுத்தீர்! பிறக்கும் முன்னால்!! உனக்கென்று வாழ்ந்திட!!!..

  • @sunlight1457
    @sunlight1457 Před 5 lety +12

    Maga peria POKISHAMAI namaku kidaithirukira Father'kaga namudia DEVANuku NANDRI seluthugirom,Devan namudia father'ku Needitha Ayusum Belanum Sugathai koduthu KARTHARUDIA varugai pariandhum nadathuvaraga this is my daily prayer for father GOD BLESS U IYA🙇🙏

  • @sarasusan1033
    @sarasusan1033 Před 4 lety +5

    Awesome song, இந்த பாடல் தேவ பிரசன்னனத கொண்டு வருகிறது. தேவனுக்கு என்று மிகுந்த கனி கொடுக்கு கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.👏👏👏

  • @itskalai2370
    @itskalai2370 Před 3 lety +2

    Evlo kastam irunthalum intha song kete am very peaceful thank you paster

  • @srijeremiah7893
    @srijeremiah7893 Před 5 lety +65

    We are very lucky to birth in ur century 😢😢😢😢😢thank u father for giving these type of wonderful songs🙏🙏🙏🙏praise the lord

  • @sudhakarmsudhakarm7904
    @sudhakarmsudhakarm7904 Před 5 lety +27

    வள்ளமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே நன்றி தகப்பனே

  • @ramujestinramujestin2609
    @ramujestinramujestin2609 Před 4 lety +3

    enaku father unga padal romba pudikam ungala engalaku thandha en rajadhi rajanana yesu maharajanuke nandri

  • @frcministry
    @frcministry Před 3 lety +6

    இந்தப் பாடல் தந்த தேவனுக்கு கோடான கோடி நன்றி பாடிய father அவர்களுக்கும் நன்றி

  • @arokiyasamy6921
    @arokiyasamy6921 Před 5 lety +43

    ஆமென் எங்கள் தந்தையே
    தேவன் தந்த பொக்கிஷம் நீங்கள்
    தேவ அக்கினி
    கோவை

    • @michaelmichael6062
      @michaelmichael6062 Před 4 lety

      Song is very nice God bless you

    • @geethapavithras672
      @geethapavithras672 Před 3 lety

      Pls pray for covai. I am also covai. Saernthu jebipom namma district kaga...yesappa enga kovai district kku irankungappa....pls pls.

  • @PrayerMansionDHARAVI
    @PrayerMansionDHARAVI Před 5 lety +73

    Still you have not changed for the world, still now keeping Biblical verse in songs.... Amen father....
    You are a Inspiration for me.... Awaiting for the release in Nalumvadi... ..Amen

    • @revivalrepeat6726
      @revivalrepeat6726 Před 5 lety +4

      Prayer Mansion that what make father different from others and anointing he received for the ministry and calling matter

    • @jessygeorge9358
      @jessygeorge9358 Před 5 lety +1

      Prayer Mansion a

    • @jeysankar7563
      @jeysankar7563 Před 4 lety +1

      JESUS SSSSSSSSSSSSSSSSS

  • @multiethnicchurchofmountgr737

    Fr, your songs are not for entertainment, but they are truly for spiritual empowerment. May God Bless you richly.

  • @ruthganamani2866
    @ruthganamani2866 Před 2 lety +3

    கர்த்தருடைய துதி ஆராதனை வீரர் தான் நம் பெர்க்மான்ஸ் ஐயா. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை.

  • @godsongodson3234
    @godsongodson3234 Před 5 lety +82

    இயேசுவின் அன்புக்கு இடாக ஒன்றும் இல்லை nice song I love you Jesus

  • @bro.vijayanc3592
    @bro.vijayanc3592 Před 4 lety +56

    என்காலத்தில் நீங்கள் இருப்பதால் அல்ல உங்கள்காலத்தில் நான் இருப்பது எனக்குமகிழ்ச்சி

  • @latharani7935
    @latharani7935 Před 2 lety +2

    பிரித்தெடுத்தீர் உமக்கென்று வாழ்ந்திட ௭ன்ற வரிகள் , ௮வ௫க்கென்று பிரித்து ௭டுக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தொடக் ௯டிய வரிகள் ❤👌🎂💕

  • @jesus_prayer_warrior_army

    என்மீது அன்புகூர்ந்து
    En Meethu Anbu Koornthu
    என்மீது அன்புகூர்ந்து
    பலியானீர் சிலுவையிலே
    எனக்காய் இரத்தம் சிந்தி
    கழுவினீர் குற்றம் நீங்க
    பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
    உமக்கென்று வாழ்ந்திட
    ஆராதனை உமக்கே
    அனுதினமும் உமக்கே
    1. பிதாவான என் தேவனே
    தகப்பனே என் தந்தையே
    மாட்சிமையும் மகத்துவமும்
    உமக்குத்தானே என்றென்றைக்கும்
    வல்லமையும் மகிமையும்
    தகப்பனே உமக்குத்தானே
    2. உம் இரத்தத்தால் பிதாவோடு
    ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
    கறைபடாத மகன(ள)க
    நிறுத்தி தினம் பார்க்கின்றீர்
    3. மாம்சமான திரையை அன்று
    கிழித்து புது வழி திறந்தீர் - உம்
    மகா மகா பரிசுத்த உம்
    திருச்சமுகம் நுழையச் செய்தீர்
    4. உம் சமூகம் நிறுத்தினரே
    உமது சித்தம் நான் செய்திட
    அரசராக குருவாக
    ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய

  • @abdlevin
    @abdlevin Před 4 lety +8

    கறைபடாத மகனாக திருத்தி தினம் காக்கின்றீர்....WOW super words. thank you father and thank you father of father.

  • @mosesmoses8688
    @mosesmoses8688 Před 5 lety +60

    மிக வல்லமையுள்ள பாடல். கர்த்தருக்கே நன்றி

  • @goodsamaritanjesus
    @goodsamaritanjesus Před rokem +3

    Amen! பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட! Thank you Jesus for your Greater Love upon us!✝

  • @sibisaran8827
    @sibisaran8827 Před 3 lety +2

    தேவன் உண்மையுள்ளவர் உங்களோடு தேவன் இருக்கிறார் நான் உணருகிறேன் .தேவன் உங்களை இன்னும் அதிகமாய் பயன்படுத்துவார் . ஆசீர்வதிப்பார்..ஆமென்

  • @joeannet4902
    @joeannet4902 Před 5 lety +10

    Ungaluku karthar agiya anadavar nidditha ayusai tharurvar nichaiyamaga...we love you Father .Love you alwaysss 😘😘😘

  • @jenoj2585
    @jenoj2585 Před 5 lety +10

    Iyya, unganala mathiram ipdi paatu, eluthavum , paadavum mudium, nandri iyya, god bless you

  • @sanjujebaraj370
    @sanjujebaraj370 Před 2 lety +3

    Indha paadlai ketkum yedho unarvu enakul yerpadukuradhu ennaiye ariyaamal en kangalil kannir Varu kiradhu 💟💟💟😭😭

  • @ushasuresh8517
    @ushasuresh8517 Před 2 lety +1

    Father இன்னும் 100 வருடம் நீங்க சுகமாய் வாழனும் நிறைய பாடல்களை எங்களுடைய சந்தோஷத்துக்காய் எழுதவேண்டும் God bless you dady

  • @chitragopal1179
    @chitragopal1179 Před 5 lety +14

    Father unga pattukku eedaai yarum varamudiyadu God bless you Nice song

  • @prithihopkins5413
    @prithihopkins5413 Před 5 lety +3

    பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால் awsome lyrics.. thank you lord for choosen me i don't deserve this unconditional love my father jesus christ ....

  • @dilipkumars6464
    @dilipkumars6464 Před 2 lety +2

    எனக்காய் இரத்தம் சிந்தி
    கழுவினீர் குற்றம் நீங்க
    ஆண்டவர் இயேசு ஒருவரே நமக்காக கடைசி சொட்டு இரத்தம் சிந்தி தன் உயிரையும் விட்டார்.
    ஆமென் ஆமென் ஆமென்

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz Před 2 lety +3

    சர்வ வல்லமையுள்ள நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு சதா காலமும் துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக அல்லேலூயா 🙏

  • @selvammanickam4350
    @selvammanickam4350 Před 5 lety +42

    Praise the lord........
    அருமையான பாடல் வரிகள் கேட்க்க கேட்க்க இனிமை. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

  • @dominiclawrance6914
    @dominiclawrance6914 Před 5 lety +11

    பாவி என் மீது, அன்பு கூர்ந்த தெய்வமே நன்றி....

  • @thangarajmoganraj3863
    @thangarajmoganraj3863 Před 2 lety +1

    Amen Jesus love you appa
    Neega ennum nalla valanum 🙏🙏🙏💓

  • @pauldasan4407
    @pauldasan4407 Před 3 lety +8

    Dear father, I heard lot of songs,all are normal but hearing ur song abisegam irunguthu, u r special person to our God,continue to glorify Lord our God,I prayed for u father still keep on glorify Gods name in last days.
    Ungal padalgal enai parisuthapaduthukirathu
    Nanri

  • @kavipraveen1377
    @kavipraveen1377 Před 5 lety +56

    arumai....👌👌👌👍👏👏👏👏👏🎼🎼🎵🎵🎶🎶♥♥vol 50 waiting.. 💓👍💪😘😍😘😍😘

  • @naveenanandKHZ
    @naveenanandKHZ Před 5 lety +15

    I don't know Tamil. But when ever Father sings I strongly sense the Presence of The Lord. He is so annointed and His ministry is such a blessing to Body of Christ. Even in AP and Telangana we sing the songs Jebathotha Jayageethalu.
    Please sing in telugu also sir.

  • @chennaisuperkey9920
    @chennaisuperkey9920 Před 4 lety +3

    இந்தப் பாடலைப் பாடும்படி கர்த்தர் கொடுத்த கிருபைக்காக ஸ்தோத்திரம் பாடிய தந்தைக்காக நன்றி ⭐⭐

  • @natashavernon9828
    @natashavernon9828 Před 3 lety +21

    such a meaningful and theologically rich song!
    all Glory to our Lord and Saviour Jesus Christ!

  • @sivanandam5182
    @sivanandam5182 Před 5 lety +4

    வசனத்தையே பாடலாக எழுதியுள்ளீர்கள் ஐயா நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தாவீது. 50 வது ஒலித்தட்டு வெளியிட வாழ்த்துக்கள் . . .

  • @joshuvajoo2077
    @joshuvajoo2077 Před 5 lety +8

    கறைபடாத மகனாக பார்க்கிறார் அல்லேலூயா

  • @senthilmani786
    @senthilmani786 Před rokem +1

    இந்த பாடல் மிகவும் கவர்ந்தது, அருமையான குரல்.. எங்களை ஆசீர்வதியுங்கள் .

  • @ammaamma9038
    @ammaamma9038 Před 3 lety

    Appa unga paadalai athigamai nesikkiren ayya, intha paadalukku naan adimai. God bless u appa

  • @DanielKishore
    @DanielKishore Před 5 lety +434

    Scale: D minor
    என் மீது அன்பு கூர்ந்து
    பலியானீர் சிலுவையிலே
    எனக்காய் இரத்தம் சிந்தி
    கழுவினீர் குற்றம் நீங்க
    பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
    உமக்கென்று வாழ்ந்திட-2
    ஆராதனை உமக்கே
    அனுதினமும் உமக்கே-2
    1.பிதாவான என் தேவனே
    தகப்பனே என் தந்தையே-2
    மாட்சிமையும் மகத்துவமும்
    உமக்குத்தானே என்றென்றைக்கும் -2
    வல்லமையும் மகிமையும்
    தகப்பனே உமக்குத்தானே- என் மீது அன்பு
    2.உம் இரத்தத்தால் பிதாவோடு
    ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்-2
    கறைபடாத மகனாக (மகளாக)
    நிறுத்தி தினம் பார்க்கின்றீர்-2
    வல்லமையும் மகிமையும்
    தகப்பனே உமக்குத்தானே- என் மீது அன்பு
    3.மாம்சமான திரையை அன்று
    கிழித்து புது வழி திறந்தீர்- உம் -2
    மகா மகா பரிசுத்த - உம்
    திருச்சமுகம் நுழையச்செய்தீர்-2
    வல்லமையும் மகிமையும்
    தகப்பனே உமக்குத்தானே-2-என் மீது அன்பு
    Yen meedhu anbu koorndhu
    Baliyaaneer siluvayiele
    Yenakkai raththam Sindhi
    Kaluvineer kutram neenga
    Piriththydutheer pirakkum munnal
    Umakkendru valndhida-2
    Aaradhanai umakkae Anu thinamum umakke-2
    1.Pidhavaana yen Devanae
    Thagappanae yen Thandhaiyae-2
    Maatchimaium magaththuvamum
    Umakkuthaanae Yendrendraikkum-2
    Vallamaium magimaium
    Thagappanae Umakkuthaanae-Yen meedhu anbu
    2.Um Raththaththaal Pithaavodu
    Oppuravaakki magilazha seitheer-2
    Karai padaadha maganaaga
    Niruththi Thinam paarkindreer-2
    Vallamaium magimaium
    Thagappanae Umakkuthaanae-Yen meedhu anbu
    3. Maamsamaana thirayai Andru
    Kizhiththu pudhu Vazhi thirantheer-2
    Maga maga Parisuththa -um
    Thiru samugam Nulaiya seitheer-2
    Vallamaium magimaium
    Thagappanae Umakkuthaanae-Yen meedhu anbu

  • @timothykavi9238
    @timothykavi9238 Před 5 lety +3

    Appa super pa and god bless you appa love u lot song is so nice en meethu anbu koornthu ennakai paliyaneere

  • @Endtimegeneration25
    @Endtimegeneration25 Před 2 lety +4

    ❤Pirithedutheer pirakkum munnal umakendru vaazhndhida...what a blessed glorified song from fr ...vallamaiyum magimaiyum thagapane umakuthane✨✨

  • @user-pi7eq6up4h
    @user-pi7eq6up4h Před 2 lety +4

    பிதாவான என் தேவனே
    தகப்பனே
    என் தந்தையே
    வல்லமையும் மகிமையும் துதியும்
    என்றென்றும் உமக்கே

  • @ponselviponselvi2025
    @ponselviponselvi2025 Před 5 lety +9

    Father..... my father want to see u and talk with u many times.bt he is entered rest in peace... So whenever i hear u r song I remember my father too much ...... So u sing many song for long life....... god bless u r ministry......

  • @propheticvoice4235
    @propheticvoice4235 Před 5 lety +51

    Awesome...unique anointing....We felt heavenly presence...என்றென்றைக்கும்
    உம் இரத்தத்தால் பிதாவோடு
    ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
    கறைபடாத மகனாக நிறுத்தி தினம்
    பார்க்கின்றீர்

  • @user-oo8ih2lr4b
    @user-oo8ih2lr4b Před 7 měsíci +1

    Father indha song 👌🙏 unga yellam song enaku pudikum innum aaneaga song podunga father 🙏✝️ god bless you father 🙏